Kadaisi Vivasayi Deleted Scene - 4 | Makkal Selvan Vijay Sethupathi | Manikandan

  Рет қаралды 934,087

Vijay Sethupathi Productions

Vijay Sethupathi Productions

2 жыл бұрын

Watch the Deleted Scene of Kadaisi Vivasayi Directed by M.Manikandan, starring VijaySethupathi. The story revolves around the life of a self-sufficient old farmer and his village.
#KadaisiVivasayi #VijaySethupathi #KadaisiVivasayiDeletedScene4 #Manikandan #SanthoshNarayanan #RichardHarvey #TamilMovies #TamilCinema #TamilMovieScene
Vijay Sethupathi Productions is an Indian film production company established by south Indian actor Vijay Sethupathi.
Official website: www.vijaysethupathiactor.com
Official FB Page: / 641333142566624
Office Instagram Id : @actorvijaysethupathi
Official Twitter ID : @vsp_productions

Пікірлер: 54
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 жыл бұрын
*எளிய மக்களையும் குல தெய்வத்தையும் பிரிக்கவே முடியாது💛*
@JohnroseIsrael
@JohnroseIsrael 2 жыл бұрын
மனசுல ஒரு பெரிய தாக்கம். One of the best movie in Tamil industry.
@muthukumar9532
@muthukumar9532 2 жыл бұрын
Most Realistic Movie Ever Made in Tamil Cinema. 🔥
@saravanakumartrichy5691
@saravanakumartrichy5691 2 жыл бұрын
படம் பொருளாதார ரீதியாக வெற்றி தானே ? வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி ... நீ தயாரிக்கும் படைபுகளுக்காகவே தமிழ் சினிமா உனக்கு கடமை பட்டுள்ளது 💐
@channelshutdown6273
@channelshutdown6273 2 жыл бұрын
மனதுக்கு நெருக்கமான படம் 😇
@sundarkalyan3237
@sundarkalyan3237 2 жыл бұрын
அருமையான திரைப்படம் கண்ணீர் விட்டு அழுதேன்
@user-xe6mt2lm2w
@user-xe6mt2lm2w 2 жыл бұрын
விவசாய தலைவனாக ரசித்தேன் ❤️
@Kannan-pt3ic
@Kannan-pt3ic 2 жыл бұрын
தரமான திரைப்படம் பாராட்ட தவறிவிட்டோம்😔😔
@raj_kvlog4577
@raj_kvlog4577 2 жыл бұрын
கடகள் நம்பிக்கை உள்ள மக்கள் விலங்குகளையும் கடவுளாக தான் பார்ப்பார்கள் என்பதை கடைசி விவசாயி படம் மயில், யானையை வைத்து உணர்ந்துகிறது..
@n_s07s31
@n_s07s31 2 жыл бұрын
என் மனம் கவலையுற்றது, ஏன் என்று தெரியவில்லை, அருமை வாழ்த்துக்கள்
@sudharsananbalasubramaniam9771
@sudharsananbalasubramaniam9771 2 жыл бұрын
கிளைக் கதைகள் மூலமாக சுவாரசியமாகவும், எதார்த்தமாகவும் படைத்த தற்க்கு நன்றி.
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
மனமாற வாழ்த்தி வரவேற்கிறேன்
@gopi27493
@gopi27493 2 жыл бұрын
Best film i have watched in 2022🔥🔥🔥
@ChennaiFoodgasm
@ChennaiFoodgasm 2 жыл бұрын
வாழ்வில் மறக்க முடியாத ஒரு பாடம்.
@poornachandran6233
@poornachandran6233 2 жыл бұрын
சிறந்த படைப்பு ❤️
@going-mute
@going-mute 2 жыл бұрын
Aiyo! Why was this deleted 😭 wish it was there in a movie... Nice moments 🙂
@thalapathy996
@thalapathy996 2 жыл бұрын
விண்வேறு விண்வெளியில் இயங்கு கின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு மண் வேறு மண்ணோடு கலந்தி ருக்கும் மணல்வேறு: பனித்துளியும் மழையும் வேறு புண் வேறு வீரர்களின் விழுப்புண் வேறு புகழ்வேறு செல்வாக்கு வேறு: காணும் கண் வேறு கல்விக்கண் வேறு கற்றார் கவிநடையும் உரைநடையும் வேறு வேறு
@SuperMan-lo6sn
@SuperMan-lo6sn 2 жыл бұрын
மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றிகள்...
@sivag2679
@sivag2679 2 жыл бұрын
Intha film ah Naan big screen(theater) la paarthen... இந்த அளவுக்கு யார் மனதையும் புண்படுத்தாமல் & முகம் சுளிக்காமல் படம் எடுக்க முடியாது.. Rasigarkal yen ithupola padatha Kondaada maatraanga terila. Y delete this scene.. Director sir, Nalla scene ealaathiyum Delete panntu Thaan Padatha release panirukkeenga... Ungala Konjurathaa Ila titrathaa. OTT platform la Film total output Iyum Release pannnuga Manigandan Anna..
@manim9866
@manim9866 2 жыл бұрын
நன்றிகள் பல....
@SRIDHARJESURAJ
@SRIDHARJESURAJ 2 жыл бұрын
#Yogibabu annanukku semma role... But intha scene movila irunthirukalam
@AK-bd5ge
@AK-bd5ge 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு படைப்பு
@pricimeenu4861
@pricimeenu4861 2 жыл бұрын
❤️❤️❤️❤️அருமை👌👌👌
@tamilvengadesh9714
@tamilvengadesh9714 2 жыл бұрын
Arumaiyana pataipu❤️❤️❤️
@sharmendrankumaran388
@sharmendrankumaran388 2 жыл бұрын
Thanks to VjS and yogi babu
@livinsite1
@livinsite1 2 жыл бұрын
Looking forward to the movie 🎬
@vishva720
@vishva720 2 жыл бұрын
One of the best
@abhinandabhi4481
@abhinandabhi4481 2 жыл бұрын
Excellent movie... 😍
@rasukutty3369
@rasukutty3369 2 жыл бұрын
கடைசி விவசாயி
@karthikn6400
@karthikn6400 2 жыл бұрын
மிகச்சிறந்த படம்
@dkproduction9894
@dkproduction9894 2 жыл бұрын
Super sir
@jamajama4860
@jamajama4860 2 жыл бұрын
Super movie.
@pugazharasan817
@pugazharasan817 2 жыл бұрын
Movie is really awesome.
@Naturelover-wt9pj
@Naturelover-wt9pj 2 жыл бұрын
What a film❤❤❤🔥🔥🔥
@marydani9283
@marydani9283 2 жыл бұрын
Excellent movie
@Naturelover-wt9pj
@Naturelover-wt9pj 2 жыл бұрын
Vjs always Rock🔥🔥🔥
@Moglimani86
@Moglimani86 2 жыл бұрын
Excellent movie. :)
@ganesh36944
@ganesh36944 2 жыл бұрын
உள்ளம் கடந்தவனே கடவுளை உணரலாம்
@deviram5928
@deviram5928 2 жыл бұрын
Best wishes to give us good movies.
@abhiramchalil9795
@abhiramchalil9795 2 жыл бұрын
nice scene
@SuccessbyGovindharajan
@SuccessbyGovindharajan 2 жыл бұрын
Super Movie
@BalajiBalaji-zy7il
@BalajiBalaji-zy7il 2 жыл бұрын
Semma
@rokeshmurugan9391
@rokeshmurugan9391 2 жыл бұрын
Nalla padam idhu
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 2 жыл бұрын
மணிகண்டன் 🙏
@thilakraj461
@thilakraj461 2 жыл бұрын
Good film
@trollchandran5483
@trollchandran5483 2 жыл бұрын
😍😍😍😍movie
@keerthivasanarasan9517
@keerthivasanarasan9517 2 жыл бұрын
❤️
@TamilanulOruvan
@TamilanulOruvan 2 жыл бұрын
💖
@arunbajee
@arunbajee 2 жыл бұрын
1:52 History
@kmrdgr8
@kmrdgr8 2 жыл бұрын
Can someone please translate what he said. Wonderful movie.
@xsotica
@xsotica 7 ай бұрын
Unfortunately wasn't a commercial success as VJS has revealed... முருகனும் விநாயகரும் கை vithuthanga..... Hyena hype ஆகுது
@dineshbalan6576
@dineshbalan6576 2 жыл бұрын
delete pannama iruthurukalam ...
@ManirathinamT
@ManirathinamT 2 жыл бұрын
❤️
@i_m_manickam407
@i_m_manickam407 2 жыл бұрын
♥️
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 195 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
kd engira karuppu durai (biryani lover)
7:18
6 Face
Рет қаралды 3,9 МЛН
Kadaisi Vivasayi Deleted Scene - 3 | Makkal Selvan Vijay Sethupathi | Manikandan
3:16
Vijay Sethupathi Productions
Рет қаралды 1,5 МЛН
Ep 3. Samuthirakani Drunk Comedy | Aelay
8:16
YNOT Studios
Рет қаралды 2,8 МЛН
Senthamizhan #Seeman about Kadaisi Vivasayi - Makkal Selvan Vijay Sethupathi | M Manikandan
9:40
Rexii is Not Letting Him Relax 😂 #animatedshort #short #funny
0:13
Дымок спас город! 🦸‍♂️ #симбочка #симба #мурсдей
0:59
Симбочка Пимпочка
Рет қаралды 1,3 МЛН