பானுப்பிரியாவிற்காக ஜானகி அவர்கள் பாடிய இந்தப் பாடலும் ஸ்வர்ணலதா பாடிய சத்ரியன் படத்தில் மாலையில் யாரோ மனதோடு பேச என இரு பாடல்களும் மிக மிக சிறப்பு
@Lalgudisurya2 жыл бұрын
உண்மை தான் ❤
@rajsaga62262 жыл бұрын
Ptuypipyyuuoteqpipyu
@muralisowabhi2 жыл бұрын
Absolutely my thought also same
@venkatesanramu63172 жыл бұрын
Jjj9jjjjjjjjn
@kannanraman17552 жыл бұрын
Yes
@Sivakumarbalraj2 жыл бұрын
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா நள்ளிரவில் நான் கண்விழிக்க உன் நினைவில் என் மெய்சிலிர்க்க பஞ்சணையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் ஏக்கம் தீயாக ஏதோ நோயாக காணும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம் தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் காலை நான் பாடும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும் ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
@sakthivedha31792 жыл бұрын
Super
@saranyaprakash4412 Жыл бұрын
Super
@ниєѕн Жыл бұрын
Super
@arulkumar7339 Жыл бұрын
❤❤❤❤❤❤
@velangannigopalakrishnan8701 Жыл бұрын
🎉❤
@NITHYAKANDASAMY20112 жыл бұрын
என்ன தவம் செய்தோமோ ..இப்படி ஒரு. தாலாட்டு பாடல்... இசை.. வரிகள்.... அதனினும் சிறப்பு. ஜானகி அம்மா...குரல் 😍😍😍😍😍
@parvathavarthini557 Жыл бұрын
சமீபத்தில் இந்த பாடலுக்கு மிகவும் மயங்கி உள்ளேன் இதில் அனைத்து வரிகளும் ஒருநாள் நள்ளிரவில் என்னை தாலாட்டியது.
@colourfullkarakattam-9139 Жыл бұрын
Super super 👌
@Ajibrintha Жыл бұрын
Enkumm ❤
@Saranya.v-je3nd Жыл бұрын
😂
@saaiprasath.a6d4187 жыл бұрын
இனி வரும் காலங்களில் எங்கம்மா ஜானகியை யாராலும் நெருங்க முடியாது -இசை கடவுளின் இசையில்
@jumpcutsshichian11437 жыл бұрын
lovely ...wt a voice
@sabesansolai14475 жыл бұрын
God of female voice janaki amma
@sivanathan5554 жыл бұрын
Swarnalatha song
@sachusachu334 жыл бұрын
உண்மை அவர் ஜானகி அம்மா மட்டும் இல்லை சரஸ்வதி தேவியே ஜானகியாய் வந்தது
@392p.sathyastxavierconkum43 жыл бұрын
Really
@lovefruit59023 жыл бұрын
நான் 90, கிட்ஸ் பிறந்துள்ளேன் என்று பெருமை பட்ட தருணம் இந்த படலை கேட்ட பொழுது.... 😘😘
@musiclovers.62062 жыл бұрын
Illa bro sri lankala Naan thamilana puranthathuthan enaku perumai.
@_dadlove_992 жыл бұрын
szzzzz yaaa
@roshanjaikandavel79772 жыл бұрын
Ama
@mr_hippo_072 жыл бұрын
@@musiclovers.6206 ippa sri lankala 10 years munnadi namma adimaiya irunthom ippo epdi irukkenga
@kalandark2399 Жыл бұрын
S
@mukundakumarpalanisamy83732 жыл бұрын
உடம்பிற்கு உயிர் போல இந்த பாடல் வரிகளுக்கு ஐானகி அம்மாவின் குரல் உயிர் கொடுத்துள்ளது💞
@sktamilan.89032 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் என் கண்கள் களங்கி விடுகிறது. என்னை உயிருடன் கொல்லும் இசை ஞானியும்.....ஜானகி அம்மாவும்....ஜ லவ்யூ போத்.😭😭😭😭🌹😭😭😭🌹🌹🌹😭😭😭😭😭😭😭😭🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@narayananc12943 жыл бұрын
உலகிலேயே உயரிய விருதொன்று உண்டெனில் அதைப் பெற இசைஞானியும் ஜானகி அம்மாவும் தகுதியானவர்களே
@sivaskitchen60583 жыл бұрын
Correct
@RaguRagu-cz2gy3 жыл бұрын
@@sivaskitchen6058 a
@Santhralekha3 жыл бұрын
Wow excellent sir 👌👌💐
@rkmsrinivasan65652 жыл бұрын
உண்மை
@markprintersjohnson17932 жыл бұрын
Best Comment 10000 Likes
@arunkumaravel77924 жыл бұрын
இப்பாடலுக்காக நமது இசை அரசர் எவ்வளவு வேண்டுமானாலும் தலைகனம் கொள்ளலாம்.... கவிஞரின் வரிகளும் ராஜாவின் இசையும் போதுமே மயக்கம் உண்டாக்க!!!! மரணம் நம்மை தழுவும் போது இது போல் பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்
@rubymithran76833 жыл бұрын
Yes
@prakashsn13283 жыл бұрын
Definitely
@rameshv92163 жыл бұрын
Kavingar vaali
@vennilag3682 жыл бұрын
ஒரு நாளைக்கு நூறு முறை கேட்டாலும் கேட்க, கேட்க திகட்டாத பாடல். கேட்க்கும் போதெல்லாம் மெய் மறந்து, மெய் சிலிர்த்து போகிறது.
@jazztrading51852 жыл бұрын
ஹய்யோ என்ன பாட்டு யா இது.. ஜானகி அம்மா குரல் கிறங்கடிக்குது எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் .... அப்பப்பா ❤❤❤
@bamaganapathi55582 жыл бұрын
அப்பா முடியலைங்க எப்படி இப்படி பாடுறாங்களோ ஜானகி அம்மா. Oh my god. அதுவும் head phone போட்டு கேட்டுப் பாருங்கள். Love you janagi amma. ❤❤❤❤❤. Flute சும்மா மனசுல புகுந்து விளையாடுதுங்க. Thanks raja sir. What a beautiful music🎶🎶🎶❤❤❤❤❤
@rajavikram53508 ай бұрын
Thanks i am amma big fan 🎉🎉🎉🎉love januma 🎉🎉🎉🎉🎉
@KarthikaAravindh-d6i4 ай бұрын
That too the pauses❤
@harimenon82393 жыл бұрын
ഞാൻ മലയാളി ആണ്.. എന്നാൽ കൂടുതൽ കേൾക്കുന്നത് 80 കളിലെ തമിഴ് പാട്ടുകളാണ്... ജാനകി അമ്മ, SPB രാജാ സാർ ഒത്തിരി ഇഷ്ടം
கண்மூடி தனிமையில் கேட்க்கும் போது உண்மையிலே தாலாட்டுது ஜானகி அம்மாவின் குரல்
@mosesruben6813 Жыл бұрын
Super
@senthilkumarsnekasri57212 жыл бұрын
இந்த மாதிரி ஒரு பாட்டு கேட்டு உயிர் போனாலும் பரவாயில்லை என்ன பாட்டு அப்பாசாமி ராஜா சார் இவர் கிரேட் ஜானகியம்மா உங்களைத் தவிர யாராலும் இப்படி ஒரு பாட்டு பாட முடியாது
@thiyagarajangrajang26502 жыл бұрын
இசை சித்தரின் இசைப்பயணம் முடிவுபெறாது அவருடைய ஒவ்வொரு பாடல் தொகுப்பும் இசைக்கோர்வையும் நெஞ்சை விட்டு அகலவே அகலாது அந்த ஈசனுக்குத்தான் நன்றி கூறவேண்டும் சிவ சிவ!!!.
@karthipandi22872 жыл бұрын
இந்தப் பாடலுக்கு பல கோடி ஆஸ்கார்கள் கொடுக்கலாம் அவ்வளவு தகுதியான பாடல்
@scarletpimpernel74862 жыл бұрын
மரணம் நன்மை தழுவும் போது இது போல் பாட்டு கேட்டு உயிர் விட வெண்டும்
@aravindkrishnan49062 жыл бұрын
Vera level comment
@pushpamuthupushpa45872 жыл бұрын
Naan ready ....
@electricmani77842 жыл бұрын
S
@Anantharajan19812 жыл бұрын
Neenga vera level
@venkatesan72842 жыл бұрын
வாஸ்தவம் தான். அவனவன் பட்ட அடி.
@ramachandhiranm84992 жыл бұрын
ஒரு சில நேரத்தில் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் போது காதல் நினைவுகள் சற்று மறதியாகிறது.. இது போன்ற பாடல்கள் காதலையும் கடமையையும் சரிவர செய்ய ஊக்குவிக்கின்றன.... நன்றி திரு. இளையராஜா அவர்கள் மற்றும் பாடகர்கள் மற்றும் எழுத்தளர்கள்.. THANKYOU MY LOVEABLE MOMORIES REMINDED... 💕💕💕💕💕🙏🙏🙏👍😄😄😄
@Abi757892 жыл бұрын
❤👍❤
@aravind.j862 жыл бұрын
மனதை மயக்கும் பாடல், அருமையான இசை, பாடிய குரல், ஆரம்பத்தில் இருந்து வரும் பாடலின் அமைப்பு, அனைத்தும் மிக அருமை, முக்கியமாக இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை......
@sathyas79292 жыл бұрын
Very super
@ananthk88063 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் ஒரு மயக்கும் மருந்து 😍😍🙏😘
@ArunKumar-gk8vo Жыл бұрын
உண்மை
@kishob88692 жыл бұрын
நாக்கிற்கு உண்டு பல சுவை காதிர்க்கு போதும் இந்த ஒரு இசை.....
@selvarajkaliyan83193 жыл бұрын
உண்மை உண்மை... ஜானகி அம்மாள் குரல் ஒரு பெரிய வரபிரசாதம்....
@geethasargunam44982 жыл бұрын
தேன் குரல் ஜானகி lovely song my favorite 😍மயக்கும் காதல் வரிகள் புல்லாங்குழல் இசை மெய் சிலிர்க்க வைக்கிறது
@SudheerSharma-pg6je3 жыл бұрын
Janaki amma avalavu arputhama padranga nu solli Raja sir innum azhaga compose pandrara illa Raja sir normal tunes vechu adhu bramandama paadi adhuku innum vere level ku kondu porangala Janaki amma..... Adhu unmai..... Janaki amma Raja sir..... I can't sleep everyday without listening even one song of this combo.... Just made in heaven combination
@laivalaiva42256 жыл бұрын
இசைஞானி இளையராஜா இசையில் வாலியின் வரிகளில் ஜானகியின் குரலில்.....
@suthakaransutha8003 Жыл бұрын
நள்ளிரவில் கண் விழிக்க அந்த வார்த்தையைக் கேளுங்கள் பிரதர் சத்தியமா சொல்றேன் ஜானகி அம்மா யாராலும் பாடவே முடியாது நீங்கள் இந்தப் பாடல் கேட்டாலும் அந்த வார்த்தை நல்லா காதுல வாங்க❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanrajss6276 Жыл бұрын
Bro you forgot to mention Raja sir who created the tune.Its his magic that he has found such a great singer .
அய்யோ யாரை சொல்வது ஜானகி அம்மாவா...இல்லை பானு mam .....இசை கடவுளை செல்வதா இந்த ஜென்மத்தில் இது.போதும் என்று தோணுது....🎉🎉🎉🎉❤❤❤
@ThaivaSegamani2 ай бұрын
😊
@ThaivaSegamani2 ай бұрын
❤❤❤
@rajasekaranp67492 жыл бұрын
🌹எனை பெறாத தாயே ! ஜானகியம்மா ! உம் குரலில் என் கண்களில் கங்கையோ டியது.என் துயரம் தொலை த்து தூங்கி போனேன் தா லாட்டாய் அமைந்த வரிகளி ல்.😪😪😪👌🤗😍😎🙏
@sentilkumar17245 жыл бұрын
நல்லிரவில் நான் கண் விழிக்க உன் நினைவில் என் மெய்சிலிர்க்க 💃👌👌👏
@srip67144 жыл бұрын
நள்ளிரவில்
@shalinimungundhanladuvichu46843 жыл бұрын
Rasanai adhigama khadhal mazhaai
@_dadlove_992 жыл бұрын
vera leval lineeeeee yaaa wordlesss yaaaaa
@resakkidassraja8022 жыл бұрын
ILIKE YOUR FEEL
@jeyaxeroxbalu51395 жыл бұрын
"தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா நள்ளிரவில் நான் கண்விழிக்க உன் நினைவில் என் மெய்சிலிர்க்க பஞ்சணையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் ஏக்கம் தீயாக ஏதோ நோயாக காணும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம் தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் காலை நான் பாடும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும் ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா" ~~~~~¤💎¤~~~~~ ¤✔கோபுர வாசலிலே ¤✔1991 ¤✔An amazing voice of ஜானகி ¤✔இளையராஜா
@abalajibca93864 жыл бұрын
Super
@Mari_thibuu_official4 жыл бұрын
🤝🌹🌹👌👌மிக சிறப்பு வரிகள்
@akarshithamalinimalini66624 жыл бұрын
Very thanks
@செஞ்சிவனசித்தன்-ல6ச4 жыл бұрын
ஹஹ
@genpur14 жыл бұрын
Dude, stop copy pasting stuff you didn't create!
@manigandan21144 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமனாலும் கேட்கலாம்
@roshanjaikandavel79772 жыл бұрын
Um
@ConfusedBasketball-sl1vb10 ай бұрын
❤❤❤
@FRiends_is_BAdBoyS8 ай бұрын
😊😊😊@@roshanjaikandavel7977
@venkatesand5440 Жыл бұрын
சாவதற்கு முன் ஓர் முறை கேட்க வேண்டிய பாடல். ஜானகி அம்மா குரல் உயிரை கிள்ளுகிறது
03:38 எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் ❤️
@manojm90823 жыл бұрын
இந்த வரிகள் வரும்போது உங்க கமென்ட் பார்த்தேன் ப்ரோ😀
@youtubemusic107 Жыл бұрын
L
@sachusachu334 жыл бұрын
ஜானகி அம்மா நீடுடி வாழவேண்டும் சீக்கிரம் பாரதரத்னா வேண்டும்
@sarankumarr18593 жыл бұрын
Super
@sarankumarr18593 жыл бұрын
Realy
@Universe_Trading_Factory3 жыл бұрын
அவர் விருதுகளுக்கு அப்பாற்பட்டவர்
@tio53913 жыл бұрын
@@sarankumarr1859m+
@rajavikram53503 жыл бұрын
Amma another planet ❤️❤️❤️❤️
@rammanohar35227 ай бұрын
అద్భుతమైన పాట మరియూ చిత్రీకరణ ఎన్ని మార్లు చూసిన విన్న మళ్లి మళ్లి చూడాలనిపిస్తుంది. సంగీతానికి భాష తో అవసరం లేదు. అద్భుతమైన పాట. 💐🙏
@ajaykarthi48202 жыл бұрын
இசை உலகின் வாழும் கடவுள்.இளையராஜா,ஜானகி அம்மாள்...
@ramram9750 Жыл бұрын
Ssssss
@ramakrishnan47262 жыл бұрын
இப்போது.. வரும் .படங்களில்... நூறில்..ஒருபாடலாவது..இப்படி. மனதை..மயக்கினாலே...சந்தோஷம்.. அடையலாம்😊
@jayaram97915 ай бұрын
வாய்பில்லை ராஜா
@priya-th3cv2 жыл бұрын
Ayyo ayyooo song la ovvoru word kumm janaki amma voice apdiye marudhuuuuuu..........ppppppppppppppppaaaaaaaaaaa chocletttyyyyyyyy song.........Bhanuu Madammmmm superrrrr...... Karthickkkk sirrrrrrr pppppaaaaaaa..... L Y G K
@நம்மஊர்பையன்10 ай бұрын
Hi
@kavithasumathi4955Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனினும் இனிமையான குரல் வளம் ஜானகி அம்மா அவர்களுக்கும், பாடல் வரிகள் எழுதிய கவிஞர் அவர்களுக்கும், தாய் மொழியாகிய தமிழ் மொழிக்கும்... இசையமைப்பாளர் அவர்களுக்கும் கோடி நன்றிகள்.....🎉🎉🎉🎉
@santhanakrishnan54782 жыл бұрын
அட போங்கய்யா என் இரவுகளை கொள்ளையடித்த இந்த பாடலை தடை செய்யுங்கள்
@rameshbackia39342 ай бұрын
😂😂😂😂😂😂😂
@KrishnanDhanasekaran22039 күн бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல் என்ன ஒரு கற்பனை முகில் இனங்கள் அலைகிறதே, முகவரியை தொலைந்தனோ Music Raja sir fantastic
@vinothkalai43963 жыл бұрын
முதல் சரனத்திற்கு முன்னால் வரும் வயலினும் அதைத்தொடர்ந்து வரும் புல்லாங்குழலும் சொர்க்கத்திற்கே நம்மை கொன்டு செல்லும்...
@MuthuMuthu-ji7em Жыл бұрын
அதே போல கார்த்திக்கின் நடிப்பும் அற்புதமாக இருக்கும்...அதுவும் சரணம் முடிகையில் பாணுபிரியாவை கட்டிப்பிடக்கும் பொழுது கார்த்திக்கின் கண்கள் நீர்ததும்ப ஏக்கத்தை வெளிப்படுத்தும்..
@RS-mr1li Жыл бұрын
Pullankulalai vida engal Janaki kural mayakkudhe..
@a.s.aa.s.a51403 жыл бұрын
அம்மா தாயே ஜானகி சரஸ்வதியை என்னால முடியல நான் உங்கள் அடிமை
@ManiMani-ub2zj4 жыл бұрын
Vaazi, Ilayaraja,janaki...compo..... Awesome!!! Any one 2020 corona time ????
@mailkannan4 жыл бұрын
“Vaali”
@SathyaPriya-qb7ys3 жыл бұрын
SPB Appa va vitutenglae
@Sithariya_Kannadi3 жыл бұрын
Corona second wave
@ManiMani-ub2zj3 жыл бұрын
@@SathyaPriya-qb7ys sry sry
@ManiMani-ub2zj3 жыл бұрын
@@Sithariya_Kannadi ok k
@thavaprasath299511 күн бұрын
இதெல்லாம் GOD level singing da ebbbaa🫡🥲... அதுவும் அந்த ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் ல வர்ற அந்த சின்ன சிரிப்புலாம் ஹெவன் mode ra சாமி ❤😇... ஜானகி அம்மா🙏❤️
@srinivasamoorthy13 жыл бұрын
@4.24 - that extended 'poongaaatru...' is probably SJ's own improvisation. I can't think of any other contemporary singer to have such voice dynamics...may be Asha Bhosle. Honey dipped voice with all twists and tweaks...passionate rendition! Needless to say about the genius of the creator behind this eternal melody - Raja Sir! A day will come when the whole world will start exploring the subtleties in Raja Sir's brilliant compositions. I'm damn sure about it!
@psk.saravanan3 жыл бұрын
Fabulously rendering, narration of music and your love towards listening to good music
@srinivasamoorthy13 жыл бұрын
@@psk.saravanan thank you Sir!
@tamilanjack28292 жыл бұрын
உங்கள் ரசனை அலாதியானதாகவும், மிகவும் மேம்பட்டதாகவும் உள்ளது. வாழ்த்துகள்.
@srinivasamoorthy12 жыл бұрын
@@tamilanjack2829 thanks a lot Sir!
@tamilanjack28292 жыл бұрын
@@srinivasamoorthy1 You are most welcome
@anithaamal5100Ай бұрын
ஜானகி அம்மாள் அவர்களின் குரல் கேட்கும் போது மனதில் உள்ளே ஒரு உணர்வு அதை சொல்ல தெரியவில்லை மனது எங்கோ கொண்டு செல்கிறது ஜானகி அம்மாள் நம் அன்றாட வாழ்க்கையில் உள்ளவர் ஜானகி அம்மாள் வாழும் காலத்தில் அவர்களுக்கு இந்திய உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் 🙏
@Karthik_kavipookkal Жыл бұрын
அழகின் இலக்கணம் அவனே நடிப்பில் பல்கலைக்கழகம் தானே சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும் அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@prabhuganesh8171 Жыл бұрын
கலை எனும் ஊற்று : கூத்து, நாடகம், நடிப்பு கல்லூரி என வியாபித்து பரவி பெரிய ஆறாக பெருகி கடலில் (சினிமா கடல்) கலக்குறது. இவை ஏதும் இல்லாமல் Triple promotion கொடுக்கப்பட்டு எடுத்தவுடன் அலைகளில் (அலைகள் ஓய்வதில்லை) கால் பதித்த மாணவன் கட்டுமரம், தோணி, படகு என பயணித்து பெரிய கப்பலில் ஏறி உச்சத்தை தொட்டான். துருதுருவென மாறுபட்ட கோணத்தில் பயணித்த மாணவனின் பயணத்தில் மாறி மாறி அழகான சூரியன் / சந்திரன், மின்னும் நட்சத்திரங்கள், இனிமையான தென்றலுடன் கூடிய பிண்ணணிய அலைகளின் தாலாட்டு பாடல், அலைகளின் நடுநடுவே துள்ளி துள்ளி எழும் வண்ண வண்ண மீன்கள், .மேலே பறக்கும் பறவைகள், ஊடே மெல்லிய புன்னகை கலந்த பாடல்பாடி தன் பாணியில் படகை இலகுவாக செலுத்தும் அவன் கலைகளிலே அவன் ஓவியம் - சினிமா கடலில் அபூர்வ முத்து - கார்த்திக்
@dhatchayaniiyyanar11162 жыл бұрын
ஜானகி அம்மா இந்த உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர் என்றும் நலமாக இருக்கவேண்டும் ஃ
@Gamingrookie723 жыл бұрын
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் என்று வர்ற இடத்தில் ஜானகியம்மா செய்துள்ள சேட்டையை உணர்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
@srinivasamoorthy13 жыл бұрын
True Sir!
@janakiammastatus3 жыл бұрын
Janaki Amma saraswathi 🙏
@sarunachalamkrish3 жыл бұрын
அப்ப ஒரு smile பண்ணுவாங்க பாருங்க. சொக்கிபோகவேண்டும்.ஜானகி அம்மாவிற்கு நிகர் அவரே
@rajavikram53503 жыл бұрын
Super super super 🎉🎉🎉
@_dadlove_992 жыл бұрын
trueeeeeeeee yaaaaa
@deepacinnasamy62533 жыл бұрын
இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும் இசையின் தெய்வம் ஜானகி அம்மா உடைய பாடலை யாராலும் பாட முடியாது
@sarunachalamkrish4 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் தாலாட்டும் பூங்காற்று
@392p.sathyastxavierconkum43 жыл бұрын
Yes
@krshnamoorthi45442 жыл бұрын
Humming evergreen Queen எங்கள் ஜானகி அம்மா மட்டுமே
@LloydMuthu2 жыл бұрын
90s ல் நான் பார்த்த சிறந்த Cinematography திரைப்படங்களில் இதுவும் ஓன்று..இப்ப 2022 ல கூட எவ்வளவு fresh இருக்கு..சல்யூட்
@vetrivelvetrivel54433 жыл бұрын
எப்போதும் எங்களை தாலாட்டும் பூங்காற்று ஜானகி மட்டுமே..
@prabhuminu06992 жыл бұрын
Yes
@vetrivelvetrivel54432 жыл бұрын
@@prabhuminu0699 .. Mm..
@nirmalaanadhi94442 жыл бұрын
Yes it's true
@vetrivelvetrivel54432 жыл бұрын
@@nirmalaanadhi9444 .. Mm..
@nirmalaanadhi94442 жыл бұрын
@@vetrivelvetrivel5443 you like this song
@karthick2711332 жыл бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!!
@tamilanjack28292 жыл бұрын
அருமை... அருமை..
@Ms.SindhanaiSelvi5 ай бұрын
❤ என் இதயத்தை பாடலால் கொள்ளையடித்து விட்டார் ஜானகி அம்மா 😅 நடிப்பின் நாயகி பானுப்ரியா அவர்கள் நடிப்பில் ராட்சசி,காந்த கண்கள்,நடன ராணி,முழுமையான நடிகை ☺️
@Siblings_duskvoice4 жыл бұрын
புல்லாங்குழல் இசை அருமையாக உள்ளது
@anandhakumarm92014 жыл бұрын
Nepolin anna nukku vaalthu sollunga....
@rajavelr11183 жыл бұрын
ஆரோகனம் அவரோகனம்
@Karthik_kavipookkal Жыл бұрын
❤ கார்த்திக் ❤ வரிகளில் இன்னிசை கூடும்போது பாடல் உயிர் பெறுகிறது பாடற்காட்சியில் நீ வந்தால்தான் எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது
@elumalai22493 жыл бұрын
Our great Raja sir. Isayarasi Janaki Amma and Vali ba Vali. Chance illa. Vera level
@jayadeva686 жыл бұрын
0:55 எப்பொழுதும் உன் சொப்பனங்கள்... முப்பொழுதும் உன் கற்பனைகள்... சிந்தனையில் உன் சித்திரங்கள்... ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்................ .............................. ஆசையில் நாள்தோறும் நான் தொழும்.......... *தேவதை* நீயல்லவா....
@RAVICHANDRAN-di5lb5 жыл бұрын
Not devadi it is alayam
@jayadeva684 жыл бұрын
@@RAVICHANDRAN-di5lb *_Yes... I know..._* *_My words towards either the heroine or someone else..._*
@mohan9363 Жыл бұрын
Only janaki sing this type of song effortlessly No comparison with any one Again only mastero does Great music
@sudhakaransudhakaran61482 жыл бұрын
இந்த மாதிரி பாடல் எத்தனை முறை எடுத்தாலும் மறக்கவே முடியாது ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@firefistace54902 жыл бұрын
ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் எண்பது உண்மைதான் ஆனால் அழகும் சேர்ந்து போய்விடுவதுதான் சோகம்,அழகு தேவதை பானுபிரியா வாழ்க
@SujayBharathi-du1vq Жыл бұрын
நோய் கொண்ட மனதிற்கு இந்தமாதிரி song than மருந்து. ❤️❤️❤️❤️
@buvanaa69722 жыл бұрын
நள்ளிரவில் நான் கண் விழிக்க உன் நினைவில் என் மெய் சிலிர்க்க .... பஞ்சனையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் .... 🥰🥰🥰 எப் பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள்...சிந்தனையில் நம் சங்கமங்கள் ......ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் 🥰🥰
@Amuthan-dj8lr20 күн бұрын
நள்ளிரவில் நான் கண்விழிக்க உன் நினைவில் நான் மெய் சிலிர்க்க பஞ்சனையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை ஏன் நீ பறித்தாய், ஆழமான காதல் வரிகள்
@Mayilvaganam-te4hm2 жыл бұрын
இன்றைய நாளில் அந்த 1991ஞாபகம்.எங்கேயாவது கேட்கும் வரிகளுக்காக பாட்டு புத்தகம் வாங்கிய நினைவு
@Elango-tx9or3 жыл бұрын
இந்தப் பாடலில் தங்களது பங்களிப்பை இனிமையாக வழங்கியுள்ள இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பெருமை கொள்ளலாம்! ராஜா சாரிடம் இசைக்கருவிகள் மீட்டும் அனைவருமே திறமைசாலிகள்; அதிர்ஷ்டசாலிகள்... எப்பொழுதும் போல ஜானகி அம்மாவின் குரல்..... தேனமுதம்!
@vetrivijay24602 жыл бұрын
நம்ம வாழ்ந்த காலங்களில் இப்படி ஒரு பாடல்கள் வந்தது நமக்கு ஒரு வரப்பிரசாதம் இனி எப்போதும் இந்த மாதிரி அமையாது
@sankarguruveerappan2069 Жыл бұрын
Yes bro
@user-Sri_Abi02 Жыл бұрын
no one can be sung this song ever in this humming tune. the music, cinematography, costumes, acting everything is perfect. this song is sung by S.Janaki madam from gopura vasalile.
@daydreamer41822 жыл бұрын
சரக்கு அடிக்க தேவை இல்லை... போதை ஆகனும் நா இந்த பாட்டு கேட்டா போதும்... 💕
@sethuraman32514 жыл бұрын
Janaki voice and raja music still dominating..
@sathyamoorthy68745 жыл бұрын
அன்னை ஜானகி அம்மா குரல் என்னை தாலட்டும் இசை
@Karthik_kavipookkal Жыл бұрын
உனக்காக மட்டுமே அலரும் கவிப்பூக்கள் உன்னை பார்த்ததும் உதிரும் பாக்கள் நீ சிந்திய புன்னகையில் சரிந்தன சோகங்கள் செவ்வந்தியில் மலர்ந்தவனே நீதானென் ராகங்கள் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@krshnamoorthi45442 жыл бұрын
Flute அம்மம்மா என்னே சுகம் நீ ஒரு ஜீனியஸ், 💐💐💐💐
@sentimentidiot29713 жыл бұрын
ஜானகி அம்மாள் குரலுக்கு நான் அடிமை😍😍😍
@ragupathi62874 жыл бұрын
இந்த பாடலுக்கு எவண்டா dislike போட்டான்.... ரசனை இல்லாதவன் போல..
@attitudequeenss46324 жыл бұрын
Orutthan mattum illa 136 per....
@apsar123ali93 жыл бұрын
175 peru
@saisubhasaisubha88213 жыл бұрын
187 peru brow rasana kettavaga
@ajithp10883 жыл бұрын
Crt
@ajithp10883 жыл бұрын
213
@sreejitha97766 ай бұрын
He is the real kadhal mannan. No one can replace karthik sir in that position.How naturally he is performing.Bhanupriy mam also a great combination . Its really a mind blowing
@PrabhaPrabha-pv7wy5 ай бұрын
Janaki amma ku vayase aga koodathu life long vazha vendum ❤❤❤❤❤❤❤❤❤
@thivyathiya97544 жыл бұрын
ராகதேவன் ஜானகி அம்மாள் கூட்டணி அனைத்தும் அருமை.
@anandmenon611511 ай бұрын
2024...Janaki Amma classic. No ageing for this song. Paadham thottu vanangugiren...
@SudheerSharma-pg6je3 жыл бұрын
Raja sir s.janaki amma andha combination nenchala ennaku azhu varum it's just deadly combination
@harikirija2125 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று......❤ 14.9.2023❤ இனி இந்தப் பாடலை பார்ப்பது யாராவது இருக்கிறீர்களா ........ Like pannunga👍
@Katrodu9 ай бұрын
,,
@excellentelectronics79284 жыл бұрын
வாலி நீர் வாழி... என்ன தமிழ் அய்யா...
@duraipandidurai32144 жыл бұрын
எழுதியது வாலி அல்ல கங்கை அமரன்
@tuberlog3 жыл бұрын
It’s Vaali
@excellentelectronics79283 жыл бұрын
@@duraipandidurai3214 வாலி எழுதிய கவிதை
@SujayBharathi-du1vq Жыл бұрын
Karthik banupriya combo eppavum vera levalthan❤️❤️❤️❤️
@duraipandidurai32144 жыл бұрын
கங்கை அமரனின் அற்புதமான வரிகளில் இளையராசாவின் இசை தர்பாரில் குயில் இசை ராணி ஜானகி
@kumardnt57663 жыл бұрын
எக்காலத்திலும் கேட்கும் அருமையான பாடல்.
@eswaris91792 жыл бұрын
வாலிபக்கவிஞர்யா
@umaram27472 жыл бұрын
Evergreen song ❤️❤️, proud to be a 90's kids. Hats off to Janaki amma👏👏👏
@travelwitharun6146 Жыл бұрын
ஜானகி அம்மாவின் தாலாட்டு வரியில் இது தவிர்க்க முடியாத ஒரு தாலாட்டு🎉🎉🎉
@kandanarumugam1325 Жыл бұрын
Magical voice and genius musician always do wonders!!! Janaki mam, wish you keep singing until the end of this world. I don't have words to describe your voice, always been in love with your voice.
@Viga3023 жыл бұрын
ஆஸ்கார் ஏன்டா தரவில்லை இந்த இசையமைத்த இசை ஞானிக்கு. ஐயோ முடியல என்னவோ பண்ணுது உள்ளுக்குள்
@deepasudhan755 Жыл бұрын
Ilayaraja Sir Janaki Mam Co operation Awesome 😊😊❤
@sreedevikb35935 жыл бұрын
Nice song. Super voice of jkiamma. The pair of beauty Queen bhanumam n karthik is superb. What an xpresn n feeling given by bhanuji is amazing. She is wonderful.