Kaivida Maatar |John Jebaraj |Tamil Christian Song

  Рет қаралды 11,074,830

John Jebaraj - Levi Ministries - Official Channel

John Jebaraj - Levi Ministries - Official Channel

Күн бұрын

Пікірлер: 3 600
@kingofkingsgloryjesus2192
@kingofkingsgloryjesus2192 Жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் தான் இந்த சோங் என்ன கேட்டு கேட்டு கேளுன்னு சொல்லி கர்த்தர் என்னை நடத்திவரர் ஆமென்
@AnbuElakkiya-mn9mu
@AnbuElakkiya-mn9mu 9 ай бұрын
God bless you bro
@kingofkingsgloryjesus2192
@kingofkingsgloryjesus2192 9 ай бұрын
Thanks brother 😇
@samul462
@samul462 10 күн бұрын
Amen god bless you
@pothigaiventhan8206
@pothigaiventhan8206 2 жыл бұрын
எத்தனை பேருக்கு அண்ணனின் தமிழ் பிடிக்கும்... "" வறட்சியில் திரட்சி....""
@agapesevengnanaselvipatric5342
@agapesevengnanaselvipatric5342 2 жыл бұрын
வறட்சியில் திறட்ச்சி நிபச்சொல்லை நீக்கி என்ன வார்த்தைகள் உங்கள அடிச்சிக்க முடியாது
@agapesevengnanaselvipatric5342
@agapesevengnanaselvipatric5342 2 жыл бұрын
இன்னும் ஆயிரமாயிரம் பாடல்கள் இயற்ற வாழ்த்துக்கள்
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@johnsgarden3923
@johnsgarden3923 2 жыл бұрын
kzbin.info8SRQZMKzpP4?feature=share
@santhosh3877
@santhosh3877 2 жыл бұрын
Amen 💞💞
@angellincy9399
@angellincy9399 Жыл бұрын
அவர் சொல்லி நடக்காததேது... அவர் வார்த்தை தரையில் விழாது...... துதிப்போரை கைவிடமாட்டார்....🙏🙏🙏நன்றி அப்பா 🙏🙏🙏
@mathivananministers
@mathivananministers 2 жыл бұрын
விமர்சனம் பெருக பெருக உழியமும் வளர்ச்சியும் இயேசுவின் மீதுள்ள காதலும் வானம்தொடத உச்சிக்கு உயரும் எழிம்பிவா என் சகோதரனே இந்த பாடல் உயர்மலையோவையும் தோற்க்கடித்துவிடும்
@jasminejasmine504
@jasminejasmine504 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kIPNnWp9etJogpY
@santhisanthi1143
@santhisanthi1143 2 жыл бұрын
Excellent. Amazing lyrics and nice voice.
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@munawarjamshed1497
@munawarjamshed1497 2 жыл бұрын
Hii bro
@fathimamarinanatheer985
@fathimamarinanatheer985 2 жыл бұрын
True 👋👋👍
@arunaaruna9282
@arunaaruna9282 2 жыл бұрын
கைவிட தெரியாதவர் இயேசு மட்டுமே நம்மை வெறுக்காதவர் இயேசு மட்டுமே ❣️❣️❣️❣️❣️❣️❣️
@epsialex7332
@epsialex7332 2 жыл бұрын
Yeshh..!!
@thangaraj6408
@thangaraj6408 Жыл бұрын
Amen
@venkatchittibabu2572
@venkatchittibabu2572 Жыл бұрын
Amen
@ramlal-jl2tz
@ramlal-jl2tz Жыл бұрын
@@thangaraj6408 xqqdďďédw
@ajeenajael6444
@ajeenajael6444 Жыл бұрын
@@venkatchittibabu2572oo
@kavinidhikevin4968
@kavinidhikevin4968 Жыл бұрын
என்னையும் கை விடதா தேவன் இந்த பாடலை உங்களுக்கு கொடுத்த என் தேவனுக்கு.. கோட கோடி நன்றியும் ஸ்தோத்திரமும்.
@AngelAngel-lj8wg
@AngelAngel-lj8wg Жыл бұрын
My name is angel 😇😇😇
@kamatchimgamaliel
@kamatchimgamaliel 2 жыл бұрын
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.ஆண்டவர் என்றும் உங்களோடு.
@rajujoe279
@rajujoe279 2 жыл бұрын
அதாவது பிரதர் முதலாவது ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் விமர்சனங்கள் வருது என்றாள் அங்கு ஏதோ ஒரு தவறு நடந்து இருக்கிறது என்றுதான் அர்த்தம் ஒருவேளை அவர் மேல் தவறு இல்லாமல் இருக்கலாம் கர்த்தர் நல்லவர் ஏனென்றால் அவர் கொடுத்த கிப்ட் அதாவது பரிசு அது ஒரு போதும் ஒரு மனிதரிடம் பறிக்க மாட்டார் சில நேரங்களில் மனிதர்கள் இழந்து விடுவார்கள் அந்த கிப்ட் அவருடைய சுய இச்சைகளின் நாளே விசுவாசிக்கிற எந்த மனிதனிடத்திலும் கர்த்தர் அவர்களோடு இருக்கிறார் அதில் மாற்றுக் கருத்து இல்லை சின்ன சின்ன காரியங்களை மாற்றித்தான் ஆக வேண்டும் அது நியாயமானதாக இருந்தால் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் வருங்காலங்களில் சில விமர்சனங்கள் இல்லாமல் அவர் ஊழியம் செய்வார் என்று நான் நம்புகிறேன்
@user-ih3st2co8d
@user-ih3st2co8d 2 жыл бұрын
Bro..i checked with the Tamil verses Isa 58:6-11 (verses 9-11 is possible or applicable ""only IF"" God's commandment expected from us is done sincerely by us... அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஏசாயா 58:6‭-‬11 TAOVBSI Understanding Otherwise would not profit our souls!!
@Jesus_Rebekahl_Official
@Jesus_Rebekahl_Official 2 жыл бұрын
Super Anna.. 😍
@shalinichandran687
@shalinichandran687 2 жыл бұрын
Amen..yes very true
@AjaySinghChandran
@AjaySinghChandran 2 жыл бұрын
@@user-ih3st2co8d Amen
@parishadavid3724
@parishadavid3724 2 жыл бұрын
துதிப்போரை கை விடமாட்டார் 🙌🙌🙌🔥🔥🔥
@எண்ணங்களின்பாதை
@எண்ணங்களின்பாதை 11 ай бұрын
Am hindu women but john bro when in sad I were hear your song it gives positive vibe ..God bless you brother
@irudayasamy2726
@irudayasamy2726 2 жыл бұрын
பாஸ்ட்டர் ஜான் ஜெபராஜ் அவர்கள் இந்த கைவிடார் என்ற பாடலை பாடும் கானொலியில் அவரின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பக்த்தி பரவசத்தில் நடனமாடி இயேசுவின் விசுவாச நம்பிக்கையை பிரதி பலிக்கின்றது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஆண்டவர் தாமே உங்களை தேர்ந்தெடுத்துள்ளார் இளமையான பாஸ்ட்டர் உண்மையில் உங்களுடைய பாடலை கேட்க்கும் போது வயதானவர்களாகிய எங்களுக்கும் இயேசுவின் புதிய இரத்தம் எங்களுடைய உடலில் பாய்வது போன்று புத்துணர்வு பெறுகிறோம் இயேசுவுக்கு கோடான கோடி நன்றி
@richmanmohan4435
@richmanmohan4435 Жыл бұрын
😅😅😊
@studymaterachelruth690
@studymaterachelruth690 Ай бұрын
it is really true
@JeyapaulSundaraj
@JeyapaulSundaraj 9 күн бұрын
Ii ndha padallai kekkum p0dhu engal kalgal mankalgalai poll dullugiradji dava brassannam. Eemkalai nirppukoiradhu God bls u​@@studymaterachelruth690
@jeyanthim7573
@jeyanthim7573 2 жыл бұрын
நான் இந்த பாடலுக்கு அடிமை ஆகி விட்டேன்.இன்று காலையில் ஆண்டவர் இயேசு இந்த வசனத்தின் மூலம் என்னோடு பேசினார்.ஆமென்
@arulmarimani9568
@arulmarimani9568 Жыл бұрын
எத்தனை முறை இந்த பாட்டை கேட்டாலும் மனது இதமாக உள்ளது .நன்றி brother.
@shybinygs8086
@shybinygs8086 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது. துதிப்போரை கைவிட மாட்டார்...
@jabaselvi4386
@jabaselvi4386 8 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯
@ujinarcher
@ujinarcher 6 ай бұрын
Dt❤❤❤
@saravanan.s.3689
@saravanan.s.3689 2 жыл бұрын
கைவிட தெரியாத தேவன் ....... இந்த வார்த்தைகள் என் இதயத்தைத் தொட்டது ..... நன்றி பாஸ்டர் .....இந்த பாட்டு வேற லெவல்....✈✈✈
@trytryagain1173
@trytryagain1173 2 жыл бұрын
dance sum Vera level father... I like your neat shave and attractions.
@SummaoruEntertainment
@SummaoruEntertainment 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eqvHo3aPmbepis0
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@johnsgarden3923
@johnsgarden3923 2 жыл бұрын
kzbin.info8SRQZMKzpP4?feature=share
@samsonsamson2346
@samsonsamson2346 2 жыл бұрын
Yes same feel❤️😭
@sathyasathya7634
@sathyasathya7634 Жыл бұрын
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் .i 💖daddy hallelujah thank you daddy amen
@vasanthakumari8626
@vasanthakumari8626 Жыл бұрын
4:01
@danaseelikanagaraj84
@danaseelikanagaraj84 2 жыл бұрын
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடியிக்கின்றார் துதிப்போரை கைவிடமாட்டார் மிகவும் என் உள்ளத்தை நிறைத்து
@theoneumarissi8856
@theoneumarissi8856 2 жыл бұрын
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. யோசுவா 1:5
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 2 жыл бұрын
ஆனா 'கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்" ணு கியாகத்து கத்துவ ஜெய்ல்லிலெ!!
@nikitha_volgs4644
@nikitha_volgs4644 2 жыл бұрын
Amen❤️
@nikitha_volgs4644
@nikitha_volgs4644 2 жыл бұрын
@@rathinaveluthiruvenkatam6203 Avar kudukkura kastam la namma endha kastam vanthaalum apro ella sutivation laiyum avar mela irukka nambikkaiyum visuvasamum koraiyama irukka nu check pandraru....ni endha sulnilai vanthaalum ni unnoda nambikaiyum visuvasathaiyum kai vidaatha daily um prayar pannu un nambikai veen pogathu....adikkira kai dha anaikkum nu solluvaanga andha mari kastam kudikaara aandavar dha ni nenachu pakka mudiyaatha santhosatha miga sekrathula kuduka poraru உன் நம்பிக்கையை விட்டுவிடாதே கர்த்தரை விசுவாசிக்கிறவன் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை.... ஆமென் 💯🙏
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@subinvishva151
@subinvishva151 2 жыл бұрын
Amen
@manimaha2047
@manimaha2047 9 ай бұрын
இந்த பாடலை தினமும் ஒரு முறையாவது நான் கேட்டுத் தான் எங்கேயும் போவேன்.... அருமையான வரிகள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
@emimajohn7576
@emimajohn7576 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது கர்த்தரின் நாமம் மகிமைப் படுகிறது Thank you Jesus🙏🙏🙏
@cladinsaga5234
@cladinsaga5234 Жыл бұрын
:❤❤
@shalushalu749
@shalushalu749 Жыл бұрын
​@@cladinsaga5234❤
@Nkjggfh
@Nkjggfh 2 жыл бұрын
அவர் வார்த்தை தரையில் விழாது 💯 சொன்னதிலும் அதிகம் செய்வார் 🧚 உன்னை நன்றியுடன் பாட வைப்பார் ❤️
@lakshan9068
@lakshan9068 8 ай бұрын
அண்ணா உங்க பாடல் கேட்டு நான் ஜீசஸ் அப்பா கிட்ட நெருங்கி இருக்கிறன் ஆமென்
@arunaaruna9282
@arunaaruna9282 2 жыл бұрын
என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் என்ன அற்புதமான வார்த்தைகள் 💖💖💖💖💖💖💖
@santhisanthi1143
@santhisanthi1143 2 жыл бұрын
இந்த ஆராதனையைப் பார்காகும் போது மனதில் இனம்தொரியாத ஆனந்தம் ஏற்படுகிறது.
@mariefranswas8760
@mariefranswas8760 2 жыл бұрын
Good song
@j.abraham6718
@j.abraham6718 Жыл бұрын
kzbin.info/www/bejne/mqOaq514oLRghdU
@jegani2228
@jegani2228 3 ай бұрын
Dubakur
@sharalsubashini7401
@sharalsubashini7401 2 жыл бұрын
தொடர்ந்து துதி செய் மனமே... என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்.... துதிப்போரை கை விடமாட்டார்........ Hallelujah hallelujah 🙌👏👏👏
@SummaoruEntertainment
@SummaoruEntertainment 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eqvHo3aPmbepis0
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@santhoshp.santhosh2107
@santhoshp.santhosh2107 2 жыл бұрын
✝️🛐🙌🙌💞💞
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 10 ай бұрын
💯🎤🎤💯ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக விமர்சித்தாலும் 💚🙋🏼‍♂️🙋💜இவர் பாடலில் தேவ கிருபை இருப்பதை🤍💜🤍 உணர்கிறேன் 🙏🏽🙏🏽 ஆமென் ..🩸🩸துதிப்போரின் துதியை நம் கர்த்தர் இயேசு புறக்கணிக்க மாட்டார் 🎸🎻💯💯ஆமென் 💜❤️
@jebarani9150
@jebarani9150 6 ай бұрын
😅😅😂😅😊😊❤
@yrobinkumar
@yrobinkumar 2 жыл бұрын
திருநங்கைகளையும் தேவன் நேசிக்கிறார். அவர்களை இந்த பாடலில் 02:58 இடம்பெற செய்திருப்பது சிறப்பு. தேவனுக்கே மகிமை.
@Arun-pq2rv
@Arun-pq2rv 2 жыл бұрын
jesus Loves all bro
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 2 жыл бұрын
Exactly.. Jesus loves everybody 😇
@lisajeyaraj3609
@lisajeyaraj3609 2 жыл бұрын
Yes.. I too got that same thought
@bezlinsharon3587
@bezlinsharon3587 Жыл бұрын
03:03
@calebramesh4236
@calebramesh4236 Жыл бұрын
3:02
@Jenimerv
@Jenimerv 2 жыл бұрын
🔥அவர் சொல்லி நடக்காதது ஏது...!!🔥அவர் வார்த்தை தரையில் விழாது..!! 🔥சொன்னத்திலும் அதிகம் செய்வார்...!!!❣️❣️
@venkatchittibabu2572
@venkatchittibabu2572 2 жыл бұрын
Amen
@ligoriligori3745
@ligoriligori3745 2 жыл бұрын
Amen Jesus
@Harsh-bl3yp
@Harsh-bl3yp Жыл бұрын
I'm a hindu religion.. But whenever i felt sad i hear those jesus songs really feel blessed JESUS is the only God... ❤️ praise the lord
@manodhabraham4801
@manodhabraham4801 Жыл бұрын
This is because you have a calling from Jesus for being his beloved child
@melkiraja.e3673
@melkiraja.e3673 Жыл бұрын
YES AMEN YES AMEN GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS WITH GOOD HEALTH AND BLESS WITH LOVE IN HEART 💖💓💓💓💖💓💓💝💖💝💝❣️❣️❣️ PRAISE AND SING THE SONG WITH MORE HEART TOUCHING LINES 💕 💕 💕 💖💝💝💝❣️💓❣️❣️❤️ GOD BLESS YOU AND YOUR FAMILYS ALL ✨✨💝❣️❣️💖💖
@melkiraja.e3673
@melkiraja.e3673 Жыл бұрын
@@manodhabraham4801 YES AMEN YES AMEN 🙏🙏🙏😇💖💖❣️❣️💝💝✨✨✨✨✨✨✨
@albert-1975
@albert-1975 Жыл бұрын
Jesus bless you brother 🙏
@shanthasjesussongs7363
@shanthasjesussongs7363 Жыл бұрын
Because god is calling you to his heaven
@johndebritto5647
@johndebritto5647 2 жыл бұрын
எல்லா தலைமுறையும் பாட, ஆராதிக்க, சபைகளில் ஆதி ஆராதனை அபிஷேக களிப்பு மீண்டும் துளிர்க்க வைக்கும், யாவரையும் கை தட்டிப் பாடி, ஆராதித்து ஆவியில் களி கூர வைக்கும் தேவ கிருபை நிறைந்த பாடல் . அன்பான ஊழியக்காரனை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பார்
@pkfoodblogs3226
@pkfoodblogs3226 2 жыл бұрын
Great lyrics may Jesus bless you pastor
@roseryfdo732
@roseryfdo732 2 жыл бұрын
ஆமென்
@SummaoruEntertainment
@SummaoruEntertainment 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eqvHo3aPmbepis0
@JACHIN600
@JACHIN600 2 жыл бұрын
Yes Amen❤❤❤❤❤
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@pr.princechristopher
@pr.princechristopher 2 жыл бұрын
தொடர்ந்து துதி செய் மனமே .... உன் மீட்பர் உயிரோடிருக்கிறார்.....👏
@sumithakarthick4154
@sumithakarthick4154 2 жыл бұрын
எத்தனை முறை இந்தப் பாடலை கேட்டாலும் மனநிறைவு சந்தோஷம் ஆண்டவர் கிருபையால் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆண்டு ஒரு விசுவாசிகளுக்காக இந்தப் பாடலை சமர்ப்பணம் செய்த faster. 💞 JOHN JEBARAJ. அவர்களுக்கு மிக்க நன்றி. Praise lord faster. 👌👌👌💞💞🥰🙏
@ashwinezliya8460
@ashwinezliya8460 2 жыл бұрын
கைவிட தெரியாத தேவன் அவர்.....❤️❤️❤️
@Grace_Revelations
@Grace_Revelations 2 жыл бұрын
Amen
@AngelinJoelah3146
@AngelinJoelah3146 2 жыл бұрын
Amen ❤️💯
@leena8164
@leena8164 2 жыл бұрын
Nice words
@SummaoruEntertainment
@SummaoruEntertainment 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eqvHo3aPmbepis0
@johnsgarden3923
@johnsgarden3923 2 жыл бұрын
kzbin.info8SRQZMKzpP4?feature=share
@arunmeena.meenarun1709
@arunmeena.meenarun1709 9 ай бұрын
அண்ணா உங்களை எத்தனை பேர் காயப்படுத்தி னாலும் தேவனுக்காக நீங்க நிற்கிறிங்க உங்க மேல இயேசப்பா வோட ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் 🙏✝️
@m.p.justinjeremiah9686
@m.p.justinjeremiah9686 2 жыл бұрын
ஸ்ருதி சுத்தமாக பாடும் john jebaraj proud of you
@kisho_1818
@kisho_1818 2 жыл бұрын
4:36 Goosebumps aaiduchu pa...! (துதிப்போரையும் அவரை நம்புவோரையும் கைவிட தெரியாத தேவன்💖ஆமென்)
@kisho_1818
@kisho_1818 2 жыл бұрын
Apdi thaan...😉 you know that...?
@leena8164
@leena8164 2 жыл бұрын
Me too
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@devirs355
@devirs355 Жыл бұрын
Amen❤
@nilukshininilu1139
@nilukshininilu1139 9 ай бұрын
அவர் வார்த்தை தரையில் விழாது ❤
@Reeta115
@Reeta115 2 жыл бұрын
I am preparing for neet.. Whenever I feel discouraged.. I hear this song.. This song really motivates me a lot..
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@doctoratjipmer6877
@doctoratjipmer6877 2 жыл бұрын
all the best buddy I also gonna give NEET tmrw...may god JESUS will guide us in our exams and give success
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 2 жыл бұрын
Nothing is impossible with God, He will help and Guide you, All the best, God bless you!
@samuelenterprises8831
@samuelenterprises8831 2 жыл бұрын
I like this song🎵🎵🎵🎵🎵 😍🥰😀💖💝💘💛💚💞💕💓
@superstudy9622
@superstudy9622 Жыл бұрын
I am going to write neet neet this year 2023 please pray for me 🙏
@CalebPhinehash
@CalebPhinehash 2 жыл бұрын
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்✝️❤️ துதிப்போரை கைவிடமாட்டார்💯
@ReetaDevandhran-kn1qi
@ReetaDevandhran-kn1qi Жыл бұрын
நம்மை கைவிட தேரியாத கர்த்தர் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@shankari2217
@shankari2217 2 жыл бұрын
Avar soli nadakathathu yethu!! Avar varthai tharaiyil vilathu✨❤️... Sonathilum athigam seivar 🔥..unai nanri udan pada seivar💫 Most needed words💜
@rajamanigrace2463
@rajamanigrace2463 2 жыл бұрын
Jesus is the lord
@michaeldass5204
@michaeldass5204 2 жыл бұрын
F
@michaeldass5204
@michaeldass5204 2 жыл бұрын
Okekdkkdkwkwodiiwiwooo
@jayaranitheyagu5737
@jayaranitheyagu5737 2 жыл бұрын
கைவிட தெரியாத தேவன் Heart touching Lyrics ♥️
@vinovinothini9008
@vinovinothini9008 Жыл бұрын
நம் ஆண்டவர் உயிரோடிருக்கின்றார்.. நாம் யாவரையும் கை விடமாட்டார் ✝️🛐🙏🏻
@assangeetha5377
@assangeetha5377 2 жыл бұрын
இந்த பாடல் தேவ நாமத்திற்கு மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்👌👌👌
@paulsheeba9837
@paulsheeba9837 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@jeniferjoseph1384
@jeniferjoseph1384 2 жыл бұрын
I went through a hardest phase ever in my life..I lost my Job and my husband had a serious health issue , My Job and marriage are the two promises and blessing God gave me last year...But I became away from my Jesus after getting his blessings...so he allowed temptation in my life....I asked God for repentance...he showed me this song as a promise again...He is a Loving Appa....He is gracefull....He gave me back a good job which is my core Job and my husband back with good health...I love you Jesus...." அவர் வார்த்தை தரையில் விழாது"
@sajandhaspradeep8014
@sajandhaspradeep8014 Жыл бұрын
God bless you ma. Keep holding Him. ஆமென்
@poojavaidehi1143
@poojavaidehi1143 Жыл бұрын
Amen❤
@mothernature4817
@mothernature4817 Жыл бұрын
Hold Jesus tightly. He never fail you.
@rajninaidu-zr8df
@rajninaidu-zr8df 7 ай бұрын
amen
@indranibabuji1519
@indranibabuji1519 6 ай бұрын
J
@nellaidaniel
@nellaidaniel Жыл бұрын
கைவிடாதவர் நம் தேவன் ஒருவரே....
@shobanahepziba4559
@shobanahepziba4559 2 жыл бұрын
Pastor. Thankyou. Gods Grace எனக்காகவே கர்த்தர் உங்களை இந்த Song எழுத வைத்திருக்கிறார் ஒவ்வொரு வார்த்தையும் என் ஆத்துமாவை உயிர்ப்பித்தது இந்தவசனமே கர்த்தர் எனக்கு கொடுத்தது So. ரொம்ப Touching. அநேகம் Song Sema விவரித்து சொல்லவே முடியாது திரும்ப திரும்ப Continue வாக கேட்டு கொண்டே இருப்பேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@gnanasownder2958
@gnanasownder2958 2 жыл бұрын
துதிப்போரைக் கைவிடமாட்டார் அழகான நம்பிக்கையான வரிகள்
@malarvizhi302
@malarvizhi302 Жыл бұрын
🙏👍👍👍👍
@JayaRenish
@JayaRenish 7 ай бұрын
Very nice to hear🎉
@johnwilliam-jw2120
@johnwilliam-jw2120 2 жыл бұрын
தொடர்ந்து துதிசெய் மனமே வெற்றி நிச்சயம் 🙏 தொடர்ந்து துதிசெய் மனமே ஆசிர்வாதம் நிச்சயம் 🙏🙏 தொடர்ந்து துதிசெய் மனமே ஆயுள் நிச்சயம் 🙏🙏🙏 தொடர்ந்து துதிசெய் மனமே பரலோக ராஜ்யம் நிச்சயம் 🙏🙏🙏🙏
@arokiaalai7353
@arokiaalai7353 2 жыл бұрын
உங்கள் பாடல் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கும்..
@sammusheela8132
@sammusheela8132 2 жыл бұрын
Praise the lord, Unga song keatka manasuku romba niraiva iruku, paster bro pray for me and my husband and my children's, we are in hard situations😭😭😭😭😭, please pray for us to leave this situations from us, once again pray for us, praise the lord Jesus amen alleluia 🙏🙏🙏
@graced5236
@graced5236 Жыл бұрын
Don't worry sister. Your sadness will turn into happiness. May the Lord be with you always.
@ariseshineofficial4337
@ariseshineofficial4337 2 жыл бұрын
Supper bro.... Blessed sng. ♥ god bless u.. Yarukkella anna da songs pudikkum 🙋🏻‍♂️
@newcovenantofjesusministri5921
@newcovenantofjesusministri5921 2 жыл бұрын
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். (புலம்பல்.3-31) மிகவும் அருமையான பாடல்.
@saravananmartin9100
@saravananmartin9100 Жыл бұрын
அவர் கைவிட தெரியாத தேவன் ஆமென்❤❤
@madhumithamagima417
@madhumithamagima417 2 жыл бұрын
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்..........அவர் கைவிடமாட்டார்........such a wonderfull line.......tooo nice lyrics
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@renswick
@renswick 2 жыл бұрын
நிச்சயமாக தேவன் கைவிடவேமாட்டார்👌👍
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 2 жыл бұрын
தேவன் 'கை'விடவேமாட்டார் வேற எதாவது விடுவாரு!
@johnsgarden3923
@johnsgarden3923 2 жыл бұрын
kzbin.info8SRQZMKzpP4?feature=share
@roselumi6954
@roselumi6954 Жыл бұрын
He is gifted in many ways. Praise the Lord.
@kangkimratan8359
@kangkimratan8359 2 жыл бұрын
I dont know your language but this song is heart touching and so enjoying ✝️💖 from Arunachal Pradesh ..Amen..
@Lifecoach_Reshmi
@Lifecoach_Reshmi 2 жыл бұрын
It’s tamil
@davidanbu6979
@davidanbu6979 2 жыл бұрын
Tamil nadu
@davidanbu6979
@davidanbu6979 2 жыл бұрын
Lagathaar prathna karo Tera ratsak jintha hai....
@samanthaesther5235
@samanthaesther5235 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oZymdpaqbd2gd5o
@kangkimratan8359
@kangkimratan8359 2 жыл бұрын
@@davidanbu6979 ha ..amen✝️💖💖🥰
@vpramila667
@vpramila667 2 жыл бұрын
இந்த பாடலை அதிக தடைவ கேட்டு விட்டேன். மிகவும் அருமை. இதன் விசேட அம்சம் என்னவென்றால் பாடலில் இடம் பெறும் அனைவரின் முகத்திலுமே புன்னகை. அதுவே அந்த பாலின் வரிகளை உறுதிப்படுத்துகின்றது. நன்றி.
@Manoj776
@Manoj776 Жыл бұрын
He has a fantastic musical sense! this kind of music video with live reactions has never been seen before! and nice tune to hear! I'm a Hindu but I love hearing his songs especially!
@kavithathirumurugan5005
@kavithathirumurugan5005 11 ай бұрын
The best for me he is not 🚭🚫 the same as the same as you can get a chance 😮😮🎉❤❤❤ 2:40 🥰🥰🥰😀☺️☺️😊😍😍😍😍
@peterasamy4356
@peterasamy4356 11 ай бұрын
You are exactly right Mr. Manoj
@sjversion3393
@sjversion3393 2 жыл бұрын
"துதிப்பவர்கள்" சார்பாக இப்பாடல் அநேகரை ஆசீர்வதிக்க வாழ்த்துக்கள்!! ❤️❤️🎉🎉😍😍
@calebramesh4236
@calebramesh4236 Жыл бұрын
கைவிட தெரியாத தேவன், இயேசு அப்பாக்கு மகிமையும் நன்றியும் ஆமென் 🙏🙏🙏❤️
@nellaidaniel
@nellaidaniel Жыл бұрын
இந்த பாடலை எந்த நேரத்திலும் கேட்கலாம் நமது ஆத்துமாவுக்கு மிகவும் ஆறுதலாகவும் இருக்கும்.
@sasikalasasikala8152
@sasikalasasikala8152 9 ай бұрын
Amen உங்கள் பாடல்கள் எம்மை உயிர்பிக்கிறது paster தாவீதை கண்ணால் பார்க்க வைத்திருக்கறார்glory ❤❤❤❤❤❤❤❤😂🎉🎉
@sigagovender4392
@sigagovender4392 Жыл бұрын
I am from South Africa KZN Durban I am tamil don't understand Indias tamil but understand this song I love it and listen to it and Deenakarans songs Halelujah Amen
@vetriselvi1297
@vetriselvi1297 7 ай бұрын
I am Christan and also I liked Anna song
@mini-thecatmother701
@mini-thecatmother701 2 жыл бұрын
பாஸ்டர் இயேசு கிறிஸ்து உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார் 👍👍👍👍👍👍👍
@gtinstt
@gtinstt 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு நம் சகோதரரைப் போன்றோருக்கு தேவன் தந்துவரும் எதுகை மோனையுடன் இலக்கணரீதியான பாடல்களுக்கு நன்றி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@sweetsweety3018
@sweetsweety3018 Жыл бұрын
ஆண்டவர் கிருபையை உங்களுக்கு அதிகமாக கொடுத்திருக்கிறார்....யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்....தொடர்ந்து இயேசுவுக்காக பாடலை ,ஊழியத்தை செய்யுங்கள் பாஸ்டர்❤
@philipdilip9400
@philipdilip9400 2 жыл бұрын
தொடர்ந்து துதி செய் மனமே super song Anna 🥰❤️❤️🥰
@mohitraj4707
@mohitraj4707 2 жыл бұрын
Lyrics கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2 உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 - கர்த்தர் 1.நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச் சொல்லை நடு நின்று நீக்கி-2 கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 2.அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது -2 சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 English Lyrics: Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar Un Aathumaavai Thirupththi Seivaar Un Aathumaavai Thirupththi Seivaar Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar-2 Thuthiporai kaivida Maatar -2 Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar 1.Nugathadi Viralneetai Pookki Niba Sollai Nadu Nindru Neekki kirubai Ennum Mathilai Panivaar Unnai Suttrilumae Uyarththi Panivaar Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar -2 Thuthiporai kaivida Maatar -2 Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar 2.Avar Sollil Nadakathethu Avar Varthai Tharaiyil Vilathu -2 Sonnathilum Athigam Seivaar Unnai Nandriyudan Paada Seivaar Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar -2 Thuthipporai kaivida Maatar -2 Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindar -2 Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar -2 Thuthipporai kaivida Maatar -2 Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindar -2
@antonysamy8555
@antonysamy8555 2 жыл бұрын
Nice
@mmvlog7044
@mmvlog7044 2 жыл бұрын
Me lv in
@mmvlog7044
@mmvlog7044 2 жыл бұрын
Melvin likes u
@graiselin2791
@graiselin2791 2 жыл бұрын
Thanks for lyrics
@vincentjebakumar7994
@vincentjebakumar7994 2 жыл бұрын
Very nice
@jolitajeni6881
@jolitajeni6881 Жыл бұрын
என் குடும்பத்தை கைவிட மாட்டார்.என் பிள்ளையை கை விட மாட்டார்.விசுவாசிக்கிறேன்
@emimajess9180
@emimajess9180 2 жыл бұрын
First time I comment John jebaraj song... Wonderful song ❤️❤️
@Robert-nx3do
@Robert-nx3do 2 жыл бұрын
Metoo Sister
@kalaselvilazer8399
@kalaselvilazer8399 2 жыл бұрын
Many controversies about you Anna but when it comes to your songs the lyrics, ur voice, music everything gives goose bumps. In every words God's glory is revealed.He is alone to be exalted and ur songs does justice to it. Keep glorifying and Worshipping
@pinkypaul9325
@pinkypaul9325 2 жыл бұрын
I do agree with you sister
@ginabenny08
@ginabenny08 2 жыл бұрын
சினிமா பாடலும் கூஸ்பம் கொடுக்கலாம் ஆனால் தேவனுடைய பாடல்கள் மனுஷனை மறுரூபம் ஆகும்
@devasaronministries4884
@devasaronministries4884 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bX6QY2Vog9tsnKs
@jhansia1473
@jhansia1473 2 жыл бұрын
Amazing, so consoling
@w.h.d.b.
@w.h.d.b. Жыл бұрын
77
@joes_official3532
@joes_official3532 Жыл бұрын
Just now in tears prayed.. i ve been kept blaming for everything for d mistake I hv not done. Then this song wid 1st stanza😢😢" god will remove d yoke of oppression nd god will remove d pointing fingers nd malicious talks" god spoke literally. How good is our God we r worshipping ❤ grateful
@constantjoymiraj9812
@constantjoymiraj9812 Жыл бұрын
God never leaves all of us
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
உண்மையாகவே இந்த பாடல் மிக அருமை. God bless Pr. John and his entire team
@pavithramurali7464
@pavithramurali7464 2 жыл бұрын
" Kai vida theriyadha devan" touched me. Thank you!
@selviisrael7246
@selviisrael7246 2 жыл бұрын
Yes yes lovely
@GabrielaJudith-07
@GabrielaJudith-07 2 жыл бұрын
amen
@amosemp6322
@amosemp6322 2 жыл бұрын
GOD BLESS You
@josephthankyoujesusthambu7412
@josephthankyoujesusthambu7412 Ай бұрын
Best Wishes for your sincere efforts and marvellous dedication. Glory to the Lord Almighty. ❤
@drsnehaangel1348
@drsnehaangel1348 2 жыл бұрын
I’m going to write my NEET this Sunday and it is my second attempt .I was so depressed whether I’m going to crack it or not .After hearing this song it gave me hope that god will surely help me .
@hannahsam8000
@hannahsam8000 2 жыл бұрын
'கைவிட தெரியாத தேவன்'🥰
@jasminejasmine504
@jasminejasmine504 2 жыл бұрын
kzbin.info/www/bejne/kIPNnWp9etJogpY
@johnsgarden3923
@johnsgarden3923 2 жыл бұрын
kzbin.info8SRQZMKzpP4?feature=share
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God blessings will be a fantastic 🙏 🙌 thanks bro we worship together glorify to lord Jesus King blessings hallelujah hallelujah hallelujah hallelujah ✋️
@shyamaladonbosco2166
@shyamaladonbosco2166 26 күн бұрын
Daily unga songs ketu dha enaku peace,joy, confidence varuthu ❤brother❤god bless you ❤love you jesus❤
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 2 жыл бұрын
"jesus" கை விட மாட்டார். யான்னா அவரை(இயேசுவை) நம்பினவர்களை கை விடவே தெரியாது..."God"bless you song Anna
@navaneethamary9838
@navaneethamary9838 2 жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் ‌பிடித்திருக்கிறது.எவ்வளவு அருமையான வார்த்தைகள்.
@prakash8149
@prakash8149 Жыл бұрын
Ps do you have hindi lyrics of these song very soulful songs
@roopasroopas4729
@roopasroopas4729 16 күн бұрын
always blessed by ur songs my favorite bro thank u spirit of god ur gratitude and grace for me❤ strengthens in life🙏
@dailybiblequotesfromsma
@dailybiblequotesfromsma 2 жыл бұрын
Karthar Unnai Niththamum
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார் - 2
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் (2) தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் - 2
துதிப்போரை கைவிடமாட்டார் (2) 1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி - 2
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (…தொடர்ந்து) 2. அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது - 2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார் (…தொடர்ந்து) விசுவாசியை கைவிடமாட்டார்
நம் குடும்பங்களை கைவிடமாட்டார்
நம் சபையை கைவிடமாட்டார்
உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார்
உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார்
உங்கள் பிள்ளைகளை Kaividamaataar
@sheamajessintha.nsheamajes2195
@sheamajessintha.nsheamajes2195 Жыл бұрын
nice Bro
@Doctor.silviya
@Doctor.silviya Жыл бұрын
❤❤❤
@sivalingamdilrukshi4827
@sivalingamdilrukshi4827 11 ай бұрын
I really love this song I fill god is wish all the time
@BeaulaGrace
@BeaulaGrace 9 ай бұрын
Amen❤
@karthikyesuraja8519
@karthikyesuraja8519 7 ай бұрын
ஆமென் 🛐
@smahes7493
@smahes7493 2 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 👏👏👏👍👍👍🌹🌹🌹
@vasanthi4465
@vasanthi4465 Жыл бұрын
May God bless you thambi
@Jesus-words-7077
@Jesus-words-7077 Жыл бұрын
உண்மையிலும் உண்மையா சொல்லுகிறேன் இந்த பாடல் கேட்க மிகவும் மிகவும் அருமையாக இருக்கிறது பலமுறை கேட்டிருக்கிறேன் கேட்டுக்கொண்டேருக்கிறேன் நன்றி அண்ணா!
@mohanrajDivineAssembly
@mohanrajDivineAssembly 2 жыл бұрын
உன்னதமான தேவனை துதிக்க ஆயிரம் நாவுகள் போதாது, அருமையான பாடல், மீண்டும் மீண்டும் கேட்டு கர்த்தரை துதிக்கிற பாடல், உயிருள்ளவரை உயித்தெழுந்தவரை துதிப்பதே நமது தகுதி! You're grate Pastor Amazing, Glory to God!
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@angelrangel965
@angelrangel965 2 жыл бұрын
இந்த பாடல் மிக அருமையன பாடல். So exitement in this song soulful song happy in this song 👌👌👌 praise the Lord john jeberaj anna ✝️✝️✝️✝️✝️
@regikumarjacob1982
@regikumarjacob1982 2 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@victoriam8585
@victoriam8585 2 жыл бұрын
God bless you myson
@Daisy3791.
@Daisy3791. 2 ай бұрын
So nice your voice...thudiporai kai vidamatar...
@livinggraceindia1402
@livinggraceindia1402 2 жыл бұрын
பாடலை கேட்கும் போது தானே கண்ணீரோடு தேவனை துதிக்க தூண்டும் அருமையான தேவ பிரசன்னம் நிறைந்த பாடல், Brother John ஜெபராஜ் அவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ! pr.Kumar Amos Living Grace India Ministries..,
@getciyaljames1056
@getciyaljames1056 2 жыл бұрын
Amen Glory to Jesus
@byhisgracechannel2021
@byhisgracechannel2021 2 жыл бұрын
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் துதிப்போரை கைவிடமாட்டார்❤✝️ Awesome lyrics Anna❤
@YesuRaja-lb9nc
@YesuRaja-lb9nc Жыл бұрын
அவர் வார்த்தை தரையில் விழாது🤩.Heart touching song. Super ps.god bless you and your family 👍✨
@tamilbaptistchurchthulukka4205
@tamilbaptistchurchthulukka4205 2 жыл бұрын
எவரையும் கைவிடாத தேவன் நம்முடைய தேவன் ❤️❤️ super john jebaraj anna
@karthirAbi
@karthirAbi 2 жыл бұрын
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🛐🛐🙏🙏
@roselindharshini8655
@roselindharshini8655 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வழிகிறது 😭 திரும்ப திரும்ப கேட்கிறேன் 😁 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் 🙏
@deebanthomas224
@deebanthomas224 2 жыл бұрын
தினமும் ஐந்து முறை பார்க்கிறேன் வேற லெவல் சாங் சகோ🔥🔥prise god 🙏
@Miracleboutique2009
@Miracleboutique2009 2 жыл бұрын
Recharge karo
@RDJ_creationz
@RDJ_creationz 2 жыл бұрын
துதிப்போரை கை விட மாட்டார் ஆமேன் Super song God bless you
@mformusikc
@mformusikc Жыл бұрын
LYRICS கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் -2 உன் ஆத்துமாவை திருப்பதி செய்வர் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 துதிப்போரை கைவிடமாட்டார் -2 கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச்சொல்லை நடு நின்று நீக்கி -2 கிருபையென்னும் மதிலை பணிவார் உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 துதிப்போரை கைவிடமாட்டார் -2 கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் அவர் சொல்லில் நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது -2 சொன்னதிலும் அதிகம் செய்வர் உன்னை நன்றியுடன் பாட செய்வர் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 துதிப்போரை கைவிடமாட்டார் -2 விசுவாசியை கைவிடமாட்டார் நம் குடும்பங்களை கைவிடமாட்டார் நம் சபையை கைவிடமாட்டார் உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார், உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார் உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்
@niroshanirosha2961
@niroshanirosha2961 Жыл бұрын
Breslod.Nice song pasttar.
@jeanperera4882
@jeanperera4882 Жыл бұрын
Thank you Lyrics Awesome 👏
@jesuscallsyou4714
@jesuscallsyou4714 Жыл бұрын
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏 praise the lord 🙏🙏😭😭
@kumarthommandru2663
@kumarthommandru2663 Жыл бұрын
Brother, lyrics in English Please
@mformusikc
@mformusikc Жыл бұрын
@@kumarthommandru2663 LYRICS IN ENGLISH Karthar Unnai Niththamum Nadaththi Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar - 2 Un Aaththumaavai Thirupthi Seivaar (2) Thodarnthu Thuthi Sei Maname Un Meetpar Uyirodirukintraar - 2 Thuthipporai Kaivida Maatar (2) 1. Nugaththadi Viral Neettai Pokki Nibachollai Nadu Nintru Neekki - 2 Kirubaiyennum Mathilai Panivaar Unnai Suttrilume Uyarthi Panivaar (…Thodarnthu) 2. Avar Solli Nadakkaadhadhedhu Avar Vaarthai Tharaiyil Vizhaadhu - 2 Sonnadhilum Adhigam Seivaar Unnai Nandriyudan Paada Seivaar (…Thodarnthu) Visuvaasiyai Kaividamaataar Nam Kudumpangalai Kaividamaataar Nam Sabayai Kaividamaataar Ungal Oozhiyathai Kaividamaataar Ungal Thalaimuraiyai Kaividamaataar Ungal Pillaigalai Kaividamaataar
@jeyaseelijude6408
@jeyaseelijude6408 2 жыл бұрын
😇😇😇தொடர்ந்து துதி செய் மனமே....... அருமையான பாடல் வரிகள். Jesus Bless You. Amen. Hallelujah.😇😇😇
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 36 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 196 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 13 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН