Americans cannot sit like Indians - தமிழ் | Why? Why? Why?

  Рет қаралды 100,888

Shravan Avyukta, தமிழ்

Shravan Avyukta, தமிழ்

Күн бұрын

Пікірлер: 221
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 19 күн бұрын
Nice to meet you! I made this video for Indian-Americans who live in the United States to encourage them and help them continue their Indian practices here in the US. If you are not from the US, let us know where you are from :)
@krishnamoorthypalanisamy7210
@krishnamoorthypalanisamy7210 Ай бұрын
இந்த நல்ல பழக்கம் இப்போது குறைந்து கொண்டு வருகிறது. சரியான சமயத்தில் வந்த நல்ல காணொளி.
@Rajtamizhan
@Rajtamizhan Ай бұрын
in this world, most people moving towards western culture blindly. but only few persons like you think and speak the truth in public.
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Thank you for all the encouragements!!😄
@Lavanyarama971
@Lavanyarama971 Ай бұрын
Wonderful brother, was expecting someone to talk and spread this because current gen z kids unable to wear shoes by balancing with single leg or by bending down. They need a chair or sit down completely and thus no flexibility, no balance and no agility even during young ages. Sofa, cot, dining table and western toilet may be good to use when we go out but not on day to day basis. Earlier days even kitchen was at ground level that’s why our grandmas can sit and getup in squats even in their 90s.Mainly they led a disease free, eco-friendly, self sustainable life, physically active life. Hope people adopt healthy lifestyle and stay healthy
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Lavanya! You brought up a pressing issue that everyone should be aware of. Thank you so much for breaking it to everyone here! ✅
@eniyakumarpm7983
@eniyakumarpm7983 28 күн бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை தரையில் உட்கார்ந்து எழுந்தால் கால் பகுதி முட்டி பகுதியில் நன்றாக வேலை செய்யும் இதனால் கால்வலி முட்டிவலி வாராது அதுவும் கால் முட்டி பகுதி Flexible ஆக இருக்கும் இது இப்போது நிறைய பேருக்கு தெரியாது வயதான பிறகு பிரச்சனை வரும்போது இந்த விஷயம் புரியும்
@Forty-tale
@Forty-tale Ай бұрын
தம்பி நம்ப பலம் என்னனு நல்லா சொன்னீங்க, நன்றி!! உங்களை நீங்கள் ஆழகாக செதுக்குவது மட்டுமில்லாமல் சமுக அக்கறையுடன் உள்ளது உங்கள் பதிவு, உங்கள் வீட்டு இரு பிராணிகள் அதனுடைய முக பாவனைகள், செயல்கள் 🥰
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
🙏🙏🙏
@arvinddhina1648
@arvinddhina1648 13 күн бұрын
Watching this video by sitting on western closet😂😂😂 Really missing india 😢 Aai poradhuku kooda sondha naata miss panna vendi iruku 🙄
@kamalakannan114
@kamalakannan114 26 күн бұрын
இந்திய குடிமகன் என்பதில் பெருமை படு கின்றேன்.
@anandnarayanan3810
@anandnarayanan3810 25 күн бұрын
Alcochol and western toilet ruins health
@yovanpichai474
@yovanpichai474 Ай бұрын
மற்ற இரண்டையும் கடைப்பிடிக்கிறேன். தரையில் அமர்ந்து சாப்பிடுவது அரிதாகிவிட்டது.ஆனால் அதுவுமே எனக்கு பிடிக்கும்.❤
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Awesome! 👏
@ItsJustMe-tc5ii
@ItsJustMe-tc5ii Ай бұрын
நம்ம மக்களுக்கும்மே இப்படி உட்கார முடிவதில்லை
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Oh no! 😟
@jai-nh1mq
@jai-nh1mq Ай бұрын
@@ItsJustMe-tc5ii neenga village la poi parunga paati thatha kooda flexible ah than irukanga city venuna neenga soldra mari mudiyama irukal cause avanga lifestyle ah iruklam ..
@rajeshkannan6596
@rajeshkannan6596 Ай бұрын
@@ItsJustMe-tc5ii அது முட்டி செத்த பீப்பிள் க்கு bro.. எங்க வீட்ல ரெண்டு வகையும் இருக்கு. But our family prefer only Indian toilet. This is good way of clearing our decentry..
@TravellerSK
@TravellerSK Ай бұрын
@@ItsJustMe-tc5ii அதுக்கு முதல் காரணமே ஜங் உணவுகளான பீட்சா பர்கர் சான்விச் பரோட்டா வகைகளே....
@user-tl9zn4tr4l
@user-tl9zn4tr4l 29 күн бұрын
கௌரவம் கௌரவம் னு சொல்லி இந்தியா கலாச்சாரம் பண்பாட்டை மாத்தீட்டாங்க தம்பி. வருசத்துக்கு ஐந்து முறை அசைவம் சாப்பிடுவோம் நாட்டு கோழி கிடாகறி. இப்போது கறிக்கோழி பிரியாணி ய வெறிகொண்டு சாப்புடுராங்க. இது தப்புனு தெரியும் ஆனால் படத்தில் வரும் டயலாக் அ சொல்லி சாப்பிடுவாங்க (இருக்குறது ஒரு வாழ்க்கை சாகுறதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவிக்கனும்) டயலாக் நல்ல தான் இருக்கு ஆனால் சாப்பிடுறதே சாக போற மாதிரி இருக்கு.. இந்தியர்கள் இன்னும் பத்து வருடங்களுக்குள் அமெரிக்கா டாய்லெட் மட்டும் தான் பயன்படுத்த முடியும். Physical fitness ரொம்ப மோசமாபோய்டு இருக்கு. இன்றைய இளைஞர்களில் 100த்ல இரண்டு பேருக்கு கூட மரம் ஏற முடியல தம்பி. உங்கள் போல் வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு, நம் இந்தியர்கள் பாரம்பரியத்தை பொறுமையாக கூறியதற்கு நன்றி தம்பி. ஆடம்பர வாழ்க்கை வாழலாம் தவறில்லை. தினமும் காரில் செல்லுங்கள் ஆனால் தினமும் ஒரு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard Ай бұрын
Again one step ahead🎉🎉...Content is great...unique and useful info.....Keep going.....bro
@ibeemedia7316
@ibeemedia7316 19 күн бұрын
நாங்க வெஸ்டர்ன் டாய்லெட் மேல ஏறி உட்கார்ந்து இந்தியன் டாய்லெட்ல போற மாதிரி போவோம்... (திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன்ல ரயில்வே எக்ஸாம்கு போகும் போது அதிகாலையில் நடந்த சம்பவம்😂) என்ன ஒன்னு ஏறிட்டு இறங்கதுக்கு தான் ரெம்ப சிரமம்.. ஒரே ஜம்ப்.😂😂😂
@Ravanan646
@Ravanan646 28 күн бұрын
நான் பலகாலம் பயிற்சி செய்து இப்போது இரண்டு நிமிடம் மட்டுமே முடியும். பல முறை பின் புறமா விழுந்திருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய முயற்சியை கை விடவில்லை
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 28 күн бұрын
Super!!! Our best wishes to you 🎊🎉
@vasuntharak4066
@vasuntharak4066 Ай бұрын
Well said bro....enga vetla dining table iruntha kuda na keela ukanthu tha sapduva...and also samanagal potu ukanthatha enaku relaxed ah feel aagum ...even na chair and sofa la ukarumpothu kuda automatic ah samanagal podatha thonum
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Very good!! Keep at it 🙏👍 naanum adhey follow pandren.
@RameshKumar-yo4mu
@RameshKumar-yo4mu 24 күн бұрын
0:58 இந்தியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறார்கள்.ஆனால் பொது வாழ்க்கையில் கேவலமாக நடந்து கொள்கிறோம்.. வங்கி கவுன்டர்களில் கூட வரிசையில் நிற்பதில்லை.ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதி நீ முந்தி நான் முந்தி என்று. ரோட்டில் குற்ற உணர்ச்சியே இல்லாமல் ராங் சைடில் போவது ரோட்டு ஓரத்திலேயே ஒன்னுக்கு போவது.. இன்னும் இது போல பல நம்மால் மாற்றி கொள்ளவே முடியாது.பெருமை மட்டும் பேசுவோம்.
@AK69232
@AK69232 Ай бұрын
Western toilet la first time porapa na patta kastam iruke ara mani nerama onuke varala andha position la namma remba stomach pressure pandra mari iruku koduma
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Andha veydhana irukkaeee andha veydhana 😂😂😂
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 3 күн бұрын
@@AK69232 unmaiya open ah sollitiye bro
@muthu.s1048
@muthu.s1048 28 күн бұрын
Aiiyyaa saamy nammaa baasha pesuthu 😂😂😂
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 27 күн бұрын
😂😂😂😂😂😂
@RajadevRaja-nr5cl
@RajadevRaja-nr5cl 23 күн бұрын
தமிழ் கலாச்சாரமெல்லாம் வெளிய வேற ஒரு நாட்டுக்கு போகுது..... இங்கிலீஷ் கலாச்சாரமெல்லாம் தமிழ்நாட்டுக்குள்ள வருது. நம்ம பழக்க வழக்கத்த என்னைக்குமே மறக்காதீங்க மாத்தாதீங்க மக்களே...
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 22 күн бұрын
unmai.
@eniyakumarpm7983
@eniyakumarpm7983 28 күн бұрын
வெஸாடர்ன் டாயலெட் உபயோகிக்கும் போது அதைவிட குறைவான உயரத்தில் ஓரு ஸ்டுல் போட்டு போட்டு அதன் மேல் கால் பாதத்தை வைத்து உட்காராலாம்‌இது நாம் பழைய முறையில் உட்கார்ந்து போல் அமையும்
@sparkle544
@sparkle544 24 күн бұрын
நா சொல்ல நெனச்சதெல்லாம் கமன்ட் ல நெறைய பேர் சொல்லிட்டாங்க, உங்க விரிவாக்கம் நல்லா இருக்கு சாகோ அருமை
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 24 күн бұрын
Thank you!!!!
@raghavirajan5194
@raghavirajan5194 Ай бұрын
Sammankal ku sugasanam nu peru yoga la... Namaku than normal but yoga than athum
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Thaaanks Raghaviii
@akthargafar6031
@akthargafar6031 Ай бұрын
namma kaiyala saapuduvom...but they seem awkward namma kaarama saapuduvom....they don't prefer spicy namma evulo heat climate naalum thaanguvom...they looking a/c namma fasting irupom...they hard to control appetite...like some... yeah bro we not bother them...thier lifestyle,habits,culture adapt...ellam vera...as like u said.... but for them its might find as a challenging one...
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
All we have to do is to take the good and leave the bad. That's all.
@kmahi3530
@kmahi3530 28 күн бұрын
Indians ivlo flexible ah irunthum Olympics la good adikka mudila😅
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 28 күн бұрын
This video. may help - kzbin.info/www/bejne/haXOmYNjmbuib7csi=-fpOS93-3sREq7fD
@sdevi9307
@sdevi9307 5 күн бұрын
Politics bro
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 3 күн бұрын
Jathi politics so many reasons. But there are many true talents hidden in india. Northeast people have amazing talent in 🏹... who is recognizing that
@robomanithan2216
@robomanithan2216 Ай бұрын
Bro you forgot to show the product. Alternative for western toilet
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
I said that’s for another video 😂
@mrcool6845
@mrcool6845 Ай бұрын
What's that bro eager to know
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Eager aagura alavukku perusa onnum ila actually :P
@arimainstruments
@arimainstruments 26 күн бұрын
Great bro, for dare to explain this people 👍
@bhavanijayakumar
@bhavanijayakumar Ай бұрын
Compared to western toilets, Indian toilets are less possibilities of getting UTI for women because before using the toilet we flush everything but can't use without peesafe spray in western toilets
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Thank you for sharing this one Bhavani ✅
@arulchinnaiyan8714
@arulchinnaiyan8714 13 күн бұрын
In those days our grandmother used to cook in these postures only, but today always standing and cooking, lecturing (standing), it sector always sitting on a chair 😢
@I.LJebin
@I.LJebin 29 күн бұрын
Sariya soninga.
@kannan7709
@kannan7709 8 күн бұрын
Super super anna...❤❤❤❤
@jagannathan8916
@jagannathan8916 26 күн бұрын
American corporate strategy bro western toilet apo tha health issues varum atha vache insurance la trap pan vacheruvanuga 😂
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 26 күн бұрын
Not exactly American corporate strategy :) it’s the western influence on Indians that’s all :)
@venkateshss111
@venkateshss111 25 күн бұрын
Im following all the three rules. Im also trying for others to follow. While having food in the floor rather than in dinning table, you will come to know how much weight we are and we were not able to do, your mind will guide to do exercise.
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 25 күн бұрын
Exactly! We will listen to our body more.
@anandnarayanan3810
@anandnarayanan3810 25 күн бұрын
Super thalaivare....❤❤
@mhd7127
@mhd7127 26 күн бұрын
My brother has changed American toilet as a Indian toilet.
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 26 күн бұрын
Good for him.
@oasis7494
@oasis7494 5 күн бұрын
Any Death note fans? This position benifits brain too🎉🎉🎉
@trendingtoday7004
@trendingtoday7004 20 күн бұрын
I am tamilan , living in madurai, i am using western toilet, bed and cart, even used to food in dinning tabel so my muscles has be modified for that life and if during any family Function all others easily sit at floor and eat but i cant , my muscles got rigid but an week of flexible training enough to bring the flexibility back and more than that old people need to follow western way so that they can save their knees , quadriceps muscle strengthing is needed for old ppl but they can try that without givin much strain on knee , indian culture is good for muscles and bone but not for joints mainly at old age
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 19 күн бұрын
Well, it’s good that you are able to bring your flexibility back when you need to :)
@aleeshamohan729
@aleeshamohan729 6 күн бұрын
100% True bro ...Ingyae nerya public toilet lyae western use panna arambichtanga but Indian toilet than best.. Indha unmya ulaguku sonnadhuku hat's off bro🫡🫡🫡
@Gajinikanth
@Gajinikanth 29 күн бұрын
Wish this video gets lakhs of views❤
@moona1993august
@moona1993august 27 күн бұрын
My mom will scold me if I sit like this.. I used to always sit like this. Now im 30 when no one is around I just sit like this and do my work.
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 27 күн бұрын
Cheers. I am 30 too lol
@kimjong-un9729
@kimjong-un9729 29 күн бұрын
ya , i build a new home in chennai , we are 4 people in my family i build 4 toilet , my dad suggeset me to intall 3 western and 1 indian toilet , so i done , after 1 year i got stomac problem , then i changed my toilet then my stomac problem solved all my stool get out from my interstine ..!!!
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 29 күн бұрын
I am happy that you listened to your dad :) this is very neat.
@tamiltsairam2191
@tamiltsairam2191 28 күн бұрын
நான் வெஸ்டர்ன் டாய்லெட் மேலேயே ஏறி நம்ப இந்தியன் ஸ்டைல் தான் உக்காந்தே போவேன் 😁💩
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 28 күн бұрын
தொடர்ந்து செய்தால் அது உடைந்து விடும். இது கழிப்பறைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
@tamiltsairam2191
@tamiltsairam2191 28 күн бұрын
@@ShravanAvyuktaVlogs கழிப்பறை👍 மாற்ற வேண்டும்
@saradhambalratnam88
@saradhambalratnam88 Ай бұрын
🎉அருமையான பதிவு நன்றி சகோதரரே
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Nandrigal palakodi 🎉
@ananthasasi
@ananthasasi Ай бұрын
Indian sanitary ware brand Parryware sells Water Closets model named Universal which can be used as Indian style as well as Western style.. alternatively called as Combination closet. Very helpful for healthy daily toilet usage/practice.. But not yet fully appreciated by public. This with proper Health faucet certainly gives complete sanitation to all. This set up should be insisted upon and made mandatory while giving approval to building plans.
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Ok got it
@ckishorerambemba
@ckishorerambemba 24 күн бұрын
I changed to western toilet for my wife who was pregnant. Now that she has given birth, I want to change the toilet style to indian. But I don't want to spend more money on it.
@vadi814
@vadi814 15 күн бұрын
Now a days, even Tamils cannot sit like that.
@karannickel8691
@karannickel8691 10 күн бұрын
Bro na la West toiletye Indian toilet mathire than poovan.. bro.... every one comfort Indian type of toilet because relax the body this setting type
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 Ай бұрын
Superb
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Thank you! Cheers!
@ajeesms7775
@ajeesms7775 Ай бұрын
Anna can you make a video about the toxic peoples around as a friends also in relationships and how to handle that😢
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Yep! I will post it to members-only ;)
@ajeesms7775
@ajeesms7775 Ай бұрын
@@ShravanAvyuktaVlogs thank you na
@usahappyvideos
@usahappyvideos Ай бұрын
We came here 10 years ago, but still 90% we used to eat and sleep on floor only. Toilet ku we are using toilet stool . அமெரிக்காவிலும் இந்திய வாழ்வியல் தான் முடிந்த வரையில்
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Very good! 👍 Best moves.
@ranjithneelamegam3992
@ranjithneelamegam3992 Ай бұрын
Why long hair ? 😮
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Says the dude with the short hair haha
@kamalesh404.
@kamalesh404. Ай бұрын
😂​@@ShravanAvyuktaVlogs
@denvorsden7903
@denvorsden7903 23 күн бұрын
I have seen some American karate and kung fu artists doing asian squats.
@Hbnhgs
@Hbnhgs 23 күн бұрын
Bharat vasigal great
@santhoshkumar-ce2lr
@santhoshkumar-ce2lr 25 күн бұрын
Naa veedu kattumpothe vangiten bro😂 I already knew about it😅
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 25 күн бұрын
Congratulations my guy!
@Wahtevr
@Wahtevr Ай бұрын
Wholesome words🎉
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
🇺🇸♥️
@manikandanktamil6127
@manikandanktamil6127 26 күн бұрын
Nice brother...
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 26 күн бұрын
Thanks! :)
@nagarajankrishnan5438
@nagarajankrishnan5438 11 күн бұрын
Hi Recently one of the britan guy criticize our indian toilet hope u saw the Post in twitter.
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 11 күн бұрын
Well, screw him. Indian toilets are the best.
@Johnon775
@Johnon775 Ай бұрын
Masterlords panriga next video la poduga bro 😮
@naasulagam
@naasulagam Ай бұрын
ok but some indians want to lbe like foreigner ....
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Only some not all 😁
@abiarun9578
@abiarun9578 Ай бұрын
Why we have to compare ourselves with others There is no need for that.. they aren't superior neither us
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Because comparison is a tool Ref: kzbin.info/www/bejne/qYaXoph6is9lrassi=3roGFNTVLMrSZFTQ
@kgfmoto
@kgfmoto 24 күн бұрын
THai Chi channel link bro. Enakum kathukanum Martial Arts ❤❤❤Bro❤❤❤
@ISHUWA_UNIVERSE
@ISHUWA_UNIVERSE Ай бұрын
😅😅😅aiyoooo
@jacklinmaria9981
@jacklinmaria9981 20 күн бұрын
Hey good bro...
@absanthoskumar
@absanthoskumar Ай бұрын
most of majority new house, and office environment they implement, western toilet, and current generation forgot about the, our Tamilan's structure
@jomjumpatuhan
@jomjumpatuhan 25 күн бұрын
Super
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 23 күн бұрын
நாமெல்லாம் காலங்காலமா பரம்பரபரம்பரயா இப்பிடித்தாம்ப்பா ஒக்காந்து "போனோம்".இப்பத்தான் "மேற்கத்திய"பாணியில் ஒக்காந்து போறதால நம்மாளுகளும் இனிமே இப்படி ஒக்கார முடியாது 😢
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 23 күн бұрын
உண்மை ஐயா!
@devisaba2480
@devisaba2480 25 күн бұрын
I saw your video doing the indian squat 😂😂
@viewofmugilesh
@viewofmugilesh 28 күн бұрын
Challenge with American people squad bro
@ItsNethajiRamprasad-97
@ItsNethajiRamprasad-97 28 күн бұрын
அது யோகால ஒரு ஆசனம் bro
@anandakrishnan9191
@anandakrishnan9191 25 күн бұрын
super
@bhavanikumar7150
@bhavanikumar7150 20 күн бұрын
We have adopted wrong practices from the west and given up traditional practices
@MxB_Gaming.
@MxB_Gaming. 24 күн бұрын
Example:- Intha phone eh western culture thaan 😁 romba aabathaa irukku 😜
@yuva6233
@yuva6233 Ай бұрын
Bro Western toilet 🚽 a Indian toilet mathiri use pannanum bro athuku entha equipmentum theavai illa athu Mela utkanthu indian toilet mathiri use pannanum
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 the thing will break!!!
@Supermind-vr4ku
@Supermind-vr4ku Ай бұрын
Super 💞
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
😊
@chrislee4417
@chrislee4417 29 күн бұрын
its not americans vs inidan. its rich vs poor
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 28 күн бұрын
Wise words, Yamuna.
@rajamani3167
@rajamani3167 19 күн бұрын
Aama avangalaa apdi ukkara muriyaadhu,aaana gold ellam avanga dhaan adikkiranga
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 19 күн бұрын
Let’s not oversimplify everything to Olympics :)
@periyaswamy118
@periyaswamy118 29 күн бұрын
🎉
@neel5289
@neel5289 Ай бұрын
Illa bro ennalayum ipdi utkara mudiyathu
@58_shilpa.e30
@58_shilpa.e30 Ай бұрын
Sari than but normal delivery ange 68% persentage irruku... Inga normal delivery na surprise tha romba rare😅
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Maybe their diet could be a reason? Irukkalamo?
@58_shilpa.e30
@58_shilpa.e30 Ай бұрын
Don't know 😅.. I'm asking you...
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
@58_shilpa.e30 let me find out.
@SureshSuresh-mt5co
@SureshSuresh-mt5co 28 күн бұрын
யாரும் இதுவரை சொல்லாத விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள் இப்போது வீடு கட்டுபவர்கள் எல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் என்று இந்த டாய்லெட் கட்டுகிறார்கள் ஆனால் அமெரிக்கனுக்கு இதுபோல் உட்கார முடியாது என்பதை இப்போது தான் நாங்கள் தெரிந்து கொண்டேம்
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 28 күн бұрын
நன்றி! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@anniefenny8579
@anniefenny8579 Ай бұрын
Bro இப்டியெல்லாம் நாம இருக்குதுனால தான் ஒலிம்பிக்ல அதிக மெடல் வாங்குறோம்😅
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Edhu? Andha Woke Olympics ah? 😂 adhula medal vaangamaiye irukkalam
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Ай бұрын
அந்தபோட்டி ராணுவத்துக்கு ஆள் எடுக்க சும்மா மக்களை ஏமாற்றும் வேலை
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y 26 күн бұрын
Yes,yes,so that only we used to take top most place in all Olympic games------.
@3608544738617
@3608544738617 17 күн бұрын
No we have super power to dominate on any sport, in Olympic we are just participating not on winning mode, if our govt, parents, sports academies, officials, people function towards goal... We are nightmare for USA, Russia, china, europe combined....
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 16 күн бұрын
இந்த மாதிரி சில்லறை கதைகள் எதுக்கு. இவ்வளவு திறமை இருந்தால் ஏன் அந்த நாடுகளுக்கு போகணும். சொந்த நாட்டில் முன்னேற முடியாது.
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 16 күн бұрын
Mr. Paransothy Paramanandhan - இந்த மாதிரி சில்லறை comment-க்கு நான் பதில் சொல்லுவதில்லை. உங்க ஊரில் நீங்க முன்னேறுங்க, எங்க ஊரில் நாங்க முன்னேறுவோம். Don't just shit talk when you have no idea about how Tamil Diaspora work internationallly.
@muthumala7068
@muthumala7068 25 күн бұрын
என் பாட்டி இப்படி அமர்ந்துதான் பாத்திரம் கழுவுவா, வீடு துடைப்பார்கள்
@raj...7939
@raj...7939 Ай бұрын
Ooo நானும் அமெரிக்கன்தான் என்பது இப்போதுதான் தெரிந்துகொண்டேன்
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Savage 😂😂😂 hahahahhahaa
@palaniappanvkr9019
@palaniappanvkr9019 Ай бұрын
Tnq u sir. ur lower eyelids appears bulging which I feel to check GP sir.
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Thanks pops! It’s just a physical characteristic that runs in my family 😉 appreciate it.
@mms333---
@mms333--- Ай бұрын
May be you are just allergic to something?
@premprabhakar1083
@premprabhakar1083 Ай бұрын
கிராமத்தில் ஒவ்வொரு முள்ளு செடிக்கும் உரம் வைத்தால் எல்லோருக்கும் சாத்தியம்...😂
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
😂😂😂
@HistoryAreBoring
@HistoryAreBoring Ай бұрын
Asians have Super powers
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
✅✅✅
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 3 күн бұрын
Shravan unoda mandaiya parthutu n thumbnail parthutu first nee yetho scene ah pesuve nu nenachen. Cool nee sema local ah pesure... like it. Still unulla tamil culture vittu pogala.... just avoid even those few english words.
@user-tj8hl2tg4v
@user-tj8hl2tg4v Ай бұрын
Sounth indians n.do kolam everyday morning in squat position Very gd
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Exactly true!
@mdtb3901
@mdtb3901 5 күн бұрын
பத்து நிமிசம் மேல் இண்டியன்‌ டாய்லெட் உட்கார முடியாது, முட்டி வலி வந்துடும்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
இது பற்றி அமெரிக்க‌ ஜனாதிபதியிடம் பேசுறன் தம்பி 😂😂😂
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
நான் ஏற்கனவே அதைப் பற்றி பேசி முடித்துவிட்டேன். உங்கள் உதவி தேவையில்லை. 😆😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
​@@ShravanAvyuktaVlogsஇந்த‌ வீடியோவில் ஏற்கனவே அதை பற்றி‌ கூறியிருக்கலாம் 😅😅😅
@rockymedia538
@rockymedia538 Ай бұрын
Bro enga Urula Toiletha illa bro Ella ukkanthu tha bro porangya, itha oru videovavay pasuringa😂😂
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Strong squats, Rocky bhai.
@sooriyasaran2480
@sooriyasaran2480 29 күн бұрын
Ipdi okkanthuttu than naanu intha video paakuran. Toilet la 😊
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 28 күн бұрын
hahaha…
@PShanthi-zy7ke
@PShanthi-zy7ke 28 күн бұрын
Yov na chair la ye appdi tha ukkarva
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 28 күн бұрын
good for you :)
@Indian_Orbiter
@Indian_Orbiter 26 күн бұрын
Indians uses every pose Naturally, Westerners uses Artificially. Even India has Poses on Sex also which is called Kamasutra.
@Myv3425
@Myv3425 Ай бұрын
Ennalq ipadi ukara mudiyala ,try panuna oru side leg straight inoru leg kongam balance pani dha ukara mudium
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
You will be fine :)
@Myv3425
@Myv3425 Ай бұрын
@@ShravanAvyuktaVlogs 👍
@Ramakrishnan481
@Ramakrishnan481 Ай бұрын
சரி நீங்கள் எங்கே வசித்து வருகிறார்கள்😂
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Why? :)
@karthickgaming9195
@karthickgaming9195 29 күн бұрын
Bro unga kannu ku ena achu ? Under eye swell ana maari iruku ?
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 28 күн бұрын
thoongi yenthiricha odane video eduthen lol
@karthickgaming9195
@karthickgaming9195 28 күн бұрын
@@ShravanAvyuktaVlogs 👍
@vidya5star714
@vidya5star714 29 күн бұрын
😂 Yoga thing was funny
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs 29 күн бұрын
😂
@user-ub4mg4dg2i
@user-ub4mg4dg2i 21 күн бұрын
😂😂
@mu4124
@mu4124 Ай бұрын
Chinese mattum illa bro.. indians um ipdi dhan kakka povanga... Indian Toilet nu adhuku dhan name ae iruku..😂
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Appo video va full ah paakkala? 😂 apdidhanae?
@Wahtevr
@Wahtevr Ай бұрын
Very good.. culture is different from superstitious beliefs
@ShravanAvyuktaVlogs
@ShravanAvyuktaVlogs Ай бұрын
Definitely 💯
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 51 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 42 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 205 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 56 МЛН
Americans don't sleep like Indians - தமிழ்
10:27
Shravan Avyukta, தமிழ்
Рет қаралды 3 М.
Don't Choose Editing💸
4:38
Gokul
Рет қаралды 8 М.
Americans are scammed by Indians - தமிழ் (more often than you think)
14:45
Shravan Avyukta, தமிழ்
Рет қаралды 2,5 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 51 МЛН