"பிறக்கும் போதே 'கை' இல்ல..கைவிட முயன்ற அப்பா அம்மா..!! தன்னம்பிக்'கை'யால் ஜொலிக்கும் பெண்ணின் கதை

  Рет қаралды 363,951

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 280
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 2 жыл бұрын
Cm ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு கண்டிப்பா கொண்டு போக வேண்டும் இந்த சகோதரி அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்
@ஔவைபாரதி
@ஔவைபாரதி 2 жыл бұрын
உதவிய பாட்டிக்கு தாத்தாவிற்கு மிகவும் நல்ல மனம்
@kmanikandan8579
@kmanikandan8579 2 жыл бұрын
அந்த பாட்டி இவருக்கு காக்கும் தெய்வமாக விளங்கியிருக்கிறார்!👋👋👋 இன்று அந்த பொறுப்பற்ற பெற்றோர் முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்கள்!
@nawfal-bt7cr
@nawfal-bt7cr 2 жыл бұрын
வாழ்க்கையில் எவ்வளவுதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எவ்வளவு சொந்த பந்தங்கள் இருந்தாலும் யார் உதவி செய்தாலும் நம்மை வாழ வைப்பது தன்னம்பிக்கை தான் வாழ்த்துக்கள் டீச்சர்
@stalinmageshe4188
@stalinmageshe4188 2 жыл бұрын
தாத்தா பாட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கண்டிப்பாக வேளை கிடைக்கும்
@villagegirlvidhya
@villagegirlvidhya 2 жыл бұрын
இதே மாறி தா எங்க காலேஜில் ஒரு mam irukkanga proud of you mam name thamaraichelvi
@VijayKumar-wb1gw
@VijayKumar-wb1gw 2 жыл бұрын
உங்கள் ஆசை நிறைவேறும் சகோதரி.
@Radha_Samayal
@Radha_Samayal 2 жыл бұрын
தங்கம் படிப்பு தான் உன் சொத்து, எதையும் உன்னால் சாதிக்க முடியும் தன்னம்பிக்கை முக்கியம் வாழ்க வளமுடன்
@vinothsenthil7779
@vinothsenthil7779 2 жыл бұрын
பாட்டி தான் உண்மையான ஹுரோயின்
@rakshukutty5184
@rakshukutty5184 2 жыл бұрын
இந்தப் பிள்ளைக்கு உதவிய தாத்தா பாட்டி நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும் இறைவனிடம் வேண்டுகிறேன்
@venkateshponneri6423
@venkateshponneri6423 2 жыл бұрын
மற்ற பெண்களுக்கு ஓர் உதாரணம் நம்பிக்கை விடாமுயற்சி வெற்றி🏆வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎊
@pachaiyappan8645
@pachaiyappan8645 2 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி 👍🎉🎊
@sangeedhanasekar6603
@sangeedhanasekar6603 2 жыл бұрын
பாப்பா நீ என்னதான் தன்னம்பிக்கையாக பேசினாலும் மனம் வலிக்கின்றது கடவுள் ஏன் இப்படி படைக்கிறார்
@vsghssjcsgsjaja9624
@vsghssjcsgsjaja9624 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் படைத்த இறைவன் துணையிருப்பார் சகோதரி பாக்கும் போது என் கண் கலங்கி விட்டது வேதனையாக இரிக்கு பொறுமை செய்யுங்கள் இறைவன்தான் துணை
@guna4822
@guna4822 2 жыл бұрын
அனைத்து உறுப்புகளும் சரியாக பிறப்பவர்களுக்கு கடவுள் துணை இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் உங்களை மாதிரி பிறக்கும் தெய்வீக மனிதர்களுக்கு .. கண்டிப்பாக இறைவன் அருள்... கிடைக்கும்....கிடைக்கும். என்பதை விட உங்களுடன் கூடவே இருந்து உங்களை வழிநடத்துபவரும் அவராக தான் இருப்பார் கண்டிப்பாக ..
@jaihind6776
@jaihind6776 2 жыл бұрын
பெயருக்கு தகுந்தவள்மா நீ... உண்மை யில் Vidhya shree.... 👏👏🙏🙏 வாழ்க வளமுடன்
@ஔவைபாரதி
@ஔவைபாரதி 2 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த பெண்ணிற்கு ஆசிரியையாக பணி தந்து உதவுமாறு வேண்டுகிறேன்
@ruthless4704
@ruthless4704 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழியே 🙏🏼
@chennaiaircurtains72
@chennaiaircurtains72 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே! நிச்சயம் உன் நம்பிக்கை வீன்போகது....
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 2 жыл бұрын
முதல்வர் கண்டிப்பாக உதவி செய்வார்.
@akshayas990
@akshayas990 2 жыл бұрын
அருமை... சகோதரி. கை இல்லை என்றால் என்ன, ? தன்னம்பிக்கை இருந்தால் போதும்.
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
கை,கால்கல் ஆரோக்கியமாக இருப்பவர்களே பல நேரங்கலில் நம்மால் முடியாது என பிரச்சினைகளை கண்டு பின் வாங்குகின்றனர்.இவர்களுக்கெல்லாம் தங்களின் சாதனையால் தன்னம்பிக்கையை தந்துள்ளீர்கள் சகோதரி.தங்களை வணங்கி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.வாழ்க வளமுடன் 💐💐💐
@rekshiyarekshiya3034
@rekshiyarekshiya3034 2 жыл бұрын
சூப்பர் பேபி நீங்க நினைப்பது நிறைவேற இயேசுவிடம் வேண்டும்க்கொள்கிறேன்
@savitharamasami7859
@savitharamasami7859 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே.
@vidhyasmile6097
@vidhyasmile6097 2 жыл бұрын
Ivanga self confidence pakkumpothu rembo inspiration na iruku👍👌
@kumarmathavi8100
@kumarmathavi8100 2 жыл бұрын
சகோதறி வாழ்க பல்லாண்டு ...கடவுள் என்றும் துனைநிப்பார்
@e.nirmalrame.nirmal8437
@e.nirmalrame.nirmal8437 2 жыл бұрын
பாட்டி....நீங்கள் தான் தெய்வத்திருமகள் நீங்கள்...உங்களுடைய பேத்திக்கு அரசு வேலை கிடைக்க நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன்... தாயே...
@selvianumidhaanumidhaselvi5580
@selvianumidhaanumidhaselvi5580 2 жыл бұрын
அய்யோ பார்க்கவே கண்ணீர் வருகிறது கடவுளே காப்பாத்துங்க 🙏🙏
@nsiva6495
@nsiva6495 2 жыл бұрын
வாழ்க சகோதரி உன் தன்னம்பிக்கைக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@vanidev01
@vanidev01 2 жыл бұрын
உங்கள் கனவு நனவாகும் சகோதரி வாழ்த்துகள் 🥰❤
@somusundaram3943
@somusundaram3943 2 жыл бұрын
அந்த தாத்தா பாட்டி க்கு வாழ்த்துக்கள் உன் திறமைக்கு ஏற்ற வேலை கணடிப்பாக கிடைக்கும் நம் முதல்வர் பார்வை‌ உதவி நிச்சயம் கிடைக்கும்:
@gowsiruby3940
@gowsiruby3940 2 жыл бұрын
Congratulations sister ungaluku kandippa teacher work kidaikkum god bless you sister
@saimechanicalseals8042
@saimechanicalseals8042 2 жыл бұрын
கடவுள் உனக்கு துணையாக இருப்பார்மா கவலைபடாதே 👍👍👍👍👍
@charusampath6675
@charusampath6675 2 жыл бұрын
உங்கள் லட்சியம் நிச்சயம் நிறைவேறும். வாழ்த்துக்கள் சகோதரி.
@soundariyakannan8970
@soundariyakannan8970 2 жыл бұрын
Super sis.. can't control my tears 😭😭 ..really u r so blessed to have ur Grandma and grandpa
@meghamuvinth5875
@meghamuvinth5875 2 жыл бұрын
உதவிய தாத்தா பாட்டி இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி🙏💕 வித்யா அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊👍
@gulinfrancis5265
@gulinfrancis5265 2 жыл бұрын
பெருமையா இருக்கு சகோதரி உன்னை பார்க்கும்போது ,,,
@sakthiramachandran3357
@sakthiramachandran3357 2 жыл бұрын
அந்த தாத்தா பாட்டி க்க கோடானு கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vivekanandanbharat4064
@vivekanandanbharat4064 2 жыл бұрын
இது போன்று உள்ளவர்களுக்கு வேலையில் முதல்வர் வேலை முன்னுராமை வழங்கிட வேண்டும்
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 2 жыл бұрын
விடியோவுக்காக தந்தி நிருபர் அவரை எத்தனை ரீடேக் கேட்டாரோ... எப்படியோ இது செய்தி ஆனது மகிழ்ச்சி
@MoorthyAMD
@MoorthyAMD 2 жыл бұрын
எங்கள் ஊர் பெண்மணி தான் இவர் மிகவும் திறமைசாலி புத்திசாலி கூட வாழ்த்துக்கள் தந்தி டிவி
@saheimsalmanmanha3084
@saheimsalmanmanha3084 2 жыл бұрын
கை கால் இருக்குறவுங்கக் கூட இவ்வுளவு முயற்சி செய்யமாட்டாங்க தங்கைக்கு அரசு வேலை கிடைக்க இறைவன் கண்டிப்பாக நாடுவான் தங்கைக்கும் இந்த Video எடுக்க முயற்சி செய்த அனைத்து அன்பு உள்ளத்திற்கும் வாழ்த்துக்கள்
@angelarunprakash8410
@angelarunprakash8410 2 жыл бұрын
சூப்பர்.இவர்களுக்கு அரசு உதவி செய்தே ஆகவேண்டும்.சம திறமைக்கு ஒரு 🫂 வாழ்த்துக்கள் 👍.
@abusafa6494
@abusafa6494 2 жыл бұрын
Unmaiyilaiye neenga great sister Yeppavume kadavul ungaluku thunai irupar
@anandKumar-vc6lm
@anandKumar-vc6lm 2 жыл бұрын
உங்கள் ஆசை நினைவாக வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@jonaebinesar3397
@jonaebinesar3397 2 жыл бұрын
வாழ்த்துகள் மகளே.
@geetharani953
@geetharani953 2 жыл бұрын
இந்த பொண்ணுக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@SHARPNAGAI1997
@SHARPNAGAI1997 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா...
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 2 жыл бұрын
இந்த பெண்மணிக்கு உள்ளாட்சி அரசு கட்டமைப்பில் கூட ஏன் நிரந்தர பணி வழங்க வில்லை. இது தான் திராவிட ஆரிய மாடல் ஆட்சியா?.
@rakshukutty5184
@rakshukutty5184 2 жыл бұрын
முதல்வர் அவர்கள இந்த பிள்ளைக்கு வேலை கொடுக்க வேண்டும் கடவுள் என்றும் உனக்கு துணை இருப்பார் சகோதரி
@renganathang3463
@renganathang3463 2 жыл бұрын
C.m ஐயா வணக்கம். உங்களால் முடியும். புண்ணியம் வாழ்வில் விளக்கு ஏற்றுங்கள்
@OldGoldDelearDindigul
@OldGoldDelearDindigul 2 жыл бұрын
இந்த அக்காவை வளர்த்த அந்த தாத்தா பாட்டி தான்... கடவுள்.... கடவுள் இவருக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க வேண்டும்
@santhanakumarg2648
@santhanakumarg2648 2 жыл бұрын
Neega ennum. Nalla sathikkanum valthukal sakotheri👌👌👌
@virudhaisamaiyal6349
@virudhaisamaiyal6349 2 жыл бұрын
🙏🙏👏👏வாழ்த்துக்கள் சகோதரி
@ArishvlogsMohamed
@ArishvlogsMohamed 2 жыл бұрын
ஸ்டாலின் ஐயா இவங்களுக்கு உதவி பண்ணுங்க ஐயா 🙏
@anomews615
@anomews615 2 жыл бұрын
Congratulations Sister...you are the great motivator for all the women's ....you definitely Achieve your goal... I prayer for you to get work...
@rahuls9886
@rahuls9886 2 жыл бұрын
அந்த அம்மா ஒரு டீச்சர் தான்..... அவர் மிக சிறந்த அறிவாளி... அவர் பாட்டி இல்லை... அவர் நீடூழி வாழ ஆண்டவரிடத்தில் பிரார்த்திக்கிறேன்..... அவர் கருணை மிக்க தெய்வம்.... கை முக்கியம் தான் ஆனால் அது லிம்பு தான்... என்றும்... கால் இல்லாமல் வாழும் போது கை இல்லாமல் வாழ முடியும். என்று.. நம்பிக்கை யை.. கைகளாக வளர்த்து சாதனை செய்த சிறப்பு ஆசிரியர் அந்த பாட்டி அம்மா.. இந்த பயிற்சியை சாதித்து காட்டிய வீர பெண்.. அந்த ஆசிரியர்... இருவருக்கும் ஒரு சிறப்பு பள்ளியை கட்டி இவர்கள் அறிவு திறமை ஆராய்ச்சி சாதனைகளை அனைவர்க்கும் வழங்க.. முதல்வர்... ஆவண செய்யவேண்டும்... பாட்டி அம்மாவை.. பயிற்சியாளர் ஆராய்ச்சி யில் பயன் படுவேண்டும். எனவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். நான் ஒரு உளவியல் நிபுணர்.
@chitrav2494
@chitrav2494 2 жыл бұрын
God bless u. Congrarulations Makalae. 👌👍♥
@winsonwinson8434
@winsonwinson8434 2 жыл бұрын
உங்கள் கனவு நிறைவேற எங்களது வாழ்த்துக்கள்
@BMR3333
@BMR3333 2 жыл бұрын
God bless you sister
@gamingttf6368
@gamingttf6368 2 жыл бұрын
Thatha paati ku nantri 🙏🙏🙏🙏🙏
@North_South_Indian_Delights
@North_South_Indian_Delights 2 жыл бұрын
Filled with tears(eyes)
@anandKumar-vc6lm
@anandKumar-vc6lm 2 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்
@lakshmijayram9617
@lakshmijayram9617 2 жыл бұрын
Hatt's of you sister for your willpower,god bless you.
@bhuvaneswaribhuvana8937
@bhuvaneswaribhuvana8937 2 жыл бұрын
Romba romba romba kastam tha akka .neenga samma talent . Vunga place ha yarum fill panna mudiyathu . God bless you. 🤝⚘
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 2 жыл бұрын
முதல்வர் பார்வைக்கு சென்றால் போதும் எல்லாமே நல்லதா முடியும்.
@rangoliindia9682
@rangoliindia9682 2 жыл бұрын
Pls ivangalukku velai kedaikka I am praying god
@jeriel5819
@jeriel5819 2 жыл бұрын
yappothumay yasuappa unga kuda eruppanga sister. God is great
@DhineshKumar-ew8bq
@DhineshKumar-ew8bq 2 жыл бұрын
Ungaluku nallathe nadakkum .. paati ungaluku nandri
@gomasanthony6694
@gomasanthony6694 2 жыл бұрын
Your self confidence is giving us a great strength
@elamathiraj5446
@elamathiraj5446 2 жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும் தோழியே வாழ்க வளமுடன்
@anbesivaam
@anbesivaam 2 жыл бұрын
Super sister...role model for others
@chansakthiperiyasamychansa2098
@chansakthiperiyasamychansa2098 2 жыл бұрын
Vaalthukkal sagothari💐
@sanvisanvi3101
@sanvisanvi3101 2 жыл бұрын
உதவனும் கண்டிப்பாக
@kravichandranravi2396
@kravichandranravi2396 2 жыл бұрын
அவர்களுக்கு ஏற்ற நல்ல வேலை குடுங்க CM
@Sweet78678
@Sweet78678 2 жыл бұрын
Sister, may the Almighty will bless you with success and happiness.
@harshida.s.
@harshida.s. 2 жыл бұрын
இதை பார்ப்பவர்கள் ஆசிர்வாதம் உனக்கு என்றும் இருக்கும்.
@sundaramoorthyk226
@sundaramoorthyk226 2 жыл бұрын
என் அன்பு தோழி,
@vasanssvasan3117
@vasanssvasan3117 2 жыл бұрын
இந்தப் பதிவு கை கால்கள் நல்லா இருக்கும் சோம்பேறிகளுக்கு இது ஒரு பாடமாக அமைகிறது இப்படிப் போன்ற சாதனையாளர்கள் பல மேடைகளில் ஏற வேண்டும் இவர்கள் நிலைகள் உயர வேண்டும் இவர்கள் தலைகளும் உயர வேண்டும் தந்தி டிவிக்கு நன்றி
@sumathysampath4443
@sumathysampath4443 2 жыл бұрын
Excellent ma. God bless you
@padma9215
@padma9215 2 жыл бұрын
Manasu kastam ayiduchu thangam... Kandippa nallathey nadukkum
@mk.maiappan1608
@mk.maiappan1608 2 жыл бұрын
இது போன்ற சாதனை பெண்ணுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்
@bimalabimalabimalabimala6363
@bimalabimalabimalabimala6363 2 жыл бұрын
God bless you ma
@SELVAKUMAR-hr5su
@SELVAKUMAR-hr5su 2 жыл бұрын
இந்த மாணவிக்கு தமிழக அரசு உதவிபுரியவேண்டும்
@tharaniradhakrishnan6587
@tharaniradhakrishnan6587 2 жыл бұрын
எங்கள் பள்ளியில் ‌இதுபோல்‌ ‌ஒரு மாணவன் ‌உள்ளார்
@rahuls9886
@rahuls9886 2 жыл бұрын
விபரம் வெளியிடவும்..
@suganthidurga2738
@suganthidurga2738 2 жыл бұрын
Super akka 👏👏👏👏👏🙏 valtthukal
@dhineshdk7458
@dhineshdk7458 2 жыл бұрын
Thanampikayodu irungal sagothari kavalapatathinga ungal ennam niraiverum.....✊👍
@varadharajbala4289
@varadharajbala4289 2 жыл бұрын
Nallathe nadakum . valthukal
@kumargothandapanikumargoth1511
@kumargothandapanikumargoth1511 2 жыл бұрын
Nangalum villupuram district valthukkal sister om sai ram
@mahikutty1038
@mahikutty1038 2 жыл бұрын
Avaga amma appa va patha kandipa avaga la Savadikanu eipadi oru ponna Venda soiletu poitaga cha....😓 Super akka etha unnga appa amma pakanu pait thatha super
@kaliammal2378
@kaliammal2378 2 жыл бұрын
வெல்கம் 💐💐💐👌🏽👌🏽👌🏽👌🏽da
@mathanmathan7491
@mathanmathan7491 2 жыл бұрын
சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🙏🙏
@gowsiruby3940
@gowsiruby3940 2 жыл бұрын
Thank you grand father grand mother
@vijayvijayanand5336
@vijayvijayanand5336 2 жыл бұрын
நல்ல மனிதர்கள்.. நிஷா சாதனை..
@menagabala7159
@menagabala7159 2 жыл бұрын
Super dear jesus give u teacher job to u don't worry jesus always with u
@Priya-ke1ez
@Priya-ke1ez 2 жыл бұрын
Ungaluku.velai.kedika.valthukal.akka
@ragasangeetham3043
@ragasangeetham3043 2 жыл бұрын
God bless you 🙌
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 2 жыл бұрын
Sooper dear. My blessings 🙌 to u da. Govt plzzz provide her job.
@lucifer45227
@lucifer45227 2 жыл бұрын
Seeing your confidence . I am sure you will be a great teacher. Truth be told, I got fed up in my life for all the continuous dark hits I am facing ..but upon seeing how u made it top (via KZbin news) I am all fired up. Thank-you for encouraging me
@neelaneela6067
@neelaneela6067 2 жыл бұрын
Very great grandma 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 15 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 15 МЛН