|| கழுத்துரும் அதன் விளக்கங்களும் || Kaluththur and it's explanations || By-Deepa Creations ||

  Рет қаралды 16,177

Deepa Creations Chettinad Wedding Photography

Deepa Creations Chettinad Wedding Photography

Күн бұрын

#கழுத்துரு #செட்டிநாட்டுதாலி #கழுத்தீரு #செட்டிநாட்டுஆபரணம் #நகரத்தார்தாலி #நகரத்தார்அணிகலன் #நகரத்தார் #செட்டியார்
#காரைக்குடிதாலி #செட்டிநாட்டுகெட்டிதங்கம் #செட்டிநாட்டுதங்கம் #nagarathar #Nagaratharwedding #kaluththuru #Kaliththiru #nagarathardevotionalsongs #nagarathardevotional #chettinadu #chettinad #chettiar #chettiar_history #karaikudi #gold #thaali #weddingceremony #tamilwedding #tamilnadu #traditional #traditionalwedding #weddings #Wedding #tamilwedding
"The function of ritual, as I understand it, is to give form to human life, not in the way of a mere surface arrangement, but in depth."
ஒவ்வொருவரின் வாழ்வின் திருமணம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. பொதுவாக நமது தமிழர் மற்றும் தமிழர் மரபு சார்ந்த திருமணங்களில் மணமகனானவர் மணமகளுக்கு திருமாங்கல்யம் ஏந்திய மஞ்சள் கயிற்றை மணமகளுக்கு கட்டி தன் இல்லாளை உற்றார் உறவினர் முன்பு ஊரறிய தன் மனைவிஆக ஏற்றுகொள்வது வழக்கம்.இதை போல் செட்டிநாட்டை சேர்ந்த நகரத்தார்கள் அனைவரும் தமிழர்களின் மரபு மாறாமல் இன்றளவும் திருமணங்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர். செட்டிநாட்டை சேர்ந்த நகரத்தார்கள் அனைவரும் தாங்கள் மணமகளுக்கு அணிவிக்கும் சிறப்பு வாய்ந்த தாலியை கழுத்துரு என்று அழைப்பதுண்டு. நகரத்தார்களின் திருமணங்களில் மணமகனானவர் மணமகளுக்கு கழுத்துரு எனும் தாலியை மணமகளுக்கு திருபூட்டி (தாலி கட்டி) தன் மனைவியாக ஏற்றுகொள்வது வழக்கம். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கழுத்துரு எனும் நகரத்தார்களின் தாலி எவ்வாறு உருவானது.? அதன் அர்த்தங்கள் என்ன.? அதன் உருக்கள் எவ்வளவு.? அதன் உருக்களை எவ்வாறு கோர்ப்பது.? போன்ற பல தகவல்களை ஒன்றாக சேகரித்து அதனை எங்களுக்கு தெரிந்த வகையில் ஒரு சிறு காணொளியாக சமர்ப்பித்து உள்ளோம் உங்களின் பார்வைக்காக.
-நன்றி
ராமநாதன் நாச்சியப்பன்.,
தீபா கிரியேஷண்ஸ்,
காரைக்குடி.
Source From :- மன்னரை முந்தியோர் (தமிழ் இலக்கிய புத்தகம்)
எழுத்தாளர் :- மெ.சண்முகம் செட்டியார், B.sc.,B.Ed,.
ஓடாப்புலி விலாஸ், காரைக்குடி.
Concept & Video By :-
Deepa Creations - Raam Photograph's (Kallal Ramu Studio Group's)
Book Ur Events Through @ +91 96007 79907,94863 43622.
Visit Our Page :- / deepacreations
Camera & Edits By :- Ramanathan Nachiappan & Selvamuthukumar Vaidhyanathan
With Best Compliements From :-
"Deepa Creations & Team"
Karaikudi & Chennai
About Our Studio :- Every moment of your wedding looks great with our photographs.,
Our Studio Based In Chettinadu Surrounding. And Specialized In Making Indian's Wedding Photographs.And Our Studio Have "Sixty Five" Years Experience In Photography & Videography Field.One Of The Oldest Studio In Chettinadu Surrounding.
What We Do.?
Traditional Photography & Videography / Candid Photography & Videography / Event Shoot / Couple Shoot / Baby Shoot / Corporate Shoot / Product Shoot / Industrial Photography / Architecture Photography / Fashion Shoot / Cinematic Portfolio / Album Song / Cover Song / Short Film / Cover Song / Re-creations /
For More Details :-
Mr.Ramanathan Nachiappan
Head Office :-
Deepa Creations,
Karaikudi-02.
Ph :- +91 96007 79907,94863 43622.
Mail To :- deepacreations.2013@gmail.com
Thanks to Music Directors, Singers, Producers for Original song's, We don't have any License for the BG music, We just show our love by this Mashup. All rights & Credits goes to Original Producers, Music directors, technician and all.
#Nagaratharweddingrituals #NagaratharWedding #Nagaratharmarriage #Nagarathar #Nagaratharweddings #Nagaratharkalyanam #Nagaratharweddinglatest #Nagaratharmarriagerituals #Nagaratharsadangukal #Nagaratharsadagu
#Chettiarwedding #Chettiarmarriage #Chettiarweddingrituals #Chettiarmarriagerituals #Chettiandu #Chettinad #Chaettinadculture #Chettinadweddings #Chettinadmarriage #Chettinadrituals #Chettinattukalyaanam #Indianwedding #Southindianweddings #indianmarriage #Southindianmarriage #Tamil #Tamilmarriage #tamilans #Tamilansmarriage #Tamilculture #Tamilwedding #instagram #youtube #Chettinadu_Wedding #Chettinadu_Cinematic_Wedding #Chettinadu_Candid_Videography #Chettinadu_Cinematic_Wedding_Video #Chettinadu_Cinematic_Candid_Wedding_Video
#Bestweddingmoments #BestweddingvideographyinKaraikudi #Bestweddingshoot #Bestweddingcandid #Karaikudicouples #tamilnaduweddingphotography #bestphotographersinKaraikudi #bestChettinaduweddinginKaraikudi #BestChettinaduweddingphotographyinKaraikudi #bestmarraigephotographersinKaraikudi #KaraikudiChettinaducouples #bestChettinaduweddingphotographersinKaraikudi
#நகரத்தார்திருமணம் #நகரத்தார்கல்யாணம் #நகரத்தார்கல்யாணசடங்குமுறைகள்
#நகரத்தார்திருமணசடங்குகள் #நகரத்தார்பாரம்பரியம்
#நகரத்தார் #நகரத்தார்பண்பாடு #செட்டிநாட்டுகல்யாணம் #செட்டிநாட்டுதிருமணம் #செட்டியார் #செட்டிநாடு #காரைக்குடிதிருமணம் #காரைக்குடிகல்யாணம் #காரைக்குடிதிருமணம் #காரைக்குடிபாரம்பரியம்
#காரைக்குடி #தமிழ் #தமிழ்திருமணம் #தமிழர்திருமணம்
#காரைக்குடிகலாச்சாரம் #செட்டிநாட்டுகலாச்சாரம் #தமிழர்கலாச்சாரம் #தமிழர்பண்பாடு #தமிழ்நாடு #தமிழ்நாட்டுதிருமணங்கள் #தமிழகம் #தமிழ்நாட்டுகல்யாணம் #கழுத்துரு #தாலி #தமிழர்தாலி

Пікірлер: 32
@மெ.சண்முகம்
@மெ.சண்முகம் 2 жыл бұрын
மன்னரை முந்தியோர் என்ற என்னுடைய இந்நூலில் இருந்து எடுக்கப்பட்ட கழுத்துரு என்ற கட்டுரையில் நான் கொடுத்த விளக்கத்தைப்பதிவு செய்த தங்கள் அனைவருக்கும் நன்றி. இன்னும் பல ஆராய்ச்சிக் கட்டுரை களும் இந்நூலில் உள்ளன. இந்த pdf மூலமும் படிக்கலாம். You tube channel மூலமும் பார்கலாம். drive.google.com/file/d/14fZHSYO_Lc0YXYhnweaY9tMq3OtgJJ0O/view?usp=drivesdk
@deepacreations-RP
@deepacreations-RP 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணேன்..! உங்களின் இந்த புத்தகத்தில் உள்ள தகவல்களை காணொளி வடிவில் கொண்டு சேர்ப்பதில் எங்கள் தீபா கிரியேஷன்ஸ் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
எங்க அம்மா திருமங்கல்யம் பற்றி பேசும் போது கழுத்துரு என்பார்கள். இன்று தான் அதன் அர்த்தம் புரிந்தது. மிக்க நன்றி.
@muthumohandas6964
@muthumohandas6964 2 жыл бұрын
Hello Deepa Creations, It is a wonderful video clearly explaining about the precious ornament in our community. Thanks for the effort and streaming it on youtube.
@sithals4033
@sithals4033 2 жыл бұрын
அருமையான தகவல் பயனுள்ள தகவல்
@ammukutty7813
@ammukutty7813 2 жыл бұрын
Super
@umachidambaram5477
@umachidambaram5477 2 жыл бұрын
Super
@lavaniahranpazhakan6672
@lavaniahranpazhakan6672 Жыл бұрын
Hello, would you mind to give a brief explanation on nalagu before marriage and also valaikapu/seemantham ceremony. Thank you
@deepacreations-RP
@deepacreations-RP Жыл бұрын
Noted. Will Do It ASAP.
@lavaniahranpazhakan6672
@lavaniahranpazhakan6672 Жыл бұрын
@@deepacreations-RP nandri🙏🏽
@radhakrishnan.aathappan2914
@radhakrishnan.aathappan2914 2 жыл бұрын
Super. Very useful for people like us who were born and brought up at cities and had limited contact with our elder generation.
@DKAMALKUMAR
@DKAMALKUMAR 2 жыл бұрын
Very informative and clear. Just a suggestion about the video - kindly consider lowering background music(nathaswaram) and there seems to be slight echo. Great effort overall.
@deepacreations-RP
@deepacreations-RP 2 жыл бұрын
Noted
@nagappanramasamy3844
@nagappanramasamy3844 2 жыл бұрын
Useful message,congrats.
@ganesanal6292
@ganesanal6292 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி, வாழ்க வளத்துடன் இறைவன் அருளால் 🙏🙏🙏💐💐💐
@rm.chockalingammanikandan3436
@rm.chockalingammanikandan3436 Жыл бұрын
We want a detail sadangu àbout when a girl get matured.(puberty)
@devamuthan2362
@devamuthan2362 Жыл бұрын
Evlo பெரிய தாலிய daily wear panna முடியுமா.இதெல்லாம் என்ன பண்ணுவிக
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 5 ай бұрын
திருமணத்தன்று மட்டும் பின் வேற நடுவில் இருப்பதை அனிவாங்க
@seeniinn1
@seeniinn1 Жыл бұрын
How about the authenticity of the content. Will the learned elders of our society correct it if there are points misunderstood and interpreted thereon
@s.alagappan166
@s.alagappan166 Жыл бұрын
விளக்கமான உரை பாராட்டுக்கள்
@valliappan.a31
@valliappan.a31 Жыл бұрын
Wonderful video to know the hidden tradition to our young generation of of nagarathar nice way of presentation 👍👍 keep it up
@vallikkannukr1252
@vallikkannukr1252 2 жыл бұрын
👍👌
@rrk1970
@rrk1970 Жыл бұрын
Very very useful and informative...keep it up 👌👍
@seeniinn1
@seeniinn1 Жыл бұрын
Thank you for your initiative to make the younger generation to understand the underlying points
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
Very wonderful message to all our community people. Video super
@umamaheswariv9978
@umamaheswariv9978 2 жыл бұрын
Super good effort
@nramanathan4283
@nramanathan4283 2 жыл бұрын
நல்ல ஒரு பதிவு எங்கள் பகுதியில் நான் எனது சகோதரர்உடன் இந்த கழுத்திரு திருமாங்கல்யம் கோர்ப்பேன் அடுத்த தலைமுறை சகோதரர்கள் வர கூச்சபடுகின்றனர் நீங்கள் பெரிய வர்கள் பார்த்து கொள்ளுங்கள் என்று கூறிவிடு கின்றனர் 👌👌
@umasaisubramanian669
@umasaisubramanian669 2 жыл бұрын
You are doing a amazing video It is very useful to nagarathars
@muthiahveerappan4297
@muthiahveerappan4297 2 жыл бұрын
Excellent. Good job
@rajadurais3040
@rajadurais3040 Жыл бұрын
🙏
@vijayavijaya7665
@vijayavijaya7665 2 жыл бұрын
Super👌👏👏👏
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 130 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН
The magnificent jewels of Chettinad: Tamilnadu Edition: Jewels of India
7:34
National Award Winning Nagarathar Documentary
18:53
ram sethu studios swarnam palaniappan
Рет қаралды 351 М.
Our Traditional Chettinad Home Tour Dr Pal & Priya (Tamil)
10:48
Priya Pal (Tamil)
Рет қаралды 276 М.
A chettinad Wedding | Lekshmanan+Preethi | 2019 |
12:38
Sundar.photography
Рет қаралды 43 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН