| நகரத்தார் திருமண சடங்குமுறைகள் பாகம்-01 | Nagarathar Wedding Rituals Part-01| By-Deepa Creations |

  Рет қаралды 70,376

Deepa Creations Chettinad Wedding Photography

Deepa Creations Chettinad Wedding Photography

2 жыл бұрын

#Nagaratharweddingrituals #NagaratharWedding #Nagaratharmarriage #Nagarathar #Nagaratharweddings #Nagaratharkalyanam #Nagaratharweddinglatest #Nagaratharmarriagerituals #நகரத்தார் #நகரத்தார்திருமணம் #நகரத்தார்கல்யாணம் #நகரத்தார்கல்யாணசடங்குமுறைகள்
#நகரத்தார்திருமணசடங்குகள் #நகரத்தார்பாரம்பரியம்
Watch Part-02 :- • | நகரத்தார் திருமண சடங...
"The function of ritual, as I understand it, is to give form to human life, not in the way of a mere surface arrangement, but in depth."
ஒவ்வொருவரின் வாழ்வின் திருமணம் என்பது எவ்வளவு முக்கியமோ.அது போல் மிக முக்கியமானது திருமணத்தில் நாம் செய்யும் சடங்குமுறைகள்.அந்த சடங்கு முறைகளை தெரிந்துகொள்வதும் , அதை தொடர்ந்து பின்பற்றுவதும் நமது இன்றியமையா கடமையாகும்.திருமணத்தில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வுகளில் இந்த சடங்கு முறைகள் என்பது ஒன்று. அதை கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொண்டு , அதன் அர்த்தங்களை புரிந்துகொண்டு அதை மிக சரியாக செய்வது நமது தலையாய கடமை ஆகும்.நமது பாரம்பரியத்தையும் , பண்பாட்டையும் , கலாச்சாரத்தையும் , பின்னால் வரும் சந்ததிகளுக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை .அதற்க்கு வித்திடும் விதமாக எங்கள் "தீபா கிரியேஷன்ஸ் அணியினரால்" உருவாக்கப்பட்ட ஒரு சிறிய காணொளி எங்களின் பங்களிப்பாக உங்களுக்காக...
-நன்றி
ராமநாதன் நாச்சியப்பன்.,
Concept By :-
Deepa Creations - Raam Photograph's (Kallal Ramu Studio Group's)
Book Ur Events Through @ +91 96007 79907,94863 43622.
Visit Our Page :- / deepacreations
Camera :- Ramanathan Nachiappan
Edits By :- Selvamuthukumar Vaidhyanathan
With Best Compliements From :-
"Deepa Creations & Team"
Karaikudi & Chennai
About Our Studio :-
Every moment of your wedding looks great with our photographs :-
Our Studio Based In Chettinadu Surrounding. And Specialized In Making Indian's Wedding Photographs.And Our Studio Have "Sixty Five" Years Experience In Photography & Videography Field.One Of The Oldest Studio In Chettinadu Surrounding.
What We Do.?
Traditional Photography & Videography / Candid Photography & Videography / Event Shoot / Couple Shoot / Baby Shoot / Corporate Shoot / Product Shoot / Industrial Photography / Architecture Photography / Fashion Shoot / Cinematic Portfolio / Album Song / Cover Song / Short Film / Cover Song / Re-creations /
For More Details :-
Mr.Ramanathan Nachiappan
Head Office :-
Deepa Creations.,
Karaikudi-02.
Ph :- +91 96007 79907,94863 43622.
Mail To :- deepacreations.2013@gmail.com
Branch Office :-
Chettinad Cart.,
New No : 41 , Shop No :- 3
Palani Complex, 1st Main Road,
Karpagam Garden,
Adyar, Chennai - 600 020.
Note :-
Thanks to Music Directors, Singers, Producers for Original song's, We don't have any Licence for this songs, We just show our love by this Mashup.All rights & Credits goes to Original Producers, Music directors, technician and all.
#Nagaratharweddingrituals #NagaratharWedding #Nagaratharmarriage #Nagarathar #Nagaratharweddings #Nagaratharkalyanam #Nagaratharweddinglatest #Nagaratharmarriagerituals #Nagaratharwedding2019 #Nagaratharwedding2020 #Nagaratharwedding2021 #Nagaratharwedding2022 #Nagaratharsadangukal #Nagaratharsadagu
#Chettiarwedding #Chettiarmarriage #Chettiarweddingrituals #Chettiarmarriagerituals #Chettiandu #Chettinad #Chaettinadculture #Chettinadweddings #Chettinadmarriage #Chettinadrituals #Chettinattukalyaanam #Indianwedding #Southindianweddings #indianmarriage #Southindianmarriage #Tamil #Tamilmarriage #tamilans #Tamilansmarriage #Tamilculture #Tamilwedding
#Deepa_Creations #Naam_Nagarathar #Naam_Nagarathar_Media_Service #Raam_Photographs #Raam_Photography #Nagarathar #instagram #youtube #Best_Wedding_Photographer_In_Karaikudi #Best_Candid_Wedding_Photographers_In_Karaikudi #Chettinadu_Wedding #Chettinadu_Cinematic_Wedding #Chettinadu_Candid_Videography #Chettinadu_Cinematic_Wedding_Video #Chettinadu_Cinematic_Candid_Wedding_Video
#BestweddingphotographersinKaraikudi #BestWeddingCandidphotographersinKaraikudi
#bestweddinginKaraikudi #BestCandidshootinKaraikudi #Bestweddingmoments #BestweddingphotographyinKaraikudi #BestweddingvideographyinKaraikudi #Bestweddingshoot #Bestweddingcandid #bestmarraigephotographersinKaraikudi #bestmarraigephotographyinKaraikudi #Karaikudicouples #tamilnaduweddingphotography #bestphotographersinKaraikudi #bestChettinaduweddinginKaraikudi #BestChettinaduweddingphotographyinKaraikudi #BestChettinaduweddingvideographyinKaraikudi #bestmarraigephotographersinKaraikudi #KaraikudiChettinaducouples #bestChettinaduweddingphotographersinKaraikudi
#நகரத்தார்திருமணம் #நகரத்தார்கல்யாணம் #நகரத்தார்கல்யாணசடங்குமுறைகள்
#நகரத்தார்திருமணசடங்குகள் #நகரத்தார்பாரம்பரியம்
#நகரத்தார் #நகரத்தார்பண்பாடு #செட்டிநாட்டுகல்யாணம் #செட்டிநாட்டுதிருமணம் #செட்டியார் #செட்டிநாடு #காரைக்குடிதிருமணம் #காரைக்குடிகல்யாணம் #காரைக்குடிதிருமணம் #காரைக்குடிபாரம்பரியம்
#காரைக்குடி #தமிழ் #தமிழ்திருமணம் #தமிழர்திருமணம்
#காரைக்குடிகலாச்சாரம் #செட்டிநாட்டுகலாச்சாரம் #தமிழர்கலாச்சாரம் #தமிழர்பண்பாடு #தமிழ்நாடு #தமிழ்நாட்டுதிருமணங்கள் #தமிழகம் #தமிழ்நாட்டுகல்யாணம்

Пікірлер: 73
@deepacreations-RP
@deepacreations-RP 2 жыл бұрын
Watch Part - 02 Here :- :- kzbin.info/www/bejne/mHmnZ2CrpbalZ6s
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 2 жыл бұрын
மிக விளக்கமாக எடுத்துக் கூறிய ஆச்சிக்கு என் வணக்கங்கள் , வாழ்த்துகள் , நன்றிகள் . நம் நகரத்தாருக்கு நீங்கள் செய்யும் உன்னத பணி தொடரட்டும் .
@ktkvs3286
@ktkvs3286 2 жыл бұрын
எதிர்காலத் தலைமுறை நகரத்தார்க்கு உங்கள் விளக்கம் வரப்பிரசாதம் ஆச்சி.....நன்றிகள் பல... வாழ்க வளத்துடன்...
@ideacreativeworld5711
@ideacreativeworld5711 2 жыл бұрын
நல்லபயனுள்ள பதிவு பாராட்டவேண்டியபதிவு இன்றைய நகரத்தார் இளைஞர்களும் மகளிரும் அவசியம் இந்தவீடீயோவையும் கருத்தையும் அவசியம் பார்க்கவேண்டும் ஒவ்வொரு வீட்டிலும் திருமணத்திற்கு இரண்டுநாள் முன்னதாகாவே இரண்டு வீட்டாரும் இதைத்தெரிந்து கொண்டுசெய்தால் நகரத்தார் சடங்குகள் தொடர்ந்து பிழை இல்லாமல் தொடர்ந்து வாழையடி வாழையாக நடந்து வரும் மற்ற இனத்தார்களும் தெரிந்து கொள்ளும்படி இந்த வீடீயோவைபகிறலாம் இந்த விளக்கங்களை சொல்லும் கானாடுகாத்தான் ஆச்சிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் மணிராமன் நச்சாந்துபட்டி (சென்னை)
@sivagamiarunachalam8429
@sivagamiarunachalam8429 2 жыл бұрын
அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் ஆச்சிக்கு , வாழ்த்துகள் ,நன்றிகள்,நம் நகரத்தார்களுக்கு நீங்கள் செய்யும் உன்னத பணி தொடரட்டும்
@thittanichidambaram9271
@thittanichidambaram9271 2 жыл бұрын
பிரமாதம் ஆத்தா எல்லாரும் தெரிய வேண்டியது விசயம் 👌👌👌
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 2 жыл бұрын
இது மிக நல்ல முயற்சி . நம் நகரத்தார் பண்பாடு நமது அடையாளம் , அதைப் பாதுகாத்து கடைபிடிப்பது நம் கடமை . அதுவே நம் அய்யாக்களுக்கும் , ஆயாக்களுக்கும் , அப்பத்தாக்களுக்கும் நாம் செய்யும் மரியாதை . உங்கள் முயற்சியில் நகரத்தார் டிவி Nagarathar TVஐயும் கலந்து கொண்டால் நன்மை தரும் என்று எண்ணுகிறேன் , ஏன் என்றால் அவர்களுக்கு நம் சமூகம் அனைவருடனும் அனைத்து ஊர்களுடனும் தொடர்பு உள்ளது .
@ranganathanvenkatachalam4455
@ranganathanvenkatachalam4455 2 жыл бұрын
நம் கோயில் மாலை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதன்
@ranganathanvenkatachalam4455
@ranganathanvenkatachalam4455 2 жыл бұрын
முக்கியம் பற்றி யும் முதலில் கோயில் மாலை தான் போடவேண்டும்
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 2 жыл бұрын
பல தாளில் மடித்தப் பரிசுப் பொட்டலத்தைப் பிரிக்கும் போட்டி மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இடையே நடத்தப்படுகிறது . எனது அபிப்ராயம் , போட்டி மனப்பான்மையை குறைத்து , மணமக்கள் இடையே ஒற்றுமை வளர்க்க , ஒரே ஒரு பொட்டலம் கொடுத்து மாப்பிள்ளையும் பெண்ணும் இனைந்து அதைப் பிரிக்கலாம் .
@rajilakshmanan7110
@rajilakshmanan7110 2 жыл бұрын
Achi Explained very well .Thank you so much.
@meyyappanm9469
@meyyappanm9469 2 жыл бұрын
arumai nanba ,ungal all video nice
@nagappanramanathan2723
@nagappanramanathan2723 2 жыл бұрын
கோட்டை கட்டுதல், விதை நெல்லை பாதுகாக்கும் முறை. வேளாளர் சமுதாய பெண்களை திருமணம் செய்யும் முறை இருந்த பொழுது இது வழக்கம் ஆக ஆகி இருக்கலாம்.
@ipohalagappan6560
@ipohalagappan6560 2 жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல்கள். வாழ்த்துக்கள்.
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 2 жыл бұрын
Super, super though I am a mudliar, I enjoied this explanation of Nagarathar rituals in their marriage and the Exallent explanation of Achi. Thanks a lot. I enjoied.
@umababu6078
@umababu6078 2 жыл бұрын
Well explained thank you
@alameluramanathan6326
@alameluramanathan6326 2 жыл бұрын
Heartful Thanks to Deepas Creations who made this wonderful Video for good cause and creating awareness to know about and follow on our great Traditions with better knowing of our culture and traditions !! This Video reach out to many Nagarathars through wonderful speech by Great Aachi !! 🙏🙏
@santhaveerappan1296
@santhaveerappan1296 2 жыл бұрын
அருமையான பதிவு
@deivanaiganesan6275
@deivanaiganesan6275 2 жыл бұрын
Really very interesting... expecting for futher videos..
@rajilakshmivyravan2000
@rajilakshmivyravan2000 2 жыл бұрын
உங்களுடைய தகவல்கள் மிகவும் அருமை மிக்க நன்றி ஆச்சி
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 2 жыл бұрын
Fantabulous madam your explanation.you have given us a wake-up Call to the present generation.
@umayalsqueensamayal4971
@umayalsqueensamayal4971 2 жыл бұрын
Very well explained.
@queenofvainagaram3025
@queenofvainagaram3025 2 жыл бұрын
Super clean explain Mam.
@smilencook4138
@smilencook4138 2 жыл бұрын
Nice video, well explained, very interesting also and moreover I was engrossed in Achi's explanation. Expecting part 2 very soon. My native is karaikudi. My elder son recently got married as adhi said we did all the rituals without understanding. So Thank you deepa creations for bring such videos. Expecting more like this.
@janagijanu4499
@janagijanu4499 2 жыл бұрын
Thank u so much this video is so helpfull thank u. Itha mathri 60th marriage procedureum podunga please athu engaluku helpfulla irukum enga amma appaku pandrathuku
@sountharamc4299
@sountharamc4299 2 жыл бұрын
Super Initiative
@Meyyappansomu
@Meyyappansomu 2 жыл бұрын
மிக இயல்பாக.. மிகத் தெளிவாக.. அருமையான புரிதலுக்காக அழகாகக் கொடுத்த லெட்சுமி ஆச்சி அவர்களை வணங்கி மகிழ்கிறேன் 🙏
@chettinadulakshmiachi
@chettinadulakshmiachi 2 жыл бұрын
நன்றி.
@kcakca3573
@kcakca3573 Жыл бұрын
Arumaiyaana villakkam nandri aachi
@mangalamnachiappan3466
@mangalamnachiappan3466 2 жыл бұрын
காப்பு கழட்டி, கால் மோதிரம் இடுதல். மஞ்சள் நீராடு தல், கட்டு சோறு கட்டி குடுத்தல்போன்றவை, அதன் பின் பெண்ணழைத்தல் போன்றவையும் உண்டு. அதுபற்றி அடுத்து கூறினால், அனைவருக்கும் பயன்படும் (நாச்சியப்பன், நாகப்பட்டினம் )🌻🌻
@chitramuthuppalaniappan7210
@chitramuthuppalaniappan7210 2 жыл бұрын
Thank you Achi for the information. Very well explained.
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 2 жыл бұрын
அருமை ஆச்சி
@shrimani5860
@shrimani5860 2 жыл бұрын
Super
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 2 жыл бұрын
9:09 மழைச் சாரலில் வளவில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் இனிய அனுபவம் இப்பொழுது அடுக்கு மாடியில் அடைத்த பொட்டி வீடுகளில் கிடைக்காது !!
@venisundaram5788
@venisundaram5788 2 жыл бұрын
Aachi nicevideo thank you aachi
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 2 жыл бұрын
என் ஆச்சிக்கு 1977இல் நடந்த கல்யாணத்தில் " மஞ்சள் நீராட்டு விழா " என்று ஒரு சடங்கு நடந்தது . இப்பொழுது எந்தத் திருமணத்திலும் அது நடப்பதாகத் தெரியவில்லை . பெண்ணும் மாப்பிள்ளையும் கல்யாணத்தின் பொழுது பெரியவர்கள் முன் விழுந்து கும்பிடுவதை சாஷ்டாங்கமாக விழாமல் சும்மா குனிந்து காலைத் தொட்டு நிமிர்ந்து விடுகிறார்கள் . என் அபிப்ராயம் சாஷ்டாங்கமாக விழ வேண்டும் , அப்பொழுது தான் மரியாதை , ஒரு நேர்மை (sincerity) இருக்கும் .
@valliammaimuthaiah7428
@valliammaimuthaiah7428 2 жыл бұрын
Thanks Aachi
@visalisekarvisail4479
@visalisekarvisail4479 Жыл бұрын
Super super super super super super super super super nice
@chitrathittani2752
@chitrathittani2752 Жыл бұрын
Super 👌👌👌 I am also nagarathar....
@nakshatrasamayaltips8799
@nakshatrasamayaltips8799 2 жыл бұрын
நன்றி ஆச்சி
@alameluramanathan6326
@alameluramanathan6326 2 жыл бұрын
Aachi, Namaskaram !! Very well and beautifully explained Aachi. We interestingly saw the full Video and know about each and every thing, significance in our marriage traditions. Our hearty thanks to your whole hearted great rendition and nice summary with full dedication on our heritage culture. Thank You Aachi. It's nice to hear and learn from You Aachi !! Aachi You are Very Great !! 🙏🙏
@chettinadulakshmiachi
@chettinadulakshmiachi 2 жыл бұрын
Thank you very much
@chettinadulakshmiachi
@chettinadulakshmiachi Жыл бұрын
Thank you
@plnarayanan3652
@plnarayanan3652 2 жыл бұрын
I am Dr PL. Narayanan from AT.K.SP.PL. House of Sirukudalpatti. This is a good video. Congrats to the producers. The BIGGEST FLAW is the STUPID VIOLIN MUSIC that masks the speakers message. Please soften the music so that it is only MINIMALLY audible.
@nagarajanv7857
@nagarajanv7857 2 жыл бұрын
ஆச்சி புத்தகமாக வெளியீடு செய்தால் உபயோகமாகஇருக்கும் அல்லது pdf aga anupalam This is my opinion
@shaminiganesh3580
@shaminiganesh3580 2 жыл бұрын
This is just a way to publicise your casteist mentality, in the name of history ,culture and traditions . Reality is that you just want supremacy in the name of caste.
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
Enga kongu vellala gounder samoogathin seer sadangu saangiyam muraigalum ungal nagarathar samoogathin sadangu muraigalum kitathita 70% orumathri irukum But engluthula bramin iyer ethuvum kedayathu, pure tamil murai mattume than 😊🙏 ❤️
@spadaikkappan3032
@spadaikkappan3032 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிக அருமை ஆச்சி.
@gnehthn8358
@gnehthn8358 2 жыл бұрын
Hi achi.. I'm following my grandpa's culture. He is nagarathar. My grandma is not nagarathar. But till now we're still following the nagarathar culture. Now the question is..am I blood of nagarathar?
@kannathalkannathal9954
@kannathalkannathal9954 2 жыл бұрын
Achi nalla kalyanam parampariyam niraintha nagharathar, pathivu experience alghana pathivu, ithuvarai eppadi ena therinthu download seithom achi
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 2 жыл бұрын
Aachi namaskaram. I am a malayalee brahmin but now our family settled in Tamilnadu and our mother's friend is a Nagarathar.. just one correction in your explanation...metti or minji is an ornament of married males only not for female but currently no males are wearing....scientifically also wearing metti is good for nervous ending in feet fingers.
@sivakamipl
@sivakamipl 2 жыл бұрын
Hi bro, nagarathar wedding la sadangu yarum thappa pannala, sila sadangu thiriyama maathi panrathga and nagarathar side 3 vattagai eruku. Oru oru vattagai kum oru oru mari sadangu eruku. So ella vattagai nagaratharum sadangu epdithan pannanum nu illa.
@thiyagarajanmanevasakam7280
@thiyagarajanmanevasakam7280 2 жыл бұрын
Aachi Not pandiyas , cholas Firstly Pallavas Secondly cholas Thirdly pandiyas
@sivagamipalaniappan1309
@sivagamipalaniappan1309 2 жыл бұрын
ஆலாத்தி யார் பிடிப்பது? மாப்பிள்ளை வீட்டார் எத்தனை எடுப்பது. பெண் வீட்டார் எத்தனை பிடிப்பது? எப்ப எப்ப ஆகத்து எடுக்க வேண்டும்? இளையவர்களு அவசியம் தெரிய வேண்டியது. இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளது. நன்றி
@sivagamipalaniappan1309
@sivagamipalaniappan1309 2 жыл бұрын
ஆலாத்தி என்பது ஆகத்து என்று பதிவாகி விட்டது.
@athizaiyakulanthai6676
@athizaiyakulanthai6676 2 жыл бұрын
My son 4 year old.but future la intha muraila thirupuduven
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 2 жыл бұрын
கோட்டை நெல் கட்டுதல் எனக்கு புரியவில்லை. அவர்கள் விளக்கம் சரியாக இல்லையோ??
@rasirasika2098
@rasirasika2098 2 жыл бұрын
Saiva chettiyar patri sollawum
@subbudgl689
@subbudgl689 2 жыл бұрын
அரசானிக்கால் கட்ட கிலுவை குச்சி பயன்படுத்துவது ஏன் என்று சொல்லவில்லை ...
@ipohalagappan6560
@ipohalagappan6560 2 жыл бұрын
Background music sound konjam kuraithukolalam. Achi pesuvathivida music sound athigamaga irukirathu.
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 2 жыл бұрын
மாலை மாற்றும் பொழுது மாப்பிள்ளையும் பெண்ணும் இங்கும் அங்கும் நெளிவது , தலையை மறுப்பது போல் பின்னெடுத்து செல்வது , வேடிக்கை செய்வதை தவிர்க்க வேண்டும் . வாழ்வு தொடங்கும் சமயம் தெய்வீகமானது , அதை வேடிக்கை ஆக்க கூடாது .
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 2 жыл бұрын
இதுமாதிரி விளையாட்டுகள் எதற்கு என்றால் புதிய சூழலுக்கு செல்லும் மணப்பெண்ணின் மனநிலையை சற்று இலகுவாக்குவதற்கே. என்பது என் கருத்து.
@annamalaialagu9791
@annamalaialagu9791 2 жыл бұрын
Nagarathar marriage is worst culture. More dowry culture. No money No marriage in this society
@lakshmisubramani3462
@lakshmisubramani3462 2 жыл бұрын
Thambi say whatever u like about dowry of nagarathar, but pl. Don't say nagarathar marriage is worst culture.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 11 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 340 М.
Traditional Beemaratha Saanthi Of "Subramanian Chettiar With Muthu Aachi" - DC CAMCORDER VIDEO
15:48
National Award Winning Nagarathar Documentary
18:53
ram sethu studios swarnam palaniappan
Рет қаралды 349 М.
На кассе с мамой
0:30
Штукенция
Рет қаралды 1,9 МЛН
КУДА ПРОПАЛА ТИГРА? 👀
0:41
Pimpochka Games
Рет қаралды 1,1 МЛН