அன்புத் தந்தையே இறைவா போற்றி போற்றி அப்பா இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.என் குடும்பத்தை உம் பாதம் வைக்கின்றேன் வழி நடத்தும்.என் பிள்ளைகளுக்கு அரணாக கோட்டையாக காத்து வழி நடத்தும்.என் மகனுக்கு உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியம் கிடைக்க வேண்டும் அப்பா எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்.என் மகளுக்கு நல்ல சுகத்தை தந்து தேர்வை நல்ல முறையில் எழுதி வெற்றி பெற வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
@சாக்சிசாக்சி6 сағат бұрын
Thank you n praise you Jesus
@Sivakumar-d1v8 сағат бұрын
St periyanayaki annaiye pray for us amen
@Sivakumar-d1v8 сағат бұрын
St Carmel matha pray for us amen
@Sivakumar-d1v8 сағат бұрын
St Mary pray for us amen
@Sivakumar-d1v8 сағат бұрын
St lourdhu annaiye pray for us amen
@jamesalbert91728 сағат бұрын
Thank you Jesus. Amen
@antonyxavier62778 сағат бұрын
மரியேவாழ்க இயேசுவுக்கு புகழ்இறைவனுக்கு நன்றி ❤❤❤
@Sivakumar-d1v8 сағат бұрын
St xevier pray for us amen
@Sivakumar-d1v8 сағат бұрын
St. Sebastian pray for us amen
@Sivakumar-d1v8 сағат бұрын
St poondii puthumai maths pray for us amen
@IlangovanJeyadoss9 сағат бұрын
🙏காலை வணக்கம். அன்பு இறைவா இந்த நாளை எங்களுக்கு சிறப்பாக அமைத்து தாரும் நன்றி இயேசுவே. மரியே வாழ்க வாழ்த்துக்கள் 🎉❤
இரக்கத்தின் ஆண்டவரே பரலோகப்பிதாவே என். குடும்பத்திலும் உலகில் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கவும் மகன் திருமணம் தடையின்றி நடக்கவும் மகன் எடுக்கும் ஒவ்வொரு காரியங்களிலும் முயற்ச்சி யிலும் நீர் கூட இருந்து உம் திருவுலப்படி நடத்தியருளும் எனக்கு உடல் சுகம் கிடைக்கவும் உம் இரத்தக் கோட்டைக்குல்வைத்து எங்களைக் காத்தருளும். அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏❤❤❤