Kaalaiyilai Naathunada: Popular Tamil Christian Song 2023 (English Subs) | AngelTV.Org

  Рет қаралды 3,008,318

Angel TV

Angel TV

Күн бұрын

Пікірлер: 712
@SureshSuresh-hx5ph
@SureshSuresh-hx5ph 7 ай бұрын
நானும் இந்த பாட்டில் வருகிறா எல்லா வேதனையையும் அனுபவித்துட்டேன் இந்த பாடலை கேட்க்கும்போதலெல்லாம் அழுதுடுவேன் தேவன் தருவர் என்ற நம்பிக்கையில் இருக்கேன் நீங்களும் எனக்கு குழந்தை பிறக்கும் என்று எனக்காக ஜெபம் பன்னுங்கள்
@aniambika366
@aniambika366 2 жыл бұрын
என் அக்காவிற்காக நானும் என் பாட்டியும் வான்ஜையோடு ஜெபிதோம் இப்போது என் அக்கா கர்ப்பவதியாய் இருக்கிறாள் கர்த்தர் நல்லவர்
@sangeethasurya7031
@sangeethasurya7031 2 жыл бұрын
💯♥️
@muvendiran175
@muvendiran175 8 ай бұрын
Amen jesus Reyal god❤❤❤
@prathikshabaskar2794
@prathikshabaskar2794 Жыл бұрын
காலையில நாத்து நட போற புள்ள ஒரு உற்பத்தி காலத்துல ஒரு கொழந்த பொறந்திருக்கும் ஓன் சந்ததி செழித்திருக்கும் ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும் ஓன் கனவெல்லாம் நிஜமாகும் ஓன் குறைவெல்லாம் நிறைவாகும் - 2 கல்யாணமாகி பல வருஷம் பிள்ளை இல்லையோ இந்த ஊருக்குள்ள நீ பழமொழி சொல்லானையோ - 2 அன்பே ஆருயிரே உன்னை நடத்திட ஒருவர் உண்டு பொன்னே காவியமே உன்னை விடுவிக்க ஒருவர் உண்டு உனக்காகத்தானே இயேசு பிறந்தார் - 2 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் - 2 காலையில நாத்து நட போற புள்ள - 2 ஒரு உற்பத்தி காலத்துல ஒரு கொழந்த பொறந்திருக்கும் ஓன் சந்ததி செழித்திருக்கும் ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும் முத்தம்மா உன்ன மலடினு சொன்னாளோ உன்ன பெத்தம்மா உன்னை வார்த்தையில் கொன்னாளோ - 2 கண்ணே கண்மணியே உன்னைக் காண்கின்ற தேவன் உண்டு பூவே பூச்சரமே உன்னைத் தேற்றிட தேவன் உண்டு உனக்காகத்தானே இயேசு பிறந்தார் - 2 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் - 2 காலையில நாத்து நட போற புள்ள - 2 ஒரு உற்பத்தி காலத்துல ஒரு கொழந்த பொறந்திருக்கும் ஓன் சந்ததி செழித்திருக்கும் ஓன் சந்தோஷம் நிலைத்திருக்கும் ராசியில்லாத பொண்ணுன்னு சொன்னாங்களோ உதவாத கல்லா தூக்கி எறிஞ்சாங்களோ - 2 நிலவே பொன் நிலவே உன்னை நினைக்கின்ற தேவன் உண்டு குயிலே கருங்குயிலே உன்னைக் காத்திட கரங்கள் உண்டு உனக்காகத்தானே இயேசு பிறந்தார் - 2 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் - 2
@RuthEpsiba
@RuthEpsiba 7 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா. என் கர்ப்பத்தை ஆசீர்வதித்து எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா.
@veeramanik2917
@veeramanik2917 3 ай бұрын
அபபா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க என் மனைவி கற்பத்தை ஆசிர்வதிக்க குழந்தை பாக்கியம் தாங்க அப்பா
@jerlishj3984
@jerlishj3984 3 ай бұрын
@@veeramanik2917 Jesus kandipa tharuvar......
@MuruganVaishu-b4y
@MuruganVaishu-b4y 4 ай бұрын
Geetha , kashthuri , manju , ancy,.. ivanga ellarkum kulanthai bhakkiyam kudunga appa❤❤❤❤
@SettuRajan-l9m
@SettuRajan-l9m 12 күн бұрын
Nice song❤❤❤❤❤
@marythomas8664
@marythomas8664 Ай бұрын
praisGod Amen Hallelujah thank you Jesus Christ Amen, West Bengal Kharagpu(Mary)
@jeyaremjus6290
@jeyaremjus6290 Ай бұрын
❤ amen appa
@eshwargeshwar1691
@eshwargeshwar1691 2 жыл бұрын
i was not conceived i prayed to jesus gave me 2 daughters with normal delivery great god ang marvalous god even Doctor said impossible but throug god everything possible may god bless you jesus is coming soon
@sekarsekar2101
@sekarsekar2101 Жыл бұрын
இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியத்தை குடுங்கப்பா 7 வருசமா காத்துக்கிட்டு இருக்கேஅ
@mercylachu7321
@mercylachu7321 4 жыл бұрын
Indha song enakaga padunadhu madhiri feel because nanum maladiya irundhen en kanneer jebam 2 yr apram female baby jesus thandharu.... Thank you Jesus....
@menorah5354
@menorah5354 4 жыл бұрын
Thanks a lot for Jesus
@joshpinbeula3727
@joshpinbeula3727 3 жыл бұрын
Glory to Jesus 🙏🙌
@SrinivasanR-ys5xm
@SrinivasanR-ys5xm 6 ай бұрын
Glory to jesus.
@kumaresanv7571
@kumaresanv7571 2 жыл бұрын
Jesus எனக்கு ஒரு மழலை செல்வம் மட்டும் கூடுங்க Jesus
@BabluBablu-wc8zg
@BabluBablu-wc8zg 11 ай бұрын
He will give you amen
@muvendiran175
@muvendiran175 8 ай бұрын
இயேசு உங்களை ஆசிர்வாதம் பண்ணுவார் ஆமென்
@bbarani2610
@bbarani2610 2 ай бұрын
என் குழந்தைக்கு மூச்சு வாங்குது ஆண்டவரே காப்பாற்றவேண்டும் 🙏🙏
@annamalaisangeetha4067
@annamalaisangeetha4067 3 жыл бұрын
இன்று உயிரோடு இருக்கிரேன் என்றால் இயேசப்பதான் காரணம் இயேசு உயிரோடு இருக்கிறார் என்று
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 жыл бұрын
இன்று உயிரோடு இருக்கிரேன் என்றால் இயேசப்பதான் காரணம் இயேசு உயிரோடு இருக்கிறார் என்று
@manimalathi8062
@manimalathi8062 3 ай бұрын
ஆமேன்
@samkannanratchipensaththam5548
@samkannanratchipensaththam5548 5 жыл бұрын
இயேசு நல்லவர் இயேசுவே மெய்யான தெய்வம்
@balasughashini3017
@balasughashini3017 3 жыл бұрын
Naa intha song kettu nampikkai ya prayer pannen Devan ennakku kulanthai pirakka kirupai seithar amen
@jmmjjmmj7616
@jmmjjmmj7616 3 жыл бұрын
Super amen
@madhavang.r6109
@madhavang.r6109 3 жыл бұрын
Amen Amen.... Thevan kirbai ellam
@babykutti782
@babykutti782 3 жыл бұрын
மாற்கு. அதிகார: 9; 23 இந்த வசனம் படிங்க சகதோரி 😊
@Kalaiselvi-tk9tr
@Kalaiselvi-tk9tr 3 жыл бұрын
Amen
@yovand7004
@yovand7004 3 жыл бұрын
Amen
@Bharathimangai
@Bharathimangai 9 ай бұрын
பாஸ்டர் ஐயா உங்க பாடல் கேக்ககேக்க ஆசையா இருக்கு
@JOHNGANEHN
@JOHNGANEHN Ай бұрын
ஜான் ரேணுகா 🙏🙏🙏🙏🙏❤️
@soundariya8135
@soundariya8135 2 жыл бұрын
I have been waiting for a baby no positive results listening to this song feels consoled. In deep prayers soon a good news will come.
@John3-16T
@John3-16T 2 жыл бұрын
A double portion in Jesus name!
@akhil7106
@akhil7106 Жыл бұрын
Amen amen
@SrinivasanR-ys5xm
@SrinivasanR-ys5xm 6 ай бұрын
God will give you baby doundariya don't worry
@snpnishanth9905
@snpnishanth9905 3 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் மகிமை..
@JayaneYogathevaganeshan
@JayaneYogathevaganeshan 8 ай бұрын
Jesus Praise Lord Amen!
@BabluBablu-wc8zg
@BabluBablu-wc8zg 11 ай бұрын
I was tearing to jesus amen lord jesus christ 😢
@JayaKumar-wb8if
@JayaKumar-wb8if 3 жыл бұрын
Children of GOD, say Amen to our family because of this lovely & glorious song (lyrics as well as singing), so that the the LORD GOD Jesus blesses us with our own grand children. Amen.
@audreyfinnlayson1425
@audreyfinnlayson1425 2 жыл бұрын
Amen, praise the Lord God bless
@akhil7106
@akhil7106 Жыл бұрын
Amen
@Selvamselvam-rh8ti
@Selvamselvam-rh8ti 6 ай бұрын
Amen yesappa
@AnparasanAnpu-h3n
@AnparasanAnpu-h3n 4 күн бұрын
இனிமயானபாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhanuhari1846
@bhanuhari1846 Жыл бұрын
Enaku en kolantha venum pa😭😭😭😭 please enaku kolantha bhakyam kudunga appa en veetukaru enkita varanu appa please appa avaru Manam thirinthi enkita varanu appa avaru nanum life long sernthu valzanum appa 😭 kolanthai illanu avaru enna vena nu soldraru avaru manasu thirinthi enkita varanu yesappa yesukristhu namathila jabikira pithave amen appa 😭
@SrinivasanR-ys5xm
@SrinivasanR-ys5xm 6 ай бұрын
Don't worry god father jesus give you child and you will live happy with your husband bhanuhari.
@SrinivasanR-ys5xm
@SrinivasanR-ys5xm 6 ай бұрын
This song brings peace to my heart and all heart and fulfills my dreams and desires glory always to our powerful unconditional loving and living god jesus christ.amen.
@은혜-i2e
@은혜-i2e 4 ай бұрын
저희언니사 2째유산했습니다..너무슬픕니다주님 위로해주세요..제인생에 어찌이런일이 그치만주님을 찬양합니다....ㅠㅠ🎉🎉
@GiriR-h7x
@GiriR-h7x Жыл бұрын
En ratchippirkku kaaranamana paadal TQ Jesus& sadhu appa
@Song-uh2dk
@Song-uh2dk Жыл бұрын
Nice and meaningful song! All glory be unto Lord God Almighty! In Jesus Christ glorious and beautiful name! Amen! Amen! Amen!
@krussshhcongkyot8354
@krussshhcongkyot8354 4 жыл бұрын
Prophet Sadhu Sundar selvara be blessed God bless you and your family the name of the Lord Jesus Christ the GOD of ISRAEL AMEN .🙏🙏🇵🇭🇵🇭 WATCHING FROM SAMAR PHILIPPINES..
@rathnamani1963
@rathnamani1963 10 ай бұрын
Nice song and music and presentation ❤ 🎉🎉🎉🎉🎉
@endtimeministry_bahrain
@endtimeministry_bahrain 3 жыл бұрын
Amen. மிக அருமை கர்த்தருக்கே மகிமை உண்டாகாட்டும்
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 жыл бұрын
Amen.
@jayaa883
@jayaa883 4 жыл бұрын
Enaku soldra maari iruku .....thank u appa for ur wonderful blessings....
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 жыл бұрын
Enaku soldra maari iruku......thank u appa for ur wonderful blessings........
@sujithsuseelan5262
@sujithsuseelan5262 6 жыл бұрын
Very nice song. Prophet you are a very good actor too.I loved it😊
@dickshabenit5498
@dickshabenit5498 3 жыл бұрын
Nan 3 time poison saptan appadi pata yanaku kulanthaya irukathunu yellarum sonnaka ana yennoda husband yenna onum sollama pasama pathuketanka Nan pray pannunan ipom yanaku 1 kulanthaiya kadavul thanthurukaru Thanks the Lord 🙏🙏🙏🥰
@SrinivasanR-ys5xm
@SrinivasanR-ys5xm 6 ай бұрын
Even I ate poison 2002 but god jesus saved me,you also don't eat poison god jesus will save you.
@lillyida2006
@lillyida2006 4 жыл бұрын
Wonderful song.👏👏👏 Praise the Lord..
@suganya1108
@suganya1108 3 жыл бұрын
அற்புத நேசர் என் வாழ்விலும் அதிசயம் செய்தார்😘❤️3 வருடம் பின்பு என் தேவனை முழு மனதோடு நம்பி அழுதேன்.. எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்தார் 🙏🙏🙏❤️😘
@isaibnxristov9943
@isaibnxristov9943 Жыл бұрын
😊😊😊😊😊😊😊
@glorytogod229
@glorytogod229 3 жыл бұрын
Thanks alottttttttt my Jesus Amma health seri aaganum... Thank u my Jesus🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏
@pavipavi3875
@pavipavi3875 2 жыл бұрын
Truely jesus will give many blessing for me....love u pa...
@ushamunusamy1042
@ushamunusamy1042 3 жыл бұрын
Thankyou appa beautiful ❤️❤️ song 💞💞💞 so sweet to ear the song 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@daivakrupa8031
@daivakrupa8031 10 ай бұрын
Praise the lord appa yanuku papa venu yessappa amen
@carolinj442
@carolinj442 2 жыл бұрын
Tqs Jesus for this song. In this song really motivated me bcoz my sis 3yrs after conceive and one boy baby born aft 3yrs . Daily I heard this song so many people asking me ur sis any spl I'm blank and I pray only Jesus . Tqs Sathu thatha 🥰
@arunsundar3291
@arunsundar3291 9 ай бұрын
நான் இந்த பாடல் கேட்டு அழுது இருக்கேன்.இப்போது எனக்கு இரண்டு பெண் குழந்தையை கொடுத்து ஆசீர்வதித்து இருக்கிறார்
@REGEL_EFFECT
@REGEL_EFFECT 8 ай бұрын
Congrats akka ✨
@Bedeborah
@Bedeborah Жыл бұрын
I just love this. I love all of Prophets songs. I sing along even though I cannot pronounce correctly. Prophet has such a beautiful voice. ❤❤❤
@erasepovertyfoundation6742
@erasepovertyfoundation6742 Жыл бұрын
❤ Wonderful Wonderful Song Arumai Aramai God bless you Iya 🙏
@joycamposvillanueva3109
@joycamposvillanueva3109 Жыл бұрын
I love you Sadhu Sundar Selvaraj 💖 you are in my prayers. May God lengthen your days with Wisdon and Good Health and continue to share His Word to the world. This song made me cry bec i just felt the lovingkindness of God to His Bride through your acting. May God bless Angel TV with more of this. Blessings to 🇧🇴 from the 🇵🇭
@anbuselvam5679
@anbuselvam5679 7 жыл бұрын
each and everyone song very useful glory to God
@glorajraj692
@glorajraj692 3 жыл бұрын
Praise Be to God Amen 🙏🏻🌹🙏🏻
@subramaniiyer3801
@subramaniiyer3801 8 ай бұрын
Super songs and composition.
@mudaliyarmudaliyamani6429
@mudaliyarmudaliyamani6429 5 жыл бұрын
very nice song god is alive I love u Jesus god is the only one that leave for us till the end god help me in any situation just pray he will give you everything ☺️☺️
@SuryaPdm
@SuryaPdm 6 ай бұрын
Thank you Jesus
@ashaarun1873
@ashaarun1873 3 жыл бұрын
Praised the Lord Jesus 🙏
@kannimariyalsolomon2535
@kannimariyalsolomon2535 6 ай бұрын
குழந்தைபாக்கியம்இல்லாதபிள்ளைகளுக்குகுழந்தைபாக்கியத்தைகுடுங்கப்பாஎங்கள்சந்ததியையும்பாதுகாத்துக்கொள்ளும்ஆமேன்
@jabpriyaimmanuel9568
@jabpriyaimmanuel9568 5 жыл бұрын
Very nice songs thanks you so much angel tv 💕❤☘🍀💐💐
@ebsibaniro6180
@ebsibaniro6180 4 жыл бұрын
Amen amen 🙏 thank you jesus
@danielbodo8623
@danielbodo8623 2 жыл бұрын
Praise God it's a lovely blessed song Amen
@pauldhinakaran7352
@pauldhinakaran7352 5 жыл бұрын
semma song Jesus god bless all are family💙💙💙❤❤❤
@devak.6598
@devak.6598 4 жыл бұрын
Praise lord Jesus Christ..
@gmaha208
@gmaha208 2 жыл бұрын
GOOD
@BabluBablu-wc8zg
@BabluBablu-wc8zg 11 ай бұрын
Amen
@KabilandivyaKabilandivya
@KabilandivyaKabilandivya Жыл бұрын
அப்பா எனக்கும் திருமணமாகி குழந்தை இல்லை எனக்காக ஜெபியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@jayachandrans3353
@jayachandrans3353 7 жыл бұрын
super song jesus enaku karpathin kani thaga appa
@s.anisha8377
@s.anisha8377 6 жыл бұрын
Jayachandran S surely God will give you child
@subhasharonrr9927
@subhasharonrr9927 5 жыл бұрын
Amen
@sangeethasangeetha6396
@sangeethasangeetha6396 5 жыл бұрын
amen
@muthukumar-el5pb
@muthukumar-el5pb 5 жыл бұрын
பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார், பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார். ஏசாயா 66:9 sure he will bless your generation by giving nice childrens
@joshpinbeula3727
@joshpinbeula3727 3 жыл бұрын
Glory to Jesus 🙏🙌
@ivynangoo4050
@ivynangoo4050 4 жыл бұрын
Glad to be able to hear hindee songs. , to send to my hindu friends so they could hear about the love of Christ. Amen
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 жыл бұрын
Glad to be able to hear hindee songs ., to send to my hindu friend s so they could hear about the love of Christ .Amen
@Mariacreated
@Mariacreated 5 ай бұрын
What a amezing meaningful song 🥺indhe song Naa neriye vati ketu feel pani roombo alundhe and now I'm pregnant with god grace ❤️ trust in Jesus do prayer Uonnode kannavela nennevagum 💞🤗🥰 Just do prayer with whole ur hurt
@metropolis8807
@metropolis8807 2 жыл бұрын
Please make more songs like this dear brother. Song will preach straight to the heart. HolySpirit knows what will hit home. May the Lord Jesus be blessed and praised
@jokerfftgb3541
@jokerfftgb3541 3 жыл бұрын
Super song ithink many of them will be blessed through song amen.
@rosyrosy9362
@rosyrosy9362 6 жыл бұрын
I love this song, super
@angelaruld4438
@angelaruld4438 5 жыл бұрын
Touchable lyrics .. Love you daddy
@vijisenthil8297
@vijisenthil8297 5 жыл бұрын
Ennoda feelings. Tnk u iyya. Amen.
@johnjesus3347
@johnjesus3347 5 жыл бұрын
இந்த பாடல்ஆசிர்வாதம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@johnuncle1204
@johnuncle1204 5 жыл бұрын
super song God bless you
@sarasandhya6185
@sarasandhya6185 4 жыл бұрын
Glory to Lord Jesus Christ Pray for my family and my son Kishore to get MBBS seat in CMC or Vellore Government Medical College this year Everything is possible through your prayers appa
@r.mmaran7532
@r.mmaran7532 4 жыл бұрын
Praise The Lord Jesus Christ God Bless You All In Jesus Name Amen
@johnjesus3347
@johnjesus3347 5 жыл бұрын
இந்த பாடல்ஆசிர்வாதம் பெற்று வருகிறேன் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@JayaneYogathevaganeshan
@JayaneYogathevaganeshan 8 ай бұрын
Nanbikai Very baufif ul Hallujah
@sathishsathishjeni9211
@sathishsathishjeni9211 5 ай бұрын
Appa enaku kulandai pakkiyam kodunga appa plz 😢😢😢
@christinasowrinathan4736
@christinasowrinathan4736 2 ай бұрын
nice song pastor 😮
@mathiarasu7112
@mathiarasu7112 2 жыл бұрын
Amen God blessing in my life Thank you Jesus
@Joyce-edb
@Joyce-edb 7 жыл бұрын
wahhhh.. lovely song .. comforting kind for the ladies who were waitin fa the baby blessing..!! glories to JESUS ALONE EVER!!
@jeyarameshjeya8539
@jeyarameshjeya8539 6 жыл бұрын
heart touching song very supr ayya.. Jesus than my life la athishayam kana seianum plz my god
@Dear_gana_love123
@Dear_gana_love123 9 ай бұрын
Amen 🙏🙏 Jesus nanrie
@DivyaDivyaa-c3p
@DivyaDivyaa-c3p 7 күн бұрын
Karbathin kaniyai thanga esappa pls😢🙏🙏
@pr.jebarajpriya9394
@pr.jebarajpriya9394 3 жыл бұрын
Praise the lord! mana aruthalin padal !my felling in the song 🙏🙏🙏
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 жыл бұрын
Praise the lord mana aruthalin padal my felling in the song
@chidharcinia7413
@chidharcinia7413 6 жыл бұрын
Super song . All words are touching our heart . Wonderful . Jesus is wonderful father
@Thriumalai.c
@Thriumalai.c Жыл бұрын
I love you Jesus ❤️❤️
@chithra.k.mchithra4810
@chithra.k.mchithra4810 Жыл бұрын
Thank you Jesus for your steadfast love
@SrinivasanR-ys5xm
@SrinivasanR-ys5xm 6 ай бұрын
Super Sadhu sundar selvaraj appa song
@glorytogod229
@glorytogod229 3 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏
@pragathygirish1499
@pragathygirish1499 6 жыл бұрын
Awesome song lord help the people have mercy on them lord bless the one who s childless
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 жыл бұрын
Awesome song lord help the people have mercy on them lord bless the one who s childless
@gs___n___v397
@gs___n___v397 3 жыл бұрын
Thank you Jesus 🙏🙏
@jsivan5413
@jsivan5413 4 жыл бұрын
நான் இந்த பாட்டு கேக்கும் போது என் மனசுக்கு ரொம்ப சொந்தோஷம இருக்கு tq dad
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 жыл бұрын
நான் இந்த பாட்டு கேக்கும் போது என் மனசுக்கு ரொம்ப சொந்தோஷம இருக்கு tq dad
@abelabel4826
@abelabel4826 6 жыл бұрын
very peaceful and good value song
@robertsanders943
@robertsanders943 Жыл бұрын
God is Good. Blessings from Ohio USA
@sureshsa9702
@sureshsa9702 10 ай бұрын
Super song
@DanielMuthuraj
@DanielMuthuraj Жыл бұрын
Uncle you are great
@fredjack2021
@fredjack2021 2 жыл бұрын
Beautiful voices and songs
@jesusRA367
@jesusRA367 3 жыл бұрын
Praise the lord 🙏 A to z jesus matum tha unmaiyana god 🙏
@Vasanth-c8d
@Vasanth-c8d Жыл бұрын
Enakum oru kulanthaya kudunga yesappa......😭😭😭😭😭
@niroshanirosha91
@niroshanirosha91 3 ай бұрын
🙏🙏🙏..Jesus...
@rubenruben4929
@rubenruben4929 4 жыл бұрын
I'm Telugu but I like this song so much
@flowerbomb188
@flowerbomb188 7 жыл бұрын
All languages are so beautiful thank goodness you put subtitles although I would still listen God is so creative and good
@deenasokkalinagam6756
@deenasokkalinagam6756 3 жыл бұрын
All languages are so beautiful thank goodness you put subtitles although l would still listen God is so creative and good
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Unakoruvar irukirar||Tamil Christian songs
45:12
Psalms Ark
Рет қаралды 119 М.
En thaai uruvakum munne en karuvai kanteraiya/  Christian tamil songs
6:17
Mrs.sheelasakthivel
Рет қаралды 1,5 МЛН
En Nerukathile -  Jesus Redeems | Tamil Christian Official Song | 4k
6:05
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 12 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН