பழைய படங்களை பார்க்க வைப்பதில் பிரஷாந்த் sir எப்பொழுதும் top தான்
@Myfriendlypets-14922 ай бұрын
Agree 👍
@MadhanRaj-f3w2 ай бұрын
அதனால தான் அவர் எப்பவும் டாப் ஸ்டார் பிரசாந்த்... 🎊🎉🎉💚💚🥰💥😍😍😍😍
@kpurushothaman7783 Жыл бұрын
மறக்க முடியாத நாபகங்கள் நினைவுக்கு வருகிறது அருமையான காதல் கதை 90'Sகிட்ஸ் ❤❤❤🎉🎉🎉🌹🌹🌹🔥🔥🔥👌👌👌
@masksatheesh3 жыл бұрын
ஜீன்ஸ் ஜோடி கண்ணெதிரே தோன்றினால் பார்த்தேன் ரசித்தேன் ஆணழகன் வண்ண வண்ண பூக்கள் காதல் கவிதை மஜூனு ஹலோ தமிழ் ஆணழகன் திரு.பிரஷாந்த் அவர்களின் அருமையான காதல் படங்கள்😍
பழைய படங்களை மீண்டும் பார்ப்பது சிறுவயது ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது 90ஸ் கிட்ஸ் 😍😍😍😍😍😍😍
@Raghuram19923 жыл бұрын
Correct bro... We 90's kids are definitely something special and the early 2000 movie are simply awesome...
@palanin99373 жыл бұрын
@S K n? NBA? Mmm;;
@candyrush41903 жыл бұрын
Ama
@eshwarimuthukrishnanthevar43063 жыл бұрын
Ya sure ☺️
@johnchinnappan71913 жыл бұрын
@@Raghuram1992 ....mmm
@maniraja10642 жыл бұрын
இந்த மாதிரி படத்தில் தான் love ஒட ஆழம் பார்க்க முடியும் இப்போ இந்த love எனுக்கு தெரிஞ்சு இல்வே இல்ல
@karthikkjaya3 жыл бұрын
My all time favorite movie.. Prashanth n isha gophikar sema love.. Both r my favorites.. Isha gophikar was my crush during those days.. 90's kids fav movie.. Music n agathiyan direction semaya irukum..
@venkatesand38233 жыл бұрын
1998.ல் வெளிவந்த காதல்படம்.மென்மையான அழகான தெளிந்த நீரோடை போலவும் கடைசிவரை அகத்தியன் படத்தை கொண்டு சென்ற விதம் அழகாக இருக்கும். உண்மையாக நேசிக்கும் யாருக்கும்[பி.கு] எந்த வயதினராக இருந்தாலும் அவர்களுக்கு சமர்ப்பணம்.🤝🌹🌹🌹🌹♥️
@venkatesand38233 жыл бұрын
18.06.2021
@pushpalillypushpa97722 жыл бұрын
Xu
@jeyaprakash72502 жыл бұрын
காதல் கோட்டைக்குப் பிறகு சிறந்த காவியம் அகத்தியனின் கைவண்ணம்
@Nattyboy663 жыл бұрын
I watched this movie continuously 2 shows with my cousin. Apdi oru feel. Indha padathukku Apram Eesha gopikar ku naan fan ayittu avanga photos ellam sethu vachu irunthen. Oru peria level ku vanthu irukka vendiya Ponnu, but varala. Now she started acting again in tamil. Let’s see. Prashant , charlee, ambiga, great manivannan and with all our isai gnani ilayaraja . A class movie in 90s. Hats off Agathiyan sir 🙏
@tamilantamilan33033 жыл бұрын
சவூதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் கவிதைகளால் சொல்ல வந்த காதல் கண் இமைக்கும் நேரத்தில் உயிர் வாழ முடியும் என்று உணர்த்திய காதல்
@நெல்லைஸ்டீபன் Жыл бұрын
2024 pakkuravangala oru like❤️❤️
@r.sureshkumar667810 ай бұрын
My favourite movie ❤
@priyathiyagu43739 ай бұрын
❤❤ captivating love ❤️
@SureshKumar-zt7xf8 ай бұрын
1998ல் டாப் ஸ்டார் பிரசாந்த்க்கு செம சூப்பரான வருடமாக அமைந்தது ஜீன்ஸ்.150நாள் கண்ணெதிரே தோன்றினாள். 175நாள் காதல்கவிதை.100நாள்.என ஹாட்ரிக்ஹிட்
@Skumar-vw3sw4 ай бұрын
இந்த பாடம் நான் 3 டைம்
@d_a_n_i_e_3 жыл бұрын
உலகமுழுவதும் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் ஒரே நடிகர்;பிரசாந்த் மட்டுமே;
I love ❤ Prasanth😘... Very nice film 😎நாமும் கொஞ்ச நேரம் காத்திருப்போம் ✨😋🤗
@rohit72123 жыл бұрын
Wait is over.
@anandhapal00573 жыл бұрын
Hii
@krishnashankar25953 жыл бұрын
The baseline of this story is somewhat similar to Kadhal Kottai. One difference is Heroine has realized his lover but Hero realizes only at climax. The Love starts from the Diana's Memorial, Director Aghathian can be appreciated for his dialogues, Legend Ilayaraja's Music and BGM, Camerawork, acting of Prasanth and Isha Gopikar is also the plus point for this movie
@chandiranchandiran95162 жыл бұрын
நல்ல நடிகர் இப்போது இருந்திருந்தால் இவர்தான் சூப்பர் ஸ்டார் நேரம் சரியில்லை
@Adangappa4205 ай бұрын
Yaaru da neengallaam 😅😅
@mohemmedramzath62414 жыл бұрын
Nice movie. I see this movie after a long day. 2021 this year Thanks for uploaded this movie.
@vidhindia152 жыл бұрын
My evergreen favorite movie.. Truely means the title. Prashanth just superb throughout...Beautiful movie..
@RamKumar-mr5gk Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் 🥰
@imaginarymind-8940 Жыл бұрын
I am weekly ones watch this movie
@Athivettiamaranaadhi2 жыл бұрын
Prasanth is supper hero இந்த படம் பாக்கும் போது சிறு வயது நினைவுகள் என் உள் மனதில் வருது இந்த படத்தில் காதல் ஒரு இனிமையாக இருக்கின்றது❤️❤️ l LOVE YOU MOVIE ❤️❤️
@austinstunner3 жыл бұрын
Isha Koppikar would have been presented like an angel in this movie. A good performer too, but did not click much in south cinemas for unknown reasons. Still remember watching this movie around 30th Dec 1998 at the now defunct AVM Rajeshwari theatre.
@vaseekaranmuthtamil93412 жыл бұрын
same feeling about isha gopikkar.👍
@sinthu2332 жыл бұрын
Exactly
@vgnethaji60503 жыл бұрын
Am not yet committed to any girl so far but This is the first love movie emoted me to fall in true love with affection and sacrifice life to a girl ❤️❤️❤️agathiyan sir-- your dialogue ,character presentation etched out stupendous flow..love this movie from my heart..thanks for creating this epic movie🔥🔥
@GKBALA-rp4qv2 жыл бұрын
உண்மையான காதல் என்றும் பொய் ஆகாது 😍😘😘😘🌹🌹
@kannykanna62312 жыл бұрын
Rajas's BGM is simply out of the world. Perhaps the BGM was composed after his unreleased symphony. Some impact of the symphony is there. He is a freaking genius. Composing music is for movies is like writing a short story. He is a great short story writer. Symphony composition is writing like a novel.
@Sharafdheen-yl5kf2 жыл бұрын
90 ல் திரைப்படங்கள் மிகவும் அருமை அதுபோன்ற படங்கள் இப்போது யாருமே எடுப்பதில்லை எடுக்கத் தெரியாது திரைக்கதை எழுதவே இப்போது உள்ள திரைப்படங்களுக்கு தெரியவில்லை இன்றைய திரைப்படங்கள் எந்த படத்தை பார்த்தாலும் வெட்டுக்குத்து கொலை கொள்ளை கற்பழிப்பு நாட்டை நாசமாக்குகின்ற படங்கள் இப்போது
@vijaya4966 Жыл бұрын
YES. YOU. ARE. CORRECT 🌹NEARLY. 15 ,. 17. YEARS. AGA. WE. DONT. SEE. MOVIES .. ALLWAYS. LOVE 🌹👍AND. LIKE 🌹TO. SEE. OUR 🌹TOP. STAR 🌹🌟🌟🌟🌟🌟 PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕MOVIES 🌹ONLY 🌹👍
@manickampadmanabhan935311 ай бұрын
very true bro
@kayalgemini435911 ай бұрын
Good looking hero heroine perfect acting nice story beautiful song album .. 101% watchable nostalgic movie
@kamaruljamal78933 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது
@tamilmaranr45983 жыл бұрын
கல்லூரி படிக்கும்போது காதலியுடன் பார்த்தது. 😭😭😭 மறுக்க முடியாத படம். அன்று சரியாக படம் பார்க்க வில்லை இன்றுதான் பார்த்தேன். நன்றி 🙏😄😄😄
@saamysamy177110 ай бұрын
சற்று வருத்தம் அளிக்கிறது, நண்பர்களுடன் சேர்ந்து அல்லது தனியாக போய் இருந்தால் பார்த்திருக்கலாம். 😂😂😂😂
@thirustr_55 ай бұрын
purinjipochi 😂😂😂
@sahrags64934 жыл бұрын
Mind blowing actor prashant. 👌 None can replace.
@anandhapal00573 жыл бұрын
Hi
@vijaya4966 Жыл бұрын
YES 💕🌹YOU 🌹ARE. CORRECT 👍
@rajubabu90992 жыл бұрын
I cried a lot after the movie😭 I am loving each and every scene of the movie. Great Acting by the whole cast. I have never seen such a wonderful movie in my life. Really!Every actor/actress had given their best. Kasthuri is perfect actress for the role she played. Irreplaceable Writing,Direction,Production,Acting,Music,Choreography,Dialogues,Art etc. Prashanth And Isha had lived their Characters. Pure LOVE from ANDHRA PRADESH! ❤️KAADHAL KAVITHAI❤️
@vijaya49662 жыл бұрын
THANK. YOU. SO. MUCH 🌹
@babumohan45492 жыл бұрын
well said sir🙏🥰
@babumohan45492 жыл бұрын
@@vijaya4966 thank you🥰🙏
@fathimahima913311 ай бұрын
Anyone 2024...!
@sheikallaudeen76410 ай бұрын
Yes i am now watching
@dreamachiever274710 ай бұрын
Yes me also 😊
@ramprasadselvaraj324210 ай бұрын
Watching now
@JayaLucky-wr8fr10 ай бұрын
Repeat mode😅
@dreamachiever274710 ай бұрын
@@JayaLucky-wr8fr njoy ☺️
@mubarak59784 жыл бұрын
அழகான காதலை, அருவருப்பு இல்லாமல் சொன்ன இயக்குனருக்கு வாழ்த்துகள்.
@sundararajan11964 жыл бұрын
அகத்தியன் அருமையான இயக்குனர்
@VickyVicky-jt7cy3 жыл бұрын
🌹🌹💞
@Gvenkat54211 ай бұрын
90'களின் பார்த்து ரசிக்க கூடிய மிகச்சிறந்த படைப்புகளில் பிரசாந்த் அண்ணனின் பல திரைப்படங்கள் உண்டு ❤ சிறந்த நடிகர் பிரசாந்த்❤
@aham-mumukshu-asmi3 жыл бұрын
One of the most underrated movies ever. When I saw this, it was a slow burn which grew on me. I have never seen a male character like Prasanth's in movies. Such strong views and behavior. Awesome. Also that Karumuttu center office is near my house. Whenever I pass by that building I am reminded of this movie And the soundtrack was just like a mild breeze. One of the best movie experience when I watched it 20 years back!
@vijaya49662 жыл бұрын
SUPPER 🌹PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕ALLWAYS. BEST 👍🌹💕🌹💕🌹💕🌹
@nsundu123 Жыл бұрын
Film was good plot was similar to directors earlier film Kaadhal kotai and Kasturi was a misfit in this film!!!
@aham-mumukshu-asmi5 ай бұрын
@@nsundu123 Hi nsundu.. Hope u are doing well. True about similarity with Kathal kottai but Prashanth character and his beliefs were more firm and unique. The male character always keeps running behind girl everytime and weak minded. Even in Kathal kottai same. But here its very realistic.
@nsundu1235 ай бұрын
@@aham-mumukshu-asmi S I'm gud, this movie was precursor to Mounam Pesiyadhe but they could have shown Prashant in different way with beard than same Jeans look yeh Songs were good !!!
@nsundu1235 ай бұрын
@@aham-mumukshu-asmi If u see Mounam Pesiyadhe Suryas Role was quite similar to this Prashant role!!!! Some places I could hear Actor Rajeev has Dubbed for Prashant in some of the dialouges!!!
@johnJohn-vk4ls3 жыл бұрын
This movie 2021 la parthavanga oru like podunga
@shayamj16753 жыл бұрын
2021/10/30@Germany🇩🇪
@MuruganMurugan-ul7hj3 жыл бұрын
04-01-2022😊💚💚🌺🌺😘😘😘
@ajeeah62742 жыл бұрын
2022/8/6
@darktechtamil83145 ай бұрын
Na romba varusam munnadiye pathuirukka indha movie ya and romba naal kaluchu 25/8/2024 ipo marupadium pathuiruka 😊❤
@murugank5404 жыл бұрын
Ithu pondra movie itharkku munbum itharkku pinbum Tamil cinema varalatril varuvathu migavum kadinam,I love this movie 💞💞💞💞💞💞💞💞💞
@achievehigh94053 жыл бұрын
Very peculiar ,uniq hero character in the history of Tamil cinema .very beautiful film .Music was awesome
@varshika-u2g6 ай бұрын
அன்று எனக்கு வயது 13 இன்று வயது 37 இந்த படம் நேற்று பார்த்து போல் இருக்கிறது ❤❤❤ சூப்பர் காதல் காவியம் ❤❤❤26.07.2024
@mohammadhanafiyaseeni70465 ай бұрын
26.08.2024
@vancedkirukan4 ай бұрын
You should be 39 ?? As it came in 1998
@palanichamyperumal26373 жыл бұрын
Kasturi is most beautiful as always and her actions, dialogues and speeches are most attractive ever !.....
@subramanic58244 жыл бұрын
எனக்கு பிடித்த ஹீரோ பிரசாந்த் ஜோடி ஜீன்ஸ் கண்ணெதிரே தோன்றினால் காதல் கவிதை சூப்பர் மூவிஸ் குரோம்பேட்டை ஜோஸ் ஆலுக்காஸ் திறப்பு விழாவில் பார்தேன் பிரசாந்த் தியாகராஜன் அவர்களை 2016
@vickyvigneshwar34304 жыл бұрын
Majnu also
@axpand76203 жыл бұрын
Prashant partner
@masksatheesh3 жыл бұрын
ஜீன்ஸ் ஜோடி கண்ணெதிரே தோன்றினால் பார்த்தேன் ரசித்தேன் ஆணழகன் வண்ண வண்ண பூக்கள் காதல் கவிதை மஜூனு ஹலோ தமிழ் ஆணழகன் திரு.பிரஷாந்த் அவர்களின் அருமையான காதல் படங்கள்😍
@vijaya49663 жыл бұрын
@@masksatheesh ..... POO. MAGAL. OORVALAM PRASHANTH 💘🌹💘🌹💘. AND. RAMBA. IT. IS. ALSO. LOVELY. MOVIE . 🌹
@JohnJohn-de6vf Жыл бұрын
நானும் அதே நாள் அதே இடத்தில் அப்பாவயும் பையனையும் கஷ்ட்டபட்டு பார்த்தேன். இதுக்கு முன்னாடி படப்பிடிப்பில் பிரசாந்த்தை பார்த்துருக்கேன். படம் சாக்கெட்
@lalithav77494 жыл бұрын
I am the biggest fan of prashanth. Watching all his movies still in 2020. Please upload his more movies like this.🥰🥰🥰
@agnelcdavis83323 жыл бұрын
My favourite is JEAN'S.
@charishmacharishma48632 жыл бұрын
I too love this
@busybody62243 жыл бұрын
epdi irunthavan da en thalaivan Prasanth ❤😍
@coolguy07195 ай бұрын
Amaaaa
@HariVayuGurus Жыл бұрын
Somehow, I do not feel boring to watch Prashanth's movies. His acting, apt heroine and above all the type of love story make enjoyable.
@sriraj5864 жыл бұрын
அகத்தியனின் காதல் கவிதைகள் அனைத்தும் அருமை ஆகச்சிறந்த படைப்பாளிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@VickyVicky-jt7cy3 жыл бұрын
Vikashini
@VickyVicky-jt7cy3 жыл бұрын
❤️💋💐🖤🏡
@sriraj5863 жыл бұрын
@@VickyVicky-jt7cy நன்றி
@praveenrajpraveenraj37915 ай бұрын
மிகவும் அழகாக இருக்கிறது அகத்தியன் ஐயா சிறந்த இயக்குனர் இத்திரைப்படம் அருமை😊😊😊😊👍👍👍👍👍🙏
@KrishnaNanth Жыл бұрын
Just started watching this film after seeing a random clipping… Even after 25 years worth watching it😍
@prashanthshan34222 жыл бұрын
Beautiful Prashanth, love this ❤️ beautiful Movie ❤️💕, Love agathiyan Gokulathil Seethai movie and songs , kaadhal kavidhai Isha kopikkar and prashanth, first movie of Isha kopikkar, Prashanth is best,
@arunachalamraja47673 жыл бұрын
Super manathai kavarntha Love STORY...👌👍 I Like Move...😊
@சிவன்-ன9ர2 жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள் 💚❤
@anbue20672 жыл бұрын
Super da
@Nattyboy663 жыл бұрын
When prashant troll Eesha gopikar in library that scene is excellent one . Ennoda sondham sugantham vasantham anga orama ukkanthutu irukku . 😂😂😂😂. Eesha gopikar reaction and dialogue when she talked to that girl “ blu blu blu blu blu” excellent one 😂🙏
@gokul98813 жыл бұрын
அற்புதமான காதல் காவியம் ❤
@Vinzfriction93 Жыл бұрын
Kadhal Kavithai and Alaipayuthe came back to back in 1998 and 2000. One is ilayaraja and the other ARR two beautifull feelings
@balamurugan77164 жыл бұрын
Nice movie ....14.02.2021 .... happy valentine's Day movie....❣️❣️❣️
@MadhiraMadhira4 жыл бұрын
மிகவும் விரும்பி பார்த்த திரைப்படம். தொலைக்காட்சியில் கண்டுவிட்டு தலைப்பை மறந்து தேடித் தேடி சோர்ந்து விட்டேன். பல வருடங்கள் கழிந்து, இன்று கண்டுவிட்டேன். பிரசாந்த்தின் லொல்லு அசத்தல். குறிப்பாக கஸ்தூரியை புறக்கணிக்கும் காட்சிகள்😂
@bv.rathakrishnanbv.rathakr9051Ай бұрын
ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🎶🎵🎻💕💕💕🎻🙏🌹
@Nattyboy663 жыл бұрын
Idhu 90s kaalathu VTV, neethane en pon vasantham kind of movie🙏
@tarotmaster62383 жыл бұрын
வாசமிக்க மலர்களை கொண்டு வாசமிக்க இதயங்கள் பரிமாறிக்கொண்டோம்
@rkmani89772 жыл бұрын
பழமையின் புலமை புதுமைக்கு தெரியாது பூவின் உள்ள வாசமோ அதன் காம்பிற்கு தெரியாது புவையின் எண்ணமோ இந்த ஆடவனுக்கு தெரியாது - இந்தப் பலகையில் பல வகை ஏடுகள் எழுத நினைத்தேன் முடியவில்லை......
I really miss Prashanth today 🙄🙄 he was the most handsome actor in Tamil cinema and brillant actor . Today he has disappeared without a trace
@ckwasu27094 жыл бұрын
That what happens when u let your parents decide all part of your life. He let father to choose his life partner,that has become his downfall.
@shinycilbeya6633 жыл бұрын
S s my fvrt hero Prasanth and jeyam Ravi
@charishmacharishma48632 жыл бұрын
What happened to him
@auroanand87772 жыл бұрын
Nothing
@charishmacharishma48632 жыл бұрын
@@auroanand8777 then why his divorced
@siragugal-wingschannel18022 жыл бұрын
சிறிய வயதில் பொதிகை தொலைக்காட்சியில் பொங்கலன்று கரும்பு சாப்பிட்டு கொண்டே குடும்பத்தோடு பார்த்த ஞாபகம். என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த படம்....
@sjanu60194 жыл бұрын
Very wonderful romantic movie. We are enjoying this movie at November end 2020
@amuduraghavan38273 жыл бұрын
காதல் பண்ணி கல்யாணம் பன்னிக்கிறவரைக்கும் ஓகே அதற்குபிறகு படற செருப்படி பற்றி எவனும் படம் எடுக்கமாட்டேங்கிறான் நான்சென்ஸ்
@akr_53 жыл бұрын
🤣
@vijaya49662 жыл бұрын
SUPPER 🌹.
@JohnJohn-de6vf Жыл бұрын
வீட்ல செருப்படி நிறைய விழுமா?
@sadamth67149 ай бұрын
😂
@chitrakkannan76805 ай бұрын
😂😂😅😂உங்கள் பதிவை படித்த உடனே சிரிப்பு வந்தது. ஆனால் அடுத்த நொடியே சிந்திக்கவும் செய்தது.... செருப்படி என்பது பெரிய வலியல்ல ... ஆனால் பல ஆண்டுகள் பெண்களுக்கு மிகப் பெரிய தொல்லைக் கொடுத்து வருகிறார்களே.... அதை என்ன சொல்கிறீர்கள்
@NanbanRamesh Жыл бұрын
பிரசாந்த் விஷ்வா கேரக்டர் க்காக கணக்கே இல்லாத கணக்கில் இந்த படத்தை பார்க்கலாம் ❤
@thirunavukarasu984711 ай бұрын
எனக்கு பிடித்த ஆழமான ஆழமான காதல் படம் , 👌💞💞💞💞💞
@kmutharaiyan39652 жыл бұрын
What a interesting picture. Prassnth still having time to approach and to work under such a Dirctor for getting success as earlier.
@rajasekaranp33373 жыл бұрын
அகத்தியனின் மற்றொரு 🌷😘 சிறப்பான படைப்பு
@mohamedmubeen33123 жыл бұрын
Mokkai
@vahithabegum84573 жыл бұрын
Semma
@skmusicworld0072 жыл бұрын
@@mohamedmubeen3312 oh bittu pada kirakkiya...
@christanmessi96143 жыл бұрын
My favorite hero Top star Prashanth ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ukgeeva4 ай бұрын
Love la happy ending ❤❤❤❤ movie la pakkra pothu happya eeukku ..... ❤❤ enna onnu kannuthan verkuthu😢
@gokulkrishnan372Ай бұрын
Anyone 2025...!
@balamohan013 жыл бұрын
How did I miss this movie in my college days... Interesting....
@josephvijaystudio38754 жыл бұрын
Who is Top Star Prasanth Sir fans Hits Like He................👍
@akashakash23894 жыл бұрын
Prashant sir fan's like here 🙄🙄🙄🙄🙄 Ane one is there
@praneshr40864 жыл бұрын
Adhadun tamil prasanth comeback waiting
@akashakash23894 жыл бұрын
We are also waiting 🔥🔥🔥🔥🔥
@goldengirl12193 жыл бұрын
Andhagan 🔥hope he gets a comeback..he is my fav herp
@sharonangel61233 жыл бұрын
I am in 2k kid but i always like prashant sir nan epoyume prashant sir fan tha epoyum soluven 😍😍🥰
@goldengirl12193 жыл бұрын
98 kid.. Same❤
@balamohan013 жыл бұрын
Songs and lyrics are so good... it took me late 1990's
@rosieseetha48664 жыл бұрын
Who r watching this movie in 2021 like here friends
@senthilkumarveeramani60436 ай бұрын
இதுபோன்ற நல்ல உணர்வுள்ள காதல் கதைகள் இன்றைய நிலையில் வரவேண்டும் அதுவே என் ஆசை
@jaseem124 жыл бұрын
One of my favorite movie. Again Ahathyan wanted to make this kind movies
@DomnicSaviyo4 ай бұрын
Awesome movie.. those movies was watched in childhood.. now remembering.. pashanth still can choose this kind of scripts..
@suthabarathi97102 жыл бұрын
Prashant na Love movie ...... .love movies na Prashant mattum tha
@@vijaya4966 His father took Jai film which became a big dud at the box office!!!
@krcdcfoa78784 жыл бұрын
Top star prashanth Jean's fans
@Karthi-ro2vj4 жыл бұрын
மிட்டா மிராசு ....ஒருவர் வாழும் ஆலயம்.... இயற்கை.... இந்த படத்தை அப்லோடு செய்யுங்கள் தயவுசெய்து எங்கேயும் கிடைக்கல 🙏
@minnger2984 жыл бұрын
Mxplayer app la poi paarunga nanbaa... Neenga ketta padam la irukki
@sankarmohan62224 жыл бұрын
சூப்பர்
@vimal70293 жыл бұрын
கவிதை மாதிரியே படத்தை எடுத்து வச்சு இருக்க😍
@aquartz63483 жыл бұрын
Super movie. Was long searching for this movie ❤️
@venkateshsubramaniam13863 жыл бұрын
very well done movie all actors isha prasanth etc all well done we need to remake in hindia to understtand the greatness of our skill and bringing true emotions and true audience or entire indian people for good reach to all very well done these will film remake in hindi will be super hit sending the the very message
@m.ktamil20613 жыл бұрын
இந்த படம் பார்த்த போது 2010 தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூர் பாக்கும் போது ஒரு தேவதையை கண்டேன் இன்னும் எனது இதயத்தில் அவளது நினைவுகள் தான் அவள் பெயர் தெரியாது அவளது ஊர் போகும் வரை இருவரும் சைகய்யில் பேசிக்கொண்டோம் அவள் ஊர் வந்ததும் அவளை மிஸ் பண்ணிட்டேன் ☹️😥😭அவளுடைய ஊர் கோயம்புத்தூர் பக்கத்தில் போரூர் அவளுக்கு என்னோட பெயர் தெரியும் என்னோட ஊர் தெரியும் அவளை பிரியும் தருவாயில் ஒரு திருக்குறள் புத்தகத்தில் எழுதி கொடுத்தேன் என்னோட தொலைபேசி நம்பரையும் குடுத்திருந்தேன் என்னோட ஊர் அரியலூர் பக்கம் நக்கம்பாடி கிராமம் நா அங்க வரதுக்கு முன்னாடி தான் 2நாள்களுக்கு முன்னாடி என்னோட தொலைபேசி தண்ணீர்ல விழுந்துவிட்டது சிம் கார்டு மட்டும் என்னோட அக்காகிட்ட குடுத்திருந்தேன் அவள மிஸ் பண்ண பிறகு என்னோட அக்காகிட்ட கால் செய்து என்னோட நம்பர உன்னோட தொலைபேசியில் போடுங்கன்னு சொன்ன ஆன அவுங்க தொலைச்டங்கனு சொல்லிட்டங்கனு சொன்னாங்க அப்ரம் 4 வருசம் அவலது நினைவுகள் வீட்ட விட்டே வெளியில் வர தோனள வேலைக்கு போவேன் வீட்டுக்கு வந்தன யார் கிட்டையும் பேச தோனாது எனக்காக முதன் முதலாய் அவள் பஸ்ல வரும்போது அவள் அழுதா☹️😭😭எங்கிட்ட எவ்வளவோ பேச முயற்சி செய்தால்
@dr.prakashkumar1502 жыл бұрын
😭😭😭
@sumaii30102 жыл бұрын
Awaga pesallaya ungaloda ?
@chelladurai19842 жыл бұрын
Epom meet pannitinkala
@v.selvaganesanvelusamy2451 Жыл бұрын
Please avangala kalyanam panniteengla.
@vinothkumar399411 ай бұрын
Itha vachu oru love movie ye pannalaam bro..so touching ❤
@uthayakumarratnasingam68184 жыл бұрын
பிரசாந்தின் காதல் படங்கள் எனக்கு பிடிக்கும் இந்த பெயரே கேள்விப்பட்டதில் லை.சூப்பர் சஸ்பென்ஸ் காதல்.22/Nov/20.11.30.Pm ;
@tarotmaster62383 жыл бұрын
காதலான தாயே வாழ்க நீ 💞💞💞டயானா 💞டயானா
@vijayb56064 жыл бұрын
சூப்பர் காதல் மூவி 😍😍😍😍
@sukanya_ln3 күн бұрын
Beautiful beautiful film ❤
@MUTHUKRISHNANMECАй бұрын
Naan🤔 mattumtha intha 💕padatha 2024 la pakkarana😅
@SanthoshKumar-q7l6zАй бұрын
31/12/2024😊
@Jansi-u2l10 ай бұрын
காதல் எல்லோருக்கும் வரும் எருமேலையும் வராது ஏன் காதல் இப்படித்தான் பக்கமா வந்துச்சி பாத்து பேசினவங்க நெறையபேர் ஒருத்தரு சொன்னாரு ஏன் உலகமே நீதான் ஏதும் வேணா நீ மட்டும் போதும்ன்னு ஆனா அவங்க யாரையும் பிடிக்கல ஏன் வீட்டுக்காரரு யாரு என்னனு தெரியாது பாத்ததும் இல்ல பழகானதும் இல்ல அவர அவர் குரல தான் பிடிக்கும் ஏன் விட்டுகரு சொல்லுவாரு நம்மள மாதிரி யாரும் காதலிக்க முடியாதுன்னு காதல் வலிமையாது வாழ்க காதல்