இந்த மாதிரி மசாலா தோசை செய்து பாருங்க!!!& கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா!!!

  Рет қаралды 30,513

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

Пікірлер: 51
@bubsri3324
@bubsri3324 Ай бұрын
கொடுத்து வைத்தவர்கள் நீங்க வாழ்க்கையை நன்றாக அனுபவித்து ராஜ வாழ்க்கை வாழறீங்க....சூப்பர் மா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
எந்த மாதிரி யான வாழ்க்கையாக இருந்தாலும் அதை நாம் வாழும் விதத்தை பொறுத்து அது ராஜ வாழ்க்கையா இல்லை சாதாரண வாழ்க்கையா என்பது அடங்கும் அதனால் உங்களுக்கு இருக்கும் வாழ்க்கையும் ராஜ வாழ்க்கை தான் என்று வாழ்ந்து பாருங்கள் அதுவும் ராஜ வாழ்க்கையா தான் தெரியும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
சந்தோஷமாக இருப்பதும் சோகமாக இருப்பதும் நாம் இருக்கும் இடத்தை பொறுத்தது அல்ல நம் மனதை பொறுத்தது
@mahalakshmi7444
@mahalakshmi7444 Ай бұрын
9😂​@@sumathirajasekar2767
@santhi3426
@santhi3426 Ай бұрын
சுமதி புடவையும் டாலர் செயினும் சூப்பர் ! காளிபிளவர் ரோஸ்ட் அருமை ! ஓங்காளி அம்மன் தத்ரூபமாக அழகான வடிவுடன் பக்திமயமாக இருந்தது வாழ்க வளமுடன் !
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@sathyajothi4299
@sathyajothi4299 Ай бұрын
சுமதி அம்மா உங்க புடவை யும் ஐயா சட்டையும் சூப்பர் உங்க நல்ல மனசுக்கு நல்லதாவே நடக்கும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Thankyou 🙏🏻
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 Ай бұрын
Vikasku pondati samaika theriyathavanthangana thambi romba kashtapadum😅amma pathupathu healthy a senju tharinga pavam vikas chellam😂😂❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
கட்டாயம் கேட்டரிங் படிச்ச பொண்ணா பார்த்து கட்டி கொடுத்து விடுவேன்
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 Ай бұрын
@sumathirajasekar2767 super😄😄
@sujideva3180
@sujideva3180 Ай бұрын
Jewellery design super sister
@indiraraghavan5916
@indiraraghavan5916 Ай бұрын
Chain super❤❤
@janemariadoss3027
@janemariadoss3027 Ай бұрын
Super jewellery, Sumathi Sister. 🎉🎉🎉
@yasotha4154
@yasotha4154 Ай бұрын
Very nice sister 🎉🎉
@raksharajesh1370
@raksharajesh1370 Ай бұрын
saree super ❤
@indiraraghavan5916
@indiraraghavan5916 Ай бұрын
Arumai❤❤
@lakshmisankarandampalayam7562
@lakshmisankarandampalayam7562 Ай бұрын
Super
@meenakshisubbian1351
@meenakshisubbian1351 Ай бұрын
Please share details about the jewel that u wore.
@usharajasekar2722
@usharajasekar2722 Ай бұрын
Amman romba azhagu nerla pathamadiri irunthuchu
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Thankyou
@GeethaaSukumar
@GeethaaSukumar Ай бұрын
Super ma❤ vazhga valamudan
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
Thankyou 🙏🏻
@janakibala7650
@janakibala7650 Ай бұрын
Neenga supera kattaringa
@hemannarasimhan3244
@hemannarasimhan3244 Ай бұрын
Aka ninja kodutha sambar Lodi superb
@sandhiyaselvaraj4058
@sandhiyaselvaraj4058 Ай бұрын
Sumathi akka jewellery super saree super
@LathaRaghavendra-ls9ub
@LathaRaghavendra-ls9ub Ай бұрын
Please give brownies recipe and tell difference between cake/brownie/pastry
@SriharishLogu
@SriharishLogu Ай бұрын
Sama banthi virunthi manathirku niraiva irunthathu sumathi akka 🙏😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
ஆமாங்க சரியாக சொன்னீர்கள்
@divya4197
@divya4197 Ай бұрын
Hi mam can you please say what's the weight of the pendant you wore (peacock Design) and wastage of it
@KavithaMuniyappan-yk3fg
@KavithaMuniyappan-yk3fg Ай бұрын
உங்கள் பூனாச்சி குட்டி எங்கே .
@usharamanathan5526
@usharamanathan5526 Ай бұрын
Swami super🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-my7vj7pe3x
@user-my7vj7pe3x Ай бұрын
Why is cookie in prison?
@usharamanathan5526
@usharamanathan5526 Ай бұрын
,saree super
@Saradha_N
@Saradha_N Ай бұрын
🎉💐🥰🙏
@KaniMozhi-v2g
@KaniMozhi-v2g Ай бұрын
டிசம்பர் பூ டார்க் ரோஸ் கலர் வாங்கி வளம் அம்மா
@renukarenuks6154
@renukarenuks6154 Ай бұрын
உங்கள் குக்கி எங்கே 😊😊😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
குப்பியை என் நாத்தனார் வீட்டிற்கு அனுப்பி விட்டேன்
@sangeethahari3602
@sangeethahari3602 Ай бұрын
சுமதி மா எங்கள் வீட்டிலும் இதைப் போன்றே சேனை கிழங்கு செடி வைத்தோம்😊 நீண்ட நாட்களுக்குப் பிறகு 2 கிலோ அளவிற்கு கிடைத்தது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
ரொம்ப சந்தோஷம்
@bubsri3324
@bubsri3324 Ай бұрын
ஏம்மா உங்களுக்கு இது தேவையா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் வெள்ளத்தில் மிதந்த வண்ணம் இருக்கிறார்கள். உங்களுக்கு ஜாலியா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Ай бұрын
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் வெள்ளத்தில் மிதந்த வண்ணம் இருப்பதனால் நீங்கள் சாப்பிடாமல் உண்ணா விரதமா இருக்கிறீர்கள் முதலில் நாம் என்ன செய்கிறோம் என்று யோசியுங்கள் அதன் பிறகு மற்றவர்களை பற்றி பேசுங்கள்
@umamurugesan906
@umamurugesan906 Ай бұрын
வர்ஷா என்ன டிகிரி முடித்தார் கள்.
@KavithaMuniyappan-yk3fg
@KavithaMuniyappan-yk3fg Ай бұрын
இரண்டு விசில் வைத்தால் காலிபிளவர் குழைந்து விடாதா.
@suseelan2482
@suseelan2482 Ай бұрын
Anduvila illai varushabisegam endru sollavum.
@janakiraman5744
@janakiraman5744 Ай бұрын
Your son is going to school, filling his tummy time to time. Not for gaining his knowledge
@subbulakshmim5559
@subbulakshmim5559 Ай бұрын
Super
@suseelan2482
@suseelan2482 Ай бұрын
Anduvila illai varushabisegam endru sollavum.
@suseelan2482
@suseelan2482 Ай бұрын
Anduvila illai varushabisegam endru sollavum.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41