Easy Solution to increase white blood cell and platelet count in dengue / viral fever | Dr.Arunkumar

  Рет қаралды 333,176

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலில் வெள்ளை மற்றும் தட்டை அணுக்களை எளிதாக அதிகப்படுத்துவது எப்படி?
சிறப்பு உணவு என்னென்ன?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
What are the Easy Solutions to increase white blood cell and platelet count in dengue / viral fever?
What are the special foods to be taken?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #platelet #wbc #count #increase
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 222
@thikumarqqe5389
@thikumarqqe5389 2 жыл бұрын
Sir,Thank you.2வருடங்களுக்கு முன்பு வரை, காய்ச்சல், சளி என்றால்,அருகில் உள்ள டாக்டரிடம் செல்வேன். 200 ரூபாய் மட்டும் செலவு ஆகும்.ஒரு நாள் லீவும் கிடைக்கும். ஆனால் இப்போது புதுசு புதுசாக நோயை கிளப்பி விடுகிறார்கள். Hospital பக்கம் போகவே பயமாக உள்ளது.
@buvanasaravanan5188
@buvanasaravanan5188 9 ай бұрын
40000 vankittanga
@SasiKumar-fk5dq
@SasiKumar-fk5dq 9 күн бұрын
Correct 15 k achi
@vijayaramar8281
@vijayaramar8281 Жыл бұрын
இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி சார் 🙏😊
@sasitharansujith
@sasitharansujith 2 жыл бұрын
எப்போதும் போல தெளிவான மற்றும் எளிமையான விளக்கம் டாக்டர். நன்றி.
@akbarali-rs5to
@akbarali-rs5to Жыл бұрын
மதிப்புக்குரிய குழந்தை உள்ளம் கொண்ட டாக்டர் அவர்களே, வணக்கம். தங்கள் அருமையான பதிவுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக. அணு குறைபாட்டின் பயத்தினை போக்கி வைத்துள்ளீர்கள். இன்னும் ஒரு முறை நன்றி கூறுகிறேன். தங்கள் பணி சிறக்க பிரார்த்தனை செய்கின்றேன். வாழ்க வளமுடன் நலமுடன்.
@swaminathanp2553
@swaminathanp2553 Жыл бұрын
நன்றி ஐயா.தகவல் அனைத்தும் உண்மை ஐயா.
@vithyamvithyam3427
@vithyamvithyam3427 2 жыл бұрын
வணக்கம் சார்! இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் அதன் பகுதி பொருட்கள் அதிகம் மற்றும் குறைவினால் வரும் பாதிப்புகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். ஒரு வீடீயோ போடுங்கள் சார்.நன்றி!
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏
@e.skumar9982
@e.skumar9982 Жыл бұрын
Thank for ur information sir
@sherlockholmes6481
@sherlockholmes6481 2 жыл бұрын
Ivaru weight loss video follow panan....diet carbohydrates foods commi panan en udampu commi achi i beleive this doctor ♥ from kanyakumari
@jeevithananda6022
@jeevithananda6022 10 ай бұрын
Thanks. A lot sir...... Just now I was very depressed as my brother plt was 45 .... By seeing your video I had a positive and happy mood
@vidhyainduprasad4661
@vidhyainduprasad4661 Жыл бұрын
Romba nandri idhu neraya peruku help pannum thank you so much sir
@m.rekharithik2502
@m.rekharithik2502 11 ай бұрын
நீங்கள் சொல்வது போல் ஆறாவது நாள் ஏழாவது நாள் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க செய்கிறது ஆனால் உடல் மிக சோர்வாக உள்ளது அந்த சோர்வை போக்க என்ன வழி
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி...
@ImmanAnnachiJollywood
@ImmanAnnachiJollywood 8 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி ❤❤❤❤
@LiduLidurshan-x6f
@LiduLidurshan-x6f 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி Doctor
@mkasthurikasthuri3271
@mkasthurikasthuri3271 Жыл бұрын
Super sir. Very good information sir,Thanku you so much sir. God bless you sir
@priyas6264
@priyas6264 2 жыл бұрын
Thank you sir. Dengue positive to my dad(60).Felt bad and now I got clarity on it.Thank you so much sir 🙏🙏
@kavyasharun1376
@kavyasharun1376 2 жыл бұрын
Super doctor👏👏👏🤝🤝 thank u so much.🙏🙏🙏
@sampathrajmp
@sampathrajmp Жыл бұрын
Thank you so much. Very much clarity. The world needs your kind of doctors 🙏
@Obito-c9u
@Obito-c9u 2 жыл бұрын
Thank you very much Dr, sir🙏🏻🙏🏻💐💐
@kondalraj6305
@kondalraj6305 Жыл бұрын
Super Sir Theliva sollurengal Romba Thanks 🙏🙏🙏🙏🙏
@anithaak4514
@anithaak4514 Ай бұрын
Thank you so much doctor. I scared.after seeing your video I am relaxed
@prabhus9691
@prabhus9691 Жыл бұрын
Thank you for your valuable suggestions
@sindhuja5260
@sindhuja5260 2 жыл бұрын
சார் நம்பிக்கையான விளக்கம், எனது மனைவி 8 மாத கர்ப்பிணி அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக சொல்கிறார்கள். இரத்த அணுக்கள் 70 ஆயிரம் இருப்பதாக சொல்கிறார்கள். மனைவிக்கும் குழந்தைக்கும் ஏதேனும் பாதிப்பு வருமா?
@rajapriyankapriyanka1736
@rajapriyankapriyanka1736 2 жыл бұрын
thank you sir 🙏🙏... Clear explanation sir
@user-qs1xu6ps4i
@user-qs1xu6ps4i 2 жыл бұрын
நன்றி sir, எனக்கு 10வருடமா வீசீங் இருக்கு இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்
@arumugammaheshwari7199
@arumugammaheshwari7199 2 жыл бұрын
Sir wonderful clear explanation, if listen this video mothers mind clear (throw the fear)🙏
@vimaladevi3458
@vimaladevi3458 2 жыл бұрын
Very useful information thank you sir
@Avengersveriyan
@Avengersveriyan Жыл бұрын
வணக்கம் சார் என் மகனுக்கு (வயது 11) ஒருவாரம் முன்பு வைரஸ் காய்ச்சல் இருந்தது .டாக்டரிடம் கான்பித்தோம் தற்போது சரியாகிவிட்டது ஆனால் எது சாப்பிட்டாலும் வாந்தி எடுத்து விடுகிறான் ரொம்ப வீக்காக உள்ளார் என்ன செய்வது என்று கூறுங்கள்
@jinjupanda196
@jinjupanda196 Жыл бұрын
Remba thanks sir enga ammakku ipo dengu positive ns1 Pletlet remba kammiya irukku unga mesg ketathum rba happy
@atchuatchaya7384
@atchuatchaya7384 9 ай бұрын
Watching this now from hospital 😷affected by dengue with 70k platelets
@ithutheriyuma..9616
@ithutheriyuma..9616 6 ай бұрын
How r u
@santhakumarskviews
@santhakumarskviews 2 жыл бұрын
Thank you very much doctor I had hba1c value 8.5 after seeing your video followed intermittent fasting and paleo my hba1c reduced to 5.5 ❤️❤️❤️❤️
@Milaneasycraft5597
@Milaneasycraft5597 Жыл бұрын
Very useful video sir. In this time.
@paras8562
@paras8562 2 жыл бұрын
Arumaiyaana velakkam aiya!nandri nandri
@gajevictorgajevictor3514
@gajevictorgajevictor3514 Жыл бұрын
இந்த வீடியோ போட்டதற்கு நன்றி அய்யா
@SasiKumar-jd4pp
@SasiKumar-jd4pp 3 ай бұрын
Good explanation sir easy understanding
@Vibewithrakshu
@Vibewithrakshu 20 күн бұрын
தெளிவான விளக்கம் சார்
@hemasanthakumar1668
@hemasanthakumar1668 2 жыл бұрын
Thank you Sir
@saralar7408
@saralar7408 2 жыл бұрын
Papali leaf is the best source for Dengu!. Its my personal experiences, I have seen huge raise in wbc within 4 days. My labreport clearly evident it. Moreover, I agree and admire your advices. Maintaining wbc makes the patients and family calm in panic situations. Suggesting that adding papaya leaf juice as portion food to the patients will help both Doctors and the patients. Hope taking papaya leaf is not against to the allopathy or negative or adverse impacts to the treatment. I request Drs, to add kind of known advantages can add together, as a brilliant measures, whereas its priven result on increasing wbc. More l oiss in wbs, is more panic to the public. More panic brings reduces confidence. That may worsen the patients' health. Please stayconnected good remedies with allopathy treatment.
@AP-mr2zv
@AP-mr2zv 2 жыл бұрын
WBC (இரத்த வெள்ளை அணுக்கள்) அதிகமானால் infection/ inflammation வீரியம் ஆகியுள்ளது என்று அர்த்தம். WBC அதிகமானதா அல்லது platelets (இரத்த தட்டை அணுக்கள்) அதிகமானதா என்ன தெளிவாக பதிவிடவும்
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 Жыл бұрын
@@AP-mr2zv rbc level
@Kavitha-xw2nc
@Kavitha-xw2nc 10 ай бұрын
Tq sir ipo than en payanuku tenku kachal nu soli 10 nal hospettal le irunthu vanthom . Velai anukal Kami nu sonanga na payanthu poiten ipo than nimathiya iruku unka vidiyo va pathu TQ sir
@oviya.n3238
@oviya.n3238 2 жыл бұрын
Super explaination sir thankyou sir
@chandrasekarv6235
@chandrasekarv6235 2 жыл бұрын
Thank you very much sir....
@cricket_tamizhan35
@cricket_tamizhan35 Жыл бұрын
Water Is Most important....💥💪👍
@kavithavelmurugan7510
@kavithavelmurugan7510 Жыл бұрын
Sir ennku 45yrs PLT ennikkai appo parthalum kuraiva errkku 4o ,60 aanna fever lam ella PLT ennikkai athigapadutha enna saiya vendum please reply Sir. Thank you.
@SaranSaran-rt1qq
@SaranSaran-rt1qq 5 ай бұрын
தெளிவா சொல்லிருக்கீங்க டாக்டர்..🙏🏻🙏🏻.. என் பையனுக்கு 135 ல இருந்து 6 நாட்கள்ள 14 க்கு வந்திருச்சு .. நான் பயந்துகிட்டே இருந்தேன்.. இப்போதான் ஒரு தெளிவு கிடைச்சிருக்கு.. ஜூரம் குறைஞ்சிருக்கு, இன்னும் குளுக்கோஸ்தான்.் ஏத்திட்டு இருக்காங்க.. ஆனாலும் பயமாதான் இருக்கு ஒருபக்கம்.. don’t Know wht to do next!!
@midasgangadharan9138
@midasgangadharan9138 5 күн бұрын
How to regulate the blood circulation sir, please explain...
@tuhanbatam5195
@tuhanbatam5195 Жыл бұрын
Sir , please tell , what type of food is good sir
@justinian53
@justinian53 9 ай бұрын
Doctor papaya leaf juice is also an antiviral and an anti-inflammatory so it also has systemic effects.
@estherjasmin1806
@estherjasmin1806 11 ай бұрын
Normal ah How much irukkanum sir (male) WBC
@sssvragam
@sssvragam 6 күн бұрын
நன்றி
@satz780
@satz780 2 жыл бұрын
Sir kindly explain about vertigo, its cause and prevention, easy way to get rid off and it's treatment please
@shakthielite7995
@shakthielite7995 Жыл бұрын
Nandri Sir..
@hellinthecell6258
@hellinthecell6258 2 жыл бұрын
Intha chicken rice, egg rice ithu maari aana fast food ellam sapdalama......2yrs ku munnadi oru fast food kadai kaaarangaloda ponnuku cancer vanthuruchu....ethunala intha age la apdinu paatha avanga adikadi ni8 fast food sapturukanga.....so ithu maariaana fast ellam saapdalama ???
@Munishaarthika
@Munishaarthika 11 ай бұрын
Migavum nandri sir
@yuvanjai
@yuvanjai 17 күн бұрын
தெய்வமே...சூப்பர்❤ அப்போ இந்த கசாயம்லாம் வெறும் கசமுசா வேலதான🙄
@arun0921
@arun0921 2 жыл бұрын
Wonderful explanation
@srm5909
@srm5909 2 жыл бұрын
டாக்டர் சார் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க தேவையான உடல்பயிற்சிகள் நடை பயிற்சிகள் செய்தால் பயன் அளிக்குமா? நல்லதா ?
@saileshkannan1248
@saileshkannan1248 Жыл бұрын
ரொம்ப நன்றி sir
@n.dhivyan.dhivya2649
@n.dhivyan.dhivya2649 3 ай бұрын
Doctor as you said for children the white blood cell and platelet count will increase normally. But what aged women 50 + ?
@karthikavijaya88
@karthikavijaya88 2 жыл бұрын
What care needs to be taken for dengue second time? Which hospital is good for general medicine in salem sir?
@NaveenNagu-sj8sb
@NaveenNagu-sj8sb 8 ай бұрын
வணக்கம் என் மகனுக்கு இந்த வெள்ளை அணுக்கள் குறைந்து கொண்டே ஒரு மாதத்திற்கு மேல் ஆச்சு ஆனால் இன்னும் 2000 3000 மட்டும்தான் வருது நாங்கள் எல்லா மருத்துவமனையிலும் சிகிச்சை கொடுத்து வரும் சென்னை பேபி ஹாஸ்பிடல் பாண்டிச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிடல் ஆனால் இன்னும் அணுக்கள் ஏறவில்லை என்ன செய்வது எங்க போவது ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ஏதாவது வழி சொல்லுங்க எப்படி அந்த தட்ட அணுக்கள் ஏற்றுவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சார் ப்ளீஸ்🙏🙏🙏🙏
@lifeisgood7028
@lifeisgood7028 8 ай бұрын
What happened now?what is the reason for low platelet? Fever?
@saicakecraft5437
@saicakecraft5437 Жыл бұрын
Sir en ponnuku ipotha nimoniya vanthu cure aiduchu avaluku blood test panathula.....white blood cell 10600 iruthuchu ......normala 4000 to 10000 tha irukanum but 600 increase ah irukun sonaga sir
@arthikp6036
@arthikp6036 8 ай бұрын
Clear explanation sir .
@abroadworker6862
@abroadworker6862 5 ай бұрын
Sir, 4th day platelet count 60000 irunthuchu, 6th day 33000 vanthuruchu, please give me idea sir
@Bhuvana-i3f
@Bhuvana-i3f Ай бұрын
Thank you Dr for this beautiful video. My daughter is having dengue now. Much needed information during this time.
@srimathiravichandiransrima3684
@srimathiravichandiransrima3684 26 күн бұрын
Thankyou so much sir
@bharathishivateju311
@bharathishivateju311 Жыл бұрын
thank you sir
@ffowners5051
@ffowners5051 9 ай бұрын
Thank you sir love you❤❤😘
@ranjithamthangavelu7316
@ranjithamthangavelu7316 10 ай бұрын
சார் பெண்ணுக்கு டெங்கு வந்து சரியாகி இரணீடு மாதங்கள் ஆகிறது இன்னும் பலகீனமாக இருகிறது இருகுழந்தைகள் உள்ளது வேலை பார்க்கிறார்.எப்போது சரியாகும்
@KalaiyarasanM-ue6uw
@KalaiyarasanM-ue6uw 11 ай бұрын
Thank you 💕
@sriram7583
@sriram7583 4 күн бұрын
ConiMasterbution will reduce white Blood cell count sir
@nanban7547
@nanban7547 Жыл бұрын
நன்றி 👏 சூப்பர் சார்
@Divya-hl9ds
@Divya-hl9ds 2 жыл бұрын
Super information🌹
@kiruthigakiruthigapanneer5976
@kiruthigakiruthigapanneer5976 2 ай бұрын
Super sir
@vinovino4920
@vinovino4920 9 ай бұрын
Super explain doctor
@user-gl3xd8lb4f
@user-gl3xd8lb4f 7 ай бұрын
Thanks younga sir
@VenuHarini
@VenuHarini Жыл бұрын
Thanks 🙏🙏
@suryayuvaraj4917
@suryayuvaraj4917 2 жыл бұрын
சார் எங்க குழந்தைக்கு மூணு நாளாக காய்ச்சல் உள்ளது ஹாஸ்பிடல் குளுக்கோஸ் ஏற்றுள்ள
@maharibamahariba6867
@maharibamahariba6867 2 жыл бұрын
Sir வணக்கம் என் பொன்னுக்கு 10வயது டைபாய்டு பாதிக்கு பாதி டெங்கு அரிகுறி அனுக்கள் 73000தா இருக்கு என்ன பன்னனு மருத்துவமனை போகவா இல்லை வீட்டு வைத்தியம் பார்க்கவா சொல்லுங்க பிளிஸ்
@user-te5jz8ub8s
@user-te5jz8ub8s Жыл бұрын
Yov hospital kutitu ponga
@karkuzhali9046
@karkuzhali9046 6 ай бұрын
அருமை
@gomathigopinath3506
@gomathigopinath3506 7 ай бұрын
Sir fluids accumulation irukku organ la output reducing yappadi increase pantradhu plz sir sollunga. My child low output and fluid accumulation.
@pubgtamilziha
@pubgtamilziha 2 ай бұрын
Docter . My problem high temperature. And head pain . who can treat this
@rktech4379
@rktech4379 2 жыл бұрын
I faced dengue fever. 2018 extremely severe headache high fever 103 ..extremely severe pain headache with fever…I had fear inemey namba avlotha pola nu..Doctor informed me thambi bayapadatha .unaku ippo dhan treatment start panni iruken…slow va dhan fever reduce agum. Nan iruken nu sonnaru 24hours I will be monitoring sonnaru ..appo dhan nambikai vanduchi pozhaipapom nu. Dr.R.S.Hariharan nanganallour .thanks soo much saved my life…Dengue is also of the dangerous virus
@meenus4311
@meenus4311 2 жыл бұрын
Same Anna enakum 2019 la dengue. Nanum apditha nenacha . Now completely cure fever varama pathulonam it's dangerous
@balasundaravelsundaravel3639
@balasundaravelsundaravel3639 Жыл бұрын
Nantri ayya
@kl.sivaumaikpk4220
@kl.sivaumaikpk4220 9 ай бұрын
ஐயா வணக்கம் கை உள்ளங்கை குளிர்ச்சியாக இருந்தால் என்ன செய்யவேண்டும் ஐயா
@saraswathim6357
@saraswathim6357 6 ай бұрын
Super explain
@pommustsi5501
@pommustsi5501 Жыл бұрын
Thank you sir for this video
@sheelaselvaraj1270
@sheelaselvaraj1270 Жыл бұрын
Four years baby food yenna tharanum yendru solla villai plz ripley
@abimaaabimaa9725
@abimaaabimaa9725 2 жыл бұрын
Sir ennoda husband ku udambu nalla iruku but Avaruku vellai Anukal 10.000 Mattumdhan irukiradhu Ipo avaruku Vellai anukal Pottu irukuraga Ella checkup panniyachu Edhum problem illai Sir But En kuraiudhunu theriyavillai sir so please help me sir😔😔😔
@sagayavimal5474
@sagayavimal5474 Жыл бұрын
Sir 5 1/2 vayathu payan nenjila sali irundha fever varuma sir.first sali irumal irunthathu .Nosela sinthuna sali kattiya varuthu . Day ok. eveningala start aguthu fever. iruminal nejila sali irukku . Sali karnama fever varutha allathu tenguva sir pls..101f
@dharaniganesh8882
@dharaniganesh8882 2 жыл бұрын
Sir .ennoda son 8years aguthu..WBC 3000 irukku.fever irukku but dengu illa
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 Жыл бұрын
Kaaichal or health prob irukapo atharku porada wbc increase aagum
@jeyveera1573
@jeyveera1573 10 ай бұрын
என் மகனுக்கு பிளேட்லெட் 17500 இருந்து இப்போ 14000 வந்துருக்கு ஆஸ்பதி வந்து 3 days ஆச்சு WBC2500 to 5000 உள்ளது பிலேட்லெட் குறைஞ்சுடே போகுது என்ன செய்யறது யாராவது சொல்லுங்க please
@Mano09311
@Mano09311 6 ай бұрын
Platelet increase panna enna senchinga sir pls reply me
@anithap9163
@anithap9163 Жыл бұрын
Dengu fever vandhu 10 days achu but ennoda ponnuku 3 years agudhu ippa non veg kudukalama sir
@jeyabharathi5556
@jeyabharathi5556 10 ай бұрын
Sir enakoda papa ku age 3 sir Monday af fvr vanthuchu next day nrml akitanka active ah irnthanka thn again Thursday af fvr vanthuchu rmba tired ah irunthanka Friday mrng gh ponon platelets 48000 tha irukuna madurai gh anupitanka sir anka Friday ni8 bld test eduthapo 110 irunthuchunka sir thn Saturday mrng eduthom 119 irunthuchu thn again ni8 eduthanka 105 tha sir iruku but papa active tha irukanka body chill nu tha iruku urine 3 timez tha poranka ethum issue vanka sir😢😢
@sanchitham8445
@sanchitham8445 2 жыл бұрын
Hi sir am new subscriber sir.... Navu bandu karnataka... Sir 3 years old baby k kachal bandudu high fever 🤒 vandudu... Kannu kocha mele bidudu romba silent ayerchu... Vadane hospital g poyuta check pannobodu 101 degree fever sir... Apar Doctor tablet kodtanga... Apara blood test panito wbc count 4000ku 3.5 erududu.... Apara admit agi 3 days apar increase aychu.... One Dout sir tablets kodtutu... 5 years varegu... Yappo fever 🤒 varudo.. Appo 2 days podono sonaga... Edu enadru prb erukuma feature li
@Honey12361
@Honey12361 2 жыл бұрын
In dengue liver test ggt, sgpt,sgot increase?
@sathyap6243
@sathyap6243 2 жыл бұрын
Tq sir
@shanthisritheja5805
@shanthisritheja5805 2 жыл бұрын
Thankyou
@baskarbaskar1011
@baskarbaskar1011 2 жыл бұрын
Tq
@solvinyt4912
@solvinyt4912 Жыл бұрын
Thank u🥰
@VelammalVelammal-ul9nf
@VelammalVelammal-ul9nf 3 ай бұрын
Ethuku endha doctor aa consult pannanum sir
@user-xu3uj5lj6o
@user-xu3uj5lj6o Жыл бұрын
சார் உங்க காது சூப்பர்...............😊
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
Low Platelets Reasons  and Treatment in Tamil | How to Identify symptoms | Dr Karuna Kumar
11:10
Dr Karuna Kumar - Hematologist (Hindi & English)
Рет қаралды 55 М.
Dengue fever - including symptoms, treatment and prevention
3:16
News18 Tamil Nadu
Рет қаралды 370 М.