சாரா ஏற்கெனவே அரசுப்பள்ளிகளிடையே நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாநில அளவில் பரிசளிக்கும் விழாவில் பங்கு கொண்ட சமயத்தில் நான் அவளிடம் கூறியது, இன்று நிகழ்ந்துள்ளது. வாழ்த்துக்கள் சாரா குட்டி
சாராவுக்கு வீடு கிடைக்கும் சொந்த வீடு அமைய வாழ்த்துகள்
@AnmeegakkoodugaiАй бұрын
சாரா இந்த போட்டியில் வெற்றி பெற்று நிச்சயமாக வீடு வெல்வார்🎉 வாழ்த்துக்கள் 🎁
@senthilkavi6618Ай бұрын
நடக்கும் . திறமையுடன் கடவுள் உன்னுடன் இருக்கிறார் .நீ பாடுவதே ஒரு அழகு . God bless you and with U . ❤🎉
@mercyrani657017 күн бұрын
அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்துவதன் மூலம் சாராஸ்ருதி போன்ற திறமை மிக்க குழந்தைகளின் தனி திறன் வெளிப்படுகிறது இந்த மகளுக்கு வாய்ப்பு தந்து வெளி உலகத்திற்கு அறிமுகப் படுத்திய விஜய் டிவி க்கு நன்றி அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
@paulraj9935Ай бұрын
உன் கனவு மெய் படடும்... வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️
@pawanrajh669Ай бұрын
🎉bdmbdmddbcmv
@chennaiaircurtains72Ай бұрын
பெண்குழந்தைகளை பெற்றவர்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பெண் பிள்ளைகளின் நல்ல குணங்கள் பெற்றவர்களுக்கு கிடைத்த விலைமதிப்பில்ல பொக்கிஷங்கள்... எப்போதுமே அப்பாக்களுக்கு ஆஸ்தியே பெண்பிள்ளைகள்தான்... வாழ்த்துக்கள் தங்கம்👸
@senthilkavi6618Ай бұрын
உனக்கு அந்த talent இருக்கு உன் கனவு நிறைவேற கடவுள் கை கொடுப்பார் . வாழ்த்துகள்.
@GeethaMakeshАй бұрын
உன்கனவு நடக்கும் மா ❤️🎉🎉
@kathiraveluselvathy43733 күн бұрын
Sure Sara Suruthi Is the 🏆 Winner You will be the 🏠 House 🏆 Winner God Bless
@RcSeenivasanАй бұрын
❤நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை தம்பி என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி குடும்பத்தார் தூத்துக்குடி
@kanimozhikani345713 күн бұрын
Titil winer nee thaa congrats 👏 ma saraa.....🎉❤🫂
@maduravaasi829112 күн бұрын
அழகு தங்கமே அருமை பாப்பா.. இந்த நிகழ்ச்சி வழியாக உனக்கு சொந்த வீடு நல்ல நண்பர்கள் இனி தானாக தேடி வரும் தங்கமே
@marybarnabas1403Ай бұрын
கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைத் தருவார்
@MahesvimalMahesvimal27 күн бұрын
ஆமென்
@purushothamanarulmozhi6055Ай бұрын
எல்லா வல்ல இறைவன் அருளால் உனது கனவு மெய் படும்.வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@7pkutty27 күн бұрын
உன் கனவு நிறைவேற வாழ்த்துகள் பாப்பா 💐💐🙏
@BabuBuba-c8g23 күн бұрын
கேப்டன் ஆசீர்வாதம் உனக்கும் உங்க அப்பா அம்மா உன் தங்கைக்கும் எப்போதும் இருக்கும் வீடு வாங்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@RAGAVUCHIHAАй бұрын
வாழ்த்துக்கள் சுருதி வாழ்க வளமுடன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொருக்கை ரமேஷ்
@selvamdmk725Ай бұрын
நடக்கும்..நம்புகிறென்.... அருமையான வார்த்தைகள்
@ManiMani-vv7ob5 күн бұрын
Sara chellam eni un life la kastamey kidaiyathu. Eni unaku powerful life than.
@thirutheri534412 күн бұрын
ஐயப்பன் பாடல் கேட்டதும் எங்களை புல்லரிக்க வைத்தது குரல் சூப்பராக இருக்கிறது வாழ்த்துக்கள்
@ArunRedLeoАй бұрын
Wishing you all the best Sarasruthi in this journey! May all your dreams come true...including that beautiful home for your family.
@Funny_guys_team19 күн бұрын
U r my favourite contestant sara .God bless u abundantly
@DHANAPRABHUKARTICKprabhu5 күн бұрын
Sara sruthi title winner 🎉🎉
@lakefishing808Ай бұрын
ராஜா .கண்டிப்பா உன் மகள் சாரா வெற்றி பெறுவாங்க 🎉🎉
@RamyaS-oe3ccАй бұрын
Valuthukkal thangam veedu sekkerama vanguva god bless you ❤❤❤❤❤❤❤
@selvamselvam8358Ай бұрын
பென் பிள்ளை கலைபெற்றவர்கள்பாக்கியசாலி❤❤❤
@ShanthiShanthi-nq8qh5 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🤝🤝🤝🤝🤝
@PrabhakaranKaran-oc6kiАй бұрын
Intha nilama marum❤❤❤❤ amen gad blsu
@PonkalaR22 күн бұрын
வீடு மாத்ற கஷ்டம் இருக்கே 😢😢
@priya.g355813 күн бұрын
வீடு வெள்ள வேண்டும் எல்லா வல்ல கடவுள் வேண்டுக்கிறேன் ❤️🙏
@SuganyaPonpazhani-v9v24 күн бұрын
❤❤❤❤Sarakuttti❤❤❤❤❤God bless u❤❤❤❤❤❤
@vijayanvenugopal3505Ай бұрын
வாழ்த்துகள் சாரா கனவுகள் மெய்படும்.
@SivalingamS-z4oАй бұрын
We admire this girl Sara shruthi 👏👏👏👏👏 GOD BLESS HER 🙌🙌🙌🙌🙌🙌🙌
@mickelrajan8978Ай бұрын
வாழ்த்துக்கள் பாபா God pls u by வேட்டைக்காரனிப்பு. Sathaya family
@rathikamuniandy43518 күн бұрын
Valzthukkal sarah kanavugal meipadum.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranyasanmugam8448Ай бұрын
Super sara god bless you thangam
@somasundaramp9100Ай бұрын
God bless you❤❤❤❤
@kmm.sabrasskirass247617 күн бұрын
Thangam what a voice da❤❤❤❤
@afnaabdulsamad9971Ай бұрын
U deserve it Sara sruthi!🌝🤎🎻🪄
@MohanaMohana-r3pАй бұрын
Vera level voice both ❤❤❤
@uthaiyapuli758419 күн бұрын
Sara kutti l love you da thagapilla ❤❤❤
@priyasanmu2749726 күн бұрын
பாப்பா ungalukku than pappa first price.romba azhga correctah padureenga. nan conform panniten 🎉🎉🎉🎉👏💜
@GayathriPunya2926 күн бұрын
Antha area entha area elaareavilum inime Sara Gili da don't worry be happy Sara and Sara family god bless you ❤❤❤🎉
@anbuselvam604325 күн бұрын
அருமை அருமை அருமை 🎉🎉🎉❤❤❤❤ வாழ்த்துக்கள்
@satheeshkannan208726 күн бұрын
வீடு உனக்கு மட்டுமே ❤🙏😢 பாப்பா💯💥💥💥❤🙏 இறைவன் இருக்கிறார்...
@SandhiyaRamakrishnan269Ай бұрын
Sarasruthi intha thanga pillai kandipa win pannanum🎉win panni veedu mattum illa cinema la periya singer aaganum, avanga appa Raja annanum sarasruthi um onna concert pannanum🎉🎁🎉 Raja anna dreams comes true😍 Congratulations to this beautiful family ❤️
@kumarkumar-xu2hcАй бұрын
சாராஸ்ருதி பவாதாரிணி குரல் அப்படியே மேட்சாகுது ஆகவே பவா பாடலையே நீங்க ட்ரை பன்னுங்க ப்ளீஸ்........
@ilavarasik5129Ай бұрын
இந்நேரம் அத்தை இருந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாங்க😢
@JayachitraArivazhagan12 күн бұрын
வாழ்த்துக்கள் சாரா
@gunasivadharsan606015 күн бұрын
சூப்பர்ப்பாப்பா ❤❤❤❤❤
@ilavarasik5129Ай бұрын
இனி வாழ்வில் எல்லாம் சுகமே. 😊
@PrabhakaranKaran-oc6kiАй бұрын
Amen papa✝️✝️💯💯🥳🙌🙌🙌 gad blsu papa❤❤❤❤❤
@SudarKamalАй бұрын
Super da thangam❤❤❤congrats😊😊
@JothiArul-y3y21 күн бұрын
வாழ்த்துக்கள் பாப்பா
@roslinrosy4565Ай бұрын
sara , god bless u & god will give bright future, vazhga valamudan. 🙌👍
@malarraju314Ай бұрын
வாழ்த்துக்கள் மகளே நீ நல்லா வந்து எல்லோரையும் நல்லா பாத்துக்கணும்
@sheebarajivi7452Ай бұрын
God bless Sara.May your dreams come true
@muthukumara-i7lАй бұрын
Super 💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilaruvi6661Ай бұрын
Super da chellam❤❤❤❤❤❤❤❤
@MonishMonish-f1uАй бұрын
நான் சாரா சுருத்தியை சூப்பர் சிங்கர் செட்டில் நேரில் சந்தித்தேன் 💐