Kadhal Ennum Therveluthi (Flute Version) | Flute Siva ft. Thibisan B | AR Rahman | Kadhalar Dhinam

  Рет қаралды 3,022,539

flutesiva

flutesiva

3 жыл бұрын

Happy Valentines Day to all my fans and friends!. Here is my rendition of Kadhal Ennum Therveluthi from Kadhalar Dhinam composed by AR Rahman.
Green Valley Productions presents
Artist: Flute Siva feat. Thibisan B
Song: Kadhal Ennum Therveluthi (Dola Dola Dola)
Album: Kadhalar Dhinam (Dil Hi Dil Mein)
Original Composer: AR Rahman
Video Production: Andrew @ PhanMotion
Audio Production: Thibisan B
Mixed and Mastered by: TK Chandrasekaran @elvin_sc
About Flute Siva:
Flute Siva is an artist/KZbinr from Ottawa, Canada.
Connect with FLUTE SIVA for regular updates:
Web Site: www.flutesiva.com​
Instagram: @flutesiva
Email: flutesiva@yahoo.com
About Phanmotion:
/ phanmotion
About Thibisan B:
Checkout his Instagram @thibisanb
#kadhalennum #flutesiva #arrahman #kadhalennumtherveluthi
#kadhalardhinam #doladoladola #spbalasubramanyam #swarnalatha
#kadhalennumsong #valentinesdaysong #valentinesday
#lovesong #spbala

Пікірлер: 1 000
@bmwfans5729
@bmwfans5729 2 ай бұрын
attendance for 2024 listeners
@ak_squad_07
@ak_squad_07 2 ай бұрын
❤❤
@jeevanjeev7261
@jeevanjeev7261 Ай бұрын
❤✋🏻
@user-jb5ds8tb8x
@user-jb5ds8tb8x 22 күн бұрын
Present sir.... 🖐️
@1.2million82
@1.2million82 3 жыл бұрын
காலம் கடந்து விட்டது.. என் இளமை பாதி போய்விட்டது... இந்தப் பாட்டை கேட்டுத்தான் நான் காதலித்தேன்... என் காதல் இப்பொழுது இல்லை... ஆனால் இந்த இசை என் செவியில் நுழைந்து இதயத்தைத் தட்டி தொலைந்த உன் காதலை தேடு என்று சொல்கிறது.. காதலினால் என் இதயம் துயரப் பட்டாலும் , இந்த இசையால் மகிழ்கிறேன். நன்றி
@MrAAA-gp9eq
@MrAAA-gp9eq Жыл бұрын
👌
@ziyaart
@ziyaart Жыл бұрын
Please don't worry.. Kaalam ellaa valigalukkum marundthu podum...
@mogansubramaniam7831
@mogansubramaniam7831 Жыл бұрын
ARR🔥🔥🔥
@jancyjanu4665
@jancyjanu4665 Жыл бұрын
Superna
@sdmuthukasim8037
@sdmuthukasim8037 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை... இதுவே என் நிலைமை 😂😂😂
@mathesvaranpasupathi9103
@mathesvaranpasupathi9103 Жыл бұрын
எத்தனை பேருக்கு இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது ???
@dingdongbell2169
@dingdongbell2169 Жыл бұрын
👍
@lokeshdance
@lokeshdance 5 ай бұрын
me
@pvcreations7481
@pvcreations7481 3 жыл бұрын
எத்தனை பாடல் வந்தாலும் காதல் என்றால் இந்த பாடல் முதலில் ஞாபகம் வரும் இப்படிக்கு 90’S Kids 🙌🏻
@devmaa1955
@devmaa1955 3 жыл бұрын
ஆமாம் . சரியாக சொன்னீர்கள் நண்பா ❤️ஒரு சிறந்த (என்ன சொல்வதென்று தெரியவில்லை)
@palanichamy3131
@palanichamy3131 3 жыл бұрын
@@devmaa1955 111
@SathishKumar-xg8cc
@SathishKumar-xg8cc 3 жыл бұрын
Yes bro... En first love than gnabagathuku varudhu.... Osam. Andha feel a thani than....
@shanimam3935
@shanimam3935 3 жыл бұрын
🙌
@krizzjanith9883
@krizzjanith9883 3 жыл бұрын
Fact u thala 90 kids ah irukkurathula naan perumap paduran
@sadhasivam9668
@sadhasivam9668 3 жыл бұрын
கண்களை மூடிக் கேட்கும்போது , கண்களில் வருகிறது கண்ணீர் ...எனோ 😔
@Giridhar-gr2nh
@Giridhar-gr2nh 3 жыл бұрын
Unmai🙃🙃🔥🔥🔥
@axekumaran2751
@axekumaran2751 3 жыл бұрын
Amamba
@vdjnaziboy2139
@vdjnaziboy2139 3 жыл бұрын
Unmai Nanba♥️
@r-1071
@r-1071 3 жыл бұрын
Yes
@sd4473
@sd4473 3 жыл бұрын
Kadantha kalangalukul kanneerilae nam manam siri oadai🛶yaga payanikkirathu.......❤️
@ManojKumar-mb8gl
@ManojKumar-mb8gl 3 жыл бұрын
காதலர் தினம் ஸ்பெஷல் ஆக இந்தப் பாடலை பதிவு செய்ததற்காக மிக்க மிக்க நன்றி சகோ.
@BUSLOVERKRISHNAN
@BUSLOVERKRISHNAN 3 жыл бұрын
Super 👌👌👌👌👌
@beautifulinsights9247
@beautifulinsights9247 3 жыл бұрын
@@BUSLOVERKRISHNAN very good
@mohaahaaidamaap7042
@mohaahaaidamaap7042 2 жыл бұрын
lll
@ThomasVlogs3
@ThomasVlogs3 3 жыл бұрын
0:23 Goosebumps Overloaded 🔥💯♥️😍✨
@shanimam3935
@shanimam3935 3 жыл бұрын
True
@rajasekaranprs8166
@rajasekaranprs8166 2 жыл бұрын
yes
@ratheeshkumar2721
@ratheeshkumar2721 2 жыл бұрын
True
@kasthoori9516
@kasthoori9516 2 жыл бұрын
ARR❣
@kanagavalli_kayambu
@kanagavalli_kayambu 2 жыл бұрын
I too feel this
@Bachelor_Cooking63
@Bachelor_Cooking63 Жыл бұрын
இதைக் கேட்கும் பொழுது வாழ்வில் 20 வருடம் பின்னோக்கி செல்கிறது மனது🥰
@jsmaker6803
@jsmaker6803 2 жыл бұрын
எத்தன முறை தான் கேக்குறது சலிக்கவே மாட்டுது...❤️‍🔥❤️‍🔥🎧🎧🎧
@mosesjoshva8289
@mosesjoshva8289 3 жыл бұрын
காதலை அனுபவிக்க ஏற்ற பாடல்
@djbala2271
@djbala2271 2 жыл бұрын
காதலில் தோல்வி அடைந்தவர்களும் கேக்கலாம் சாகோ
@ssujithkumar6249
@ssujithkumar6249 2 жыл бұрын
90களின் மறக்க முடியாதா நினைவு இந்த பாடல்
@mathesht6978
@mathesht6978 3 жыл бұрын
ARR genius
@sivakumarmaithili7999
@sivakumarmaithili7999 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது உங்கள் இசையின் திறமை.
@muruliacharya4967
@muruliacharya4967 Жыл бұрын
Cc❤we
@vincentrozario679
@vincentrozario679 3 жыл бұрын
This man always full fill our expectations..... Your presentation level was awesome 😎☺️..... Thank you Flute Siva sir💖....
@princemanu747
@princemanu747 3 жыл бұрын
Bute
@boopathikanagaraji8179
@boopathikanagaraji8179 2 жыл бұрын
Night time kekum pothu oru 1000 pera miss panna mathiri feel aakudhu pa 😣😥💕❤️
@adnankuraishofficial
@adnankuraishofficial 3 жыл бұрын
my favourite song since childhood 🥰
@sharanreddy1949
@sharanreddy1949 2 жыл бұрын
Wh song
@vijayricky81
@vijayricky81 7 ай бұрын
தலைமுறை கடந்தாலும் நிலைக்கும் பாடல். ஆனால் இன்று வரும் பாடல்கள் அடுத்த வருடம் காணாமல் போய் விடுகிறது
@padhma9892
@padhma9892 6 ай бұрын
அழுகையே வருகிறது 😢😢😢❤❤❤
@__apple_91
@__apple_91 3 жыл бұрын
I'm so melting 🤩❤️ உயிரை உருக்கும் இசை 💕🥰
@Aigsidiq
@Aigsidiq 3 жыл бұрын
😥 காதல் என்ற வார்த்தையை கேட்ட உடன் ஆனந்த கண்ணீர் வரவைத்த பாடல்கள் இந்த காதலர்தினம் என்ற காதல் காவியம். படைப்பாளி ஒரு ரோமியோவாக வாழ்ந்திருப்பார் என நினைக்க தூண்டுகிறது
@santoosantoo8636
@santoosantoo8636 3 жыл бұрын
I'm waiting for this flute tune 🙏🙏🙏🙏😍🥰🥰🥰🥰 ,use headphones nd feel it ,💐🌼🌼 thank u sir 💐💐
@flutesiva
@flutesiva 3 жыл бұрын
Thank you and please do share!
@thomastamilan
@thomastamilan 3 жыл бұрын
புல்லாங்குழல் + சிவா = அற்புதம்
@Ashik_Kutty
@Ashik_Kutty 2 жыл бұрын
சில நினைவுகள் இதையதில் நீங்கா இடம் பெற்றுள்ளது...❤️❤️
@charlieterasa1769
@charlieterasa1769 2 жыл бұрын
என் மனதின் வன்மங்களை துடைத்தெரியும் பாடல்...
@rajak9169
@rajak9169 2 жыл бұрын
சிறப்பு
@Ram-uq8wi
@Ram-uq8wi 2 жыл бұрын
These two guys are magical whenever they team up, very pleasant to listen.
@flutesiva
@flutesiva 2 жыл бұрын
Thanks and we are once again coming up with something soon
@HemaLatha-lp8dj
@HemaLatha-lp8dj 10 ай бұрын
🔥No one can replace the ARR music🎶🎵❤love u sir😙
@smiakash5442
@smiakash5442 2 жыл бұрын
Super movie 90' s kids மட்டுமல்ல 2 'kids க்கு movie verithanam super....
@theuprightvloger
@theuprightvloger 3 жыл бұрын
Keyboard notes vera level ... Flute mind blowing ....
@Islam-kr6vs
@Islam-kr6vs 2 жыл бұрын
I am from Bangladesh🇧🇩 This flute saund is very nice🥰🥰 Love U Sir 😍😍
@kasthoori9516
@kasthoori9516 2 жыл бұрын
It's origininal is AR Rahman's composition this is just an instrumental cover version
@devmaa1955
@devmaa1955 3 жыл бұрын
அருமை நண்பரே சொல்ல வார்த்தைகள் இல்லை . மவுனம் மட்டுமே .....
@surendharthala3173
@surendharthala3173 Жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது முதலில் வருவது கண்ணீர் தான்
@Prashanth-sd9un
@Prashanth-sd9un 3 жыл бұрын
AR rahman sir❣️
@niaamchyne711
@niaamchyne711 Жыл бұрын
Ahh from 1 & half hr I'm searching this & finally i got this masterpiece without singing love❤❤❤
@selflove2025
@selflove2025 Жыл бұрын
अपनी खुशी से दूर हो कर खुश रहना बड़ा मुश्किल होता है.... यू कहे तो दिखावटी मुस्कान होती है। 😊😔
@idiotraajan4453
@idiotraajan4453 2 жыл бұрын
23:00 to 44:00 No words to explain.. I dnt know why tears are coming... ARR... one of the best composing. well try guys.... all the best..
@arvindchandran932
@arvindchandran932 3 жыл бұрын
Vera lavel bro thala ARR
@jeevar7350
@jeevar7350 3 жыл бұрын
Valentines day spl 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶. I thank you from the bottom of my heart. Life holds so many simple blessings, each day bringing its own individual wonder.
@therukkuthukalai9992
@therukkuthukalai9992 2 жыл бұрын
இந்த பாடல் என் காதலை மீண்டும் நினைக்க வைக்கிரது😥😥😥
@Nadpukkaga94.-_
@Nadpukkaga94.-_ 2 жыл бұрын
தாங்கள் எவ்வளவு திரைப்படம் திரைக்கு கொண்டு வந்தாலும் , மனதில் என்றும் எப்பொழுதும் நீங்காது...இடம் கொண்ட படங்களில் இதுவும் ஒன்றே.......
@gorkyprabagorkypraba9372
@gorkyprabagorkypraba9372 2 жыл бұрын
அன்பே நமக்கு பிடித்த பாடலின் புல்லாங்குழல் வடிவ இசை ஒலிக்கிறது. நாம் பிரிந்து பத்து வருடம் ஆகிறது. உன் நினைவை மடித்து எனது இதயத்தினுள் கைக்குட்டையாக வைத்துகொண்டேன். உன்னை நினைத்து சட்டென கண்ணை மீறி என் கண்ணை விட்டு பிரியும் உன்னை துடைக்க
@dmkdhruva
@dmkdhruva 2 жыл бұрын
From 0:23 sec...🥺🥺 A.R Rahman sir ...🙏 This video made my day ..🙂
@nalla736
@nalla736 3 жыл бұрын
Siva loves Siva..my name also Siva..love u sir..
@archanaguru4793
@archanaguru4793 Жыл бұрын
Flute is Killer ..I hav no words ..i jus lov the way it's taking to sad and love version simultaneously...Amazed by the crew 🥺💗
@smmnaturalvidieom6088
@smmnaturalvidieom6088 2 жыл бұрын
காதல் வந்தால் முதலில் கேட்க தூண்டும் பாடல்...💯😍😍😍
@lathamani4222
@lathamani4222 3 жыл бұрын
லயித்து போயிட்டிங்க sir. போங்க அடி தூள் 👍
@srinivasanvenkat3760
@srinivasanvenkat3760 3 ай бұрын
காதலெனும் னு கேட்கும்போதே கலங்கி நிற்கிறேன் அவள் நினைவில்❤
@amithkrishan7658
@amithkrishan7658 2 жыл бұрын
Etthanai padal vandalum idai vella mudiyadu ar rahman music in god god 🙏
@govindharajgovindharaj3696
@govindharajgovindharaj3696 3 жыл бұрын
Amazing Melting Flute Voice Siva Sir 🥰😘
@akashkumardash871
@akashkumardash871 3 жыл бұрын
tremendous is the most amazing most unimaginable most spectacular music. Your music is very beautiful.💚💚💚💖💖💗💗💗😍☺☺😊😍😍😍
@TAM-LINGUISTIC
@TAM-LINGUISTIC 2 жыл бұрын
நான் உருகியே போய்ட்டேன்....இதை கேட்டதுல இருந்து தீவிர ரசிகை ஆகிவிட்டேன் ஐயா...என் வாட்ஸ் அப் புரைப்பைல்ல உங்கள் புகைப்படம் தான் ஐயா...வேற லெவல் புல்லாங்குழல்....
@sivabalanm8036
@sivabalanm8036 2 жыл бұрын
That Pianist! Need Cover from him🙄🥺❤️
@swethasenthil4553
@swethasenthil4553 3 жыл бұрын
Perfect piano... And the perfect flute✨✨
@stmchannelvlog5595
@stmchannelvlog5595 3 жыл бұрын
மனதை மயக்குகிறது உங்களின் இசை
@cricketvlogs9378
@cricketvlogs9378 3 жыл бұрын
Kadalenum pullangkullal Vera leval💑👩‍❤️‍💋‍👩
@daredevil9977
@daredevil9977 3 жыл бұрын
You 2 are a letheal force together !!!! Keep it that way guys!!
@parameshwardas9262
@parameshwardas9262 3 жыл бұрын
Sir Really we are proud of to your fans💙.We are wishing You live more than 100 years Happily🥰
@anzirshad5756
@anzirshad5756 2 жыл бұрын
I don't know how many times ....i repated this bgm .......really addicted 😍
@anandp5698
@anandp5698 3 жыл бұрын
புல்லாங்குழல் இசை நெஞ்சை ஊடுஉருவுகிறது.அருமை
@abiuthaabiutha4279
@abiuthaabiutha4279 3 жыл бұрын
Something that brings tears to the eyes when baking😔
@akhilkuttan1990
@akhilkuttan1990 Жыл бұрын
കലക്കാച്ചി ഐറ്റം...❤️❤️❤️
@harithefightlover4677
@harithefightlover4677 2 жыл бұрын
I am melting 😥😥😥😥🙏🏻🙏🏻😍😍😍😍 heart breaking nostalgic 😍
@MrKishorerg
@MrKishorerg Жыл бұрын
90's kids favorite love songs.. Appaa... Goosebumps music
@oletiravi6953
@oletiravi6953 Жыл бұрын
Addicted 💙 ForLifeTime soul 🫂
@prabhakaran2860
@prabhakaran2860 2 жыл бұрын
என் வாழ்வின் நான் முதன் முதலில் பார்த்த படம் காதலர் தினம் 1999அப்போ எனக்கு 3வயசு பக்கத்து வீட்டு cd ல பார்த்து இருக்கேன் இப்போ தினமும் இந்த படம் பார்ப்பேன் இசை கேட்பேன்
@yaminibodireddygari756
@yaminibodireddygari756 3 жыл бұрын
Awesome music I listened so many times this one . but still want to listen more, such a beautiful music it is..💃❤
@dr.souravdev9598
@dr.souravdev9598 Жыл бұрын
One of the best music I have ever listened to! Amazing!! AR Rahman 🤍
@sabari7865
@sabari7865 Жыл бұрын
Sadarl
@SherAfgan8097
@SherAfgan8097 Ай бұрын
❤WonderFull Compose Theme Sa££am To AR Rahman🙋
@hemalathak-hi1je
@hemalathak-hi1je Ай бұрын
Ennavan enakaga vaazhntha naatkalai ninaithu manam negizgirathu. Meendum antha naatkal varamal pogatha endru eangugirathu. Time travel unmayaga irunthu nan engu sella vendum endru ketal en manam muthalil theduvathu avanai than. Engu irunthalum nichayam Avan ennai than ninaithu thavithu kondu irupan. En life la oru best part endral avanodu iruntha naatkal than. I miss him.
@anbusuji4143
@anbusuji4143 Жыл бұрын
Rain + train journey + this theme = 😍🔥🔥🔥🔥
@anbujava3552
@anbujava3552 3 жыл бұрын
You guys r excellent 👌👌👌 ♥️AR RAHMAN♥️
@oru_thala_ravanan8296
@oru_thala_ravanan8296 Жыл бұрын
எனக்கு புடித்த பாடல் இது தான் என்று பாடல் முழியமாக என் காதல்ளை அவளிடம் சொன்னதை என்றும் மறக்கமாட்டான்❤️
@manjusekar7157
@manjusekar7157 3 жыл бұрын
Manathai varudi niraya ninaivugalai konduvarugirathu❤️
@shiivanand2381
@shiivanand2381 3 жыл бұрын
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்
@arm3199
@arm3199 Жыл бұрын
One of the soulful songs and one of the best soulful cover yet🙌🏾❤️
@lastpenchers7711
@lastpenchers7711 4 ай бұрын
இதுபோன்று பாடல்கள் கேட்குபோது காதலுக்காக தன்னை மாய்த்துக் கொள்பவர்களின் உணர்வு புரிகிறது
@sruthyp3669
@sruthyp3669 3 ай бұрын
Very true
@nanthisnanthis1446
@nanthisnanthis1446 3 жыл бұрын
Paaaaaaaahhhhhh chance eh illa awesome ❤️😍😍 headset pottu kekkumpothu ennanamo pannuthu 😍😍❤️
@howardroark6575
@howardroark6575 3 жыл бұрын
tomorrow i hv xm even though.... i watched it many times..... i like it Shiva
@flutesiva
@flutesiva 3 жыл бұрын
Hope you did well!
@prasannaraman3546
@prasannaraman3546 3 жыл бұрын
2.20 I melted!..💜
@PONSARAVANAGURU
@PONSARAVANAGURU 2 ай бұрын
எத்தனை பாடல்கள் வந்தாலும் இப்பாடல் மட்டுமே காதலின் அழகை விளக்கிசொல்லும் வரையறையாய் விளங்குகிறது💕💕
@sasikirans7087
@sasikirans7087 Ай бұрын
When it comes to this song, it's the best performance I've ever seen. You two were outstanding on this song. It was amazing! especially around the 2.18 sir.
@rajashreesahu01
@rajashreesahu01 3 жыл бұрын
No words to explain
@mahadevalaxmi4013
@mahadevalaxmi4013 2 жыл бұрын
Awesome music. Tears are rolling down.. Listened 7 times continously..🎼🎼
@kasthoori9516
@kasthoori9516 2 жыл бұрын
ARR♥️
@user-qk4xn3dw7k
@user-qk4xn3dw7k Ай бұрын
Miss you vijay mama entha song kekkum ipothellam unna nenachiazhugathan varuthu😭😭😭😌🥹
@aravindanv8573
@aravindanv8573 Жыл бұрын
I am from Tamilnadu Chennai. I love your all flute music 🎶
@Leader_7
@Leader_7 3 жыл бұрын
പൊളി ഒര് രക്ഷയും ഇല്ല ❤❤❤💯
@prasanthsugumar
@prasanthsugumar 3 жыл бұрын
Heart melting Song Keeping rocking Sir
@saravanaanish9051
@saravanaanish9051 2 жыл бұрын
My favorite song 90'S kids favorite😍😍😍
@chockalingamchockalingam2608
@chockalingamchockalingam2608 2 жыл бұрын
இசையின் வெள்ளத்தில் ஆழ்த்தியது
@rajalakshmi2823
@rajalakshmi2823 2 жыл бұрын
Deserves more than millon views ♥️ it's melting 💕
@sanjanasansanju6552
@sanjanasansanju6552 3 жыл бұрын
Wowwww osm sir ❤️❤️❤️ Happy valentine's Day sir❤️❤️❤️
@pmurugan1151
@pmurugan1151 2 жыл бұрын
the immortal 🙏🌹👍
@prashanthvsthiagarajanmovi5286
@prashanthvsthiagarajanmovi5286 3 жыл бұрын
அருமையாக வாசிக்கும் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@fakehandle09876
@fakehandle09876 2 жыл бұрын
When I'm hear this I'm totally gone such great work🥰
@toxic_tech_studio
@toxic_tech_studio 3 жыл бұрын
Thalaivaa.... Vera level...... Mind blowing....😌❤️
@podaentertainment6087
@podaentertainment6087 3 жыл бұрын
AR Rahaman sir ❤️❤️❤️❤️
@DevaSagayam-ox2vf
@DevaSagayam-ox2vf 7 ай бұрын
காதல் கதிரால் ' தமிழ் மணக்குது'
@Kisothman
@Kisothman 3 жыл бұрын
Vera level anna, rocking flute music anna ❤👍👍👍✌
@mohanraj-gg4jy
@mohanraj-gg4jy 3 жыл бұрын
My heart melting excellent music
@suryasurya1772
@suryasurya1772 Жыл бұрын
🥺🥺🥺💓💓 ennidam kathal ellai aanalum manathu yeno kalangindrathu
@parthyvlogs-jaffna7448
@parthyvlogs-jaffna7448 Жыл бұрын
"இந்த இசை "இந்த உணர்வு "இந்தத் தருணம் இப்படியே என் இறுதி வரை நீளாதோ .......😞❤
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
A.R.Rahman's BGM's and Mashups.
15:22
Relaxing Time
Рет қаралды 73 М.
An amazing performance by Navin
5:16
Vijay Television
Рет қаралды 27 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 42 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 741 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 8 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 53 МЛН