DeepSeek : AI உலகில் புதிய புரட்சி 🤖| China Rocked 😲 US Shocked | OpenAI | ChatGPT | Gemini | Nvidia

  Рет қаралды 148,080

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 326
@jeevaroyale1787
@jeevaroyale1787 Күн бұрын
இது என்ன கண்டுபிடிப்பு இந்திய மக்களுக்கு இதைவிட முக்கியமான வேலை எல்லாம் இருக்கு... 1. கோமியத்தில் மருந்து கண்டுபிடிக்கணும். 2. அறிவியல் படிப்பை நிறுத்திட்டு.. ராமாயணம் மகாபாரதம் குழந்தைகளை படிக்க வைக்கணும்.. 3. உனக்கு கேன்சரா ஹாஸ்பிடலுக்கு போகாத சாமியார்கிட்ட போ.. அவங்க மந்திர சொன்னா உனக்கு சரியாயிடும்.. அந்த மந்திரம் எல்லாம் என்னன்னு கண்டுபிடிக்கணும்.. 4. ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நம்ம இந்திய மண்ணுக்கு அடியில நிறைய கோயில்கள் இருக்கு அத கண்டுபிடிக்கணும் மத்ததெல்லாம் இடிக்கணும் .. அதைவிட முக்கியமானது இந்தியால கடவுளுக்கு நிறைய பிரச்சனை நடக்குது நம்ம தான் அந்த கடவுளே காப்பாத்தணும்... இத்தனை வேலை எங்களுக்கு இருக்கு.. Tnaks modi ji🫡🫡🫡
@Balaramantopics
@Balaramantopics Күн бұрын
Super fantastic awesome comment 👏👏👏
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Күн бұрын
😅😅😅😅😅😅
@ravisuji12
@ravisuji12 Күн бұрын
Nee loosagave ipidiye iru....
@RaviChandran-d2d
@RaviChandran-d2d Күн бұрын
இது கசப்பான உண்மை தான் இந்தியா பின்தங்குகிறது.... மாற்றம் வர வேண்டும்......
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk Күн бұрын
Kudumba kattuppadu illama pullaingala pethu podanum
@fuwad10.72
@fuwad10.72 Күн бұрын
சீனா எதை தயாரித்தாலும் அதை வாங்குவதற்கு நம்மவர்கள் மிக மிக திறமைசாலிகள்
@azmoneyearningtamilan1580
@azmoneyearningtamilan1580 Күн бұрын
😂😂🤣🤣😂😂🤣🤣💯💯👌👍👍
@kkabeer016
@kkabeer016 20 сағат бұрын
10cm×10 cm ,High quality customized PCB board 10pcs just only 2 dollars..அதே PCB இந்தியாவில் தயாரிக்க 10× 450 ₹ தேவைப்படுது.. இந்தியாவில் எவனும் சுயமா DIY projects செய்து விடக்கூடாது என்பதில் ஒன்றிய சங்கி அரசு எவ்வளவு முனைப்பாக உள்ளது.. Diy microcontroller open source board எவ்வளவு காஸ்ட் தெரியுமா... கொள்ளையர்களின் கூடாரமாக மாறி விட்டது... ஒன்றிய அரசு....உலக மார்க்கெட்டுக்கும் இந்தியா மார்க்கெட்டுக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம்...
@kkabeer016
@kkabeer016 20 сағат бұрын
பிற போக்குல பேசி விடக்கூடாது.. உமது குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள்..சீன உற்பத்தியாகத்தான் இருக்க முடியும்...
@shanthishanthi4073
@shanthishanthi4073 Күн бұрын
இப்படியே இந்தியா மத்தவங்க செய்யறத பேசிக்கிட்டு இருந்தா எப்படி நம்ம ஆளுங்க கணினி உலகத்தில எவ்வளவு அதிகம் நம்ம சாதிக்கறத பேசற காலம் வரனும்
@suthakar84
@suthakar84 Күн бұрын
நம்ம கோமியத்த ஆராய்ச்சி பண்ணுனா போதாதா…
@tamsphotography7530
@tamsphotography7530 Күн бұрын
@@shanthishanthi4073 comments podura time poi yethuvathu sathigalam la sir....
@jeevaroyale1787
@jeevaroyale1787 Күн бұрын
இந்தியாக்கு கடவுளை காப்பாற்ற வேலை இருக்கு.. கோமியத்துல மறந்து கண்டுபிடிக்கணும்...
@SweethaSweetha-r1k
@SweethaSweetha-r1k Күн бұрын
@@suthakar84 😀😀😀
@SevanSevan-g7x
@SevanSevan-g7x Күн бұрын
நமக்கு மதம், ஜாதி முக்கியம் திறமைக்கு இங்க வாய்ப்பு தரமாட்டாங்க 😢😢😢
@Karthik_Muthusamy
@Karthik_Muthusamy Күн бұрын
சீனா கொஞ்சம் கேப் விட்டு அடிச்சா நல்லா இருக்கும். 1. 6ம் தலைமுறை போர் விமானம் 2. மஸ்க்கின் ஸ்டார் லிங் சாட்டிலைட்ட விட அதிக டவுன்லோட் ஸ்பீடு கொண்ட சாட்டிலைட் 3. ரோபோ ராணுவ வீரர்கள் 4. இப்ப deep seek Ai இப்படி போட்டு இரக்கமே இல்லாம அடிக்கிறீங்க, கொஞ்சம் கேப் விடுங்கனே 😂😂 ஆனா இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்... கோமியம் இருக்க பயமேன் 😂😂
@abdulareef7253
@abdulareef7253 Күн бұрын
இங்கே மதம்.. மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே அதிக அளவில் முக்கியத்துவம் உள்ளது.. எதை எடுத்தாலும் அங்கு கடவுள் வந்து விடுவார். ஜோசியம். மந்திரம். ஆயிரக்கணக்கான கடவுளின் பெயரால் ஊர்வலங்கள். இது தான் வளர்ச்சி
@AshikragumanAshik
@AshikragumanAshik Күн бұрын
அமெரிக்காவுக்கு நெத்தியடி தந்த சைனீஸ். மரன மாஸ்
@Revelation-bn6cu
@Revelation-bn6cu Күн бұрын
அய்யா நம்ம மாட்டு கோமியம் மாட்டு மூத்திரம் குடித்தால் அரேக்கியமக இருப்போம் என்று கண்டு பிடித்தவர்கள் நம்ம இந்திய தான்😅😅😅😅😅😅
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Күн бұрын
😅😅😅😅😅😅
@Murugasamy-v1p
@Murugasamy-v1p Күн бұрын
😂😂😂😂😂😂😂
@namassiva9905
@namassiva9905 Күн бұрын
Iwaru China pathi pukalaru
@namassiva9905
@namassiva9905 Күн бұрын
Hello good edvadisament
@statusworld6922
@statusworld6922 21 сағат бұрын
BJP ku oo*ba than lakki DMK saiman 💦 adani wait panran paru sikkaram sangi Stalin annupu mr 200rs oo*biss💯 Anna University issue paththi pesa thuppu illa sangi Stalin ku 🤫 Yaaru antha sir 🤔 ketta manipur poola pudichi oo*ba poitran sangi thaioli💯
@SevanSevan-g7x
@SevanSevan-g7x Күн бұрын
இந்தியாவில் திறமைக்கு முன் ஜாதி, மதம் குறுக்கே வரும் 😢😢😢
@swarnalatha7767
@swarnalatha7767 20 сағат бұрын
💯
@ponvtrivelSankaran.a
@ponvtrivelSankaran.a 9 сағат бұрын
Religion, casteismsensitive, together now worst political politician, officers, Rowdyism all are developing by most of political parties.
@Karthik_Muthusamy
@Karthik_Muthusamy Күн бұрын
இந்நேரம் இதை இந்தியாவுல கண்டுபிடிச்சிருந்தா எங்க ஜு 360 டிகிரி ஆங்கில்ல 10 போட்டோகிராபர் வச்சு வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்து ரிலீஸ் பண்ணிருப்பாரு... சீன அதிபருக்கு இன்னும் பயிற்சி வேண்டும் 😂😂😂
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 Күн бұрын
இலவச மாக கொடுக்க வேண்டியதற்கு கூட இங்கு GST போட்டு சாகடிப்பார்கள் -
@rakshidha
@rakshidha Күн бұрын
Sema😂😂
@perumalk27
@perumalk27 Күн бұрын
கோமியம் குடித்தால் கி.பி 5000 ல் இந்தீயா வல்லரசு ஆகிடுடும்.
@youqube5790
@youqube5790 Күн бұрын
India Tax poda dhan AI create panum 😂
@santhoshvasu2961
@santhoshvasu2961 Күн бұрын
Don't b China, think the other side. U can make wonders
@udayakumars4642
@udayakumars4642 Күн бұрын
EXCELLENT AND USEFUL VIDEO. THANK YOU VERY MUCH. KEEP IT UP.
@radah.mradah1061
@radah.mradah1061 23 сағат бұрын
சீனாவை எந்த கொம்பனாலும் ஒன்றும் பண்ண முடியாது ❤❤❤❤❤ வாழ்க சீனர்கள்
@navaratnarajah1262
@navaratnarajah1262 Күн бұрын
அமெரிக்கா பற்றி கவலைப்படுவதற்கு முன் உலகில் இளம் மக்கள் கூடிய இந்தியா IT தொழிழார் இவர்கள் சந்திரனுக்கு போவதற்கு பணம் இருக்கிறது என்றால் இந்தியா ஏன் சீனாவை விட சிறந்த AI தொழில்னுற்பாம் உருவாக்க முடியவில்லை இது அமெரிக்கா வுக்கு சவால் என்றால் இந்தியா என்ன செய்கிறது
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 20 сағат бұрын
சீனாவில இட ஒதுக்கீடு இல்லை.ஒரு சமுதாயத்திற்கு மட்டும் தங்கைகளுக்கு பல கோடி செலவு செய்வதில்லை.இலவசங்கள் கொடுப்பதில்லை. அரசியல்வாதி கொள்ளு அடிப்ப தில்லை.
@mothilal6479
@mothilal6479 18 сағат бұрын
கோமிய ஆராய்ச்சி பெரும் அளவில் நடைபெறுகிறது, சென்னை IIT டைரக்டர் தலைமையில். கோமிசை சவு அதற்கு மேற்பார்வை. படகோட்டிய கருநாடக புழுகுணி மூட்டை அதற்கு நேர்முக வர்ணனை. 😂😂😂😂😂
@jailanijailanis2387
@jailanijailanis2387 Күн бұрын
மாட்டு மூத்திரத்தையும் மாட்டு சாணியும் யோசிச்சு இருந்தா எங்கிட்டு உருப்படும் 🤣
@brittobrittokumar4677
@brittobrittokumar4677 Күн бұрын
😂
@murugeshmsr9088
@murugeshmsr9088 Күн бұрын
இந்தியர்கள் இதை பற்றி கவலைப்பட வேண்டாம் நமக்கு தான் பாஜக ஆட்சியில் மாட்டு மூத்திரமும் , மாட்டுச் சாணியும் இருக்குதே... ஜெய் ஶ்ரீ ராம் 🙏
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Күн бұрын
😅😅😅😅😅
@rakshidha
@rakshidha Күн бұрын
😅
@statusworld6922
@statusworld6922 21 сағат бұрын
BJP ku oo*ba than lakki DMK saiman 💦 adani wait panran paru sikkaram sangi Stalin annupu mr 200rs oo*biss💯 Anna University issue paththi pesa thuppu illa sangi Stalin ku 🤫 Yaaru antha sir 🤔 ketta manipur poola pudichi oo*ba poitran sangi thaioli🤣💯
@mothilal6479
@mothilal6479 19 сағат бұрын
😂😂😂👍👍👍
@noormohideen4037
@noormohideen4037 8 сағат бұрын
😂😂😂😂
@jagatheeswaranjagan7271
@jagatheeswaranjagan7271 Күн бұрын
தலைவரே சீக்கிரம் அமெரிக்கா காலி ஆகணும்
@U.S.666
@U.S.666 Күн бұрын
o nadu india first aliyanum china vum tha
@U.S.666
@U.S.666 Күн бұрын
o nadu india first aliyanum china vum tha
@U.S.666
@U.S.666 Күн бұрын
o nadu india first aliyanum china vum tha
@U.S.666
@U.S.666 Күн бұрын
o nadu india first aliyanum china vum tha
@azmoneyearningtamilan1580
@azmoneyearningtamilan1580 Күн бұрын
நீங்கள் இப்படியே வீடியோ போடுங்கள் நம்ம நாடு முன்னேறி விடும் நம்ம நாட்டுக்கு என்ன தெரியும் யாருன்னா அது தயாரிப்பார்கள் அதை நம்ம யூஸ் பண்ண தான் முடியும் வேற எதுக்கு இந்தியா 😅🙈🙉🙊
@mothilal6479
@mothilal6479 19 сағат бұрын
நான் இதை உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன். கடினமான SQL மற்றும் Functions மிக எளிதாக விரைவில் கொடுத்தது. சில காலம் முன்பு இவற்றையே ChatGPT மற்றும் Copilot பலமுறை முயற்சி செய்து கொடுத்தது. Deepseek மிக எளிமையாக, விரைவாக வடிவமைத்தது.👍
@VijayarajaRajalakshmi
@VijayarajaRajalakshmi Күн бұрын
Narayana Murthy is an IITian, running infosys more than 37 year, software giant, apart from that working more than 70 hours in a week, but he is running application software, there is no product like DeepSeek AI, if china enters application software, our software industries will be disappeared.
@jeevak9374
@jeevak9374 21 сағат бұрын
இது போன்ற செய்திகள் போடவேண்டும் அதைவிட்டு கோமியத்திலூ சாணத்திலூம் மற்றும் சீமானின் அர்த்தமற்ற செய்திகளை போட்டு அனைவரின் நேரத்தை வீணாக்க வேண்டாம்
@2524csv
@2524csv Күн бұрын
நம்ம CEO க்கள்" 70 மணி நேரம் ' 90 மணி நேரம் வேலை செய்தால் இந்தியா முன்னேறும் " என்பதை பேத்துவதை விட்டு விட்டு, நம் இந்தியாவில் எப்படி இது போல் நம் மக்களை வைத்து செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.
@india4385
@india4385 Күн бұрын
அவ்வளவு நேரம் வேலை செஞ்சா அவன் சொத்து மதிப்பு வேணா உயரும்😂
@Sobe-6
@Sobe-6 23 сағат бұрын
Thank u very much 😊
@rakshidha
@rakshidha Күн бұрын
Bro, sema info..How knowledgeable they are You also have given details clearly Bro … pls share more in depth for India to develop
@thamimulansari3044
@thamimulansari3044 Күн бұрын
நல்லா பாருங்க.... சைனாக்காரன் சென்னை iit chairman காமகோடி கூறியப்படி "கோமியம்" குடித்துவிட்டு... இதுபோன்ற கருவிகளை கண்டுபிடித்துளான்... ஆனால் நம்ம "பாரத்" நாட்டை சேர்ந்த நம் மக்கள் இன்னும் "கோமியம்" குடித்து... அறிவை வளர்க்காமல் இருக்கோம்....
@brittobrittokumar4677
@brittobrittokumar4677 Күн бұрын
@@thamimulansari3044 Vera level bro
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 20 сағат бұрын
பாய் நீங்க கண்டுபிடித்தது என்ன ??
@blackbilly7416
@blackbilly7416 8 сағат бұрын
​​@@m.d.prasadprasad3589 Homi baba Jahangir..... Are you forgot... Baba NRC india and apj abdul kalam 😂😂
@socialactivist8403
@socialactivist8403 21 сағат бұрын
மாட்டு மூத்திரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்குன்னு சொல்லும் மூத்திர கும்பல் இருக்கற வர இந்தியா வேடிக்கை தான் பாக்கணும்
@bharathimohanc2157
@bharathimohanc2157 Күн бұрын
Namba Indian IT Companies are body shops nothing else
@rakshidha
@rakshidha Күн бұрын
So true thats Start ups
@asokang
@asokang Күн бұрын
இறைவா... இந்தியாவ காப்பாத்து.
@Relatablelulu
@Relatablelulu Күн бұрын
Very nicely explained 🎉🎉🎉🎉🎉
@vi_terminator
@vi_terminator Күн бұрын
China kaaaran vechan paaru aapu, India MUST learn from China
@ismail2171989
@ismail2171989 20 сағат бұрын
Beautiful update ❤
@trendella2386
@trendella2386 21 сағат бұрын
Good post Maayam🎉🎉🎉🎉
@ifrazkhalifa
@ifrazkhalifa Күн бұрын
China invest on AI India invest on temple 😂😂😂
@jaivands
@jaivands Күн бұрын
Tqvm bro from Malaysia..
@KrishnaKumar-qs9uf
@KrishnaKumar-qs9uf Күн бұрын
Unless govt is people frienlyIndia will never achieve likechina
@vimalkumarkumaresan
@vimalkumarkumaresan Күн бұрын
India can do. First give respect & value to smart people , also stop being blind (accept the reality) and Stop corruption. Indian goverment have to invest wisely and think long term.
@Fpg-x2s
@Fpg-x2s Күн бұрын
Thank you liang feng. We will learn to use this. Good work to mankind bt china. God bless. Thanks. Gopal.
@ashokanakm
@ashokanakm 18 сағат бұрын
Deep seek Ai app really super fast AI app thank you bro thank you
@minachisundram3884
@minachisundram3884 Күн бұрын
Well explained Maya kumar
@AllDTHSalesService
@AllDTHSalesService 21 сағат бұрын
💚💚💚💚💚👍
@Muthukrishnan-bz9zh
@Muthukrishnan-bz9zh Күн бұрын
Eppadi Sir nammala.mudium namathan SARAKKU'kula Kinga.irukiromea.
@Murugasamy-v1p
@Murugasamy-v1p Күн бұрын
அதைவிட சக்தி வாய்ந்த கண்டுபிடிப்பு நம் சென்னையை ஐஐடியில் கண்டுபிடிச்சாச்சு மாட்டுக் கோமியம் குடித்தால் எந்த நோயும் வராது
@VinovVinov
@VinovVinov Күн бұрын
பதிவு நன்று
@sreedhark5200
@sreedhark5200 Күн бұрын
Useful message
@BalaRgs
@BalaRgs 17 сағат бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது. பலரும் மாறுவதற்கு இந்த மாற்றம் மாற்றாக மாறும்!
@சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு
@சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு Күн бұрын
Deep seek na computer ea access eaduthu task kuduthatha athuva complete pannuthu, na deepseek ah en system la install panniten own server la run aakuthu
@saisankarsai9304
@saisankarsai9304 Күн бұрын
இந்தியா இலவசம் பற்றிதான் யோசிக்கும்.
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi 21 сағат бұрын
AI future development
@ramhari750
@ramhari750 Күн бұрын
Brother ungakodatha 1.25 speedla patha nalla iruku
@Dakota-g4t
@Dakota-g4t Күн бұрын
Nikola Tesla 369 pathi video podunga bro
@rajkumarj7351
@rajkumarj7351 4 сағат бұрын
இதை கண்டுபிடித்தவர் ஒரு இந்திய ஒரு தமிழ் அரவிந்த் சீனிவாசன் அவர்கள் சைனாவில் இதை கண்டுபிடித்தது 50,000 கோடி செலவை 50 கோடியில் முடித்து விட்டார்கள் சைனாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் இந்த கண்டுபிடிப்பை பார்த்து
@sivakumar4902
@sivakumar4902 Күн бұрын
நம்ம பசங்களக்கும் திறமை இருக்கு குறைவாக என்ன வேண்டாம் வாய்ப்பு கிடைக்கவில்லை CU சர் சிவி ராமன் சென்னை ஹர்பர் குமாஸ்தா வேலை பார்தவர்
@Holist754
@Holist754 Күн бұрын
It is nice china made it open source with less investment great job.but how safe it is to use .China has land issues surrounding it with many countries . If I start using CHINA AI TOOL how much safe for countries to use ?.we need to think in all aspects .
@jaiganesh.p3883
@jaiganesh.p3883 22 сағат бұрын
இந்தியாவில் வாய்ப்பில்லை
@syednoohu8692
@syednoohu8692 Күн бұрын
Already got it, and ChatGPT is no where near that🎉
@holamisterio3133
@holamisterio3133 Күн бұрын
This shows there's a massive Al bubble in the US. Imagine if the Chinese offer for free what OpenAl plans to obtains after a $500B investment. In reality, most of it is a "get rich fast scam", with plenty of folks getting kickbacks.
@KSivakumar27
@KSivakumar27 Күн бұрын
Karthik, pls check on perplexity AI, developed by Indian, IIT guy. India already did
@varadanparthasarathy1133
@varadanparthasarathy1133 Күн бұрын
Nice information
@s.dineshwaran8771
@s.dineshwaran8771 8 сағат бұрын
I'm also download this app anna❤
@Revelation-bn6cu
@Revelation-bn6cu Күн бұрын
என்த ஒரு கண்டுபிடிப்பும் வெளிநாட்டு அமெரிக்கா சீனா ரஷ்யா தான் கண்டுபிடிக்கரங்க நம்ம இந்திய மாட்டு மூத்திரம் குடித்தால் கென்ஸ்சர் சரியாகிவிடும் என்று கண்டு பிடித்தது நம்ம இந்திய தான் பேவியா 😅😅😅😅😅😅
@viddeosurfer
@viddeosurfer Күн бұрын
India is capable much more and has ultimate potential
@Balaramantopics
@Balaramantopics Күн бұрын
ரொம்ப நல்ல விஷயம் இதைப் பார்க்கும்போது எனக்கு ஞாபகம் வர வார்த்தை வல்லவனுக்கு வல்லவன் வருவது நிச்சயம் ஒரு கொலையை பண்ணிட்டு நீங்க உங்களோட வளர்ச்சியை நோக்கி போக ஆரம்பிச்சீங்க இனி உங்கள் அழிவு நிச்சயம் close chat GPT........
@kv7384
@kv7384 16 сағат бұрын
அண்ணா இது பாதுகாப்பானதா சொல்லுங்கள்....தமிழா
@karthikjacklen0507
@karthikjacklen0507 Күн бұрын
Frank to say it is more advanced than AI chat really it's very speedy i used that
@coolguy0719
@coolguy0719 Күн бұрын
Which one?
@shwmslk7429
@shwmslk7429 Күн бұрын
Deep Seek is the best no.1 ai for now
@Unknownman0540
@Unknownman0540 Күн бұрын
Super ha eruku 4:07 deep seek app bro in india 4.6 rating
@arulkavi4931
@arulkavi4931 Күн бұрын
If indian are good in IT this is the time to.prove their talent.
@vijayakumarr.k.2469
@vijayakumarr.k.2469 Күн бұрын
ji just now tried deepseek after seeing your video. for research i still find chatgpt and gimini as best. chatgpt analyse much better than deepseek. and in a single chat chatgpt can identify the different in queries. but deepseek fails in big way. it merges every question and responding. so kindly use enough, ask suggestions from used persons/friends and then guide us
@sunithajee3881
@sunithajee3881 Күн бұрын
Talent ( intelligence) is available even in dumping yards. (Kuppa thoti) But the country should recognize identity and use the talent….
@madhanagopal8406
@madhanagopal8406 Күн бұрын
Same problem faced me
@SelvanathanThaksan
@SelvanathanThaksan 2 сағат бұрын
Bro unga home Video podunga
@carworldchannel1
@carworldchannel1 13 сағат бұрын
Bro is this Safe to use
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Күн бұрын
Yosippanga 2 unga office kileh sivalingam irukku nuh real viduaan?
@nnbalamanian7197
@nnbalamanian7197 22 сағат бұрын
In China no reservation policy no community appeasement policy
@ravinathshankar4560
@ravinathshankar4560 Күн бұрын
கொஞ்ச நேரம் முன்பு மணிபல்லவம் கதை பற்றி கேட்டேன், just example testக்காக. உடனே கம்பராமயனத்தின் ஒரு பகுதி என்றும் இன்னும் பலவும் பொருத்தமில்லாமல் சொல்லியது இந்த Deepseek. இது என் பிழையா அதில் கோலாரா என்று எனக்குததெரியவில்லை.
@sekarpk1
@sekarpk1 21 сағат бұрын
Deep seek லவ் ரெஜிஸ்ட்ரேஷன் செய்து உபயோகப்படுத்தி இருக்கிறீர்களா
@mr.ahrunkumar2810
@mr.ahrunkumar2810 20 сағат бұрын
Ippo than itha current affairs a padichen 😂
@Jobssites
@Jobssites Күн бұрын
பாஜக கோஷ்டிக்கு ஏன் அக்பர் சக்கரவர்த்தியை பிடிக்கும் ஏன் ஔரங்கசீப் சக்கரவர்த்தியை பிடிக்காது என்றால் அக்பர் தான் பாஜக கோஷ்டி அடுத்தவர்களை பற்றி புறம் பேசுவதை கேட்டு நடப்பார் மேலும் அவருக்கு இவர்கள் மதுவை சப்ளை செய்து மது ஊற்றி கொடுப்பார்கள் அந்தப்புரத்திற்க்கும் அழகிகளை அனுப்பிவைத்தனர் இதனால் அக்பர் இவர்களுக்கு அரசவையில் பதவி கொடுத்தும், கஜானாவிலிருந்து பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்தார் இதனால் நாட்டின் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தான் மட்டும் நல்லா வசதிகளோடு இருந்தால் போதும் என்று நடந்தார்கள், ஆனால் ஔரங்கசீப் அப்படியல்ல மது, மாது போன்றவைகளுக்கு அடிபனியாதவர் தன் சொந்த செலவிற்கு கூட கஜானாவில் பணம் எடுக்காமல் நேர்மையாக தான் தன் கையால் ஆடைகள் பின்னி தயார் செய்து அதை விற்று கிடைக்கும் பணத்தை தான் செலவு செய்தார், இவர் பாஜக கோஷ்டிக்கு எது ஊதியமோ அதை மட்டுமே கொடுத்தார் ஆதலால் இவர்களுக்கு அதிகமாக பணம் கிடைக்கவில்லை அதைத்தான் இந்த பாஜக கோஷ்டி அவரை பொல்லாதவன் என்று சொன்னார்கள், அதேபோல் தான் அடுத்து வந்த ஆங்கிலேயர் களுக்கும் மற்றவர்களைப்பற்றி மற்ற மன்னர்கள் பற்றி புறம் சொல்லி அவர்கள் முழு நாட்டையும் பிடிக்க செய்தனர் அதனால் அவர்களுக்கு ஆட்சி மன்றத்தில் பதவி கிடைத்தது, மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி புறம் சொல்லியும், காட்டியும் கொடுத்தனர், மகாத்மா காந்தியையும் சுட்டுக்கொன்றனர், இப்போது இவர்கள் இந்தியாவில் நடத்தும் ஊழல், அதிக வரிவிதிப்பு, மோசடி ஆட்சியை மறைக்க மதவாத ஆட்சியைக்கையில் எடுத்து இந்தியாவை புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டு உள்ளனர்.
@sjs2874
@sjs2874 22 сағат бұрын
I just enter tamil I got this result in tamil தமிழ் மொழி என்பது உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பரவலாகப் பேசப்படுகிறது. தமிழ் மொழிக்கு சிறப்பான இலக்கியம், கவிதை, இசை மற்றும் கலை மரபுகள் உள்ளன. நீங்கள் தமிழ் மொழி பற்றி குறிப்பாக என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்? எடுத்துக்காட்டாக, தமிழ் இலக்கியம், தமிழ் கலாச்சாரம் அல்லது தமிழ் கற்றல் பற்றி விவரங்கள் தேவையா? 😊
@criskrishnan6508
@criskrishnan6508 Күн бұрын
It’s time for India 🇮🇳 and China 🇨🇳 to Colibrate big in AI innovation.
@vaishniumasangar6613
@vaishniumasangar6613 Күн бұрын
I understand you mind pro
@UchihaMadara-hb5uc
@UchihaMadara-hb5uc Күн бұрын
Indian government's dull focus on how earn money in legally and effectively for their familys only 😎👍
@TRIUMPHTRADERS-b9b
@TRIUMPHTRADERS-b9b Күн бұрын
innum konjam days la china america va beat panirum
@v2vlog622
@v2vlog622 19 сағат бұрын
நம்ம IIT கோமியம் ஆராய்ச்சி செய்றாங்க
@samyp5100
@samyp5100 14 сағат бұрын
நீங்க AI artificial intelligence கண்டு புடிங்க.. நாங்க கோமியம் ஆராய்ச்சி பண்ணுறோம்.. இப்படிக்கு காமகோடி
@Funfunn96
@Funfunn96 Күн бұрын
IT workers matter pathi pesupa..
@Akash-oo2ii
@Akash-oo2ii Күн бұрын
Please explain about that
@Thomas_jeba
@Thomas_jeba Күн бұрын
Bro ellam ok but deepseek founder da image is wrong neenk image la kaatuna image nvidia ai scientist
@atwikasivaprem7330
@atwikasivaprem7330 Күн бұрын
I'm the one first watched this video
@girijasri5660
@girijasri5660 5 сағат бұрын
Wow sema , no use 👍
@itsme-mc9hu
@itsme-mc9hu Күн бұрын
இங்கு விளையாட்டுகளையும் அரசியல் இருக்கு அதில் ai இல்ல எப்படி
@rakshidha
@rakshidha Күн бұрын
Scoring board can become AI
@prakashs1509
@prakashs1509 Күн бұрын
Avanuka ellam pannuvanga because avanukaloda mother tongue laye education irukuthu so think panna easy ya irukuthu also program kum,nama aduthavanoda education system padikarom athanala enna nu ketta innum antha English language 100 la 20 peruku mattum tha kedaikuthu so Athanalatha naama consumer ah irukom
@mikeock2295
@mikeock2295 Күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk Күн бұрын
next video waiting bro
@pradeepk7466
@pradeepk7466 Күн бұрын
Bro AMD pathi theriyuma theriyatha Nvidia and both are good cost wise la nvidia difference avlothan
@alwinswiss
@alwinswiss 6 сағат бұрын
அரசியல்வாதிகளால் மக்கள் பிளவுபட்டுள்ளனர் எனவே மக்களுக்கு தெளிவு தேவை . Don't trust Narendra Modi, don't trust Congress, and don't trust trump..
@King-Thamila
@King-Thamila Күн бұрын
🎉🎉🎉🎉❤
@arulkavi4931
@arulkavi4931 Күн бұрын
Patriotism of prople all over world.....
@nnbalamanian7197
@nnbalamanian7197 22 сағат бұрын
No job guarantee for govt employees
@AccessAllowed755
@AccessAllowed755 Күн бұрын
India kadaisee varaikum nakitu than irukum 😂
@azmoneyearningtamilan1580
@azmoneyearningtamilan1580 Күн бұрын
👌👌👍
@girijasri5660
@girijasri5660 5 сағат бұрын
Una mari al la iruka vara vera ena pana
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Family Paavangal | Parithabangal
14:01
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН