எடிட்டிங் பண்ணாமல், கட் பண்ணாமல் நீங்கள் பேசும் தமிழ் மிக அருமை.அது மட்டும் அல்லாமல் நீங்கள் பதிவேற்றிய பதிவும் புதிதாக உள்ளது.வாழ்த்துக்கள்.
@jcraja28053 жыл бұрын
Antha kasakasa enga ma
@devan2204723 жыл бұрын
கற்றது கடுகளவு கல்லாதது உலகளவு இன்னும் எவ்வளவோ விஷயங்கள் தெரியாமலே இருக்கிறது அருமை மிக அருமை
@sivasubramanian60603 жыл бұрын
எனக்கு தெரிந்து இதுவரையில் யாரும் கூறாத தகவல். good.
@Medicalmiraclevlogs3 жыл бұрын
12 ncrt Book padinga 😁😁
@NRRaju-fw9gl3 жыл бұрын
@@Medicalmiraclevlogs 00000⁰⁰000
@NRRaju-fw9gl3 жыл бұрын
@@Medicalmiraclevlogs 00000⁰⁰000
@ramuk70313 жыл бұрын
@@Medicalmiraclevlogs enna padikanum bro
@Santhralekha3 жыл бұрын
Yes super thagaval
@sumathidass4085 Жыл бұрын
இன்றைக்கு தான் உருப்படியான ஒரு மிக உபயோகமான தகவல் பார்தேன் நல்ல தெளிவான விளக்க உரை ரொம்ப நன்றி சார் நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுள்ள தகவல் ❤ 🙌
@RathikaRathika39583 жыл бұрын
கசகசால இவ்வளவு விஷயம் இருக்கா ? புதுமையான , அருமையான தகவல்
@ajithkumar-my6pi3 жыл бұрын
அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி கசகசா பற்றி இவ்வளவு விஷயம் முதன்முதலாக இப்போதுதான் அறிகிறேன் நன்றி 🙏 ராஜ்குமார் அண்ணா❤️👍👍👍
@thiraviamtamilan12443 жыл бұрын
யாரும் பதிவிடாத பதிவு...மிக அருமை...
@Ezhudhukoll3 жыл бұрын
புதியதாக ஒரு தகவலை தெறிந்துக்கொண்டேன் நன்றி தோழரே
@malarvisva44033 жыл бұрын
அழகு தமிழில் அருமையாக கூறி உள்ளீர்கள்
@kesavanp42223 жыл бұрын
நண்பா மிக அருமை கருஞ்சீரகத்தை பற்றி இது போல விளக்கத்துடன் வீடியோ வேண்டும் !!!!
@greenstar84973 жыл бұрын
ரொம்ம்ம்ப நாளாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது.நன்றி
@gaberala.s88753 жыл бұрын
தமிழ் கொடி நன்றிகள் பல நன்பர் ராஜ்குமார் நன்மையும் தீமையும் நாடி நலம்புறிந்த தன்மையாலெனப்படும் இயற்கை விவசாயமும் இல் வாழ்க்கையின் இனிய பயணமும் வா இந்த பக்கம் வாழ்வின் மறு பக்கம் வாழ்ந்து காட்டுவோம் இவன் தமிழ் கொடி கேபிரியேல் அருள் சகாயம் விழுப்புரம் வணக்கம்.
@lathasuji57103 жыл бұрын
இவ்லோ நாள் இதேல்லாம் எனக்கு தெரியாது. பயனுள்ள புது செய்தி நன்றி 🙏
@sabarijb90413 жыл бұрын
Unime Anna Super👍👍😍😍😍🙏👏
@vijayakumar90673 жыл бұрын
ஐயா.. உங்கள் பதிவு மிக மிக அரிய மற்றும் அருமையான தகவல் தொடர்ந்து இது போன்ற நல்ல செய்திகளை பதிவிடுங்கள்.. நன்றி...
சமையலுக்கு மட்டும் பயன் படுத்தலாம். உங்கள் செய்திக்கு நன்றி!
@rameshkumar-lo5pj3 жыл бұрын
ஓம் நமசிவாயம்! இதுபோன்ற அனைத்து வகையான மூலிகை பயிற்கள் மற்றும் மரங்கள் மருத்துவம் காரணமாகவும் ஏழைகளின் முன்னேற்றம் காரணமாகவும் அரசு அனுமதியோடு ஏழைகளும் பயிற் செய்ய அரசு முன் வர வேண்டும். இது போன்ற பதிவுகளை மக்கள் கவனத்திற்கு கொண்டு வர அனைவரும் பதிவிட வேண்டும். இவன் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திருக்குறள் திருவிளையாடல். ஓம் நமசிவாயம்;
@ganeshmech56173 жыл бұрын
யாரும் அறிந்திராத தகவல் கூறியதற்கு நன்றி 😍🤗
@VeeraKumar-pl4gh11 ай бұрын
கசகசா செடியை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் காட்டினீர்கள் நன்றி ஆனால் முழுதாக காட்டவில்லையே அதிக நேரம் நீங்கள் உங்கள் பேச்சிலேயே இதுதான் இருந்தது
@vmsivalingamkon48243 жыл бұрын
கச கசா வில் இவ்வளவு மருத்துவ பலன் உள்ளது என்பதையும் மற்ற தகவல்கள் அனைத்தையும் வழங்கியமைக்கு நன்றி. ..
@mmmmmm8143 жыл бұрын
இந்த விவசாயம் செய்தாலே போதையாக இருக்கும்.....Bro 👍👍🔥🔥
@kalviarasu79752 жыл бұрын
கசகசா பற்றிய தகவல் சிறப்பாக புரியும் வகையில் கூறினார் இதனை பற்றி இதன் வாயிலாக தெரிந்து கொண்டேன் நன்றி
புதிய தகவல்.பதிவுக்கு பாராட்டுகள். தொடருங்கள். காத்திருக்கிறோம் !!
@VijayKumar-px6uq3 жыл бұрын
அரிய பயனுள்ள தகவல்களை தறுவதற்கு நன்றி தொடற்க உங்கள் சேவை
@iraivaniraivan73963 жыл бұрын
அபினி செடியின் விதைகள் தான் கசகசா. இச்செடி யின் காயிலிருந்து எடுக்கப்படும் பாலில் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. அதற்கு பெயர் அபின். வலி நிவாரணி மருந்துகள் இப்பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.குறிப்பாக மார்பின் என்ற மருந்து. பதிவில் இன்னும் தெளிவாக கூறியிருந்திருக்கலாம்
@ulavaninkural3 жыл бұрын
சரி தான் நண்பா
@sunilkumargupta61983 жыл бұрын
நாங்கள் இதுவரை அறியாத தகவல் சகோ ஆச்சரிமூட்டும் தகவலுக்கு நன்றி
@rajeswari92893 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 👍அரிதான தகவல் போன வாரம் கசகசா வாங்கினேன் 50gm 95rs எதுக்கு இவ்வளவு அதிக விலை என்று யோசிச்சு பார்த்தேன் நீங்க சொன்ன பிறகு தான் தெரிந்தது 👍நன்றி 👍
@rahmanbiriyanicentre99093 жыл бұрын
தம்பி அது கூட ஒரிஜினல் இல்லை 95 ருபீஸ் அதுகூட ஒரிஜினல் இல்லை அதில் நக்மா மற்றும் கீரை விதை இது இரண்டையும் அதில் கலப்படம் செய்வார்கள் மளிகை கடை பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை.
@rahmanbiriyanicentre99093 жыл бұрын
குறிப்பு. நண்பரே /கசகசா என்று சொல் தான் இந்தியில் கஸ்கஸ் ஆகி இருக்கும். உலகத்தின் மனித குலத்தின் முதன்மை தாய்மொழி தமிழே.
வட மாநிலங்களில் சர்வசாதாரணமாக தெரு ஓரங்களிலும் காலி மனைகளிலும் வீட்டு பின்புறங்களிலும் சர்வ சாதாரணமாக விளைவிக்கப்படுகிறது இதைக் கேட்பார் யாரும் இல்லை அதனால் தான் அங்கு நிறைய குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன
@naguok4 ай бұрын
Adhu ganja sedi
@பிரபா-வெ3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏..... இதுவரை கேட்காத புதிய தகவல்....
@இந்தியன்தமிழன்3 жыл бұрын
நல்ல தகவல் முதல்முறையாக பார்க்கிறேன் நன்பா சூப்பர்
@jafianshath23123 жыл бұрын
கசகசா சேர்த்து செய்த சாப்பாடு சாப்பிட்ட பிறகு நல்ல தூக்கம் வரும் அது எதனால் என்று இப்போது தான் புரிகிறது நன்றி
first time ketkuren bro....very very useful.....yarum podatha video...rare video bro thanks.
@rajeswaris55712 жыл бұрын
Super bro Ariya thagaval thankyou vazhga valamudan
@jayaramanpn65163 жыл бұрын
நேர்மையான வழி காட்டுதல் நீடூழி வாழ்க
@நக்மாசெல்3 жыл бұрын
கசகசா வளைகுடா நாடுகளுக்கு கொண்டு செல்லக்கூடாதென்பது முக்கிய கருத்து.
@shakthipunitha67913 жыл бұрын
😮
@aarudhraghaa29163 жыл бұрын
அமெரிக்காவிற்கும் எடுத்துச் செல்ல தடை.
@allentertainmentchannel74803 жыл бұрын
Y sago
@moorthymurugesan20983 жыл бұрын
CX
@nishnush66473 жыл бұрын
Neenga sollithan sir niraya wisayam theriyum
@karunakarunamoorthy55803 жыл бұрын
புதிய தகவல் நன்றி இதுவரை கஞ்சா செடியில் இருந்துதான் எடுக்கிறார்கள் என்றிருந்தேன் ஹரியானாவில் ரோடு ஓரத்தில் கஞ்சா செடி அதிகமாக வளர்ந்து கிடக்கிறது அதைப்போல உத்திரபிரதேசத்திலும் திரும்பிய இடமெல்லாம் காடுபோல் வளர்ந்துகிடக்கிறது.
@KK-10113 жыл бұрын
அரசு ஒன்றும் சொல்லாதா?
@dspgunagunaseelan89323 жыл бұрын
நன்றி அண்ணா இவ்வளவு நாளா இதை பற்றி தெரியாது
@krsganesh91113 жыл бұрын
Recently I was watched mirzapur web series .They talked about opium fields allotment in government. So I was doubt about it. Thank you for useful information bro
@d...kanishka55343 жыл бұрын
அருமையான பதிவு தெரியாத தகவல்கள் தெரிந்துக் கொண்டேன் நன்றி 🙏
Ninga best student ya irukkalam nanga last bench 😂😀😂 Enna panrathu
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்3 жыл бұрын
@@ajithkumar-my6pi நான் பதிவிட்டது தவறாக இருந்தால் மண்ணிக்கவும் சகோ🙏🙏🙏
@ajithkumar-my6pi3 жыл бұрын
@@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் 🙏 ஐயோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க உங்கள் கருத்தை நீங்க சொன்னீங்க எனக்கு அந்த அண்ணன் சொன்னது எல்லோருக்கும் தெளிவாக புரியும் படியாக இருந்தது அதனால் அப்படி கூறினேன் தப்பாக தெரிந்தால் மன்னிக்கவும் 🙏
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்3 жыл бұрын
@@ajithkumar-my6pi நன்றி சகோ நண்பர்களாக தொடருவோம் 🙏🙏🙏
@ayyanarayyanar5803 жыл бұрын
@@ajithkumar-my6pi eandaaaa😂😂😂😂😂
@anithafood3 жыл бұрын
இதுவரை தெரியாத தகவல்... நன்றி... சகோ
@raghusaraboji4623 жыл бұрын
தகவலுக்கு நன்றி..
@ezhil.mukilshakti.nakshath91433 жыл бұрын
Bro, first class information. Think you.
@anusuyadevimanickavelu39793 жыл бұрын
Super anna.....puthiya thagaval....nantri
@revathyroshan92253 жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் அண்ணா தங்கள் பணி மென்மேலும் சிறக்க 💐 💐💐
@kungfumani1133 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம்..👌மிக்க நன்றி
@sekarshanmugam21043 жыл бұрын
நல்ல தகவல் ,இதை பாலில் போட்டு சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும் என்று கூறினார்கள்,எப்படி சாப்பிடுவது என்பது யாருக்காவது தெரிந்தால் கூறவும்.
@tamilarasik28763 жыл бұрын
Roasted and powdered then mix it the milk
@sabarisabari34903 жыл бұрын
மைய அரைத்து தான் உட்கொள்ள வேண்டும் இல்லையென்றால் வயிற்று போக்கு ஏற்படும்
@shanthialagarasan90083 жыл бұрын
ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரில் 1 மணிநேரம் ஊறவைத்து பாலை காய்ச்சி அதனுடன் கசாகசா சேர்த்து பச்சைவாசனை போகும் வரை காய்ச்சி பனங்கல்கண்டூ சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.
@rajapandiyan28783 жыл бұрын
ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து பாடலுடன் காய்ச்சி சக்கரை போட்டு குடிக்கவும்
@KK-10113 жыл бұрын
வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்து அரை த்து சர்க்கரை கலந்து பின் பச்சை வாசனை போகும் வரை காய்ச்சி குடிக்கவும். சர்க்கரை கலக்காமல் காய்ச்சி னால் கசப்பு அடிக்கும்.
@rajampr6793 жыл бұрын
புத்தம்புது தகவல்
@kannank.g40713 жыл бұрын
ஒரு அபூர்வமான தகவல்
@SureshSuresh-md5on2 жыл бұрын
Super nice and good brother 👍👍👍👍👌👌👌👌♥️♥️♥️🙏🙏🙏
@afghanpalace-cg7cq Жыл бұрын
அருமை நல்ல பதிவு தோழர்
@shanthishanthi42283 жыл бұрын
நான்கு தலைமுறையா விவசாயம் பண்றோம் கச கச மேட்டர் தெரியாது நன்றி
@karthikramaiyan28573 жыл бұрын
Neenga endha ooru nu sollunga
@user-ho3ky4lt5b3 жыл бұрын
Neenga entha oorunu Karthik ta sollathiga 😣😣
@ulavaninkural3 жыл бұрын
இடுக்கி
@user-ho3ky4lt5b3 жыл бұрын
@@ulavaninkural 😡
@karthikramaiyan28573 жыл бұрын
@@ulavaninkural anga kasakasa irukka enna nu sollunga
@Passion_Garden3 жыл бұрын
Gasa gasa இவ்ளோ visayam irukka..👌🏻👌🏻👍🤝🤝
@josephdaniel32923 жыл бұрын
மிக சிறப்பு. நல்வாழ்த்துக்கள்.
@techtamilachi12583 жыл бұрын
அருமை தம்பி நல்ல பதிவு..நல்ல தகவல்கள் சொல்லி இருக்கிறீர்கள்...
@veerasamyVeerasamy-ei9rz4 ай бұрын
சிறப்பான பதிவு.
@vengatesanv69263 жыл бұрын
Very nice speach and also useful information 👍
@sumathidass4085 Жыл бұрын
Great 👍 job super information thank-you so much I was also thinking why it is so costly 100 grams 😢
@sathishramakrishnan79463 жыл бұрын
Super anna ithu varaikum na kelvipadatha thu tq anna🤗🤗🤗🤗
@geethababu29853 жыл бұрын
God bless you Brother Wonderful Arumai Arumai Brother
@meenakshisundaramsp70903 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. தங்கள் நற்தகவல்களுக்கு
@amarak4863 жыл бұрын
நன்றி சகோ அருமையான தகவல்
@buvanabuvaneswari60673 жыл бұрын
Really informative sagoo.. Great news..
@subburamasamy69918 ай бұрын
சூப்பர் ஐயா வணக்கம்
@sathisrilakan77703 жыл бұрын
வணக்கம்தம்பி சிலபேர் சொல்றாங்க ஒருவகைத் துளசி விதைதான் கசகசா என்று .இப்போதான் தெரியுது கசகா என்னவென்று. உங்கள் தகலுக்கு நன்றி தம்பி.
@chrismarhema33723 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்...
@ushathilakraj64122 жыл бұрын
Very good Rajkumar
@jawaharlalnehrug83283 жыл бұрын
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் நல்லதும் கெட்டதும் கிடைக்கிறது! சில விசயங்கள் தெரியாமல் போவதே நல்லது!
@vanakarthi55923 жыл бұрын
I m a nursing student. I already knownnnn sir
@புதூர்காமராஜ்3 жыл бұрын
அருமையான தகவல்
@sai-sai3 жыл бұрын
Oh thanks fa d information..ivlo naal enaku idhu theriyadhu..thanks a lot bro
@perumalmurugesan45503 жыл бұрын
அருமை நல்ல தகவல்கள் 🙏
@keerthickraja37063 жыл бұрын
அண்ணா மிக மிக அருமையான உங்கள் பேச்சுத்திறனினால் கூரியதர்க்கு நன்றி.
@neutron57773 жыл бұрын
Tamil mistake
@jashbeautysareedrape84303 жыл бұрын
Superb message.thank you.i will support. Ur channel.
@vasanthakumar17163 жыл бұрын
Very good information, it educates a person,such videos are really useful ,and the speech is very clear.
@mukeshraju77843 жыл бұрын
YOU DESERVE MORE SUBSCRIBERS AND VIEWS THAN WHAT NUMBERS YOU HAVE NOW.CONGRATULATIONS MR.RAJKUMAR.YOU HAVE BRIGHT FUTURE.
@ulavaninkural3 жыл бұрын
நன்றி அய்யா
@neelavathiramaraj29563 жыл бұрын
For days long dysentery my grandma used to prepare medicine poppyseds+kadukkai skin+panamkalkandu everything smashed in the grindstone. Empty stomach morning 1spoon evening 1 spoon for three days. Its gone.this is my experience