கட்டாயம் கவனிக்க வேண்டிய விடயங்கள் | Farm land Purchase Criteria @Tirunelveli | Food forest

  Рет қаралды 19,397

உணவு காடு - Unavu Kaadu

உணவு காடு - Unavu Kaadu

Күн бұрын

தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமையாக கருதுகிறோம். இதனை மற்றவர்களுக்கு பரப்பி நீங்களும் பயனடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்..
Let's break the KZbin Algorithm, Your Likes are the most Important to do this.
DO LIKE , SHARE if you would like to encourage us doing more videos and spend more time on this..!
நன்றி.🌱
Sometimes I feel sad, when all the useless videos go viral and our video doesn't even reach 10k people.
But I am sure there are million people need these videos but KZbin does not promote to them as we lag in likes % though our viewers really appreciate our work but not paying attention to hit that LIKE
So that is the reason, I am in a position to request people to help break KZbin algorithm .. HIT LIKE

Пікірлер: 31
@veluravi5692
@veluravi5692 2 жыл бұрын
Super ! இயற்கை சார்ந்த உணவு உற்பத்தியே உண்மையான தெய்வீகம். அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உன்னத கருத்து. காலம் இதை கட்டாயம் உணர்த்தும் தோழரே. வணக்கம். சந்திப்போம்.
@duraison180953
@duraison180953 2 жыл бұрын
அண்ணா நேற்றுதான் உங்கள் முதல் வீடியோ பார்த்தேன் நெகிழ்ச்சி அடைந்தேன் கார்த்தியிடமும் அலைபேசியில் பேசிவிட்டேன் உங்களுடைய சேவை எனக்கு மிகவும் தேவை விரைவில் சந்திக்கிறேன்
@p.subramanianilango1718
@p.subramanianilango1718 2 жыл бұрын
அண்ணா உங்கள் சேனல் வீடியோ பாத்தால் முழுவதும் பாா்க்காமல் விட்டதில்லை . உங்களின் இயற்கை சிந்தனை அலைவாிசை என் மனதோடு ஒத்துப்போகிறது.
@rajramalingam8836
@rajramalingam8836 2 жыл бұрын
அழகு இனிய காலை வணக்கம் முப்பாட்டன் முருகன் துணை
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good vlog and good information farming, greetings from bangalore India
@sridharsrinivasan4899
@sridharsrinivasan4899 2 жыл бұрын
Thanks for this useful video. I am following your videos occasionally and really liked your seriousness in your efforts to promote organic farming and also to exchange helps among like minded people🌳
@thanigai.s.mmaheswaran6218
@thanigai.s.mmaheswaran6218 2 жыл бұрын
அச்சடித்த காகிதம் உயிரினங்களுக்கான உணவு,உரிமை,வாழ்வியல்,மற்றும் மருத்துவம் இவைகளை தீர்மானிக்கும் என்றால்,காகிதத்தை விடுத்து மனித இனத்தை நல்வழிப்படுத்த மாற்று விதிமுறைகளையும்,கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் ஒருமித்த சிந்தனையுடையவர்கள் ஒன்று கூடி.அந்நல்வினை நடந்தேறும் காலம் நீண்ட நெடியதோ!
@senthilraja4115
@senthilraja4115 2 жыл бұрын
Super bro, Congratulations !!!
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻
@nambirajan725
@nambirajan725 2 жыл бұрын
அண்ணனுக்கு திருநெல்வேலியின் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கங்கள்
@iliveingermany
@iliveingermany 2 жыл бұрын
Super content. Bro enga acre 5 lacs la vanga mudium , I also mailed you . Please share the information , would be helpful. Near coimbatore district possible
@hemchander8272
@hemchander8272 2 жыл бұрын
Sir mattu thivanam ku beer waste kudukalam nu video poduranga adha kudutha nalladha Beer waste matha thivanam pathi oru video podunga
@YouChannel007
@YouChannel007 2 жыл бұрын
Super brother
@akak4118
@akak4118 2 жыл бұрын
ஐயா, நான் சென்னையில் இருக்கிறேன் எனது சொந்த ஊர் வேலூர். வேலூர் அல்லது திருவள்ளூரை சுற்றி 5 ஏக்கர் விவசாய நிலம் வாங்க விரும்புகிறேன். உங்களிடம் ஏதேனும் தகவல் உள்ளதா? தோராயமாக 1 சென்ட் விலை எவ்வளவு. குறைந்த தொகையில் நிலம் தேடுகிறேன்.
@PremKumar-iu8jf
@PremKumar-iu8jf 2 жыл бұрын
Good information for newly buying land anna, while going to prakash anna home come to our home anna it's next to our home only anna
@elangopalanisamy45
@elangopalanisamy45 2 жыл бұрын
Excellent bro👍
@vijeyavarshini.g9515
@vijeyavarshini.g9515 2 жыл бұрын
Vasthueilathaboomigoodverrygood
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 2 жыл бұрын
Any land in Tiruvarur and Nagapattinam districts for Food courts please. Thanks
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
அண்ணா அருமை எனக்கும் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை காலம் பதில் சொல்லும்
@suresh83friends
@suresh83friends 2 жыл бұрын
Superb 😍
@gunaal8370
@gunaal8370 2 жыл бұрын
Congratulations
@villagelifestylechannel2033
@villagelifestylechannel2033 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது முழுமையான உண்மை என்ன அப்படி ஒரு சைடு இருந்தா பரவாயில்லை பாக்குறாங்க நிலத்திற்கு
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 2 жыл бұрын
Coimbatore la enga cheap and best a erukum nu sollunga sir please
@kangeyamkalai1015
@kangeyamkalai1015 2 жыл бұрын
Malai adivaram la 6 lacs kulla acre nu oru 4 r 5 acr irukama na... Viruthunagar side la
@gunasekaranvaradharaj
@gunasekaranvaradharaj 2 жыл бұрын
தமிழ்நாட்டில் வேளாண் நிலம் வாங்க சிறந்த ஊர்கள் உங்கள் பார்வையில் வரிசைப்படுத்தவும். நன்றி
@kalingarayankalikkutty1967
@kalingarayankalikkutty1967 2 жыл бұрын
விவசயா நிலத்தில் என்ன அண்ணா வாஸ்து நம்மலுக்க வாஸ்து ஒண்ணுதான் தண்ணீர் நிலம் அதுதான் வாஸ்து
@murugannj6285
@murugannj6285 2 жыл бұрын
Hai sir
@sgsjain
@sgsjain 2 жыл бұрын
🙏🙏
@senthilraja4115
@senthilraja4115 2 жыл бұрын
Bro, i willl consult you shortly
@ஆரூரன்-ட2ம
@ஆரூரன்-ட2ம 2 жыл бұрын
குற்றாலக் குறவஞ்சி மீட்டுறுவாக்கம்.. மகிழ்ச்சி அண்ணா. 😀😀 (Amazon owner 4,20,000 acer. Bill gates 2,40,000 acer.)
@mrp.Anandharaj
@mrp.Anandharaj 2 жыл бұрын
🙏🙏🙏
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 39 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 29 МЛН
Jim Senter Government Of Odisha  Free te Trening Huyug Kana
12:02
Marndi Babu official
Рет қаралды 369
How to turn 2 Acres Into 100 Acres..? | Interesting fact | Food forest #MohanRaj
22:05
உணவு காடு - Unavu Kaadu
Рет қаралды 33 М.
AD.NO " 446 " TRADIONAL 100% ORGANIC FARM 8.50 ACRE SALE IN TIRUNELVELI /9842157331/638141469
11:05
SARONI AGRI FARM DEVELOPMENT SERVICES
Рет қаралды 1,3 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН