வாழைப்பூ பொரியல்!!& சேலத்தில் ஒரு குட்டி ஷாப்பிங் செய்வோமா!!

  Рет қаралды 35,449

kaakaikutom

kaakaikutom

10 күн бұрын

Jewel box:
amzn.in/d/0jh1K6I0
varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Пікірлер: 79
@DharaniDhanabalan
@DharaniDhanabalan 8 күн бұрын
முதல் comment ல் சொல்ல மறந்துவிட்டேன். என்னுடைய திருமணத்திற்கும் என் அப்பா மர கட்டில் செய்து தந்தார். என்னுடைய அம்மா பழைய கல் & முத்து வைத்த கம்மல் களையும் கொடுத்தார்கள் இதே டிசைன் தான். வீடியோவை பார்த்தும் எனக்கு அவர்கள் ஞாபகம் வந்தது விட்டது. யார் எத்தனை நகைகள் வாங்கி கொடுத்தாலும் அம்மாவின் நகையை பார்த்தும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
ஆமாங்க நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட்டு
@vsaravanan5515
@vsaravanan5515 7 күн бұрын
Annachi comedy ya pesararu, avara thitateenga ma, Anna is very good person by heart ❤️
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
😂😂😂😂
@ammasamayalarogyam6450
@ammasamayalarogyam6450 8 күн бұрын
nice shopping video maa👌👌👌👌👌
@janemariadoss3027
@janemariadoss3027 8 күн бұрын
All ur studs are superb, ma. 🎉🎉🎉
@arund5817
@arund5817 8 күн бұрын
Hai sumathi Amma.share your gold jewellery collection Amma
@kokilamani6950
@kokilamani6950 8 күн бұрын
Uncle speech super ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou 🎉
@anandarathi1411
@anandarathi1411 8 күн бұрын
தோடு பாக்ஸ் சூப்பர் சிஸ்டர் கமல்களும் அழகு🎉🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou 🙏🏻
@sivanathan6380
@sivanathan6380 4 күн бұрын
Sumathi jewel box super. Neenga sonna arisi thoranam enga daughter veetuku vanga sonnen. Super a irrukku. Varna jalam saree Nalla irrukku- suganthi
@kalpanars1878
@kalpanars1878 8 күн бұрын
His humour sense is great, it's bad you are shouting at him like that
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
😂😂😂
@sukanyaanand6762
@sukanyaanand6762 8 күн бұрын
Superb
@DharaniDhanabalan
@DharaniDhanabalan 8 күн бұрын
வீடியோ சுப்பர். நகைகள் டிசைன் சுப்பர் ❤. என்னுடைய திருமண வருடம் 1996 தான். டிசம்பர் மாதம். Same to you ka. Happy ❤.
@lakshmivijayaragavan7350
@lakshmivijayaragavan7350 8 күн бұрын
Yenakum 1996 December than wedding aachu
@anandarathi1411
@anandarathi1411 8 күн бұрын
எங்களுடைய திருமண நாளும் மே 19 1996 தான் சிஸ்டர்🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
என்னுடைய திருமண மாதம் செப்டம்பர் தேதி 11
@balajithiraviyam883
@balajithiraviyam883 8 күн бұрын
அக்கா வீட்டில் கொஞ்சமா இடம் இருக்குறவங்க வளர்க்க அதிகம் வேர் போகாத செடிகள் மற்றும் மரங்கள் என்னவெல்லாம் இருக்கு னு ஒரு ஐடியா சொல்ல முடியுமா
@SubalakshmiSudalai
@SubalakshmiSudalai 8 күн бұрын
Jewellery collection podunga nalla eruku
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
நகைகள் எதுவும் வீட்டில் வைத்துக் கொள்வது கிடையாது ஏதாவது ஒரு செட் மட்டும் தான் வைத்திருக்கிறோம்
@usharamanathan5526
@usharamanathan5526 8 күн бұрын
👌👌👌👌👌👌jewels super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou
@janemariadoss3027
@janemariadoss3027 8 күн бұрын
Green stone necklace is nice for u,Sumathi Sister. ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou 🎉
@RLEKSHMI-xc2jv
@RLEKSHMI-xc2jv 8 күн бұрын
Super jewellery collection
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou 🙏🏻
@raduvedi
@raduvedi 8 күн бұрын
Very nice idea, please tell me what it is called
@CricketLiveTamil
@CricketLiveTamil 8 күн бұрын
Super box
@kavisaran1158
@kavisaran1158 8 күн бұрын
Ammavoda muthu stud super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou 🙏🏻
@revathi9786
@revathi9786 8 күн бұрын
Super selection. Jewel Saree Kadai name sollunga Sumathi
@darshinchetty5461
@darshinchetty5461 8 күн бұрын
Hi Mummy your Earing Box is Beautiful 🎉🎉🎉
@lokesvari4431
@lokesvari4431 8 күн бұрын
Ma the necklace set is very beautiful.
@vmuralikrishnanv
@vmuralikrishnanv 8 күн бұрын
Very innocent sumathi
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
😂😂😂
@ashokkumar-my2yi
@ashokkumar-my2yi 8 күн бұрын
Same my husband 🤩🤩
@moviecollection6859
@moviecollection6859 8 күн бұрын
Hi sis gd evening
@darshinchetty5461
@darshinchetty5461 8 күн бұрын
Hi. Vikash how are you my Brother Best of luck in your Tuition God Bless You 🙏🙏🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou 🎉
@santhav1206
@santhav1206 3 күн бұрын
How to do kollu kulambu
@vsaravanan5515
@vsaravanan5515 7 күн бұрын
Sumathi ma vlog super,, Don’t show Gold Jewels in video ma,.,. Be careful Sumathi ma, 🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿
@janemariadoss3027
@janemariadoss3027 8 күн бұрын
I like ur samayal, Sumathi Sister 🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou 🎉
@moviecollection6859
@moviecollection6859 8 күн бұрын
Sis paneer fry podunga
@rojarahimulla8373
@rojarahimulla8373 8 күн бұрын
Sister anna nalla vilayatta peysuranga ma serippa varuthuma valka valamudan nalamudan aameen aameen ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou 🎉
@lokesvari4431
@lokesvari4431 8 күн бұрын
Nice joke appa , asking Amma to give Horlicks and vitamin for the jackfruit tree,😅 so cute to see Amma talking to appa .❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
😂😂 Thankyou
@Sugeeraj
@Sugeeraj 8 күн бұрын
Share ur old jewellery collection mam.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
எந்த ஒரு நகைகளையும் வீட்டில் வைத்துக் கொள்வது கிடையாது அதனால் தான் என்னால் கோல்ட் கலெக்சன் போட முடிவதில்லை
@Manjulamanjula-kw9nw
@Manjulamanjula-kw9nw 8 күн бұрын
🎉🎉
@manimegalaia6185
@manimegalaia6185 8 күн бұрын
பலாப்பழ அறுவடை 🎉🎉
@darshinchetty5461
@darshinchetty5461 8 күн бұрын
Hello Daddy how are you Murugan Blessings to You 🙏🙏🙏 South Africa 🌍🌍🌍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou 🙏🏻🙏🏻
@SujathaA-sg6ud
@SujathaA-sg6ud 8 күн бұрын
Sis kollu parupu and pasta podunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
கொள்ளு குழம்பு கட்டாயம் செய்து காட்டுகிறேன்
@Shanmugapriya-ll4xj
@Shanmugapriya-ll4xj 8 күн бұрын
Hi akka
@latharavi7473
@latharavi7473 7 күн бұрын
Jewel box nice.But don't show all yr jewellery items in video. Ok va sumathi akka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Ok. Thankyou 🙏🏻
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 8 күн бұрын
கம்மல் பாக்ஸ் லிங்க் கொடுங்க சகோதரி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
கொடுத்து விட்டோம்
@ShanthiKannan1957
@ShanthiKannan1957 8 күн бұрын
Oh god nice joke
@user-to2ri2pb1o
@user-to2ri2pb1o 8 күн бұрын
Gold jewel collection podunga
@umamaheswari2948
@umamaheswari2948 5 күн бұрын
வாழைப்பூ பொரியலில் முருங்கை கீரை போட்டு செய்வாங்க தோழி ஒரு தடவை நீங்கள் செய்து பாருங்கள் நன்றாகயிருக்கும்.புடவை கடையில் முதலில் ஒன்று எடுத்துங்க புதுமையாக மாடு போட்டு டிசையன் பொடிகலரில் மிகவம் நன்றாகயிருந்தது அதுதான் எடுத்துருப்பிங்கன்னு நினைத்தேன் ஏன் என்றால் சுமதி எப்பவும் வித்தியாசமாக எடுப்பிங்க அதான் கொஞ்சம் ஏமாற்றமாக போச்சு, அம்மாவின் தோடு அருமை அப்ப உள்ள கல்தோடு தனி தன்மைதான் உங்களோடு வைத்து கொள்ளுங்கள் தோழி.
@babyk9224
@babyk9224 7 күн бұрын
Varsha ku vangeena neck piece super Instagram link kodunga amma.pearl meck piece
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
450 இந்த விலைக்குத்தான் அந்த முத்து செட்டை வாங்கினேன்
@BharathiBharathi-rd5lz
@BharathiBharathi-rd5lz 8 күн бұрын
எங்க மரத்தில் பத்து காய்உள்ளது பழுத்தது தெரியவில்லை பச்சையாக உள்ளது இந்த பழம் முலைத்து உள்ளதா மாமியார் பழம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
ஆமாங்க உள்ளே கொட்டைகள் முளைத்து விடுகிறது அதனால் சரியான பதம் பார்த்து வெட்டி விடவும்
@roshneeseethapathy2274
@roshneeseethapathy2274 8 күн бұрын
Sir pesattum sir pesunaadhan thamaasha irukku pesa vidunga madam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
அப்படியே ஆகட்டும்
@vijayalakshmigopalakrishna77
@vijayalakshmigopalakrishna77 8 күн бұрын
How many children u have sumathi
@santhithandapani
@santhithandapani 8 күн бұрын
3
@vijayalakshmigopalakrishna77
@vijayalakshmigopalakrishna77 8 күн бұрын
@@santhithandapani thank u Santhi for the info
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
இரண்டு பொண்ணுங்க ஒரு மகன் மூன்று பேர் இருக்கிறார்கள்
@vijayalakshmigopalakrishna77
@vijayalakshmigopalakrishna77 5 күн бұрын
@@sumathirajasekar2767 thank u for replying sumathi.
@prabhabalaji8896
@prabhabalaji8896 8 күн бұрын
Beautiful saree Sumathi
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 6 күн бұрын
Thankyou
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 14 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 14 МЛН