கால பைரவர் நேரில் காட்சி கொடுத்த தருணம் |

  Рет қаралды 16,785

Sivavakiyar Rishabananthar

Sivavakiyar Rishabananthar

Күн бұрын

கால பைரவர் நேரில் காட்சி கொடுத்த தருணம் | #Rishabanandhar #astrology #horoscope #Bhairavar

Пікірлер: 118
@arasuammu9429
@arasuammu9429 10 ай бұрын
ஐயா நான் பிரதோஷம் வழிபாடு செய்கிறேன் இப்போது நான் வணங்கிவரும் சிவன் கோவிலில் கலப்பைரவர் அபிஷேகம் வரும் ஞாயிறு கிழமை நடைபெற உள்ளது அவர் அபிஷேகம் காண செல்கிறேன் என் வாழ்க்கை மாறும் என்று நம்புக்கிறேன் இன்னும் அடுத்து ஞாயிறு பிரதோஷம் வருவதுஇன்னும் சிறப்பு என்னை சிவன் தள்ளி வைக்கவே இல்லை நான் மாதவிடாய் அடைத்தேன் சரியாக முடியும் போது பைரவரையும் தரிசனம் செய்வேன் எம் பெருமான்னையும் தரிசனம் செய்வேன் என்னுடன் இருக்கிறார் என் அப்பன் சிவன் 😭
@Rethinakumar-vw2sv
@Rethinakumar-vw2sv 16 күн бұрын
அய்யா மிக அருமாயானவபதிவு உங்கலுக்கு என்னுடைய மணமார்தந்த நன்றி
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 2 ай бұрын
எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம். சிவன் சன்னதிகளில் வடகிழக்கு திசைகளில் வீற்றிருக்கும் காலபைரவரின் காரகத்துவம் பற்றி மிகச் சிறப்பானதாக தங்கள் காணொளி கண்டேன். அருமை. நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்.
@Rethinakumar-vw2sv
@Rethinakumar-vw2sv 16 күн бұрын
கசவணம்பட்டிமெண குரு நிர்வணசாமிகள் பற்றி ஒரு பதிவு போடுங்கா அய்யா நன்றி கசவை கண்டகையிலாயா மூர்த்திகள் ஸ்வாமிகள்குருவே சரணம்
@muralitaekwondo1086
@muralitaekwondo1086 Жыл бұрын
வணக்கம் ஐயா, இன்று ஆடி அமாவாசையை முன்னி்ட்டு தங்களின் வழிகாட்டுதலின்படி நாராயண பலிதர்ப்பண பூஜை, திருவனந்தபுரத்தில் செய்தோம், மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா. ஒவ்வொரு மாதமும் இதை செய்ய வேண்டுமா, அல்லது ஒரு முறை செய்தால் போதுமா சாமி. உங்களையும் நேரில் சந்தித்தோம், மகிழ்ச்சி ஐயா.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
திதி நாட்களில் திதி கொடுப்பதும் சிறப்பு
@vasudevan4300
@vasudevan4300 Жыл бұрын
வணக்கம் சாமி தங்களின் வழிகாட்டுதலின்படி திருவனந்தபுரம் பரசுராம் கோவில் நானும் என் மனைவியும் பூஜை செய்தோம்.தங்களை நேரில் சந்தித்து பேசினோம்.மிக மிக மகிழ்ச்சி.no 10.-11தேனி வாசுதேவன்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
அருமை வாசுதேவன் 🙏🌹👌
@MunirajMuniyan-sc1hv
@MunirajMuniyan-sc1hv 8 ай бұрын
ண்
@arumugamsai13
@arumugamsai13 8 ай бұрын
ரிஷபமே வாழ்க ❤🙏😊
@jayveerasingam7653
@jayveerasingam7653 Жыл бұрын
Samy I'm from Malaysia you know me very good 👍 and happy and very True samy Tq.🎉
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
Welcome 😊
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 10 ай бұрын
அற்புதம் ஐயா
@surendransonamuthu4064
@surendransonamuthu4064 Жыл бұрын
அய்யா தயவு செய்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிறப்பு பற்றிய காணொளியை பதிவேற்றவும் செய்யுங்கள். ஓம் நமசிவாய🙏🏼
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம் 🙏🙏🙏🙏
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 8 ай бұрын
Nandri Ayya
@SwaminathanKannan
@SwaminathanKannan 10 ай бұрын
ஓம் நமசிவாய குருவே வணக்கம்
@m.hemalathalatha5560
@m.hemalathalatha5560 7 ай бұрын
சிவயா நம அய்யா
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🏵️மிக அருமை பதிவு ,நன்றிகள் 💐💐🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@JollyMan69
@JollyMan69 4 ай бұрын
Swami Ji Not just your videos were addictive but the initial verse “Om Nama Shivaya“ - that voice , and then the bell sound is too Divine (can’t really describe on how great that penetrates the heart) Wish to get that audio (mantra, or some verse in any Veda) 🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 4 ай бұрын
nanri samy
@Sharmilavijaykumar
@Sharmilavijaykumar 5 ай бұрын
How beautiful ur words about our bhairavar i want more vedios about shiv ji ❤🙏🏻 om namah Shivaya
@SakthiSakthi-ir3mu
@SakthiSakthi-ir3mu Жыл бұрын
நன்றிகள் சுவாமி மிக்க மகிழ்ச்சி.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@keerthanaandiyappan
@keerthanaandiyappan 9 ай бұрын
பிரதோஷ வழிபாடு அஷ்டமி வழிபாடுக்கு பிறகுதான் எனக்கு உங்களின் பதிவு நிறையபார்க்கும் கோட்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்து உள்ளது காரைக்குடி உஷாராணி
@anandhababu7190
@anandhababu7190 8 ай бұрын
kalabhairava potri
@MultiKannan1
@MultiKannan1 8 ай бұрын
பெரிச்சி கோவில் நவப்பாசான பய்றவர் பற்றி vedio போடுங்கள்..
@jphairoil
@jphairoil Жыл бұрын
அருமை சாமி 🙏🙏..
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SoundararajanS-f8f
@SoundararajanS-f8f 9 ай бұрын
குருவே வணக்கம் 🙏 அருமையான பதிவுவை தந்தமைக்கு நன்றிகள்.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌿ஓம் ஸ்ரீலம் ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺ஓம் காலபைரவர் 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🐚🐚🌺🔱🔱🌺🌺🌺🌺🌺🌺🌺🤧
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி ராஜலட்சுமி 🙏🙏🙏🙏
@darkgamer4638
@darkgamer4638 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@SudhaVenkatakrishnan
@SudhaVenkatakrishnan Жыл бұрын
ஓம் ஶ்ரீ காலபைரவா நமஹ
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@meenatchimeena3813
@meenatchimeena3813 Жыл бұрын
காலபைரவர் சக்தியை நானும் உயர்ந்து இருக்கிறேன் 100%உண்மை
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி நன்றி
@logun876
@logun876 10 ай бұрын
Nandrii ayuya
@gangasriranga7618
@gangasriranga7618 10 ай бұрын
Vanakkam iya. Veedilum bairavar padam mun vilakku podalama?
@amaransurendiran4856
@amaransurendiran4856 Жыл бұрын
கடவுளின் அட்புதமான காட்சி உங்கள் சேவை.யால் .. மக்கள் விமோசனம் பெறட்டும்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@Poojavlogs-m2h
@Poojavlogs-m2h 10 ай бұрын
Sammii ayya
@JollyMan69
@JollyMan69 4 ай бұрын
Very true Swami 🙏 - none can equate the loyalty of dog Somehow in English, it was termed as DOG but reversed is GOD❤
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 4 ай бұрын
🙏
@venkateswar-pn2wo
@venkateswar-pn2wo Жыл бұрын
வணக்கம் சாமி சந்திராஷ்டம் பற்றி வீடியோ போடுங்கள் நன்றி சாமி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம்
@rajeshwarip356
@rajeshwarip356 Жыл бұрын
குருவே சரணம்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
வணக்கம் ராஜேஸ்வரி
@megalamegala5389
@megalamegala5389 Жыл бұрын
நன்றிகள் பல அண்ணா...
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி மேகலா 🙏🌹🙏🌹🙏🌹🙏
@SaravananRaani
@SaravananRaani 3 ай бұрын
Sir. Please... Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please
@visalkarthik4169
@visalkarthik4169 8 ай бұрын
அருமை
@vijayaraniganeshraja3310
@vijayaraniganeshraja3310 Жыл бұрын
ஓம் பைரவா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@thirutech6228
@thirutech6228 11 ай бұрын
Today... God nanum Sami enaku kaachi kudutharr
@RamaLakshmi-wz2kd
@RamaLakshmi-wz2kd 7 ай бұрын
ஓம் நமசிவய சாமி ❤🙏🙏🙏
@T.k.harishshivani
@T.k.harishshivani Жыл бұрын
Nandri samy
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@vasudevan4300
@vasudevan4300 Жыл бұрын
வணக்கம் சாமி காலபைரவர் சிறப்பையும் வழிபாட்டு முறைகளையும் தெரிந்துகொண்டோம். நண்றிங்க சாமி.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@DevadharshaB
@DevadharshaB 10 ай бұрын
சிவயநம ஐயா
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 10 ай бұрын
வணக்கம் சாமி 🙏🏼🙏🏼🙏🏼
@rukmalijayawardana3405
@rukmalijayawardana3405 9 ай бұрын
GURUVE SARANAM 🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
நன்றி நன்றி
@rupeshmadhavan3316
@rupeshmadhavan3316 9 ай бұрын
Thanks sir for giving this great information
@sangeethass4576
@sangeethass4576 5 ай бұрын
Anna I born in revathi nakstra meena rasi astami ththi. Iseen bad only in my life both life and work. I have 10 dogs in home how to recover my life
@srinivasanm-z5f
@srinivasanm-z5f 25 күн бұрын
ஐயா கோ பூஜை செய்யா எங்கே வ ர வேண்டும்
@SuganSugan-x8u
@SuganSugan-x8u Жыл бұрын
Nanri ayya
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@PoojaDevi-tx9gg
@PoojaDevi-tx9gg 5 ай бұрын
Om kalabairvar potri 🙏
@sathyamoorthy8891
@sathyamoorthy8891 8 ай бұрын
Aiya where is this temple located ? Please tel me the location sir
@shaveenharsha8350
@shaveenharsha8350 Жыл бұрын
ஐயா வணக்கம் என் கணவர் பேங்க்ல நகைமதிப்பீட்டு வேலை இருவர் செய்கிறார்கள் முதலாம் நபர் ஆறு வருடங்கள் கமிஷன் சரியாக பிரித்து கொடுப்பதில்லை மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் இதனால் என் குடும்பம் மிகவும் வருமை வாடுகிறது வேற பேங்கில் இடமாற்றம் கிடைக்கவில்லை ஆன்மீக ரீதியில் பதில் சொல்லுங்கள் அவனையாராலும் செய்ய முடியவில்லையே எங்களுக்கு வழிக்காட்டுங்கள் 🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@rajaramannamalai9190
@rajaramannamalai9190 Жыл бұрын
ஓம் கால பைரவாயநமக 🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@meenatchimeena3813
@meenatchimeena3813 Жыл бұрын
திருச்சி மாவட்டம் கொண்ட பட்டு கிராமத்தில் பாதாள பைரவர் இருக்கார் அவர் இடம் வேண்டினால் உடனே பலன் கிடைக்கும் இது நான் அனுபவித்த 100%உண்மை அனைவரும் வந்து பலன் பெருகி ஓம் ஶ்ரீ கால் பையிரவ போற்றி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
தகவலுக்கு நன்றி மீனாட்சி
@vimalam7966
@vimalam7966 11 ай бұрын
நன்றி நானும் திருச்சிதான்🙏🙏🙏
@kamalas7118
@kamalas7118 8 ай бұрын
நன்றி
@geethavelmurugan5814
@geethavelmurugan5814 11 ай бұрын
Om nama shivaya
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 11 ай бұрын
நமசிவாய
@SuganSugan-x8u
@SuganSugan-x8u Жыл бұрын
Aadi amavasaiku ungala thiruparankundram parasuramaswami kovilil parthaen ayya
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி
@abiabi4729
@abiabi4729 8 ай бұрын
Ayya naan kaala bairavar kanavil parthen enna palan ayya
@SenthilKumar-wm8rx
@SenthilKumar-wm8rx Ай бұрын
வணக்கம் அய்யா பைரவர் லிங்கமாக தோன்றி உருவமாக காட்சி கொடுத்தார் அதை என் moble La photo எடுத்து Laminate பண்னி வீட்டில் வழிபட்டு வருகிறோம் அய்யா
@phoenixvlogs2696
@phoenixvlogs2696 8 ай бұрын
How to worship bairavar can u help me
@jeevika24
@jeevika24 Жыл бұрын
Nanum oru bhairavar adimai than
@hemalathapalanivel6782
@hemalathapalanivel6782 10 ай бұрын
Sir,I tried your number fisplayed in this video,but the call is not answered.
@natarajg7808
@natarajg7808 9 ай бұрын
Om nama sivaya
@ganasekerganaseker4542
@ganasekerganaseker4542 2 ай бұрын
👍👍👍👍
@rukmalijayawardana3405
@rukmalijayawardana3405 9 ай бұрын
OM SREE! KALA BHAIRAVA ! NAMO NAMAHA !🙏💕🙏
@royreena1704
@royreena1704 4 ай бұрын
ஜயா நான் கடன் வாங்கி தான் புதன் பிரமிட் குரு பிரமிட் வாங்கினேன் ஆறு மாதங்கள் ஆகி விட்டது ஒரு துளி கூட வித்தியாசம் இல்லை நான் அப்பாயின்மென்ட் கேட்டால் எந்த ஒரு பதில் இல்லை நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் நான் உங்களை எப்படி சந்திப்பது எல்லா போன்னுக்கும் போன் போட்டேன் ஆனால் கொடுக்க மறுக்கிறார்கள் நான் என்ன பண்றது தெரியவில்லை
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 4 ай бұрын
call us samy
@royreena1704
@royreena1704 4 ай бұрын
@@SivavakiyarRishabananthar ஜயா எல்லா நம்பர் க்கு போன் பண்ணிடேன் ஒரு நம்பர் கொடுங்கள்
@royreena1704
@royreena1704 4 ай бұрын
ஜயா யாரும் இன்னும் அப்பாயின்மெண்ட் கொடுக்க மாட்டெங்கிறாங்க நான் இப்போது என்ன பண்றது எப்படி வந்து பார்ப்பது
@sasikala4660
@sasikala4660 11 ай бұрын
Ayya nanum en kanavarum serndhu vaala enakaga vendikonga 😢
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 11 ай бұрын
நிச்சயம்
@darshinik6575
@darshinik6575 Жыл бұрын
Happy birthday sir
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி🙏🌹
@anandhababu7190
@anandhababu7190 8 ай бұрын
kalabhairavane potri
@T.k.harishshivani
@T.k.harishshivani Жыл бұрын
Ovvaru videovum pudhu anupavam
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி நன்றி
@aimgod7396
@aimgod7396 9 ай бұрын
என் உடம்பை நடுங்கிய இது
@NarmathaMuthu-fb4io
@NarmathaMuthu-fb4io Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🌹🙏🌹🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@venkadesha1126
@venkadesha1126 Жыл бұрын
கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்திற்கு ஒரு ஜோசியம் சொல்லுங்க சாமி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
கடக ராசி மண்டலத்தில் கர்ண நட்சத்திரம் என்ற தலைப்பில் ஏற்கனவே வீடியோ போட்டுள்ளேன்
@mk.tamizhan8897
@mk.tamizhan8897 10 ай бұрын
🙏🙏🙏🙏
@srinivasanm-z5f
@srinivasanm-z5f 25 күн бұрын
சாமி நீங்கள் நேரில் கண்டா பைரவர் மணி 12சொன்னீகள் அது இரவ பகல கூர்கல்
@sundardakshnamoorthi4427
@sundardakshnamoorthi4427 10 ай бұрын
உடல் ஆடிவிட்டது
@meenatchimeena3813
@meenatchimeena3813 Жыл бұрын
குருவே சரணம்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி மீனாட்சி
@LoganathanLoganathan-wd8tr
@LoganathanLoganathan-wd8tr 11 ай бұрын
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 11 ай бұрын
❤️❤️❤️
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Who is Kala Bhairava? How to be in touch with Him @Adiguru
8:28
ADIGURU ஆதிகுரு
Рет қаралды 35 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН