Same to u many more problem.nan summa erunthalum enna thedi varuthu.
@rtrsudharsan4954Ай бұрын
Same pinch
@artraders8176Ай бұрын
Break up💔💔💔💔
@VichuMaa-ok5vjАй бұрын
Ama pa 🥹🥺
@kumar.appukutty12 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊
@harrygowthamАй бұрын
கடகம், பூசம் - இதுக்கு அப்புறம் எதுவும் நடக்கலைன்னா, நாங்களே குழி பறிச்சி படுத்துக்க வேண்டியது தான்
@manojkumar-oh2yoАй бұрын
Perfect ah sonna bro...Naa Ella antha mudivula than iruken 😅
@nadanji5675Ай бұрын
Why are you talking like this? Both Thalapathy Vijay and Thala Ajith are Kadagam and Poosam Natchathiram. Like us, they have faced and might still face many challenges in life. However, they took on those challenges and achieved success in their careers. We can succeed too-it’s just a journey full of obstacles that requires patience and determination to slowly move forward.
@ThenmozhiAdimulamАй бұрын
😢@@manojkumar-oh2yo
@vanithas4340Ай бұрын
Same feeling 😂
@kishankishan4971Ай бұрын
நானும் கடகம் தான் but never gave up ☹️
@subramanianlatha5679Ай бұрын
நான் ஆயில்யம் நட்சத்திரம் உயிர் மட்டும்தான் மிச்சம்
@கிருஷ்ணராஜ்Ай бұрын
நானும் ஆயில்யம் தான் 😢😢😢
@DeepanChakrawarthyАй бұрын
Me too
@elakiyasuguna6464Ай бұрын
Same here😢😢😢😢
@hariharan6992Ай бұрын
Me toooooooooo
@aswathamanc8947Ай бұрын
😢😢😢
@vijaykumarManitn29-h1hАй бұрын
எனக்கு பூசம் உயிர் மட்டுமே மீதி
@sathiyaselvam1866Ай бұрын
Same situation bro
@nizamudeenaj2222Ай бұрын
Me also bro
@Rocky-mw6blАй бұрын
Ethuku mela Nala kalam vantha enna varalana enna
@MuthuPandi-tj6djАй бұрын
Same prablum
@aravindh5737Ай бұрын
Correct
@deebesh3502Ай бұрын
எனக்கு கடகம் பூசம் தான் மேடம் ...உடம்பில் உயிர் மட்டும் தான் மிச்சம்...எதுக்குடா இருக்கோம் என்று நினைக்க தோன்றுது
@Lone_wolf_9_6Ай бұрын
Starts At 5:10
@cutenessoverloaded101Ай бұрын
Thank you
@TamilArasan-wy3hjАй бұрын
கடகம்பூசம்🥰
@butterflychannel5391Ай бұрын
நாசமா போன ராசி நட்சத்திரம்
@moniswetha5740Ай бұрын
நானும் 😂
@salemsasi5082Ай бұрын
கடகம் - பூசம் இவளோ பேர் இருக்கீங்களா,நானும் தா பா😂😂😂
@vallinayagamasari3498Ай бұрын
I Kadaga Rasi, Punarpoosam Natchadiram.....Doing Great things in my Life...5 years before suddenly I got Government Job....before that I was Freelancer and I never thought about Govt Job even not prepared any Govt Job....Om Saravana Bhava ❤ Almighty God will do miracles....
@UthiramerurmathiАй бұрын
நான் பூசம் என் புருசன் புனர்பூசம் எங்கள வச்சி செய்ரார் சனி பகவான்
@kumarsamys534Ай бұрын
நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் நிச்சயமாக நல்ல வாழ்க்கை கிடைக்கும்
Wow 👍👌🙏😩.. Thank God 👏🙏 It's His grace that you are endowed with so much skills. Amazing & outstanding analysis. Great and wise. Thanks
@rajakumarg8280Ай бұрын
மேடம் நீங்க சொன்னது 100%உண்மை
@user-fv3ld8dn3uАй бұрын
நானும் கடகம். பூசம் நம்மல எல்லாரும் வைச்சு செய்யறாங்க னா astrologers வேர லெவல் ல செய்யறாங்க உயிரை விடும் நேரம் கர்ணன் மாதாரி இந்த நேரத்தில் கூட நிறைய துன்பம் தர்ராங்க புடுங்கராங்க...
@NalinaRamesh-fr6tsАй бұрын
Correct mam unmai sunenge😢😢😢😢
@Magesh_subithАй бұрын
உன்மை100சதவிதம்
@gopur2305Ай бұрын
வாழ்க வளமுடன் நன்றிகள் ❤❤❤
@sharaviveni448Ай бұрын
Thank you so much now I got strength seeing ur vedieo
@MuruganMurugan-zu9mcАй бұрын
Ellam enaku correct 💯 ah irruku Madam thanks 👍
@RiteshRitesh-vu8yeАй бұрын
கடகம் ஆயில்யம் சாகவும் முடியல வாழ்வும் முடியல பண்ணதா தப்புக்கு வேலை போயிடுச்சு
@malaiappansethuraman4127Ай бұрын
Hi, it was an excellent explanation for kadagam, I did went thru some of the obsticles you mention and still ongoing but managable, the way you explain was straight fwd to the point, I really appreciate your presentation, keep up the good work...Malai, Malaysia.👍🙏
@survivalsk3158Ай бұрын
Iam also poosam.. it's enough lot of struggles..
@ramasubbu-bc8syАй бұрын
பூசம் கடகம் ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்லை
@anitharaj8814Ай бұрын
Plz.post prediction as per nakshatra and as per age wise..
🙏 Sis, Super explanation, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
@venkatachalammanickam2652Ай бұрын
Continue your second chapter its helping us as a welwhiser
@ThulasiKannan-b9iАй бұрын
100%சூப்பர்😊🎉❤
@sivaganeshm2978Ай бұрын
நன்றி
@durgasgarden6774Ай бұрын
Please mention the Consultation fee how much for one jadhagam 🎉
@harishpatel5326Ай бұрын
Madam nice video my self kadagam rasi poosam star kanni lagnam
@Maliniunni-r8kАй бұрын
But astrologers says these are general predictions but come individually to check horoscope ( I mean predictions of other astrologers at last they mention).
@MariMuthu-l4kАй бұрын
Yes unmai
@gunasundar47Ай бұрын
நன்றி, மேடம்.
@vairavamoorthi-f1tАй бұрын
Super
@RajmsonyАй бұрын
Correct madam,, enaku diac bulg problem
@nimoshinid6962Ай бұрын
Epo ithu ellam sare akum
@lakshmis3726Ай бұрын
கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் கும்ப லக்னம் போராட்டமே வாழ்க்கையாக இருக்கும்போது என்ன செய்வது.
@karthickmurugavel-p3iАй бұрын
veedu ezhanthen , sonthangal yematrinargal
@amuthayesubalan1200Ай бұрын
Super so 😊clarity
@srinivasannaidu4593Ай бұрын
Correct madam.
@NagarajRaj-n6rАй бұрын
Correct
@gayathrik8585Ай бұрын
Exactly said mam... mudila
@MrJarun1987Ай бұрын
I love your speech
@MATHAVANMATHAVAN-o9dАй бұрын
Thanks medam ippathan aruthala irukku
@kavitha231aАй бұрын
Correct madam very nice
@RajeshRajesh-c4yАй бұрын
பூசம் உயிர் மட்டும் இருக்கு எனக்கு 😭😭😭😭😭😭😭😭😭
@senthilkumarkasinathan5613Ай бұрын
நானும் அதே ராசி நட்சத்திரம் தான்! நம்பிக்கை இழக்க வேண்டாம்! கடவுள் துணை இருப்பார்!
@FeathersLifeАй бұрын
Same, na tharkolai 2 time try pana, but uyir kuta pola pa...
@senthamizhselvi07Ай бұрын
நானுபூசம்😢😢😢😢😢
@கேட்டினும்உண்டோர்உறுதிகிளைஞரைАй бұрын
எனக்கு ஆயில்யம் சாவு நெருங்குது
@MohanKumar-xl1teАй бұрын
பணம் பணம் பணம்
@lathachakravarthy9526Ай бұрын
நானும் கடகம் பூசம் தான்
@kumarpvkumar19839 күн бұрын
நான் கடகம் பூசம் தான்.... போது சாமி... உயிர் மிச்சம்.... அதுவும் இருக்குமமானு தெரியல...
ஐயோ முடியல எனக்கு கண்டகசனில திருமணம் நடந்தது நடந்து ஒரு மாதத்துலயே என்ன ஏமாத்திட்டு விட்டுட்டு போய்ட்டான் வாழவே இல்ல சொந்த காரங்க எல்லாம் என்ன பயன் படுத்திட்டு விட்டுட்டாங்க ரெத்த கண்ணீர் வடிக்கிறேன் கடவுளே கண் இல்லையானு ஆக 5வருஷம் படாத பாடு பர்றேன் படாத அசிங்கம் அவமானம் இல்ல எந்த தப்பும் பண்ணாம ஒரு பொண்ணு கேக்க கூடாத கேள்வி எல்லாம் கேட்டேன் என் ஜாதகத்தை கொண்டு போய் பார்த்தேன் ஜோசியர் கிட்ட அவர் சொன்னார் முதல் திருமணம் அண்ணோனியம் இல்ல உங்களுக்கு மறுமணம் தான் உங்களுக்கு பொருந்தி வரும் அப்புடினு சொன்னார் 2025மார்ச் மாதம் தரகர் மூலம் வரன் தானா தேடி வரும் அப்புடினு நீங்க சந்தோசமா இருப்பிங்க அப்புடினு சொன்னார் நல்லா இருப்பிங்க அப்புடினு அந்த நம்பிக்கை யில தான் இன்னு உயிரோட இருக்கேன் 😭😭😭😭
Yellarume podhuvathan sollrenga.....kadanthupona nigalvugalai sariya sollrenga aana yarume future a predict panna mudiyala ma'am.idhu Thane unmai?oru sila jaadhagarukku edhuvume predictions workout aagamattenguthu....adhayum easya yellarum kadanthu poiduranga
@yohandevayyah2649Ай бұрын
Madam for me parlsis suger BP health issues reply me any medicine will be cure pls reply me back
@theauthor3259Ай бұрын
Homeopathy ... are such doctors allowed to prescribe medicines or do surgeries in operation theatre? 🤔 Even MGR is called Doctor ... too many doctors, its confusing 🤔...
@ArulkumarV-y3pАй бұрын
நான் கடகம்.புசம் எனக்கு உயிர் கூட இல்லை
@umamageswarigovindaraj7895Ай бұрын
ஆன்டவனே 😅
@ajvlogs1790Ай бұрын
Kadagam aailyam ethuma nadkala enga iruinthalum sari thedivanth nadu road la potu mithipan
@Gameing2913Ай бұрын
அந்தளவிற்கு மன உளைச்சல் எங்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உள்ளது ஒரே மனப்போராட்டம் அதுவும் life partner support தான் முக்கியமாக தேவைப்படுகிறது குழியில் இருக்கிற எங்களுக்கு எங்கள் மனம்தான் best தோழி
@lorrettajesuraj587Ай бұрын
Na love marriage ana ippo en husband kum enakum misunderstanding
@beastmusic6912Ай бұрын
Yen bro solla mudiyatha alavukku poidu eukku..🥹
@FreeWill2LiveАй бұрын
Nan Idha Video Parkum Bodhu Enakku Heavy Fever😢😢😢
@marimuthumarimuthu335113 күн бұрын
மேம் குரு பெயர்ச்சி இதுவரையிலும் கடக ராசிக்கு 11-வது இடத்தில் வந்தும் இன்னும் லாபம் கொடுக்கவில்லை எந்தவித பலனும் இல்லை 11-வது இடம் லாபம் என்று கூறுகிறீர்கள் குரு இதுவரையிலும் எந்த பலனும் செய்யவில்லை எந்த லாபமும் கொடுக்கவில்லை அடுத்த குருபகவான் பன்னிரண்டாவது இடத்திற்கு வந்து என்ன செய்யப் போகிறார் பன்னிரண்டாம் இடம் விரயம் தானே கொடுப்பார் ஆக அப்பொழுது 11-வது இடத்தில் குருபகவான் ஒரு வருடம் ஆட்சி புரிந்தும் இதுவரையிலும் எந்தவித நன்மையும் செய்யவில்லை
@RajaVel-l2cАй бұрын
Poosam me❤❤❤
@srinivasan-xd5rfАй бұрын
கடகம் ஆயில்யம் எப்போ உயிர் போகும்
@chanras8265Ай бұрын
Super a correct a sollirukel madam. Enaku homeopathy ku pakkanum madam. Onga address vendum mam
@ArchanaR.ArchanaАй бұрын
Hi
@marimuthumarimuthu335113 күн бұрын
மேம் உண்மையான சனிப்பெயர்ச்சி எந்த வருடத்தில் எந்த மாதத்தில் எப்பொழுது வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2026 ஆம் ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி என்று கூறுகிறார் உண்மையிலேயே சனிப்பெயர்ச்சி எப்பொழுது வருகிறது எந்த மாதத்தில் வருகிறது என்று கூறுங்கள் மேம் வருகிற மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சி வருகிறது என்று கூறுகிறார்கள் எது உண்மை சனிப்பெயர்ச்சி இன்று வலியுறுத்துங்கள்
@madhumitha2271Ай бұрын
Madam my name kothainayaki I loss many money when I get my money my daughter marriage when please reply to mam sorry for my bad English