Рет қаралды 152,228
கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ள கபசுர குடிநீரை எப்படி தயாரிக்க வேண்டும்? எவ்வளவு குடிக்க வேண்டும்? யாரெல்லாம் இதை அணுகலாம் என்பது குறித்த விளக்கங்களை இந்த காணொளியில் காணலாம்.
Reporter : Pramila Krishnan
Shoot & Edit : Jerin Samuel
#kabasura kudineer #SiddhaMedicineForCorona
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil