குடும்ப சூழ்நிலை மற்றும் தேவையை சார்ந்தது...licயில் எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் திட்டம் வகுக்கபட்டிருக்கிறது..தேவைக்கு ஏற்ற திட்டத்தை மக்கள் யுகித்து தேர்வு செய்ய வேண்டும்.
@darvinmanokaran6754 Жыл бұрын
சீனிவாச ஐயா அவர்களே டேர்ம் இன்ஷூரன்ஸ் எந்த கம்பெனியில் எடுக்கலாம் என்பதை சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு எங்களின் நன்றி
@ravikumarnallasamy16503 жыл бұрын
நல்ல investment என்னென்ன சொல்லச் சொல்லுங்க. அடுத்த interview la middle class family man அடுத்த 5 வருடம் எதுல இன்வெஸ்ட் பண்ணனும்னு கேளுங்க.
@1947BlueYT3 жыл бұрын
Nifty 50
@PriyaBS59172 жыл бұрын
Insurance is to cover the risk and not for investment. Go for Term policy and invest in mutual funds/deposits, selected shares
@christianprabakaran3879 Жыл бұрын
😊😊😊
@christianprabakaran3879 Жыл бұрын
😊
@christianprabakaran3879 Жыл бұрын
😊😊😊😊😊😊😊
@christianprabakaran3879 Жыл бұрын
😊
@christianprabakaran3879 Жыл бұрын
😊
@statutory88502 жыл бұрын
LIC is insurance to secure family back up support
@p.mbalamurugan99662 жыл бұрын
சார் வணக்கம் சார் அவர்கள்வீடியோ பணம் சேமிப்பது எப்படி லைப்இன்சூரன்ஸ் பற்றிய தகவல் சூப்பர் மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றிய தகவல் சொல்லுங்க சார் எந்த கம்பெனி மெடிக்கல் இன்சூரன்ஸ் போடலாம் என்ற தகவல் சொல்லுங்க சார் என்றும் அன்புடன்
@silambarasanm19662 жыл бұрын
Padichi pathu therijikkonga Solvar pechu kekkathinga anaithum viyabarame I mean always marketing for everything
@vijeykrishnan3443 жыл бұрын
What are the different ways to save tax? Please give us in detail sir.🙏
@gsanthi27493 жыл бұрын
Which 1 crore term insurance best please suggest
@ManikandanG-cw3px28 күн бұрын
sir, ULIP was first introduced by UTI on 1971 and withdrawn last year , ulip introduced not 2008 as you said.
@susikalaiyakam_offl22 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் பதில் அருமை.
@nagarajlic1866 Жыл бұрын
Term insurance எடுப்பவர்கள் 5 வருடங்கள் கூட சரியாக Following பன்னுவதில்லை அந்த பணம் Insurance company க்கு போய் சேர்ந்து விடும்.
@gopinath.s.gopinath1476 Жыл бұрын
Always BBC has done good job sir. Weldon .
@Tamizhinyanbalank213 жыл бұрын
அருமை உங்க பேட்டி
@nagarajan69443 жыл бұрын
Please explain about splitting stock and why company's are splitting there stock?
@Pkartandcrafty3 ай бұрын
Post office la ethu edukalam explain pannuko ayya
@balaaraja540819 күн бұрын
ஒரு கடையில் அனைத்து விதமான பொருட்களும் இருக்கும்.....மக்களின் தேவையை பொருத்து, அவர்களின் தேடலை பொருத்து, திட்டம் கொண்டு வரப்படும்....
@vishnubharathip3 жыл бұрын
" Health insurance " எடுக்கலாமா ? எந்த வயசுல எடுக்கலாம் ?
@-UCO-akash3 жыл бұрын
45 kula edukuradhu better
@murugesanthirumalaisamy56135 ай бұрын
@@-UCO-akash 45 வயதுக்கு குறைவான மக்கள் மருத்துவ மனைக்கு போனால் இலவசமாக சிகிச்சை கிடைக்குமா? இல்லை அதற்கு நீ பணம் கொடுப்பாரா ? குழந்தைகளுக்கு கூட சிகிச்சைக்கு லட்சங்களை செலவழிக்க வேண்டி உள்ளது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்குமே மருத்துவ காப்பீடு அவசியம். இல்லை என்றால் சொத்தை வலித்தாலும் பத்தாது 😮😮😮
@seethaa89873 ай бұрын
Please start a campaign against these insurance
@sasikumarvaradharajs-exerc548311 ай бұрын
Health insurance must
@knowingtheworldwithyoutube3 жыл бұрын
When to buy shares who missed during 1st COVID March month currently all shares are in upper circuit kindly get suggestions from anandh Srinivasan sir, also ask about NIFTYBEES can we invest into it for now?
@murugesanthirumalaisamy56135 ай бұрын
இவன் அப்போது (ஏப்ரல் 2020) வாங்க வேண்டாம் என்றான். இவனை நம்பாமல் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கியது இன்று 4 வருடத்தில் 8 லட்சம் ரூபாயாக வளர்ந்துள்ளது. இந்த ஈத்தரை பயலை நம்பினால் திருவோடு உறுதி😮😮😮
@ganasekar7252 Жыл бұрын
Jeevan labh policy podalama iyya
@gnanasoundaria9505 Жыл бұрын
Nalla insurance plan sollunha
@vigneshkumar26852 жыл бұрын
Hi sir Can we buy 2 term insurance with different company? Is this legal?
@bedhanthamrare55932 жыл бұрын
Yes u can buy any no of term pol and for any amount but subject to ur overall limit of term pol and ur health condition. Bhu
@seethaa89873 ай бұрын
Trye sir i got cheated by thus ulip annuity plan .i think its hightome the goiscraps these policies
@TRUE75989 ай бұрын
This Brilliant gentleman, today, will not speak against insurance. Bcoz now he became a LIC Agent. இப்போ இவர் இவரது கருத்தை மாற்றி "insurance" அவசியம் என பேசிவருகிரார்...என்ன சார் உங்கள் உளறல்கள்.. உலகத்தில் நீங்கள் மட்டுமே புத்திசாலி நிதி ஆலோசகர் என நினைத்து எதையாவது உளராதீர்கள்..
@lic_chandran_muthu8176 ай бұрын
AnandSeeni-he is number one lier and always against lic
@gvanniyaraja30632 ай бұрын
நான் எல்ஐசி ZM CLUB MEMBER. ஆனந்த் சீனிவாசன் ஒரு ஏமாற்றுக்காரன்
@sulthanibrahimnoormohamed41903 жыл бұрын
வாகன காப்பிட்டின் நிலைஎன்ன? விளக்கம் தறவும்
@shanmugharajkc1208 Жыл бұрын
Dieases, critical illnesse, Parcial Disabilty, Total Diasbilty, Business heavy Loss, Normal death, early death, Unfortunately Death Due to this, where can one invest for 100% guaranteed protection of the invested money and 100% guaranteed protection of the family financially
what about LIC Jeevan Ummang policy? That is both investment and insurance.
@vinayagamparamasivam1717 Жыл бұрын
Very nice policy to young age 8 percent guarantee for after 15 years life long bonus also continues huge corpus amount to nominee
@heerthirajah1661 Жыл бұрын
LIC eh potatha bruh. Term insurance edu. Health insurance edunga. Mathatha nalla company analysis panni share market la poduga. Ila business panuga
@lic_chandran_muthu8176 ай бұрын
@@heerthirajah1661 share market and mutual are under risk
@seethaa89873 ай бұрын
Ithuku ellaam oru mudivu uarumaa
@jyashajack Жыл бұрын
Very good advice. Perfect.
@dineshk69276 ай бұрын
ஐயா வணக்கம் நான் ஒரு கூலி தொழிலாளி என்னை சிலர் ரிலை ன்ஸ் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் கம்பெனில பாலிசி எடுக்க சொல்றாங்க நான் நம்பி போடலாமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க சார்
@gvanniyaraja30632 ай бұрын
Lic பாலிசி எடுங்கள் அதுதான் பாதுகாப்பானது
@kanmanimugilv6227 Жыл бұрын
80c than sir 1.5lakh benefit
@keerthanat723 Жыл бұрын
Tata AIA Life Guaranteed Return Insurance plan HDFC BANK Tie-up la panitrukanga So naanga anga intha plan ah Children ah ga pannalamngala? Plan oda benefit and drawbacks solunga Sir…. (Also then children oda future ah ha yenna mathiriyana saving pannanum) Post office la ah pathuna thought uh solunga sir …I’m waiting for your valuable replay …
@ardhriya17752 ай бұрын
SBI யில் நல்ல plans இருக்கு mam
@jeganc95632 жыл бұрын
மதுரை பழைய குயவர்பாளையத்தில் வசித்துவருபவர் நாகராஜன். இவர் மனைவி லாவண்யா. நிதி ஆலோசகரான நாகராஜன், பங்குச் சந்தையில் பல லட்ச ரூபாய் முதலீடும் செய்துவந்திருக்கிறார். ஆரம்பத்தில் தொழில் நன்றாகச் சென்றுகொண்டிருந்த நிலையில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதை ஈடுகட்ட வெளியில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மேலும் தொழில் நஷ்டமானதால் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். நாகராஜன்-லாவண்யா நேற்று இரவு தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்து இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளனர். வீடு நீண்ட நேரம் திறக்காமல் இருப்பதைப் பார்த்து அருகில் வசிப்பவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, தெப்பக்குளம் காவல் நிலைய காவல்துறையினர் வந்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
@lic_chandran_muthu8176 ай бұрын
Mutual fund is under risk.... ithu soothattam mathiri
@mahag21472 ай бұрын
இந்த மொள்ளமாறி சீனிவாசன நம்பாதீங்க
@kavinpkt3 жыл бұрын
Stock market la pota money-ah immediate-ah return eduka mudiuma??
@venkateshr99288 ай бұрын
ordinary peopleku term insurance kuduka maturanga
@19frankz3 жыл бұрын
LIC IPO la sir invest pannuvara nu keetu sollunga boss. He will not invest in IPO but wait and watch, He will bat for LIC soon
@mrpratings3 жыл бұрын
LIC பாலிசி போடுவதை விட LIC பங்குகளை வாங்குவது லாபகரமானது! போதிய பொருளாதார அறிவு மக்களுக்கு இல்லாத வரை LICக்கு கொள்ளை லாபம் தான்!
@19frankz3 жыл бұрын
@@mrpratings LIC policy sale aagama neenga lic share vangi enna labham. Boss logically yoisichu parunga, LIC labhatha policy holders ku share pannudhu, LIC share la vara labhamum LIC policy holders ku poi serum similar to share holders.
@19frankz3 жыл бұрын
2500 crores which is 5 % of labham every year govt vangunadha ippo share holders vanga poranga... 95% of labham will have to be shared to policy holders only. Mr.Anand Sir policy la mature agittu irrukum. so he will not be interested in LIC policy. Unga age and unga commitment ta parunga, unga sumaiya Anand sir thooka maataru, neenga than somakanum
@sathishkumard6149 Жыл бұрын
சூப்பர் பிரேம் சார் அருமையாக சொன்னீர்கள்
@maryamirtharaj1813 Жыл бұрын
Af 71 kneel replacement is not there in cm insurance but govt encourages private hospital what will poor do
@vasudevans98293 жыл бұрын
He is right insurance coverage is Good for nothing
@balajieaswari9587Ай бұрын
Accident insurance is a must
@Rasiah-j8d11 ай бұрын
Excellent ❤
@believebasker44933 жыл бұрын
Government job la erukura oru person insurance podanuma ( medical and life insurance) ???????
@rrameshkrishnan18233 жыл бұрын
Govt job la irukuravungaluku avunga Level poruthu salary laee basic Term & Medical insurance cover vanthurum
@believebasker44933 жыл бұрын
@@rrameshkrishnan1823 tq for information
@gangavikky3 жыл бұрын
sr pls speak about BENNY STOCKS sr
@karkuzhali90463 жыл бұрын
அருமை
@petrichor303 жыл бұрын
Hi Sir, Kindly discuss about the ombudsman process either stocks or mutual funds if I came to know if they are cheating me to whom I need to report is there any regulator board, if it's SEBI in which column I can report my problem
@subbarayalumohandoss15453 жыл бұрын
Term Insurance தவிர வேறு எந்த இன்சூரன்ஸ் தேவையில்லை. பணம் இருக்கிறதா. NSC பத்திரம் வாங்கி வையுங்கள். 80 C பெனிபிட்டும் கிடைக்கும்.
@ravikumarnallasamy16503 жыл бұрын
NSC பத்திரம் என்ன interest or return கிடைக்கும்
@jeganc95632 жыл бұрын
Sharemarket prokers always tell against insurance
@sathishkumard6149 Жыл бұрын
💯 உண்மை
@lic_chandran_muthu8176 ай бұрын
correct
@panneerads20623 жыл бұрын
Tq sir
@duraiselvam81042 ай бұрын
Lic is the best Insurance and Savings poor people belive lic savings get more money from Lic
@prabubalaji67532 жыл бұрын
thanks you anand sir
@19frankz3 жыл бұрын
1 year back he was saying market will fall and hit bottoms... whats the state of market now
@vivekgunasekaran57433 жыл бұрын
Nobody predicts market….Go analyst why you trust him blindly…if you studied
@jeganc95632 жыл бұрын
மதுரை பழைய குயவர்பாளையத்தில் வசித்துவருபவர் நாகராஜன். இவர் மனைவி லாவண்யா. நிதி ஆலோசகரான நாகராஜன், பங்குச் சந்தையில் பல லட்ச ரூபாய் முதலீடும் செய்துவந்திருக்கிறார். ஆரம்பத்தில் தொழில் நன்றாகச் சென்றுகொண்டிருந்த நிலையில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதை ஈடுகட்ட வெளியில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மேலும் தொழில் நஷ்டமானதால் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். நாகராஜன்-லாவண்யா நேற்று இரவு தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்து இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளனர். வீடு நீண்ட நேரம் திறக்காமல் இருப்பதைப் பார்த்து அருகில் வசிப்பவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, தெப்பக்குளம் காவல் நிலைய காவல்துறையினர் வந்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
@heerthirajah1661 Жыл бұрын
@@jeganc9563please. Stock market pathi theriyama invest panathiga. Athu gambling ila suma PanAm potu eduka. Companies pathi padichu analysis Pani crt aa time la vanganum. Kadan vangi poda koodathu first. Antha loosu kadan vangi potu sethutaru. Waste
@dharmaraj99575 ай бұрын
இவர் பேசுவது கேட்டு பாலிசி போடமல் இருந்து தால் குடும்பம் கோவிந்தா கோவிந்தா
@gvanniyaraja30632 ай бұрын
உண்மை
@poongothaibala5522 жыл бұрын
Correct sir.
@VIKI_00073 жыл бұрын
Thank u for the video.
@tamizhpavain3284 Жыл бұрын
Postal life insurance safe or not?
@ramnarayanan3517 Жыл бұрын
Comparing to Lic ,..postal life insurance is less ..
@gvanniyaraja30632 ай бұрын
@@ramnarayanan3517 போஸ்ட் ஆபீஸை விட எல்ஐசி இன்சூரன்ஸ் தான் சிறப்பானது. ஏன்னா என்றால் போஸ்ட் ஆபீஸில் ஐந்தாண்டில் இறந்தால் முழு காப்பீடு தொகை கிடைக்காது.
@tamilarasanpalanisamy97583 жыл бұрын
PPF & EPF ah sir, advice pannama vitutaru. PPF is the best investment, yeppavenunalum amount podalam. Only thing is 5yrs aprama than partial withdrawal and loan ku poka mudium
@SidhaarthBhargava10 ай бұрын
he cannot even remember 80 c section (he is a best financial advisor?!!!) and he is fully against lic and misguiding and manipulating savings with investments (he earns lakhs of rupee by conducting such seminars- by commenting about lic he wants to earn attention).. he will not promote RD rather he is promoting share market investments always for his personal benefits. bro no one is pure. beware.
@lic_chandran_muthu8176 ай бұрын
AnandSeeni-he is number one lier and always against lic
@sagayarajsagayaraj45723 жыл бұрын
Thank you sir
@masmas16713 жыл бұрын
My mum Tak insurance name janaperiya but run away
@charlescharu2 жыл бұрын
Sir u are best
@jaisivaramsivaram258 Жыл бұрын
British Rsb BBC. Congress porulaathara Jothidar Sreenivaasan. Sariyaana Jodi.
@karki_dilip_3 жыл бұрын
Anand sir vera level
@gvanniyaraja30632 ай бұрын
அப்படி என்ன சிறப்பாக பேசி விட்டான்
@melvinjoseph58093 жыл бұрын
super
@gurumoorthy3237 ай бұрын
I losed 1 lakhs in kotak ..... Pls don't invest the money in kotak
@selvamganesan996811 ай бұрын
என்னது கார்மெண்டா ஐயா அது கவர்மென்ட் நு சொல்லுங்க 😂😂
@msanthosh73553 жыл бұрын
Sooprb sir 👍
@lakshmig.v57172 жыл бұрын
Giving wrong information on ulip commission.He needs to upgrade himself
@bravi2203 Жыл бұрын
Yes. In yr 2007-8, Ulip scheme gives agent commission as Anand sir told, now lowest commission of 2 to 2.5% only
@rchandrasekaranarivazhagan63353 жыл бұрын
நான் கடவுள் என்பவர்களுக்கு இன்ஸூரன்ஸ் தேவையில்லை.
@jeyabalan23 жыл бұрын
தலைவா, simple mudichitteenga. Aana ithu complex subject. If you have good assets that give good returns, like rent or interest or value appreciating asset, then your family need not depending on your income. In that case why do you need insurance?
@jeganc95632 жыл бұрын
மதுரை பழைய குயவர்பாளையத்தில் வசித்துவருபவர் நாகராஜன். இவர் மனைவி லாவண்யா. நிதி ஆலோசகரான நாகராஜன், பங்குச் சந்தையில் பல லட்ச ரூபாய் முதலீடும் செய்துவந்திருக்கிறார். ஆரம்பத்தில் தொழில் நன்றாகச் சென்றுகொண்டிருந்த நிலையில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதை ஈடுகட்ட வெளியில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மேலும் தொழில் நஷ்டமானதால் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். நாகராஜன்-லாவண்யா நேற்று இரவு தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்து இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளனர். வீடு நீண்ட நேரம் திறக்காமல் இருப்பதைப் பார்த்து அருகில் வசிப்பவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, தெப்பக்குளம் காவல் நிலைய காவல்துறையினர் வந்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
@jeganc95632 жыл бұрын
Sharemarket prokers ananth showing wrong way
@Periyamanagalam9 ай бұрын
பத்து வருஷம் கட்டினாலும் கட்டுன காசு தான் கொடுப்பாங்களா? நீங்க பாலிசி எடுத்து அந்த மாதிரி வாங்கி இருக்கீங்களா சார்
@gvanniyaraja30632 ай бұрын
இவன் எல்ஐசிக்கு எதிர்ப்பாக பேசுகிறான்
@ashokumarrajagopal45523 жыл бұрын
இவரளவிற்கு அறிவிருந்தா நானும் காப்பீடு பக்கம் போக மாட்டேன்
@vinayagamparamasivam1717 Жыл бұрын
Vera enga povinga 10 percent must insurance based schemes balance 90 percent you do anything if absence this 10 percent only mange everything
@gvanniyaraja30632 ай бұрын
காப்பீடு செய்திருப்பவர் தான் அறிவாளி. இவன் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள்
@mudhaleettuvaippu3 жыл бұрын
Dividend announcement panniyum kodukalanaa sir
@murugesanthirumalaisamy56135 ай бұрын
இவன் பேச்சைக் கேட்டால் பிச்சை தான் எடுக்கனும் 😮😮😮
@jayakumarps87783 жыл бұрын
பணத்திற்கு குறைப்பவர்
@KarthikeyanKarthikeyan-e3k3 ай бұрын
Postoffice
@anbarasuaeroify3 жыл бұрын
👍
@muthukrishnanbalakrishnan5751 Жыл бұрын
ஐயா நீங்க மனசு ஒரு மாதிரி
@MrVivek1111 Жыл бұрын
ஆனந்த் சீனிவாசன் என்ன அவ்வளவு பெரிய அறிவாளியா
@vinayagamparamasivam1717 Жыл бұрын
Appadi act panrar
@mahag21472 ай бұрын
அறிவாளி இல்லை மொள்ளமாறிப்பய
@gvanniyaraja30632 ай бұрын
களவாணி நாய்
@290578alex Жыл бұрын
It is wrong meaning
@masmas16713 жыл бұрын
Total Indian insurance Freud's
@universalinformations49873 жыл бұрын
Star health insurance is honest pls check ✅
@sathishkumard6149 Жыл бұрын
தவறான தகவல் தவறான புரிதல் தவறான நபர்களின் வழிகாட்டுதலால் இந்த தொழிலுக்கு சில நேரம் அவப்பெயர்கள் வரலாம்.... ஆனால் ஆயுள் காப்பீடு சேமிப்பு மற்றும் மருத்துவ காப்பீடு மிக மிக அடிப்படையான விஷயம் இந்த நூற்றாண்டின்.....அவரவர் புரிதலே அவரவருக்கு வழிகாட்டி
@19frankz3 жыл бұрын
As long As BJP is there he will be against LIC and when Congress come to power he will bat for LIC
@rajeshe46763 жыл бұрын
Because bjp is selling lic shares to foreigners
@VikkiZizou3 жыл бұрын
How will any common man can support LIC disinvestment or selling shares to foreigners?
@Lakshman_Handle Жыл бұрын
9:00 😂😂😃
@Lakshman_Handle Жыл бұрын
7:42 😂😂
@pazhanikumar52563 жыл бұрын
Wastage of money
@சந்துருரா3 жыл бұрын
I am first comments
@gopalg82393 жыл бұрын
Wow, you've achevied a great thing. Congratulations 🎉