Hi sumathy..thean petti eagga kidaikkum..pls sollugga..romba naala try pannittu eruken..
@umamaheswari2948 Жыл бұрын
உங்கள் வீட்டு தோட்டத்தில் தேன் எடுத்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தோழி 👏👏👏
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@umamaheswari2948 Жыл бұрын
கத்திரியில் ஒன்பது வகைகளை முதல் முறையாக பார்க்கிறேன் ரொம்ப மகிழ்ச்சியாகயிருக்கு அரிய வகைகளை நீங்கள் உற்பத்தி செய்ரீங்க அதற்கு சபாஷ் 👏👏👏சேமியாவில் ஒரு தின்பண்டம் சூப்பர் தோழி இதற்கு தான் நாங்கள் ஆவலாக உங்கள் காணொளியை எதிர்பார்க்கிறோம்.
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@vasantaasridhar9367 Жыл бұрын
Pl. Change the background music. Itis very annoying.
@SsRavi-oh2yi Жыл бұрын
Yes
@murugavelM-hl7lx Жыл бұрын
செர்ரி கொய்யா.
@kanagakarthick2226 Жыл бұрын
வெங்கலப்பானைல சாதம் செய்றது பற்றி ஒரு வீடியோ podunga சுமதி அக்கா pls.
@nirmalamohan1873 Жыл бұрын
தேன் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
@prabhabalaji8896 Жыл бұрын
Your video is as usual amazing.....different varieties of brinjal, honey.... awesome semiya sweet
@malligav5302 Жыл бұрын
சுமதி இன்றைய வீடியோவில் வீட்டிலேயே தேன் எடுப்பது அபூர்வமான விஷயம். பல வித கத்தரிக்காய்களையும் பார்த்து பிரமித்து விட்டேன். புது விதமான சேமியா ஸ்வீட் அருமை .உன் சிந்தனைகள் அனைவருக்கும் உபயோகமாக உள்ளது. கமெண்ட் செய்பவர்களுக்கு ரிப்ளை கொடுத்தால் நன்றாக இருக்கும். என நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க எல்லா கமெண்ட்ஸ் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது
@santhi3426 Жыл бұрын
தேன் கிடைத்தது தேனாக இனித்தது சுமதி! கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைங்கள். ஈயம் பாத்திரம் வேண்டாம் .
@sumathirajasekar2767 Жыл бұрын
கண்டிப்பாக கண்ணாடி பாத்திரத்தில் தான் வைக்கப் போகிறேன்
@Mirumagicalviolence Жыл бұрын
தேன் மெழுகு எடுத்து பயன்படுத்தவும்
@sumathirajasekar2767 Жыл бұрын
அடுத்த முறை எடுக்க முயற்சி செய்கிறோம்
@MR_PIRANDAI Жыл бұрын
தேன் பெட்டி யாரிடம் வாங்கி வைக்க வேண்டும்
@kousalyakousi638 Жыл бұрын
அருமை.தேன் கிடைப்பதே அபூர்வம்.
@sumathirajasekar2767 Жыл бұрын
ஆமாங்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது
@umamurugesan906 Жыл бұрын
தேன் பெட்டி வைப்பது பற்றி ஒரு வீடியோ போடலாமே.
@sumathirajasekar2767 Жыл бұрын
தேன் பெட்டி வைப்பதை பற்றி ஒரு வீடியோ ஏற்கனவே போட்டு இருக்கிறேன்
@பெண்ணியம்-வ4ட Жыл бұрын
I love your speech and iam in Salem
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@தமிழ்-ல4ற Жыл бұрын
கண்ணாடி ஜாடியில தேன் வைங்க ,
@chithrachithu3213 Жыл бұрын
Super sistar thottathithei kani super semeya swet super sistar 👌👍🙏💐
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@chamundeswariarunagiri5275 Жыл бұрын
Hi mam , Do u have any plans of selling honey ?
@sumathirajasekar2767 Жыл бұрын
கண்டிப்பாக அடுத்த முறை எடுக்கும் தேனை விற்பனை செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்
@stellarani6376 Жыл бұрын
Miracle fruit sumathi
@vidyasenthil-et5pv Жыл бұрын
Summer holidays ku unga veetula vanthu two days erukanum pola eruku ka
@sumathirajasekar2767 Жыл бұрын
கண்டிப்பாக வரவும் you're always welcome
@simblesamyalvanga. Жыл бұрын
ஈயம் பாத்திரத்தில் தேன் வைக்க வேண்டாம் மாத்தி வைத்து...சகோதரி
@indiraraghavan3632 Жыл бұрын
Yes correct..poison ayidum
@sumathirajasekar2767 Жыл бұрын
பசங்க தெரியாமல் இந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் கட்டாயம் அதில் உள்ள தேனை எல்லாம் மாற்றி விட்டேன்
@elavarasiselvan2093 Жыл бұрын
Super akka &mama.i am from covai.Native thuraiyur.உடனே சொந்த ஊர் சென்று வாழ ஆசை வந்திருக்கிறது.
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் நினைப்பதை உடனே செய்து விடுங்கள்
@oviyakutty8953 Жыл бұрын
நாங்க சேலம் தான் விதைகள் கிடைக்குமா
@mallichandru1636 Жыл бұрын
Yes sumathi yen ponnu kathirikka sapida maata
@sumathirajasekar2767 Жыл бұрын
ஆமாங்க நிறைய பொண்ணுங்க கத்திரிக்காய் சாப்பிடுவது கிடையாது
@balajithiraviyam883 Жыл бұрын
Athu sweet lime or sweet orange chedi nu ninaikuren
@sumathirajasekar2767 Жыл бұрын
அந்தச் செடி கொக்கோ பிளம்ஸ் கண்டுபிடித்துவிட்டேன்
@balajithiraviyam883 Жыл бұрын
@@sumathirajasekar2767 oh super ka. Kaaithathum paarka aavalaa irukken..
@kiruthikaathith5208 Жыл бұрын
சுத்தமான தேன் நீங்க sales பண்ணவீங்களா akka enga வீட்டு குழந்தைகளுக்கு வேணும்...
@mohamedwaleed3125 Жыл бұрын
மஞ்சள் அறுவடை போடுங்க
@sumathirajasekar2767 Жыл бұрын
வெகு விரைவில் போடுகிறேன்
@kowsalyavasu261 Жыл бұрын
Honey engalukku ilaya
@dreamingsowmi4077 Жыл бұрын
Kathirikai vidhai vennum akka nan mecheri dhan unga video paathu ennakum aaram vandhruchu ellam chedi um podanum nu ipo chinnadha ah start panniiruken
@sumathirajasekar2767 Жыл бұрын
மேச்சேரி என்றால் கட்டாயம் எங்களை தெரிந்திருக்கும் நீங்கள் எங்க வீட்டுக்கே வந்து வாங்கிச் செல்லவும்
நான் விதை கொடுப்பதைவிட விதை எங்கு கிடைக்கும் என்ற முகவரியை எல்லோரிடமும் கூறி விட்டேன் நீங்கள் அங்கே தொடர்புகொண்டு வாங்கிக் கொள்ளலாம் ஏனென்றால் அவர்கள் விதை நேர்த்தி செய்து விதையை விற்பனைக்கு கொடுக்கிறார்கள் அதனால்தான் நான் கொடுக்கும் விதைகள் முளைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது அதனால்தான் கொடுக்க பயமாக இருக்கிறது
@santhir4363 Жыл бұрын
Strawberry guava inu ninikiren
@indiraraghavan3632 Жыл бұрын
கண்ணாடி bottlea வெய்ங்க
@sumathirajasekar2767 Жыл бұрын
என்னிடம் சொல்லாமல் இந்தப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் இனி மாற்றி வைப்பது கண்ணாடி பாத்திரத்தில் தான் மாற்றி வைப்பேன்
@sakthiselvam9115 Жыл бұрын
Super sister❤
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@umamaheswari2948 Жыл бұрын
கொட்டமுத்து ...?என்ன தோழி சொல்லுங்க
@santhi3426 Жыл бұрын
ஆமணக்கு விதை இதில்தான் விளக்கெண்ணெய் எடுப்பார்கள் . இதில் 5,6 விதைகள் தோலை எடுத்தால் உள்ளே வெள்ளை பஞ்சுபோன்று விதை இட்லிமாவில் அரைத்து சேர்த்தால் இட்லி பஞ்சுபோல் வரும். ஆரோக்கியம்! மக்களே இதுபோல் நம் குழந்தைகளுக்கு விவசாயம், உற்பத்தி ஆகும் பொருட்கள் கண்டிப்பாக நேரில் சென்று காண்பிக்க வேண்டும்!
@nirmalamohan1873 Жыл бұрын
வணக்கமும்கோ Fred's 😁😁😁லூசு ஷீலா தான் இப்படி பேசும்
@sumathirajasekar2767 Жыл бұрын
ஆமாங்க கரெக்டா கண்டு பிடிச்சிட்டாங்க
@indiraraghavan3632 Жыл бұрын
Super vikas
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@simblesamyalvanga. Жыл бұрын
சேமியா கேக் சூப்பர்
@sumathirajasekar2767 Жыл бұрын
😄😄😄🙏🙏🙏
@பெண்ணியம்-வ4ட Жыл бұрын
My name is பேபி ராணி
@lathasellappan9063 Жыл бұрын
Honey superb Sumathi.......semiya sweet 😋
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@iswarya2012 Жыл бұрын
நான் சேலத்தில் உள்ளேன் எங்களுக்கும் தேன் விலைக்கு தருவீர்களா
@sumathirajasekar2767 Жыл бұрын
கட்டாயம் அடுத்த முறை எடுக்கும் தேனை விற்பனை செய்கிறேன்