இந்த இடங்களை எல்லோரும் சென்று பார்க்க வாய்ப்பில்லை, இவ்வளவு சிரமப்பட்டு இந்த இடங்களை காட்சிப்படுத்தி தருவது அருமையான முயற்சி. Interesting & adventures trip..!! Super ..!! தொடர்ந்து அமானுஷ்யமானமான இடங்களை பதிவு பண்ணுங்க ..!
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க
@உழவன்மகன்9 ай бұрын
இப்போ வரவர உங்கள் வீடியோவை பார்க்கிறது ரொம்ப சந்தோசமாகவும் ரொம்ப சாலியாகவும் இருக்கு சகோ...என்னைப்போல் வெளிநாட்டில் இருக்கிரவர்களுக்கு இதான் மன ஆறுதல்...❤❤
@maryrani.a89929 ай бұрын
Miga kadumiyana malai payanam. Thank you for sharing. Congratulations👏 for all. Fantastic Video.
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க
@saleemkuwait10666 ай бұрын
உன்மையிலேயே சவாலான பயணம்
@prakashlic75789 ай бұрын
மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்து இருக்கிறீர்கள்...
@kovaioutdoors9 ай бұрын
❤️❤️
@rajguru38489 ай бұрын
முயற்சி எடுத்து புராதனமான இடம் காட்டியுள்ளீர்கள்.நன்றிகளும், வாழ்த்துகளும்.இவையெல்லாம் பாதுகாக்கப் படவேண்டிய நம் நாட்டின் பொக்கிஷங்கள்.ஆனால் மக்களிடம் விழிப்புணர்வில்லை.
குள்ள மனிதர்கள் வசித்த அந்த இடத்தில் இரவு தங்கி night vision camera மூலம் அவர்களது வருகையை உறுதிப்படுத்தி இருந்தால் நன்றாக இருக்கும். மற்றபடி இதுபோல் நிறைய பேர் பகலில் சென்று படம்பிடித்துக் காட்டியுள்ளார்கள்.
Miga kadumiyana malai payanam. Thank you for sharing. Congratulations👏 for all. Fantastic video.
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க
@poonguzhalisubramanian25447 ай бұрын
யாரும் செய்ய துணியாத வித்தியாசமான முயற்சி 👌🏻👌🏻👌🏻
@kovaioutdoors7 ай бұрын
🙏
@prakashlic75789 ай бұрын
பதிவு அருமை.. இரவில் தங்கி இருந்த வீடியோவை முழுதும் பதிவு செய்யுங்கள் தோழர்...
@kovaioutdoors9 ай бұрын
Friday pannrenga
@chokalingam59609 ай бұрын
அருமையானமுயற்சி. பாராட்டுக்கள்.
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க
@vadivelkandasamy28017 ай бұрын
Super bro Arumayana pathivu seitha ungalukku nandrigal Arumayana place.
@kovaioutdoors7 ай бұрын
🙏❤️
@StalinPandiyan8 ай бұрын
சிறப்பு பதிவு.... மிகவும் சிரமத்துடன் வீடியோ பதிவு செய்துள்ளீர்கள்.... வாழ்த்துக்கள் தம்பி... அருமையான பதிவு
@kovaioutdoors8 ай бұрын
நன்றிங்க
@sargunaseeli73606 ай бұрын
வணக்கம் ரொம்ப கஷ்ட பட்ட இந்த இடத்திற்கு போயி றிங்கிறங்க இதுக்கு ஒரு வாழ்த்துக்கள் சொல்லுணும் நிறைய இடங்களை வீடியோ எடுத்து போட்டு இருகிங்க நல்லா இருக்கு
@kovaioutdoors6 ай бұрын
நன்றிங்க
@deivasigamanisubramaniam49769 ай бұрын
நல்ல முயற்சி. Safety & First aid kits அவசியம் இருக்கட்டும். காலுக்கு ஷூ, தலைக்கு helmet better.
@kovaioutdoors9 ай бұрын
👍
@moorthypon33989 ай бұрын
அற்புதம்.
@kovaioutdoors9 ай бұрын
❤️
@subhashree.g.k.41729 ай бұрын
வணக்கம் நண்பரே. நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் உணவு சமைத்தது மற்றும் தங்கி இருந்த வீடியோக்களின் லின்க் அனுப்பி வையுங்கள். தங்களது குழுவின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் நலமாக உள்ளார்களா?.. உங்கள் பாதுகாப்பிற்காக வந்த பைரவர் என்ன ஆனார் என்பதை தெரியப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்...👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@kovaioutdoors9 ай бұрын
பைரவர் கீழே வரலைங்க
@sultanabdulhamid41828 ай бұрын
77777
@MahendranV-dd6xn6 ай бұрын
@@kovaioutdoorssuper
@Something-newk2hw7 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
@kovaioutdoors7 ай бұрын
👍
@ForestLife-n2g9 ай бұрын
Bro camping cooking video podunga
@kovaioutdoors9 ай бұрын
👍
@jagadeesang36518 ай бұрын
வணக்கம் மிகவும் சிரமப்பட்டு படம் பிடித்துள்ளீர்கள் இறைவன் உங்களுக்கு துணை நிற்பான் வாழ்க வளமுடன்❤
@kovaioutdoors8 ай бұрын
நன்றிங்க
@lightupthedarkness80899 ай бұрын
Good vlog good presented on Lilliputian civilization,in tamil nadu, plz upload cooking videos ⛺tent survival, rates of ⛺tent plz mention.. Gracias😊.
@kovaioutdoors9 ай бұрын
Ok thank you
@PriyaVs-si5ho6 ай бұрын
Anna Kanyakumari mavattaththil ulla oru idam therikadu marmam niraintha oru idam anga poyi oru video podunga Anna
@kovaioutdoors6 ай бұрын
Try pannren
@PriyaVs-si5ho6 ай бұрын
@@kovaioutdoors ko bro
@MithunD989 ай бұрын
Congratulations bro ❤. Where ever you go be safe and enjoy your Trip 🎉🎉
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much
@VIRTUALTAMILAN9 ай бұрын
Really vera level video ethu
@kovaioutdoors9 ай бұрын
Thank you brother
@sanjaykumarr25789 ай бұрын
குல்ல மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் 🤔 ஆனால் அதிகம் யாரும் செல்லாமல் இருக்கும் இடத்திற்கு தாங்கள் எங்களுக்காக சென்றதுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் அண்ணா 🤝👌👏. மேலும் இதுபோன்று பதிவுகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏 கடைசியாக அனைத்து நேயர்களின் மிகவும் விருப்பமான காடுகளில் இரவு நேரங்களில் பயணிப்பது போன்ற வீடியோக்கள் பதிவு செய்து வெளியிட வேண்டும் என எல்லார் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் 🙏 😊.
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க சகோ...next video night drive video...kallatti ghat
@sanjaykumarr25789 ай бұрын
@@kovaioutdoors நன்றி நன்றி நன்றி 👍
@Spartan_Ray8 ай бұрын
It would be helpful if you could also share the google map coordinates of the places you visit.
@kovaioutdoors8 ай бұрын
Ok sir
@prabukalluri61679 ай бұрын
Bro melur video super atha Vida entha video super bro entha video samayal video one part poduga all tha best'
@kovaioutdoors9 ай бұрын
Podren bro..thank you
@prabukalluri61679 ай бұрын
Gujarat epa plan panuriga bro
@kovaioutdoors9 ай бұрын
Epdi bro teriyum..??...saturday morning bus bro..ahamadabad
@ForestLife-n2g9 ай бұрын
1st view,1st comment bro
@kovaioutdoors9 ай бұрын
Super
@naveenrakki57789 ай бұрын
அண்ணா என்னோட எதிர்பார்ப்பு பூர்த்தி பண்ணிட்டீங்க ❤❤❤❤
@kovaioutdoors9 ай бұрын
😍
@narmadhalithin9 ай бұрын
First like❤
@kovaioutdoors9 ай бұрын
😍
@SEYADOUMougamadoucassime8 ай бұрын
In future try to take and wear safe dress, shoes, first aid kit etc. thank you for videos'
@kovaioutdoors8 ай бұрын
Noted!
@fshs19498 ай бұрын
ஆதிவாசிகள் மலை உச்சிகளில் வீடமைப்பதும், வாழ்வாதாரத்துக்காக பழங்கள், கிழங்குகள், சிறுதானியங்களையும் உண்டுதான் காலத்தைக் கழித்துள்ளார்கள். இப்படியான இடங்களுக்கு வரும்போது நவீன அம்பு,வில்லு அல்லது catabult கொண்டுவரவேண்டும். பாதுகாப்பு கருதியும், ஏதாவது உயிரினத்தைக்கொன்று,தின்று உயிர்வாழவேண்டுமே.
@kovaioutdoors8 ай бұрын
🙏
@businessrecovery-k4m9 ай бұрын
Wow ...super experience
@kovaioutdoors9 ай бұрын
Thanks a lot
@ChandrasekaranV-n8l9 ай бұрын
வாழ்த்துக்கள்
@kovaioutdoors9 ай бұрын
❤️
@Rajapandi-pp1eh9 ай бұрын
அருமையான pathivu சகோ 🎉😂❤
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க
@shanmugambala18839 ай бұрын
Very scary, risky. Please be careful. Best wishes.
@kovaioutdoors9 ай бұрын
Yes, thanks
@kamalamirthalingam37159 ай бұрын
Night stay 😅😅 camping 🏕️ very good Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰👍👍 enjoy guys careful
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much 👍
@AJITHKUMAR-lh9dv7 ай бұрын
One day night anga stay pani parugana atha video pani poduga
@kovaioutdoors7 ай бұрын
👍
@lawrencels90079 ай бұрын
God Bluse you brathers
@kovaioutdoors9 ай бұрын
❤️🙏
@sivasvlog81699 ай бұрын
SIR, kindly upload cooking videos
@kovaioutdoors9 ай бұрын
Will upload soon
@azardheen73379 ай бұрын
Stay video podunga bro
@kovaioutdoors9 ай бұрын
Ok brother
@SRIRAM-gd1kh9 ай бұрын
Video super brother congratulations
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much
@jasminejasmine6559 ай бұрын
Hi ! I am watching all your Videos in TV only. But l cannot comment here because of unavailability. To tell the truth, l oves all your video uploads till now. Keep up your good and hard work🙋🏼♀️. Please next time, bring any foods for your journey SIR. 🙋🏼♀️ Move On 🤗
@kovaioutdoors9 ай бұрын
Thank you bro.. ❤️
@pkmurugeshan22019 ай бұрын
Great. Challenging exploration.
@kovaioutdoors9 ай бұрын
👍
@Sidarthsidharth9 ай бұрын
Bro ula pambu iruntha ena bro avarthu Kogai kula
@kovaioutdoors9 ай бұрын
🤔
@sendilrajanvijayasekaran16689 ай бұрын
Kovai bro Inge elephant illaiya Kovai bro Arun tha semma enjoy pandran Semma ksatem super
@kovaioutdoors9 ай бұрын
Bro elephant illa bro...yes bro arun semaya enjoyed
@soundhueshanth17259 ай бұрын
Nanum Rasipuram❤
@kovaioutdoors9 ай бұрын
👍😍
@d.thumilan39859 ай бұрын
Hi bro😊 Super bro😊 Be careful bro😊😊
@kovaioutdoors9 ай бұрын
Sure 👍
@azardheen73379 ай бұрын
Tent stay cooking video podunga bro😢😢😢
@kovaioutdoors9 ай бұрын
Sure 👍
@SupparamaniSippy6 ай бұрын
Supar 25:14
@kovaioutdoors6 ай бұрын
🫡👍❤️
@radhakannanr25969 ай бұрын
Bro nalla muyarchi thediparunga thangam kedaikum
@kovaioutdoors9 ай бұрын
😅
@SathishkumarJ-r4f7 ай бұрын
Super
@kovaioutdoors7 ай бұрын
Thanks
@kondappan_Traveler9 ай бұрын
Superr Na😊❤
@kovaioutdoors9 ай бұрын
❤️❤️
@tamilees.vtamilee47403 ай бұрын
பழங்கால மனிதர்களின் உணவு மற்றும் இதர பயன்பாட்டு பொருட்களின் சேமிப்புக் கிடங்குகளாக இருக்கலாம்.
Illa bro...keelur village person oruthar naai kuttya pudichu vechukitaru bro...ketu paathen,kudukala
@vasanthpandiyan36199 ай бұрын
@@kovaioutdoors ok bro nalla pathukitta sari.
@musicwinder_yt9 ай бұрын
Nice location 😊 good video 👍
@kovaioutdoors9 ай бұрын
Thanks 👍
@kavin50159 ай бұрын
❤❤❤ nice bro 👌👌
@kovaioutdoors9 ай бұрын
Thanks ✌️
@BASKARV-nq8dy9 ай бұрын
Very super Anna 👌⛰️
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much
@seetharaman10159 ай бұрын
Adventurous journey
@kovaioutdoors9 ай бұрын
Thanks
@LovingGodChristianmedia9 ай бұрын
எல்லாம் சமாதிகள். வரலாற்றை ஆராயுங்கள்.
@kovaioutdoors9 ай бұрын
👍
@sankarapandian18819 ай бұрын
மனிதர்கள் எவருக்கும் இது போன்ற வீடுகளை உருவாக்க வேண்டும் என்ற தேவை கிடையாது. ஆகையால், குள்ளமனிதர்கள் வாழ்ந்திருந்த்தற்கான வாய்ப்புகள் உண்டு என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் தற்போதும் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் வீடுகள் பழுதடைய வாய்ப்பில்லை.
3rd route sema tough and long...next mont poitu video edithu podren bro...
@chandramoorthyveera10517 ай бұрын
நல்ல முயற்ச்சி. வரலாற்று ஆசிரியர் ஒருவரை அழைத்து சென்றிருக்கலாம்.
@kovaioutdoors7 ай бұрын
👍
@kanishka539 ай бұрын
🎉🎉🎉
@kovaioutdoors9 ай бұрын
👍
@kanishka539 ай бұрын
???@@kovaioutdoors
@kovaioutdoors9 ай бұрын
Sorry bro...maathi send panniten
@dharaneetharann42379 ай бұрын
Kulla manidhargal illai, ithu madhri Krishnagiri mallachandram la neraya caves irukum, ithalam samadhi madhri, clans la iruka chiefs or periya aatkal kaga veikapatta samadhi.. 8000 years old nu sonnanga.. these are not caves of dwarfs..
@kovaioutdoors9 ай бұрын
😨
@ganesanganesan14288 ай бұрын
வணக்கம்க தம்பி அருமையான பதிவுங்கா வாழ்த்துக்கள்...
@kovaioutdoors8 ай бұрын
நன்றிங்க
@ulaganathans51089 ай бұрын
நண்பருக்கு வணக்கம். தாங்கள் மட்டுமல்ல You Tuber கள் அனைவருவமே அந்த குகையை குள்ளமனிதர்கள் வாழ்ந்த குகையென்று அதன் உயரத்தை வைத்து தவறாக கணித்து விடுகின்றீர்கள். ஆனால் உண்மையை உங்களை அறியாமல் உங்கள் நண்பர்களே வெளிப்படுத்திஉள்ளீர்கள். அதாவது, உங்கள் நண்பர்கள் குகை உள்ளே நுழைந்து அமர்ந்துள்ளார்கள். அதாவது நம்மைப்போன்றே உயரம் கொண்ட நபர்கள், புயல், பெருமைழை, மற்றும் கொடும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் இரவில் உறங்கவும் ஏற்படுத்தப்பட்ட குகைகள் இல்லாத இடத்தில் உருவாக்கப்படும் பாதுகாப்பு குகை அவ்வளவுதான்.
@kovaioutdoors9 ай бұрын
❤️👍
@kondappan_Traveler9 ай бұрын
Keela Vaa
@kovaioutdoors9 ай бұрын
😅
@promotors62056 ай бұрын
இன்னமுமா இதெல்லாம் நம்புறீங்க bro இது ஈம சடங்கு கல்லறை பழங்காலத்தில் இப்படித்தான் புதைபார்கள் பிரேதத்தை
@kovaioutdoors6 ай бұрын
🫡👍
@vichu6509 ай бұрын
bro nejamavee earukangala bro lillyput.... 😦
@kovaioutdoors9 ай бұрын
Terila bro
@karthisundhar35886 ай бұрын
Née ga yeanda. Porenga after all r going forest close
@kovaioutdoors6 ай бұрын
ஞாயிற்று கிழமை வீட்டில் கறிசோறு தின்னு சலுப்பு ஆகிவிட்டது....ஒரு மாற்றத்திற்காக இப்படி செய்யுவோம், இன்னமும் செய்யுவோம்..... 😜
குள்ள மனிதர்களைப்பற்றி எங்களது குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது... யுக முடிவுக்கு முன்னதாக அவர்கள் வெளிப்படுவார்கள் என. மிக சிரமங்களுக்கு மத்தியில் த்ரில்லிங்காக பயணம் செய்து காட்டிய அனைவருக்கும் பாராட்டுக்கள் தோழர்களே.🎉🎉🎉