கலைஞர் பக்கத்தில் அமரக்கூடாது என்றார்கள் - Politician John Pandian | CWC Social Talks | Part - 1

  Рет қаралды 91,498

Social Talkies

Social Talkies

Күн бұрын

#viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts #mgr #politician #jayalalitha #kalaignar #mkstalin #thirumavalavan
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 200
@ChandraSekar-sx9kk
@ChandraSekar-sx9kk 3 ай бұрын
தற்போது எதிர் முகாமில் இருந்தாலும் எனக்கு பிடித்த தலைவர் அண்ணன் ஜான் பாண்டியன் அவர்கள்,பல்லாண்டுகள் வாழ வேண்டும்....
@rajasamy6658
@rajasamy6658 3 ай бұрын
வாழும் இமானுவேல் சேகரன் அண்ணன் ஜான் பாண்டியன் வழிகள் என்றும்👍👍♥️♥️🐅🐅🐅
@Tamilan674
@Tamilan674 3 ай бұрын
ஐந்திணை மூத்த தமிழ்குடி ❤️💚மருதம் திணை- தேவேந்திர குல வேளாளரின் தலைமகன் ஜான் பாண்டியன் 🔥🔥🔥🔥🔥
@ChidambaraRajaKAR
@ChidambaraRajaKAR 3 ай бұрын
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த அண்ணன் ஜான் பாண்டியனே அந்த சமுதாயமே மறந்து விட்டது என்பதுதான் வருத்தம் ஆனால் தமிழக எல்லையை கடந்து எல்லோராலும் அறியப்பட்டு விட்டார் அதுவே அவரது வெற்றி❤️🇮🇳🙏🚩 face to face குரூப்
@TAMPragadeesh
@TAMPragadeesh 3 ай бұрын
நன்றி அண்ணா ❤️💚❤️
@pugalpugal7579
@pugalpugal7579 3 ай бұрын
❤ உண்மையான அம்பேத்கர் பிரியன் அண்ணன் ஜான் பாண்டியன்
@blamelessroyal
@blamelessroyal 3 ай бұрын
தமிழின தலைவன்
@thavamalarSamayan
@thavamalarSamayan 3 ай бұрын
கலங்க வேண்டாம் தோழர் மள்ளரே. ஒரு நாள் உங்கள்அருமை தெரிய வரும் நம் மக்களுக்கு வாழ்க பல்லாண்டு.
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 4 ай бұрын
அண்ணன் ஜான்பாண்டியன் அவர்கள் நேச்சுரல் ஹீரோ அவர் இந்த தமிழ் மண்ணின் ஆதி பூர்வகுடி தமிழ் மக்களின் பொக்கிசம் 🎉🎉❤
@subramanianv3793
@subramanianv3793 3 ай бұрын
He is murdered
@ThangamaniKamalanathan
@ThangamaniKamalanathan 3 ай бұрын
​@@subramanianv3793 murderer. கோவை விவேக் கொலை வழக்கில் வேளூரில் 10 வருடம் களி தின்னவன். யோக்கியன் மாதிரி பேசுறான்.
@user-io8st9fu5g
@user-io8st9fu5g 9 күн бұрын
😂😂😂
@tmmk_media18
@tmmk_media18 3 ай бұрын
தென்னக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
@Spsia-e8l
@Spsia-e8l 3 ай бұрын
80.காலகட்டத்தை விட இப்ப நீங்க சிறப்பாஇருக்கீங்க.உங்க மக்கள் அப்படியேதான் இருக்காங்க.நான்.jp.யை.புல்லட்டில் பார்த்தவன்
@j.muniyasamy7614
@j.muniyasamy7614 3 ай бұрын
நீங்க எப்படி இருக்கிங்க
@victorjohnpaul4448
@victorjohnpaul4448 20 сағат бұрын
எப்படி இருந்தாலும் இந்த அதிரடிகளுக்கு முன்னோடி ஜான் பாண்டியன் அவர்கள் தான் என்பதை மறுக்க முடியாது
@protamilgaming2707
@protamilgaming2707 3 ай бұрын
Manithanayamikka manathamilan Annan John pandiyanar valga valamudan pallandugal 🎉🎉🎉🎉
@kumartamil6
@kumartamil6 4 ай бұрын
Best ROWDY
@agswamyphone9219
@agswamyphone9219 3 ай бұрын
I like john pandiyan due to his open mind n fetermination to fight for his community n a nationalist .
@MohanRaj-od4dv
@MohanRaj-od4dv 4 ай бұрын
அண்ணே உங்களை எதுக்கு அவங்க எல்லாம் வந்து என்கவுண்டர் பண்ண போறாங்க உங்க பின்னாடி மக்கள் கிடையாது யாரும் கிடையாது என்கவுண்டர் பண்ணி என்ன ஆதாயம் அவங்களுக்கு
@vijaykumarparandaamathevar5647
@vijaykumarparandaamathevar5647 3 ай бұрын
Muttrillum unmai.😂
@vsmariappan4015
@vsmariappan4015 3 ай бұрын
அவர் பின்னாடி மக்கள் இல்லைன்னு உங்களுக்கு யார் சொன்னா
@arulrajdevan5718
@arulrajdevan5718 4 ай бұрын
சமூதாய போராளி தலைவர் ஜான் பாண்டியன்
@வீரவிளையாட்டு-ங2ந
@வீரவிளையாட்டு-ங2ந 4 ай бұрын
எந்த சமுதாயத்துக்கு நாடாருக்கா
@duraisamyr660
@duraisamyr660 3 ай бұрын
Great 👍👌👍
@srirangarajk6122
@srirangarajk6122 3 ай бұрын
I appreciate Thiru John pandian for fighting against caste disparity. I along with my supporters are always with brother Johnpandian . Please continue your noble work. God bless you.
@g.gnanappragasamg.gnanappr1109
@g.gnanappragasamg.gnanappr1109 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤Annan avargalai nalloorgal anaivarukkim pidikkum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Unmayaana anjaa nenjar❤❤❤❤❤❤❤migha sariyana aalumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@g.gnanappragasamg.gnanappr1109
@g.gnanappragasamg.gnanappr1109 3 ай бұрын
Oppatra maaveeran❤❤❤❤❤❤❤❤❤❤❤ Annan avargal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mthumthu3666
@mthumthu3666 3 ай бұрын
சூப்பர்💐❤️♥️👍
@sekarpalraj5167
@sekarpalraj5167 3 ай бұрын
❤ Everest King John Pandian ❤ We should make MP or MLA.
@varunpillai8705
@varunpillai8705 4 ай бұрын
இவர் சார்ந்த சமூகம் மட்டுமல்லாது ,1980 காலக்கட்டத்தில் யாருக்கெல்லாம் அநீதி நடந்ததோ யாருக்கெல்லாம் ஆதரவில்லையோ அவர்களுக்கெல்லாம் தன்னால் முடிந்த உதவியை செய்தவர்
@வீரவிளையாட்டு-ங2ந
@வீரவிளையாட்டு-ங2ந 4 ай бұрын
அப்படியா
@Raja1986-slm
@Raja1986-slm 4 ай бұрын
பள்ளர் சாதிக்கு மட்டுமே உதவி செய்வது வழக்கம்
@வீரவிளையாட்டு-ங2ந
@வீரவிளையாட்டு-ங2ந 4 ай бұрын
@@Raja1986-slm பள்ளர் பசங்க சாகும்போது மட்டும் வேடிக்கை பார்ப்பாரு
@Kk-zx6dz
@Kk-zx6dz 3 ай бұрын
எப்படி கட்ட பஞசாயத்து செய்து பல தலைமுறைக்கு பணம் வந்துவிட்டது இன்று ... பணம் வந்த பிறகு நான் நல்லவன் நடிப்பு
@வீரவிளையாட்டு-ங2ந
@வீரவிளையாட்டு-ங2ந 3 ай бұрын
@@Raja1986-slm நீ பார்த்தியாடா பள்ள பசங்க சாகுறதே இவரலதான்
@SahulHameed-pz7vz
@SahulHameed-pz7vz 4 ай бұрын
Good Interview 👍
@sivar8206
@sivar8206 3 ай бұрын
Super jhone sir 🎉🎉🎉🎉
@NewlookTailors-wh1rp
@NewlookTailors-wh1rp 3 ай бұрын
மணல்மேடு சங்கருடன் நல்ல நட்பு கொண்டவர்.
@sabeerahameth132
@sabeerahameth132 3 ай бұрын
நல்ல மனிதர் அன்று சிறந்த நடிகர் இன்று ( மோடி நல்லவர் 😂😂😂)
@sivakumartn63
@sivakumartn63 4 ай бұрын
Good speech ❤
@saravananayyathurai9679
@saravananayyathurai9679 3 ай бұрын
🎉நான் பார்த்த மாவீரன்
@abdulraheem1696
@abdulraheem1696 3 ай бұрын
நெப்போலியன் அலக்ஸாண்டர் ஜூலியஸ்சீசர் செங்கிஸ்கான் தைமூர் அடில்லா காலித் பின் வலித் போன்றவர்களை எல்லாம் மிஞ்சிய மாவீரன் என்ன சகோதரரே?
@chennainatha
@chennainatha 3 ай бұрын
மக்களை அடமானம் இத்த இரண்டு கட்சிகளிடமும் வைத்து தான் முன்னேறி இன்று அதே மக்களின் ஆதரவின்றி இருக்கிறார்
@mbalaji8643
@mbalaji8643 3 ай бұрын
2:45 Staliñ and Udhayanidhi have the birth right to rule Tamil Nadu Therefore communist party's VCK and other parties are determined to support Stalin and Udhayanidhi to rule Tamil Nadu so John Pandian must support Stalin and Udhayanidhi to protect democracy and secularism in Tamilnadu
@r.theiventhiraprabhu730
@r.theiventhiraprabhu730 4 ай бұрын
கோயமுத்தூர் கொலையை பத்தி பேசுங்க தலைவரே
@Iron_man-.611
@Iron_man-.611 3 ай бұрын
அது அவர் பண்ணல நண்பா.
@Ytm23230
@Ytm23230 3 ай бұрын
ஊத்துக்குளி ஜமீன்?
@Maaveeran2009
@Maaveeran2009 3 ай бұрын
துணியுள்ள மனிதன், இவர் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@surendervasudevan8593
@surendervasudevan8593 4 ай бұрын
Correct speech about Modi from 16.10
@kotteeswarandurairaj4246
@kotteeswarandurairaj4246 3 ай бұрын
Today onwards naan ungal fan rasigan
@antonyannie
@antonyannie 4 ай бұрын
அருமை 🌹
@Raja1986-slm
@Raja1986-slm 4 ай бұрын
சமுதாய தலைவர் என்றால் MLA MP ஆக முடியவில்லை
@vijayakumar4213
@vijayakumar4213 3 ай бұрын
ஒற்றுமை உணர்வுடன் நமது சமுதாய மக்கள் இருக்க வேண்டும் சொந்தமான உறவுகளே வாழ்த்துக்கள் விஜயகுமார் வழக்கறிஞர் கோவை மாவட்டம்
@vsmariappan4015
@vsmariappan4015 3 ай бұрын
நம் ஜான் பாண்டியன் அவர்கள் எம்எல்ஏவாக இருந்தாலும் சரி எம்எல்ஏவாக இல்லாட்டாலும் சரி அவர் எப்பவுமே தனிக்காட்டு ராஜா தான்
@sornalingamc2063
@sornalingamc2063 3 ай бұрын
தலைவர்பல்லான்டுவாழ்கவாழ்க
@ashokkumars6183
@ashokkumars6183 2 ай бұрын
நீங்களே நம் சமுதாயத்தை பள்ளன் பள்ளர் என்று சொல்லுவது வேதனையாக இருக்கிறது
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் 4 ай бұрын
80 90களில் field work கடுமையாக இருக்கும்
@saransaran5204
@saransaran5204 4 ай бұрын
கோனார் சமுகத்தில் பிறந்த Hero
@SureshKumar-qx1do
@SureshKumar-qx1do 4 ай бұрын
இவர் கோனார் சமுதாயம் மா
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo 4 ай бұрын
இவங்க அப்பா பெஞ்​சமின் கோனார் தான்@@SureshKumar-qx1do
@arumugamsuresh4350
@arumugamsuresh4350 3 ай бұрын
S ivaru appa konar
@gnanagnana9178
@gnanagnana9178 3 ай бұрын
மேடிநல்லவர்தான்உங்களைபோறுத்தவரையில்ஆனால்மக்கள்தான்துயரப்படுகிறார்கள்
@aan2960
@aan2960 3 ай бұрын
கோவை ஜமீன் விவேக் காலிங்கராயன வெட்டிக்கொன்ற கூலிப்படை தலைவன்😂😂😂
@sivananthan3101
@sivananthan3101 4 ай бұрын
YES TRUE 100% GOOD AND VERY BOLD SPEECH BY JOHN PANDIAN😊😊😊😊❤❤❤❤
@maharevathy6567
@maharevathy6567 3 ай бұрын
🎉❤❤.j.p. Anna. Super
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 3 ай бұрын
coimbatore kolai case arrest agi salem jail eruntha kathai patri pesavum.
@dilipnchakravarthy
@dilipnchakravarthy 4 ай бұрын
Jhonn Anna, pls be with Tamil people. Selvin nadar watching you Anna..we are all Tamil.
@Raja1986-slm
@Raja1986-slm 4 ай бұрын
கட்ட பஞ்சாயத்து செய்தல்...
@morangan211
@morangan211 3 ай бұрын
ஜான் பாண்டியர் நல்லவர்தான் ஆனா இன்னைக்கு காலகட்டத்தில் பிஜேபி கிட்ட அடமானம் வச்சுட்டாரு
@senthilarumugamN666
@senthilarumugamN666 4 ай бұрын
ஜாதி மதம் கடந்து ஒரு நல்ல தலைவர்❤. எனோ இவரே நாம் ஏன் கொண்டாடவில்லை என்று தெரியவில்லை. இருப்பினும் இவர் பங்கு ஜாதி கடந்து தேவப்படுத்து . உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
@FreeFire-lg9or
@FreeFire-lg9or 3 ай бұрын
இப்ப எதுக்கு பாஸ் கேசு போட போறாங்க.. நல்லா ஒத்து ஊதுற சங்கியா மாறிட்டிங்கல்ல.. எதிரிய நண்பனாக்கி எல்லா கொள்கையவும் மண்ணுக்குள்ள புதைச்சி மூடியாச்சுல.. நமக்கு மரியாதைதான் முக்கியம்.. பாஸ் அதுக்கு எந்த எல்லைக்கும் போகணும்...
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 4 ай бұрын
What is the meaning of the Chinese letters on the sofa?
@dilipnchakravarthy
@dilipnchakravarthy 4 ай бұрын
What you mean
@amarnathsubramaniasamy65
@amarnathsubramaniasamy65 4 ай бұрын
Sofa is made in china
@surendervasu5400
@surendervasu5400 4 ай бұрын
John paandiyar about modi awesome
@Kutty-en9ks
@Kutty-en9ks 3 ай бұрын
முதல் ஒடிக்கியவர்கள் யார்? ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கபடுபவர்கள்யார்? என்பதைகண்டறிந்து பழக்கவழக்கங்களைமாற்றவேண்டு நல்லபண்பாடானபேச்சு பழக்கங்களைமாற்றவேண்டு சுத்தம்கல்விமாற்றும்
@sushilpandian2793
@sushilpandian2793 3 ай бұрын
semma comedy ....pothum saami 🤣🤣🤣🤣🤣🤣
@abdulthayub3186
@abdulthayub3186 4 ай бұрын
அந்த கோயம்புத்தூரில் ஒரு கொலை செஞ்ச அனுபவம் சொல்லுங்க
@வீரவிளையாட்டு-ங2ந
@வீரவிளையாட்டு-ங2ந 4 ай бұрын
😂
@Kk-zx6dz
@Kk-zx6dz 3 ай бұрын
அது ஊத்து குழி ஜமீன் தான் தெரியும் ....
@Sattalite177
@Sattalite177 3 ай бұрын
டேய் முடடாள்
@Tamilan674
@Tamilan674 3 ай бұрын
ஐந்திணை மூத்த தமிழ்குடி ❤️💚மருதம் திணை- தேவேந்திர குல வேளாளரின் தலைமகன் ஜான் பாண்டியன் 🔥🔥🔥🔥🔥
@perseverance-o2o
@perseverance-o2o 4 ай бұрын
Real hero in 90's, Bodi-Thevaram kalavaram.
@arikan3854
@arikan3854 4 ай бұрын
Mass mass Jp❤❤❤❤
@SumiAbi-zv2er
@SumiAbi-zv2er 3 ай бұрын
Engal_jathil*ungalaipol-oruthalaivarillai
@TTF_ARYA
@TTF_ARYA 4 ай бұрын
என் ஜாதியில் எப்பையுமே இவர்தான் தலைவரா இருக்கணும் என்று நினைக்கிறார் அதுவரைக்கும் என் சமூகம் எந்த காலத்திலும் முன்னேற போறது இல்ல
@ydevanand1
@ydevanand1 3 ай бұрын
Please feature Arappor Iyakkam in the show sir😊
@valangaipandiyarmedia
@valangaipandiyarmedia 4 ай бұрын
Nellai king ana JP ❤💚❤😎✌💥
@dilipnchakravarthy
@dilipnchakravarthy 4 ай бұрын
Anna, we must stay and stand together.. i wish karata selvin mama here tobe join all us.
@vanakarjamsheed2069
@vanakarjamsheed2069 3 ай бұрын
எழுச்சி தமிழர் சமூகநீதி காவலர் சிறுத்தை அண்ணன் தொள் திருமா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் sc மக்களுக்காக குரல் குடுக்கும் ஒரே தலைவர் திருமா அவர்கள் தான் பிஜேபிகாரர்கள் எத்தனை முறை கூப்பிட்டார்கள் ஆனால் அண்ணன் நிரகரித்து விட்டார்கள்....
@karpithamizh3032
@karpithamizh3032 3 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@Ajaykrishna97_
@Ajaykrishna97_ 3 ай бұрын
5 latcham gramam konja emotional la pesitar nu ninaikuren. Avlo gramathuku enga poradhu?
@rajkumarsivaranjani.m6415
@rajkumarsivaranjani.m6415 4 ай бұрын
❤️💚❤️💚🎉🎉🎉🙏🙏🙏
@RajanRajan-ih8qt
@RajanRajan-ih8qt 3 ай бұрын
Kamuthi area la ivar vandhu than awareness yerpaduthunaru yenga voorku 7 thadava vandhurukaru
@ananthparams5321
@ananthparams5321 3 ай бұрын
🎉🎉🎉🎉
@SenthilKumar-rb8ql
@SenthilKumar-rb8ql 3 ай бұрын
உண்ணால் தேவேந்திர குல வேளளர் மக்களுக்கு என்ன பிரே ஜனம்🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
@RamRam-jp1uk
@RamRam-jp1uk 3 ай бұрын
பீரோ வேணும்னா உன் பொண்டாட்டி கிட்ட வாங்கிட்டு வர சொல்லுடா புண்ட மவனே
@TSMURUGAN-ik9bq
@TSMURUGAN-ik9bq 3 ай бұрын
யாரலதான் இந்த சமுதாயம் முன்னேருச்சி
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 3 ай бұрын
1989-இல் நடந்த ஜாதி கலவரத்திற்கு தூண்டுகோல் இவர்தான் ஜாதி கலவரம் என்றாலே ஜான் பாண்டியன் என்று பெயர் பெற்றவர்
@sambathko5625
@sambathko5625 3 ай бұрын
Tamilan vazhga
@Dk.devan-op5ks
@Dk.devan-op5ks 3 ай бұрын
இரண்டு கட்சிகளிடமும் பெட்டிகள் நிறைய வந்திருக்குமே அப்புறம் என்ன
@thiravidam5
@thiravidam5 3 ай бұрын
Rowdy
@RaviChandran-ft1kd
@RaviChandran-ft1kd 4 ай бұрын
Madurai meeting I all coming
@RajendranRajendran-cm1ie
@RajendranRajendran-cm1ie 3 ай бұрын
Thunichal ulla manithar
@dilipnchakravarthy
@dilipnchakravarthy 4 ай бұрын
Anna, dnt make mistake, we are native Tamil Anna.
@murugeskesan791
@murugeskesan791 3 ай бұрын
போதும் pa உனக்கு சீட் குடுத்ததுக்கு BJP
@r.selvakumarramar9261
@r.selvakumarramar9261 3 ай бұрын
ஒருதுளி கூட உண்மையில்லை
@thavamalarSamayan
@thavamalarSamayan 3 ай бұрын
எல்லாருக்கும் சமூக நீதி உள்ளவர்.
@Anand-nx5qn
@Anand-nx5qn 3 ай бұрын
எம்ஜிஆரை கூப்பிட்டு சீட் கொடுத்த ஒரு ஆளுமை
@JeyaChandran-bt1lf
@JeyaChandran-bt1lf 3 ай бұрын
Ungala pola all irunthal eppadi MLA MP aga mudiyum
@invisible6211
@invisible6211 3 ай бұрын
Dr.John pandiyan sir🔥
@deepthi.......1558
@deepthi.......1558 3 ай бұрын
கரெக்டா சொன்னீங்க லாஸ்ட்டா பொய்யான ஒரு கதை சொல்லிட்டீங்க
@Selvamselvi-r3v
@Selvamselvi-r3v 4 ай бұрын
Bjp. A.😂😂😂😂😂😂😂😂😂
@thamizhselvan2207
@thamizhselvan2207 3 ай бұрын
Ivarukku atutta pm varumvarai Modi taan nallavar...
@malarkannan7879
@malarkannan7879 3 ай бұрын
Modiya solli comedy pannathinga sirippa varuthu
@pitchaispk7261
@pitchaispk7261 3 ай бұрын
@sbst7577
@sbst7577 2 ай бұрын
Kokki kumaru
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 3 ай бұрын
Modi dai dai sh,...........
@pbrk8
@pbrk8 3 ай бұрын
இந்த கருமத்துக்கு part 2 வேறயா
@krishnansimla7749
@krishnansimla7749 4 ай бұрын
என்கவுன்ட்டர் ல போட்டு இருக்கலாம்
@valangaipandiyarmedia
@valangaipandiyarmedia 4 ай бұрын
Pudunga kooda mudiyathu thalaiva
@varunpillai8705
@varunpillai8705 4 ай бұрын
டேய் இவர் ஒன்னும் தவறு செய்தவர் இல்ல, தவறு செய்த தற்குறிகளை தட்டி கேட்டவர்
@krishnansimla7749
@krishnansimla7749 4 ай бұрын
@@varunpillai8705 கோவை ல விவேக் என் னும் நபரை பணத்துக்காக வெட்டி கொலை செய்த வர நீங்கள் 30. வயது உள்ளவ ராக இருந்தால் உங்களுக்கு தெரியாது
@sakthigold6734
@sakthigold6734 3 ай бұрын
Pola they payala
@ravip9421
@ravip9421 3 ай бұрын
போ ப தம்ப மோடி போயிட்டூ
@malarkannan7879
@malarkannan7879 3 ай бұрын
Admk Dmk kuttanila irunthingalaya thalaiva athu appa theriyalaya
@abdulthayub3186
@abdulthayub3186 4 ай бұрын
இவனை எல்லாம் போய் interview yefupeenga😢😢
@UTHAYA_2627
@UTHAYA_2627 4 ай бұрын
அந்த இடத்தில இருந்தா தான்டா தெரியும் ...இவரால் தலைநிமிர்ந்த சமூகம் தேவேந்திர குல சமூகம்...
@wefourchannel5597
@wefourchannel5597 3 ай бұрын
சரி அழாதடா
@AnuSharma-jz5os
@AnuSharma-jz5os 3 ай бұрын
Onna interview eduppamada
@SureshJayapaljrp7373
@SureshJayapaljrp7373 3 ай бұрын
Evanukum payaptatha manusan intha manusan .thenmavathil ippo sonnathai poi sollu uyrodu varamata .arasiyal aalumai matume illa avlothan
@allrounder3437
@allrounder3437 3 ай бұрын
பெரிய வெண்ண நீ, உன் சீட் நீ வெற்றி பெரு நாயே
@RajendranRajendran-cm1ie
@RajendranRajendran-cm1ie 3 ай бұрын
Kovilla silai thirudi yavan makkal panathai Kodi Kodi yai thirudi yavan irukkum pothu ivarai poi yen. Thittanum
@karthikeyang9747
@karthikeyang9747 Ай бұрын
Non sence
@senthilkumaran9732
@senthilkumaran9732 3 ай бұрын
ivar pira samudhaya thalaivargalin aadharavukaga yedhuvum seiya koodyavar
@cvk4860
@cvk4860 3 ай бұрын
இவரின் கரடுமுரடான நெடிய உயரமான தோற்றத்தை பார்த்ததாலும், பேச்சின் வீச்சத்தைக் கேட்டதாலும், பல வழக்குகள் இவரை எதிரியாக பதிவு செய்யப்பட்டதாலும் இவரை நான் ஒரு மூர்க்கத்தனமான வன்முறையாளர் என்று நினைத்திருந்தேன். ஆனால் முதன்முறை இவரை இந்த பேட்டியில் பார்த்தபின்தான் இவருடைய கோணத்தையும், இவருடைய நேரடியாக களத்தில் இறங்கும் தைரியமான ஒரு குணத்தையும் பேச்சிலே தெரியும் வெளிப்படைத்தன்மையையும் பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன். என் அடிமனத்தில் இவர் மீது இருந்த ஒரு வெறுப்பு குறைந்தது. அது தவறோ என்றும் தோன்றுகிறது. இந்த நேர்க்காணலின் பின் வரும் பகுதிகளையும் ஆர்வமாக பார்ப்பேன். நன்றி சித்ரா, நீங்கள் திருமாவளவன் மற்றும் திராவிடர் கட்சி அருள்மொழி போன்ற சற்றே சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உடையவர்களையும் நேர்க்காணுங்கள். திருமாளவனின் கருத்துக்கள் எனக்கு ஒத்துப்போகாது என்றாலும், அவருடைய நேர்த்தியான அலட்டல் செருக்கு இல்லாத லாவகமான எளிமையான தமிழ்ப் பேச்சு மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு தனிப்பட்ட உரையாடல் செய்யவேண்டுமென்ற ஆவல் எப்பொழுதும் உண்டு. அதேபோன்ற ஆவல்தான் இப்பொழுது ஜான் பாண்டியனிடமும் வருகின்றது.
@BalaSubhramani-cr5lb
@BalaSubhramani-cr5lb 3 ай бұрын
ivarsolvathuunmaith
@sathiahkonnai2400
@sathiahkonnai2400 4 ай бұрын
பச்சை சிவப்பு கொடியா?
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41