ஆனந்த கண்ணீர் தான் வருகிறது சந்தோஷத்துடன்...... இவர்களும் மன்னிப்பு பெற்று நல்ல மனிதர்களாக வலம் வர வேண்டும்..... கர்த்தர் இவர்களின் வாழ்க்கையையும் ஆசீர்வதித்து பாதுகாத்து கொள்வார்...
@selagovansamiyappan93192 жыл бұрын
Super
@gobalakrishnan.n60292 жыл бұрын
இதுதா உண்மையான சமூக சீர்திருத்தம் என்பது.. இதை துணிச்சலா முன்னெடுத்த அந்தம்மா-க்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.. 😎
@மக்கள்குரல்-ட7ஞ2 жыл бұрын
யாரும் விரும்பி குற்றவாளி ஆகுறது இல்லை ..சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் ஒருவனை குற்றவாளி ஆக்குகிறது . இந்த காணொளியை பார்க்கும் பொது கண்களில் நீர் கசிகின்றது . இறைவன் இந்த மக்களுக்கு மனமாற்றத்தை கொடுத்து நல்ல வாழ்க்கையை வாழ ஆசிர்வதிக்கட்டும் .
@purusothaman64652 жыл бұрын
True bro
@nesannesan40282 жыл бұрын
தாய்மை பெண்மை உண்மை . ...... வாழ்த்துக்கள் சகோதரி....
@amway-pondy-saravanan2 жыл бұрын
Super
@nas34342 жыл бұрын
Nalla ovamai bro
@ashvikapadmanaban79472 жыл бұрын
Migavum azhagiya varigal...
@m.devarajm.devaraj95262 жыл бұрын
Amma
@prabhasoba60602 жыл бұрын
அவுங்களுக்கு அப்படி மே சுய தொழில் பயிற்சி ஒன்றாவது கத்து குடுத்தா அவுங்க வாழ்கை கேள்வி குறியாக மாறாது கற்றதை செயல் படுத்தும்போதுஅவுங்க நிலமையே வேற
@valimaitrailer95712 жыл бұрын
சிறையில் இருந்து விடுதலை பெற்றபிறகு அவர்களுக்கு ஒரு நல்ல சூழ்நிலைகள் அமையட்டும் ஓம் சிவாய ஓம்
@krishnamurthyi16812 жыл бұрын
கைதிகள் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வை தரும் பல்வேறு பயிற்சிகளைத் தந்து கோண்டிருக்கும் புதுச்சேரி சிறை நிர்வாக அதிகாரிகளுக்கும் துணிந்து சிறைக்குள் சென்று நடனம் கற்றுத்தந்து சிறைவாசிகள் சீர்திருத்த பணியில் பங்காற்றும் கிருத்திகா அவர்களுக்கும் பாராட்டுக்கள். 👏👏
@valliammaialagappan73552 жыл бұрын
அடுத்தவன் மகிழ்ச்சியாக இருக்கிறத பார்த்தால் நமக்கும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கு.
@gkview79312 жыл бұрын
உண்மை
@ChristianFaithLife2 жыл бұрын
😭 இந்த பதிவை பார்த்தவுடன் நல்ல மனிதர்கள் காவல்துறையில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் 🙏
@ravidev62812 жыл бұрын
Supper ma... இந்த மனிதர்கள்....மனதளவில் .மார வேண்டும்...
@mugi15512 жыл бұрын
இந்த பயிற்சியை சிறார் சீர் திருத்த பள்ளியிலும் சேரி போன்ற பகுதியில் வாழும் குற்ற செயல்களில் ஈடுபடும் வளரும் இளைய சமுதாயத்தை சீர் படுத்தி உலகிற்கு அவர்களை வாழ தகுதி உள்ள மனிதனாக மாற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
@k.padmakumaran73462 жыл бұрын
பார்க்கவே, சந்தோசமா இருக்கு.. சந்தர்ப்ப ,சூழ்நிலையால், தவறு செய்து தண்டனை அனுபவிக்கிறார்கள்.. எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கயிலே நல்ல குழந்தை தான். நன்றி தந்தி செய்தி 🙏🙏🙏👍👍
@subbaiyashanmugam47302 жыл бұрын
மனமாற்றம் அடைய மனமகிழ்ச்சி வேண்டும் அதை விரும்பும் வகையில் அமைவது நலம்
@gobikitchen62602 жыл бұрын
அருமையான புத்துணர்வு அளிக்க கூடிய செய்திகளை வெளியிட்ட தந்தி டிவிக்கு மிக்க நன்றி 👍👍🙏🙏
@trialdrawing30302 жыл бұрын
புதிய ஓர் முயற்சி பாராட்டுகள் அனைவருக்கும்.இதை போல் அனைத்து சிறை சாலைகளிலும் பின்பற்றினால் புதிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தலாம். 👏👏
@n.panchumittai26742 жыл бұрын
புதிய முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏💐❤❤அனைவரும் தவறு செய்து சிறைக்கு வருவதில்லை ஏதோ ஒரு வேகம் ஒரு கோபம் அதான்..
@dakshinamoorthy82332 жыл бұрын
உள்ளே சென்றாலே அக்காலங்கள் எல்லாம் இருண்ட காலங்களாய் ஆகிவிடும் அவர்கள் வாழ்வும் கேள்விக்குறி ஆகிவிடும் அங்கு சென்று சிறிய ஒலியையும் ஏற்றிய சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
@sendhilkumarsenjai13212 жыл бұрын
நல்ல விஷயம் பார்க்க அழகாக இருக்கு ♥️ அவர்கள் கஷ்டம் குறைந்த இருக்கு ♥️ வாழ்க வளமுடன் ❣️ வாழ்க பல்லாண்டு ♥️ நீடூழி வாழ்க ♥️💖💝💘
@ethishaethisha22942 жыл бұрын
கல்லூரிப் பேராசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும்..நன்றிகளும்🙏இதைப்போல மற்ற எல்லா சிறை கைதிகளிடமும் நடனம் மூலமாக மனஅழுத்தம்..கவலை நீக்கி உற்ச்சாகத்தைக் கொண்டுவரவேண்டும் என்று..வாழ்த்துகின்றேன்...இதற்கான பிரதிபலனை ஆண்டவர்..உங்களுக்கும்...உங்கள் வரும்கால தலைமுறைகளுக்கும் கட்டளையிடுவார்...மிக்கமகிழ்ச்சி..🥰👍
@west5572 жыл бұрын
சிங்க பெண்ணே...🔥🔥
@pachaimuthudhakshana64732 жыл бұрын
எத்தனையோ திறமையுள்ளவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறையில் உள்ளனர்.. மாறட்டும் மனங்கள்
@twinsbabyshreerishi2 жыл бұрын
உண்மை
@prakasharunachalam92852 жыл бұрын
மிகவும் அருமை மேடம்... டான்ஸ் . சிலம்பம்.பயிற்சி சொல்லி தரும் போது. யோகா பயிற்சி சொல்லி தரலாமே.🙏
@valliammaialagappan73552 жыл бұрын
S அப்படி செய்தால் புதிய மனிதனாகவே மாறி விடுவார்கள்
@jamesmkumar2 жыл бұрын
Unbelievable.. Very noble work. Congrats sister and police officer.
@selvamanin5582 жыл бұрын
மிகச் சிறந்த சேவை இது..
@aravindns63152 жыл бұрын
ஒரு பெண் நினைத்தால் யாராக இருந்தாலும் அவர்களிடம் மாற்றம் கொண்டு வர முடியும் .. அவர்களை நல்வழிப்படுத்த முடியும்
@rkavitha58262 жыл бұрын
பல பெண்கள் தன் கணவரை குடி போதையில் இருந்து மீள எவ்வளவு முயற்சி செய்தாலும் நடப்பதில்லை... திருந்துபவர்களும் முதலில் மனதில் நினைக்க வேண்டும்
@shanthishan33292 жыл бұрын
@@rkavitha5826 சகோதரி சொல்வதில் உண்மைத்தன்மை உள்ளது.பெருமளவான ஆண்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிகக் கடினம்.
@Bondgv2 жыл бұрын
தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி.... இத விட அருமையான வீடியோ இனி எங்கும் கிடைக்காது ❤️
@நல்லதேநினை-ய3ந2 жыл бұрын
சிறையில் இருக்குறவங்கள பார்க்க கஷ்டமா இருக்கு. பாவம். மேடம், ஐ. ஜி சார், அனைவரும் வாழ்க வளத்துடன்
@sujathaprabu99752 жыл бұрын
அருமையான முயற்சி.... 👏👏👏👏👏👍👍👍
@mohand71662 жыл бұрын
இந்த முயற்சி அனைத்து சிறைகளுக்கும் முன்னெடுக்க வேண்டிய பனிகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.
@hameedfarook41602 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட பெண்கள் , உலகில் அதிகம் இருந்தாலும் இப்படி துணிச்சலான பெண்கள் குறைவு... வாழ்த்துக்கள்
@thelion30632 жыл бұрын
Nice.this will be also implemented in tamilnadu
@rameshpalani85492 жыл бұрын
So nice to see this kind of activities in prison.i am thankful to our government ,organiser & thanthi tv . keep motive ...
@thiruselvithiruselvi52692 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துகள் 🔥💥👏👍
@jeganrajalakshmi60822 жыл бұрын
இத மாறி தமிழ் நாட்டு ஜெயில் வந்து சொல்லி கொடுங்க
@abhimanyu75732 жыл бұрын
Evlo talented! Treat them also like human beings 😊❤️
@leelaleela64722 жыл бұрын
நன்றி🙏💕 மேடம் சிறைவாசிகள் உணர்வுக்கு ஊக்கம் தருகிறார்கள் நன்றி
@johnbaptist81932 жыл бұрын
I had worked in Dept of Corrections in Washington State. I had visited high security prisons. We too have various programs for the prisoners in the prisons, that would transform them such that they can merge into the society as a very responsible person. This idea of dance therapy seems to be really good. It is very hard to implement though! However, I will suggest to my ex-colleagues when I meet them next time and ask them to explore the feasibility. [Perhaps, they might have introduced, which I might not be aware!] I really appreciate the fearless and compassionate young female teacher, and also the police officer who volunteered to dance with the prisoners. I am so delighted to see the smiles on the faces of the prisoners. Prison life is not just a punishment alone, but lots of opportunities/trainings are given to the prisoners depending upon their areas of strengths. I know a prisoner, who has started a business (based on the training he had been given in the prison), and he is a millionaire and is offering jobs to ex-prisoners in his company! Prisoners can be violent at times; they are human beings and they too have hidden love and talents. Sincere prison officers with true love and compassion plus authorized programs can always bring many positive changes among the prisoners. During my visit to one of the prisons, I talked to a person (prisoner) who was working in the kitchen, and his words touched me, "I did commit mistakes in my life when I was a free man; I was sentenced to life without Parole. Now, here, I am dedicating my life in servicing my co-prisoners with good food, and I feel happy when I get positive feedback about my cooking". He hung his head down. I saw tears in his eyes. He may not see the free world again (unless our Governor pardon him); but he sincerely repented to me for his past mistakes. Visiting prisoners is not an easy experience. You might have heard Mahabharat stories. One important incident I must narrate here. In order to win the war (kill his own teacher, Dhronocharya), Tharumar had to tell a half-lie. The lie was: Bheema was telling loudly, "I killed Ashuthama (meaning son of Dhronocharya)", but he really killed an elephant with the same name as Dhronocharya's son. On hearing the words of Bheema, Dhronocharya was asking Tharumar [Tharumar had been a truth teller - never spoke lie], "Is Ashuthama being killed?". Tharumar said, "Yes". Dhronocharya threw away his weapons, and immediately Sikandi killed Dhronocharya. For this single lie, Tharumar was forced (sort of punishment) to visit Narakaloga on this way to Vaikuntaloga. He started visiting/viewing the level one prison; then level two, level three,.... Tharumar's heart was emotionally started crying by seeing sufferings of the people in each level of the Narakaloga/hell. The suffering intensity increases as he had been moving from lower level to higher level. Ultimately he reached the 7th level (the highest level of punishment). He didn't want to see the 7th level at all as his heart is almost broken by viewing the previous 6 levels. But he had to look at the 7th level too. He looked at the 7th level, the punishments of the highest level. Who were there? Dhuriyodhana & his brothers (1 + 100). They were all crying and begging, the moment they saw Tharumar's face, "Anna, we caused you immense problems to you (and your brothers), and we were punished; we lost the war and kingdom to you, and now we have been suffering in this hell for the past 2000+ years; please forgive us. Can you please relieve us from this suffering?". Without speaking a word, Tharumar extended his hand; all the 101 brothers caught hold of his arm. Tharumar pulled them all out of the hell in no time. The hell-offices who were accompanying Tharumar said, "Oh! Tharumar! They are the sinners of the highest order. Why did you relieve them? We have to push them back into the hell". The 101 brothers were trembling; Tharumar looked at the Hell-officers and said, "I have given 50% of my 'PuNNIam' (righteous deeds) to my brothers and let them be relieved permanently from their sins. While I had been visiting the prisons one after other the whole day, I felt exactly what Tharumar had felt while visiting the hells. I never intended to visit the prisons ever again. Prison life is not as bad as what Tharumar had seen in the hells; but prison life is not at all easy one. The programs will give them sort of confined freedom for few hours in the predefined area. Depression is one of the worst enemies the prisoners would face. "Tears wet my pillow", one of the prisoners confessed in the video. Just think of it. Even our eyes will also shed tears. I wish every one of them to return back into the society as very good person. Hare Krishna/Jehovah/Allah
@vlogswithsanjanaa40412 жыл бұрын
உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிரேன்🙏
@saishraj46362 жыл бұрын
Yes
@sujaranganathan63512 жыл бұрын
Really it's a great effort . Hats off to all the kind hearted people to bring this changes in them.
@kavideepsubitha69152 жыл бұрын
Big Salute Great Job mam👌 and sir🤝
@ramyamanian5742 жыл бұрын
Salute to that police officers who initiated this changes in prisoners. Very thankful
@beenumarcus77452 жыл бұрын
Very happy to see your kirthika ,using your talent and time for the the distressed . May god bless you ma
@saraswati34762 жыл бұрын
💅🙏🙏
@antonyrajan99342 жыл бұрын
Super madam god bless you...🙏🙏🙏
@munusamirevathi15592 жыл бұрын
சூப்பர் மேடம் 👍
@limatnasara46792 жыл бұрын
Hats off madam
@selvaranis73482 жыл бұрын
நல்ல மனிதர் கள் இருக்கிறார் கள்
@mynamyna76022 жыл бұрын
நலமா..
@KSRplantfood2 жыл бұрын
சிறை பாதுகாப்பான இடம் நல்லா சொன்னீர்கள் 😊😊
@mathavipunithapunitha9842 жыл бұрын
பேட்டி கொடுத்த நம் காவல்துறை சார்க்கு வாழ்த்துக்கள்
@yogi98152 жыл бұрын
Great work 👏🏻👏🏻
@thendraltamil2 жыл бұрын
இந்தக் காணொலியைப் பார்க்கும் போது ரெம்ப சந்தோஷமா இருக்கு..
@venkatesan86382 жыл бұрын
கைதியின் சிரிப்பில் இறைவனை காணலாம்
@sinivasanpandarinathan74392 жыл бұрын
Amazing great job by Mam, and good efforts by police Department.
@narma43442 жыл бұрын
Congrats 👏👏👏🎆👏
@samuelthangadurai99672 жыл бұрын
சூப்பர் நல்ல முயற்சி
@narmathap76582 жыл бұрын
Good job mam👏👏👏 Thank u so much for giving this oppertunity to us 👍👍
@kokilaramakrishnan19882 жыл бұрын
நாடகம் கூடப் போடலாம் வசனங்கள் மனப்பாடம் செய்வது மூளைக்கு நல்ல பயிற்சி.
Super, this is the actual service to god, may baba bless you and your team....love from Chennai
@ntrajannatarajan39612 жыл бұрын
சிறப்பு 🤝
@sivasankarijanardhanan67702 жыл бұрын
Really super. Vaalthukkal
@rrf786n2 жыл бұрын
5 ஐந்தில் வலயாதது 50 ஐம்பதில் வலயுமா முதல்ல சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஆரம்பிக்க வேண்டும்
@MoMo-mu6vu2 жыл бұрын
Illa...pethu potta amma appanukku seerthirutha school arambuchu...kattayila aduchu thiruthina....pullahalum olunga valarum
@chitraselvam45752 жыл бұрын
Very heart-touching video. We really proud of the dance teacher.its a great idea
@nirmalanirmala87502 жыл бұрын
Super akka 👍👍👍👍
@edwardiputhoor75892 жыл бұрын
Super great job God bless your family
@balaghurus98762 жыл бұрын
Proud of you.. Keep going 👍
@kalairasugandhi59092 жыл бұрын
கிருத்திகா மேடம் வாழ்க வளமுடன்.....
@nammasamayal72552 жыл бұрын
அவுங்களோட தெளிவான பேச்சு. வாழ்க்கை பாடம் கற்ற அனுபவம் தெரிகிறது....இதே சிறைக்கு வெளியில் ஊர்ல எல்லாருக்கும்..அரசு ..நகரம் கிராமம் னு..எல்லா இடங்களையும்..ஊக்குவித்தால்..குற்றங்கள் குறையும்..தவறுகள். ..தவிர்க்கப்படும்..👍👍
@vishnupriya-ep5jb2 жыл бұрын
வாழ்த்துகள் மேம்
@rv19672 жыл бұрын
Spr Amma God bless you amma
@gopinathramaraj23462 жыл бұрын
Valthukal PC police, madam, thanthi Tv and prisoner.
@arun9790-v6v2 жыл бұрын
அருமை
@rebekkalpraisethelordissac21102 жыл бұрын
Thank you God bless you Sister
@lavanyakailasam80522 жыл бұрын
Vaazthukkal nantri
@sharmilabanusheikabdulla79962 жыл бұрын
Real ahh ve neega singapen than💐💐💐💐
@sujimaha11612 жыл бұрын
Super madam👏👏👏
@arunaprabahar76332 жыл бұрын
Really super Mam.. god bless u mam
@dhanshi29812 жыл бұрын
Great salute sir🙋♀️🙋♀️🙋♀️
@karthikrajakarthikraja81092 жыл бұрын
Super mam 🙏🙏🙏
@Johnsuganth2 жыл бұрын
Nice docu. Keep them coming☺️
@mithrantalks2 жыл бұрын
Really great sir... Ungala maari dhan police officers yosikanum
@sonasujan65502 жыл бұрын
Really i appreciate 2 u mam
@monishreelifestylejourney33072 жыл бұрын
Arumaiyana muyarchi,,,
@animeanime4502 жыл бұрын
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.சகோதரி.
@geethaanu99602 жыл бұрын
Well done sister
@kidsworld102 жыл бұрын
ஏதோ ஒரு சூழ் நிலையில் தான் அவர்கள் குற்றவாளிகள்.
@wellcareinsuranceservices4072 жыл бұрын
Valthukal 🙏🙏👍👍👍👍👍👍👍
@ravichandranramasamy21712 жыл бұрын
அருமை..
@meeracoumaressane1772 жыл бұрын
Vazhthukkal
@mythili16832 жыл бұрын
Good effort thank-you mam
@kdrboys97042 жыл бұрын
Great job mam💯💝💖
@maruthpandyan97162 жыл бұрын
Ithanga penniyam. Semma Mass Madam
@vinobov45652 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@3knetway5152 жыл бұрын
super madam thank u
@nadhinadhi85522 жыл бұрын
Thank u madam super
@manimegalai90052 жыл бұрын
வேலை வாய்ப்பு வீட்டில் இருந்த படி பகுதி நேரம் / முழு நேரம் அனைவரும் செய்யலாம் தொடர்பு கொள்ளுங்கள் Government approved company