கலைஞருக்கு விருப்பமான பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பாடி அசத்திய சிறுவன் | CM Stalin

  Рет қаралды 291,142

Sun News

Sun News

Күн бұрын

#CMStalin #KalaingarPoems #Karunanidhi
கலைஞருக்கு விருப்பமான பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பாடி அசத்திய சிறுவன்
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 154
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 жыл бұрын
சூப்பர் குட்டீஸ் எங்கள் கலைஞரை பற்றி பேசும் போது தேகம் மெய்சிலிர்க்கிறது சூரியன் மறைந்தாலும் காலையில் என்றும் உதித்து கொண்டே இருக்கும் வாழ்க கலைஞரே!
@sundarraj7971
@sundarraj7971 3 жыл бұрын
எங்கள் உள்ளத்தில் இருக்கும் எல்லாவற்றையும் சிறுவன் பேச்சு வெளிப்படுத்திவிட்டனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்
@muthiahrajaiah8271
@muthiahrajaiah8271 3 жыл бұрын
முதல்வரின் தற்போதைய மக்கள் அணுகுமுறையே அன்னாரின் வழியே தனித்தன்மை வாய்ந்ததாக அமைகிறது.வாழ்த்துவோம்.
@jeynambujeynambu5469
@jeynambujeynambu5469 3 жыл бұрын
Amamppa porukkikku valitthu oru kedu oonkalai maturei allkallal tann kedeum porukkium nattai alurakall
@melchizedekj1831
@melchizedekj1831 3 жыл бұрын
இந்த சிறுவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. சிறுவனுக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கு உயர்ந்த உள்ளம். இது தெரிய உதவிய மீடியாவுக்கு நன்றி.
@kvganesan725
@kvganesan725 3 жыл бұрын
குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று. நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. வாழ்க வளமுடன். நன்றி அய்யா, வணக்கம்.
@nbhuvanabhuvana3316
@nbhuvanabhuvana3316 3 жыл бұрын
Vera magane
@nandhakumar9632
@nandhakumar9632 3 жыл бұрын
எங்கள் மகா முதல்வரே அந்த குழந்தையின் பிரியமும் வாழ்த்தும் இன்னும் பல ஆண்டு காலம் திமுக வை பொறுப்பில் வைத்திருக்கும். நன்றி.
@ramachandranm9586
@ramachandranm9586 3 жыл бұрын
உமது தமிழ் பற்று வாழ்க.. உம்மால் வளரட்டும் செந்தமிழ்... வாழ்த்துக்கள்..
@kannansingergp4054
@kannansingergp4054 3 жыл бұрын
ஆஹா அருமை...👌👌👌கடவுள் அருள் நிறையவே இருக்கிறது உனக்கு...நீ கலையில் பெரிய வெற்றி அடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்...🤚🤚
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 3 жыл бұрын
குழந்தைகளை அதிகம் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திகொள்ளுங்கள் வருங்கால சங்கதிகள் உங்களை சந்திக்கும் முதல்வரே 🙏💐
@kalabeshariffhJri25
@kalabeshariffhJri25 3 жыл бұрын
நிச்சயமாக
@manoharj7073
@manoharj7073 3 жыл бұрын
A
@selvane9819
@selvane9819 2 жыл бұрын
Yes I support you
@guruexpertservices5277
@guruexpertservices5277 3 жыл бұрын
அருமை! தமிழ் வாழ்க! சிறுவன் அல்ல இவண் ! சிறப்பிப்பான் தமிழை ! தமிழ் சான்றோர்களிடம் பட்டை தீட்டுங்கள் இந்த வைரத்தை...
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 жыл бұрын
வருங்கால ஒரு பெரிய சொற்பொழிவாளன் 👌👌💐💐
@reshinandan9669
@reshinandan9669 3 жыл бұрын
B. B Freya Iy use
@omganganapataye1142
@omganganapataye1142 3 жыл бұрын
Super boy. Nice CM respecting kids also. Great. God bless
@arumugamm7515
@arumugamm7515 3 жыл бұрын
The child has got an opportunity to describe about our ever living CM honourable Mr M. Karunanidhi God bless his parents and the child.
@mdstmus2470
@mdstmus2470 3 жыл бұрын
அன்பான முதல்வர்
@vimaljeremiah5271
@vimaljeremiah5271 3 жыл бұрын
ஸ்டாலின் அண்ணா அன்பே சிவம் வாழ்க வளமுடன்🙏
@JayaShree-de4pv
@JayaShree-de4pv 3 жыл бұрын
தமிழ் வாழ்க
@paeesshahul3430
@paeesshahul3430 3 жыл бұрын
பாச தளபதி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@jaslin6647
@jaslin6647 3 жыл бұрын
Proud to be in avatar school Rahul love u Chellam future collecter and kutty cm❣️❣️he is our school super kutty long way to go he is such a brilliant child from lkg ....
@bhaskarankannam9108
@bhaskarankannam9108 3 жыл бұрын
தலைவரின் குழந்தை உள்ளத்திற்கு வாழ்த்துகள் டாக்டர் பாஸ்கரன் எம் பி பி எஸ் நாகர்கோவில்
@ramnathan2706
@ramnathan2706 3 жыл бұрын
Lovable and attractive and beautiful and memberable young boy...
@anandhankm3867
@anandhankm3867 3 жыл бұрын
கலைஞர் அவர்களே குழந்தை சிறுவன் வடிவில் வந்து வாழ்த்தும் அறிவுரையும் தெரிவிப்பது போல் உள்ளது.
@prabakaranudhaya634
@prabakaranudhaya634 3 жыл бұрын
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் புரட்சிகர பாடலை சிறுவனுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்து உள்ள பெற்றோரை வாழ்த்துகிறோம். ஆ. வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 3 жыл бұрын
எங்கடா அந்த பாடல்.நல்ல மனப்பாட பயிற்சி.
@prabhakaralpu2361
@prabhakaralpu2361 3 жыл бұрын
Mass DMK MK Stalin sir 🙏🙏🙏
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 3 жыл бұрын
அந்த சிறுவனை கண்டு நான் வெட்கப்படுகிறேன் தமிழில் அவனை போல பேச முடியாதற்கு.
@b.ashokkumarb.ashokkumar1023
@b.ashokkumarb.ashokkumar1023 3 жыл бұрын
அடுத்த தலைமுறை தலைமுறையாய் திமுக தலைவர் வாழ வேண்டும்👏👏👏
@banusekar9
@banusekar9 3 жыл бұрын
Unnai petra thai thanthaikku muthal vanakkam unnaiyum valthukiren
@lakshmiprabaravichandran3526
@lakshmiprabaravichandran3526 3 жыл бұрын
கலைஞர் பெத்த தவப்புதல்வர் முதல்வர் அவர்களே வாழ்க வளமுடன்
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 3 жыл бұрын
கலைஞர் அவர்கள் இருந்திருந்தால் இந்தச் சிறுவனின் பேச்சைக் கேட்டு எவ்வளவு ரசித்திருப்பார்!
@VijayVijay-qq1kk
@VijayVijay-qq1kk 3 жыл бұрын
உச்சி மோந்து முத்தம் இட்டு இருப்பார்
@jothimayandi2485
@jothimayandi2485 3 жыл бұрын
God bless you my child.
@thangarajanv9469
@thangarajanv9469 3 жыл бұрын
It's really great for our leader to relax the working strain Point 0 level to 100%of the population is with our leader.
@nandhinishamsham8011
@nandhinishamsham8011 3 жыл бұрын
அய்யா என் மகன் படிப்புக்கு உதவி செய்ங்க 4 ஆம் வகுப்பு படிக்க முடியாத நிலையில் உல்லேன் 😔🥺😭❤️🖤 🖤❤️ வாழ்த்துக்கள் தங்கம்‌
@prathabans9382
@prathabans9382 3 жыл бұрын
100 year back old tamil culture. Now renewable this little boy very happy
@chandrus7875
@chandrus7875 3 жыл бұрын
எங்கள் அன்பு தளபதி ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
என் கணிப்பு ஒரு நாளும் தவறாது, தமிழகத்தின் அசைக்க முடியாத முதல் அமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தான், இனி வரப்போகும் தேர்தலில் வெற்றி வாகை சூட போவதும் எங்கள் தளபதி தான்.
@kingjsingh9739
@kingjsingh9739 3 жыл бұрын
அன்பு சிறுவனின் கவியை முன்நிறுத்தி ஆளுகை செய்ய வேண்டுகிறோம்
@venipasumpon6854
@venipasumpon6854 3 жыл бұрын
அரசனை புலவர் வாழ்த்துவது போல உள்ளது
@sampatha6901
@sampatha6901 3 жыл бұрын
CM STALIN sir u r great even kids to senior pepole of tamilnadu loving so much
@d.velmurugan6170
@d.velmurugan6170 3 жыл бұрын
ஏழைகளின் தலைவா.. நீவிர் வாழ்க பல்லாண்டு வாழ்க..🌄
@stellamary7201
@stellamary7201 3 жыл бұрын
This is called the true leadership.. ☀️ ⭐✨ , brightly 👍🙏
@m.vijendhranuma1437
@m.vijendhranuma1437 3 жыл бұрын
திருக்குவளை தவபுதல்வன்தானைதலைவர்.அய்யா.அவர்களின்.தங்கமகன்.முத்துவேல்.கருநாநிதி.ஸடாலின்.அய்யா.வாழ்க
@thamizhan702
@thamizhan702 Жыл бұрын
Super thambi 🙏 Kalaijar karunaanithi 🙏❤️❤️❤️
@nambirajan1086
@nambirajan1086 3 жыл бұрын
Super thalaivar
@natarajanselvanayagam8148
@natarajanselvanayagam8148 3 жыл бұрын
No words at all
@muthuvelu7796
@muthuvelu7796 3 жыл бұрын
சிறப்பு
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
நல்லதிறமை தம்பி
@jamaltrichy9546
@jamaltrichy9546 3 жыл бұрын
Vaalthukkal.....Thambi....👌
@chamanbanu9930
@chamanbanu9930 3 жыл бұрын
Super 👌🙏
@saleembasha2386
@saleembasha2386 Жыл бұрын
Cm முன்னாடி இப்படி பேச ரொம்ப தில் இருந்தா தான் முடியும்.
@nancysumithra29
@nancysumithra29 3 жыл бұрын
Super boy
@subinandh6998
@subinandh6998 3 жыл бұрын
Supper speech chellam., Future la Nalla Thalai sirantha oru thalaivanaha varuvai!!!!!
@mydilik2486
@mydilik2486 3 жыл бұрын
Cellakutty super
@devaarjun2830
@devaarjun2830 3 жыл бұрын
Thalaivar kalaigar 🙏
@AP-ii5on
@AP-ii5on Жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள்
@oralrobert5536
@oralrobert5536 3 жыл бұрын
So sweet
@marycarolinap6736
@marycarolinap6736 3 жыл бұрын
Super CM sir vazhga valamudan nalamudan pallandu vazha vazthukkal sir
@muthusamy3355
@muthusamy3355 3 жыл бұрын
Super c
@muthusamy3355
@muthusamy3355 3 жыл бұрын
Super tn cm mks
@amsepriya1692
@amsepriya1692 3 жыл бұрын
சூப்பர் cm
@annadurai9930
@annadurai9930 3 жыл бұрын
குப்பர்
@va.na-ja
@va.na-ja 3 жыл бұрын
ஐயா அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் எப்போது செய்வீர்கள் ஐயா
@baskart2469
@baskart2469 3 жыл бұрын
Arumai thambi
@gajarajshanmugam2986
@gajarajshanmugam2986 3 жыл бұрын
Tamilanda 👍
@dassa203
@dassa203 3 жыл бұрын
Amazing
@kishorekumar-wf6ko
@kishorekumar-wf6ko 3 ай бұрын
God bless 👍
@jayan707
@jayan707 3 жыл бұрын
Wow....
@rajadurai1292
@rajadurai1292 3 жыл бұрын
Mass da தம்பி
@logamurthy2345
@logamurthy2345 Жыл бұрын
Happy birthday happy happy SAMOOGA NEETHI STALIN Vaazhga Vaazhga Vaazhga Vaazhga
@pradeep2443
@pradeep2443 3 жыл бұрын
Good skill in this age
@socialnetwork3178
@socialnetwork3178 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி சந்தோஷம் குட்டி உன் மழலைப் பேச்சு சந்தோஷமாக உள்ளது வாழ்கத் தமிழ்
@imamali4152
@imamali4152 2 жыл бұрын
Mass. Specch
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
மாஸ்டா தம்பி
@sakthivelg3124
@sakthivelg3124 2 жыл бұрын
Pathaviyaerpu vizhavil Muthuvel Karunani Stalin Aagiya Nan endru Uraipathai ketka 10 Andugalukku mela ga kathiruntha enake therium Ungal oivariya uzhaippum vida muyarchum viyakkavaitha vettiyum. Vazhga Thaliva. 🙏
@anithas9835
@anithas9835 3 жыл бұрын
👌👌👌🌹
@jesinthaa8201
@jesinthaa8201 3 жыл бұрын
குட்டிமா சூப்பர் 🌹சங்கர்
@sagilmahas5661
@sagilmahas5661 Жыл бұрын
Super tambi
@thirugnanam7278
@thirugnanam7278 3 жыл бұрын
Great human being sir neenga
@ravishankar3078
@ravishankar3078 3 жыл бұрын
Super ,even children's love DMK
@poongodhail8818
@poongodhail8818 3 жыл бұрын
Vazhga Kalaignar Valarattum Tamizh Vazhga Manbumigu CM Avargal
@நன்தகுமார்ரமனி
@நன்தகுமார்ரமனி 3 жыл бұрын
Gob bless you
@gemmy0599
@gemmy0599 3 жыл бұрын
I too want to meet Our beloved C M Stalin sir
@sathiyseelana8335
@sathiyseelana8335 3 жыл бұрын
super
@Rasheed-cz4pb
@Rasheed-cz4pb 3 жыл бұрын
MK. Stalin 🙏🙏🙏
@nedoveryfinenedo5758
@nedoveryfinenedo5758 3 жыл бұрын
Super
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
வாழ்துக்கள் தம்பி
@andrewsfabi8422
@andrewsfabi8422 3 жыл бұрын
your speech very good god bless you dear
@selvakumar-yz1vr
@selvakumar-yz1vr 3 ай бұрын
Good
@ganesanshobha6047
@ganesanshobha6047 3 жыл бұрын
சிறப்பான முதல்வர் 🙏
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
வாழ்துக்கள்டா தம்பி
@rameshvishwa8166
@rameshvishwa8166 3 жыл бұрын
😍😍😍😍🙏💐
@kannusamyraja2655
@kannusamyraja2655 2 жыл бұрын
👌🙏
@AP-ii5on
@AP-ii5on Жыл бұрын
Best cm
@parimaladuraisamy9863
@parimaladuraisamy9863 3 жыл бұрын
God bless you my child
@VIJAYAKUMAR-xm4pd
@VIJAYAKUMAR-xm4pd 2 жыл бұрын
தேகம் சிலிர்க்கிறது வயது தடையில்லை இவன் பேச்சுக்கு 4 திசை எங்கும் பாரடா உனது மானிட பரப்பை திராவிடம் இல்லாமல் உலகு இல்லை வாழ்க தளபதி வெல்க திராவிடம்
@ramasamydmksamy7182
@ramasamydmksamy7182 3 жыл бұрын
Arumai thambi, vaazhka thalapathy pugal
@mathaiyanperumal1678
@mathaiyanperumal1678 3 жыл бұрын
பச்சிளம் குழந்தைகள் தீவிர டன் ஐயோ ஐயோ
@nishajinishaji6519
@nishajinishaji6519 3 жыл бұрын
வாழ்க திராவிடம்
@s.ganesansanmugavel5679
@s.ganesansanmugavel5679 3 жыл бұрын
Wel done.all the best.
@manimala5401
@manimala5401 Жыл бұрын
🎉u🎉❤🎉❤
@ramanchandran6685
@ramanchandran6685 3 жыл бұрын
பையனுக்கும் ரூபாய் பத்து கோடி தர வேண்டும்.
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
என்ன திறமையான சாமி
@sekharpitchainayagam1737
@sekharpitchainayagam1737 3 жыл бұрын
எப்போ எனக்கு ஆண்மை இருக்குப்பா என்னிடம் என்ஃபீல்டு பைக் இருக்குப்பா
@thankabai3992
@thankabai3992 3 жыл бұрын
கலைஞருக்கு திரு கமல் ஹாசனை ரொம்ப பிடிக்கும்
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 25 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН