கடும் புயலில் சிக்கிய தூத்துக்குடி விசைபடகு-நேரடிகாட்சி|Tuty boat was caught in a severe storm

  Рет қаралды 704,340

Indian Ocean Fisherman

Indian Ocean Fisherman

Күн бұрын

‪@indianoceanfisherman‬
my other channel:
Robert vlogs:
• Video
Indian Ocean fish cutting:
• Video
my Instagram I'd
/ robertando007
my Facebook page:
www.facebook.c...
my whatsapp no:6380956994
for business and promotions:
Robertando0859@gmail.com

Пікірлер: 227
@Rameswarammeenavanfamily
@Rameswarammeenavanfamily 3 жыл бұрын
கடல் அழிவதில்லை கடல் இருக்கும் வரை நாம் மீன் பிடிக்கலாம் அதற்கு நாம் உயிர் முக்கியம் நண்பா 🙏
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 3 жыл бұрын
ஆமாம் கண்டிப்பாக கவனமா இருங்க காசு பணம் சமபாரிச்சிடலாம். ஆனா உயிர் முக்கியம். நீங்க சொலறத கேக்கவே பயமா இருக்கு. கவனம் கவனம் தம்பிங்களா
@Rameswarammeenavanfamily
@Rameswarammeenavanfamily 3 жыл бұрын
@@bhamasahasranaman8659 உண்மை அண்ணா 🙏
@mutharaiyar8335
@mutharaiyar8335 2 жыл бұрын
Correct bro
@gracejayaselvi4009
@gracejayaselvi4009 3 жыл бұрын
அருமை உயிரைப் பணயம் வைத்து செய்யும் இந்த தொழில் உங்களை மென்மேலும் உயர்த்தட்டும்
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 3 жыл бұрын
மீனவர்களின் பனி மிக ஆபத்தானது அல்லாஹ் உங்களை காத்தருள்வான்.
@kkrajkalidoss2605
@kkrajkalidoss2605 3 жыл бұрын
மீனவர்களின் வாழ்க்கையில் இத்துணை போராட்டங்களா??? ஆண்டவர்தாமே, இவர்களோடு எப்போதும் கூட இருந்து இவர்களையும், இவர்கள் குடும்பத்தாரையும் பாதுகாக்க பிராத்திப்போம்! ❤️❤️❤️🙏🙏🙏
@yasinmohd9636
@yasinmohd9636 3 жыл бұрын
மீனவர்களை இறைவன் பாதுகாக்க வேண்டும் 🙏
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
விடுங்கள் அன்னா பார்த்து கொள்ளலாம் தள்ளி போகுது என்றால் அப்பரம் ஒரு பெரிய மகிழ்ச்சியான ஒரு விசயம் இருக்கும் அன்னா
@vilsonfdoashli4879
@vilsonfdoashli4879 3 жыл бұрын
Apdi ila sago enga samuthayathla nanga 20.25 oor meen pidika pohala ana avunga meeri ponanga
@richer6690
@richer6690 3 жыл бұрын
Fact💯💯💯💯💯💯💯💯💯
@smasaleemsaleem9480
@smasaleemsaleem9480 3 жыл бұрын
A
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
ஆமா ஆமா இன்னும் மூன்று தினங்களுக்கு பேய் காற்று வீசும் என்று செய்தி வெளியிட்டுள்ளது கத்தார் நாட்டில் இருந்து தூத்துக்குடி ஆரோக்கியபுரம் தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் 🙏
@mnagaraj1983
@mnagaraj1983 3 жыл бұрын
Lakhs ல நஷ்டம் என்றால் ஒரு நாள் கோடியில லாபம் இதுதான் கடல் தொழில்...
@lohitdisha2371
@lohitdisha2371 3 жыл бұрын
Super video nanba Robert 👌👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
பாது காப்பாக வந்து சேர்ந்தது ரொம்ப சந்தோஷம் நண்பா🤝💐
@vellachamy2765
@vellachamy2765 3 жыл бұрын
Super விளக்கமாக கூறினீர்கள் அண்ணா.
@rajkumarraj9872
@rajkumarraj9872 2 жыл бұрын
Anna ungal ulaippirku iraivan eppavum thunaiya irukka andavara pirathikkuren. Ippa tha theriyuthu puyalna epdi irukkum mun echarikkaiyodu varathakuda epdi kastapadurom nu sonnathu rombave impress a irukku. Neenga meenavarkal ellorum sefty ya varatha parkum pothu happy feel na. Ellame kadal la tholainthupona aathmakkal than unagala ippa blessed pannuranganu thonuthu. Ellorum valga valamudan 💐🌷🌹
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 3 жыл бұрын
Board. Running. Super. Brother Safe.. A.. Iraunga
@saravanakumar880
@saravanakumar880 Жыл бұрын
கடல் அன்னையின் தவபுதல்வர்கல். நீங்கள்👉 உங்களுக்கு ஒரு குறையும் வராது. உண்மையான வீரர்கள்
@manikandan-fp4ls
@manikandan-fp4ls Жыл бұрын
மீனவர்களின் வாழ்க்கை இவ்வளவு சிரமம் இதையும் மீறி மக்களுக்காக உழைக்கும் மீனவர்களுக்கு வணக்கம்
@poonjolaikitchen2227
@poonjolaikitchen2227 3 жыл бұрын
அருமை நண்பா 😱😱😱
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
ஆண்டவன் எப்போதும் உங்கள் பக்கம் வாழ்க வளர்க வெல்க
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
அனைவரும் மிகவும் பாதுகாப்பாக கரைக்கு வர பிரார்த்திக்கிரோம்
@lakshmikr9827
@lakshmikr9827 3 жыл бұрын
நண்பா அரிதான காட்சி நண்பா புயல் காற்று என்றால் கடலுக்குள் செல்ல வேண்டாம் நண்பா உங்கள் எல்லோருடை உயிர் தான் முக்கியம் நண்பா
@msadham6109
@msadham6109 2 жыл бұрын
அண்ணா.உங்கலுக்கு.பயமா.இருக்கதா😲👍
@sambathsambath6892
@sambathsambath6892 3 жыл бұрын
மீனவர்கள் வாழ்க்கையும் ரொம்ப கஷ்டம்தான் தலைவா இந்த வீடியோ மூலம் தெரிஞ்சுகிட்டோன்
@thalavaiganapathyganapathy1858
@thalavaiganapathyganapathy1858 2 жыл бұрын
ஒருமுறை கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு போட்டில் போனேன் பயங்கர திரில்லா இருந்தது ஆனால் மீனவர்கள் தினம் தினம் திகிலுடன் கூடிய ரிஸ்க்கில் பயணிக்கிறீர்கள் பெரிய விசயம்
@samanandam6573
@samanandam6573 3 жыл бұрын
ஆண்டவரே! இவர்களை ஆசீர்வதியும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@nkvallarasu2685
@nkvallarasu2685 3 жыл бұрын
இன்னைக்கு இல்லை என்றால் நாளைக்கு கிடைக்கும் நண்பா
@sunderanton2906
@sunderanton2906 3 жыл бұрын
அருமையா பதிவு அன்பரே.. நீங்கள் கரை திரும்பியாது நல்ல விடயம்.
@fasminagems9849
@fasminagems9849 3 жыл бұрын
Meenawa Nanba Vidio ku Romba Thanks ppa..keela ulla bellam neriki witten pa ippo ok ya..aana wali zan thaanga mudiyala...
@nifrathsiranahammed1774
@nifrathsiranahammed1774 3 жыл бұрын
Uyir rompa mukkiyam bro
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 2 жыл бұрын
அருமை நண்பா
@kdnlgaming7138
@kdnlgaming7138 3 жыл бұрын
Hi anna vere level 🔥 video
@akprince8451
@akprince8451 2 жыл бұрын
ஆமா நண்பா.. நீங்க கடல்ல படகு ல போறது.. பார்க்க ஜாலிய இருக்கு... ஆனால்.. அங்க படுற கஷ்டம் ... அதற்க்கு பின்னால் புரிகிறது.. நண்பா.
@srimanthlokesh6187
@srimanthlokesh6187 3 жыл бұрын
Hi I'm fist comment s
@roysureshkumarc4717
@roysureshkumarc4717 3 жыл бұрын
Good decision. Be safe thambi
@nagarajansellasamy4743
@nagarajansellasamy4743 3 жыл бұрын
ஏன் நன்பா நிங்கள் மிகவும் திறமையான மற்றும் சவாலான விஷயங்கள் செய்து கொண்டு உள்ளீர்கள் அது சரி புயல் அடித்து கொண்டு இருக்கும் போது உங்கள் பேட்டியில் உள்ள கயிறுகள் அப்படி தான் அடுமா
@judaabishek1341
@judaabishek1341 3 жыл бұрын
Kashtangal varuvathu nanmaikkaka enru viddu vidunga bro ellam nallatha nadakkum manathi thalara vidakkudathu
@jayaramanmurugabharathi2336
@jayaramanmurugabharathi2336 3 жыл бұрын
கடின உழைப்பே உயர்ந்தது 🙏🙏🙏👍👋
@tamilmurugantamimurugan2922
@tamilmurugantamimurugan2922 3 жыл бұрын
Anna Super na
@skugans1511
@skugans1511 3 жыл бұрын
விடு க அண்ணா இன்னைக்கு இல்லை நா நாளைக்கு போய் புடிக்கலாம்
@ramanandbhatt7775
@ramanandbhatt7775 Жыл бұрын
Sea looks very rough... Better to be at shore. Money comes & go but not life. Stay safe, happy & peaceful.
@moseskepha381
@moseskepha381 3 жыл бұрын
Very சூப்பர்
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Thanks brother
@manisharma4936
@manisharma4936 3 жыл бұрын
Boat driving full video podhuga broo plzzzz waiting for that video....
@Tony-is9pm
@Tony-is9pm 3 жыл бұрын
Wise decision bro. Be safe!
@ponrajaguru5614
@ponrajaguru5614 3 жыл бұрын
நண்பா கடலில் புயல் வந்தால் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் நண்பா தயவுசெய்து நாம் உயிர் முக்கியம் நண்பா 🤝
@rayanselvi9794
@rayanselvi9794 2 жыл бұрын
நானும் இது போல வந்து இருக்கிறேன் நண்பா... கொஞ்சம் நாள்கள்
@kanthimathivaithiyanathan544
@kanthimathivaithiyanathan544 3 жыл бұрын
Hi Bro All of Safe Take Care Yourself God Bless you...Won't Worry..
@hmyassine
@hmyassine 3 жыл бұрын
செம்ம த்ரில்லிங்
@mohansupam7640
@mohansupam7640 3 жыл бұрын
புயல் எச்சரிக்கை கூண்டு,கடலுக்குள் நிகழும் புயல் பற்றிய தகவல் பரிமாற்ற விபரம் பற்றி பதிவிடுங்கள் அண்ணா
@fasminagems9849
@fasminagems9849 3 жыл бұрын
Ok da nanba..
@angesgameing1847
@angesgameing1847 2 жыл бұрын
Nan 35 year bus driver enakku road board pathu india muluvathum poi vanthen anal enda board illamal poi varum boat drivers anaivarum kadavullgale valga valamuda N
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 3 жыл бұрын
Oh God Jesus Christ please save this people's Amen 🙏🙏🙏
@harshagopi21
@harshagopi21 3 жыл бұрын
camera quality nice 👌🔥
@paulraj3488
@paulraj3488 3 жыл бұрын
ஏசு உங்களை நேசிக்கிறார் அவரே உங்களுக்கு த் துணை
@babug4754
@babug4754 3 жыл бұрын
Appa oru valiya vanthachu enimale eppadi poogathiga nanba .babu.g karaikudi
@BFTSUTHANMURUGAN
@BFTSUTHANMURUGAN 3 жыл бұрын
Anna ippo illana adutha kadal meen pudichikalm paravala video superaa pannirundhinga
@spartenarun0078
@spartenarun0078 2 жыл бұрын
Bro pamban la kadalukku poida evlo kathu adichalu karaiya vara madaga
@mjgramstories
@mjgramstories 3 жыл бұрын
நம்ம ஊர்லையும் எல்லா படகும் திரும்பி வந்துருச்சு
@kirithikadevi1099
@kirithikadevi1099 2 жыл бұрын
India Perungadalin Azhage Azhagu Kadal Annaiye Pottri Amma ❤️❤️🙏🏼🙏🏼🌊🌊🌊❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
Thanks 😊
@JaiKumar-mz4em
@JaiKumar-mz4em 3 жыл бұрын
Vera level videos
@sathiyasathiya7550
@sathiyasathiya7550 Жыл бұрын
Bro entha visai badagulam enga manufacturing pantranga antha vedio podunga
@mohamednazeer9388
@mohamednazeer9388 3 жыл бұрын
Super bro we are waiting for next video
@bodikaranone1one890
@bodikaranone1one890 2 жыл бұрын
வணக்கம் அண்ணா.....
@vasanthichristy5622
@vasanthichristy5622 2 жыл бұрын
My salute.fisherman"s life is very dangerous
@sheebasheeba5923
@sheebasheeba5923 3 жыл бұрын
Careful da.
@senguttuvank2543
@senguttuvank2543 3 жыл бұрын
Meenpidi veerarkal anaivarum miga thiramai ullavarkal anaivarukkam aantavan thunai
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
God bless you 🙏 ❤
@ganeshlakshana9292
@ganeshlakshana9292 3 жыл бұрын
Am working now marine running ship.. good talent driving 💪
@fasminagems9849
@fasminagems9849 3 жыл бұрын
So what is us
@SabariViji-l2q
@SabariViji-l2q Жыл бұрын
Nan Vara virupam kotitu povergala😮😊
@sumathrasakthi4765
@sumathrasakthi4765 3 жыл бұрын
Enga urula malai kathu
@chandrasekarchandru519
@chandrasekarchandru519 3 жыл бұрын
Very very very super bro keep it up your job
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Thanks brother
@babug4754
@babug4754 3 жыл бұрын
Nanba enaku thalai suththudhu kadhallai pathave payama irukum ethula puyal velaiya appa pothumda samy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻babu.g karaikudi
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
😍thanks brother
@welthwelth1269
@welthwelth1269 3 жыл бұрын
Meenavarkalin antraada vaazhkai mikka vedanai sondangal veedu tirumbum varai kudumbathar um vedanai taan. Avarrkalin vaazhvil pangu kollum enakku vedanai taan.
@BFTSUTHANMURUGAN
@BFTSUTHANMURUGAN 3 жыл бұрын
நன்றி அண்ணா
@royalfernandoblackking8826
@royalfernandoblackking8826 3 жыл бұрын
Thoothukudi naalea massana oru oorthaan pa
@rabinesh3400
@rabinesh3400 3 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே
@murugankuttyboopal436
@murugankuttyboopal436 2 жыл бұрын
திருச்செந்தூர் கடல் போகலம்மலா நன்பாக உயிர் மூக்கியம்
@hmyassine
@hmyassine 3 жыл бұрын
Youir தான் முக்கியம்
@Tamilclassics
@Tamilclassics 3 жыл бұрын
Safe vanga bro.indha conditions la ya bro video va yadukera.first safe next job
@firegaming-ds6gf
@firegaming-ds6gf 3 жыл бұрын
Super sir
@sheiksayyedali1841
@sheiksayyedali1841 3 жыл бұрын
I hope All safe
@fasminagems9849
@fasminagems9849 3 жыл бұрын
iysrkayin shitram ippadiththan naam ezukkum jakirazai ya irukkanum nanba
@shaikali6109
@shaikali6109 3 жыл бұрын
Super bro
@judaabishek1341
@judaabishek1341 3 жыл бұрын
Meenavar valkai ippadiththan bro Oru nal fish kidakkum ,oru nal fish kidaikkathu,oru nal katru veesum,oru nal katru veesathu
@fasminagems9849
@fasminagems9849 3 жыл бұрын
Oru nal malai warum orunal malai warazu..Oru naal weyil warum oru naal weyil warazu..Oru naal alai warum orunaal alai arazu ..Kandippa orunaal medu wandhalum appuram oru pallam WANDHE THEERUM ...thanks comment nanba...
@arockiajerobinjerobin0074
@arockiajerobinjerobin0074 3 жыл бұрын
Boat name bro
@arockiajerobinjerobin0074
@arockiajerobinjerobin0074 3 жыл бұрын
Unga boat name enna bro
@thalaivar169
@thalaivar169 3 жыл бұрын
Danushkodu always like that athu la china boat la long la oru alu fish poduchaga athu ve sema mass tha
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
Thanks brother
@dorajebin7199
@dorajebin7199 Жыл бұрын
How to transfort 🐠
@sumathip3886
@sumathip3886 3 жыл бұрын
போகும் போது இயேசுவை நோக்கி பாருங்கள்
@jesusjesus5250
@jesusjesus5250 Жыл бұрын
Kavanama erunka bro news kettoto kadalukku ponka please bro
@balamurugand3879
@balamurugand3879 2 жыл бұрын
The relal rero nenga than boss
@jeyawilson6883
@jeyawilson6883 2 жыл бұрын
Siru thozhla naasama aaahguringa..... Reply plzs
@habeebrahmanzainudeen2665
@habeebrahmanzainudeen2665 3 жыл бұрын
Be safe always bro.
@anbuanbu1159
@anbuanbu1159 3 жыл бұрын
Indian navy ship one time kattuga bro
@tuckerbrothers7946
@tuckerbrothers7946 3 жыл бұрын
Be safe ❤️
@அப்பாவின்ஆலோசனைகள்
@அப்பாவின்ஆலோசனைகள் 3 жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு மீன் பிடிக்கும் உங்களுக்கு பணம் கிடைப்பதை விட கஷ்டமெல்லாம் இல்லாமல் இடைத்தரகர்கள் அதிகமாக பயனடைகின்றனர் என்று கூறுவது சரியா?
@fidelisshyni6318
@fidelisshyni6318 2 жыл бұрын
S
@raniaboshbi4090
@raniaboshbi4090 3 жыл бұрын
Take care brothers all
@santhanaraja.k2304
@santhanaraja.k2304 3 жыл бұрын
Hai anna my husband thoothukudi meenavan boat name fathima 3,5
@ganandan5051
@ganandan5051 3 жыл бұрын
Prayer pannurom Brother
@pandipriyapriya4668
@pandipriyapriya4668 3 жыл бұрын
Patharama eruga
@sheikfaheem8356
@sheikfaheem8356 3 жыл бұрын
One day I also travel with you bro 👍🥺
@jayaramanjaya4889
@jayaramanjaya4889 3 жыл бұрын
எங்க ஊரில் சரி காற்று
@alphonsaraj1257
@alphonsaraj1257 2 жыл бұрын
G b you 🙏
@fishermanthinesh
@fishermanthinesh Жыл бұрын
மீமிசல் மீனவன் தினேஷ்
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Warship Anchor Chain Mass Forging Process ! Factory Since 1958 !
21:00
Satisfying Tech
Рет қаралды 8 МЛН
How they Scrap and Recycle Gigantic Dying Ship - Shipyard
17:58
கடலில் மிதந்து வந்த மர்மமான உருளை வடிவ பொருள் என்ன- mookkaiyur meenavan
15:23
கடைசி நாள் மீன்கள் பிடிச்சிட்டு கரைக்கும் போயாச்சி😍!!!|Final Day Fishing|Episode-40
15:19
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 558 М.
little girl and homeless man😱❤️👻 #shorts
0:55
Positive Energy-Funny family
Рет қаралды 16 МЛН
28 сентября 2022 г.
0:25
@лис@
Рет қаралды 2 МЛН
Robot 🤖 cleaning 🧹
0:57
Bunnal 𝚃𝚎𝚌𝚑
Рет қаралды 4,7 МЛН
Yes or No Challenge 🍕 #shorts What is your favorite pizza?
0:58
Threewiki Family
Рет қаралды 13 МЛН