Kai murukku | கைமணம் மாறா கைமுறுக்கு | கைமுறுக்கு செய்ய கத்துக்கலாம் வாங்க

  Рет қаралды 35,464

Thangam mami samayal

Thangam mami samayal

Күн бұрын

#kai #murukku #thangamamisamayal

Пікірлер: 135
@ThangavelK-p2m
@ThangavelK-p2m 3 күн бұрын
இந்த வயதிலும்‌உங்கள்‌உழைப்பு என்னை வியப்பில்ஆழ்த்தியது நன்றி அம்மா
@jais8011
@jais8011 11 ай бұрын
மாமி நீங்கள் செ்ய்யும் பலகாரங்கள் போலவே அவ்வப்போது நீங்கள் கூறும் அனுபவ வார்த்தைகளும் உண்மையில் அற்புதம்..❤❤ நன்றி மா🙏
@thadchayanikumaraswamy4377
@thadchayanikumaraswamy4377 11 ай бұрын
மிகவும் சுலபமான முறையில் எல்லோருக்கும் விருப்பமான இந்த முறுக்கு எப்படி பண்ணுவது என்று சொல்லி தந்துள்ளீர்கள் மாமி மிகவும் நன்றி 😊
@sankariramanravi792
@sankariramanravi792 11 ай бұрын
Explanation is excellent mami thank you
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 11 ай бұрын
Thank you Mami.🙏 அருமையான செய்முறை.🙏. நேத்து செஞ்சு பார்த்தேன். நன்றாக வந்தது மாமி. 😊 எங்கள மாதிரி வெளிநாட்டவர்களுக்கு இது ரொம்ப உபயோகமான Video மாமி. You are an inspiration மாமி.🙏🙏
@aishwaryaorchid
@aishwaryaorchid 11 ай бұрын
மாமி பச்சரிசி மாவு முறுக்கு அளவு மற்றும் தண்ணீர் விகிதம் பற்றிய விவரம் சொல்லுங்கோ
@menolliramesh6860
@menolliramesh6860 11 ай бұрын
Can you please upload the measurements of the ingredients in the discription box? .
@swathy48
@swathy48 Ай бұрын
Supera vanthu erukku solli koduthathu ku roma thanks mami
@sudhalakshminarayanan7031
@sudhalakshminarayanan7031 11 ай бұрын
Stepwise clear explanation mam. Thanks for sharing.
@Mylifeanddogs
@Mylifeanddogs 11 ай бұрын
Very clean and clear explanation 🙏
@jayanthisrinivasan7948
@jayanthisrinivasan7948 11 ай бұрын
Thank you mami for teaching nice murukku
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 11 ай бұрын
அடேங்கப்பா... ஜோர் ஆக இருக்கு மாமி. எங்களுக்கு சுற்ற வரவில்லை. மீண்டும் செய்து பார்க்கிறோம்
@Meena-o3w9u
@Meena-o3w9u 11 ай бұрын
சூப்பர் அம்மா ரிப்பன் முருங்கை இது மாதிரி சின்ன அளவு போடுங்க அம்மா
@subasrishreraam3951
@subasrishreraam3951 11 ай бұрын
I recently placed order and got kai murukku from mami. It was amazing. Just perfect. No words to say. It was excellent. Thank you mami for the kai murukku.
@tharun541
@tharun541 11 ай бұрын
How much quantity you ordered? What is the minimum amount we can order for kai murukku? Please reply, it would be helpful
@subasrishreraam3951
@subasrishreraam3951 11 ай бұрын
I ordered 1 kg. I dnt know the minimum order quantity. Along with that I ordered for adhirsam mavu also. Adhirsam came fantastic.
@viyagammalrajamanickam9689
@viyagammalrajamanickam9689 11 ай бұрын
Eppadi vanga
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Thank you!
@viyagammalrajamanickam9689
@viyagammalrajamanickam9689 11 ай бұрын
@@Thangammamisamayal ennaku murukku 1kg venum
@mohamedrafeek5902
@mohamedrafeek5902 11 ай бұрын
அருமையான முறையில் நாவில் நீர் வரவழைத்து சாப்பிட தூண்டுகிறது தங்களுடைய கைபக்குவம் 🎉
@lalithabalaram9824
@lalithabalaram9824 11 ай бұрын
😮🎉
@MuthukumariRamesh-c3s
@MuthukumariRamesh-c3s 11 ай бұрын
அருமையான பதிவு நீங்க சொன்ன மாதிரியே செஞ்சு பார்த்துட்டு நான் சொல்றீங்களா நன்றி
@natarajanramasamy5510
@natarajanramasamy5510 11 ай бұрын
Thank you so much mom for your Deepavali Kai murukku recipe video and Deepavali greetings. Very clear tips and explanation..arumai👌🙏
@LakshmiLakshmi-xs3mj
@LakshmiLakshmi-xs3mj 11 ай бұрын
தங்கமான தங்கம் மாமிக்கு மிக்க நன்றி ❤
@sudhasriram7014
@sudhasriram7014 11 ай бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா கை முறுக்கு சூப்பர் மா
@mythilis6074
@mythilis6074 6 ай бұрын
Super அம்மா மிக மிக நன்றி அம்மா பச்சை அரிசி மாவு அரிசி வகை சொல்லுங்கள் அம்மா என் அம்மா நினைவு வந்தது.
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
மாவு பச்சை.
@MrUshkanna
@MrUshkanna 11 ай бұрын
Superb mami I will do murukku for deepavali mami Thanku
@karthikamanisekaran-sv2cs
@karthikamanisekaran-sv2cs 11 ай бұрын
Mami sutumurukku vendum ,parsalli anuppuvergala?
@chitrachitra5120
@chitrachitra5120 11 ай бұрын
Super, super Amma 🎉 Thq
@kalyanig6264
@kalyanig6264 2 ай бұрын
Idli mavula eppadi suthi pazhaga
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 11 ай бұрын
Mami cup kanakula ulutham parupu and udacha kadala sollunga please. En kitta weighing machine illai
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Ungal thevaiku eduthu kollungal.
@nandinirr3086
@nandinirr3086 11 ай бұрын
Madam can we use this maavu for normal chakkli in maker??
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Try it please
@queensheilaemmanuel5571
@queensheilaemmanuel5571 11 ай бұрын
வணக்கம் தங்கம்மாமி அருமையான முறுக்கு தீபாவளிக்கு செய்து பாக்கிறேன் ❤❤❤
@dharmalingam.alingam1387
@dharmalingam.alingam1387 11 ай бұрын
nanri mami
@vijayakshmiramachandran9584
@vijayakshmiramachandran9584 11 ай бұрын
வெகு அருமை
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 11 ай бұрын
தெளிவான விளக்கமாக செய்முறை மிகவும் நன்றி அம்மா👩🙏👍 உளுந்து கடலை இரண்டும் சரிசமமாக போகலாம் அரிசி மிஷினில் அரைத்து சலித்து செய்யும் போது இரண்டு ஆழாக்கு மாவிற்கு எவ்வளவு கடலை மாவு உளுந்து மாவு போட வேண்டும் ஆழாக்கு கணக்கில் தயவு செய்து விளக்கம் அளியுங்கள் அம்மா
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
கடலை மாவு சேர்க்க கூடாது.
@selvee6669
@selvee6669 11 ай бұрын
Kai Murukku Supara Iruku Mami👌👌👌👌🌹🌹🌹 Selvee 🇲🇾
@ramgow9653
@ramgow9653 11 ай бұрын
ரொம்பவே அருமை
@BAIJUGood
@BAIJUGood 11 ай бұрын
Super mami thanks
@RadhaMani-l8v
@RadhaMani-l8v 11 ай бұрын
மாமி உங்களுக்கு தீபாவளி நமஸ்காரங்கள் முறுக்கு சூப்பர் ராதை பெங்களூரூ
@sukanyakrishnamohan6735
@sukanyakrishnamohan6735 11 ай бұрын
All of ur snacks are fantastic mami. Especially thengai poli
@lalithaganeshram1537
@lalithaganeshram1537 11 ай бұрын
அருமை தங்கமே❤❤❤❤
@lathasharma3808
@lathasharma3808 11 ай бұрын
Mami arisi gram la sollunga. Please
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
1 kg
@sarojavenkataraman8606
@sarojavenkataraman8606 7 ай бұрын
Namaskaram mami .mauv pasarisiyel thatai gragrappaga yerukkatha?
@Thangammamisamayal
@Thangammamisamayal 6 ай бұрын
Pottukadai maavu serkaveandum.
@MrSrikanthraja
@MrSrikanthraja 11 ай бұрын
Unga Kai murukum maaladum super 🎉
@neelanb7965
@neelanb7965 11 ай бұрын
Maami super excellent very tempting
@sujatha8524
@sujatha8524 11 ай бұрын
Very super ma🎉❤🎉
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 11 ай бұрын
Suppermurukku
@GRC-iw3vn
@GRC-iw3vn 11 ай бұрын
மாமி அழகாக சொல்லி தருகிறீர்கள்.வாழ்த்துகள்
@arunkumarv8454
@arunkumarv8454 11 ай бұрын
Amma super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@lathamanickam4059
@lathamanickam4059 2 ай бұрын
Price per kg
@shanthasridharan2126
@shanthasridharan2126 11 ай бұрын
Mami raw rice la alavu sollunga .
@Thangammamisamayal
@Thangammamisamayal 10 ай бұрын
Raw ricela varathu.
@anuradhagopal3975
@anuradhagopal3975 11 ай бұрын
நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌 நன்றி 👏. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.👏👏🌹
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
தீபாவளி நல்வாழ்த்துகள் 💥
@karnakitchen4677
@karnakitchen4677 11 ай бұрын
My dear Amma looks yummy ma
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 11 ай бұрын
அம்மா அரிசியின் அளவு கிராம் கணக்கில் சொல்லுங்கோ .
@KalpanaS76
@KalpanaS76 11 ай бұрын
மாமி எல்லாருமே கிராம் அளவு கேட்கிறார்கள் கொஞ்சம் அளவு சொல்லவும்
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
1 kg.
@hemarajaraman7318
@hemarajaraman7318 11 ай бұрын
நன்றி மாமி
@SUDHAANANDAKUMAR
@SUDHAANANDAKUMAR 11 ай бұрын
Super Mami
@vs-17
@vs-17 11 ай бұрын
Thangam mami .... loads of love to u ❤
@Kalaiselvi_E
@Kalaiselvi_E 11 ай бұрын
மாமி மிக அருமை சூப்பர் மாமி 👌👌
@mallikaananthanarayanan8920
@mallikaananthanarayanan8920 11 ай бұрын
Amma Super
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 11 ай бұрын
Super Mami 🎉🎉🎉
@haasiniis5821
@haasiniis5821 11 ай бұрын
Amma vannakkam ,coconut oil ok ,good but it is foaming and bubbling out ,how to control
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Add small plantain stem or tamarind ball in the oil.
@haasiniis5821
@haasiniis5821 11 ай бұрын
@@Thangammamisamayal thank you Amma
@gomathiswaminathan3862
@gomathiswaminathan3862 11 ай бұрын
மாமி பார்க்கும் போதே சாப்பிட தோணுது 😊
@lathaganesh297
@lathaganesh297 3 ай бұрын
Super
@pdamarnath3942
@pdamarnath3942 9 ай бұрын
Great
@seethakrishnan7074
@seethakrishnan7074 11 ай бұрын
Narayan samiyal podungo Ella ma supper
@dharnisht6550
@dharnisht6550 11 ай бұрын
மாமி அதிரசம் ரெசிபி போடுங்க
@revathishankar946
@revathishankar946 11 ай бұрын
Mami Na pannina kara karannu vara mattengradu Unga kitta vandu kathukkaren Nanum Trichy dan but ippo anga illa
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Kandipaga vango.
@ramgow9653
@ramgow9653 11 ай бұрын
Arumai. Excellent. Namaskarankal
@ramgow9653
@ramgow9653 11 ай бұрын
Sema
@ramgow9653
@ramgow9653 11 ай бұрын
தீபாவளி நல் வாழ்த்துகள்
@umashanker4627
@umashanker4627 11 ай бұрын
Superb mami
@Farzana-s2g
@Farzana-s2g 11 ай бұрын
Hello thangam mami nan farzana chennai mami susiyam super inni kku panninen veetil comments neraya sonnga good job mami e u mami tmrw murruku i love samyal different try pannuven photo eduthu irriken send panna terilia nan sainja susiyam
@devidevi1573
@devidevi1573 11 ай бұрын
Super pattiamma
@ganesankailasam987
@ganesankailasam987 5 ай бұрын
பச்ச அரிசி(மாவு)முறுக்கு சுத்துவாங்க புழுங்கலரிசியில் நல்லாருக்குமா விளக்கமளிக்குமாறு.
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
புழுங்கலரிசியும் நன்றாக இருக்கும்.
@nandinisankar3948
@nandinisankar3948 11 ай бұрын
Arumai Mami
@rameshbalan7953
@rameshbalan7953 11 ай бұрын
greetings mami from madras, fantastic and my old memories come as my pati used to make very fine rounds and all well trained from childhood (kerala) iyer. I want to buy from mami but so far no response how the payment mode and also if anybody is selling made by mami, i can buy from madras. warm, regards, ramesh
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Please contact 9443203742.
@subramanianmani3375
@subramanianmani3375 10 ай бұрын
👌👌👌சூப்பர் மாமி
@vaniponnusamy1068
@vaniponnusamy1068 Ай бұрын
Mami na valk ivarlama
@AmmajiSri
@AmmajiSri 11 ай бұрын
Super lovely 🎉
@mahalakshmi-wc8sb
@mahalakshmi-wc8sb 11 ай бұрын
Deepavali ku order pannanum nearla vanthu vaangikalama mami ???
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Kandipaga vango.
@dhanalakshmik4547
@dhanalakshmik4547 11 ай бұрын
You are look like my periyamma.
@rajeswarijanarthanam9883
@rajeswarijanarthanam9883 11 ай бұрын
Super mami
@lathasharma3808
@lathasharma3808 11 ай бұрын
Mami raice in gram please.
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
1 kg.
@srinivasann6897
@srinivasann6897 9 ай бұрын
Iam a caterer at erode. 5வரி , 7வரி ,9வரி, 11வரி மற்றும் 2வரி கை முறுக்கு என்ன விலை. இதே சைஸ் முத்து சாரை மற்றும் அதிரசம் என்ன விலை.
@Thangammamisamayal
@Thangammamisamayal 9 ай бұрын
Please contact 9443203742, 9944119826.
@srinivasann6897
@srinivasann6897 9 ай бұрын
Thanks mami
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 11 ай бұрын
👏👏
@SaraswathiSmg-vx3xd
@SaraswathiSmg-vx3xd 11 ай бұрын
Supermami 🎉
@anusuresh8466
@anusuresh8466 11 ай бұрын
👌👌👌👌🙏🙏🤩👍
@vijayalatchumyanbarasan
@vijayalatchumyanbarasan 11 ай бұрын
Deepavalikku batchanam delivery Unda Yeppadi contact seivadhu
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Contact 9443203742
@karpagamvalli8887
@karpagamvalli8887 11 ай бұрын
No one replying
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 11 ай бұрын
👌👌mami yummy
@jayakumarnagaiyyaswamy782
@jayakumarnagaiyyaswamy782 8 ай бұрын
இந்த வடசட்டி எங்கே வாங்குவது
@Thangammamisamayal
@Thangammamisamayal 7 ай бұрын
இரும்பு கடையில் கிடைக்கும்.
@bharathikn2931
@bharathikn2931 11 ай бұрын
How to order mami😮
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Please contact 9443203742
@nassiajasminek
@nassiajasminek 11 ай бұрын
How to order
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Please contact 9443203742.
@smileflower.916
@smileflower.916 11 ай бұрын
🎉
@mohanasekar6840
@mohanasekar6840 11 ай бұрын
@MrUshkanna
@MrUshkanna 11 ай бұрын
Mami bombay kaja chollungo mami
@deviakila7122
@deviakila7122 11 ай бұрын
மாமி சோமரசம்பேட்டையில் எந்த தெருவில் உங்கள் கடை இருக்கிறது
@deviakila7122
@deviakila7122 11 ай бұрын
I want to buy thattai muruku and kai muruku, adhirasam
@mallikaananthanarayanan8920
@mallikaananthanarayanan8920 11 ай бұрын
Periyandavar Catering kelavayalur Road Government high School neear
@mallikaananthanarayanan8920
@mallikaananthanarayanan8920 11 ай бұрын
Periyandavar Catering kelavayalur Road Government high school near
@mallikaananthanarayanan8920
@mallikaananthanarayanan8920 11 ай бұрын
Periyandavar Catering govt high school kizha vayalur road
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Arumuga nagar.
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 11 ай бұрын
ப்ராமாதம்
@lakshmiprabha1916
@lakshmiprabha1916 11 ай бұрын
மாமி அங்காயா பொடி சொல்லிக்கொடுங்க
@rajalakshmi6902
@rajalakshmi6902 11 ай бұрын
Super mami thank you
@malathiganesh6219
@malathiganesh6219 11 ай бұрын
Super mami tq😊
@jayae5923
@jayae5923 11 ай бұрын
Super maami
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 44 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 67 МЛН
Recipe 323: Kai Murukku
12:07
Yogambal Sundar
Рет қаралды 439 М.