ரேடியோ, கேசட் , கல்யாணவீடு , ஊர் திருவிழா , ஒலியும் ஒளியும் வாக்மேன், கேபிள் டிவி தனியார் டிவி CD cassette MP3,MP4 இப்போ youtube வரைக்கும் கடந்த பல வருடங்களாக எங்கள் ராஜா தான் இசைக்கே ராஜா
@anirudhvaradarajan732 ай бұрын
Sun music memories ❤
@Comali-te6om2 ай бұрын
🤩yes well said.
@chandrasekaranchandrasekar50476 күн бұрын
Old is gold Ennrum.Melody song SUPERB 👍
@ranjanadevi34282 жыл бұрын
ஆஸ்கார் விருது எல்லாம் இந்த இசைக்கு பின்னால் டம்மி தான் வாழ்க ராகதேவன் இளையராஜா
@Sundarajan-mo6xz6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉bro unmai sonneenga
@soninihasweety71132 ай бұрын
Correct bro isaignani ilai endral nan ilai❤
@NirmalaDevi-qv7pmАй бұрын
Sankar Ganesh music
@govindarajgovindaraj55216 күн бұрын
உண்மை.😊😊😊😊😊😊
@venkadeshg21154 жыл бұрын
பஸ்லா போகும் போது இந்த பாட்டு போட்டங்கனா ஜன்னல் ஓரே சீட் கிடைச்சுனா நான் தான் ராஜா
@swarnalathasenthil97874 жыл бұрын
😎👌
@alliswell24944 жыл бұрын
Sema bro
@rajeeeswari91174 жыл бұрын
Me too have same feeling..
@muthurajs28484 жыл бұрын
Semma
@harihararajendran73284 жыл бұрын
correct uh
@ALONE_BOY2953 жыл бұрын
இந்த பாடல் கேட்டுக்கொண்டு லாங் டிரைவ் போனால் என்ன ஒரு சுகம் மறக்க முடியாத பாடல்
தினமும் 90s மற்றும் 80s பாடல்கலை கேட்டு வந்தாலே மன உலைச்சல் பாதி குரையும்
@subhashinimuthukumar37842 жыл бұрын
True bro
@MURUGANUKUADIMAIPandiyanattan2 жыл бұрын
உண்மை
@Kumar-lu5fg2 жыл бұрын
Yes....
@gpnva37942 жыл бұрын
மன உளைச்சல் குறையும் 👍
@aaapropertydevelopers8832 жыл бұрын
மனசு சந்தோஷமாக வைக்க வேண்டும் என நினைத்தால் இப்படி உள்ள பாடல்களைத் தான் கேட்டேன்.
@SURESH.M.Tech.4 жыл бұрын
இந்தப் பாடல் போல் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து கூட யாராலும் இயற்ற முடியாது❤️❤️❤️❤️
@MuthuKumar-vl2hz4 жыл бұрын
His
@pu45873 жыл бұрын
CORRECT
@vinodhiniveenu50963 жыл бұрын
True
@antony77553 жыл бұрын
Correct bro
@eswaris91793 жыл бұрын
அமரர் பிறைசூடன் ஐயா!
@manisrinivasan92515 жыл бұрын
இது போன்ற பாடல்கள் இப்போது உள்ள பாடல்களில் கிடையாது. 90s மற்றும் 80s பாடல்கள் என்றும் பசுமை நினைவுகள் தான்.
@SivaKumar-fb1gm4 жыл бұрын
Yesss love you so quit ya
@VigneshVicky-pp8hs4 жыл бұрын
Yes crt bro 80's & 90's evergreen periods
@kalaiarasi21664 жыл бұрын
S true
@sangeethaduraisamy21174 жыл бұрын
Yes
@sivaraman4264 жыл бұрын
Super bro.90's 80's than best
@ramadevisathyanarayanan3958 ай бұрын
சில பாடல்கள் சில நொடிகள் நம்மை மறக்கும் தருணம். கண்மணியே காதல், என் கண்மணி, இசை மேடையில் இன்ப வேளையில், பூங்கதவே அந்தி மழை, வா வா என் வீணையை , தங்க சங்கிலி, ஆகாய கங்கை, சந்தன காற்றே......
@sarasaraKngu270420 күн бұрын
அருமை
@ananthakumar68235 жыл бұрын
கார்த்திக்கின் முக பாவனைகள் பாடலுக்கு ஏற்றவாறு வழிந்து செல்கிறது... அருமை..அழகு...!!!
@subramanian_m04295 жыл бұрын
Yes
@eswaris91795 жыл бұрын
அந்த முதல் பார்வை சுசித்ரா பாடத்துவங்கும் முன் கார்த்திக் அழகு முகபாவனை
@ananthakumar68235 жыл бұрын
@@eswaris9179 True
@musicarelajante67483 жыл бұрын
இளையராஜாவின் இசை மழையில் நனைய யாருக்கெல்லாம் ஆசை!!!
@n.arunkumar3 жыл бұрын
@@eswaris9179 சரியாகத்தான் பட்டம் கொடுத்திருக்கிறார்கள் - நவரச நாயகன்
@sevenstarsmediafocus16663 жыл бұрын
இப்பாடலை இயற்றிய கவிஞர் பிறைசூடன் உடல்நல குறைவால் காலமானார் 8-10-2021 நேற்று, அவரை நினைவுபடுத்தும் ஒரு அற்புத பாடல் இது.
@chandrachandra96103 жыл бұрын
பிறைசூடனா எழுதியது அருமை
@fsgsgghshsh33053 жыл бұрын
imiss u pirai soodan rip
@bestgametopers38232 жыл бұрын
Nan song mental but u r great above above supet
@umamaheshwari65582 жыл бұрын
Love this song
@singamkumarabakiam33172 жыл бұрын
Iove
@senthilsan50803 жыл бұрын
அய்யா இசை தெய்வம் இளையராஜா அவர்கள் 1000 ஆண்டுகள் இந்த பூமியில் வாழனும்
@Ungalnanban9442 жыл бұрын
No osgar
@indumathia.m.indumathi58699 ай бұрын
10000 varusham koode vaazhanum ilai sir
@sathyakumarudayakumar5022 ай бұрын
வாய்ப்பே இல்லை முதுமையையும் மரணத்தையும் யாராலும் வெல்ல முடியாது ஆனால் அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரின் இசை காலத்துக்கும் வாழும்
@pazhanipanipuri24092 ай бұрын
☀️🌎☀️🌎☀️🌎🌧️🌨️🌨️🌧️🌨️🌧️🌨️💕💕💞💞💞💓💓💓👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨ssssssssssssss அனைத்தும் எனக்கு பிடித்தது காதல் அன்பு அற்புதம் 💃🏻🕺🏻🕺🏻🕺🏻💃🏻🕺🏻🕺🏻
@pazhanipanipuri24092 ай бұрын
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடித்தது காதல் அன்பு அற்புதம் 💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻💃🏻💃🏻🕺🏻 அவர் காதல் அன்பு அற்புதம் 💃🏻🕺🏻🕺🏻💃🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻🕺🏻
@UruttuVijay3 жыл бұрын
இவ்ளோ அழகான வரிகளை எழுதிய கவிஞர் பிறைசூடன் ஐயாவுக்கு இதய அஞ்சலி😭
@subbulakshmiaravindan19742 жыл бұрын
Vaali
@rajavip4426 Жыл бұрын
வாலிப கவிஞர் வாலி எழுதிவர்
@bharathimurugan27962 жыл бұрын
கார்த்திக் தமிழ் சினிமாவின் அழகிய முகம் வருஷம் 16. மெளனராகம் I Love கார்த்திக் தலைவர் காதல் காட்சிகளில் நவரசமும் காட்டும் கவிதை கார்த்திக்
@Karthik_kavipookkal Жыл бұрын
பேரழகின் இலக்கணம் அவனே நடிப்பில் பல்கலைக்கழகம் தானே சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும் அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@zaraa8236-b5p18 күн бұрын
@@Karthik_kavipookkal Pls reply me unga kooda koncham pesanum pls
@subramanian_m04295 жыл бұрын
கார்த்திக்கின் அழகான முகத்திற்கு ஏற்றவாறு பாடல் அமைந்துள்ளது இன்னும் சிறப்பு
@eswaris91794 жыл бұрын
இளமை நாயகன்
@jayaramjayaram98304 жыл бұрын
Super
@SivaKumar-fb1gm4 жыл бұрын
Karthik love you
@ksiva994 жыл бұрын
He is Prince charming!
@jafermydeen98484 жыл бұрын
@@eswaris9179 we adads😂
@Karthik_kavipookkal Жыл бұрын
பிரத்யேக ஆடைகள் அணிந்து அழகாய் தெரிபவர்களுக்கு மத்தியில் சாதாரண உடைகளணிந்தும் பேரழகாய் தோற்றமளிக்கும் என்னவனால் தான் அவ்வாடைகளுக்கே தனிப்பெருமை ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@srinivasvenkat9454 Жыл бұрын
Great true
@prabhutailor30304 жыл бұрын
அன்று பாடல்களில் வரியும் இருந்தது வார்த்தை கூட புரிந்தது இன்று இரைச்சல் மட்டுமே கேட்கிறது
@pu45873 жыл бұрын
it"THA true
@sivagamasundarirm23653 жыл бұрын
Athethan enakkum thondrum.
@selviselvi76573 жыл бұрын
Crt
@shivanyarajan55683 жыл бұрын
Arumayana padhivu aamam aamam
@kongumoorthi53803 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் இசையின் உருக்கம் இருந்தது ஒசையின் பெருக்கம் இல்லை ஆனால் இன்றைய பாடல்களில் ஒசையின் பெருக்கம் மட்டும் தான் இருக்கிறது இசையின் உருக்கம் இல்லை.....
@krishnamoorthikrishna55562 жыл бұрын
இளையராஜா அய்யா இசையில் எனக்கு படித்த பாடல் பிறைசூடன் வரிகள் அருமை 19.5.22
@shanthikrishnamoorthy20956 жыл бұрын
இளைய ராஜாவின் இசையில் பாடல்களை கேட்பதற்கே நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னை கேட்கும் திறனோடு படைத்த ஆண்டவனுக்கு நன்றி. அள்ளி அள்ளி பருகினாலும் திகட்டாத அமிழ்தம் போன்றது இந்த பாடல்
@monarchshanmuga60405 жыл бұрын
nice
@knggarments24265 жыл бұрын
உண்மை
@vel74125 жыл бұрын
Unmai
@senthilmurugan68925 жыл бұрын
This is not raja song
@sureshs90875 жыл бұрын
@@senthilmurugan6892 This is from Gopura vasalile movie - Music by Ilayaraja.
@LloydMuthu2 жыл бұрын
அந்த Dialogue ,Love Proposal, and BGM what a Composition..இசைபிரம்மா இளையராசா..வாழ்க வாழ்க வளர்க
@5470am2 жыл бұрын
காலம் மாறினாலும் இந்த பாடல்கள் ருசி எப்போதும் மாறாது.... தமிழ் பாட்டுக்கு நிகர் தமிழ் பாட்டே....😍😍😍😍😍
@senthil74anand3 жыл бұрын
எந்த மாடர்ன் versionla இந்த பாட்டை கேட்டாலும்...ஒரு புது சிலிர்ப்பான உணர்வை தரும்..ஏனெனில் அதன் அசல். என்பது ராஜாவின் ஜீவனுள்ள இசை பிராவகம்.சத்தியமாக வெறும் காசுக்காக இது போன்ற இசையை தர முடியாது
Released 1991...30 years completed...No one composed like this...Raaja is a Trending man of all years...
@musicarelajante67483 жыл бұрын
இளையராஜாவின் இசை மழையில் நனைய யாருக்கெல்லாம் ஆசை!!!
@mohan77933 жыл бұрын
Yes, you're correct 💗✨
@thavambase69072 жыл бұрын
True we had great music back then as the norm, now these podi pasanga are making some irritating noises and calling it music ! I call them sori nais
@edabella1432 жыл бұрын
@@thavambase6907 Ya, like I don't get the appeal of songs like "Ooo Antavamama" from "Pushpa" for example!
@kuttinethanetha39676 ай бұрын
My age,...
@revathy3353 жыл бұрын
நவரசநாயகன் கார்த்திக் என்றாலே, துள்ளல் நடிப்பு,மிகமிக அருமை. இந்த பாடலுக்கு இனை இந்த பாடல்தான்....
@subramanian_m04293 жыл бұрын
Yes
@revathy3353 жыл бұрын
@@subramanian_m0429 Thank u
@subramanian_m04293 жыл бұрын
@@revathy335 நீங்கள் வைத்திருக்கும் போட்டோவில் கார்த்திக் ரெம்ப அழகாக இருக்கிறார் எனக்கு கார்த்திக் என்றால் ரெம்ப ரெம்ப பிடிக்கும
@revathy3353 жыл бұрын
@@subramanian_m0429 முதலில் நன்றி, கல்யாண ராசி படத்தில்லிருந்து அந்த போட்டோ எடுத்தது அது கார்த்திக் சார்: ,:நானும் அவரோட மிக பெரிய ரசிகை.
@premkumarpremkumar18272 жыл бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறேன் என் மனது எப்போதெல்லாம் கவலையாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் கண்களில் ஒரு கண்ணீர்
@ELANGAMANIE2 жыл бұрын
இப்போது இந்த பாடல் கேட்க பொழுது எவ்வளவு சந்தோஷமா இருக்க இந்த படம் நவரச நாயகன் கார்த்திக் ரிலீஸ் செய்ய நேரத்தில் எவ்வளவு எனார்ஜி யாக இருக்கும் வெரி நைஸ் ஐ லவ் கார்த்திக் சார்
@janakiraman63743 жыл бұрын
ப்பா...என்ன ஒரு கம்போசிஷன்....வரிகளும் இருவரின் குரலில் மனதை மயக்க வைக்கிறது...அருமை
@sankarbe14 жыл бұрын
இளையராஜா தன இசையில் எவ்வளவு அழகாக உயிரோட்டமாய் தந்து.... நம்மை நினைக்க வைக்கிறார் .....
@musicarelajante67483 жыл бұрын
இளையராஜாவின் இசை மழையில் நனைய யாருக்கெல்லாம் ஆசை!!!
@Karthik_kavipookkal10 ай бұрын
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@muralitharanm49043 жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்களுக்கு பெருமை... கடவுள் இளையராஜா...
@murugesan848922 жыл бұрын
இசை கடவுள். சில நேரங்களில் தவறாக பேசிவிடுகிரார்..
@p.karthikeyanp.karthikeyan73944 жыл бұрын
கார்த்தி காஞ்சி. எஸ்பிபி சார் சித்ரா மேடம் வெண்கலக் குரலில் ராஜா சாரின் முத்தான இசையில் கார்த்திக் சார் நடிப்பில் மிக அற்புதம் மிக அற்புத பாடல்.
@prabulaskshmi13752 жыл бұрын
இது போன்ற பாடல்கள் என்றும் திரும்ப வரப்போவதில்லை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
@manickam71663 жыл бұрын
இந்த பாடலைககேட்கும்போது பழைய ஞாபகம் வருது கார்த்திக்கை ரெம்ப ரெம்ப பிடிக்கும்
@riyasreemahamaan72542 жыл бұрын
Meto my name koda Manickam. Thaan
@rajeshpugazhendhi1352 жыл бұрын
Same Feeling brother
@neranjanaherbalproducts3 жыл бұрын
நைட் இந்த பாடல்வரிகள், இசை கேட்டு தூங்கும் சுகமே தனிதான், சொல்ல வார்த்தைகளே இல்லை, 💞💞💞💞அப்பிடி ஒரு இனிமை
@m.s.architecturesketching75984 жыл бұрын
There is no music director in this world to give such a beautiful duet song like this other than Ilayaraja. We Tamils can proud of our self as Ilayaraja is a Tamil.
@premiladevi26274 жыл бұрын
Uuuu
@lavanyanaikar93903 жыл бұрын
Nejama na 2k child dha ana ennaku 90s rombo pidiku and always illayaraja sir music
@shrikeshavsmusic76452 жыл бұрын
Super
@LloydMuthu2 жыл бұрын
இந்த பாட்ல எல்லாமே டப் டக்கர் கார்த்திக் சார் ஆக்டிங், ஒளிப்பதிவு வரிகள் எல்லாமே கவிதைபோல அழகாக இருக்கும்.
@vimalalwaysrocks5 жыл бұрын
Adeiii.. young generations.. idhuku paer than tharamana paatu.. learn from this!!
@eswaris91795 жыл бұрын
Yes I love this song ,I lovable this song!!!!!!!!!
@manasbala1155 жыл бұрын
Absolutely correct
@Erohsik01204 жыл бұрын
aiyoo raja sir neengala!! :)
@vimalavishwavimala48174 жыл бұрын
சரியா சொன்னீங்க
@ABHlSHEK4 жыл бұрын
they wont learn.. they will only support craps from anirudh and hiphop tamizha
@arunm54342 жыл бұрын
80s,90s பாடல்களில் கேட்பதற்கு இசையும்,பாடல் வரிகளும் புரியும்.இப்போது வரும் பாடல்கள் இசையும் இல்லை வரிகளும் புரிவதியில்லை...
@ajinvijay13445 жыл бұрын
இந்த பாட்டு கேக்கும் போது ஏதோ ஒரு சில feelings 😍😍😍ரணமாக வலிக்கும் என்னுள்
@hasmi28175 жыл бұрын
No comments really very feel
@hasmi28175 жыл бұрын
No comments s romba sariya sonninga bro
@polarunice4 жыл бұрын
Yes bro me too
@deenuljasmin57154 жыл бұрын
Same June 11th. 2018
@angelinsushma65644 жыл бұрын
Same enakum
@rubymithran76833 жыл бұрын
உன் தாயை விட உன்னை தாலாட்ட தமிழகமே இருக்கு இன்னும் நூறு ஆண்டு நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசைஞானி இளைய ராஜா
@sivaprakash38722 жыл бұрын
மனதில் சோர்வு எட்டி பார்க்கும் போது இப்பாடல் அதை போக்கும் உற்சாக பானம்.
@madhesyarn88914 жыл бұрын
இளையராஜா ஐயாவிடம் சிக்கய வயலினும் புல்லாங்குழலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஆனந்தம்
@titusnesan73354 жыл бұрын
Super..True...
@raja-jx3kk3 жыл бұрын
Yes..
@ganeshkumararunachalam22185 жыл бұрын
The legends all together.. Maestro, Vaali, Navarasa Nayagan, P C Sriram, Spb, Chitra..
@parathan5 жыл бұрын
I think this was penned by Piraisoodan. And the other song "Keladi EN paavaye" too penned by him.
@revathirev34315 жыл бұрын
Certainly
@AO-bs4lr4 жыл бұрын
Actress suchitra also. She was famous in malayalam at that time
@maheshvenkatasubramanian87104 жыл бұрын
Fazil too... a great legend...
@ganeshkumararunachalam22184 жыл бұрын
@@maheshvenkatasubramanian8710 yes correct...But what literally i meant is who is directly connected with this song...
@Azharudhin.Azhar19953 жыл бұрын
கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ (Kaiveesidum thendral Kan moodidum minnal Idhu kaniyo kaviyo amudho Silaiyazhago) when u use headphone 🎧 Vera level
@murugesanmurugesan6782 жыл бұрын
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவோ காதலுக்கு காத்திருந்து காட்ச்சி தந்ததோ 👌👌👌
@srisridhar21092 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள்,,,,,, 💐💐💐💐💐👍👍👍👍👍
@muniananth95173 жыл бұрын
மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்த்ததடி 😍😍 my fav line 😍😍
நானும் இந்த பாடலை எத்தனை முறையோ கேட்டு விட்டேன் ஆனாலும் சலிக்காது
@sudeshinis96893 жыл бұрын
S true
@neranjandon57783 жыл бұрын
@@sudeshinis9689 s
@vinithkumar35043 жыл бұрын
I'm from karnataka. I don't know tamil but what a music .one of the best.great composition as usual by ilayaraja sir
@jeganv44073 жыл бұрын
If you know the meaning, you may feel the love
@kanthanklakshmi20193 жыл бұрын
Thanks, vinith kumar...
@moorthymoorthy46553 жыл бұрын
Best song i love spb chitra madam
@murphyslaw23663 жыл бұрын
I salute you Mr. Vinith Kumar.
@chandrasekaranv7070 Жыл бұрын
அன்று பஸ் பயணம் பாடல் மனதை மகிழ்ச்சி அடைய வைத்து. இன்று கார் பயணம் இரவு நேரத்தில் மனதில் இளமை நினைவுகளுடன் 53 வயதில் இளையராஜா இசையுடன் வாழ்க்கை நகர்கிறது.
@chidambararamansiva54432 жыл бұрын
காதலும் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது.. இன்றைய காதலில் நீயா நானா போட்டியும் பணமுமே பிரதானம்.
@sirajudeenbabu84824 жыл бұрын
*இவரின் மரணம் ஏன்னோ ..மனம் ஏற்க்க மறக்கிறது.. எந்த மதம்... எந்த ஜாதியின் பாராமால்....அனைவரும் கண்ணீர் சிந்துகிறோம். S.P.B...Sir...😢 # Rj #*
he lives forever .. just listen and close ur eyes he will come in front of u .. with a mike ...
@subramanir98473 жыл бұрын
Yes
@b.aravindraj49115 жыл бұрын
இனிமையான பாடல் இது போன்ற பாடல்கள் மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது
@jeyanthir25393 жыл бұрын
இளையராஜா music SPB.Chithra இனிய குரல்வளமும் தாயின் அரவணைப்புக்கு சமம்...கேட்க அவ்வளவு இனிமை... இதம்.👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉
@jayaseelan37662 жыл бұрын
கோபுர வாசலிலே படத்தில் இடம் பெற்ற பாடல் காதல் கவிதை படித்திடும் நேரம். இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா பாடிய இனிமையான பாடல். கார்த்திக் நடிப்பு அருமை.
@mythili53314 жыл бұрын
பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை....😘😘😘😘😘😘😘
@eswaris91795 жыл бұрын
அடடா என்ன அருமையான குரல் அழகு நடிப்பு அற்புதம்.அட்டகாசம்
Siva manasula sakthi movie la indha paatu kettu irukken appo addict aanadhu dhan indha song....vera level
@admirewhenempty99243 жыл бұрын
Santhanam mu paditea varuvaan
@aravind.j862 жыл бұрын
அருமையான பாடல் வரிகள், பாடல் காட்சிகள், பாடிய குரல்கள், மனம் மயக்கும் இசை 🎵🎵👌❤️
@65lavanya5 жыл бұрын
Brilliant composition, honey laden voices, mesmerizing flute and accompaniments, romantic visuals, perfect 10 is an understatement. Evergreen song.. wish I could sing like this...
@Princeprince-ej7tf2 жыл бұрын
,unakku pidegalana po. enakku. ,pdichiiru.
@thanjaivetrivelan7326 Жыл бұрын
பசுமையான மலை முகடுகள், ஊஞ்சலில் ஆடியது போன்ற பேருந்து பயணம், ஆஹா! கண்களை மூடி சொர்க்கத்தில் சுகமாக வசிக்க எளிமையான பாதை அமைக்கும் பாடல் 🥰😍🥰😍🥰😍💞💖💞💖💞💖💞ராஜா👑 👑👑🥰🤩💞💖🌟
@Karthik_kavipookkal Жыл бұрын
இதமான ராகம் இதயத்தை வருடும் மிதமாக கொஞ்சம் நினைவுகளை தூண்டும் ❤❤❤
@muthukrishnanb35162 жыл бұрын
..ஒரு தாய் ஒவ்வொரு குழுந்தை பெற்று துபோல லட்சம் குழந்தை பெற்றது ற்குசமம் இவரின் இசை
@sooriyaprakash17974 жыл бұрын
No one can beat him from old generation to new generation he is a legend gem to Tamil cinema really miss u sir RIP SPB 🥺
@kalaiarasi21664 жыл бұрын
True words
@akentertainment82414 жыл бұрын
55555555
@karthikaganesan26214 жыл бұрын
11¹111¹1¹1111¹111111111111111¹¹1¹¹
@karthikaganesan26214 жыл бұрын
@@kalaiarasi2166 ¹
@karthikaganesan26214 жыл бұрын
11
@Karthik_kavipookkal10 ай бұрын
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ உன் வதனம் கண்டதும் அந்த நிலவும் கொஞ்சம் மதி மயங்கி போகிறதே சந்தம் முழுதும் கொஞ்சும் சுவடுகளாய் மாறுதே ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@Relaxmusic98810 ай бұрын
Haloooooo 👿👺
@manickaraj21903 жыл бұрын
இன்னும்50 வருஷம் கழிச்சி கூட இந்த பாட்டை கேட்கலாம் செம சாங்
@varunkannan4524 Жыл бұрын
Ishaiyal Elayaraja yenbadhai Vida Elayarajaval dhan Ishai...❤❤❤❤ Thank you for presenting wonderful song ❤❤❤
@raguram27345 жыл бұрын
Travel time la kekumothu..anaithaium maranthiduvom😍😍
@jibeesh94915 жыл бұрын
Yss
@sudhakarooty82885 жыл бұрын
Very true
@selvarasicivilselvarasiciv48424 жыл бұрын
S
@madheshwaran53844 жыл бұрын
@@selvarasicivilselvarasiciv4842 yes
@madheshwaran53844 жыл бұрын
@@selvarasicivilselvarasiciv4842 e
@aravindmncaravindkumarmnc31794 жыл бұрын
பாலு சார் வாய்ஸ்ல இந்த பாடல் மிக அருமை பயணத்தின் போது கேட்க இது காதலின் ஆழ்த்தை உணர்த்துகிறது
@arvind62484 жыл бұрын
Those who are listening for the legendary SPB on this day, hit a like
@Ravikumar-cl1zu4 жыл бұрын
He is one and only one. It is an end of an era .
@9rkonar2 жыл бұрын
அருமையான புத்துணர்வு இன்றும். நன்றி ராஜா அவர்களே ❤️
@abdulrahuman59304 жыл бұрын
என்னைப்போன்ற ஆளுகளுக்கு காய்ச்சல் தலைவலி உடம்பு சோர்வு ஏதாவது வந்து விட்டால் எனக்கு மாத்திரை மருந்து தேவையில்லை உங்களின் அழகான இந்த பாடல் வரிகள் என் அத்தனை வலிகளையும் வழிகளையும் குணமாகிவிடுகிறது அவ்வளவு வைத்தியம் இருக்கிறது பாடல் வரிகளை ராஜா என்ற மாமனிதர் என்றும் வாழ்க கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவா காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ
@sirajudeenbabu84824 жыл бұрын
*SPB வாய்ஸ் எல்லாம் எனக்கு அவ்வளவு இஷ்டம் போல பிடிக்கும் ...உங்க வாய்ஸ் கேட்காம ஒருநாளும் இருந்ததில்லை அப்படியாப்பட்ட ஒரு வாய்ஸ்..💙 # Rj #*
@rajanannamalai88712 жыл бұрын
சாதி மதம் கடந்து தங்கள் குரல் வளத்தால் எங்கள் உள்ளங்களை கொள்ள கொண்டு இன்றும் எங்களுடன் பயணிக்கிறார் நீங்கள் மறையவில்லை எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் S P B சார்.................,
@gopinath-ke8sg3 жыл бұрын
மறுபடியும் இளமை வந்து இந்த பாடலை கேட்டு காதலிக்க வேண்டும......
@Karthik_kavipookkal Жыл бұрын
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அன்று பூத்த மலர்களின் மேல் நேசத்தை பொழியும் பட்டாம்பூச்சி போல், உன்மேல் நித்தமொரு புதுக் காதல் எனக்குள் எழுகிறது கண்ணால் சத்தமில்லா யுத்தமொன்றும் நிகழ்கிறது ❤கா❤ர்❤த்❤தி❤க்❤😮
@ramasubramaniansubramanian45515 жыл бұрын
one of the favourite songs of the great legend illayaraja sir. i used to enjoy every bit of the song. what a flute and the singers spb and chitra madam. a great production of the song. i enjoy every bit including the parakkum umbrella and thurathum mami. i enjoy it fully and gives great positive energy
@hasroonharoon67745 жыл бұрын
Mm supar song
@gurunathwalikar96853 жыл бұрын
Uncle violin also in the beginning
@thanjaivetrivelan7326 Жыл бұрын
Guitar🎸 and flute, piano🎹 ஐயோ வாய்ப்பே இல்லை! கோடி முறை கேட்டாலும் மனம் அலுக்காது💖💞🤩🥰🥰🥰🤩💞💖💖💖😍
@aravindhvs39743 жыл бұрын
Male : Kaadhal kavidhaigal Padithidum neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada Both : Idham tharum kaadhal Female : Kavidhaigal padithidum Neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada Both : Idham tharum kaadhal Male : Kavidhaigal padithidum Neram idhazhoram Male : Kaiveesidum thendral Kan moodidum minnal Idhu kaniyo kaviyo amudho Silaiyazhago Female : Pan paadidum sandham Un naavinil sindhum Adhu mazhaiyo punalo nadhiyo Kalaiyazhago Male : Megamondru neril ingu Vaazhtha vandhadhadi Dhaagham konda bhoomi nenjil Serthu kondadhadi Female : Idhu thodarum Valarum malarum Ini kanavum ninaivum unaiyae Male : Thodarndhidum Kaadhal kavidhaigal padithidum Neram idhazhoram Female : Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Male : Idhayam idam maarum Ilamai parimaarum Female : Amudhum vazhindhodum Azhaghil kalandhaada Male : Idham tharum kaadhal Kavidhaigal padithidum neram Female : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam Male : Pudhu mogam Female : Poomaalaigal konjum Paamaalaigal kenjum Unai manadhaal ninaithaal Anaithaal adhu inimai Male : Thol serndhidum gangai Sevvaazhaiyin thangai Enai orunaal palanaal Thodarndhaal adhu pudhumai Female : Kovilukkul yettri vaitha Dheepamallavaa Kaadhalukku kaathirundhu Kaatchi thandhadho Male : Ini varuvaai tharuvaai Malarvaai Enai uyiraai uravaai thodarvaai Female : Idham tharum kaadhal kavidhaigal padithidum neram Male : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam Female : Pudhu mogam
@vijivemburajvijivemburaj30292 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் Evergreen melodious song.
@musicarelajante67483 жыл бұрын
இளையராஜாவின் இசை மழையில் நனைய யாருக்கெல்லாம் ஆசை!!!
@vivekckumar50644 ай бұрын
இது போன்ற இசை வரிகளை வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது உணரவே முடியும் நன்றி
@vinayagamkarthika21904 жыл бұрын
காலங்கள் மாறினாலும், இந்தப்பாடல் கேட்டு ரசித்த காலங்கள் மாறாது! Movie- gopuravasalile, singers- SPB& chitra, actor- Karthik& banupriya, Director- Priyardarshan, lyrics- Piraisoodan , Music- one and only Illayaraja sir
@eswaris91793 жыл бұрын
பாடல் கவிஞர் பிறைசூடன் ஐயா
@vinayagamkarthika21903 жыл бұрын
@@eswaris9179 thank u
@vinayagamkarthika21903 жыл бұрын
@@eswaris9179 Rip sir ( Piraisoodan)
@michaelantony9753 жыл бұрын
கடந்த வாரம் இந்த பாடல் கேட்டேன். பின்னர் தினமும் நான் இந்த பாடலைக் கேட்கிறேன் ... இப்போது நான் இந்த பாடல்களுக்கு அடிமையாகிவிட்டேன் .. இது மாஸ்டர் பீஸ்...
@asubrahm52173 жыл бұрын
Ini varuvaai tharuvaai malarvaai, enai uyiraai uravaai thodarvaai - what poetry and what a song!
@anandanand20074 жыл бұрын
இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (1/8/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
@tamilvanamweb-series67972 жыл бұрын
ஓர் ஊரில் ஒரு ராஜாவாம் இன்னைக்கு வரைக்கும் அவரே ராஜாவாம்.
@selvaa478523 күн бұрын
ராஜாவால் மட்டுமே நம்மை மீண்டும் கடந்த காலத்திற்கு அழைத்து செல்ல முடியும்...❤❤❤
@jeyaxeroxbalu51395 жыл бұрын
"காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி இது தொடரும் வளரும் மலரும் இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் பூ மாலைகள் கொஞ்சும் பா மாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒருநாள் பலநாள் தொடர்ந்தால் அது புதுமை கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ இனி வருவாய் தருவாய் மலர்வாய் எனை உயிராய் உறவாய் தொடர்வாய் இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்" -------------💎------------- 💎 *கோபுர வாசலிலே* 💎 1991 💎 எஸ்.பி. பாலு 💎 சித்ரா 💎 இளையராஜா 💎 வாலி
@vikneshsreenuvikneshsreenu20045 жыл бұрын
நன்றி நண்பா
@kk247uk4 жыл бұрын
தொடரட்டும் உமது இனிய தமிழ் சேவை....
@karthikpillai90864 жыл бұрын
Thanks
@rajadurai49224 жыл бұрын
Thank you sir. ..
@marimuthu47814 жыл бұрын
அருமை, அருமை
@DeenadhayalanAdmk4 ай бұрын
இந்த மாதிரி ஒரு பாடலை இந்த காலத்தில் ஷூட் செய்ய முடியாது இதெல்லாம் 90s கேப் பொருந்தும் ❤👏👍🙏🎼🎼🎼🎼💙
@Karthik_kavipookkal3 ай бұрын
❤கார்த்திக்❤ சொல்லொன்று (க)விதையான சொப்பனமாம்... மன வில் கொண்டு அதையாள அர்ப்பணமாம்.... நேசமலரென்னும் அம்பெய்த அயர்ந்திடுமாம்... நதியொன்று வரையறிந்து நிறைகிறதாம்... மதியென்றும் உயர்வறிந்து விரைகிறதாம்... விழியிரண்டில் துயரறுந்து கரைகிறதாம்.... மொழி விருந்தில் உயிருறைந்து விளைகிறதாம்... -- உன் எழில் சுமந்த வதனத்தில் உளம் தொலைத்தேன்-- என் பொழில் சொரிந்த அதரத்தில் நினை நிலைத்தேன்...!!! ❤❤❤❤❤❤❤❤
@King-py1cn3 жыл бұрын
இசை சாணக்கியனுக்கும் பாடிய சாணக்கியனுக்கும் நான் என்றுமே அடிமை 😍😍😍
@kavinyazhinisakithyabharan77525 жыл бұрын
இது போன்ற இனிமையான பாடல்கள் இன்று அரிது....
@venkatraghavan51965 жыл бұрын
Inimayaanana paadal mattum alla. Migavum ilamayaana paadalum kooda
@sshankar3705 жыл бұрын
இனிமேல் வாய்ப்பே இல்லை இது போல பாடல் வருவதற்கு .
@karthick2711332 жыл бұрын
இந்த பாடல் நேற்றைய பாடல் அல்ல. இது எந்நாளும் நம்மை தாலாட்டிக்கொண்டே இருக்கும். இவ்வுலகில் காற்று இருக்கும் வரை இப்பாடல் இசைத்து கொண்டே இருக்கும். இசை சித்தர் இளையராஜாவின் பித்தன்.
@sakthipriyadharshini473 жыл бұрын
Any 2k kids here..... For our Maestro magic 🥰🥰🥰🤩🤩👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காதலியின் வெறிகொண்ட காதலை, மனதில் வைத்திருக்கும் காதலியின் வெறித்தனமாக காதலை வெளிப்படுத்தும் உரிமையான உற்சாகமான வார்த்தை "இடியட்" அந்த வருடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற உற்சாகமான பாடல். நன்றி
@jamalm13724 жыл бұрын
All love songs from Ilayaraja n SPB touch your soul n gives inner happiness n brings back ones youthful memories