வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை. வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்கள். டிஆர் கவிதை வரிகள்
@rajarajamanomano96183 ай бұрын
நான் இந்த பாடலின் அடிமை...பல ஆயிரம் முறை கேட்டும் சிரிதும் தெவிட்டாத அமுதம் இந்த பாடல்...
@madhesyarn889111 ай бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் யேசுதாஸ் அப்பா. என்னவொரு தெய்வீக குரல். அப்பா எனக்கு 1992 முதல் மிகவும் நெருங்கிய அப்பா அம்மா போல 🎉🎉T.R. பிரதர் என்னவொரு வைர வரிகள் இசை மிகவும் அருமை ஆனந்தம்
@thirumaltambu34259 ай бұрын
😊
@தமிழ்தமிழினி2 ай бұрын
அப்படியா சின்ன வெங்காயம்
@MasterAri-x1l Жыл бұрын
கவிஞர் இசை அமைப்பாளர் Tராஜேந்தர் அவர்களின் கானத்தில் கண் விழிப்பது மிகவும் அருமை
@T.ChandraGandhimathi-in2dn10 ай бұрын
என் மனதை ரெம்ப பாதித்த படம்
@karthikks8211 ай бұрын
Yesudas sir voice 👌
@ayyappangvrs92953 ай бұрын
இந்த படம் ரிலீஸ் டைமில் பார்த்தது இன்னும் ஞாபகம் உள்ளது
@anbuisaibirds8606 Жыл бұрын
கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது இறைவனின் கலை நயம் இயற்கையின் அதிசயம் உலகொரு ஓவியம் என்பேன் அதில் ஒரு அபிநயம் கண்டேன்ஆஆ.. கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது பூபாள ராகம் ஆ..ஆ.. பூ பாடும் நேரம் ஆஆஆ.. தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை தடாகம் குதித்திட தாமரை குளித்ததமாவெள்ளி நிற மீன்களும் வெளி வந்து ரசித்ததமா கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது பச்சை வண்ண சேலை ஆ..ஆ.. கட்டிகொண்ட பூமி ஆ.ஆஆ. வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்களே சின்ன குயில் ராகங்கள் கேட்டிடும் காடுகளே கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
@srinivasann2080 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்
@jayakumarkumar37182 жыл бұрын
THIS SONG MAKES ME TO REMEMBER MY COLLEGE DAYS.I SAW THIS FILM IN 1987.
@sktamilan.89032 жыл бұрын
சூப்பர் சார். ஹீரோ, ஹீரோயின் அழகு. பாடலுக்காகவும் படம் ஓடியது. நான் அப்போது பத்தாம் வகுப்பு. டீன்ஏஜ் காதல் கதை.
@m.parthibanmurugesan8758 Жыл бұрын
Kaalathal aliyatha paadal thanks to T.R and das chettan
@Ramar-vl4yz4 ай бұрын
தமிழ் பொக்கிஷம் இலக்கிய தமிழன் T ராஜேந்தர் அவர்கள்🎉🎉🎉
@nallaiyam19833 жыл бұрын
இசை மருந்து
@venkatvenkatesan772 жыл бұрын
Arumaiyana badal ,T R,sir miuciu an jesudass sir comena....... Very super song.
@joshisongs8480 Жыл бұрын
What a lyrics..T. Rajendran..sir.....wow... voice...k j ...and music composer.....manadhai urukkum.......,😭😭😭