Kalaignar Centenary Library (Madurai) Inauguration | CM MK Stalin | HCL Shiv Nadar

  Рет қаралды 58,903

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 75
@maruthapillaiathiyaman1158
@maruthapillaiathiyaman1158 Жыл бұрын
கூடல் மாநகரில் ஓர் அறிவுக் கோட்டம்!! மிக்க மகிழ்ச்சி!! இனிய நல்வாழ்த்துகள்!! பெருமை!!
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
கலைஞர் புகழ் திக்கெட்டும் பரவட்டும். முதல்வரின் பணி சிறக்கட்டும்.
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
@endrumsuriyarasigan1496 கலைஞர் புகழ் ஏன் ஓங்குகின்றது? kzbin.info/www/bejne/nGaTi6pphdeHl68 kzbin.info/www/bejne/d5acoXuMjd5naKM
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 Жыл бұрын
நூற்றாண்டு காணும் கலைஞரின் புகழை பல்லாண்டு நிலைநிறுத்தும் அறிவுச் சுரங்கம்...
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 Жыл бұрын
சிவ நாடார் இவ்விழாவில் பங்கேற்றது சிறப்பு.அவர் உடல்நலம் குன்றிய நிலையில் இருப்பது‌ மிகவும் வருத்தமாக உள்ளது .அவர் பெரிய சாதனையாளர்.அவர் பூரண சுகம் அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் தருணம் அனைவருக்கும் சந்தோஷமானது.கலைஞர் நூலகம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்..🎉👍👏
@reykumarappa9925
@reykumarappa9925 Жыл бұрын
எங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
@sudandirarajanusha7601
@sudandirarajanusha7601 Жыл бұрын
கலைஞ்ரால்.தமிழகம்‌.மேலும்.பெருமைகொள்கிறது
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
தென்னகம் அறிவு புரட்சியை இனியும் உண்டாக்கட்டும்
@panneerselvam8481
@panneerselvam8481 Жыл бұрын
தளபதி தனது பெயரையும் நிலை பெறச்செய்து விட்டார் ,
@Vaimai
@Vaimai Жыл бұрын
CM truely has a powerful leadership skill. May GOD bless him
@senanathan5862
@senanathan5862 Жыл бұрын
வாழ்க திமுக. வாழ்த்துக்க ள் த ளபதி
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
வாழ்த்துக்கள். தளபதி
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 Жыл бұрын
பேனா நினைவுச் சின்னத்தைவிட கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகிய இரண்டும்தான் கலைஞரின் புகழை நிலைநிறுத்தும் நினைவுச் சின்னங்களாக திகழும்.
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
பேனா நினைவுச் சின்னமும் வேண்டும்!
@ramasubramanian3067
@ramasubramanian3067 Жыл бұрын
பகுத்தறிவு பாசறையிலிந்து மற்றும் ஓர் வரலாற்று பதிவு. கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் மற்றும் ஒர் அறிவு பெட்டகம் திறப்பு. கலைஞர் காலத்தை தாண்டி நிற்பார். தமிழ் சங்கம் தந்த மதுரைக்கு தளபதியார் தந்த பரிசு.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Жыл бұрын
வணக்கம் மதுரையில் நூல்நிலையம் அமைந்தமை மிக மிக பொருத்தமான இடம். கண்ணகி மட்டுமில்லை மதுரை மீனாட்சி அவர்கள் அவர்களின் பரம்பரை பிள்ளையாக கலைஞர் அவர்கள் உட்பட நாமும் இருக்கிறோம் (தாய் வளி சமூகம் ) உலக புத்தகங்களையெல்லாம் நேசிக்கும் மனிதர் கூட்டமே தமிழர் கூட்டம். " பொறுப்புள்ள ஒருவர் தான், இறந்துவிட முன்னர் செய்யவேண்டிய பெரும் பணி சமூக அறிவுக்கான வாசிப்பு பணியை வேகப்படுத்துவதேயாகும்." "அறிவான மக்களால் நிறைவான உலகம்" தனபாலன் 15.7.23
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew Жыл бұрын
தளபதியின் செயல்பாடுகள் பிரம்மிக்க வைக்கிறது. சும்மா அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் திட்டங்களை எத்துணை வேகமாக செயல்படுத்தி அதை பயன்பாட்டுக் கொண்டுவருகிறார் என்பதை பார்க்கும் போது Really Excellent. சென்னை கிண்டியில் கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை இப்போ கலைஞர் நூற்றாண்டு நூலகம் இந்த இரண்டறை ஆண்டுகளில் ----- Mind boggling task in a short span of time.
@mansoorahmed2505
@mansoorahmed2505 Жыл бұрын
Congratulations ❤❤❤❤❤
@samipillaijv7237
@samipillaijv7237 Жыл бұрын
இந்திய திரு நாட்டில் இந்த நூலகம்தான் சகல அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது.மதுரை மக்களாகிய என் உடன்பிறப்புகள் கொடுத்து வைத்தவர்கள்.வாழ்த்துக்கள்.
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 Жыл бұрын
Shivnadar🎉🎉🌋🌋
@ranisrikanth7142
@ranisrikanth7142 Жыл бұрын
Very proud moment... Hereafter Aspirants never go to ECO park for their exam preparation... A temple of knowledge.. Thank you CM sir
@kuppurathinamg9126
@kuppurathinamg9126 Жыл бұрын
தமிழ் உள்ளவரை முத்தமிழ் வித்தகர் வாழ்வார்.
@deenadayalan2692
@deenadayalan2692 Жыл бұрын
கலைஞர் வாழ்க , முத்தமிழ் அறிஞர் புகழ் நூற்றாண்டுகள் கடந்து ஓங்க வேண்டும்.
@antxaveace
@antxaveace Жыл бұрын
...most remarkable and amazing than what one had expected.... A great tribute to Kalaigner. 🎉🎉🎉 And indeed reading books is the greatest wealth of knowledge. The designing engineers deserve kudos for their superb and innovative ideas.
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 Жыл бұрын
Super doing our Tn.mr.cm sir.
@Abcdeffge
@Abcdeffge Жыл бұрын
Finally talking with Thatha was an extremely excellent thing. 👍👍💫💫🌹🌹
@amalandosm8480
@amalandosm8480 Жыл бұрын
தமிழ் ழன்வாழ்வான்
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
கலைத்தாய் தந்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா நாளில் தமிழ்த் தாயின் குழைந்தைகளுக்கு இந்நூலகம் சமர்ப்பணம்.
@rbmk1973
@rbmk1973 Жыл бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
@sulthansulthan6179
@sulthansulthan6179 Жыл бұрын
கலைஞர் நூற்றாண்டில் நூலகம் அற்புதமான முறையில் வடிவமைக்கப்பட்ட மிகவும் அழகாக உள்ளது கலைஞர் அறிவு எட்டு திசைகளிலும் பரவட்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு வாழ்க நம்முன்னோர்களின் தியாகம் அறிவாற்றல் விஞ்ஞானம் தொழில்நுட்பம்.
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Super cm mks valthukkal
@mansoorahmed2505
@mansoorahmed2505 Жыл бұрын
If we write Tamil nadu history Must be known people's. Countless achievements done by DMK. GOVERNMENT. DMK always thinks people's welfare and rights. ❤❤❤❤❤
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 Жыл бұрын
நமது மாநிலத்தில் எல்லா மாநகராட்சி மாவட்டத்திலும் கலைஞர் நூற்றான்டு நூலகம் திறந்து மக்களை அறிவின் பாதைக்கு அழைத்து செல்லனும் அப்பதான் அறிவார்ந்த மாநிலமாக நமது தமிழ்நாடு முன்னேறும் வாழ்த்துக்கள்
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Stalin is evergreat
@asaikamalkamal9864
@asaikamalkamal9864 Жыл бұрын
அருமை நல்ல செயல் மிக்க மகில்சி. தலைவரே
@mansoorahmed2505
@mansoorahmed2505 Жыл бұрын
Dear Great CM. Please create same like one for Vellore city.
@abdullahbasha5064
@abdullahbasha5064 Жыл бұрын
Wish. You. Happy. Kalainger. Padippoo. Aluwalagam. T n india.
@DHARSHAN_DANCE_MASTER
@DHARSHAN_DANCE_MASTER Жыл бұрын
Super இன்னும் library neraya katunum iiya
@ramamoorthyisaac9646
@ramamoorthyisaac9646 Жыл бұрын
வாழ்க
@xyz7261-
@xyz7261- Жыл бұрын
It's great choice to honor திரு shiv நாடார்
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 Жыл бұрын
கலைஞர் புகழ் திக்கெட்டும் பரவுட்டும்
@nirmala1053
@nirmala1053 Жыл бұрын
Comment pakka vanthen...but paravala yellam positive commentah irukku.😍
@diwalli
@diwalli Жыл бұрын
Richest woman in India, mrs.roshini nadar🎉
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
நூல் நிலையம் அறிவு சார் நிலை. தமிழ் மொழி ஒவ்வொரு எழுத்துக்களும் அதன் விளக்க கோர்வையும் சொற்றொடர் அழகும் பயின்ற மாணவர்கள் மாணவிகள் சுவைக்கும் தேன் மொழி.
@ashok5259
@ashok5259 Жыл бұрын
நூலகத்தை மும் திறக்கிறோம் சாராயக் கடைகளையும் திறக்கிறோம். உன் அறிவு எதைத்தேடுகிறதோ அங்கே போ..
@Vicky89116
@Vicky89116 Жыл бұрын
உலகம் உள்ளவரை கலைஞர் புகழ் இருக்கும்
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 Жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@sandyyuva8178
@sandyyuva8178 Жыл бұрын
Frnds yaarella intha function la iruntheenga 🙋
@புரட்சியாளர்-ள9ய
@புரட்சியாளர்-ள9ய Жыл бұрын
டாக்டர் கலைஞர் வாழ்க 🌹🌹🌹
@mohanagandhisundaram2114
@mohanagandhisundaram2114 Жыл бұрын
திறப்புவிழா கல்வெட்டில் துறைசார்ந்த அமைச்சர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.பி மதுரை மேயர் ஒப்பந்ததார் பெயர்களும் இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்
@hidayaaj9264
@hidayaaj9264 Жыл бұрын
PTR அவர்கள் சரியாக தென்பட வில்லை
@subak5741
@subak5741 Жыл бұрын
Students yaaru lam anga vantheenga oru like 🙋😍
@AdbulJaleel
@AdbulJaleel Жыл бұрын
சிவ்நாடார் முன்னிலை நிகழ்ச்சிக்கு மகுடம்
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@caruniamsh8279
@caruniamsh8279 Жыл бұрын
Keep kamarajar and V. O.C names.
@mohanagandhisundaram2114
@mohanagandhisundaram2114 Жыл бұрын
நாளைய சமுதாயம் அறிந்துகொள்ள
@judgementravi6542
@judgementravi6542 Жыл бұрын
👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢foot🦵😅
@sedhu-x9g
@sedhu-x9g 11 ай бұрын
Books libraries
@sharathdee
@sharathdee Жыл бұрын
PTR?
@krishnan6360
@krishnan6360 Жыл бұрын
Value vla
@prakashsudha5844
@prakashsudha5844 Жыл бұрын
P T R🎉?
@peoplesvoice777
@peoplesvoice777 Жыл бұрын
Rss siv Nadar எல்லாம் அழைத்து வந்து தான் கலைஞர் அவர்களை பெருமை படுதனுமா, திராவிட அரசா rss அனுதாப அரசா
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 Жыл бұрын
No use for public. Waste of money
@vasanthmageshwari
@vasanthmageshwari Жыл бұрын
Super
@gunaa6155
@gunaa6155 Жыл бұрын
கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்.
@patkasip4346
@patkasip4346 Жыл бұрын
எங்கடா கலைஞரின் மற்ற பிள்ளைகள்?பிள்ளைகளாக இல்லாவிடினும் முன்னாள் மத்திய அமச்சர், முன்னாள் தென்மானில பொறுப்பாளர் அழகிரி எங்கே? கனிமொழி MP எங்கே. அப்போ தமிழகத்திலும் ஏக்நாத் சிண்டே, அஜித் பவார் ready.
@prasad17690
@prasad17690 Жыл бұрын
if every one is there , you will term it as family function .. if they are not there then you will call them as traitors .. Enna ulagamada ithu/
@patkasip4346
@patkasip4346 Жыл бұрын
@@prasad17690 of course it’s a family function too.
@prasad17690
@prasad17690 Жыл бұрын
@@patkasip4346 yes all DMK members are one family , that way it is a family function
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН