Kadalora Kavithaigal Fulll Movie | Sathyaraj, Rekha, | Bharathiraja | Superhit Romantic Movie

  Рет қаралды 913,374

Rajshri Tamil

Rajshri Tamil

4 жыл бұрын

Watch the classic full movie Kadalora Kavithaigal starring Sathyaraj, Rekha in lead roles, The movie is directed by Bharathiraja.
Synopsis:
The film is about transformation of a hero (Satyaraj), who has a prison record and his understanding of love through an elementary education. In that process, he falls in love with the school teacher heroine (Rekha).
Director: Bharathiraja
Cast: Sathyaraj, Rekha, Manivannan, Raja, Janagaraj
Music: Ilaiyaraja
Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.com/+rajshritamil

Пікірлер: 350
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
நான் மனதவில் சோர்ந்து போய்அமர்தபோதெல்லாம் இப்படத்தின் பின்னணி இசை பாடல்கள் தான் பெரிய ஆறுதலாக இருந்தது படம் வெளியான அன்று பொள்ளாச்சி சாந்தி தியேட்டரில் இரண்டு முறை பார்த்தேன் ஆனாலும் இன்று வரை ராஜாவின் பின்னணி இசையுடன் பாசமான வசனங்கள் ஆற்பரிக்கும் பாடல்களும் என் உயிரிலும் மனதிலுல் பதிந்து விட்டது அதை எளிதாக அங்கிருந்து எடுக்க முடியாது என் உயிர் உள்ள வரை தொடரும் ...
@spcspv1414
@spcspv1414 Жыл бұрын
நானும் எத்தனையோ படம் பார்த்து இருக்கேன் முதல் மரியாதை/கடலோர கவிதைகள் ம்ம்ம் சொல்ல வார்த்தைகள் இல்லை
@cranjith4486
@cranjith4486 Жыл бұрын
கடலோர கவிதை மூவி ஒரு காதல் வரலாறு என்றும் மறக்க முடியாது ஐயா பாரதிராஜா வேற லெவல் 💐💐💐💐
@s.p.sankar4406
@s.p.sankar4406 3 ай бұрын
ஜெனிபர்பத்தி பேசினா என்ன உன்ன பத்தி பேசினா என்ன சீன் அந்த சீன்ல வரும் ரபின்னணி இசை வேற லெவல் 👏👏👏👏👏👏👏👏👏👌👌
@PrabaKaran-kx4ol
@PrabaKaran-kx4ol 2 ай бұрын
👌
@arulmaniarul9523
@arulmaniarul9523 Жыл бұрын
பாரதிராஜாவின் படைப்பு மிக அருமை. காதலின் வலி சுகமானது 🌹🌹🌹
@deimos_motivation4691
@deimos_motivation4691 9 ай бұрын
ஐனகராஜ் போன்ற சில அப்பாக்களால் தான் பல பெண்களின் உண்மையான அன்பும் காதலும் நொறுங்கிப் போகிறது...காலம் கடந்து நிற்கும் ஒரு காதல் சகாப்தம் இந்த படம்❤
@samuelsamuel8721
@samuelsamuel8721 2 жыл бұрын
இந்த இசை இளையராஜாவுக்கு தவிர யாரும் நினிச்சிருக்க முடியயாது சூப்பர்ர்ர்ர்
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
Head phone போட்டு படத்தின் audio மட்டும் கேட்டுப்பாருங்கள் இளையராஜா ஐயாவின் அற்புதம் புரியும் சகோ.
@karthickmohan3715
@karthickmohan3715 Жыл бұрын
உன்னை பத்தி பேசுனா என்ன ஜெனிபர் பத்தி பேசுனா என்ன அந்த வசனத்தில் கண்கலங்கினேன். 😭
@jeevakarthick6941
@jeevakarthick6941 9 ай бұрын
Same bro😢
@avudss
@avudss Жыл бұрын
இந்தப் படத்தை சிறுவயதில் பார்த்தது. இப்பொழுது மறுபடியும் பார்க்க நேரம் அமைந்தது. ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் இருந்தது. இப்பொழுது படத்தை சீன் பை சீனாக அனுபவித்து பார்க்க முடிந்தது. படத்தில் ரேகாவின் நடிப்பும் சத்யராஜ் நடிக்கும் சிவரஞ்சனி நடிப்பும் அற்புதம். பாரதிராஜாவின் டைரக்ஷன் பத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இளையராஜா தன் பங்கிற்கு குறை வைக்கவே இல்லை. பின்னணி இசையிலேயேயும் பாட்டிலேயும் படத்தை உச்சத்திற்கே தூக்கி சென்று விட்டார்... கங்கம்மாவாக நடித்திருக்கும் சிவரஞ்சனி நடிப்பு அல்டிமேட். முட்டத்தை டைரக்டர் பாரதிராஜா அருமையாக படம் பிடித்து இருக்கிறார். ஆனால் இப்பொழுது முட்டம் சென்றேன் படத்தில் காட்டிய முட்டத்திற்கும் இப்பொழுது உள்ள முட்டத்திற்கும் மிகவும் வித்தியாசம் உள்ளது. இந்த படம் பார்த்ததால் ஒரு 38 வருடம் பின்னோக்கிச் சென்று டைம் டிராவல் செய்து வந்தது போன்று இருந்தது. படம் முடிந்தவுடன் இதயத்தில் ஒரு துள்ளலை உணர முடிந்தது. அது சில மணி நேரம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்தப் படத்தை யூடியூபில் அப்லோடு செய்தமைக்கு மிக்க நன்றி. அனைத்து தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கும் அன்பு கலந்த நன்றி...
@ramchandran116
@ramchandran116 8 ай бұрын
Unique comment.
@deepettans
@deepettans 11 ай бұрын
I really really cried after decades having watched this movie! Salute to you Barathiraja Director Sir ! You showed how a lower middle class family love and the depth of it. How a woman in the 80s value a pure love and feelings over than any materials.
@ARUNKUMAR-hb2ey
@ARUNKUMAR-hb2ey 6 ай бұрын
இது படமல்ல காதல் காவியம் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்காரு நம்ம தலைவர்
@manimohan3921
@manimohan3921 2 жыл бұрын
காதலால் மனவேதனையை அனுபவித்த மனசுக்கு இந்த படம் சமர்பனம். இந்த படம் காலத்தினால் அழியாத காதல் காவியம்.
@kannanpappu5962
@kannanpappu5962 Жыл бұрын
True
@intelligenceforcedivision
@intelligenceforcedivision Жыл бұрын
🤝🤝🤝🤝🤦🏻
@saravananparasuraman2158
@saravananparasuraman2158 Жыл бұрын
இந்த காவியம் என்போன்று காதலை மறக்க முடியாமல் வேதனை படும் இதயங்களுக்கு மருந்து பூசும் களிம்பு என்பது ஒரு அதிசயம்....
@ts9408
@ts9408 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@augustinenathan266
@augustinenathan266 2 ай бұрын
Without Ilayaraja music 80 era is nothing
@maboobbasha7582
@maboobbasha7582 Жыл бұрын
என்ன சொல்வதென்றே எனக்கு வார்த்தை வரவில்லை சொல்லவும் வார்த்தை இல்லை பாரதிராஜா டைரக்டர் மட்டும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிக அருமை பாட்டுக்கள் மிகப் பிரமாதம் என்றும் இளையராஜா அவர்களின் இசை எங்கும் நிலைக்கும்
@selvapcselvapc3358
@selvapcselvapc3358 2 жыл бұрын
❤❤காலா காலத்துக்கும் மறக்க முடியாத காதல் காவியம் 🌹🌹
@Sandy-kw7gn
@Sandy-kw7gn 2 жыл бұрын
Like,like,
@gregoriphilips4426
@gregoriphilips4426 Жыл бұрын
Yes brother.beautiful classic.
@jeyaseelan6808
@jeyaseelan6808 Жыл бұрын
சத்யராஜ் சார்... அருமையாக நடித்திருக்கிறார்.
@mramkumar...2086
@mramkumar...2086 2 жыл бұрын
கங்கம்மா நடிப்பு மிகவும் அருமை
@johnwickspd9265
@johnwickspd9265 3 жыл бұрын
இன்று எங்கே போனது எங்கள் பாரதிராஜாவின் கற்பனை திறன்.. திரைக்கதை ஆழம்.? கதை திரைக்கதை கதாபாத்திரங்கள் இசை என்று அத்தனையும் சிறப்போ சிறப்பு... 30 வது நிமிடத்திலிருந்து 32 வது நிமிடம் வரை வரும் காட்சிகளுக்கு கலங்காதவன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை
@palanisamy5364
@palanisamy5364 7 ай бұрын
சத்யராஜ சார் உங்களை எனக்கு ரோம்ப பிடிக்கும் இந்த படம் பார்த்ததிலிருந்து இந்த படம் ரிலீஸ் ஆனபோது நான் 4 காம் வகுப்பு படித்தேன் மணப்பாறை பள்ளிகூடத்தில் என் மரணம் வரை மறக்கமுடியாதபடம் |
@cartoongaming2381
@cartoongaming2381 3 жыл бұрын
காலத்தால் அழியாத ❤️ காவியம்
@gobinewstar9085
@gobinewstar9085 2 жыл бұрын
இந்த கடலோறது கவிதையை...கற்பனை செய்த்து காட்சி படுத்திய ....பாரதிராஜா....The legend
@deivanaisp1960
@deivanaisp1960 Жыл бұрын
Yes 🥰🥰😂🥰😂
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Nicengo
@karunakarankarunakaran9284
@karunakarankarunakaran9284 Жыл бұрын
Yes Bro
@dheenachandran4123
@dheenachandran4123 2 жыл бұрын
எனக்கும் என் மனைவிக்கும் காதல் மலர்ந்தது இப்படத்தின் கொடியிலே மல்லிகைப்பூ பாடல் இன்றும் நாங்கள் சந்தோசமாக இணைந்து பாடி மகிழ்வோம்
@ilayarajadarshan5870
@ilayarajadarshan5870 Жыл бұрын
😊
@ASHOKKUMAR-sh4zn
@ASHOKKUMAR-sh4zn Жыл бұрын
வாழ்க வளமுடன்,,,,,,,,,,,,,,,,,,,,,
@MAGESHVENGADESAN
@MAGESHVENGADESAN 7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@user-zs7wf9be6y
@user-zs7wf9be6y 3 ай бұрын
😮
@Arulrani523
@Arulrani523 2 ай бұрын
எங்கள் ஊர் முட்டத்தில் எடுத்த படம். ரேகா வேலை பார்த்த school. அப்போது நான் அந்த பள்ளியில் தான் 3 ஆம் வகுப்பு படித்தேன். அது அப்பே எங்கள் கிராமத்தில் English medium school.
@krishnamoorthyramkumar7814
@krishnamoorthyramkumar7814 25 күн бұрын
எந்த ஊர்
@vigneshwaran1221
@vigneshwaran1221 21 күн бұрын
Entha ooru pro
@Arulrani523
@Arulrani523 19 күн бұрын
@@krishnamoorthyramkumar7814 கன்னியாகுமரிi முட்டம் கிராமம்
@Arulrani523
@Arulrani523 19 күн бұрын
@@vigneshwaran1221 கன்னியாகுமரி முட்டம் கிராமம்
@gnanasekar9976
@gnanasekar9976 Жыл бұрын
👌👌👌 கங்கம்மா 🙏
@thamotharang9061
@thamotharang9061 Жыл бұрын
காதல் கூடக் கடவுள் மாதிரிதான் கால தேச தூரங்களைக் கடந்தது அது; காதல் என்னும் அமுத அலைகள் அடித்துக்கொண்டு இருப்பதால்தான் இன்னும் இந்த பிரபஞ்சம் ஈரமாக இருக்கிறது
@mugeshkumarp6863
@mugeshkumarp6863 7 ай бұрын
2023 i am 2k kid now fresh watch the movie..... Most evergreen my heart
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 Жыл бұрын
சத்தியராஜ் தான் சரியான ஆள். இந்த படம் ஓட ஒரு அருமையான நடிப்பு சத்யராஜ் நடிப்பு வேற லெவல்
@manoharanmanoharan6079
@manoharanmanoharan6079 4 ай бұрын
Supparseeen
@manoharanmanoharan6079
@manoharanmanoharan6079 4 ай бұрын
Supparpadam
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 жыл бұрын
இந்த படம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல் நான் பல நூறு தடைக்கு மேல் பார்த்து விட்டான் இனி பார்ப்பேன்
@kamar1zaman544
@kamar1zaman544 2 жыл бұрын
கும்பகோணம் காசி தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தது மறக்க முடியாத நினைவுகள்
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Ok.thank u sir. Mas
@ASHOKKUMAR-sh4zn
@ASHOKKUMAR-sh4zn Жыл бұрын
அந்த முதல் bgm புல்லாங்குழலளுக்கே பல ஆஸ்கார் அவார்ட் சமர்ப்பணம் எங்கள் நம் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. அவர் உயிருடன் இருக்கும் போதே அவருக்கு ஆஸ்கார் அவார்ட் & பாரத ரத்னா அவார்ட் கொடுத்து அந்த விருதுகளை கௌரவபடுத்த வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்,,,,,,,,,,,,,,
@karunakarankarunakaran9284
@karunakarankarunakaran9284 Жыл бұрын
It is true
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 6 ай бұрын
அதுக்கெல்லாம் நெறைய பேரோட ...............ஐ உருவி வுடணும்.
@nafelafarveen553
@nafelafarveen553 11 ай бұрын
Ennaa oru arumaiyaana therai kathai... Padathirkku pakka pallame elaiyarajavin background music & evergreen love songs... 35 varudam kalitchu kettalum athey feeling varuthu... Director barathiraja serappana padaippu.. Sathyaraj, rekka, ranjani acting vera level..
@99pirasath
@99pirasath Жыл бұрын
என்மோ என்ன கலெக்டர்க்கு படிக்க வைத்த மாதிரி சொல்லுர மழைக்கு குட பள்ளிக்கூடம் பக்கம் உதுங்குனது இல்லை கைநாட் சின்னப்பதாஸ் 😭😭😭கண்ணீர் வருகிறது அருமை அருமை 👌👌👌
@Redaudiokgf
@Redaudiokgf 3 жыл бұрын
This movie full MGM Ilayaraja excellent
@platinumstar617
@platinumstar617 2 жыл бұрын
Km km km km km moi ko
@sathishramytchannel4081
@sathishramytchannel4081 2 жыл бұрын
MGM ah... Athu bgm la?
@SenthilKumar-go6dq
@SenthilKumar-go6dq Жыл бұрын
கங்கம்மா தான் பாவம்! !!!!
@kkanimozhi6929
@kkanimozhi6929 Жыл бұрын
இந்த கடலோர கவிதைகளின் அலைகள் போல் மறக்க முடியாமல் காலம் கடந்தும் பல மனங்களில் அடித்து கொண்டுதான் இருக்கிறது காதல் அலைகள்
@Mohammedmafaz-fw3wb
@Mohammedmafaz-fw3wb Ай бұрын
நான் ஒரு 2k ஆனாலும் இந்த படம் எனக்கு ரெம்ப பிடித்த படம்: சொல்ல வார்த்தை இல்ல அதிலயும் கங்கம்மா காதல் ஒரு காவியம்
@vetrivel1461
@vetrivel1461 2 жыл бұрын
Puratchi tamizhan Sathyaraj and Rekha acting is very nice super 💟
@user-bv1tm1sz7l
@user-bv1tm1sz7l Жыл бұрын
தாஸை விட கங்கம்மாவின் காதல் மிகப்பெரியது கங்கம்மா மாதிரி ஒரு பாசக்காரப்பெண் கிடைத்தால் எவ்வளவு பெரிய காதல் வலியாக இருந்தாலும் மறந்து போகும்
@ts9408
@ts9408 Жыл бұрын
Correct
@muthuvel8636
@muthuvel8636 Жыл бұрын
@Nikish Gopi kangama ku than oscar 😂😂
@durkasrir9282
@durkasrir9282 Жыл бұрын
Naanum andha gangamma maadhiri dhaaa iruken...enna nadakum nu therila....en kadhai la jeni ku vera oruthar kooda kalyanam aagirchu...paaklaam....❤
@karunakarankarunakaran9284
@karunakarankarunakaran9284 Жыл бұрын
@@durkasrir9282 I love you
@rajivgandhiraji331
@rajivgandhiraji331 Жыл бұрын
@@durkasrir9282 no பிலிங் எஸ் ஓர் நோ லவ்
@nallimohanraj9110
@nallimohanraj9110 Жыл бұрын
கங்கம்மாவின் காதல் பூவே உனக்காக காதல் புனிதமான காதல் ஐ லவ் கங்கம்மா
@akashasha7136
@akashasha7136 Жыл бұрын
2023 ஜூன் 4 மீண்டும் துளிர்விடும் நினைவுக்கு
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 4 жыл бұрын
சூப்பர் காவியம் வாழ்க ராஜஸ்ரீ
@Barath_Vajan_21
@Barath_Vajan_21 3 жыл бұрын
25-05-2021 During Corona lockdown....one of d best flim....❤️❤️❤️ 2k kid
@seethaschannel4894
@seethaschannel4894 Жыл бұрын
அருமையான படம் அழகான காதல் கதை
@shahulhameedshahulhameed9046
@shahulhameedshahulhameed9046 4 жыл бұрын
Super..காவியம் ..
@spcspv1414
@spcspv1414 Жыл бұрын
கங்கம்மா பாவம்
@somasundarampattabiraman7749
@somasundarampattabiraman7749 10 ай бұрын
இரண்டு ராஜாக்கள் இணைந்து உருவாக்கிய காதல் காவியம். இன்னும் பலநூறு ஆண்டுகள் பேசப்படும்.
@ajeshbhaskaran1
@ajeshbhaskaran1 Ай бұрын
After listening to the song from the Zee Tamil Saregamapa, today ( 05-JUNE-2024 ) I am going to watch this movie. Raghav Prasad & Kanishka what a talent!!! real goosebumps.... from Kerala...
@MohanRaj-rv6gw
@MohanRaj-rv6gw Жыл бұрын
First time watching this movie in 2020. As a 90’s kid I feel I should have born in 80’s
@singhc9855
@singhc9855 Жыл бұрын
Iam in1975. Those days hero will never touch heroins..
@ts9408
@ts9408 Жыл бұрын
@@singhc9855 yes
@mohanrajk2936
@mohanrajk2936 4 ай бұрын
எனது சிறு வயதில் வெளிவந்த படம் எனக்கு பிடித்த நடிகை ரேகா ❤
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 2 жыл бұрын
one of my favorite movies!! Sathyaraj acting super..VTV la enna romance.. this movie has all the emotions you need. Love, Respect, Forgiveness, Jealousy, etc etc
@believerofscience7701
@believerofscience7701 Ай бұрын
Oh my God what a movie....I love you all for such a great contribution
@Karthik78950
@Karthik78950 Жыл бұрын
அருமையான காதல் காவியம்.... இந்த படத்தை பலமுறை கண்டேன் ... college days..during 1987 July @ ஊட்டி... ரோகினி தியேட்டர் ....இன்னும் பார்த்து கொண்டிருக்கிறேன் ...
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Nandri teacher
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Samy
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Shantha
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Ilayarajaaaaa a
@kamakshikamakshi4269
@kamakshikamakshi4269 Жыл бұрын
Very nice I love Jesus this movie who all see God bless u all love is God 🙏🙏🙏✝️💝✨☦️🇳🇴🇸🇪🇮🇳🙏
@sureshsuresh-bs5gp
@sureshsuresh-bs5gp 3 жыл бұрын
பாரதிராஜா சார் இந்த கதையில கங்கம்மாவையும் ராஜாவையும் கொன்றுக்கலாம் காதலித்தவர்களுக்குதான் தெரியும் கங்கம்மாவின் காதல் வலி......
@user-kc4yl5xe1h
@user-kc4yl5xe1h 2 жыл бұрын
Very true bro
@user-wf5wo6nf9f
@user-wf5wo6nf9f Жыл бұрын
எனக்கு உணர்வுபூர்வமாக அறியப்படும் உன்னதமான காதல் காவியம்
@DhanaBalan-ej6nb
@DhanaBalan-ej6nb 2 күн бұрын
காதல் வாழ்க❤❤❤
@aneesani3836
@aneesani3836 3 жыл бұрын
പ്രണയാർദ്ധമായ സിനിമ ❤
@stylishchella3992
@stylishchella3992 4 ай бұрын
ஒரு காதல் காவியம் சொல்ல வார்த்தைகளே இல்லை 😔❤❤
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 Жыл бұрын
Special mention to Raja sir .. watch 29 -31 min .. he knows perfectly when to silence and when to add BGM .. don’t have words to say .. brings tears in my eyes ..
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
My film parunga sir
@mallesan4509
@mallesan4509 Ай бұрын
Very very nice love story filim
@baskarboomi7143
@baskarboomi7143 2 жыл бұрын
இந்த பட நினைவுகள் என்னை நீங்காது... இது காவியம்
@ARUNKUMAR-hb2ey
@ARUNKUMAR-hb2ey 6 ай бұрын
காமம் இல்லாத ஒரிஜினல் காதல்
@annaduraiprakash9162
@annaduraiprakash9162 4 ай бұрын
ராதிகா voice ❤❤❤
@RajinikanthRajinikanth-ve6qc
@RajinikanthRajinikanth-ve6qc 4 ай бұрын
பாசம் வேறு காதல் வேறு ஆனால் கோயிலில் தீபம் எறிவதக்கு எண்ணை தேவை இதில் எது சிறந்து சொல்லாமுடியாதூ பாராதிராசா வைரம் தாண்
@chandranp7959
@chandranp7959 2 жыл бұрын
,ஐ‌ லவ். யூ திரைப்படம்
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 Ай бұрын
எனக்கு பிடித்த படம் ஓம் சாய் ராம்
@Arunkumar-sg5iy
@Arunkumar-sg5iy Жыл бұрын
இந்த மாதிரி படம் இனி எவனாலையும் எடுக்க முடியாது
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Nice samy
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Nandri samy
@masilvinayum7990
@masilvinayum7990 Жыл бұрын
Super dialogue good acting BHARATHIRAJA
@sanprathip7019
@sanprathip7019 3 жыл бұрын
Ilayaraja da 👑
@saravananarjunsaravanan863
@saravananarjunsaravanan863 Жыл бұрын
Nalla Vela climax la onnu senthutanga romba santhosama irukku👌👌👌😊😊
@singhc9855
@singhc9855 Жыл бұрын
I love 💕💕💕 u Rekha iam ur diehard fan from Punjab.
@saimediaactingpractice...2000
@saimediaactingpractice...2000 Ай бұрын
பாரதிராஜா சாதாரண மனிதன் கிடையாது.., நாம் வாழ்ந்த அனைவரின் வாழ்க்கையிலும் வாழ்ந்தவர்.., இயக்குனர் இமயம் என்று பட்டம் கொடுத்தவரை பாராட்டுகிறேன்..,ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே பெருமை.., உங்கள் பாதம் தொட்டு எங்கள் பயணம் தொடரும்.., உங்கள் ஆசியுடன்... நன்றி.. அன்புடன் சாய் கார்த்திகேயன்...
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 4 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்.
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Nandri. Thank u
@shrovan4128
@shrovan4128 3 жыл бұрын
Amma sentiment ku oru bgm potrukaaru paarunga avar great 🙏🙏🙏
@sairavi5005
@sairavi5005 2 жыл бұрын
U
@sairavi5005
@sairavi5005 2 жыл бұрын
T
@shrovan4128
@shrovan4128 2 жыл бұрын
@@sairavi5005 enaa?
@rajanh8005
@rajanh8005 Жыл бұрын
பாரதிராஜா பாரதிராஜா தா❤❤❤❤❤ ய
@keshava.keshava3479
@keshava.keshava3479 2 жыл бұрын
Heart touching movie 😍
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Thank u
@RajeshKumar-wt2ey
@RajeshKumar-wt2ey 16 күн бұрын
காதல் காவியம் தாஸ் வேற லெவல்
@singhc9855
@singhc9855 Жыл бұрын
I love 💕 u Rekha from Punjab.
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 Жыл бұрын
It’s 2022 and I am watching it again .. may be it’s my 50th time or more than that .. still I get emotional , laughed and enjoyed it like as I am seeing it for first time… is it Bharathi Raja or illayaraja magic … these are epic … it’s very difficult or almost impossible to get this combo in future
@prasath4493
@prasath4493 4 жыл бұрын
Super movie
@tharshinitharshini7943
@tharshinitharshini7943 2 жыл бұрын
Super a great film👍👍👍👍valthukal
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 Жыл бұрын
Sumathi josephine and sathyaraj Acting is super 👌👌😍😍
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 Жыл бұрын
Tqsm sir🍇🍇🙏🙏🍇🍇
@Jennifer-qu7zo
@Jennifer-qu7zo Жыл бұрын
Real love on those days. Congrats Bharathi raaja
@subrukumarparameswaran
@subrukumarparameswaran Ай бұрын
என் இனிய தமிழ் மக்களே என்று இருகரம் திரையில் வரும் போதே படம் வெற்றி யடைந்தது போன்ற ஒரு பிரமிப்பு.
@ThiyaGopi
@ThiyaGopi 4 жыл бұрын
Good movie
@prakashprakash5690
@prakashprakash5690 3 жыл бұрын
Songs is very super
@rajumaha9169
@rajumaha9169 Жыл бұрын
Sema climax✌✌✌✌💫💫💫
@nagarajcholan2327
@nagarajcholan2327 6 ай бұрын
Heart touching 💜💜
@gregoriphilips4426
@gregoriphilips4426 Жыл бұрын
wow that was beautiful love story .
@gajendrangaje4214
@gajendrangaje4214 10 ай бұрын
Great direction Great Movie..❤️💯❤️
@sajanvinu6564
@sajanvinu6564 2 жыл бұрын
Nanum Muttom oorukka munnadi erukka Pillaithoppu ooru tha ennum etha padam pakala nethu tha London tamilachi KZbin channel la reka mam pathi sollurappo avangaloda first movie nu sonnathum pakkuren rompa nalla erukku 🙏
@varunam7156
@varunam7156 10 ай бұрын
What a beautiful story ❤❤❤
@ramars9905
@ramars9905 Жыл бұрын
Super movie🎥🎥🎥👏👏👏👏👏👏👏👏👏👏
@sakubarsathik932
@sakubarsathik932 4 жыл бұрын
Nice songs
@JanarthananRangasamy
@JanarthananRangasamy 15 күн бұрын
Very nice movie for ever
@maheshshanmugam4279
@maheshshanmugam4279 7 ай бұрын
Gangama love is great 💯👍
@jeniuma1410
@jeniuma1410 2 жыл бұрын
Semma movie..old memories coiming..
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Thank u sistar
@masilvinayum7990
@masilvinayum7990 Жыл бұрын
Super movie BHARATHIRAJA
@shanthamani6474
@shanthamani6474 Жыл бұрын
Thank u ilayaragaa. Bharathiraja
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 32 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 90 МЛН
Mann Vasanai | Tamil Full Movie | Bharathiraja | Ilayaraja
2:47:07
Dream Cinemas
Рет қаралды 428 М.
Amaidhi Padai Tamil Full Movie | With Eng Subtitles | FULL HD with 5.1 | Sathyaraj | Manivannan
2:52:13
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 4,4 МЛН
Choose Hell Or Heaven For Zombie feat. Mellstroy
0:40
ToonToon Daily
Рет қаралды 4,6 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 4,2 МЛН
The 100 #Show
1:00
Banq Official
Рет қаралды 10 МЛН
Панос 🤣
1:01
Dragon Нургелды 🐉
Рет қаралды 607 М.