No video

கைரேகை மற்றும் எண் கணித ஜோதிடம் (Palmistry & Numerology) / Dr.C.K.Nandagopalan

  Рет қаралды 126,793

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Күн бұрын

​@Dr.C.K.Nandagopalan
ஜோதிடம் - Video -1
ஜோதிட அறிவியல் (Science of Astrology)
• ஜோதிட அறிவியல் (Scienc...
ஜோதிடம் - Video -2
ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
• ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
ஜோதிடம் - Video -3
ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)
• ஜாதகம் - ஒரு விரிவான ப...
ஜோதிடம் - Video -4
அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science)
• அறிவியலுக்கு அப்பாற்பட...
ஜோதிடம் - Video - 5
வணிகம் & ஜோதிடம் (Business & Astrology)
• வணிகம் & ஜோதிடம் (Busi...
ஜோதிடம் - Video - 6
கர்மா (Karma)
• கர்மா (Karma) / Dr.C.K...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 289
@senthilmurugan1165
@senthilmurugan1165 Жыл бұрын
அய்யா, உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது மட்டும் தான் கைபேசியை நாம் சரியாக ‌பயன்படுத்துகிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
அப்பா நம்ம படைச்சவனுக்கு தெரியும் .ஆமாம் தானே அப்பா.இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து எனை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞானத்தால்கொண்டுணர்வார்தம் கருத்தின் நோக்கரிய நோக்கே...
@parameswaranponnampalam8904
@parameswaranponnampalam8904 Жыл бұрын
ஈசன் அருள் பெருக அவன்தாள் வணங்குகிறேன்.
@parameswaranponnampalam8904
@parameswaranponnampalam8904 Жыл бұрын
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின்
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
@@parameswaranponnampalam8904 அற்புதம் அற்புதம் அப்பா.ஓம் சச்சிதானந்த கணக்கன்பட்டி பழனிசாமி சற்குரு அப்பாவே சரணம்
@thamizharasivetrivelu1610
@thamizharasivetrivelu1610 Жыл бұрын
@@laxmehassanarl4937 k
@user_sethumadhavan
@user_sethumadhavan 7 ай бұрын
எதுவு இயங்காமல் இருப்பதில்லை ..... இந்த மனித உடல் இல்லை எனில் இதுவும் இயங்குவது அதே ஆன்மாவுக்கு புரிவதில்லை.... ஆனால் இவைகள் இயங்குவது இயல்பாக இருக்கின்றன இயற்கை தன் இயல்பை மாற்றினால் இயற்கை சீற்றம்.. இவைகளில் இயங்கும் இயக்கத்தில் மனிதர்கள் இயங்குவது இயற்கையிலே மஹா குற்றம் 🙅💢 காரணம் இவைகளை புந்துகெண்டபோது மனம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இருப்பவனுக்கும் மரணம் என்னும் தன் கற்றதை எல்லாம் மறந்த நிலைக்கு செல்ல வைப்பதும் இயற்கை.. தான் பிறவாமல் அனைத்திலும் கலந்திருப்பதும் ஒன்றே என புரிந்தும் ஒர் நொடிக்குள் அழிந்துபோகும் அனைத்தும் என்பதில் நாம் உருவானதே அர்த்தம் அற்றவை என்று புரிந்துகொள்ளும் பொழுது வாழ்க்கை என்பது பயனற்றது என்று விளங்கும் 🙏
@SmilePleaseTamil
@SmilePleaseTamil 8 ай бұрын
Ckn அப்பாவுக்கு வணக்கம். நீங்க பேசுகிற வீடியோவை பிடிச்சாலும் பிடிக்கலனாலும் நான் தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருக்கேன். உங்களோடு செலவழிக்கும் நேரங்களில்தான் என் அப்பாவுடன் இருக்கிற சந்தோஷம் அடைகிறேன். சினிமாவில் நான் யாருக்கும் ஃபேன் இல்லை. ஆனால் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அப்பா.
@selvarajc91
@selvarajc91 Жыл бұрын
எதுக்கு பிறந்தேன்.எதுக்கு வளர்ந்தேன், எதுக்கு இருக்கிறேன்.என்பதை தெளிவாக அறிய மகாபாரதத்தை ஆழ்ந்து படித்தால் அதில் கர்மாவையும், ஊழ்வினையையும் தாண்டி சில விஷயங்கள் உள்ளன.அதை புரிந்து கொண்டால் ஓரளவு புரிந்து விடும் என்று நம்புகிறேன்.
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
அமாம் நண்பரே உதாரணம் கர்ணன் பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி அவர் தனது தந்தையின் அன்பையும் ஆதரவையும் கடைசி வரை இல்லாமலே போனதும் தன் பிள்ளை தன் முன்பே இறந்து போனது அதை இன்றும் சில குடும்பங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது அவர்கள் குடும்பத்துடன் இந்த நட்சத்திரத்திம் கண்டிப்பா இருக்கும் அஷ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 3 ай бұрын
Nanum anushamthan neenga sonamathiri ethuvum nadakala
@osro3313
@osro3313 Жыл бұрын
எல்லா ஜோதிடக் கலைகளையும் ஆறறிவு படைத்த மனிதனுக்கு கொடுத்ததும் நம்மை படைத்த இந்த இறைவன் தான் 🙏 ஜோதிடங்கள் கூகுள் மேப்பை போல குறுகிய காலத்தில் விரைவாக மறுபிறவியற்ற இறைவனிடம் or பிரபஞ்சத்துடன் அடைய உதவுகிறது 👍
@chanrus
@chanrus Жыл бұрын
ஐயா மிக மிக சிறந்த அறிவாளி. அவரிடம் இருந்து சரியான சிறப்பான தகவல்களை பெற பேட்டி எடுப்பவர் குறைந்தபட்ச பல்துறை அறிவுடையவராக இருப்பின் குறைந்த கால இடைவெளியில் நிறைந்த தகவல்களை பெறலாம்.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Important Concept & its Timings ⌛⌚ 0:50 Start 1:30 கை ரேகை 3:30 ரேகைகள் வளர்ச்சி தேய்த்தால் 4:00 ஆயுள் ரேகை 4:35 & 4:45 Truth 👏 5:20 = 7:50 Numerology 9:45 Name Changes 10:10 Eg Storys 13:20 என்ன கா அழரமாரி தெரியுது 🤷‍♂️Y 13:30 It Cant Change, But Can Read it, Thats it🤷‍♂️ 13:40 Kutty Story 18:00 பேராசை 🤦‍♂️ 19:34 ஒட்டுறது தான் ஒட்டும் 19:50 What is Taro Trading 🤔 20:50 😅😅😅😂😂😂👏👏👏 21:20 100% Truth 21:45 Online Rummy Ban பண்ணனும் 22:00 Back then 22:50 இது என்ன புத்துசா கீது 🤔🤔🤔 கேள்வி பட்டதே இல்லையே 23:27 சாமுத்ரிகா லட்சணம் 24:28 புதன் சம்பதம் இல்லாமல் Gemology வேலை செய்யாது 🤷‍♂️, புதன் இல்லாமல் தலை கீழ தண்ணியே குடிச்சாலும் Gemology வேலை செய்யாது 🤷‍♂️ 24:48 The End 🙏🙏🙏
@UniiversalWiisdom
@UniiversalWiisdom Жыл бұрын
👏🙏🏻👏🙏🏻❣️❣️❣️
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@UniiversalWiisdom 💚💚💚🤝🤝🤝💖💖💖
@vasanthbharath4494
@vasanthbharath4494 Жыл бұрын
நன்றி
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@vasanthbharath4494 💖💖💖
@balamuruganr8555
@balamuruganr8555 Жыл бұрын
வணக்கம் நண்பா🙏
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
ஓம் அப்பா நந்தகோபன் வாழ்கவாழ்கவாழ்க🌼🌼🌼🌼🌼🌴🌴🌴🌴🌴🌴
@dineshshanmugam9583
@dineshshanmugam9583 Жыл бұрын
Had an opportunity to meet this great human legend last week. I felt so different and happy while seeing him.. Stuck with no words.
@tripshower2all
@tripshower2all Жыл бұрын
Did u went to buy any product
@dineshshanmugam9583
@dineshshanmugam9583 Жыл бұрын
@@tripshower2all yes for consultation and bought products which doctor suggested.
@shyamalagowri9880
@shyamalagowri9880 Жыл бұрын
How much consulting fees
@dineshshanmugam9583
@dineshshanmugam9583 Жыл бұрын
@@shyamalagowri9880 500/-
@psahd92
@psahd92 Жыл бұрын
You could've give that 500 for charity instead
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Жыл бұрын
7.00 என் பார்வையில் நீங்கள் ஒரு சித்தர் Dr.Sir... நன்றிகள் 🙏🏻
@sathischokalingam9627
@sathischokalingam9627 Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை நன்றி ஐயா
@MSK-vr6zq
@MSK-vr6zq Жыл бұрын
சார் உங்களோட வாய்ஸ் Lowவா இருக்கு மேடம் வாய்ஸ் Clear sound. maybe micக டை மறைத்து இருப்பதால்?
@senthilsumathi4691
@senthilsumathi4691 Жыл бұрын
Yes sir . Your voice is not clear sir
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
அமிர்தாவின் புன்னகைக்கு என் அன்பு வணக்கம்.
@36yovan
@36yovan Жыл бұрын
*_😎 Script writer deserves highest award and thrilling execution !😃👍_*
@prabhuchellamuthu8832
@prabhuchellamuthu8832 Жыл бұрын
I am very much blessed by nature. Because after watching your videos continuously I got a lot of information. Daily basis I will continue to watch your vedios. Thanks
@gunavathysundarlal
@gunavathysundarlal Жыл бұрын
மிகச் சிறந்த அறிவார்ந்த மாமனிதர்.... அய்யா வாழ்க...
@benzcar1138
@benzcar1138 Жыл бұрын
Eye opening உளுந்து story 😃.Many people had gone through this experience once in their life.
@vivekanandanvellore
@vivekanandanvellore 10 ай бұрын
I had an opportunity once to watch Dr CKN conversation video with rajesh sir, now every day doesn't end without watching your video's. Lot of information on all de topics. Helpful tips being taken and get implemented in day 2 day lyf
@rajarathinamrajarsakthi2917
@rajarathinamrajarsakthi2917 Жыл бұрын
Brilliant doctor Mr Nandagopalan sir
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
ஓம் நம் தாயுமானவர் கணக்கன்பட்டி பழனிசாமி சிவம் அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
@priyajiiva1111
@priyajiiva1111 Жыл бұрын
🙏🏻
@FilmyReact
@FilmyReact Жыл бұрын
I enjoyed every video. Especially the way of the conversation. Please make more videos for all of us. Thank you 🙏
@sathasivamramoo355
@sathasivamramoo355 Жыл бұрын
😂
@gunasekaran4116
@gunasekaran4116 Жыл бұрын
ஐயா வணக்கம் மிக உயரிய கலை இது நமக்கு உவமை இல்லாத பெருவாழ்வு பெற்ற ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கலை எத்தனை எபிசோடு போட்டாலும் அதன் சாரத்தை சாதாரண மனிதர்களால் புரிந்த கொள்ள முடியாது என்னுடைய கருத்துப்படி இது வீண் முயற்சி இதை விட்டு நீங்கள் ஒரு நல்ல நிகழ்ச்சியை போடலாம்......... அகத்தியப் பெருமான் நல் ஆசியுடன் நன்றி வணக்கம்.....
@dnpodcast9485
@dnpodcast9485 2 ай бұрын
டாக்டர் சரியாக தெளிவாக விளக்குகிறார்.... ஆனால் இந்த மண்டூகம் கேள்வி கேக்குதே, நாராயணா! நாராயணா!!
@bakkyaparamasivam2853
@bakkyaparamasivam2853 Жыл бұрын
Amirathavali narayanan. na unga fan a ayiten . Neenga alaga pesuringa
@unknown-ne8gr
@unknown-ne8gr Жыл бұрын
Nanum 😍
@hamsinimuralidharan3860
@hamsinimuralidharan3860 Жыл бұрын
Semma duo !! Interesting to watch your intellectual conversation.
@msw1174
@msw1174 Жыл бұрын
Correct
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t Жыл бұрын
நன்றி பல புரியாத புதிர்களை பூறயவைத்த புதிர் நீர் ஐயா
@balasubramanian9761
@balasubramanian9761 Жыл бұрын
Iyya. Dr Nanda gopal good explanation tamil nadu people congratulations
@suba1305
@suba1305 Жыл бұрын
Palmistry is the blue print of our life as per Siddhar.
@kalaivaniv13
@kalaivaniv13 Жыл бұрын
Sir you are great sir. Hats off you. No words. In my life once I feel to meet you sir......
@damudamu3518
@damudamu3518 Жыл бұрын
👏👏👏மிகவும் முக்கியமான தகவல், நன்றி⭐🌟🙏
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
கதை அருமை ஐயா நன்றி மா
@strinivasanbhupathy1531
@strinivasanbhupathy1531 19 күн бұрын
Sir your explanation regarding astrology and Numerology is most effective for all of our younger generations to follow Thanks for your information 🙏🙏🙏
@unknown-ne8gr
@unknown-ne8gr Жыл бұрын
Vera level sir .. Amirdha arumai ma
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
தங்க உளுந்து கதை சூப்பர் சார்.
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Жыл бұрын
Amirthavalli கொஞ்சி பேசும் பேச்சு சூப்பர். டாக்டர் அறிவு சூப்பரோ சூப்பர்
@sundaravenkatesh9957
@sundaravenkatesh9957 Жыл бұрын
More sensible sub questions required, CKN sir is like a mine, need to extract useful things by proper questions..
@yamsulagam8450
@yamsulagam8450 Жыл бұрын
Tq , my dear God Father, after watching this video mentally i am ready for the challenge life of karma.
@kathiresanannamalai5661
@kathiresanannamalai5661 Жыл бұрын
ஆடியோவை சரிபார்த்து பின் ஒளிப்பதிவு செய்யவும்
@ChristyRomeo
@ChristyRomeo Жыл бұрын
Beautiful story explained everything about fate Fantastic way of pointing towards truth Sir!Great!👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥💐🙏🏿
@mukesh.__.2008
@mukesh.__.2008 Жыл бұрын
Very very genious man. Thanks for your speech. God's gift.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👍
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
காலர் அருகில் ஒலிபெருக்கி வைக்க வேண்டும்
@rameshkumarvanamuthu6038
@rameshkumarvanamuthu6038 Жыл бұрын
CKN SIR'S AUDIO IS VERY LOW. PLEASE CORRECT IT IN NEXT VIDEO. THANK YOU
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
எனக்கு ஆயுள் ரேகை கட்டாகி 11 வருடங்களாக அப்படியேதானிருக்கிறது. உயிர் போய்டல, ஆனா கிட்டத்தட்ட வாழ்க்கை வெறுத்துப் போகும் அளவுக்கு விரக்தியும், தொந்திரவுகளும்.
@ItsOurLife143
@ItsOurLife143 Жыл бұрын
உண்மையாகவா ?! அதிசயப் பிறவிதான் நீங்கள்...!!!! 😲😲👏👏 எனக்கும் ஆயுள் ரேகை துண்டாகி இருக்கிறது, சகோ... கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது!!! உங்கள் பதிவு எனக்கு புது நம்பிக்கையை கொடுக்கிறது, நன்றி!! 🙏 முடிந்தால், உங்கள் கைரேகை புகைப்படத்தை எனக்கு பகிர முடியுமா ?! 👍
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
@@ItsOurLife143 பொது வளைதளத்தில் பகிர விருப்பமில்லை. ஆயுள் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதற்கு நான் உதாரணம். ஆனால், நான் இறந்திருந்தால் எத்தனையோ நன்றாக இருந்திருக்கும் எனது தோன்றுகிறது.நீங்கள் ஜோதிடரா?
@vtamilmaahren
@vtamilmaahren Жыл бұрын
கையில்லாதவருக்கும் எதிர்காலம் உண்டு. இறைவனை நம்புங்கள், நல்லது நடக்கும்.
@ItsOurLife143
@ItsOurLife143 Жыл бұрын
@@vtamilmaahren அதுவும் சரிதான், ஆனால் இயற்கை சக்தியைத் தவிர வேறெதையும் மனம் ஏற்க மறுக்கிறது, அன்பரே...!! :)
@ItsOurLife143
@ItsOurLife143 Жыл бұрын
@@kaiserkaiser1721பகிரி/புலனம் வழியே அல்லது மின்னஞ்சல் வழியே அனுப்பவும், விருப்பமிருந்தால்...!! நான் சோதிடர் அல்ல, ஆனால் விருப்பம் இருக்கிறது. நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள் என்று என்னால் உணர முடிகிறது...!! :(
@baskebasker9538
@baskebasker9538 Жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்🙏🙏❤
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான வளங்கள் இயற்கை நிறைய அளித்துள்ளது.இருந்தும் என்வினைபதிவின் மயக்கத்தால் மாயவலையில் சுகம் மட்டுமே நிறைய கிடைக்கவேண்டும் என்றுஎண்ணியெண்ணி அதிலேயே மூழ்கி மனவருத்தமே மிஞ்சி வாழ்க்கையை நானும் துலைக்க நினைத்த காலத்தில், அறம் தவம் மட்டுமே நம்வினைபதிவுகளை கலைந்து குறைக்க முடியும்வாழ்க்கை நம்கையில் இல்லை எல்லாம் வல்ல இறையருள் என்னும் மாபெறும் சக்தியே நம்மை வாழ்விப்பதும் காப்பதும் வீடுபேறுஎனும் மாயபிடியில்இருந்து விடுவித்து தெளியவைப்பதும் என்ற உண்மையை உணரும் காலம் வரும்வரையில் இதுபோன்ற வியாபார ஜாதக விளைவுகள் தொடர்ந்துகொண்டேயிருக்கும் .வாழ்க வளமுடன்.
@ksnazim
@ksnazim Жыл бұрын
What a example Story, about astrology,* good direction for Nsew *& Human character,all covered by CKN x CKN -Alone* Please keep on going Sir,
@greensouthern478
@greensouthern478 Жыл бұрын
உங்கள் virosanam video அற்புதம் மகா இருந்தது sir.. Thank you.. நன்றி
@sridharr3589
@sridharr3589 Жыл бұрын
Keep rocking, covering around 360° of spiritual sciences. Our lost treasure still hanging around within a few selected beings. Naneer - how to do?... Within in a few minutes you may know but you cannot use it for human services. It must be keep out of a common mind. Since Albert Einstein's secret- such a great energy treasure - given to a common mind and we encountered Hiroshima and Nagasaki! Don't give a knife to a baby's hand ....
@rathnaswamy5698
@rathnaswamy5698 Жыл бұрын
Sir. Super. Speech. Sir
@pushparajen
@pushparajen Жыл бұрын
Dear Dr.CK, I have noticed that the voice of Ms.Amerthavalli is very loud and clear when she is talking but unable to hear your voice loud and clear sir. Hope you can use a mic like Ms.Amerthavalli so that we can hear your voice loud and clear sir. Just a humble request. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tohussain6642
@tohussain6642 5 ай бұрын
Valthukal ayya.... Great subject
@subinandh6998
@subinandh6998 7 ай бұрын
Sir Alatama Theliva explain panurega sir !!! Gud 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 Жыл бұрын
குருஜி எப்பவுமே அந்த மேடத்தோட வாய்ஸ் தான் அதிகமா இருக்கு உங்க வாய்ஸ் கொஞ்சம் அதிகரிக்கவும் மைக் செக்பண்ணுங்க
@rajanparamashivan8030
@rajanparamashivan8030 Жыл бұрын
நவரத்தினங்களுக்கும் கிரகங்களுக்குமான தொடர்பை தயவு செய்து விளக்குங்கள் ஐயா !!
@KARUNAIVELT
@KARUNAIVELT Жыл бұрын
Palmistry explain super sir...
@sarojini763
@sarojini763 Жыл бұрын
சத்தம் தெளிவில்லை அதனால் போன வீடியோ பார்க்கவில்லை. இதையும் ear phone மாட்டித்தான் கேட்கணும்போல
@rathikas7066
@rathikas7066 Жыл бұрын
நன்றாக கேக்கிறது அம்மா
@sarojini763
@sarojini763 Жыл бұрын
@@rathikas7066 நன்றி என் I pad அல்லது என்காதை செக் பண்ணறேன். நன்றி
@rajarajan918
@rajarajan918 8 ай бұрын
07:27 to 07:37 -வாழ்க்கை தத்துவம் simple a sollitaaru
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பிரயாணம் பல உள சிலவற்றை மட்டும் தான் நகரமுடியும்.
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 Жыл бұрын
Paathale paavama erukku..... Amritha Aana semma anchor... Alloloya...
@maris895
@maris895 Жыл бұрын
அருமை. வளமுடன் வாழ்க.
@karnakarna561
@karnakarna561 7 ай бұрын
Sir exact astrology is TRUE once u r said infront of rajesh sir
@ananthprabagar906
@ananthprabagar906 Жыл бұрын
Please check Dr’s mic 🎤 It’s not clear Thanks
@primesola3441
@primesola3441 Жыл бұрын
Sir, please discuss about breast cancer.
@swasthi3617
@swasthi3617 Жыл бұрын
ஐயா எந்த துறையை எடுத்தாலும் அதை விஞ்ஞான முறை விளக்க வல்லவர்.வாழ்க! ஐயாவின் பணி.
@AriyanAradhana
@AriyanAradhana Жыл бұрын
Sir pls manthrigathai patri oru vilakkam🙏
@rajathihema9670
@rajathihema9670 Жыл бұрын
Arumai Ayya.ungalai pol yaralum miga arumaiyaga pesa mudiyathu.nanri
@karthikrajarajan693
@karthikrajarajan693 Жыл бұрын
Unga voice ku starting la irunthe nan adimai
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Super sir 🙏👍👍👍 story nice neega enimal etha pathisonnalum ethu mari small story solluga sir neega periya puthaiyal neega🙏👍
@ramalingamsar756
@ramalingamsar756 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்
@kaaviyanv9235
@kaaviyanv9235 Жыл бұрын
Super.. Sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@Nomad97249
@Nomad97249 Жыл бұрын
நாடி ஜோதிடம் பட்ரி சொல்லுங்கள்
@kakalaiyasan8921
@kakalaiyasan8921 Жыл бұрын
Ulaka arinar neengal dairactarrum neengale kathai aasiriyarum neengale kathanaayakanum neengale villanum neengale kamitiyarum neengale athai rasippavarum neengal moththathil neenga oru perum katal naangal antha katallalaikal thayavu seyithu neengal siththaraagungal nichaiyam vetri kitaikkum vaalka valamutan
@vaname-ellai
@vaname-ellai Жыл бұрын
மனுசனா பொறந்ந நீ மூடிக்கிட்டு வாழுங்கிறாரு டாக்டர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😄😄😄😄😄😄
@unknown-ne8gr
@unknown-ne8gr Жыл бұрын
Ulunthu kathai super Amirdha azhaga pesreenga 😍
@SanthoshKumar-gm2mh
@SanthoshKumar-gm2mh Жыл бұрын
Very nice video sir thank-you very much very useful video and meaningful video
@mahan421
@mahan421 Жыл бұрын
🙏👌👌💕💕 Abundance of great intelligent, 💕💕💕💕
@selvendrannatarajan814
@selvendrannatarajan814 Жыл бұрын
Doctor’s voice is husky and less sound
@ganesana1490
@ganesana1490 Жыл бұрын
I would request to have a better mic for our Sir.
@mgrkrmsb4247
@mgrkrmsb4247 Жыл бұрын
Sir kindly explain about cloning of human.. In your next interview.. Regards MSB
@mnjayanthan4811
@mnjayanthan4811 Жыл бұрын
Madam amirtha ask our respect sir about vastushatram
@rajathangavelraja3544
@rajathangavelraja3544 Жыл бұрын
நந்த கோபாலன் ஐயா அவர்கள் ஒலி பெருக்கியை நன்றாக வைத்து குரல் வளம் சரியாக கேட்கவில்லை
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 11 ай бұрын
ஒரே ஒரு மனிதருள் இத்தனை கலைகளா என்ன ஒரு ஆச்சர்யம் வியப்பாக உள்ளது Dr.CKN ஒரு பேரறிவாளி கானக் கிடைக்காத பொக்கிஷம்
@gunasekaranm4387
@gunasekaranm4387 9 ай бұрын
குழந்தைப் பருவத்தில் தாயில்லாமல் ஒரு நிமிடம் கூட பிரிந்து இருப்பதில்லை. முடிவில் அதே குழந்தை தன் தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறான். காதல் மட்டுமே உதாரணம் அல்ல.
@thiyagarajraj3721
@thiyagarajraj3721 Жыл бұрын
Poor audio quality
@kularajanrajanayagam3844
@kularajanrajanayagam3844 Жыл бұрын
Dr. Can you please talk about kidney disease
@sundarajkumar7411
@sundarajkumar7411 Жыл бұрын
Excellent sir 🙏🙏
@SRM943
@SRM943 Жыл бұрын
Super 🌟🙏🙏🙏🙏🙏 Dr.CNK
@rajarathinamrajarsakthi2917
@rajarathinamrajarsakthi2917 Жыл бұрын
Super sir 🙏
@Pithujdjfbe
@Pithujdjfbe Жыл бұрын
21.48 அருமை 🙏
@vijayagarcker215
@vijayagarcker215 Жыл бұрын
அருமை ஐயா
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
அப்பா உண்மையில் தங்கத்தை விட உளுந்து தான் ஒசத்தி.உளுந்தவடைசெஞ்சுசாப்பிடலாம்.உடம்புக்கு வலு😂😆😂
@rajathambimuthu9201
@rajathambimuthu9201 Жыл бұрын
😃😃😃😃
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Definitely 😂
@rajasundarsundar769
@rajasundarsundar769 Жыл бұрын
🙏🙏தொடரட்டும் ஐயா 🍫🍫🍫
@Infinitytimeloop
@Infinitytimeloop Жыл бұрын
பேட்டி எடுப்பவர் தூங்கி கொண்டே எடுக்கிறார்.. பேட்டியில் நாட்டம் குறைவு
@gavaskarjayaraman219
@gavaskarjayaraman219 Жыл бұрын
Doctor mic is underneath the Tie,so voice is very low...plz correct in next videos....
@balasubramanian6341
@balasubramanian6341 Жыл бұрын
Super ji
@ishitasrisai7387
@ishitasrisai7387 Жыл бұрын
Nenga great sir
@publicmindtune354
@publicmindtune354 Жыл бұрын
Sir please make one Content for Soil. Soil ippa power full ella Sir. Soil ippa wekk ayicha poyichi. Soil ippa mixing plastic, chemicals . Soil save pannanu Soil quality Improve pannanu. Soil powerful illame Nature fruits green leafs powerfull irukkadu. 🙏🌎🌱
@selfwork2281
@selfwork2281 Жыл бұрын
pleas next vedios speach sound increas
@udhayagraphics3958
@udhayagraphics3958 Жыл бұрын
super sir ... thanks... but sound not clearly sir, than amirtha kindly rectify... full " echo " voice...thanks again
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 230 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
வாஸ்து ( Vasthu ) / Dr.C.K.Nandagopalan
24:22
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 229 М.
Weight Gain / Weight Loss / Dr.C.K.Nandagopalan
20:44
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 166 М.
நாடி ஜோதிடம் (Nadi Jothidam) / Dr.C.K.Nandagopalan
30:09
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 355 М.
மனிதனின் த்யானம்
21:10
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 36 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН