🔴கல கலப்பான ரயில் பயணம் 😄 Erode to Coimbatore | Train Travel | Mettur Senthil

  Рет қаралды 1,846

METTUR SENTHIL

METTUR SENTHIL

4 ай бұрын

#train #funvlog #comedyvideo #trendingvideo
Meipix Mahendran and I went to Coimbatore from Erode. It was a very happy train journey.😍😀💐☘️👌👌

Пікірлер: 41
@ragavmalala8723
@ragavmalala8723 4 ай бұрын
😂 கலகலப்பான பயணம் ❤🎉😂😂
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Yes...😀😀😀😍😍😍👌👌💐💐☘️🍀🍀
@Vkalakkals621
@Vkalakkals621 4 ай бұрын
ரயில் பயணம் சூப்பர் 😀😀😀👌👌mettur senthil bro 💐💐💐
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thanks bro 😀😀😍😍😍😍🙏🙏💐💐💐🍀🍀🌿🌿☘️☘️☘️
@SeenivasanP-bz5gp
@SeenivasanP-bz5gp 4 ай бұрын
வணக்கம் செந்தில் சார் வீடியோ அருமையா இருக்கு 🙏🏻😃👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ 🙏🙏🙏🙏🍀🍀🌿🌿😍😍🙏🙏💐💐💐
@Abcd-wb9wl
@Abcd-wb9wl 4 ай бұрын
செந்தில்அண்ணா என்றுமேஇளமைதான்.அன்பானவர்.கோவை.
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍💐🌿🌿☘️☘️☘️
@prakashpc
@prakashpc 4 ай бұрын
🎉செம்ம அந்த வெயிலு😅
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
செம வெய்யில்ங்க😀😀
@RameshKumar-jw6cw
@RameshKumar-jw6cw 4 ай бұрын
அருமை சகோ 😅 😅 😅 😅 😅 😅
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 😀😀🙏🙏💐💐☘️☘️🍀
@mahandrand641
@mahandrand641 4 ай бұрын
உங்கள் கூட கேசவன் வந்து இருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும்
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Yes...👌👌🫰🫰😍😍🙏🙏💐💐☘️🍀🍀😀😀
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 4 ай бұрын
Passamilakai called Mirchi in North India
@jonasjonas9643
@jonasjonas9643 4 ай бұрын
சம்மர் Seasan அருமையான ரயில் பயணம் சூப்பர் பிரியாணி அருமை 32 ஆண்டுகளுக்கு முன் நான் கோவை மான கராட்சி HSC படித்த நினைவுகள் உங்கள் சேனல் மூலம் நினைவிற்கு வந்தது. மகி செந்தில் Sir நன்றிகள் பல 🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 4 ай бұрын
Thank you ❤
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ😍😍😍😍💐☘️🍀🍀🍀🙏🙏🙏
@jonasjonas9643
@jonasjonas9643 4 ай бұрын
உடனே புது வீடியோ பதிவிடவும்.
@santhirangasamy7747
@santhirangasamy7747 4 ай бұрын
நான் பிறந்த. ஊர் கோவை. செந்தில் தம்பி. கல்யானம்பண்னிகொடுத்ததுகோபி. வாழ்த்துக்கள்தம்பி
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
மிகவும் அழகான ஊர் கோவை.🫰👌👌👌👌🙏🙏💐💐💐☘️☘️🍀🍀
@santhirangasamy7747
@santhirangasamy7747 4 ай бұрын
நன்றி. நன்றி. நன்றி 💐🌹🌷☘️🍀🌴🌾🙏🙏🙏
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 4 ай бұрын
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏💐💐☘️☘️☘️
@rethinamnepoleon9692
@rethinamnepoleon9692 4 ай бұрын
super bro Nepoleon from singapore
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 😍😍😍😍👌👌👌💐💐☘️☘️🍃🍀🌿
@santhi3426
@santhi3426 4 ай бұрын
ரயில் பயணம் என்பது யாருக்காவது பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ரயிலில் பயணம் இதுவரை செல்லவில்லை யென்றால் குழந்தைகளையும் அழைத்து சென்று அனுபவிக்கலாம். ஜன்னல் ஓர இருக்கை தடக் தடக் என்ற ரயில் சத்தம் வெளியே தெரியும் இயற்கை காட்சிகள் அருமையாக இருக்கும். பேருந்தில் வரும் போது இருக்கும் உடல் வலி ரயில் பயணத்தில் இருக்காது விருப்பட்ட நேரத்தில் குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் கிடைக்கும். மெய்பிக்ஸ், மேட்டூர் செந்தில் மக்களோடு கலகலப்பான பயணம் நன்றாக ரசிக்கும் படி இருந்தது. பாட்டுபாடிய பெண்மணி பாடியது ரசிக்கும்படி இருந்தது. அந்த பெண்மணி கையில் வைத்திருந்த அந்த கருவி சிமெண்டினால் ஆனது ஆச்சிரியப்பட வைத்தது. அதில் வந்த அந்த இசை அருமை! எல்லோரும் ஒரு முறையாவது ரயில் பயணம் செய்வோம். வாழ்க வளமுடன்! நன்றி! 🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
இந்த வீடியோவை விட உங்களுடைய இந்த பிண்ணூட்டம் மிக மிக அருமையாக இருககிறது சகோதரி. மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.... இரட்டிப்பு மகிழ்ச்சி....👌👌👌👌😍😍💐☘️☘️☘️🍃🍃🍀🌿🌿🌿
@santhi3426
@santhi3426 4 ай бұрын
விரைவில் சில்வர் ப்ளே பட்டன் வாங்க வாழ்த்துக்கள்!
@MeipixTamil
@MeipixTamil 4 ай бұрын
செம்ம❤
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Yes thala....😍😍😍😀😀😀💐☘️🍀
@shakiladevi1076
@shakiladevi1076 4 ай бұрын
Fantastic
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🍀🍀🌿🌿☘️☘️
@babuk5517
@babuk5517 4 ай бұрын
Excellent 👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 🙏🙏🙏💐💐☘️☘️🍀🍀😍
@Sklokesh-iu1dm
@Sklokesh-iu1dm 4 күн бұрын
Erode ti to coimbatore train tickets evlo rate nu konjam sollunga anna
@Mettur_senthil
@Mettur_senthil 4 күн бұрын
Memo express 25 rupees
@jonasjonas9643
@jonasjonas9643 4 ай бұрын
கோயம்புத்தூர் சென்று ஒரு வாரம் ஆகுது இன்னும் ஏன் வீடியோ பதிவு செய்ய வில்லை மகி. Sir மேட்டூர் செந்தில் Sir
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
நாளை ஒரு வீடியோ வருகிறது சகோ👍👍😊😊💐💐☘️☘️
@dhana-mx2st
@dhana-mx2st 4 ай бұрын
Boss neenga actor bos venkat polave irukkeenga .. enaku ivlavunal theriyama pochu /Dhans/
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
😀😀😀😀உண்மையாவா
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45