அக்கா மிக்க நன்றி ,நான் கணவில் கூட நினைக்க முடியாத இடங்களுக்கு சென்று விடியோ செய்ததற்கு நன்றி சகோதரி😍😍
@spectatorsrewiew42113 жыл бұрын
thanks to Accept my request மிகவும் அருமை நான் தெறிந்து கொள்ள நினைத்தது
@subramaniyanp632 жыл бұрын
அதைவிட நமது கிராமம் எதிலும் குறைந்தது இல்லை சொந்த நாட்டில் உள்ள ஏரி குளம் ரோடு எங்க இடம் இருக்கோ எல்லாம் இடத்திலும் தான் குப்பை தண்ணிர் போடில் குழந்தை பயன் படுத்தும் pambers பஞ்சு பெண்கள் பயன் படுத்தும் நாப்கின் எல்லாத்தையும் தான் வீசி எரிகின்றோம் முதலில் நாம் நமது இடம் சுத்தமா வச்சுக்கணும்
@sundarvadivelu41033 жыл бұрын
கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு என்று அண்ணல் காந்தியடிகள் சொன்னார். அதே மாதிரி அமரிக்கா கிராமங்கள். ஊர் மிக செழிப்பாக இருக்கிறது.❤️🙏M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
@Sundar-cp8lf7 ай бұрын
சார் கிராமங்களே முதுகெலும்பு ஆனா இந்த கிராமங்களுக்கு பட்டணமே முதுகெலும்பு..இந்த கிராமத்தின் வருவாயை வைத்து இத்தனை சௌகரியங்களை கட்டமைக்க முடியாது..அதனால அமெரிக்கா உல்லாசத்திற்காக கிராமங்களை பணங்கள் செலவழித்து பாதுகாக்கிறது.. வனவிலங்கு பாதுகாப்புமையம் அதபோன்றுதான் அமெரிக்காவின் கிராமங்கள் பாதுகாக்கப்படுகின்றன
@சத்துர்கலைவென்றான்3 жыл бұрын
சகோ அந்த பண்ணையில் வேலை இருந்த கேட்டு செல்லுங்க உங்களுக்கு புண்ணியமா சேரட்டும்...
@divyarkschool35603 жыл бұрын
Unga ela vedio na pakren, 2 Tim 3 time papen, Unga vedio pakrapo relax ah iruku, nenga paka simple ah alaha, decent ah, genuine ah, cute ah,alaga, irukinga, unga voice super, pesrathu super,
@Rosie_uaena3 жыл бұрын
சகோதரியின் தமிழ் உச்சரிப்பு அருமை. அமெரிக்காவை கண்டு களித்த உணர்வு ஏற்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.நன்றி.
@shankarpillai2343 жыл бұрын
Roads are super. Even village also neat and clean. Thank you so much Sister for all your efforts. God bless you.
@villagefoodmeet55593 жыл бұрын
தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' உங்களின் தெளிவான பணி சிறக்க வாழ்த்துக்கள்
@motivationalsilambam.rahul23 жыл бұрын
மண்ணின் அடையாளமாய் அழகிய மரங்கள்....... அற்புதம்
@sivashankar23473 жыл бұрын
Ever since from, human race come to light, we can see agriculture is the main profession, whatever may the country. Thank you ma for showing US village
@sankarmgv3 жыл бұрын
Sitting at home in Pondicherry had a virtual view of American village. Would like more such videos. Thank you👍
@al_imran30243 жыл бұрын
இப்பதான் புரியுது அமெரிக்கா ஏன் வல்லரசு நாடாக இருக்கிறது என்று ஏன் என்றால் விவசாயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது 🔥🔥🔥
@sthalasayananselvaraj9993 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி நல்ல தமிழில் நல்ல உச்சரிப்பு நேரில் பார்த்த உணர்வு வருகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@amudhavalli43573 жыл бұрын
Super journey
@oommenp.c57113 жыл бұрын
You have taken us to a wonderful nature. Village environment was really nice.
@jeevithaammu55523 жыл бұрын
Very nice sister... You took my whole family a visit... to US... Such a nice video... Hats off sister..
@jayaramanp72673 жыл бұрын
நன்றி சகோதரி. அல்பகாஸ் எனும் ஒரு உயிரினத்தை முதன்முதலாக தெரிந்து கொண்டேன். நான் தங்களின் வீடியோ சானலை சமீப நாட்களாக பார்த்து வருகிறேன். தங்களுக்கும் குழந்தை மற்றும் தங்கள் கணவருக்கும். வாழ்த்துக்கள். கோவையிலிருந்து ஜெயராமன்.
@kavishi86253 жыл бұрын
அழகான அமெரிக்க கிராமத்திற்கு அழைத்து சென்று எங்கள் குடும்பத்தினரை மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்...நன்றி
@sriarthanareswaralabourbod29683 жыл бұрын
நான் பார்க்க முடியாத இடத்தை தமிழில் உச்சரித்து எங்களைப் பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@indrayaiyarkkaivivasayee54103 жыл бұрын
Very beautiful scene
@SudhakarP-r8l9 ай бұрын
Really really very nice vedio.. I'm eagrly watched this vedio. Thank you for posting. America village really very nice.. I felt amazing where the shop without salesman... River and the road very nice and very clean.trees are so beautiful. Very very very nice...
@bgmmafia71923 жыл бұрын
Wow clean ah iruku ela places um namma oorla ipo clean and care eduthu pathukita itha vida alaghana edam irukum
@vickeyv87573 жыл бұрын
Yannaku romba romba pudichiruku Village ha evalavu beautiful ha eruku
@bhuvanesvarand9133 жыл бұрын
Very very interesting. Thank you for you to give this opportunity
@velkumarkandasamy53253 жыл бұрын
Your videos abroad and in and around erode are very good வாழ்த்துகள்
@prabhuraj16213 жыл бұрын
Hm👌👌👌 super village and good farm👍 . Tq for Nice vlog 💐
@PudhumaiSei3 жыл бұрын
Thankyou
@sarathv22503 жыл бұрын
your vlog on the countryside/ village was eye catching....first time I am seeing this....carry on.....
@sekarps7123 жыл бұрын
நம்முடைய நகரங்களை காட்டிலும் மிக அருமையாக பராமரிக்கிரார்கள். உங்களின் பகிர்வுக்கு நன்றி.
@moongilisai18093 жыл бұрын
ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக உள்ளது சகோதரி
@KsmksmK3 жыл бұрын
Nature village. So beautiful 🙏🙏
@tamilazhaganselva3 жыл бұрын
மனதிற்கு நிறைவான காணொலி.... நன்றி சகோதரி....
@aravindkumarr13483 жыл бұрын
Thank you so much, akka. I felt as I lived in America
@devs40093 жыл бұрын
Super ah ovoru place ah yum Porumaiya eduthu sonninga Paka nalla irunchi apram unga videos ellame super, Sirichite alaga solringa nice
@nithyagovindarajnithyagovi51763 жыл бұрын
அருமை, அற்புதம், அழகு கார்நேசன் கிராம்,அதுவும் அழகான தமிழில்.. இந்த காணொளி சாதரணமாகவும், பிரமிப்புகவும் இருந்தது. மிக்க நன்றி இந்த பதிவிற்கு
@ammuraman10883 жыл бұрын
Thank you sister. Super
@santhosharun3 жыл бұрын
Superb..I used to watch ur videos regularly to see different places in USA.. Simply superb content always..
@PudhumaiSei3 жыл бұрын
Thank you
@udhayashankar99893 жыл бұрын
Ethu village ahhh,, paakavea rmba alaga eruku... Enjoy your days...
@lambooji20113 жыл бұрын
Wow!!! Malar...wonderfull Carnation drive btwn Green serenity!!! Highlight is Alpaka farm!!! Enjoy ur drive Guys!!!🇳🇬👍⚘
@vetrivelchezhianannamalai22065 ай бұрын
Village ரொம்ப அழகாக உள்ளது.Public useக்காக விடப்படும் இடங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்வதில்லை .இயற்க்கை அமெரிக்கர்கள்பொதுசுகாதரத்தை கடைபிடிக்கின்றனர் Nice video Congratulations Sister 🎉🎉
@chidambaramvetrivel90073 жыл бұрын
you've just made my day.. what a beautiful place. I must appreciate your camera work and your voice.. it just blends with the video. After watching your video it just tickles us to pay a visit to USA.
@schandran99613 жыл бұрын
அருனம யாண பதிவு நாங்கள் அங்கே வரமுடியாது அதைநேரில்பார்ப்பது ரொம்ப சந்தோஷ் சமாக இருக்கிறது
@spmoorthy25973 жыл бұрын
அருமை இயறக்கை வேரலேவல் சகோதரி பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது
@ajithkumart5423 жыл бұрын
Intha villages la na farmer simulator game la tha pathuruken ippotha real ah pakuren❤️
@seenivasan81743 жыл бұрын
Very happy to watch this thanks for ur video
@sethuramanramakrishnan52123 жыл бұрын
Super village cover. Pl post more village's like this
@raghavan68483 жыл бұрын
Really super...very clean and greeny....it looks like hill area...
@muralis92433 жыл бұрын
Nice to see the Village in America 👍
@praja78443 жыл бұрын
1st time,I m watching your vlog,super, fantastic experience ,tq ...
@குமார்-ம8ட3 жыл бұрын
Wow very beutiful village
@vasanthakumarisundaram68853 жыл бұрын
Nice place...Semma Location sis... Nice Vlog Super 👍👍
@Prathimaran-Ss163 жыл бұрын
Super akka nice good review really happy for see this video 😃
@imamshagulhameed81463 жыл бұрын
Wow super amazing place sister
@Gunasekar-oq6bo3 жыл бұрын
அக்கா அருமை நீங்க காட்டுகின்ற வீடியோ பதிவுகள் நம் நாட்டின் கடமைகள் செய்யாததை உணர்த்துகின்றன அக்கா. நீங்க பேசுகிற தமிழ் மிக அழக இருக்கு நம் நாட்டில் தமிழே கொல்லரங்க🙏👍
@rogerroy72183 жыл бұрын
Akka unga videos la romba nalla iruku,👌 unga voice romba peaceful la iruku, so nice akka👍
@manivasaganramasamy67623 жыл бұрын
Thanks... highly informative post
@arunprathap12293 жыл бұрын
Really good sister, Enjoyed the place! seems like Kerala!, Explore more areas like this . Good Work keep moving 👍
@sekarnaidusekarnaidu74202 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி அருமை சகோதரி
@deivasigamanij94003 жыл бұрын
Very nice and informative tour..keep going sisy
@163devinej83 жыл бұрын
Cute village
@nileshlad47213 жыл бұрын
Beautiful village
@kalyanimurugan38643 жыл бұрын
அருமை மகளே இது மாதிரி நிறைய வீடியோக்களை போடவும் அங்கு நீங்கள் சந்தோஷமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் இது மாதிரி பார்க்காத விலங்குகளையும் கிராமங்களையும் பார்க்கிறதுக்கு சந்தோஷமாக இருக்கிறது நிறைய வீடியோக்களை போட்டுக் கொண்டே இருக்கவும்
@gopicondur3 жыл бұрын
Very nice. Your narration is simple and apt. Coverage and capture is different from other usual stuffs.
@tkasi22133 жыл бұрын
Very beautiful ...
@pattammalvaradarajan90173 жыл бұрын
Large open space, greenery, little population, rivers, anything and everything converted to products make your coverage good to watch. Camera and music is nicely done. Way different from New York like cities. Good going.
@IGKTamil3 жыл бұрын
கிராமத்து இயற்கை எல்லா இடத்திலும் பேரழகு👍
@antonyraj4833 жыл бұрын
Nice and beautiful village. Thank you for the relaxing video. It's good to see that you are always giving important to villages.
@kasthuripraba60903 жыл бұрын
Superb ...Very interesting video also your presentation is excellent
@soundharrajanmanickam25963 жыл бұрын
very useful and knows about USA agri n farm seeing so good beautiful nga... congratulations nga..next step go ahead sister. ...
@coolmood54773 жыл бұрын
very nice ..Nerla pathamari feel lairuthuthu...
@selvarajr94743 жыл бұрын
👏👏👏
@marimuthuelakkuvan1011 Жыл бұрын
Bueatiful place awesome
@TamilDove3 жыл бұрын
Superb. Beautiful places. Ur videos are amazing.❤️
@kottumurasu63443 жыл бұрын
இந்த ஊரில் இப்படி ஒரு கிராமமும் அருமையாக உள்ளது
@spsubbiah13883 жыл бұрын
Towards village super video
@chishiTinyFoods3 жыл бұрын
Wow amazing
@SivaKumar-ne2eo3 жыл бұрын
very nice place good video
@baijubaijuv.a74694 ай бұрын
Beautiful presentation ❤
@arirag2richest4703 жыл бұрын
Nice presentation 👍 Keep it up 👍
@dapcutirunelveli68763 жыл бұрын
Super village Sister.....
@BAVANEXPERIENCES3 жыл бұрын
beautiful village thanks for sharing
@kvmcost3 жыл бұрын
A wonderful video.something new as well. 👌🙏
@77velvel13 күн бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@talkingtombd47803 жыл бұрын
Wow amazing video
@elayadevi11273 жыл бұрын
Thanks for this video. I was throwly enjoyed it.
@abdulbros2713 жыл бұрын
உங்க vedios கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியை தருகின்றன.... நன்றி மா
@veeralakshmi34273 жыл бұрын
Arumaiyana pathivu sister
@sachinsurya8a8043 жыл бұрын
Cornation village......fantastic....but not more than ur explanation......superb sis
@DS-cq6km3 жыл бұрын
Mmmm rombha pidichuruku ur vlog,, thanx
@duraicc38673 жыл бұрын
Super we see in your eyes
@saraniyasaran59533 жыл бұрын
Anga iruka river kuda avlo clean semma intha maari edam thaa enaku romba pidikum
@AVRBOTANY3 жыл бұрын
Oh amazing
@kattadurai86673 жыл бұрын
அழகான ஆறு. இன்னும் நிறைய தோட்டத்திற்கு சென்று இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க அக்கா...
@manosworld84783 жыл бұрын
River water is very clear.chinnapa parthadu niyapagam vandiduchi👌👌arumai
@mfsraja80783 жыл бұрын
Excellent ma... congrats... thank you
@vasanthig12483 жыл бұрын
Very nice akka beautiful places 👌👍🙂
@MohanRaj456783 жыл бұрын
Romba Arumai Akka.... Ithey mathiri videos podunga Akka . US poga mudiyatha engalukku, naangale neril sendru vantha maathiri oru feeling. Ungaloda ellaa video um super... Please ippadiye continue panni engala entertain pannunga. We will support you always...🙏🙏😊