"Kadaisi Vivasaayi" Movie Explained l Vijay Sethupathi l Director Manikandan l By Delite Cinemas

  Рет қаралды 116,030

Delite Cinemas

Delite Cinemas

2 жыл бұрын

#kadaisivivasaayi #vijaysethupathi #manikandan #kadaisivivasayiexplained #kadaisivivasaayiideology
"Hidden Details in Valimai" !!!
• "Hidden Details in Val...
"Spiderman No Way Home" Hidden Details !!!
• Hidden Details in "Spi...
In this video we are going to Explain Kadaisi Vivasaayi Movie Which is Directed by Manikandan.
Follow us on:
Facebook:
/ delite-cinemas-1785665...
Instagram:
delitecinemas?i...
Twitter:
delitecinemas?s=09
The Images used in this content are as fair use policy of youtube.
For Reference Purposes and to promote the content we have used some images from the movie.
Other than the above said we have no other intentions.

Пікірлер: 149
@delitecinemas
@delitecinemas 2 жыл бұрын
"Hidden Details in Valimai" !!! kzbin.info/www/bejne/hGqyq52dnpt-q5I "Spiderman No Way Home" Hidden Details !!! kzbin.info/www/bejne/m2awk4uGn52doa8 "Hidden Inspirations in AnbeSivam" !!! kzbin.info/www/bejne/hKikhJehg6-er80
@SuryaSurya-re1oo
@SuryaSurya-re1oo 2 жыл бұрын
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்...என்ற வள்ளலாரின் தத்துவம் இப்படத்தில். மிகச்சிறப்பாக அமைந்துள்ளது...💥
@MUKESHANANTHBA
@MUKESHANANTHBA 2 жыл бұрын
@@SuryaSurya-re1oo bro eduthan anda scene la sollavarangala . Ana enaku apade thonala vallal adegalae
@raasteen
@raasteen 2 жыл бұрын
அந்த சாமியார் போல் உள்ளவருக்கும் விஜய்சேதுபதிக்கும் ஒரு சீன் அப்படியே புல்லரிச்சி போச்சி😍
@mohanram6578
@mohanram6578 Жыл бұрын
Ama ❤❤❤
@karthickias6919
@karthickias6919 11 ай бұрын
Fact fact fact fact
@user-lq5et1xn4l
@user-lq5et1xn4l 5 ай бұрын
உண்மை
@arunp2604
@arunp2604 2 жыл бұрын
தமிழர்களின் வாழ்வியல் மீட்டெடுக்கப்பட வேண்டும் எனில் இது போன்ற படைப்புகளை தமிழர்கள் நாம் கொண்டாட வேண்டும்...
@KK-ii1mk
@KK-ii1mk 2 жыл бұрын
Anga oruthi irrukaley... goosebumps scene
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 2 жыл бұрын
Yes 🙌🏻
@prathapkhan5115
@prathapkhan5115 Жыл бұрын
Eppo
@KK-ii1mk
@KK-ii1mk Жыл бұрын
@@prathapkhan5115 Watch the full video bro
@gowrishankars9743
@gowrishankars9743 2 жыл бұрын
One more point: The way they built that bald guy and chose him to spoil the farming land. Mind blowing 😇
@nightfury4561
@nightfury4561 Жыл бұрын
Just the way he spoiled his hair used as a metaphor 😂🤧
@BrissaElodie
@BrissaElodie 2 жыл бұрын
I was crying for the whole movie
@naveenkumard2671
@naveenkumard2671 Жыл бұрын
me too
@26karthickganesh
@26karthickganesh 2 жыл бұрын
Vijay sethupathi maraiyum pothu mayil sound varum.. Antha thaththa climax la mayil sound kettu tha muliparu. Ennoda thought ennana vijay sethupathi uyir tha thaththa vukku vanthirukkum. My guess only
@sivakumarm3940
@sivakumarm3940 2 жыл бұрын
அவர் சித்தர் நிலை அடைஞ்சுருப்பாரு.. அவர் தான் திரும்ப ஐயாவுக்கு உயிர் குடுத்துருப்பாரு..சித்தர் நிலை அடைஞ்சவங்களுக்கு உயிர் போகாது..
@26karthickganesh
@26karthickganesh 2 жыл бұрын
@@sivakumarm3940 ok bro
@pkyamunathiranparthippen5173
@pkyamunathiranparthippen5173 2 жыл бұрын
ithuvum nalla irukke
@kishorearavind3945
@kishorearavind3945 2 жыл бұрын
Illa bro nala note pannigana movie starting la oru periya idii idichi maram karugi poidum malai peiyadhu.? Ana ivaga kula dheivathuku urey sendhu kuppidum podhu andha urukku malai varum adhukku dha mayil la kamichi iruppaga malai varadhu mayuluku theriyum last ah oru black screen pottu idii idikkura marii sound oda mudipaga idhan..!! Andha short..
@26karthickganesh
@26karthickganesh 2 жыл бұрын
@@kishorearavind3945 nice explanation bro
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
Oru village la ipditha irukum kuladeivam romba mukkiyam and vivasayam atha nallave kattirnthanga👏👏
@williamrajkumarjulic2270
@williamrajkumarjulic2270 2 жыл бұрын
Opening song also connected with murugar Lyrics by Vaali
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
இந்த தாத்தா அப்படியே செத்துப்போன எங்க தாத்தாவ பாத்தமாதிரியே இருந்துச்சி ..... அவர் 2016இல் 94வயதில் இறந்தார்..., இறப்பதற்கு 1மாதம் வரை விவசாயம் மாடு என்றுதான் நடமாடிக்கொண்டு இருந்தார்.......
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 2 ай бұрын
Great thatha
@kuttypups7846
@kuttypups7846 2 жыл бұрын
En life la marakka mudiyatha padam na athu KADAISI VIVASAYI movie tha bro.... Vera level movie....daily 1 time ahthu pathuruven
@kuttypups7846
@kuttypups7846 2 жыл бұрын
@pndk apdi pana tha intha naadu uruptrumey...
@vinothkumarpalanivel4355
@vinothkumarpalanivel4355 Жыл бұрын
Innaikku paathiya bro
@vinothkumarpalanivel4355
@vinothkumarpalanivel4355 Жыл бұрын
Innaikukkum paathiya bro 😆
@vinothkumarpalanivel4355
@vinothkumarpalanivel4355 Жыл бұрын
Innaikaachi paathiya bro
@vinothkumarpalanivel4355
@vinothkumarpalanivel4355 Жыл бұрын
Innaikku paathiya bro
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
Romba Nalla padam bro kandipa ellarum pakanum 👍
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 жыл бұрын
Hi neenga pathacha
@karthiarambesh6385
@karthiarambesh6385 2 жыл бұрын
Padathula kadhaiye illa...idha poi yaaru paapa😂
@maniu1934
@maniu1934 2 жыл бұрын
@@karthiarambesh6385 unga parvai la padam na oru sila maari dha irukanum nu fix panitinga...andha maari padam matum paarunga 🙂
@karthickpandi4292
@karthickpandi4292 Жыл бұрын
@@karthiarambesh6385 ada paavi, loosu paya. Movie parthu vittu eppadi aluthean theriyuma. Unnakku intha movie ellam pidikkathu.
@livingin4thdimension
@livingin4thdimension 2 жыл бұрын
🙏 கோடான கோடி நன்றிகள்..
@makartphotography7865
@makartphotography7865 2 жыл бұрын
Suresh mama ( Bald guy ) was neither able to take care of his hair nor was able to take care of the crops. very beautifully shown.
@anandkrishvvenkat5644
@anandkrishvvenkat5644 2 жыл бұрын
There is so much in this movie, Delite. I would request you to please check Baradwaj Rangan's interview with Manikandan and then please put part 2 for kadaisi Vivasaayi movie explanation.
@mathansingh521
@mathansingh521 2 жыл бұрын
விஜய் சேதுபதியின் சித்தரும் சந்திக்கும் காட்சியில் விஜய் சேதுபதி கொடுக்கும் பொட்டலத்தில் குப்பைத் தொட்டியில் போடச் சொல்வார் சித்தர் நமக்கு உணவளிப்பது கடவுளின் பிச்சை யாரும் நமக்கு இனாமாக எதுவும் தருவதில்லை என்பதாக புரிகிறது மேலும் விஜய் சேதுபதி சொல்வது நிச்சயம் என்பார் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் இன்னொருவர் போடும் வெற்றி தான் அது கடவுள் கையில் இருந்து கிடைத்தால் நன்றாக இருக்கும் மேலும் அந்த கடவுளின் பிச்சைக்கு கருவியாக இருக்கும் அந்த மனிதனுக்கு அந்த சித்தர் ஆசீர்வாதங்கள் வழங்கும்போது இரண்டாம் முறையும் அதாவது அவருடைய உடலுக்கு திருநீறு பூசி விட்டு அவர்கள் மனதில் சுமக்கும் சில விஷயங்களுக்கும் ஆசீர்வாதங்கள் கொடுக்கிறார் தூரத்தில் பார்த்து அங்கு ஒருத்தி இருக்கிறார் என்று கூறும்போது அவர் மனதில் இருக்கும் பாரத்தையும் இறக்கி வைக்க அந்த சித்தர் உதவுகிறார் அதன் பின்பு தான் விஜய் சேதுபதிக்கு ஒரு ஞானம் அந்த மாதிரியான ஒரு காட்சி அவர் சில மனிதர்களை தான் கையெடுத்து வணங்கும் மாதிரி அந்த படங்களில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது அதில் அந்த சித்தரும் ஒருவர் பின்பு போய் அவளுக்கு பூசி விடு என்று சொல்லும் என்று காட்சியும் அவளை மறந்து விட்டாயா என்கின்ற போதும் ஏனென்றால் உடலில் அவர் மூட்டைகளை சுமந்து வருவார் ஆனால் மனதில் அந்த கனம் மறந்து இருப்பார் எனக்கு தான் பூசிட்டியே எதுக்குன்னு கே பாரு சோ அங்கு ஒருத்தி இருக்கிறான் மறந்துட்டியா நான் அந்த சித்தர் கேட்கும்போது நம் உடலில் சில விஷயங்களில் ஞாபகப்படுத்துகிறோம் மனதின் பல விஷயங்களை மறந்து விடுகிறோம் இந்த சித்தார்த்தமான தத்துவங்களை மிக அற்புதமாக வெளிப்படுத்திய இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள்
@sathishram9019
@sathishram9019 2 жыл бұрын
Who ruling TN...? Vijay sethu shows his hands upwards towards Sun... 😂 and slowly says Lord Murugan
@m.s.km.s.dsachin6827
@m.s.km.s.dsachin6827 2 жыл бұрын
Antha iyya jail la paduthu erukkumbothu avarukku judge thanni kudukka solluvanga apo antha police yarachum thanni kudunga da nu solluvaaru antha scene pakkumbothu hidden aa vivasayathukkum thanni ila vivasayikkum thanni ila apdinu director sonnathupola eanakku personal aa thonuchi bro.....!!
@shroff2010ss
@shroff2010ss Жыл бұрын
அருமையான விளக்கம். படத்தை புரிய வைத்ததிற்கு மிக்க நன்றி.
@SivaKumar-fj8sh
@SivaKumar-fj8sh 2 жыл бұрын
I really like the mayil sound,murugan song and the full movie of kadaisi vivasayi.
@vinothkumar-vh1vf
@vinothkumar-vh1vf 2 жыл бұрын
Super bro movie ya evalo detaila solringa. Semmmmma
@jayam2078
@jayam2078 2 жыл бұрын
Great explanation. Tq.Human were so intuitive then because they were so connected to nature. They could predict weather correctly. Now we are disconnected from nature and more connected to our gadgets. 😩
@sonicjelly6261
@sonicjelly6261 Жыл бұрын
Vetri Vel muruga…veera Vel Muruga…🙏🙏
@krishnanlogesh4879
@krishnanlogesh4879 2 жыл бұрын
Ippothan thala padame puriudhu enakku. Nalla panringa ❤️😊
@purushothamans1576
@purushothamans1576 2 жыл бұрын
Sema video. Thanks bro
@parthaabarath601
@parthaabarath601 2 жыл бұрын
bro antha thatha tha bro Hero ve VJS Yogi Babu yella Supporting actors tha bro avaru name tha frist solli irrukkanum
@ajithkumars6072
@ajithkumars6072 2 жыл бұрын
Ea bro idha ivvlo naala podala... Thanks for uploading
@jawa_gaming_yt5750
@jawa_gaming_yt5750 2 жыл бұрын
Very Super Bro.. Thanks...
@sri3950
@sri3950 Жыл бұрын
Fantastic work!
@denverj9921
@denverj9921 2 жыл бұрын
Thank you for this
@VKARTHIKCBE2000
@VKARTHIKCBE2000 2 жыл бұрын
அருமை
@HariHaran-xy6oc
@HariHaran-xy6oc 2 жыл бұрын
சிறந்த படைப்பு கடைசி விவசாயி...
@Trlrider9215
@Trlrider9215 2 жыл бұрын
அருமையான padam
@atharvasivi7829
@atharvasivi7829 2 жыл бұрын
Thanks bro
@raji8833
@raji8833 19 күн бұрын
Thanks anna
@subramaniyamssudhaharan8735
@subramaniyamssudhaharan8735 2 жыл бұрын
txs a lot
@sashi_88
@sashi_88 4 ай бұрын
Super explanation anna
@sabarideva7197
@sabarideva7197 2 жыл бұрын
Awesome movie 👍👍
@srinivasan6536
@srinivasan6536 2 жыл бұрын
Awesome 👌
@user-ls4bo5sl5n
@user-ls4bo5sl5n 2 жыл бұрын
Sema broo🔥
@samvel9822
@samvel9822 2 жыл бұрын
Ungaloda detailngkku naan adimai bro🔥🎉
@Harishkumar-jy9ht
@Harishkumar-jy9ht Жыл бұрын
Mass
@Suryastudios_1997
@Suryastudios_1997 2 жыл бұрын
Super 👍👍👍👍👍
@gramathupaiyan7160
@gramathupaiyan7160 2 жыл бұрын
Unmaiyave super movie
@Dhachu816
@Dhachu816 10 ай бұрын
Watching this vdo after National award
@cruzffsinixer1090
@cruzffsinixer1090 16 күн бұрын
Vjs once said he was wearing multiple watch because he was in multiple time universe
@SatheeshKumar-mw2ly
@SatheeshKumar-mw2ly 2 жыл бұрын
Super anna excellent and i'm acting in first movie kadaisi vivasayi
@jayam2078
@jayam2078 2 жыл бұрын
Which character did you play?
@jayachitraravi2805
@jayachitraravi2805 11 ай бұрын
Very very very good movie
@prakash9733
@prakash9733 2 жыл бұрын
Movie la Background Sound abdiye village kku free ya koobdu pogum😍
@sabiyulla.Rahamathullah
@sabiyulla.Rahamathullah 2 жыл бұрын
Arumayana movie
@srilankatamil2486
@srilankatamil2486 2 жыл бұрын
Nice movie
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
👍🏼👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏼
@HH-ve9ut
@HH-ve9ut 2 жыл бұрын
Expected video
@nithishrohan7543
@nithishrohan7543 2 жыл бұрын
Moonknight ep1 hidden details podunga bro
@jesrajah5930
@jesrajah5930 2 жыл бұрын
Bro please detail about kurup movie
@ansabadusha
@ansabadusha 11 күн бұрын
1st Jun 2024 review pakurean❤
@gmr6881
@gmr6881 26 күн бұрын
Sema movie ya😢❤
@Trlrider9215
@Trlrider9215 2 жыл бұрын
Super bro ana romba late
@Prasanth.M.
@Prasanth.M. 8 ай бұрын
❤❤❤❤😭
@keepgoing6430
@keepgoing6430 2 жыл бұрын
They are family.... ? My small review The first pesticide and first injection killed both but unfortunately the human was risen... Bcoz.. His son reached God and returned kadaisi viyasasi..
@amitagrawal64
@amitagrawal64 Жыл бұрын
Anybody can share link of this movie (Hindi)...
@georgejoseph748
@georgejoseph748 2 жыл бұрын
Bro please do hidden details for Malayalam movie churuli
@veerapandiyan6321
@veerapandiyan6321 2 жыл бұрын
You should be do a movie bro😇
@1vanga2palagalam
@1vanga2palagalam Жыл бұрын
Bro court la oru scene varum la avaroda payir ellam sethur pochu apd nu solluvangala.. Apom pothu mayandi ketrukalam la na oru uyir ah konathukaga ennaiya jail la vachurukingala ungalala 1000 uyir pochye nu
@sivajiniworld
@sivajiniworld 2 жыл бұрын
Can you pls decode kakamuttai
@pkyamunathiranparthippen5173
@pkyamunathiranparthippen5173 2 жыл бұрын
nalla nalla padatha lam Netflix or Amazon leh veliyakungge ba Sony liv leh release panna ethane peru than parpangge 🤦
@vicky_senthil
@vicky_senthil 2 жыл бұрын
Salute movie Hidden detail
@HH-ve9ut
@HH-ve9ut 2 жыл бұрын
2:34 nan edapadi palani samy ya solranga nu nenachen . Palani = murugar
@teslasiddha9365
@teslasiddha9365 2 жыл бұрын
Appo PALANI saami Ippo MUTHUVEL Karunanidhi Stalin
@SivasankaranSivadass
@SivasankaranSivadass 2 жыл бұрын
kuthiraivaal movie ku video podunga bro
@praveenraja6224
@praveenraja6224 2 жыл бұрын
Bro rakiy movie pannuga
@MrThiru1
@MrThiru1 2 жыл бұрын
Movie end la rain varatha sound la muduhurupaga
@manikandanmariswari8203
@manikandanmariswari8203 2 жыл бұрын
Tiruchendur udankudi pakkathula ayyanar theivangal irukum terikudiyiruppuku arugil ayyanar Ayyappan mari ukkarntha nilaiyil than irukum
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 2 жыл бұрын
Kunru irukum idamelam Kumaran(murugan) iurpan so athunalthan mountain some scene katuvanga
@shangarsaravanan
@shangarsaravanan Жыл бұрын
Kuppai padangalukku mathiyil oru vairam thaan indha kadaisi vivasayi
@harishkannan8032
@harishkannan8032 2 жыл бұрын
Climax la antha periyavar uyir pirinthu ponathu, aprm mayil sound ketu than uyir varum, in my point of view
@Rasid_2345
@Rasid_2345 2 жыл бұрын
Frstuuuu ❤️✨
@purushothamans1576
@purushothamans1576 2 жыл бұрын
Hidden details ilaya?
@santhoshkan747
@santhoshkan747 2 ай бұрын
குறிஞ்சி நில தலைவன் முருகன்...குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையை துல்லியமாக அறிய முடியும். மழை வரும் என்பதை அவரால் அறிய முடிந்ததாக காரணம்
@karthicktech5206
@karthicktech5206 2 жыл бұрын
intha padathula.evolo visaiyam eruka 😲
@saravananrockstar5659
@saravananrockstar5659 2 жыл бұрын
Ayyanar kaila aruvaloda peria meesayodala irukathu bro... kaila saattai tha irukum peria meesaila irukathu.... ayyapan,ayyanar,kaiyanar nu 3avatharam... ayyanar ku aadu kozhi bali kudukamattanga...ayyanar pakkayhulaye pechayi,veeran,muni samy irukum antha samikutha bali kudupanga appo kuda ayyanar face marachirupanga
@MrThiru1
@MrThiru1 2 жыл бұрын
Super. But movie LA enum narya eruku.
@gunaseelanthamarakeerthana
@gunaseelanthamarakeerthana 2 жыл бұрын
kadaiciya mayil onna kaattuvanga athu Vijay sedhupathi ya kooda irukkalam bro
@sriganesh500003
@sriganesh500003 10 ай бұрын
Murugan Thunai...
@Bangalorekalidas
@Bangalorekalidas 2 жыл бұрын
இது படம் அல்ல நல்ல பாடம்
@popeyetommy1061
@popeyetommy1061 2 жыл бұрын
Climax la antha idi sound kekurathoda mudiyuthe apo thatha mela idi viluntha maari soldrangala?
@tamilselvan3851
@tamilselvan3851 2 жыл бұрын
Mazha vanthutu bro
@ultimatephotography7118
@ultimatephotography7118 2 жыл бұрын
Mayilai katra ella shot um mayil summa than irukkum , mazhai varra andha climax shotladhan thogaiyai viritthadum so mazhai confirm nu sollirukkanga.
@MUKESHANANTHBA
@MUKESHANANTHBA 2 жыл бұрын
Bro yan bro anda siddar sapada kupa tholila poda solli ada yaduthu sapeduraru?
@ultimatephotography7118
@ultimatephotography7118 2 жыл бұрын
Kaiyala vaanguna pitchai enbadharku samam naan onnum pitchai kaaranilla unakku thevai illannu kuppaila podradhu enakku thevai padudhunnnu eduthukurennu dhan artham, my point of viwe, tappirundhal mannikavum.
@MUKESHANANTHBA
@MUKESHANANTHBA 2 жыл бұрын
@@ultimatephotography7118 vera level bro edu kuda reasona erukalam
@roadmedia9
@roadmedia9 2 жыл бұрын
இந்த படம் Hidden Politics படம்
@prasanth3162
@prasanth3162 2 жыл бұрын
Eow ithellam nan movie pakkum pothe therinjuruchu.... intha movie laye epic scene ethu na Vijaysethupathiya oru aiyan asirvatham pannuvaru......
@KARNAN_KRISHNAN
@KARNAN_KRISHNAN 2 жыл бұрын
அந்த பெரியவர் சேதுபதி அப்பா வ
@guna3321
@guna3321 2 жыл бұрын
Vijay sethupathi Mariyum pathu clouds LA mayil image theriyum
@petslove7119
@petslove7119 Жыл бұрын
கை ரேகை வெச்சதும் அந்த பயிர் அழிஞ்சதும் அவர் மேல கரபட்டதா காட்டி இருப்பாங்க
@sivasivasiva1282
@sivasivasiva1282 Жыл бұрын
விவசாயம் மகன் மலை நவம்பர் டிசம்பர் மழை பெய்யும்
@monsteryt7460
@monsteryt7460 Жыл бұрын
Caste pati sonathu Ellam caste people um senthu than oru festival nadakum nu alaga kamichirupanga
@slim._._shady129
@slim._._shady129 2 ай бұрын
Avaru yean sithara irukanum ? Avare murugana irukalam la
@sivanandhu2792
@sivanandhu2792 2 жыл бұрын
Bill gates Than enta pesunaru 😎
@EpsonTWinchScreenOutput
@EpsonTWinchScreenOutput 2 жыл бұрын
Lot of scenes are beliefs based.. those beliefs are important to run their life.. அத ஆராய்ச்சி பண்ணாம அப்படியே yethukanaum..(இன் real life as well) never confuse your intelligence with these beliefs.. And don't ask questions like கடவுள் இருக்கிறாரா இல்லையா.. God Exists!!
@sandeepcricket9679
@sandeepcricket9679 2 жыл бұрын
Valimai oru 🌸nda padam athuku yethuku hidden detail
@Amazingkattuvasi
@Amazingkattuvasi 2 жыл бұрын
Vijay sethupathiku vibuthi veikura sithar than Vijay sethupathiku viduthalai tharar
@woffydo
@woffydo 2 жыл бұрын
I’m learned in Hindu Advaitam Vedanta. You got it wrong. The village elders was saying, the “multiple thoughts”of the mind needs to be destroyed only then one becomes God. In that movie, Kadaisi Vivasayi (Last Farmer), the roaming Lord Murugan(Skandan) devotee Vijaysethupati who is always contemplating on his deity had one small attachment towards his dead Girlfriend. He always felt that his girlfriend was with him in spirit, in his long walks to various Murugan temples. Soon he met a great sadhu(saint) by accident or by province, he served that Saint and received a blessing, which broke his last and only attachment he had towards his dead lover. Now his mind is one-pointed fully devoted, hence he is now a Jiva-mukta(Liberated Soul), his mind dissolve into his Self(Atman) He then went to the top of the hill, staring at the Sky, and the sound of a peacock was heard. He then vanished without a trace, seen by nobody, the farmer said through his intuitive feeling that he flew off. In the earlier portion of the movie, the Village elder, the clan leader keeps repeating that the mind needs to be dissolved so that we become God. This is Advaitam siddhanta.
@kandasamykandasamy7959
@kandasamykandasamy7959 Жыл бұрын
ஐயா நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை.ஆனால் படத்தில் நடுவே ஒவ்வொரு கட்டங்களுக்கும் அர்த்தம் கண்டு சொல்லும் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது முதியவர் கூறும் ஆயிரம் உயிரை(பயிரை)கொல்ல வேண்டுமா என்று கேட்டது நிலங்களை மாசுபடுத்தும்,அதிக பரப்பளவில் வீடு கட்டுபவர்களையும் செருப்பால் அடித்தது போல் இல்லையா?.இது உங்களுக்கு புரியவில்லையா? ஒருவன் மன்னிக்கவும்( முதலில் விவசாயிக்கி மரியாதை கொடுங்கையா )ஒரு விவசாயி கடவுளுக்கு சமம் எப்படினா ஒரு விவசாயி 1 முறை தனக்கு தேவையான தானியத்தை அறுவடை செய்தாலே பின்(மருத்துவருக்கு முன்) ஆயிரம் உயிர்களுக்கு உணவளித்து உயிரை காப்பாற்றி வருகிறார்.ஒரு விதயை பத்து விதைகளாக விளைய வைப்பவர்கள் விவசாயி மட்டும்தான். இது உங்களுக்கு புரியவில்லை என்பது மனதை வலிக்க செய்கிறது.நாட்டை காக்கும் முன்னே விவசாயத்தையும்,விவசாயியையும் காப்பாற்றுங்கள்.விவசாயி பிறக்க, விவசாயம் பெருக,நாடு செழிக்க,நாட்டில் நல்லோர்கள் வாழ்க, விவசாயத்துக்கும்,விவசாயிக்கும் குரல் கொடுத்து திரைப்படத்தை தயாரித்தவர்க்கு அளவில்லா நன்றிகள். தமிழனுக்காக குரல் கொடுப்பாரா? கதாசிரியர்.
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 40 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 91 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
Fall of Director Shanker | Indian 2 Trailer Roast | #mrkk #indian2 #roast #funny #tamilcinema
17:51
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 133 М.
СРОЧНО ДОМОЙ! Эта НЕ КОНФЕТА!
0:21
Клаунхаус Kids
Рет қаралды 1,8 МЛН
ТГК: ЛОГОВО FRIENDS #россия #чатрулетка
0:21
АлексДан
Рет қаралды 7 МЛН
ЧТО НАМ ПОПАЛОСЬ?😜😜😜
0:12
Chapitosiki
Рет қаралды 824 М.
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 14 МЛН
ПОХОДУ ОН БУДЕТ СИДЕТЬ ДОМА ДО СТАРОСТИ
0:18
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 23 МЛН