எலான் மஸ்க் போன்ற ஆட்கள் யாராவது நெட்ஒர்க் கொண்டுவந்தா கட்டணம் தலைகீழாக இறங்கிடும் ....
@Rajeshkannan-j2fКүн бұрын
Yes 👍
@DA_VINCI04Күн бұрын
ippadi dha jio vandha appo sonnanga
@aravinths5053Күн бұрын
Vantha avangalum jio kuda collaboration than pannuvanga thaniya panna vida matanga
@RamTharikaКүн бұрын
Bro namma central government ninaithal BSNL network correct pannunaley pothum...jio eppa vanthathu aana BSNL...parpom
@sasikumarr3448Күн бұрын
Avan vandha inum mosam agum.. avan daily um 350 to 2750 varaikum charge panran..
@kathirlove16Күн бұрын
1 Month plan RS.90 unlimited voice call only 1 Month data& voice plan RS.149 THIS PLAN MY OPINION
@Jp0838Күн бұрын
Already jio la 91 plan irruku
@mugilpriyan9983Күн бұрын
@@kathirlove16 மிகச்சிறப்பு ஆனால் இவனுங்க நடைமுறைபடுத்தனுமே
@TamilCryptoNewstodayКүн бұрын
10 Rs 20 rs 50 Rs 100rs plan venum bro
@asrafmezat8261Күн бұрын
Apdiye antha 10 rs 20rs loan venum....😂
@arrshathКүн бұрын
😂😂😂
@romanticvideos6383Күн бұрын
Already iruku bro ana athuku recharge panna work agumanu therila
@balamuruganmurugan6420Күн бұрын
எவன்டா இப்போ sms அனுப்புறான். இது Trai க்கு தெரியாதா. ஏற்கெனவே உலகத்துக்கே 30 நாள் ஒரு மாதம். ஆனால் இவனுங்களுக்கு மட்டும் 28 நாள் ஒரு மாதம். Trai என்ன பன்றாங்க. பொட்டி வாங்குறாங்களா?
@aravinths5053Күн бұрын
Otp ku apuram thaniya 100, 200 ku pannanum paravaillayaa
@ideamanisathyanarayanan2709Күн бұрын
Engayum gpay phone pe pannamudiyaadhu
@bipash_9720Күн бұрын
@@ideamanisathyanarayanan2709 aama bro ippa 1st sim ku sms and call pack potutu 2nd sim ku net potomna gpay or phonepay endha number la open pannirukomo andha number la network edukanum andha number moolama dhaan access panna mudiyum..adhula adi vilum namakku...
@a.sam959Күн бұрын
புதையல் பொட்டி வாங்கறாங்க 😅😂
@a.sam959Күн бұрын
புதையல் பொட்டி வாங்கறாங்க 😅😂
@KarthickKannanmКүн бұрын
மாதத்திற்கான பிளானில் எந்த மாற்றமும் இல்லை இன்னும் அடித்தட்டு மக்கள் மாத மாதம் தான் ரீசார்ஜ் செய்கிறார்கள் . இன்னும் ஒரு சில வயதானவர்கள் இன்கமிங் மட்டும் வந்தால் போதும் அவுட்கோயிங் தேவையில்லை என்கிறார்கள். அதற்கான புதிய பிளான்களை அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.
@samratyogatemplechennai6539Күн бұрын
எல்லா பிளேனும் வேஸ்ட் ப்ரோ மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று முறையிடும் நிலைமை வரும்
மாதாந்திர ரிசார்ஜ் கொண்டுவராதவரை இது எல்லாமே வேஸ்டுதான்
@vision1009Күн бұрын
வணக்கம் மாயம் கார்த்திக் குமார் அதாவது வந்து இன்னும் விலை குறைப்பு பண்ணனும் என ஜியோ வந்து 336 நாள் கொடுத்தது ஓகே அந்த 84 நாள் பிளான் வந்து இன்னும் ஒரு 60 70 ரூபாய் குறைக்கலாம் அப்படி கொறச்சா நல்லா இருக்கும் முதல்ல பார்த்தா 355 ரூபாய்க்கு இருந்துச்சு அதன் பிறகு 395 ரூபாய் ஆச்சு இப்ப இந்த 395 வந்தாலும் கூட பரவாயில்லை 84 நாளைக்கு இந்த 4 48 ங்கறதுல கொஞ்சம் அதிகம் தான் இதுதான் என்னுடைய வேண்டுகோள் ❤❤❤❤🙏
@jameelabanu2435Күн бұрын
Jio plan 28day 349 innum vlai kuraikkavilai
@SakthivelSakthivel-v8cКүн бұрын
@@vision1009 100%true
@alliswellpКүн бұрын
ஏன் இந்த மாதாந்திர பேக்கை கொண்டு வராமல் இருக்காங்க
@veeramaniduraisami3768Күн бұрын
டிராய் மக்கள் நலன் கருதி செயல் படாது கடந்தகாலம் சாட்சி
@chandirasudan6379Күн бұрын
அன்னைக்கும் இதையேதான் சொன்னேன் இன்னைக்கும் இதேதான் இதுவும் வெறும் கண் துடைப்பு தான் டிராய் இதுல கூட்டு கலவாணி தான் 10 பைசா கூட விலை குறையாது😮😮😮😮
@SivaChidambaram-pp6olКүн бұрын
வணக்கம் வணக்கம் நண்பரே உண்மைய மட்டும் pesunko trai மக்களுக்கு எதிரான ஒரு seyal செயாம உண்மையா இருக்கும் என்று நான் நம்பிக்கை வரலெ நம்பிக்கை வைத்து ஏமாற் றம் தான் இதே போல் தான் பள தட வ ஏமாற் றம் மட்டும் தான் மிச்சம் Neenga ல்லூ ம் ஏமாற theerkal ஐயா வணக்கம் உறவுகளே
@thamilvideo501317 сағат бұрын
இன்னும் கிராமங்களில் முதியோர்கள் சாதாரண மொபைல் தான் வச்சிருக்காங்க அவுங்களுக்கு இதெல்லாம் கட்டுப்படி ஆகாது இன்னும் விலை பட்டியல் குறைக்க வேண்டும் 😢😢😢😢😢
@kanchisundharКүн бұрын
இன்கம்மிங் மட்டுமே பயன்படுத்தும் திட்டம் மாதம் Rs.49 அமல் படுத்த வேண்டும்
@BMK_1997Күн бұрын
My 2nd sim is BSNL I will recharged only Rs.107 only for 35 days.its good plan to middle class peoples.
Rs.75/- க்கு 45 நாட்கள் validity + 2GB + 200 நிமிடம் இருந்திச்சு... இப்போ RS.107/- plan-அ ஆக்கி , 35 நாளா குறைச்சிட்டானுங்க...
@Hallobrother1Күн бұрын
100 ரூபாய் 200ரூபாய் பிளான் கொடுக்க மாட்டார்கள்
@mdharmadurai5079Күн бұрын
(6:41time) 3036 நாட்கள் இல்லை, 336 நாட்கள் 😢
@Allah-y1wКүн бұрын
ஐயா வணக்கம்.எஸ்எம்எஸ் இல்லாமல் பேக் இருக்கா 😂
@arasundariКүн бұрын
12 மாதங்கள் தான் உள்ளன எல்லாருக்கும். . ஆனால் இவனுங்களுக்கு மட்டும் 13 மாதங்கள். 😡😡😡
@muthukumaran7175Күн бұрын
Monthly plan under 150k kudukalam en na neraya per msg la kuda use panrathu illa en father ku call mattum than pesa mudium avar ku msg la theva illa athu mattum illama monthly salary under 10k vanguravangaluku romba easy ah irukum
@mahendrar416919 сағат бұрын
மொதல்ல 199. 28 days umlimited voice 100 sms/day 2gb data இப்போ 199 28 days umlimited voice 100 sms/day no data இத்க்கு பெயர்தான் விலை குறைப்பு 😂😂😂😂😂
@isntyouКүн бұрын
மாத பேக் அறிமுகம் செய்ய வேண்டும், மற்றும் வாராந்திர பேக் வேண்டும். இவர்கள் மொத்தமாக காசு வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
@ManiManikandan-z5eКүн бұрын
Video speed 1.25வைத்து பாருங்கள் சொல்லவேண்டிய விசயத்தை இழுத்து இழுத்து சொல்லிட்டு இருக்கிறது போல் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா
@akdreamcinecreations499021 сағат бұрын
ஒரு ஒரு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்ய முடியாத மக்களுக்கு வருடத்திற்கு போட பிளான் கொடுக்கிறானுக ....
@parvathianjali7372Күн бұрын
ஒரு மாதம் இன்கம்மிங் மட்டும் விலை செல்லுங்கள். பேச வேனும் என்று நினைத்தால் ₹50.₹100. ரீசார்ஜ் போட்டுக் கொள்கிறோம்.
@SathishkumarSKTTPКүн бұрын
நன்றி ❤❤
@zeenathameen1916Күн бұрын
Jio 1748 recharge க்கு jio cinema, jio tv , jio cloud இப்படி எல்லாம் கொடுத்தாலும் இதையெல்லாம் use பன்ன Data வேண்டும் அதற்கு தனியாக recharge செய்யத்தான் வேண்டும் எப்படி பார்த்தாலும் லாபம் மக்களுக்கு இல்லை ஜியோ நெட்வொர்க் இருக்கு மட்டுமே இப்படித்தான் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் TRAI வாழ்க மக்கள் 😢😢😢😢😢😢😢
@PowerfdoPowerfdo-xb6je14 сағат бұрын
எழிய மக்களுக்கு இதுவே அதிகம்தான்
@JaisriRam-l2rКүн бұрын
Super bro 👏🏼, but ithula vittatha data add on pack podravanga thalaila dhan katta poraanu nenaikuren....😅 Ushaar makkale, always compare 2/3 months pack and decide from that......
@masskarthi7545Күн бұрын
Poora pooka paatha recharge pandradhukaga work poganum poliea😢
@lakshmikandan698315 сағат бұрын
எல்லாரும் சீக்கிரம் சாக வாழ்த்துக்கள் 💐💐🙏🙏
@അറക്കൽകൊമ്പൻКүн бұрын
Talktime plan 20rs காட்டுது காச கொடுத்து பண்ணிட்டு அப்புறம் ஒண்ணுமே வரல சும்மா பேருக்கு தான் மாத்திட்டேன் அப்படி இப்படி என்றான் ஒரு மாற்றமும் மாறல 🥲❤️
399₹ku unlimited voice calls, per day 1.5gp டேட்டா , 84 days validity irunthuchu jio.. La. 😔😔athu ஒரு காலம் 😔😔😒
@romanticvideos6383Күн бұрын
Irukura plans ethumal irukalam ethaium change panna venam keyboard mobile vachi irupangaluku basic plans matum kami panalam 🙏
@chandruchandru2934Күн бұрын
அண்ணா நீங்க சொன்னது ரொம்ப சரியானது ரொம்ப நன்றி அண்ணா 👏👏🫡🫡🎉🎉🤝🤝 இன்னும் recharge கம்மி பண்ணனும்
@AKஅஜித்தே23 сағат бұрын
இன்னும் குறைக்கவேண்டும் 🙏இது ஒரு கண்துடைப்பு தான் 😭
@rajamohan8106Күн бұрын
இதுவும் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது..
@gurucharandosssambandhacha882518 сағат бұрын
பேசாமல் BSNLக்கு மாறுங்க! அதுதான் ஒரே தீர்வு!
@TamilJeeva17123 сағат бұрын
BSNL 1999 365 நாட்கள் 600 GP கால் இலவசம் 2 வருடமாக பயன் படுத்துகிறேன்
@merlinsandra2006Күн бұрын
Congrats 2m Subscribers ❤️ Bro.. 🥰
@prakashpk87127 сағат бұрын
6:40 3036 days ha😮
@a.nagamanimani4377Күн бұрын
அந்த பிளான் 3336 நாட்கள் சொன்னிங்க அது தப்பு வெறும் 336 நாட்கள் தான் 😅
@dharmanperformers7826Күн бұрын
ப்ரோ 250 250 56 நாளைக்கு ரீசார்ஜ் பிளான் இருந்தா நல்லா இருக்கும் ப்ரோ ஜியோ போன் ஃப்ரீயா கொடுக்கும்போது இது கால் சூப் மட்டும் 250 கொடுத்தா நல்லா இருக்கும் ப்ரோ நாட்களுக்கு 56 நாளுக்கும் இது அமௌன்ட் வந்து எப்பயுமே அதிகமா இருக்கு ப்ரோ வெறும் கால்சன் மெசேஜ்க்கு மட்டுமே எதுக்க 450 போடணும்
@TIMEPASSBROTHERSКүн бұрын
Only voice and sms plan eruku and only data back plan varuma ?
@PrabhuKumar-k5sКүн бұрын
ரா இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருந்தாங்களா 28 நாள் இன்னும் அதே பிளான் தானே 30 நாள் எப்ப தான் வரும்
@Velmurugan-i5q7h15 сағат бұрын
good meges👍👍👍.👍👍
@globaz007Күн бұрын
அருமை .
@prakash01221 сағат бұрын
Ithuku paruthi moota kudownlaye iruthurukala 😂😂 Ivlo price koracha punniyavan ku romba நன்றி 😂
@MarketGM14 сағат бұрын
we need 30 days validity plans with 100Rs and 1000rs with 365 days validity.
@gorgeousglobe550Күн бұрын
Jio was working normally till nine months ago. Now no incoming calls and outgoing calls. Complaints went to deaf ears. Am switching to other operator.
@Gopal-ji_1075Күн бұрын
கடைசி வரைக்கும் 1 month plan ah கொண்டு வரவே மாட்டானுங்க😏😏😬😬....
@thansila98thansi63Күн бұрын
Ithu sms yarum use panna mataga, call and data tha use pannuvaga, soo athu mattum oru small budjet la podalam
@ramhari75017 сағат бұрын
Title slide vandam bro straighta nenga pessa arambichurunga nalla irukum
@musicinflnityКүн бұрын
1 month plan vantha nalla irukkum😢 Sila peru udane 3 month plan poda mudiyathu😔
@thangapandi5815Күн бұрын
இவங்க எல்லாருமே ஒரே குட்டையில் ஊறின மட்டை அதெல்லாம் நம்மள பல தடவை ஏமாத்துவாங்க பா
@aasiabalaaasiabala5931Күн бұрын
❤❤❤ super anna...anna 6.40 time line check pannunga anna .....
@kmanikandan1199Күн бұрын
Unlimited voice call cut panitu orunaliku one hour pesiklamnu konduvantha inum kasu koraum yaarum 24 hrs pesrathey illa😅
Ithe mathiri network signal and speed um increase panna trai kottu vacha nalla irukkum bro 😢😢😢
@PurpleD-lk7ro19 сағат бұрын
Bro Naa call sms use panna ve madem. Internet mattum Plan kondu vandha nalla erukkum 😢
@k.selvam268415 сағат бұрын
80% மக்கள் பயன்படுத்தும் monthly pack rate ஐ 150(1gb /day, unlimit கால்ஸ், free sms)ரூபாய்க்கு குறைத்தால் போதும்.
@tmscreation2.090Күн бұрын
Bro 29rs 2gb data addon silent ah 2days validity pototainga ithunala naa 1gb than use pannan 2days la remaining data finish uh very very bad bro🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😡😡😡😡😡😡😡😡😡😡😡
@tmscreation2.090Күн бұрын
Itha pathi peasunga broo
@natrajbalakrishnan4806Күн бұрын
Jio cancelled data plan of 479 for 84 days with 6gb data for 84 days overall and unlimited calls with sms which was used by many people. Now they have to go for a higher plan. Its a waste.
@SildraPasangaКүн бұрын
Airtel - last month for Rs.199_28days + 2GB data, but this month same price Rs.199_28days validity but no data....
@prabhu4910Күн бұрын
Bsnl பக்கம் மக்கள் அதிகம் செல்வதால் இந்த முடிவு மக்களே
@sreedaran1912Күн бұрын
Daily wages... Pora peoples monthly pack tha use pannunga... Long terms packs illa... Ithuvum engaluku use illa waste plan tha... Monthly 150 recharge same plan tha enna data mattum cut panni irukanunga.... Innum engala muttalave vachukalam innu pakuranga pola......
@nsbrahma6750Күн бұрын
இது எப்பயோ டிராய்க்கு தெரியும். டிராய் சம்பாதிக்கும் வரை சம்பாதித்து விட்டு இப்பொழுது நல்ல வேஷம் போடுகிறார்கள்
@pkofficial01-o4fКүн бұрын
Ithuku munnadi veetuku oru phone irunthathu ipo vettla ellarutayum phone iruku. Price um increase agiruchu 😂. Thirumbavum 10 20 rupees ku recharge kondu vangada 😢 kastapaduravanga irukanga
@akdreamcinecreations499021 сағат бұрын
இதுவும் கண் துடைப்பு தான்....ஒரு மாதம் என்பது 24,28 நாட்கள் 😂😂😂
ஹலோ மாயன் ஸ்டுடியோ நண்பரே விலை குறைப்பு என்று கூறாதீர்கள் இப்பொழுதும் விலை ஏற்றம் தான் ஜியோவில் நான் ஏற்கனவே 479 பிளான் வைத்திருந்தேன் அதில் 6 ஜிபி டேட்டா கொடுத்திருந்தார்கள் அது எனக்கு சரியாக இருந்தது. தற்போது அது 448 ஆகிவிட்டது. ஆனால் 6gb டேட்டா கிடையாது . 6gb டேட்டா விலை இவர்களிடத்தில் 69 ரூபாய் ஆனால் இவர்கள் குறைத்தது வெறும் 30 ரூபாய் எனவே எனக்கு இனி மாதம் மாதம் 39 ரூபாய் அதிகம் செலவாகும். எனவே இப்போது இருப்பது விலை ஏற்றம் தயவுசெய்து விலை குறைப்பு என்று கூறாதீர்கள்
@latharaju7661Күн бұрын
Nandri bro
@saravanakumar-lz2mz17 сағат бұрын
Jio, Rs 1958 plan, 365 days irunthathu, ipo Rs 1748 plan 336 days iruku. TRAI JIO,AIRTEL'ku koddu vaikala, Namakuthan, poggada pithalatakaraiggala.
@555StoryКүн бұрын
3036 நாட்கள் இல்லை, 336 நாட்கள்
@vicky4570Күн бұрын
Anna first la iruntha maari one month ku 149 ku 1.50GB data per day iruntha nalla irukkum. 3 months and 6 months one year 1.50 GB data ku mattum. Aaana ippo data vaariya cost athigam aagiduchi. Recharge pannave romba romba thayakkama iruku anna
Need 1paisa one second call option. We can save much money every month also no need unlimited option.
@hayathbashaqudari7100Күн бұрын
நிச்சயமாக சொல்லுங்க யாராவது செல்போன் மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் யாராவது இந்தக் காலத்தில் இருக்க முடியுமா நமது சட்ட பையில் பணம் இல்லாமல் கூட இருந்த விடலாம் ஆனால் இன்டர்நெட் இல்லாமல் வாழ்வது கடினம்
@SathishKumar-ph5cyКүн бұрын
என் தாத்தா பாட்டி இருக்கிறாங்கோ.. இன்னும் சாகலிங்க.. Aircel இருந்தப்போ வருடத்திற்கு 30 rs செலவு செய்வாங்க. இப்போ 3000 rs செலவு செய்ய வேண்டியது இருக்கு
@vishva7751Күн бұрын
Network ila ma irukkaga broo ...
@anumichael5465Күн бұрын
Jio la 30 rupees அதிகமாக்கிட்டாங்க அண்ணா one month la
@lordmuruganstudioentertain8001Күн бұрын
Thank u சார்...
@graju3923Күн бұрын
BSNL தான் நமக்கு எப்போதும் தெய்வம்
@motomahe_OfficialКүн бұрын
We need One Month(30 Days plan) with only Voice & Limited SMS service,So TRAI should give Extra Pressure to Network providers to provide New Tarrif Plans for Poor and Middle Class people, Because Most of the Middle Class feature phone Users buy Avg of 1500 Rupees phone and they Spend Recharge price of 1/3 of the New Phone price, So Network providers should introduce New Tarrif plans under 100 & 200 Rupees to Reduce Poor and Middle Class peoples Expense Burdens,
@trendyy_infoКүн бұрын
Polimer same content just 2min Ivan yennada 10minku katha soluran😂😂😂😂🤬🤬🤬🤬🤬
@terinjathellampesuvom197720 сағат бұрын
We need minimum internet.. valuepack with 2gb oer month epdi request place pandradhu???
@Manufacturing_defectКүн бұрын
BSNL 107 rs plan pola jio airtel la vantha nalla irrukum 300mim call 3gb data 35 days validity Or jio phone ku irruka recharge smartphone ku support irrutha nalla irrukum
@thanaselvams8018Күн бұрын
indian means Pay 500 rs every 3 month Otherwise Bank account cut Aadhar cut Sim number next person ku poirum Etc.., So govt must provide sim if they recharge or not If people want to speak they recharge Dont cut other benefits because of no recharge Why aadhar instead provide permanent sim We want permanent sim🔥🔥🔥to maintain bank ac, aadhar ,whatsapp,school, eb,gpay, contacts etc.. I recharge when i want🔥🔥🔥 Lot of poor people suffering to maintain sim and bank account Monthly their money looted by this companies
@samratyogatemplechennai6539Күн бұрын
இளைஞர்களுக்கு சொந்தமாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ள எளிதாக கருவிகளை கண்டுபிடிக்கும் ஆற்றல் இருக்கிறது ஞாபகத்தில் வைத்து செயல்பட வேண்டும் இந்த நிறுவனங்கள் எல்லாம்