Ayodhya பயணம் ஆரம்பம் | ஸ்ரீராமன் பிறந்த பூமி - Ayodhya EP 1

  Рет қаралды 208,057

Transit bites

Transit bites

5 ай бұрын

Follow me on Instagram
/ transit_bites
Click and watch all kedarnath videos • Kedarnath & badri 2023
We have started our new trip to Ayodhya, ram janmabhoomi. coming 22nd Jan there is grand opening of Ram temple in ram janmabhoomi Ayodhya.
so lets see how you can reach Ayodhya from tamil nadu in budget. in this trip we will visit Ayodhya, kasi, prayagraj sangam and delhi in just 15000 in flight.
in train you can complete in 6000
Chennai to Ayodhya travel guide tamil
How to reach Ayodhya in tamil
Ayodhya ram mandir update
Ayodhya kasi budget trip

Пікірлер: 453
@Transitbites
@Transitbites 5 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்♥️✨
@prasannaparthiban-ct9qo
@prasannaparthiban-ct9qo 5 ай бұрын
Happy pongal to you and your family bro ❤
@sureshkanan6637
@sureshkanan6637 5 ай бұрын
🎉
@kumarmassmurugan6777
@kumarmassmurugan6777 5 ай бұрын
Kumar 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😭😭😭😭😭🤒🤒🤒🤒🤗🤗😭₹5000
@ashokpmk6970
@ashokpmk6970 5 ай бұрын
ஹாப்பி பொங்கல் ட அம்பி 🎉
@RoamWithAakash
@RoamWithAakash 5 ай бұрын
Bro I'm in UP Mahoba
@km-fl2gb
@km-fl2gb 5 ай бұрын
Ram is an emotional bhakthi... Jai Sri Ram 🎉🎉
@admirewhenempty9924
@admirewhenempty9924 5 ай бұрын
ram is a side one for us Murgan is the main
@babyravi7204
@babyravi7204 5 ай бұрын
உங்க வீடியோ மூலமாக தான் நாங்க இராமனை தரிசிக்க போறோம் அண்ணா... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@TheVynatheya
@TheVynatheya 5 ай бұрын
Thiru Ayothi i.e Ayodhya, it is also one of 108 Sri Vaishnava Divyasesams. Jai Shri Ram 🙏🏼
@arasiyalarakan560
@arasiyalarakan560 5 ай бұрын
Jai shree ram
@arasiyalarakan560
@arasiyalarakan560 5 ай бұрын
Jai shree ram
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 5 ай бұрын
Also #Namisarayanam or #Neemsar
@aravindag7
@aravindag7 5 ай бұрын
I did MBA from IIIT Allahabad - Prayagraj. Thanks for taking through the town again.
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
வட இந்தியா சீதோஷ்ணநிலை மிகவும் வித்தியாசமானது குளிர்காலத்தில் கடும்குளிர் வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் மழையும் அப்படிதான். புதிய ஊர் பெயர்கள் சற்று குழப்பம்தான் பழைய பெயர்கள் எளிதாக உச்சரிக்க வருகிறது. உங்கள் அயோத்தி பயணம் சிறக்க வாழ்த்துக்கள். அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@mugunthanmugunth9738
@mugunthanmugunth9738 5 ай бұрын
Wishing u a happy pongal 2 u.
@treatseaweed
@treatseaweed 5 ай бұрын
The new name is the original name. Mind it. Learn something about our country man
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
@@treatseaweedNames maybe original. therefore tamil write persons are not countryman.
@treatseaweed
@treatseaweed 5 ай бұрын
@@gangaacircuits8240 okay you are anti-national
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
@@treatseaweedALL NATIONS IN THE ONE WORLD. NO ANYONE LIVES NOT DIVIDE BORDERLINE EXCEPT SIX SENSE MANS.
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
அலகாபாத் மூன்று நதிகள் சங்கமம் இந்தியாவின் ஒருநாள் தலைநகர் ஜவகர்லால்நேரு வாழ்ந்த ஆனந்தவிஹார் என பல்வேறு சிறப்புகளை கொண்ட ஊர்.
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 5 ай бұрын
Ajay happy to note that you are visiting Ayodhya via Prayagraj. Thanks for showing us the Bengaluru Airport. Thanks for showing us the Triveni Sangam. Happy to see the Hanuman temple. Yes Winters are very severe in the North. the entire nation is getting ready for the Opening oF Ram Temple in AYODHYA. All the Best for this entire series. Happy Pongal to you and family. Take care.
@Transitbites
@Transitbites 5 ай бұрын
My pleasure 😊
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 5 ай бұрын
Va thalaiva unaku form vandhu ethana naal achu unga amma missing transit bites jan22ku try pannu ​@@Transitbites
@meenasumathi032
@meenasumathi032 5 ай бұрын
👌👌👌 En ammaku romba happy all video 👌👌👌 Really great Anaithu kovil un valiyaka amma you tubela pakrathu Santhosam thambi Your video 👌👌👌 Your work also 👌👌👌 👍👍👍
@manivannan5561
@manivannan5561 5 ай бұрын
Happy pongal my best wishes
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 2 ай бұрын
​@@Transitbitesநீங்கள் பழமையான ரிக் வேதத்தில் முழுமையாக படித்தால் மாட்டுக்கறி தின்றதை பிராமண ஐயர்கள் பற்றி தெரிந்து இருக்கும் எதிர்காலத்தில் சைகாட்ரிஸ்ட் ஷாலினி போன்ற பகுத்தறிவாளர்கள் மூளை இருப்பவர்கள் பேச்சை உண்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள் மற்ற ஜாதிக்காரர்களை கொன்று குவிக்கும் பிராமணர்கள் ராஜ்புட் ஜாதி காரர்களுக்கு ஜால்ரா அடித்தால் செருப்படி பிராமணர்கள் முட்டாள் தனமாக நம்பும் உன்னைப் போன்றவர்களே ஒரு பெரிய secm ஸ்கேம் தான் ஹிட்லரின் ஸ்வஸ்திக் சிம்பிள் ஆட்களை கெட்ட விஷயங்களை சொல்லி அவர்களை நம்பும் ஆளான நீ சாய்பாபாவை ஒரு முஸ்லிமுக்கு பிறந்தவர் என்ற உண்மை தெரியுமா முரளி பிராமணர்களின் புரளியை பரப்பி விடாதே அது உன் மனசாட்சியே உன்னை பெரிய கேள்வி கேட்கும்
@bharatham6910
@bharatham6910 5 ай бұрын
வடக்கன் - பான் பராக். தமிழன் - டாஸ்மாக் வாந்தி.💪
@hariharanb7901
@hariharanb7901 5 ай бұрын
True
@amiemohan8578
@amiemohan8578 3 ай бұрын
And littering around mk u a perfect Indian 😂😂😂😂😂
@nishanth9936
@nishanth9936 5 ай бұрын
சூப்பர் தலைவா... ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பொங்கல் வாழ்த்துக்கள்...🎉🎉🎉👌
@sivaramakrishnansiva1206
@sivaramakrishnansiva1206 5 ай бұрын
Excellent info. ...JAI SRIRAM GOD BLEES
@654.
@654. 5 ай бұрын
Bro I'm in train ram sethu express going Ayodhya JAI SHREE RAM
@NemysisPrime
@NemysisPrime 5 ай бұрын
I was at varanasi day before yesterday.... Temperature was 10°C....dense fog and temperature at 1 pm was 12°C...it was once in a lifetime awesome experience... Don't forget to take your winter clothes, or atleast a coat and a woolen cap etc..
@Transitbites
@Transitbites 5 ай бұрын
Thanks for sharing
@rbharathkumarpharathkumar966
@rbharathkumarpharathkumar966 5 ай бұрын
🚩🚩🚩🚩ஜெய் ஸ்ரீராம் 🚩🚩🚩🚩🚩 வாழ்த்துக்கள்
@im1480
@im1480 5 ай бұрын
In Tamil Nadu, only வெற்றி வேல் வீர வேல் ❤️‍🔥
@rrkatheer
@rrkatheer 5 ай бұрын
May God Ramar bless for a wonderful blissful journey and darshan
@RK-fe9jj
@RK-fe9jj 5 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் 🚩🚩🚩
@SK-xw4gu
@SK-xw4gu 5 ай бұрын
Hi Ajay: Very glad to see you enjoying the winter in North India. It is always a special time. Happy to see that you are in Ayodhya already for the opening of the grand Ram Temple. Hope you get to see it and we also, through you. Jai Shree Ram!
@dqahammadh
@dqahammadh 5 ай бұрын
Mashallah super Ajay bro ❤
@Transitbites
@Transitbites 5 ай бұрын
Nee super bro ❤😊
@ParamaaPadiDa
@ParamaaPadiDa 5 ай бұрын
Ram Ram 🛕Nalam Undagatum Ungaluku
@HemaVR
@HemaVR 5 ай бұрын
Allahabad Arumaiya irukku thambi. Waiting to see your Ayodhya video.thank you for taking us virtually
@happytrips880
@happytrips880 5 ай бұрын
அங்கு குளிர் காலத்தில் தான் அதிக கோதுமை பயிர் செய்வார்கள், கோதுமை வயல் பார்க்க முடிந்தால் அதையும் வீடியோ போடுங்கள் bro.
@prakash2656
@prakash2656 5 ай бұрын
Ithuiku tha waiting... Super bro... Nxt time parents kotituponga
@happytrips880
@happytrips880 5 ай бұрын
My favourite KZbin channel, Transit bites,All video watching, first preference.thanks Ajay bro love u
@ABD-vh8wd
@ABD-vh8wd 5 ай бұрын
Intha Negative comment elam kandukathinga bro sangi nu solravan ela temple open aparam silent poi ramar ah kumbututu varuvanuga 😊 😂
@Transitbites
@Transitbites 5 ай бұрын
😂😂
@charlesnelson4609
@charlesnelson4609 5 ай бұрын
Rs 240 from majestic, Bangalore to kmpegowda international airport,is charging by the KSRTC , the present managing director is Mr Anbukumar IAS , native od Madurai,but Karnataka cadre,a wonderful human being,❤
@Munuswamy.G
@Munuswamy.G 5 ай бұрын
Jai shree ram. Jai shree ram. Jai shree ram. Om Namo Narayana. Expecting Ayodhya temple detailed information from Mr. Ajay Kumar.
@Transitbites
@Transitbites 5 ай бұрын
Video on Wednesday
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 5 ай бұрын
Nice information Ajay bro ❤️ Chennai to Ayodhya vlogs always best ❤❤i love all videos keep it up ❤️❤️ happy Pongal wishes to you Ajay bro and u r family members
@Transitbites
@Transitbites 5 ай бұрын
Happy pongal
@ganapathysairam
@ganapathysairam 5 ай бұрын
Prayagraj is the HQ of Central Command of Airforce
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 5 ай бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🙏❤️🙏
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 5 ай бұрын
My goodness, you are very brave in venturing out… we thank you for taking us to these Thriveni Sangam and now looking forward for next day .. ayothya
@sivasakthitamil125
@sivasakthitamil125 5 ай бұрын
Jai shree Ram ❤❤❤ thanks anna ninga inthe trip panrathuku
@twilight0057
@twilight0057 5 ай бұрын
I appreciate you very much! Not many vlogger cover pilgrimage tourism! I like this work and please keep doing these kind of videos ❤🤝🏻
@srenathr2521
@srenathr2521 5 ай бұрын
தமிழர்களின் புனித பூமி, ஆழ்வார்களால் போற்றப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முக்கியமான ஒன்றான அயோத்தியை தரிசித்தல் ஒவ்வொரு தமிழரின் கடமை!
@Transitbites
@Transitbites 5 ай бұрын
😍
@rrkatheer
@rrkatheer 5 ай бұрын
Always appreciate your energy level and positivity. Great bro.
@kathiravanpandian3827
@kathiravanpandian3827 5 ай бұрын
Happy Bro, I was expecting for your travel
@natureskylover
@natureskylover 5 ай бұрын
Thank you so much anna. Jai shri Ram. Please keep uploading more videos praising our Ram. Jai shri Ram.
@r.arulkumar7349
@r.arulkumar7349 5 ай бұрын
13:50 இனி இந்தியா full ஆ இப்பிடி தான் We are building/upgrading 200+ new airports all across the country Bringing all over India with airplane connectivity
@sripapavidhya166
@sripapavidhya166 5 ай бұрын
Great da thambi❤❤❤❤sooo happy to see ayodhya series❣🤝... Visited kasi 4months ago on my bday taking ur kasi trips as a guide🙏... Devotional travel vlogs alwaz unique n ur the best🙏🙏🙏 Entire nation's long wait is over🙏🙏 Jai SriRam🙏🙏🙏🙏🙏
@sathishkrishna6418
@sathishkrishna6418 5 ай бұрын
Rush heavy ah irukkume ipo how ur managing ur lucky enakku lifetime one time poganum aasai ah irukku neenga poratha patha happy ah irukku😊
@rajkumar5588
@rajkumar5588 5 ай бұрын
ஜொய் ஶ்ரீராம் / ஜெய் ஹிந்த்🎉❤
@santoshchakrapani8667
@santoshchakrapani8667 5 ай бұрын
3 days back I was in the same place ❤
@prasannaparthiban-ct9qo
@prasannaparthiban-ct9qo 5 ай бұрын
Jai Shree Ram ❤ Jai Hanuman ❤ Hare Krishna ❤
@rajaudhay888
@rajaudhay888 5 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉 உங்கள் பதிவுக்கு நன்றி 😍
@lax651
@lax651 5 ай бұрын
Super bro ivlo information irruku thanks
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 5 ай бұрын
North East India flight ticket starts from ₹200 only.
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 5 ай бұрын
5 more airports in Uttar Pradesh.
@welcometotamila8863
@welcometotamila8863 5 ай бұрын
சிறப்பு ❤😊
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 5 ай бұрын
Happy pongal bro.. Vera lvl bro..
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 5 ай бұрын
இனிய பொங்கல் வாழ்த்துகள் தம்பி நிறைய தகவல் உன்னால் தெரிந்து கொண்டேன்
@H_views
@H_views 5 ай бұрын
Happy Pongal to you and ur family ❤❤
@rkvinoth7701
@rkvinoth7701 5 ай бұрын
🕉️🕉️ 🚩🚩🚩 ஜெய் ஶ்ரீ ராம் 🚩🚩🚩 🕉️🕉️
@-SudharsanS
@-SudharsanS 5 ай бұрын
Bro incredible India season 3 appadiye start pannugga bro enga family North India tour plan pannanum nale unga. Video dan bro usefull iruku
@jbjb1924
@jbjb1924 5 ай бұрын
Great job fantastic ji
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 5 ай бұрын
The Asoka Chakra upon National Flag of our country India has Nil meaning but that LOGO of Ramar Temple is Arrow Zooming towards SKY has more meaningful.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 5 ай бұрын
The Sagarmd doesn't know more about Indian history books but simply believing Fake explanations but why.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 5 ай бұрын
Ok Thanks for your Like.
@holeefuk53
@holeefuk53 5 ай бұрын
@@WittySternRajV-no4wt Bro he got some mental illness dont't bother
@lakshmipathychelladurai9859
@lakshmipathychelladurai9859 5 ай бұрын
Hats off for your efforts in this freezing temperature to satisfy ur subscribers....
@nilarajamani999
@nilarajamani999 5 ай бұрын
Jai shree Ram❤
@arunachalam9441
@arunachalam9441 5 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அஜய்.
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 5 ай бұрын
Chennai To Ayodhya Train & Flight Journey Views Amazing Information 👌 Jai shree ram
@rajeshkumaar5178
@rajeshkumaar5178 5 ай бұрын
Ulagam sutrum valibhar ajay Sudarsan u.p.vlog is excellent
@velazhagupandian9890
@velazhagupandian9890 5 ай бұрын
HAPPY PONGAL DAY... WISHES..FINE VLOG.... SRI RAMA JAYAM...
@sakthikitchen879
@sakthikitchen879 5 ай бұрын
போர்வை முக்காடு சூப்பர்.
@rrkatheer
@rrkatheer 5 ай бұрын
Super bro awaiting
@venkatvenkat7030
@venkatvenkat7030 5 ай бұрын
You are always good & excellent coverage.
@AjithKumar-bf3pz
@AjithKumar-bf3pz 5 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💖✨
@kasiviswanathan3013
@kasiviswanathan3013 5 ай бұрын
சூப்பர் தகவல் ❤❤❤ அருமை நண்பர் ❤❤❤ மோடி ஐயா அவர்கள் இராமேஸ்வரம் இராம நாத சுவாமி தரிசன பயணம் ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழகத்தில் புத்துணர்ச்சி கிடைப்பதோடு மோடி அவர்கள் 2024 மே தேர்தலில் காசி வாரணாசி / இராமேஸ்வரம் இராமநாதபுரம் தொகுதியில் நிற்க இது ஒரு நல்ல வெற்றி வாய்ப்பாக அமையவும் தமிழகத்தில் தேர்தல் களம் பாரதீய ஜனதா வெற்றி கனியை பறிக்க நல்ல ஒரு வாய்ப்பு மட்டும் இன்றி 2026 இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வழி வகை செய்யும் என்பது உண்மை. நாளை நமதே 2026 தமிழகத்தில் மத்திய மாநில இரட்டை என்ஜீன் ஆட்சி மலர இருப்பதும் இராமேஸ்வரம் இராமநாதபுரம் சிவகங்கை, உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றொரு தென் மும்பை போல் செழிப்பாக மாற உள்ளதும், தென் மாவட்டங்கள் தமிழகத்தின் இந்தியாவின் முது கெலும்பாக மாற இருப்பதும் சர்வதேச விமான தளம், கப்பல் போக்குவரத்து, தொழிற்சாலைகள், ஐடி பார்க், புல்லட் ரயில், மெட்ரோ ரயில், வந்தே பாரத் ரயில், பல தொழிற்சாலைகளை ( India business hub -southern district of TN) வளர்ச்சி பாதை திட்டங்களை மோடி ஐயா முன்னெடுக்க உள்ளதும் உறுதி ஆகி விட்டது . இது தான் அவர் திட்டம் , நெடுங்கால ஆசை, எண்ணம். தமிழ் நாட்டில் குறிப்பாக தென் தமிழகத்தில் நல்ல பல காரியங்கள் செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் நினைத்து விட்டார். அதன் பலன் அவர் ராமேஸ்வரம் வந்து இராமரை வணங்கி அதன் பின் அயோத்தி சென்று குழந்தை ராமரை வணங்க இருப்பதும் நாடே அறிந்த ஒன்று. அவர் ஆசை போல் அனைத்தும் ஒன்றன் பின் நன்றாக நடக்க இருப்பதும் உண்மை.. வரும் காலங்களில் ஒவ்வொரு தகவலும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கி உள்ளது. இது இறைவன் ராம பிரான் திருவளால் நடக்க இருப்பதும் உண்மை. வெயிட் அண்ட் சீ..
@sarav853
@sarav853 5 ай бұрын
There are some defence airports in India where photo is prohibited. PUNE is also one among
@sreekailash6700
@sreekailash6700 5 ай бұрын
Really a great job by you bro..
@AceAlgorithmsPrasanth
@AceAlgorithmsPrasanth 5 ай бұрын
🌾🌾 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🌾 தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉
@sivasakthitamil125
@sivasakthitamil125 5 ай бұрын
Super anna ❤❤❤❤ thanks anna ninga inthe trip pannathuku
@hariprasad-ds4xx
@hariprasad-ds4xx 5 ай бұрын
super ajay expected video
@JDs_CREATIONS
@JDs_CREATIONS 5 ай бұрын
HAPPY PONGAL....❤
@sharmarm3862
@sharmarm3862 5 ай бұрын
Dear Ajay waiting for the Episode 2 Ayodhya please upload soon..
@Transitbites
@Transitbites 5 ай бұрын
Tomorrow 4pm
@Trending2Vlog
@Trending2Vlog 5 ай бұрын
i❤u anna .....intha video ku than wait pannen😅😅😅
@deepakkumarg7531
@deepakkumarg7531 5 ай бұрын
Super Video.....!!!
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 5 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@TamilnaduCountryBall
@TamilnaduCountryBall 5 ай бұрын
Only Murugan ❤
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 5 ай бұрын
ஐயம் ஆல்சோ முருகன்
@KNIGHTS_SANDY
@KNIGHTS_SANDY 5 ай бұрын
​@@TamilnaduCountryBallfirst matha tha pirichi pakka start panning ippo mathathula iruka kadavula kuda piruchi pakuringa nice improvement 😂
@sathishkrishna6418
@sathishkrishna6418 5 ай бұрын
@@TamilnaduCountryBall Murugan kumduvom raman um kumbiduvom
@simonraj1986
@simonraj1986 5 ай бұрын
Super information. Thanks.
@AJAY00222a
@AJAY00222a 5 ай бұрын
we are enjoying virtually with you bro
@Transitbites
@Transitbites 5 ай бұрын
Glad to hear that
@srihari007
@srihari007 5 ай бұрын
Ramesvaram to Aydhya cantt train ❤❤❤❤
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 5 ай бұрын
Happy Pongal Your & Family
@mageshwarnarasiman3219
@mageshwarnarasiman3219 5 ай бұрын
thanks for information and video bro😊
@chitrashree2520
@chitrashree2520 5 ай бұрын
Thanks for r video bro ..could recognise d shivering in ur voice due to cold ...take care ..Jai shree ram
@AjithKumar-bf3pz
@AjithKumar-bf3pz 5 ай бұрын
Ayoithiya 🙏🥺👍 vanga polam.. ✨🫂
@user-rt9kh2yh6q
@user-rt9kh2yh6q 5 ай бұрын
Super thampi😂
@TrainsXclusive
@TrainsXclusive 5 ай бұрын
Every moment from starting to ending will certainly serves us a guidance to everyone travelling to the places mentioned.
@krishnamurthysangeetha1972
@krishnamurthysangeetha1972 5 ай бұрын
Yeah we have attended this mela in my childhood
@nia.rajendrannia4916
@nia.rajendrannia4916 5 ай бұрын
It is a time to celebrate Pongal and enjoy with Jallikattu Traditional celebration from long long ago years and decades. When you are in Rome be a Romen
@prakashsrinivasan6290
@prakashsrinivasan6290 5 ай бұрын
Thank for this video
@premlathav9492
@premlathav9492 5 ай бұрын
தம்பி எல்லாம் சரியாக சொன்னீர்கள் நமது உடைமைகளை எப்படி பாதுகாப்பது பற்றி சொல்ல வில்லையே எவரும் இதை மட்டும் சொல்வது இல்லை
@urroshankumar
@urroshankumar 5 ай бұрын
Prayagraj Airport is Defence Airport - Bamroli airbase housing jaguar fighter jets
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 5 ай бұрын
#NOT_mythical RIVER BUT # ANDHARVAHINI OR #UNDERGROUND_RIVER #Saraswathi #Agra also has a Airforce Airport
@kvenkatesan797
@kvenkatesan797 5 ай бұрын
Good coverage
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 5 ай бұрын
Hii..🙏..Ajay..Happy..lLekt..semma.super..ஜெய்..ஸ்ரீ..ராம்..ராம்..ராம்..வாழ்க..மிக்க..நன்றி...வாழ்க..🌾💯💯🤝🤝👌🏿👌🏿👍👍🙏🙏🙏🙏🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐..OK.. Thankuoy..🌹🙏🙏..👍🏾👍🏾👍🏾🌱🌱
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 5 ай бұрын
Nepal airlines direct flight from Bangalore to Kathmandu.
@ketheeswaransithambaranath4531
@ketheeswaransithambaranath4531 5 ай бұрын
Hava nice journey bro.
@manface9853
@manface9853 5 ай бұрын
Om siv jai hind super om siva jai sri ram
@umarajaraman5605
@umarajaraman5605 5 ай бұрын
Thanks for the video bro
@balajiv4670
@balajiv4670 5 ай бұрын
Happy pongal❤🎉🎉
@sundarvinayak7004
@sundarvinayak7004 5 ай бұрын
Wish you happy Pongal
@rambo_ram__
@rambo_ram__ 5 ай бұрын
Bro you are living in my imagination ❤️✨
@shekariob
@shekariob 5 ай бұрын
Jai Ram ji ki Jai!
@vishnukarthick6790
@vishnukarthick6790 5 ай бұрын
First like
Reached Kedarnath in heavy Crowd | Kedarnath Yatra 2024 Tamil EP 3
37:25
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 14 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 5 МЛН
அயோத்யா செல்ல 5 நாளும் Train | Ayodhya trains
11:01
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 117 М.
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН