நீர் தந்த இந்த வாழ்விற்காய் உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் ஏன் இந்த அன்பு என்மீது உம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர் எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர் நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன் கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்
பாதை காட்டிய நற்செய்திக்காக நன்றி சகோதரரே தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@johndasesther69666 ай бұрын
Fantastic message Thankyou Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥 🙏😭. Praise the Lord Pastor
@TamilSelvi-vj2bz6 ай бұрын
Please pray for my son Abraham stains He will get good marks in neet exam 🙏
@jesusnancy32246 ай бұрын
Daddyyyyy 2 lakh rupees thevaigal iruku pa pls paralogathil irundhu udhavigalai anupunga pa pls pls pls pls
@TamilSelvi-vj2bz6 ай бұрын
May 5th Neet exam please pray for all students 🙏
@JAYANTHIRANIARULDASS6 ай бұрын
சகோதரரே எங்கள் குடும்பத்திற்கு அளவிளாத ஜெப ஆவியினால் நிரப்பப்பட ஜெபியுங்கள் சகோதரரே நன்றி இயேசுவே நன்றி
@UshaMalini6 ай бұрын
என் வீட்டுக்கு நிம்மதியதாங்க அப்பா என் முதுகு வலிக்குது அப்பா என் கஷ்டத்தை என் கண்ணவர் குழந்தை கள் புரிந்து கொள்ளணும்
@valarmathivalarmatni84236 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு நல்ல பாதுகாப்பு வேண்டும் இயேசு அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நான் வீடு கட்டி இருக்கிற இயேசப்பா நீங்க தானே பணம் தேவைகளை சந்திக்கும் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் இயேசப்பா ✝️👩👦🙏 ஆமென்
@psivabharathi2596 ай бұрын
Praise the Lord
@petriciafrancis17786 ай бұрын
Praise God 👏
@TJayamathy6 ай бұрын
Please pray for my daughter marriage ,jab and family health