கைமேல் பலனைத் தரும் கால பைரவர் வழிபாடு... | Mannil Ulavum Marmangal | EPI- 96 | Jaya TV

  Рет қаралды 65,798

Jaya TV

Jaya TV

3 жыл бұрын

கைமேல் பலனைத் தரும் கால பைரவர் வழிபாடு... | Mannil Ulavum Marmangal | EPI- 96 | Jaya TV
#காலபைரவர்வழிபாடு #MannilUlavumMarmangal #JayaTV
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzbin.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Пікірлер: 51
@SenthilKumar-sf8lx
@SenthilKumar-sf8lx Жыл бұрын
01. ஓம் பைரவனே போற்றி 02. ஓம் பயநாசகனே போற்றி 03. ஓம் அஷ்டரூபனே போற்றி 04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி 05. ஓம் அயன்குருவே போற்றி 06. ஓம் அறக்காவலனே போற்றி 07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி 08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி 09. ஓம் அற்புதனே போற்றி 10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி 11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி 12. ஓம் ஆலயக்காவலனே போற்றி 13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி 14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி 15. ஓம் உக்ர பைரவனே போற்றி 16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி 17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி 18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி 19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி 20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி 21. ஓம் எல்லை தேவனே போற்றி 22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி 23. ஓம் கபாலதாரியே போற்றி 24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி 25. ஓம் கர்வ பங்கனே போற்றி 26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி 27. ஓம் கதாயுதனே போற்றி 28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி 29. ஓம் கருமேக நிறனே போற்றி 30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி 31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி 32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி 33. ஓம் கால பைரவனே போற்றி 34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி 35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி 36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி 37. ஓம் காசிநாதனே போற்றி 38. ஓம் காவல்தெய்வமே போற்றி 39. ஓம் கிரோத பைரவனே போற்றி 40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி 41. ஓம் சண்ட பைரவனே போற்றி 42. ஓம் சட்டை நாதனே போற்றி 43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி 44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி 45. ஓம் சிவத்தோன்றலே போற்றி 46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி 47. ஓம் சிக்ஷகனே போற்றி 48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி 49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி 50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி 51. ஓம் சிவ அம்சனே போற்றி 52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி 53. ஓம் சூலதாரியே போற்றி 54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி 55. ஓம் செம்மேனியனே போற்றி 56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி 57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி 58. ஓம் தலங்களின் காவலனே போற்றி 59. ஓம் தீது அழிப்பவனே போற்றி 60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி 61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி 62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி 63. ஓம் நவரச ரூபனே போற்றி 64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி 65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி 66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி 67. ஓம் நாய் வாகனனே போற்றி 68. ஓம் நாடியருள்வோனே போற்றி 69. ஓம் நிமலனே போற்றி 70. ஓம் நிர்வாணனே போற்றி 71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி 72. ஓம் நின்றருள்வோனே போற்றி 73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி 74. ஓம் பகையளிப்பவனே போற்றி 75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி 76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி 77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி 78. ஓம் பால பைரவனே போற்றி 79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி 80. ஓம் பிரளயகாலனே போற்றி 81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி 82. ஓம் பூஷண பைரவனே போற்றி 83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி 84. ஓம் பெரியவனே போற்றி 85. ஓம் பைராகியர் நாதனே போற்றி 86. ஓம் மல நாசகனே போற்றி 87. ஓம் மகோதரனே போற்றி 88. ஓம் மகா பைரவனே போற்றி 89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி 90. ஓம் மகா குண்டலனே போற்றி 91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி 92. ஓம் முக்கண்ணனே போற்றி 93. ஓம் முக்தியருள்வோனே போற்றி 94. ஓம் முனீஸ்வரனே போற்றி 95. ஓம் மூலமூர்த்தியே போற்றி 96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி 97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி 98. ஓம் ருத்ரனே போற்றி 99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி 100. ஓம் வடுக பைரவனே போற்றி 101. ஓம் வடுகூர் நாதனே போற்றி 102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி 103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி 104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி 105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி 106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி 107. ஓம் விபீஷண பைரவனே போற்றி 108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி
@moorthideegsgsdee9038
@moorthideegsgsdee9038 Ай бұрын
ஓம் ஸ்ரீ காலபைரவாய நமஹ
@m.spandiyan8784
@m.spandiyan8784 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவர் போற்றி குருவே சரணம்
@vikramview8654
@vikramview8654 2 ай бұрын
குருவருளும் திருவருளும் எல்லா வலமும் கிடைக்கும் இடம்
@ramarajanm6135
@ramarajanm6135 7 ай бұрын
காலபைரவரே போற்றி
@tvanidktc75
@tvanidktc75 3 жыл бұрын
Vanakam , bairavar valipadu is very good during this pandemic time as lord bairavar protects us with his trisula
@priyadarshani444
@priyadarshani444 Жыл бұрын
என் வேண்டுதல் எப்போது அப்பா நிறைவேற்றுவாய்
@dmk2797
@dmk2797 3 жыл бұрын
ஐயா நம்பர் குடுங்க எங்களுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் வாழ்க்கையில கஷ்டம் போடறோம்
@pranishapranith5631
@pranishapranith5631 Жыл бұрын
ஓம் கால பைரவர் போற்றி
@shivanshakthikr1960
@shivanshakthikr1960 3 жыл бұрын
ஓம் கால பைரவரே போற்றி போற்றி. ஓம் காசி நாதரே போற்றி போற்றி ஓம் சட்டை நாதனே போற்றி போற்றி
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 3 жыл бұрын
Happy 🙂🙂😊 thanks
@gopalakrishnan4298
@gopalakrishnan4298 2 жыл бұрын
Om kaala bairavaray Potri....🙏
@rajakumarm5995
@rajakumarm5995 10 ай бұрын
Om Kala Bairava namaha 🙏🙏🙏
@annurahda83
@annurahda83 Жыл бұрын
ஓம் ஸ்வானத்வாஜய வித்மஹே, ஸீலஹஸ்தாய தீமஹி, தந்நோ பைரவ ப்ரசோதயாத்
@chandrushekar1150
@chandrushekar1150 Жыл бұрын
மண்ணில் உலவும் மர்மங்கள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்
@sambathnandhni5670
@sambathnandhni5670 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்💧💧💧
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 3 жыл бұрын
Om Sri sadgruve bairawaya namaha
@kalaikannan5286
@kalaikannan5286 Жыл бұрын
ஓம் பைரவாய போற்றி
@thalasurya2860
@thalasurya2860 Жыл бұрын
Om kalabhiarva pottri
@drsubramanianm1299
@drsubramanianm1299 Жыл бұрын
Ohm bairava potri
@maheswarisabari7494
@maheswarisabari7494 6 ай бұрын
N pasanga nalla padikanum
@vjvj3363
@vjvj3363 3 жыл бұрын
Om Kala Kalaya Vidmahe Kala Thithaya Dhimahi Thano Kala Bhairava Prachodayath
@dyoganandayogananda8218
@dyoganandayogananda8218 2 жыл бұрын
🙏🙏🙏🙏🌺
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswarisabari7494
@maheswarisabari7494 6 ай бұрын
Raju nta pesanum.enaiku Martum venum.enta raju pesanu.phone pannanum.nerula varanum.om bairavaray portri
@sivakulandaiveluvelu2242
@sivakulandaiveluvelu2242 3 жыл бұрын
Sammma
@sivakumarchitra9147
@sivakumarchitra9147 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌹💐🌻
@aA.Kfishroom304
@aA.Kfishroom304 Жыл бұрын
🙏🌺🙏🤲
@prabhakaran1010
@prabhakaran1010 2 жыл бұрын
Hi ☺️👍👍👍👍👍👍😎😎😎😎😀
@mm-sc8gh
@mm-sc8gh 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@eswaramoorthymani9486
@eswaramoorthymani9486 Жыл бұрын
Om kalakalaya vithmagay kala theethaya theemaghi thanoh kala bhiyravap prasodapprasadayath 😀
@ManiKandan-sm3rz
@ManiKandan-sm3rz 3 жыл бұрын
ஆவிகள் ஆயிரம் போடுங்கள்
@sarvalingameswaran4555
@sarvalingameswaran4555 2 жыл бұрын
திருப்பூர். குன்டத்தில்உ ல்லது
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 2 жыл бұрын
Prob solve akuma anna
@dmk2797
@dmk2797 3 жыл бұрын
ஐயா நம்பர் சொல்லுங்க
@user-pe7hf4tv8t
@user-pe7hf4tv8t 3 жыл бұрын
9385515122
@srivikaraja5656
@srivikaraja5656 3 жыл бұрын
Address solunga
@sivakulandaiveluvelu2242
@sivakulandaiveluvelu2242 3 жыл бұрын
😍😍😍😍😍அருமை
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
🕉 Om Bairavar Saranam Saranam 🕉️ Ankle Katherine Bairavar 🙏 Allah Makelum Noi Node's Elamal KATERALUM Appa 🕉️ 🙏 Place Give Address and contact number, 🌹 🌹 🌹
@a.alvinraymonraj8298
@a.alvinraymonraj8298 3 жыл бұрын
Thiruvannamalai (dt) Zamil Gudalore
@user-pe7hf4tv8t
@user-pe7hf4tv8t 3 жыл бұрын
9385515122
@LAVANYAlavanya-vi4ri
@LAVANYAlavanya-vi4ri 3 жыл бұрын
Sri Bhairava Nilayam .....kandhikuppam ...krishnagiri ST parunga....
@prashantkeny6808
@prashantkeny6808 3 жыл бұрын
Contact please
@user-pe7hf4tv8t
@user-pe7hf4tv8t 3 жыл бұрын
9385515122
@indiradevi910
@indiradevi910 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KomathiPerumal-ni1dk
@KomathiPerumal-ni1dk 9 ай бұрын
ஐயா நம்பர் கோடுங்கள்
@KomathiPerumal-ni1dk
@KomathiPerumal-ni1dk 9 ай бұрын
🙏🙏
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
УЙЛАНМАГАН БОЛАР ОГОХ БУЛИНГ БУНИ КУРИМ #трент #тренды
0:13
ОНЛАЙН ТИК ТОК БАТИЛ
Рет қаралды 2,3 МЛН
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 2,3 МЛН
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 67 МЛН