கலை உலகில் ஜாதி கலவரம் ஏன்? Chitravina Ravikiran Speaks Out

  Рет қаралды 3,012

Thuglak Digital

Thuglak Digital

Күн бұрын

Пікірлер: 27
@ChitBits
@ChitBits 8 ай бұрын
Good perspective from Shri Ravi Kiran
@Bobi5425
@Bobi5425 8 ай бұрын
இப்பெல்லாம் ஒரு ஜாதிய திட்டனும், ஒரு அரசியல் கட்சிய திட்டனும், ஒரு அரசியல் தலைவர திட்டனும், அதுதான் புரட்சி, இன்டலெக்சுவல், etc. இந்தாள் மட்டுமில்லை நிரைய youngsters இப்படி தான் இருக்காங்க . பெத்தவங்க சொல்லி புரிய வைக்கணும்
@AgaraMudhala
@AgaraMudhala 8 ай бұрын
நீங்கள் தேர்ந்தெடுத்த பேசு பொருள் முக்கியமானது. ஆனால், பல கேள்விகளுக்கு முழுமையான விடைகள் கிடைக்கவில்லையோ என எண்ண வைக்கிறது...
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 8 ай бұрын
நான் கேட்கிறேன் 1 . பிராமணர்கள் தவிர மற்றவர்கள் கர்நாடக சங்கீதம் கற்க வித்வான்கள் ஆகுவதை யார் தடுக்கிறார்கள் . 2 . அதற்கு நீண்ட கால உழைப்பு நேர்மை டெடிகேஷன் வேண்டும் . ஓரளவு பொருளாதார வசதி வேண்டும் . அப்போது கூட வெற்றி நிச்சயமா . இல்லை . அப்போதும் ப்ராமணன் தொடர்வான் . மற்றவர்களுக்கு அந்தப் பொறுமை உழைப்பு டெடிகேஷன் இருக்கிறதா . 3 . கடந்த 100 ஆண்டு களில் எத்தனை முஸ்லிம் கிறிஸ்தவ கர்நாடக சங்கீத வோகலிஸ்ட்ஸ் - ஜேசு தாஸ் தவிர . ஜேசுதாஸ் குரு செம்பை வைத்தியநாத பாகவதர் . பாலக்காடு ஐயர் . வேற்று மதத்து ஜேசுதாஸ் சிஷ்யனாக ஏற்காமல இருந்தாரா . அவ்வளவு ஏன் . மியூசிக் அகாடமி மற்ற கர்நாடக சங்கீத சபாக்கள் கச்சேரிகளில் எத்தனை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் விரல் விட்டு எண்ணி விடலாம் . 4 . இப்போ இங்கே மற்ற சேனல்களில் ஊளை விட்டு ஒப்பாரி வைப்பது கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அவர்களை இயக்கும் திருட்டு திராவிடன்களும். 5 . இந்த ஞான சூன்யங்கள் எப்போ கர்நாடக சங்கீத வித்வான்கள் ஆகின 6 . இப்போ கிருஷ்ணா நூல் இல்லையா . திருட்டு திராவிடப் பயல் ஆயிட்டாரா 7 . கிருஷ்ணா விஷயத்திற்கு வருவோம் . கிருஷ்ணா புரட்சி பேசுறார். இவர் எத்தனை தலித் தாழ்த்தப்பட்ட ஏழை குப்பத்துக் குழந்தைகள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை கர்நாடக சங்கீத வித்வான்கள் ஆக்கி இருக்கிறார் . 8 . கிருஷ்ணா நாத்திகம் பேசுகிறார் . ஈவேரா அம்பேத்கர் என்கிறார் . தாராளமாக நாத்திகம் பேசட்டும் . திராவிட மேடையில் நாத்திகம் . கர்நாடக சங்கீத மேடையில் ஆத்திகம் . கர்நாடக சங்கீத பக்திப் பாடல்கள் இது முரண்பாடு அல்ல . அயோக்கியத் தனம் . இரட்டை முகம் . 9 . கிருஷ்ணா சில பல வருடங்களாக மியூசிக் அகாடமியில் பாடவில்லை . ஏன் . ப்ராமண மேல் ஜாதி ஆதிக்கம் என்று . தாராளமாக . இப்போது ஏன் மியூசிக் அகாதமியின் " சங்கீத கலாநிதி " விருது . 10 . இப்போது மியூசிக் அகாடமியில் ப்ராமணர் மேல் ஜாதி ஆதிக்கம் போய் விட்டதா . 11 . பார்ப்பன ஆதிக்க மியூசிக் அகாடமி வேண்டாம் .மியூசிக் அகாடமி விருது சங்கீத கலாநிதி வேணுமா . 12 . மேல் ஜாதி ஆதிக்கம் உள்ள மியூசிக் அகாடமி வேண்டாம் . மேல் ஜாதி ஆதிக்கம் உள்ள மியூசிக் அகாடமி கொடுக்கும் விருது சங்கீத கலாநிதி வேணுமா . 13 . அப்போ கிருஷ்ணா பிச்சைக்காரனா . 14 . கிருஷ்ணா சீர் திருத்த வாதி இல்லே . பித்தலாட்ட வாதி . 15 . ப்ராமண மியூசிக் அகாடமி கசக்குது . ப்ராமண ஆதிக்க மியூசிக் அகாடமி கொடுக்கும் சங்கீத கலாநிதி விருது இனிக்குதா . இது அயோக்கியப் பித்தலாட்டம் இல்லே . நீங்கள் அல்ல யார் வேண்டுமானாலும் என்னிடம் கேள்வி கேட்கலாம் பதில் சொல்கிறேன்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 8 ай бұрын
ஏன் கேட்பது தானே . மேலும் சொல்கிறேன் எதைப் பற்றிக் கேட்டாலும்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 8 ай бұрын
தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியத்தில் அங்கெங்கும் என்று எல்லா இடத்திலும் இருக்கும் வெளியே தெரியாத குடும்மத்தின் கை - கையின் தலையீடு காரணமாகத் தான் இந்தச் சர்ச்சை . திருட்டு திராவிடனுக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் என்ன சம்பந்தம் . எல்ல துறைகளையும் கபளீகரம் செய்தது போல சங்கீதத் துறையைக் கபளீகரம் செய்யும் முயற்சி . மற்ற துறைகளில் பணம் பதவி அதிகார துஷ் பிரயோகம் இட ஒதுக்கீடுகள் மூலம் கபளீகரம் செய்யலாம் . கர்நாடக சங்கீத இசைத்துறையில் முடியாது . இட ஒதுக்கீட்டால் கர்நாடக சங்கீத வித்வானை உருவாக்க முடியாது 😅
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 8 ай бұрын
திருட்டு திராவிடன் கர்நாடக சங்கீத வித்வான்களை உருவாக்கலாம் - இட ஒதுக்கீடுகள் மூலம் . கற்காமலேயே கர்நாடக சங்கீத வித்வான் ஆக்கி விடலாம் . இந்த " கர்நாடக சங்கீத வித்வான்கள் " திராவிட மேடையில் நாத்திகம் பேசலாம். இல்லாத திராவிடம் பேசலாம் . வெறும் பயல் ஈவேரா புகழ் பாடலாம் . வெறும் பயல் " ஈவேரா விருது " வாங்கலாம் . இல்லாத திருட்டு திராவிடப் புகழ் பாடலாம். இஸ்ரோ ஈவேராவால் தான் என்ற உலக மகா திருட்டு திராவிடப் பித்தலாட்டம்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 8 ай бұрын
கர்நாடக சங்கீதம் திருட்டு திராவிடன் கையில் போனால் திருட்டு திராவிட கர் நாடக வித்வான்கள் - கர்நாடக சங்கீதமே கற்காமல இட ஒதுக்கீடுகளால் ஆன வித்வான்கள் - கர்நாடக சங்கீத சபாக்களில் " பாட " சான்ஸ் கிடைக்குமா . சபா வாசலில் ஜேஸிபி . விரைவில் சபாக்கள் கழுதை லாயங்கள் ஆகும்
@rajeswariv7648
@rajeswariv7648 8 ай бұрын
If common man is not interested in Carnatic music how one can force them to learn or listen,they may not even willing to expose themselves to it
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 8 ай бұрын
Certain things hv t passed on to the next gen in it's prestine purity...shd not b diluted
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 8 ай бұрын
ஈஸி . இட ஒதுக்கீடு கொடுத்து கர்நாடக சங்கீதம் கற்காமலேயே வித்வான்கள் ஆக்கி விடலாம் . ". ஈவேரா சங்கீத கலாநிதி " விருது வாங்கலாம் " பாட " சான்ஸ் தானே . கர்நாடக சங்கீத சபாக்கள் முன்னே ஜேஸிபி. சான்ஸ் கொட்டோ கொட்டென்று கொட்டும். சில காலத்தில் சங்கீத சபாக்கள் குதிரை லாயங்கள் ஆகி விடும் . கவலையே இல்லை . திராவிட மேடையில் நாத்திகம் பேசலாம் . வெறும் பயல் ஈவேரா புகழ் பாடினால் வெறும் பயல் " ஈவேரா விருது " வாங்கலாம். " ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை " " குருடன்கள் ஊரில் டப்ஸாக் கண்ணன் ராஜா "
@laya0srinivas
@laya0srinivas 8 ай бұрын
Sangeetha Kalanidhi has fully transformed to Sangeetha Karunanidhi from last year. Thiruvarur Thilalangadi family entered last year to award another Thiruvarur Vidwan. Why ? Million paisa question.
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 8 ай бұрын
In Brahmin caste TM Krishna like people emerge and criticise the bad attitudes of their own people. Have you ever seen any of the remaining 250 caste people of Tamil nadu come out and stand against the oppressive behaviours of their own caste people. I have not seen.
@sbalasundari8300
@sbalasundari8300 8 ай бұрын
Nobody stops other community members from learning carnatic music...K J Yesudas Nagore Hanifa and Sheikh Chinna Maulana family are prime examples...it requires a long period of dedication with no guarantee of financial independence.....hence practiced by a small section of middle and higher income group who master the art along with their academic studies.... Nadhaswaram and Thavil considered to be the oldest musical instruments are performed only by non Brahmins......Brahmins generally dominate in vocal music mridangam and ghatam.....
@sivakamisrinivasan2952
@sivakamisrinivasan2952 8 ай бұрын
Ravi Kiran Ji has expressed beautifully many points in this interaction.We should never create rift between communities.Generally there is a belief that sishyas should take the essence of the teachings and never follow the personality of their gurus.
@SamA-jw1pb
@SamA-jw1pb 8 ай бұрын
@@sbalasundari8300 Couldn’t agree more. 👍 Add people like Ilayaraja and AR Rahman to the list. They have tremendous knowledge in Carnatic music and they also have incorporated it in pop culture and in that sense, they have brought it to the masses. Also add Sirkazhi Govindarajan, KB SundarambaL, T Brinda, her grandmother DhanammaL and of course our beloved MS Subbulakshmi to this very elite list. I am a fan of all of them and I didn’t even know their caste. 🙏🙏 Humble Pranamams to all those great artists.
@ganpatiramanath
@ganpatiramanath 8 ай бұрын
Excellent points made by Sangeet Samrat Ravikiran avargal. Of these, his insights on abuse of popularity by an artist or an institution for personal/institutional benefit, are particularly noteworthy. Music academy has lowered its currency. Just like the Hindu has lowered its currency by becoming anti Hindu. The common factor here is N Murali, N Ram and their likes who want to inject leftism in everything that they touch. TM Krishna is a good singer. Nothing more. He has not demonstrated any of the things he says he stands for. All that he does is badmouth the entire music fraternity and institutions including music academy. It is ironical that the same academy felicitates him for his abuse. It is no wonder that the musical fraternity have responded to the fallen currencies of the academy and the award.
@ganpatiramanath
@ganpatiramanath 8 ай бұрын
* not
@ItsMe-hi5uq
@ItsMe-hi5uq 8 ай бұрын
Very good point with his own different point of view on this Carnatic-Classical_Music_Politicizing Classical music for some individuals benefit. It could have been little more long, felt like finished abruptly. Will take it as short but a crisp interview. Thanks for the wonderful interview.
@Katiresan-o9d
@Katiresan-o9d 8 ай бұрын
Music subtly easily elevates our intuition+emotions+ faculties towards Divine, which is joyfully unparalleled in life
@guruswamykrishnamoorthy3684
@guruswamykrishnamoorthy3684 8 ай бұрын
Very good
@gautamdesiraju9717
@gautamdesiraju9717 8 ай бұрын
Very sober questions and informative answers that are useful for both novitiates and experts. My congratulations to Tughlak for arranging this podcast.
@badripoondi5181
@badripoondi5181 8 ай бұрын
Both the anchor and the guest have carefully avoided the role of negative ideologues like Periyarists whose only aim is to attack Brahmins, Hindu faith and national spirit. Their ethical views are terrible aberrations but still the larger sane community does not have the grit to fix the malady. Only the fall of the radicals trying to insult the heritage of the glorious past of the great country of wisdom good will and peace... unless the pathological haters are silenced by mass social pressure the trend would not die down in my opinion.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН