கலைஞர் புகழ் வணக்கம் | தமிழச்சி தங்கப்பாண்டியன் உரை | Thamizhachi Thangapandian | Kalaignar Memorial

  Рет қаралды 67,079

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 33
@DP-qp8wr
@DP-qp8wr 6 жыл бұрын
அருமை சகோதரி அவர்களே. காலத்திற்கும் நிற்கும் உங்கள் புகழஞ்சலி.
@munirathinamlaxmanan2038
@munirathinamlaxmanan2038 6 жыл бұрын
அற்பதமான தமிழாஞ்சலி.தமிழச்சிதங்கப்பாண்டியன் தமிழுரை அமைந்துள்ளது.தலைவர் கலைஞர் புகழ் என்றும் தமிழிருக்கும் வரை நிலைத்திருக்கும்
@anbumayan45
@anbumayan45 6 жыл бұрын
தன் தலைவரைப் போற்றுதல் என்பது பொதுப்பண்பு என்றாலும், தமிழச்சியின் பேச்சு தனித்தன்மை கொண்ட வசீகரம்!
@bhuvanapanneer8954
@bhuvanapanneer8954 6 жыл бұрын
அருமையான புகழ் அஞ்சலி சகோதரி
@aslynsalah7036
@aslynsalah7036 6 жыл бұрын
Very Great speech madam ... salute
@RaviChandran-iy5dw
@RaviChandran-iy5dw 6 жыл бұрын
கலைஞர் தமிழ் போறவைவாழ்கவளமுடன்
@krishnanrnair9298
@krishnanrnair9298 3 жыл бұрын
Sister,Super Speech.
@somasundambhamini8068
@somasundambhamini8068 6 жыл бұрын
Arumai
@rameshks7567
@rameshks7567 6 жыл бұрын
Very fine
@aslamjm
@aslamjm 6 жыл бұрын
பெரியார் அண்ணா கலைஞர் புகழ் என்றும் மறையாது
@somasundambhamini8068
@somasundambhamini8068 6 жыл бұрын
Arumai
@george5870
@george5870 6 жыл бұрын
I miss you kalaingar ayya
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 3 жыл бұрын
Very good information
@thangapandiynpandiyan188
@thangapandiynpandiyan188 6 жыл бұрын
Tamilachi good speech
@umayalramanathan5266
@umayalramanathan5266 6 жыл бұрын
Miss u kalaingar ayya😭😭😭😭
@samoogasindhanai4623
@samoogasindhanai4623 6 жыл бұрын
அ௫மை வழ்க....கலைஞர் புகழ்....
@george5870
@george5870 6 жыл бұрын
Tamilachi Amma speach good
@திருதமிழ்-ழ3ள
@திருதமிழ்-ழ3ள 6 жыл бұрын
கிள்ளி வளவரேரே! வரலாறே! என் தலைவரே! உன் தமிழ் தாய் தன் பூக் குங்குமமும் இழந்தாளே இதை யார் அறிவார் தலைவா! இன்பமே தேனே மானே மயிலே என் உயிரே தமிழ் தாயை துரத்தி துரத்தி காதலிக்க இனி யாருண்டு! ஒருவர் இல்லை இவ்வையகத்தில் தமிழ் காதலி தவிப்பு புரியாத புலவர்களே புறப்படும் மடல் பாட என் தலைவர் புகழ் பாட..
@claranceraja8823
@claranceraja8823 6 жыл бұрын
சுருதி டிவியின் சேவை தமிழுக்குத் தேவை.
@lsmgr4026
@lsmgr4026 6 жыл бұрын
அருமையான பதிவு நல்ல செய்தி
@நந்திநந்தி
@நந்திநந்தி 6 жыл бұрын
அருமையான நினைவு .
@mani67669
@mani67669 6 жыл бұрын
I fully support her demand and endorse her views in naming the Merina beach as Kalaigner beach. Tamilnadu is not vacuum but full of tamil stalwarts even after demise of Dr.Kalaigner Karunanidhi who are having his blessings. Long live. Thanks.
@hinaasadullah
@hinaasadullah 6 жыл бұрын
Very true Marina beach shd be adorned with the name of kalaignar
@manikandanmani-zk5ec
@manikandanmani-zk5ec 6 жыл бұрын
Super sister
@imamjaffarsathik3099
@imamjaffarsathik3099 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthamilkannu
@senthamilkannu 6 жыл бұрын
சிறப்பான நெகிழ்வான உரை
@sevaganselvaraj4419
@sevaganselvaraj4419 6 жыл бұрын
Excellent speech and marina should be called as Kalaingar beach!,,,,
@kalashreeganeshwaran4137
@kalashreeganeshwaran4137 6 жыл бұрын
ஆசார கோவை
@anbumayan45
@anbumayan45 6 жыл бұрын
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட "புனிதர் தாமஸ் மலைச்சாலை" (St. Thomas Mount Road) என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சாலையை "அண்ணா சாலை" என்று பெயர் மாற்றி வரலாற்றை அழித்தொழிப்பு செய்யப்பட்டது. இப்போது உலகப் புகழ்மிக்க 'மெரினா கடற்கரை' என்பதை கலைஞர் கடற்கரை என்று பெயர் மாற்றம் செய்யக் கோருவது அபத்தம். புதிதாக ஒரு குடியிருப்புப் பகுதியை உருவாக்கி சென்னையில் "அண்ணாநகர்" என்று கலைஞர் பெயர் வைத்ததுபோல், புதிய கடற்கரை ஒன்றை உருவாக்கி அதற்கு "கலைஞர் கடற்கரை" என்று பெயர் வைக்கலாம்.
@jayachandarkolandaivelu8233
@jayachandarkolandaivelu8233 6 жыл бұрын
kalaignarai parthe iruthae , avaraal oru rupaai kooda naeridiyaga maraimugamaga labam adaiyathe 20 mudal 60 vayathu ulla nabargalai paesa solli avargal pughzhanthaal athu thaan avaruku unmaiyana pugazhanchali - ippothu kooda naeru 12 varudam sirai senradhu perumai , kamarajar kai sutham , kalvi kadavul, kakkan kai sutham , bakthavatchalam, palar congress tamizha thalaivaral, ippothu ulla nalla kannu , ivargalai patru anaithu katchi thondargalum paesuvaargal, athai pole kalaignarai patri paesa solla vendum
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 1,9 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,9 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,4 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 1,9 МЛН