தமிழகம் தன்னிகரற்ற தலைவரை பெற்று சுதந்திரமாய் மக்கள் வாழ வழி கண்ட தலைவர் தான் எங்கள் தானே தலைவர் கலைஞர் அவர்கள் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@senthilkumarm2582 Жыл бұрын
இந்தப் பிள்ளை பிள்ளையாய் இருந்ததில் இருந்து பேசி வருகிறார். வயது கூட கூட பேச்சில் தெளிவும் வன்மையும் கூடியிருக்கிறது. அவருக்கு நமது நல்வாழ்த்துக்கள்! கலைஞரின் சாதனைகளின் தொகுப்பு.ஆவணப்படுத்தி அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் துவக்கத்தில் போட்டுக் காட்ட வேண்டும்.❤🎉
@jagadeesha4653 Жыл бұрын
தங்கையே உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாழ்க வளமுடன்.
@lawrencearokiasamy71582 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரீ மிகவும் அருமையான கம்பிரமான பேச்சு அழகான தமிழ் உச்சரிப்பு வீரம் செறிந்த தமிழ் பெண்
@nazeermohamed24392 жыл бұрын
கலைஞரை அரசியல்வாதியாக ஆயிரம் குறைகள் சொல்பவரும் கூட அவருடைய தமிழுக்கு அடிமைதான்..! புரட்சி தலைவரின் தொண்டனாய் இதை சொல்கிறேன்.!
@punniyakodir68032 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@aarirose60722 жыл бұрын
பராசக்தி படத்தில் வரும் வசனங்களுக்கும் அவரின் தமிழ் வார்த்தை எழுத்துக்கும் தலை வணங்குகிறோம்
@chinnathambij3922 жыл бұрын
உண்மைதான்
@selvarajutamilselvi6052 жыл бұрын
KKK
@vijayaraghavanv698921 күн бұрын
Yes 🎉🎉🎉
@bhalakrisnaasnv74132 жыл бұрын
இது போன்று பெண்காள்களை இந்த தமிழ் கூறும் நல்லுலகம் உருவாக்க விழைய வேண்டும்!! பிற மொழி கலக்காத தமிழ் பரவட்டும்! ! ஓங்கட்டும் இந்த தமிழின் தொன்மை! ! பெருகட்டும் இப்பெண்காள்களின் பேச்சு வல்லமை!! களைகட்டட்டும் தமிழின் புகழுரை கள்! ! வாழ்க தமிழ்!! வளரட்டும் தமிழ்! ! எங்கள் வாழ்வும் எங்களது வளமும் மங்காத தமிழென்று சங்கே முழுங்கு
@kadhiresanns15662 жыл бұрын
அனுக்கிரஹா.நீ பொழச்சுக்குவம்மா!நல்ல குரல் வளம்.அருமையான சொல்லாற்றல்.அருவியென கொட்டும் கருத்துவளம்.ஜனரஞ்சகமான பேச்சு.இவையெல்லாம் உனக்கு ஆண்டவன் கொடுத்த கொடைகள்.வாழ்க!வளர்க.
@bhuvaneswarisabapathy21852 жыл бұрын
ஆங்கில வழி கல்வி மேலோங்கி யிருக்கும் இந்த காலத்திலும் தமிழை தூக்கி நிறுத்தும் இளம் தலைமுறை யினரை வாழ்த்தி வணங்குகிறேன்
@l.lathika6370 Жыл бұрын
எனது ஆருயிர் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே
@muruganveeranveeran82052 жыл бұрын
தமிழ் இனம் போற்றும் ஒப்பற்ற தலைவரே உங்கள் ஒருவரைத் தவிர இந்த நாட்டில் தமிழை வளர்ப்பதற்கு ஆள் இல்லை இதற்கு மேலையும் இல்லை தமிழில் முழு மூச்சும் தமிழிலேயே வாழ்ந்த ஒப்பற்ற உன்னத தலைவர் முத்தமிழ் வித்தகர் வாழ்க கலைஞர்
@amalandosm84802 жыл бұрын
அன்புமகளேவாழ்கவாணத்தைப்போல.
@ashokashok12872 жыл бұрын
அம்மா உன் நாவில் தமிழே குடிகொண்டந்தம்மா......... வாழ்த்துக்களம்மா💐💐💐💐💐 என்தலைவன் கலைஞரை நினைத்தாலே கண்களில் நீர்....... உங்கள் தமிழ் பணி சிறக்கட்டும்
சகோதரியின் பேச்சு மடை திறந்த வெள்ளம் போல் வருகிறது. மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. வாழ்த்துக்கள் தாயே.
@maduramg96492 жыл бұрын
அனுக்ரகா பிச்சு ஒனாத்திருச்சு இதுக்கு மேல பேச வேறு ஆள் வேனுமா இனிய குரல் வளம் மிக தெளிவான உச்சரிப்பு வாழ்க தமிழ் வளர்க தி.மு.க அனுக்கிரகா நீடூழி வாழ வாழ்த்துகள்
@murugesank10282 жыл бұрын
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99 வதுபிறந்தநாள் பட்டிமன்ற விழா வில் கழக உடன்பிறப்பு அனுகிரகா வின் பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது வாழ்த்துக்கள்
@nathank.p.34832 жыл бұрын
வாழ்க வளர்க.அனுகிரகா.அருமை அருமையோ அருமை. சிறப்பான பேச்சு.அழகான அற்புதமான சொல் நடை. பாராட்டுகள்.
@prabakaranudhaya6342 жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்களின் உணர்ச்சி மிகுந்த மக்கள் பணியைத் தொகுத்து உரையாற்றிய திராவிடப் பெண்ணே புகழ் பெற வாழ்த்துக்கள்!
@annaduraimallika53232 жыл бұрын
அய்யா சூப்பரோ சூப்பர்..தங்கையின் சொற்பொழிவு... ஆம் கலைஞரை பற்றி!!! வாழ்க! வளர்க!!
@kravi72102 жыл бұрын
தங்கை அனுகிரகாவின் அற்புத பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீர்வீழ்ச்சி போன்று தங்கு தடையின்றி கருத்து ஆழமிக்க இனிய பேச்சு. திராவிடத்திற்கு கிடைத்த தித்திக்கும் தேன் சுவை கலந்த வளரும் பேச்சாற்றல் மிக்க கலைஞர். வாழ்௧ மற்றும் வளர்க தங்கையே.
@RajaRaja-kd3ix11 ай бұрын
ⁿ😢😊😊
@Marimuthu-xj2ig7 ай бұрын
😊😊😊😊😊.😊😊😊😊😊😊😊😊😊😊
@selvarajabraham96082 жыл бұрын
இந்த அம்மா தமிழுக்கு ஒரு உயரிய அனுகிரஹாவே தான்! வாழ்க!
@abdaheera1432 жыл бұрын
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா அருமையான மிகவும் சிறப்பான பேச்சு
@vikky95342 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் கோடி
@mohankumarmohankumar7660 Жыл бұрын
மிக மிக சிறப்பு தெளிவான சொல்லாடல்🎉
@amirthalingamkalimuthu9024 Жыл бұрын
முத் தமிழறிஞர் என்றும் எல்லோருக்கும் ரோல்மாடலாய் அமைந்தவர் வாழ்க புகழ் வளர்க தலைவர் ஸ்டாலின் அவர்கள்.
@KuzhanthaivelKuzhanthaivel7 ай бұрын
,
@jaspindijil48032 жыл бұрын
பேசிய சொற்கள் அனைத்தும் அவ்வளவு தெளிவு… இத்தலைமுறைக்கும் கிடைத்தமை பாக்கியம்..❤️
@senthilselvi68322 жыл бұрын
உண்மை
@gunasekaranveeraraj19682 жыл бұрын
கலைஞர் அவர்களை தலைவராய் கண்ட தமிழினம் பெருமைகொள்கிறது தன்னிகரற்ற தலைவர் கலைஞர் புகழ் வளர்க!
@leela.cleela.c88202 жыл бұрын
Best,super
@rpvinoth35642 жыл бұрын
உறுதியான சொற்கள். அருமையான பேச்சு நடை. வெல்க தமிழ். 🔥🔥🔥🔥
@nagarajangopal7642 жыл бұрын
அருமை அற்புதமான பேச்சு வாழ்க தலைவர் கலைஞர் புகழ்
@samsuperbroa01422 жыл бұрын
வாழ்நாள் எல்லாம் போதாதே அன்பு கலைஞரின் புகழ் பாடுவதற்கு.?
@sivashanmugamgd18382 жыл бұрын
இந்த தோழர் புதியவர் பட்டிமன்றத்திற்கு. ஆனால் பக்குவமான, வளமான கருத்தாழமிக்க பேச்சு.வாழ்த்துக்கள்.
👌hattsoff to you ma fantastic without any gap wonderful speech congrats dear ❤
@jacobsouza8002 Жыл бұрын
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக அனுகிரஹா.
@manickambaburobert78692 жыл бұрын
ஐயா சாலமன் பாப்பையா அவர்களிடமிருந்து மிகச்சிறப்பான பேச்சு என்ற பாராட்டு எளிதில் கிடைக்காது.. வாழ்த்துகள்
@barnardebernarde42202 жыл бұрын
இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் தலைவரின் சாதனைகளை பறைசாற்றி கொண்டுதான் இருப்பார்கள் , ஏனெனில் அவர் மட்டுமே தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்கே சிற்பி .வாழ்க கலைஞர் புகழ். 🙏🙏🙏
@arumugams55912 жыл бұрын
சகோதரியே வாழ்க வளத்துடன்
@mudiyanraj74052 жыл бұрын
சகோதரியின் பேச்சு கேட்பதை இடையில் நிறுத்த மனம் ஏன் மறுத்தது. வாழ்த்துக்கள் சகோதரி.
@rambhuvanabavi2 жыл бұрын
நிதானமான, கம்பீரமான பேச்சு !!👌👍👏
@poongodijothimani Жыл бұрын
ARUT PERUM JOTHI TAMIPERUM KARUNAI LIKED GOOD ONLY PEOPLE ARE loved lived longers Importan Speech Carfuly Respected Answar Thanks 👍👍👍 madam
@poongodijothimani10 ай бұрын
Sathanaigal that's correct 💯💯💯 SATHANAIGAL🇳🇪🤚🌄🤠⚖️🎀💯🌅🌅 1. WOMEN'S DAY CELEBRATION 🎈 2. WOMEN'S EQUEAL WAY'S🌅🌅 3. WOMEN'S Empowerment jobs 🤠⚖️🎀🌄🤚🇳🇪🪔🙏 Women's educational qualification Ruling Respect Power 🌹🇳🇪🤚🌄🎀⚖️🤠🌅💯🌹✒️🎁🖐️✋ Vote for womens in I.N.D.I.A. Allaince Damacaraci party' Mr Honarable Society's leader's Rahul Gandhi welcome Ours Greatest Dravidargal impurment Way's very good 💯💯💯💯💯💯 win in 2024 Election and elect India alliance Damacaraci party' Welcome
@ekambaramm30782 жыл бұрын
எங்கேயும் தடங்களின்றி மிகத் தெளிவான அற்புதமான பேச்சு.
@jeyaprakashnarayanan4796 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தங்களின் பேச்சு ஓய்வறியா சூரியனை பற்றிய தகவல்கள் சூப்பர்
@hariharanam90682 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@balasubramanianramasamy81722 жыл бұрын
அன்பு மகளே 👌👌👌 அம்மா! தலைவர் கலைஞரைப் பற்றிய ஒவ்வொரு பேச்சிலும் கருத்தாழமிக்க உரை மகளே 🙏🙏🙏 அன்பு மகள் மென்மேலும் வளர மனதார 💐💐💐🌹🌹🌹🌷🌷🌷🥀🥀🥀
@Mixedmasala88472 жыл бұрын
அனுகிரகா உங்கள் பேச்சில் அழகும் அறிவும் உணர்வும் உண்மையும் கலைஞரின் மக்கள் பணியும் உயிர்ப்பித்தது வாழ்த்துக்கள் அருமையான வாதம் 🙏
@sundarankaliappan96612 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் மகளே 👌👌🙏🙏🙏
@SHANMUGASUNDARAMADI2 жыл бұрын
நிதானமான, கம்பீரமான பேச்சு !!
@AshrafAli-yg7pr2 жыл бұрын
இந்த சகோதரியின் பேச்சு மிகவும் அருமை!
@mohamedmeeran6723 Жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு
@sriaasiramesh67592 жыл бұрын
சகோதரி அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் மிக அருமையான பேச்சுத் திறமை வாழ்த்துக்கள்
@nandhakumar96324 ай бұрын
சகோதரியின் பேச்சு மனதைத் தொடுகிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோதரி. நன்றி.
@abdulhackeem2142 жыл бұрын
அனுக்கிரகா நீ ஒரு தென்றல் காற்று. நீ தழுவிய தமிழில் கலைஞரின் மக்கள் பணி முழக்கம் அற்புதம்
@nandhakumar96322 жыл бұрын
திருமிகு. சகோதரியின் பேச்சு ஒரு கருத்துக் குவியல். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாது உழைத்த முத்தமிழறிஞரை வணங்குகிறோம். நம் நேர்மையான முதல்வர் அவர்கள் பொறுப்பில் தமிழ்நாடு உலகிலேயே முதல் மாநிலமாக முன்னேறும் நன்றி.
@mullaichelvan87482 жыл бұрын
P
@punniyakodir68032 жыл бұрын
வாழ்த்துக்கள்
@nandhakumar96324 ай бұрын
சார் நன்றிங்க. @@punniyakodir6803
@saigroups29742 жыл бұрын
தாயே நீ வீர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@sulthansulthan61792 жыл бұрын
இந்த மகளின் பேச்சை எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாது வாழ்க வாழ்த்துக்கள்.
@rvkumaran2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரிஅனுகிரகா. உனது உச்சரிப்பு கருத்துக்கள் அனைத்தும் அருமை. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉👍
@sampathsampath8320 Жыл бұрын
எனக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கவில்லை எனும் ஏக்கம் எப்போதும் உண்டு. அனுக்கிரகாவின் பேச்சைக் கேட்டபின் அந்த ஏக்கம் பன்மடங்காக ஆகிப் போனது. வாழ்க மகளே! நீடூழி வாழ்க! வாழ்த்துகள் 🙏
@maduramg96492 жыл бұрын
அனுக்கிரகா பேச்சுக்கு ஈடு இணை எவரும் இருக்க முடியாது சென்ற ஆண்டு பேச விடுபட்ட செய்திகளை இவ்வாண்டு சொல்லி இருக்கிறீர்கள் கலைஞர் இருந்திருந்தால்உச்சி முகர்ந்திருப்பார் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@rajendranvellu746 Жыл бұрын
அற்புதமான அறிவார்ந்த பேச்சு.தமிழ் உச்சரிப்பு அழுத்தமான அழகு. மென்மேலும் வளர்க வாழ்க திராவிட தங்கையே.
சகோதரி ஆழ்ந்த கருத்துக்களை இனிமையான. குரலில் எடுத்தியம்பிய நீவிர் வளர்க மேன்மேலும்.வாழ்த்துகள்.
@sulthansulthan61792 жыл бұрын
இந்த மேடையை எம் தமிழ் மொழியில் கொஞ்சிய பேச்சாளர் கன்மணியான சகோதரிக்கு என்னுடன் மனமார்ந்த நெஞ்சம்நிறைந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் இதோ என் சகோதரிகள் உள்ளவரை எம்நாட்டை எவனும் சீன்டமுடியாது வீரத்தை எங்களுக்கு ஊட்டிவிடும எம் தமிழ் தாய் .வாழ்க வாழ்க.
@rameshc.p75482 жыл бұрын
அருமை சகோதரி
@manjum92012 жыл бұрын
தமிழ் தாயின் அன்புப் பரிசு கலைஞர் அவர்கள்.
@dossam4277 Жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அது கலைஞர் ஆவார் நான் ரசித்ததும் ருசித்தததும் என் தமிழ் அந்த இவராலே என்று நான் நினைக்கிறேன் அதனால் தான் தமிழ் அது கலைஞர்
Very very nice wonderful message thanks sister God bless you abundantly
@balanatesan76202 жыл бұрын
வார்த்தைகள் இல்லை வாழ்த்துச் சொல்ல. அற்புதம் அற்புதம்...!
@punniyakodir68032 жыл бұрын
அருமைசூப்பர் வாழ்த்துக்கள்
@VelMurugan-t3y10 ай бұрын
கலைஞர்ரின் சிந்தனைகளை எடுத்தூரைக்கும் சகோதரி பல்லாண்டு வாழ வாழ்த்தூகிறேன்
@karthikrajs562 жыл бұрын
சிறப்பான சிறந்த பேச்சு 💐🙏
@govindarajan24147 ай бұрын
கலைமகளே வந்து கலைஞருக்கு சூட்டிய பொன் மகுடம் இந்த மகளின் பேச்சு வாழ்த்துகளம்மா!
@habeebullahkkdi862 Жыл бұрын
Wow superb 🎉
@helensubarathyd75372 жыл бұрын
முத்தமிழ் செம்மொழிகலைஞரினின் முழுமூச்சாக உழைத்தவர் நம் கலைஞானம் படைத்தகலைஞரின் செம்மொழி ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் நம் செம்மொழி கலைஞர்
@ravichittibabu58532 жыл бұрын
Super Speech..👏👏👏👏👏👍👍👍👍
@darathydarathy18212 жыл бұрын
சிறப்பு தோழி .
@balasubramanianc7478 Жыл бұрын
Very wise speech
@solatechtamil79472 жыл бұрын
பட்டிமன்ற பேச்சாளரகள் மேடையிலேயும் முதல்வர் அவர்கள் கீழேயும் அமர்ந்து அமைந்துள்ள காட்சி என்னை நெஞ்சுருக வைக்கிறது காரணம் தமிழுக்கு அவர் கொடுக்கும் மரியாதை அம்மா அவராகள் அப்படி அமர்வார்களா நடக்குமா எவ்வளவு வேறுபாடு
@grandpa8619 Жыл бұрын
அழகான நிதானமான கருத்தான முத்தான பேச்சு
@lcg66392 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்! வாழ்க வளர்க அனுக்ரஹாவின் தமிழ்ப் பணி!
@anandanandan38322 жыл бұрын
சகோதரியின் பேச்சு வியக்கவைக்கிறது வாழ்த்துகள்
@SivaKumar-bo6qq2 жыл бұрын
Excellent, Excempalary, Extempore, Admirable Adorable, Awesome, Dexterous, Delicious, Sweet & Splendid Speech in Honey Tamil. Speaker Anugraha's deserves Heartiest Congratulations to you Sister. People of Tamil People, especially younger Generation shall all be enlightened about Kalaignar Karunanidhi 's leadership of DMK party for 50 years & 5 times CM of TamilNadu & his Social Services are elaborate, evershining, memorable, mind-blowing. Sister Anugraha's Eloquent, Lucid, Speech shall be remembered at all times. Once again Congratulations Sister.
@ravindrakumar-ri7ut2 жыл бұрын
, உன்னுடைய தமிழ் அழகு அனூ அனூவாய் ரசித்தேன் அனூகிரகா கலைஞர் சாதனையை தமிழகம் முழுவதும் பருவடம் வருகிர தமிழ் தலைமுறைக்கு தமிழ் உயர்வு பெருகட்டம்
அருமையான உரை... ஆங்கிலம் தவிர்த்து உரையாற்ற முயற்சிக்கவும். எதிர்கால தமிழக மக்களுக்காகத் தான் இக்கோரிக்கை. தங்களை முன்மாதிரியாக வைத்துக் கொள்ளும் காலம் விரைவில் வரும்
@anthonyphilipirudhayaraj99022 жыл бұрын
அருமையான பேச்சு. சபாஷ் 👍👍
@danieljayanth75382 жыл бұрын
கலைஞரின் பெண்குரலோ என்று என்ன தோன்றுகிறது...... வாழ்த்துக்கள் சகோதரி.
@dosankavimoni87512 жыл бұрын
அசாத்திய சொற்களஞ்சியம்! சிறப்பு மகளே! வாழ்த்துக்கள்!
@shubhasramu4802 Жыл бұрын
Good job 👌👍❤
@ayyampillaiponnusamy30962 жыл бұрын
வருக வருக இளைஞர் பெருமக்களே... கலைஞர் புகழ் பாடினால் அவர் பாணியில் மக்கள் பணிகள் தொடரும்..
@sarkumar17532 жыл бұрын
தங்கச்சி, பாரதி பாஸ்கர் இடத்தில் உன்னை பார்த்தேனம்மா!
@jmfarm2387 Жыл бұрын
பதவி, அதிகாரத்தை காப்பாற்கொன்று குவிக்கப் பட்டதை வேடிக்கை பார்த்த ஒரே தலைவன்.