Heartfelt Tribute: South Stars Honor Captain Vijayakanth at SIIMA 2024

  Рет қаралды 990,214

SIIMA

SIIMA

Күн бұрын

Heartfelt Tribute: South Stars Honor Captain Vijayakanth at SIIMA 2024
#CaptainVijayakanth #SIIMA2024 #NEXASIIMA #ChiyaanVikram #AishwaryaRaiBachchan #Nayanthara #SivaKarthikeyan #SJSurya #ArjunSarja #Kavin #YogiBabu #NelsonDilipKumar #VigneshShivan #ThalapathyVijay #Sathish #BhavnaBalakrishnan #SIIMA
For More Updates
☛ Subscribe to our KZbin Channel : bit.ly/3qR2q73
☛ Follow us on:
Facebook: / siimawards
Twitter: / siima
Instagram: / siimawards
Threads: www.threads.ne...

Пікірлер: 465
@KRISHNAN458
@KRISHNAN458 2 ай бұрын
விஜயகாந்த் அவர்கள் போன்று இனி நாம் பார்ப்பது கடினம்.. என்றும் உங்கள் நினைவுகளுடன் .
@amsalakshmi555
@amsalakshmi555 2 ай бұрын
கடவுளே கடைசி வரைக்கும் கேப்டன் போல் அனைவருக்கும் உதவும் மனதை எனக்கு குடுக்க வேண்டும்🙏😢😭😭😭 Very Proud to live in Captain's Era
@SivaKumar-t3t4f
@SivaKumar-t3t4f 2 ай бұрын
😂😂😂
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 ай бұрын
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்..missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢
@thirdeye-tamil
@thirdeye-tamil 2 ай бұрын
அவர் முதலமைச்சர் ஆகிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும்❤❤❤
@azhagarnallan4893
@azhagarnallan4893 3 ай бұрын
இந்த தருணத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக அஞ்சலி செலுத்திய சைமா விருது அந்த குழுமத்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் தமிழனாகவும் மாண்புமிகு கேப்டன் வலியை தொடரும் மனித நேயமாக மனதார வாழ்த்துகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SureshKumar-iw6dm
@SureshKumar-iw6dm 2 ай бұрын
😢😢
@kumakuma6237
@kumakuma6237 2 ай бұрын
Anna enaku oru siru udhavi seiveengala ... life problem ..kaasu pathi illai...seiveengala?
@RRR-z1l9u
@RRR-z1l9u 2 ай бұрын
உலகத்தில் எந்த ஒரு மனைவிக்கும் கிடைக்காத பேரும் பெருமையும் புகழும் மரியாதையும் அண்ணியார் அவர்களுக்கு கிடைத்துள்ளது... வாழ்க கேப்டன்.💜. வாழ்க💜 கேப்டன்..💜.. வாழ்க💜 கேப்டன்
@sethuraman4427
@sethuraman4427 2 ай бұрын
சைமாவிற்க்கு கோடி வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எல்லோரும் மனதில் வாழ்ந்து வருகிறார்
@RRR-z1l9u
@RRR-z1l9u 2 ай бұрын
இவர் போலவே... யார் என்று... ஊர் சொல்ல வேண்டும்.... என்பதை வென்று காட்டியவர்... என்னுடைய கேப்டன் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@jeevadhibadhi1563
@jeevadhibadhi1563 3 ай бұрын
இது மட்டும் போதாது நடிகர் சங்க மெயின் தலை வாசலில் கேப்டன் பெயரை பதிக்க வேண்டும் இதுவே கேப்டனுக்கு நடிகர்கள் செய்யும் மிகப்பெரிய நன்றி கடன் ஆகும்
@SameerCoc-u7e
@SameerCoc-u7e 2 ай бұрын
உண்மை..
@kamalmugesh
@kamalmugesh 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@lordofrins100
@lordofrins100 2 ай бұрын
நீங்கள் அந்த சங்க உறுப்பினரா? ஆம் எனில் சங்கத்தில் இந்த கோரிக்கையை வைக்கலாம். இல்லை எனில், இதை சொல்ல உரிமை இல்லாதவர் ஆகிரீர். 😊
@vivekanandhankrishnasamy450
@vivekanandhankrishnasamy450 3 ай бұрын
திரு விஜயகாந்த் அவர்களும் திரு புனித் ராஜ்குமார் அவர்களும் இவர்களுக்கு அழிவே கிடையாது என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்
@jesusjesus6554
@jesusjesus6554 2 ай бұрын
@sivarajk983
@sivarajk983 2 ай бұрын
தலைவர் திரு விஜயகாந்த் உடன் புனிதை சேர்க்க வேண்டாம் தந்தை பெரிய நடிகர் பேரும் புகழும் அதனால் உதவி சில ஆனால் இறந்த பொழுது பல கதை
@sabarichinnasamy5675
@sabarichinnasamy5675 Ай бұрын
❤❤❤ salute captain
@appuabhimani01
@appuabhimani01 Ай бұрын
Poda naaye Both are best​@@sivarajk983
@appuabhimani01
@appuabhimani01 Ай бұрын
​@@sivarajk983puneeth rajkumar> vijayakanth
@KasiViswanadhan-t8o
@KasiViswanadhan-t8o 3 ай бұрын
என்றும் சரித்திர நாயகன் மற்றும் மா மனிதன் கேப்டன் விஜயகாந்த் 🎉
@PrabakaranR-j9j
@PrabakaranR-j9j 3 ай бұрын
என் ஓரே தலைவர் நீர் ஒருவர் மட்டும் தான் 🎉❤️
@RavichandranMahesh-in1wx
@RavichandranMahesh-in1wx 3 ай бұрын
மிக்க நன்றி உறவுகளே வாழ்க கேப்டன் புகழ்
@premafpremaf2455
@premafpremaf2455 3 ай бұрын
கடவுளை நேரில் பார்த்தது இல்லை எங்க கேப்டன் தான் எங்களுக்கு கடவுள்
@RathaPrakash-tf4vx
@RathaPrakash-tf4vx 3 ай бұрын
நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் 🎉🎉🎉🎉🎉
@v.charankumar133
@v.charankumar133 3 ай бұрын
எங்கள் இதய தெய்வம் கேப்டன் விஜயகாந்த் சார் ❤💐🌹🙏
@Bharath-m4d
@Bharath-m4d 3 ай бұрын
Ippa kooda enaku azhukaiya iruku😢😢😢😢😭😭😭😭😭😭😭😭💔💔💔💔We miss you😘💞🕯 Captain vijaykanth❤❤❤❤
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 3 ай бұрын
Proud to be fan of Vijaykanth Sir u are the real hero miss u sir
@mekalaabi8607
@mekalaabi8607 3 ай бұрын
Yes me too
@elavarasim-o6v
@elavarasim-o6v 2 ай бұрын
ரியல் ஹீரோ னா அது நம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான்❤❤❤❤ உங்கள் நினைவுகள் நீண்ட காலம் எங்களுடன் வாழும் 👍👍💗💞
@GunaSundari-mq8vf
@GunaSundari-mq8vf 3 ай бұрын
நன்றி சைமா என் தலைவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தற்கு
@haridassjayabal5467
@haridassjayabal5467 3 ай бұрын
மனித கடவுள் கேப்டன் ❤
@ramachandran3526
@ramachandran3526 3 ай бұрын
என் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர் கேப்டன்
@annamalai.k715
@annamalai.k715 2 ай бұрын
நம்ம கேப்டன் மனிதனா பொறந்த தெய்வம் ஆயிட்டார் மனிதன் தெய்வம்
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 ай бұрын
என்றும் நீங்காத நினைவில் கேப்டன் ..❤❤❤❤❤❤❤ ...சைமா..... கேப்டனை .... கவுரவித்துக்கு....... மிகவும் நன்றி...... மிஸ் யூ கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐
@mekalaabi8607
@mekalaabi8607 3 ай бұрын
அது மட்டும் போதாது கேப்டனால் வாழ்ந்தார்கள் முரசு சின்னத்தில் இனிமேலாவது வாக்களிக்க வேண்டும்
@MullachiMullachi
@MullachiMullachi 3 ай бұрын
My captain vijayakanth great gold தங்கம் ❤❤
@raghuraman5718
@raghuraman5718 3 ай бұрын
Very good super super captain vijayakanth thank you for Saima about vijayakanth speech❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@raghuraman5718
@raghuraman5718 3 ай бұрын
Thank you for shivaraj Kumar sir about vijayakanth speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ps2.023
@ps2.023 3 ай бұрын
கேப்டன் நிகழ்வுகளைப் பார்க்கும் போதும் நினைவு கூறும் போதும் உள்ளம் குமுறுகிறது கண்களில் நீர் தழும்புகிறது😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@M62K
@M62K 2 ай бұрын
மேடையில் இருப்பவர்கள் யாருமே கேப்டனின் இறுதி முகத்தை கூட பார்க்க வில்லை போங்கயா நீங்களும் உங்க நடிகர்ர்ர் சங்கம் சங்கம் சார்பா ஒரு மலர் வளையம் போங்கயா
@stalingopalsamy9973
@stalingopalsamy9973 2 ай бұрын
Correct
@Hello-Familys-1m
@Hello-Familys-1m 3 ай бұрын
எனக்கு மறுபிறவி மேல் நம்பிக்கை இல்லை அப்படி இருந்தால் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மீண்டும் பிறக்க வேண்டும்
@manisatheesh8182
@manisatheesh8182 Ай бұрын
Ayya ungalal mudunchavaraikum ungalavida mudiyama irukkara manitharkukukku thevai padum help pannung. Captain will be with you. Iyandrathai seivom illathavarkae…
@RathaPrakash-tf4vx
@RathaPrakash-tf4vx 3 ай бұрын
அள்ளி அள்ளி கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ் வாழ்க ❤❤❤❤
@pandipalpandi8254
@pandipalpandi8254 3 ай бұрын
என் தலைவனுக்கு இதய அஞ்சலி செலுத்திய சைமாவுக்கு எண் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi 3 ай бұрын
என் தலைவனுக்கு இதய அஞ்சலி நன்றி சைமா
@kuttyma5160
@kuttyma5160 2 ай бұрын
Proud my captain tribute to siima 🙏 pure & honest strong fearest person my captain😊❤💪
@sakthivelthala7723
@sakthivelthala7723 3 ай бұрын
சைமா பண்ண உருப்படியான ஒரே விஷயம் என் தலைவனுக்கு விருது கொடுத்தது
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 3 ай бұрын
சைமா குழுமத்திற்கு நன்றி.கேப்டன் அவர்களுக்கு மரியாதை செய்ததற்கு❤❤❤🎉🎉🎉
@annamalai.k715
@annamalai.k715 2 ай бұрын
குடியிருந்த அத்தனை உள்ளங்களுக்கும் உன் கோடான கோடி வணக்கம் நன்றி நன்றி
@rameshrajaa8691
@rameshrajaa8691 3 ай бұрын
அவர் இருக்கும் போது யாருமே நினைக்கல. எல்லாருக்கும் சோறு போட்டாரு. உலகத்தை விட்டு அவர் போயும் அவர் போட்டோ, பாட்டு நெறய பேருக்கு சோறு போடுது. பெருமையா சொல்றன். மறுப்பு தெரிவிக்க யாரு இருக்காங்க.
@balaguru5115
@balaguru5115 3 ай бұрын
மறுப்பதற்கு எதுவும் இல்லை சகோ! அதற்கு அவர் சமாதி ஒன்றே சான்று.அங்கு உண்மையிலயே முடியாத வருமானம் இல்லாத ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் ஒரு சில நபர்கள் ஒருவேளை உணவுவாவது அவர்கள் வயிற்றுப்பசிப் போக்க கிடைக்கிறது.அங்கு சிறுப்பூக்கள் பூ மாலைகள் தரைக்கடைப் போட்டு கீழ்நிலையில் இருக்கும் அடிதட்டு ஏழை எளியவர்கள் அவர்கள் வாழ்வாதாரத்தை நடத்துக்கிறார்கள்.ஒரு மாற்றுத்திறனாளி அக்கா பூ வியாபாரம் தரையில் உட்கார்ந்து செய்கிறார்.சமாதியை பார்க்கப் போகும் அவரது கட்சித் தொண்டர்களும்,அவரது ரசிகர்களும்,ஏதோ சில காரணங்களுக்காக அவரை பிடித்தப் பொதுவான மக்களும், வெளியே இருந்து வாங்கி வராமல் அங்கு பூ விற்கும் எளியவர்களிடம் பூ மாலைகள் வாங்கிச் செல்கிறார்கள் அவர் சமாதிக்கு,இதுலாம் பார்க்கும் போது எனக்கு கண்கள் கலங்கியது.இறந்தும் அந்த மனிதனால் ஒரு சிலர் பசியாருகிறார்கள்.பூ விற்பதன் மூலம் தினசரி சிறிய தொகையாவது அவர்களுக்கு கிடைக்கிறது.கேப்டனை நினைத்து பெருமை அடைகிறேன்.😢🙏
@prabukarunanithi643
@prabukarunanithi643 2 ай бұрын
திரு கேப்டன் மாண்புமிகு விஜயகாந்த் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் மனதை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டார், அவருடைய மறைவு அனைவரையும் மீளா துயரில் கொண்டு சென்றது என்பது உண்மை, அவர் செய்த நல்ல செயல்களை நாமும் சிறிதேனும் கடைபிடிக்க வேண்டும். வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤
@vigneshshankar4168
@vigneshshankar4168 3 ай бұрын
Block diamond 💎 Vijay kanth anna miss you so much anna❤🎉😢🎉🎉😊
@ganeshn9463
@ganeshn9463 3 ай бұрын
Captain புகழ் வாழ்க
@harikrishnan-rt1oo
@harikrishnan-rt1oo 2 ай бұрын
எங்கள் தலைவனுக்கு இதய அஞ்சலி.வாரி வழங்கிய வள்ளல் இன்று இந்த உலகில் இல்லை என்றாலும் இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் செஞ்சத்தில் என்பது பாடல் வரிகள் மட்டுமல்ல அது உண்மையான வரிகளும் கூட.
@umashankarmunuswamy2540
@umashankarmunuswamy2540 3 ай бұрын
Nice speech from shivana , in Tamil.
@priyaqueen4041
@priyaqueen4041 3 ай бұрын
என் தலைவன் கேப்டன்
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 3 ай бұрын
Always fans of Shivarajkumar Anna
@karuna8132
@karuna8132 2 ай бұрын
My favourite hero என்றென்றும் கேப்டன் விஜயகாந்த் miss u
@whitedurai
@whitedurai 2 ай бұрын
❤❤❤❤இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே..... We always miss our captan vijayakanth sir.... 😢😢😢😢
@Kanagaraj-ls7ve
@Kanagaraj-ls7ve 2 ай бұрын
Thank you siima for honoring captain vijayakanth anna.
@iqbalazizah1951
@iqbalazizah1951 3 ай бұрын
I HAVE FORGOT MY PARENTS, MY BROTHERS, MY SON... BUT I CANNOT FORGET CAPTAIN VIJAYA KANHTH SIR.. TILL MY DEATH... MALAYSIA, SELANGOR, RAWANG...
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 3 ай бұрын
எல்லோரும் மனிதனாகத்தான் பிறந்தோம். ஆனால் மக்களுக்காக வாழந்த மாமனிதர்.....
@777-dy5qf
@777-dy5qf 3 ай бұрын
என் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SriramSrinivasan1710
@SriramSrinivasan1710 3 ай бұрын
He was an absolute stalwart of our Indian Film Industry. Capt. Vijayakanth sir will live through his films . Love seeing his films
@jeyakumar3557
@jeyakumar3557 2 ай бұрын
கேப்டன் வாழ்ந்த காலத்தில் எங்கள் தாத்தாவும் வாழ்ந்து இருக்கிறார் என்று என் பேரப்பிள்ளைகள் நினைவுருத்தும் அதை நினைத்து பேருமைகோள்ளுகிறேன்
@Saravanansaravanan-o1z
@Saravanansaravanan-o1z 3 ай бұрын
❤ அருமை சூப்பர் ஹீரோ
@KanunKan
@KanunKan 3 ай бұрын
Vijaykanth avargalukaha elunthu nikka sonnathum utane muthalle elunthathu 2:52 Nayanthara 😍 ❤ woow Nayanthara always great ❤❤❤❤ lady superstar always 💥👍
@siva4464
@siva4464 3 ай бұрын
Antha dog avar death ku pola. Birthday party celebrate panitu iruntha
@HariKrishnan-vt3mr
@HariKrishnan-vt3mr Ай бұрын
என் உயிர் உள்ளவரை உள்ளத்தில் இருப்பாய் கேப்டன் விஜயகாந்த்🙏😭
@ShivanandaBhandare
@ShivanandaBhandare 3 ай бұрын
Vijayakanth sir is great leader man❤ really miss you sir🙏
@senthilkumarsenthilkumar7132
@senthilkumarsenthilkumar7132 2 ай бұрын
என்றும் மறவாமல் எங்கள் இதயத்தில் நிறைந்து இருக்கும் மாபெரும் மணிதர் கேப்டன்
@BoopathiPachamuthu-x3r
@BoopathiPachamuthu-x3r 3 ай бұрын
கேப்டன் நாமம் வாழ்க அண்ணியார் வாழ்க, சுதீஸ் சார் வாழ்க, விஜயபிரபாகரன் வாழ்க, சண்முகபண்டியன் வாழ்க, தேமுதிக வளர்க ❤❤❤❤❤
@SudeepFans-fh5wq
@SudeepFans-fh5wq 3 ай бұрын
King 👑 BOSS....mass God ❤❤❤ Jai shivanna
@ShankarSusi-cd5ew
@ShankarSusi-cd5ew 3 ай бұрын
என்னுடைய hero❤
@MaheshC-t4t
@MaheshC-t4t Ай бұрын
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.... எங்கள் கண் முன்னே வாழ்ந்த வள்ளலார்... ரௌத்திரம் பழகு என்று சொன்ன பாரதியின் ரௌத்திரன் எங்கள் கேப்டன்.... வாழ்க கேப்டன் புகழ் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪❤️❤️❤️❤️❤️🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@rajuc8025
@rajuc8025 3 ай бұрын
Jai power star puneeth Rajkumar Jai shivanna god of Karnataka
@tanavmurali-mt8bk
@tanavmurali-mt8bk 3 ай бұрын
கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vjy0037
@vjy0037 3 ай бұрын
Captain ❤❤❤ Great Legend
@S.Jeeva-m6z
@S.Jeeva-m6z 3 ай бұрын
Pirema.amma.super❤❤❤❤
@r.m8888
@r.m8888 3 ай бұрын
என் மனித கடவுள்
@ThulasiNathan-w3g
@ThulasiNathan-w3g 3 ай бұрын
Great soul
@professor6873
@professor6873 3 ай бұрын
The only legend.... Captain... Hail his fame forever 🎉
@vijayalakshmid3110
@vijayalakshmid3110 Ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் ❤
@RajaRaja-z2i6r
@RajaRaja-z2i6r 3 ай бұрын
Oru time sir a CM a paarthu irrukalam😔
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 3 ай бұрын
ஆமாம் 😢😢😢
@gnanamchinnathambi5066
@gnanamchinnathambi5066 3 ай бұрын
Nalla maatram erudhirukum...miss you captain sir
@visvanathanGDharmambal
@visvanathanGDharmambal Ай бұрын
😮
@SakthivelDharshan-wh3wy
@SakthivelDharshan-wh3wy 3 ай бұрын
😢😢😢 I 💕 vijayakath anna ❤
@mirmohdattaurrahman7596
@mirmohdattaurrahman7596 Ай бұрын
Really there is no replacement for Captain.He was a good actor a human being and loved always the people with his true heart.As a politician he was bold and always honest and kind to the people. He had a good vision to the people of Tamil Nadu as a politician.May his soul rest in peace.
@velvijay8805
@velvijay8805 3 ай бұрын
Captain sir 🙏🌍👑
@SridharDeepa-x6y
@SridharDeepa-x6y 3 ай бұрын
Captan❤❤❤❤❤
@mohammedsaadh2070
@mohammedsaadh2070 3 ай бұрын
Captain Real Hero
@gomathimuniyan9293
@gomathimuniyan9293 Ай бұрын
என் தெய்வம் விஜயகாந்த் ஐயா ❤❤❤❤
@yuvaraj_status
@yuvaraj_status 2 ай бұрын
Karuppu MGR, sokka thangam, kaliyuga karnan, puratchi kalaingnar, captain Dr vijaykanth!.. You are in our heart forever ♾️🧡
@parvathiv5556
@parvathiv5556 3 ай бұрын
Captain Mass ❤❤❤
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 2 ай бұрын
மனதில் உறுதி வாழும் வாழ்க்கை உளவியல் நம்பிக்கை நெஞ்சில்
@dharaniviprija4404
@dharaniviprija4404 3 ай бұрын
Captan🌹🙏🙏🙏
@தலசுரேஷ்-ல2ந
@தலசுரேஷ்-ல2ந Ай бұрын
😢 வாழும் போது மனித கடவுளாக வளர்த்த😢 எங்களையும் இந்த மண்ணை விட்டு போனாலும்😢 நீங்கள் கடவுளாக தான் வழுகிறீர்கள்😢 என்னை அறியாமல் கண்ணில் தண்ணீர்கள் 😢 அழாமல் இருக்க முடியல கேப்டன்😢
@supramaniyanbalakrishna7505
@supramaniyanbalakrishna7505 4 күн бұрын
என் பாசமுள்ள தலைவருக்கு பாராட்டு விழா... சைமாவுக்கு நன்றி. நன்றி.. நன்றி...
@Prasanth_Pkt
@Prasanth_Pkt 3 ай бұрын
Captain🎉❤
@allauddeenm158
@allauddeenm158 3 ай бұрын
கேப்டன்எலக்ஷனில் அவர் தோற்று இருந்தாலும் மக்களின் இதயத்தை வென்று மக்களின் சிஎம் தான்
@BoopathiM-c9e
@BoopathiM-c9e Ай бұрын
என் தலைவன் கேப்டன் நீங்கா இடம் பிடித்தார் இதயத்தில் ❤❤❤❤❤❤❤❤❤
@dhanaSekaran-m9d
@dhanaSekaran-m9d 3 ай бұрын
Valga captain pugal Valarga dmdk Mass speech anniyar Thanks siima
@gomathimuniyan9293
@gomathimuniyan9293 Ай бұрын
இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் வாழும் ❤❤❤❤
@theivakumarks6964
@theivakumarks6964 3 ай бұрын
Super Super Super
@prabumurugesan3373
@prabumurugesan3373 2 ай бұрын
கேப்டன் ரசிகன் என்றும்❤❤❤❤
@annamalai.k715
@annamalai.k715 2 ай бұрын
அன்புன்னா என்ன பண்பு என்ன எல்லா ஒரு பாசம் எல்லாம் என்ன அப்படின்னு கேப்டன் பார்த்து தெரிஞ்சுக்க
@ajinsivaji5084
@ajinsivaji5084 3 ай бұрын
கேப்டன் கடவுள் இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும் 🙏🙏🙏❤️❤️❤️
@shimogaabhi1428
@shimogaabhi1428 3 ай бұрын
Shivarajkumar 💕💕💕
@Senthihari
@Senthihari 2 ай бұрын
என்னற்ற மக்களின் சொக்கத்தங்கம் எங்கள் அய்யா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@rajikanish1925
@rajikanish1925 27 күн бұрын
இருந்தபோதும் மறைந்த போதும் உண்மை ரசிகர்கள் உண்மை கட்சி தொண்டர்களால் என்றுமே கொண்டாட படுபவர் நம்ம கேபாடன்தான். மக்கள் பசியை போக்கிய கடவுளாக மதிக்க பட்டவர் வணங்கபட்டவர். . என்றும் அவர் புகழ் ஓயாது ❤❤❤❤❤😊
@Manikandan-dr8ly
@Manikandan-dr8ly 3 ай бұрын
Miss you captain ❤️❤️❤️❤️
@sakthi_veld505
@sakthi_veld505 2 ай бұрын
என்னுடைய முதல் கதாநாயன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ❤👍🏻🙏
@mekalaabi8607
@mekalaabi8607 3 ай бұрын
கேப்டனுக்கு நிகர் கேப்டனே ❤❤❤❤🎉🎉🎉🎉
@saranyasaranya9797
@saranyasaranya9797 2 ай бұрын
Appa na sakaradhukkula oru thadava neenga thungra andha kovil na pakkanum appa yenna porutha varaikkum neenga dha manidha kaduval imiss you appa😢😢😢😢
@glrvijay4285
@glrvijay4285 2 ай бұрын
Captain munnadi yaarum kidaiyadu ❤ thamizh pillai en uirinum melana anbulla captain vijaykanth
@ranga-sj4qv
@ranga-sj4qv 3 ай бұрын
love you captain❤❤❤❤
@subramaniselvaraj8751
@subramaniselvaraj8751 Ай бұрын
என் தெய்வமே கேப்டன் 🙏🙏🙏🙏🙏
Концерт Анастасии Шугалей 30.11.2024, 2 часть
29:31
Свет- Настасья
Рет қаралды 1,2 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Ananda Vikatan Cinema Awards 2017 | Part 16
11:59
Cinema Vikatan
Рет қаралды 10 МЛН
Captain விஜயகாந்த் The Real GOAT 🔥
13:23
Title Talks
Рет қаралды 544 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН