#கலோரிColorie

  Рет қаралды 279

NAMMA NATTU MARUNDU

NAMMA NATTU MARUNDU

Күн бұрын

எந்த பயிற்சி செய்தால் எத்தனை கலோரிகள் குறையும்|
கலோரி (Calorie) அல்லது கனலி
என்பது வெப்பத்திற்கான ஒரு அலகு ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுக்கு முந்தைய காலத்தில் 1824ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு கிராம் நீரின்வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் வெப்பத்தின் அளவு ஒரு கனலி ஆகும். தற்போது வெப்பம் அல்லது ஆற்றல் ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான ஜூல் என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு உயிர்வளியுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.செல்லில் உள்ள மைட்டோகாண்டிரியா என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் உடல் பருமன், நாம் செய்யும் வேலைஇவற்றைப் பொருத்து அமையும்.
உணவுப் பொருள்களில் உள்ள கனலி அளவுதொகு
1 கிராம் மாவுச்சத்து - 4 கனலிகள்
1 கிராம் புரதச்சத்து - 4 கனலிகள்
1 கிராம் கொழுப்புச் சத்து - 9 கனலிகள்
1 தேக்கரண்டி எண்ணெய் ( 5 மில்லி) : 45 கனலிகள்
1 மேசைகரண்டி எண்ணெய் (15 மில்லி : 135 கனலிகள்
1 தேக்கரண்டி வெண்ணெய் : 90 கனலிகள்
1 தேக்கரண்டி சர்க்கரை : 20 கனலிகள்
1 தம்ளர் (240 மில்லி) அரிசி : 700 கனலிகள்
100 கிராம் கிழங்கு, காரட், பீட்ரூட் : 100 கனலிகள்
வாழைப்பழம் 1 பெரியது : 60 கனலிகள்
மாம்பழம் 1 சிறியது : 100 கனலிகள்
ஆப்பிள் 1 : 60 கனலிகள்
நீர் நிறைந்த பழங்கள், காய்கறிகள் : 40 கனலிகள்
கடின பழங்கள்,காய்கறிகள் : 60-100 கனலிகள்
மற்ற காய்கறிகள் (கலோரி குறைவு) : 20-50 கனலிகள்
பொதுவாக காய்கறிகள், பழங்களின் கலோரி அளவு குறைவு.
பால் 1 டம்ளர் (200 மில்லி) : 140 கனலிகள்
ஆடை நீக்கிய பால் 1 டம்ளர் : 40 கனலிகள்
முட்டை : 75 கனலிகள்
மீன் உணவுகள் : 70-100 கனலிகள்
கோழி இறைச்சி 100 கிராம் : 140 கனலிகள்
கோழி இறைச்சியின் மற்ற பகுதிகள் 100 கிராம் : 200 கனலிகள்
இறைச்சி 100 கிராம் : 300 கனலிகள்
தேங்காய் (முழு பெரியது) : 400 கனலிகள்
இட்லி 2 : 80 கனலிகள்
தோசை (2ஸ்பூன் எண்ணெய்) : 140 கனலிகள்
காபி : 140 கனலிகள்
உப்புமா : 150 கனலிகள்
பூரி (2) உருளை : 250 கனலிகள்
பொங்கல் (நெய் இல்லாமல்) : 100 கனலிகள்
பொங்கல் நெய்யுடன் : 190 கனலிகள்
2 சப்பாத்தி எண்ணெய் சேர்த்தது : 120 கனலிகள்
2 சப்பாத்தி எண்ணெயின்றி : 80 கனலிகள்
1 வடை :140 கனலிகள்
ரொட்டி 1 துண்டு : 60 கனலிகள்
பழக்கூட்டு (ஜாம்) : 30 கனலிகள்
வெண்ணெய் : 100 கனலிகள்
ஓட்மீல், கார்ன் பிளேக்ஸ் : 100-150 கனலிகள்
தேங்காய் சட்னி : 30 கனலிகள்
பரோட்டா 1 : 120 கனலிகள்
ஒரு சாப்பாடு (சைவம்) : 500-600 கனலிகள்
ஒரு சாப்பாடு (அசைவம்) : 800-1000 கனலிகள்
தயிர் : 50 கனலிகள்
100 கிராம் இறைச்சி (எண்ணெயில் வறுத்தது) : 400 கனலிகள்
100 கிராம் இறைச்சி (எண்ணெயில் பொறித்தது): 600 கனலிகள்
100 கிராம் கோழி இறைச்சி - (எண்ணெயில் வறுத்தது) : 300 கனலிகள்
100 கிராம் கோழி இறைச்சி - (எண்ணெயில் பொறித்தது): 500 கனலிகள்
1 கொறிப்பு (பிஸ்கெட்) : 30 கனலிகள்
1 க்ரீம் பிஸ்கெட் : 50 கனலிகள்
10 பொரிப்புகள் : 100 கனலிகள்
எண்ணெயில் வறுத்த பொருட்கள் எதுவாயினும் 30 கிராம் : 100 கனலிகள்
பழக்கூழ்( ஐஸ்கிரீம்)(1 Scoop) : 250 -300 கனலிகள்
இந்திய இனிப்பு வகைகள் : 200 கனலிகள்
கேக்(டீகேக்) : 150 கனலிகள்
கேக் (Icing கேக்) : 250 கனலிகள்
பழச்சாறு சர்க்கரையுடன் : 150 கனலிகள்
பழச்சாறுசர்க்கரையின்றி : 100 கனலிகள்
300 மில்லி பானங்கள் : 250 கனலிகள்

Пікірлер
How to participate in All India Quota Round 2? | MCC 2024 Round 2
8:59
Biology Simplified Tamil
Рет қаралды 19 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 3,7 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 204 МЛН
What 100 Calories of Nuts Looks Like
2:09
Nature Boy
Рет қаралды 4,8 М.
Americans cannot sit like Indians - தமிழ் | Why? Why? Why?
11:56
Shravan Avyukta, தமிழ்
Рет қаралды 100 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 3,7 МЛН