கைது செய்ற வேலையாவது திமுக சரியா செய்யட்டும் | Daily Punch Arun

  Рет қаралды 19,585

Channel 5 Tamil

Channel 5 Tamil

Ай бұрын

#sattaiduraimurugan #annamalai #selvaperunthagai #rsbharathi #seeman #armstrong #sattaiduraimuruganarrest #naamtamilarkatchi #ntk #seemanspeech #mkstalin #selvaperunthagaispeech #annamalaibjp #congressnews #seemanism #armstrongdeath #chennaipolice #tnpolice #congressvsbjp #channel5tamil
கைது செய்ற வேலையாவது திமுக சரியா செய்யட்டும் | Daily Punch Arun
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this exclusive interview, Daily Punch Arun shares his thoughts about the arrest of NTK Saatai Durai Murugan, the political moves of Tamil Nadu BJP President Annamalai, and the current state of Tamil Nadu politics. Gain unique insights and perspectives on the latest developments and strategies shaping the political landscape of Tamil Nadu. Don't miss this in-depth discussion!
‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗔𝗿𝘂𝗻 𝗸𝘂𝗺𝗮𝗿 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Arun Kumar
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Пікірлер: 75
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
செல்வம் அண்ணாமலை மீது வழக்கு தொடுத்தால் அவர் நேர்மையானவர் என்று மக்கள் நினைப்பார்கள்.
@ravichandran45
@ravichandran45 Ай бұрын
சேனல் சார்... இவர் மிகவும் தெளிவாக பேசுகிறார்..... இது எனது தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்...
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 27 күн бұрын
காந்தி என்ற பெயருக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது, பாவம் மகாத்மா. 😢😢
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 Ай бұрын
தல வளவளான்னு இழுக்காமல் நச் நச் இப்ப பஞ்ச பஞ்ச்சா ஆயிடுச்சி. வாழ்த்துக்கள் தல
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
புரியற பாஷை… மாவுக்கட்டு !அருண் சார்,இப்பெல்லாம் கரெக்டா கணுக்கால்லயே சுடறாங்க,ஓடுற ரௌடிங்களை.! !
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
TDP யை முடிச்சிட்டு இங்கிட்டுத் திரும்புனா சேனல் 5 ல பதிவு. Keep rocking brother Arun Kumar! 🎉🎉🎉🎉🎉
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 27 күн бұрын
அப்பன் வெச்ச பெயரை அடுத்தவன் கூப்பிட்டால் என்ன தவறு? கூப்பிப்ட்ட்தானே பேரு வைக்கிறாங்க!!😅😅
@rschandrasekaran
@rschandrasekaran Ай бұрын
ஒரு படத்துல, ஜெயிலுக்கு போய் வந்தவங்களுக்கு எல்லாம் நிலம் பட்டா கொடுப்பதாக கவுண்டமணியை செந்தில் கூட்டிட்டு போவார்.... அந்த சீன்தான் என் நினைவுக்கு வருகிறது.
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
ஆஹா இன்னொரு சிறப்பான நெறியாளர் தம்பியா? ஜமாயுங்கோ மக்களே! மகிழ்ச்சி! வாழ்கவே! 🎉🎉🎉🎉🎉
@navamaninayagam3171
@navamaninayagam3171 Ай бұрын
ரோன்து பணியை செய்வார்கள் என்காவது ஒரு அப்பாவி மக்களை துன்புறுத்தி மகிழ்வார்கள்
@kowsalyad7806
@kowsalyad7806 Ай бұрын
Annan AMalai Great 👍👍😃😃
@sreenivasasharma
@sreenivasasharma Ай бұрын
As usual Arun ji at his best. காமெடியா சீரியஸான விஷயம் பேசுவதில் வல்லவர்
@periasamydhakshinamoorthi6597
@periasamydhakshinamoorthi6597 Ай бұрын
Support Annamalai to save Tamil Nadu
@prakashb214
@prakashb214 Ай бұрын
A run sir reply so meaningful and mild naughty
@agalyarajagopal9093
@agalyarajagopal9093 Ай бұрын
Super punch Arun sir
@ChanrrasekerM-sy4xe
@ChanrrasekerM-sy4xe Ай бұрын
God siva Anna malaji Avatharam
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 28 күн бұрын
அவன்ட மலத்த தின்னு சிவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் உனக்கு
@asaithambi7003
@asaithambi7003 Ай бұрын
வனக்கம் அருண் குமார் சார்
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
தூண்டிலில் முதலில் மாட்டியவர் அணிலு இரண்டாவது RS பாரதி இப்போ பெரும் தொகை
@S.Murugan427
@S.Murugan427 Ай бұрын
கட்டுமரம் ன்னு சொல்லலாம். காமுகன்னு சொல்லலாம். கயவன்ன்னு சொல்லலாம். கள்ள தகப்பன் என்று கூட சொல்லலாம்.
@sm3895
@sm3895 Ай бұрын
​@@kmv602உன் ஆசையை அரிப்பை தீர்த்துக்கடா...மனசாட்சியை கேட்டுப்பாருடா..
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
​@@sm3895மனசாட்சி யா???🙄🙄🙄🙄🙄
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 28 күн бұрын
@@sm3895 மனசாட்சி அப்படித்தான்டா சொல்லுது வெறும் எச்ச சோத்துக்காக இந்த கயவர்களுக்கெல்லாம் முட்டுக்கொடுத்து நாட்டையே நாசமாக்கிட்டோமே
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 28 күн бұрын
@@sm3895 கோபாலபுரத்துக்குப்போ கழிவுகள் இருக்கும் தின்னு நீயும் அரிப்பை தீர்த்துக்கொள்ளலாம்
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
ஜான் டேவிட்டும் சிறை சென்றவர் என்பதால் அடுத்த காங்கிரஸ் தலைவராக வாய்ப்பு உள்ளது
@manoharahuja3145
@manoharahuja3145 Ай бұрын
Put case on annamalai then u will see what will happen in tamil poltics
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 27 күн бұрын
நாய் வாங்கின பட்டம் கூட அமைச்சர்கள் சிலர் வாங்கவில்லயே 😅
@sm3895
@sm3895 Ай бұрын
காவல் துறை ஆணையர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள். ரொம்ப ரொம்ப ஓவராக போயிகிட்டு இருக்கும் ...டூ வீலர்களில் செல்பவர்களில் 50% பேருக்குமேல் ( இதில் பெண்கள் 25%) செல்ஃபோனில் பேசிக்கொண்டே போகிறார்கள். காவல் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதே இல்லை. இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் ப்ளீஸ்.
@agalyarajagopal9093
@agalyarajagopal9093 Ай бұрын
Colour of the shirt v nice
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
இந்த பஞ்ச் நல்லாயிருக்கு சாம்பு ஜீ
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 Ай бұрын
It is true Indians tradition
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 Ай бұрын
He FOLLOWS SONIA GANDHI PATH WAY😮😮😮
@udayakumarb3465
@udayakumarb3465 Ай бұрын
குழந்தை திருமணங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகமாக நடைபெறுவதாக அறிக்கை கூறுகிறது.
@agalyarajagopal9093
@agalyarajagopal9093 Ай бұрын
I thought rajasthan
@vijayakumari937
@vijayakumari937 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 28 күн бұрын
அர்ஜுன்சீ த்தூ
@pspadmanaban653
@pspadmanaban653 Ай бұрын
ஜாம்பவான் சார் நீங்க திமுகவில் இணைந்தால் ஒரு வருடத்தில் எல்லோரும் ஒருவரை ஒருவர் முடிய பிச்சுக்குவாங்க 😂😂😂😂😂😂
@kevinlarsenrakem7612
@kevinlarsenrakem7612 Ай бұрын
Nice ❤interview
@harisjeyaraj
@harisjeyaraj Ай бұрын
mala annamalada cm 2026
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Ай бұрын
மூத்த இளம் வழக்கறிஞர்?
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
மூத்த இளம் தலைவர் பப்பு
@AdhivarahanD
@AdhivarahanD Ай бұрын
Oru flow la vanduruchhu
@athilingamathilingam381
@athilingamathilingam381 Ай бұрын
Arun.sir.ponmuti.kes.
@vijayalekshmymeenakshi1220
@vijayalekshmymeenakshi1220 Ай бұрын
Gandhi vazhinna mahathma gandhi illai neenga vera😂
@Subbarayana-fu7rq
@Subbarayana-fu7rq Ай бұрын
Thiruchivelusami yengada pona
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
காங்கிரஸ் தலைவரை பார்க்க பயம் தான் காரணம்
@kannanrcbe
@kannanrcbe Ай бұрын
DMK and Congress well diverted the kallakuruchi and Armstrong murder
@rameshsubbarao6164
@rameshsubbarao6164 Ай бұрын
Setha college leya uier college leya pattam vangiadhu naai
@manoharahuja3145
@manoharahuja3145 Ай бұрын
Walak podu annamalai par opo ena agad
@maheshramachandran792
@maheshramachandran792 Ай бұрын
DMK and congress won the battle annamalai Is loosing both thevparties were able to drift successfully
@balasub58
@balasub58 Ай бұрын
???!
@0806maya
@0806maya Ай бұрын
Doctor Kalaignar.
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 Ай бұрын
Doctor for whom and for what?
@rjnathan1765
@rjnathan1765 Ай бұрын
​@@sulochanagopalsami286 Doctorate in R&D of scientific oozal.😊😊
@ramdasss5289
@ramdasss5289 Ай бұрын
Will it not be possible to get longer period of adjournment(bcos there remains another only) by other means?
@manoharahuja3145
@manoharahuja3145 Ай бұрын
Congress dmk waste party
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 28 күн бұрын
இவருக்கு சதிவேற செய்யனுமா தானே கவுந்துடுவாறு அந்த வாயி அப்படி
@mageshg2058
@mageshg2058 Ай бұрын
இந்திரா Feroz jehangir khan (gandhi ), இவர்களுடய மகன் ராஜிவ் jehangir khan (gandhi ),, rajivin மகன் ராகுல் jehangir khan (gandhi ). தாய் சோனியா maino கிறிஸ்டின். இவன் முஸ்லிமா, அல்லது கிறிஸ்டினா?
@rupeejunction-com
@rupeejunction-com Ай бұрын
Is it sonia Gandhi's tradition or MK Gandhi's Tradition ? Please explain
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 37 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 37 МЛН