தொல்லியல் துறைக்கு பொருத்தமான அமைச்சர் நம் தங்கம் தென்னரசு ஐயா அவர்கள். அவர்களின் பணி சிறக்கட்டும்
@indiancriketedits59603 жыл бұрын
அமைச்சருடனான இந்த அருமையான சந்திப்பை நடத்தியதற்கு நன்றி விகடன் 🙏 அமைச்சரின் அணுகுமுறை 👍🤩 தமிழ் வெல்லும்
@பிரபாகரன்தம்பி3 жыл бұрын
It's nice to have you as our cultural minister🤩 வளர்க தமிழ்.
@dineshdinesh56503 жыл бұрын
மண்பாண்ட தடம் எங்கள் பண்பாட்டின் ஆழம் சிந்துக்குள் சிதைந்தாலும் கீழடியில் மீளும். இன்னும் ஆராய்ச்சி விரைந்து செயல்பட வேண்டும் #குயத்தமிழன் எங்கள் ஊர் #கீழடி
@தங்க.பிரபு3 жыл бұрын
ஆய்வுக்கு 5 கோடி ஒதுக்கியிருப்பதாக பெருமைப்படுகிறார். எவ்வளவு பெரிய பழமையை வெளிக்கொணர இவ்வளவு சிறிய தொகை.
@C77K773 жыл бұрын
இவனுங்க மற்றும் admk மந்திரிகள் அடிச்ச கொள்ளையை பறிமுதல் செய்தாலே பல ஆயிரம் கோடி எடுக்கலாம்.
@Alan-vt3ye3 жыл бұрын
@@C77K77 aamanda edukalam adhuku ippo enna Panna solra
@vimalisethuraman1083 жыл бұрын
The most needed facts of the hour... cracking the false believes.. looking forward to rewrite the history...to overwrite Indus valley civilization 👍..Let it stand strong to clarify who the Tamilians are...how they evolved... 👍 Thank you to all those who involved themselves in bringing up the truth... ☺️
@nittstudy45753 жыл бұрын
அருமை அருமை....நமது வரலாற்றை வெளிக்கொணர வேண்டியது அரசின் கடமை...அதை செவ்வனே செய்கின்றனர் என்ற நம்பிக்கை உள்ளது 🤍🤍🤍
@chandramohanoyyanan2033 жыл бұрын
அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் ஒரு கற்றறிந்த அறிஞர். அவரது பணி தொடரட்டும்
@gnanasekaranekambaram52433 жыл бұрын
🙏தமிழ் பண்பாட்டு முத்திரைகள்🙏
@Chennai...3 жыл бұрын
சரியாக சொல்லியிருக்கீங்க திரு தங்கம் தென்னரசு அவர்களே ...இது தமிழர் மண் தமிழர் வரலாறு ...அற்புதம்.... எங்க திராவிட மண் என்றும் திராவிட வரலாறு என்று சொல்லாமல் விட்டார்களே வாழ்த்துக்கள்
@Chennai...3 жыл бұрын
நிருபர் எதுவுமே தெரியாதமாதுரி, புதியதாக கேட்பதுபோல நடித்தது மிக்க நன்று..வாழ்த்துக்கள் விகடன் ..8:45 பிரிக்க சுற்றுகிடுறே கெடச்சது தெரியதாம்..9:00 எழுத்து பொறித்த பானை ஓடுகள் இருந்தது தெரியதாம்..வாணிபம் இருந்தது தெரியதாம்..அருமை அருமை
@varunprakash62073 жыл бұрын
கீழடி தமிழன் தாய் மடி பல தொல்லியல் பொருட்கள் கினடத்து இருக்கிறது மீன் 🐟 சின்னங்கள் மற்றும் பல கட்டங்கள் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வாலாறு கிடைக்கும் கிழடி னவனக நதி நாகரிகம் பல பொருட்கள் கினடத்து இருக்கிறது முத்தினர நாணயங்கள் மற்றும் பானனகள் உனற கிணறு மற்றும் பல பொருட்கள் கினடத்து இருக்கிறது தமிழ் நாகரிகம் மிகவும் தொன்மையான வரலாற்றைக் தமிழி எழுத்துக்கள் தங்கம் பல உலோக பொருட்கள் தந்தம் பொருட்கள் மற்றும் பல வனகயான பொருட்கள் வணிகம் நடந்து கொண்டு இருக்கிறது தமிழ் நாகரிகம் மிகவும் பழமையான தொன்மையானது சிந்து சமவெளி நாகரிகம் விட கிழடி னவனக நதி நாகரிகம் 👍👍 தமிழர்கள் பல கனலகள் மற்றும் தமிழன் வாலாறு மிகவும் தொன்மையானது உலகம் மிகவும் தொன்மையான பழனமயான நாகரிகம்
@selvaperia85123 жыл бұрын
நம் மூத்த பண்பாட்டு தமிழ் வரலாற்றை, வட மாநிலத்தவருக்கு சொல்வதை விட, அவர்களுக்கு அடிமையான நம் தமிச்சொந்தங்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயம்.
@TheKing-xp7lq3 жыл бұрын
ada nee vera .. inga iruntha ellam export aagidum
@vananongc3 жыл бұрын
மிக்க நன்றி.
@vijaykumarvijayjj23483 жыл бұрын
Valge Tamil 🙏💪🔥🐅
@adriangaming4803 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வளமுடன்
@printedphysics68453 жыл бұрын
Thank you minister for your interview 🤍🤍🤍
@ImayonRaja3 жыл бұрын
Welcome Mr.Dravidia Kalanjiyum 😇
@kamakshinathan71433 жыл бұрын
தமிழ் மொழி உணர்வை அதன் உச்சரிப்பில் காட்ட வேண்டும்.
@sathyavani30153 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய vainthathu
@RSKcreate3 жыл бұрын
Super❤❤
@114praveen33 жыл бұрын
வாக்கு க்கு பனம் கொண்டு ஜெயித்து....இன்று தமிழ் பன்பாடு துறை அமைச்சர்..,!🔥
@printedphysics68453 жыл бұрын
எரியுதுடி மாலா 🤣🤣🤣
@ஓம்சக்தி-ட9ங3 жыл бұрын
சிவ முக் (கர்நாடகமாநிலம்) சிவ்கங்கை தமிழ்நாடு இடையே தொடர்பு உள்ளதாம் ஆய்வுநடக்குமா ! சிறியவன்சிந்தனை
These Dravidian stock Ministers,. Will some or other find ways to name Dravidian findings and not Tamil.If the minister thinks that we are Tamils,then why use the term Dravidian,when referring to matters relating to Tamil culture and history.
@printedphysics68453 жыл бұрын
Hi சங்கி
@ImayonRaja3 жыл бұрын
@@printedphysics6845 Hello Mr Dravidia சொங்கி
@printedphysics68453 жыл бұрын
@@ImayonRaja நா யாரையும் மதம் மாற அழைக்கவில்லை ., நான் கீழடியில் உள்ளது பஞ்சபாண்டவர் சமாதி என்று கூறி ஆரியத்துக்கு சாமரம் வீசவில்லை....இது அணைத்தையும் செய்தவன் தான் RSS சங்கி 🤣🤣💦💦 #தமிழ்_வெல்லும்🖤❤ #சங்கி_சீமான்🤣💦
@ImayonRaja3 жыл бұрын
@@printedphysics6845 well you're having your eyes shut my friend. WE ALL KNOW WHO OPENED THE DOOR & INVITED BJP/RSS INTO #TN AND MADE THEM THEIR ALLIES, CARRIED THE RSS/BJP GOV on their DRAVIDIAN SHOULDERS for over 6 years. CALLING RSS SOCIAL Organisation. COMING SOON ANOTHER TERM WITH DMK/BJP ALLIANCE. ALL THE BEST 😂#DRAVIDIAN are the real non identical twin, a proper #Sangi SO PLEASE!!!
@printedphysics68453 жыл бұрын
@@ImayonRaja மோடிக்கு வாக்கு கேட்டது யாரு?🤣 Even we opposed congress back...but congress is the inevitable force to replace BJP now.... and seemand சாயம் முழுமையா வெளுக்குது ALL THE BEST 🤣 AND enjoy...அண்ணே rss agenda va சிலுவையா சுமாக்குராப்ல அத கண்டுக்காம இருக்க உங்கள மாதிரி குடுடா தான் இருக்கனும் நானு 🤣🤣🤣
@bananafibreextractor-bananasta3 жыл бұрын
ஆதாரங்களை மறைத்தது யார் படிக்க விடாமல் செய்தது யார் விடையை திராவிடம் வெளிகொண்டுவரவேண்டும்
@printedphysics68453 жыл бұрын
கட்டாயம் கொண்டுவரும் 🖤❤
@elamvaluthis72683 жыл бұрын
Indian culture Tamil culture only 2000years ago only written language Tamil only script is line form.
@charlesrajw3 жыл бұрын
Enna elavuda sollavara 😂😂😂
@kumaravel6433 жыл бұрын
💪💪👍👍👌👌👏👏🎇🎆
@VijayPTChary3 жыл бұрын
"உறைகிணறு" என்ற சொல்லில் "உறை..." என்பது என்ன என்று தயவு செய்து விளக்குவீரா ! :-)
@chenkuttuvanchenkuttuvan7572 жыл бұрын
தலையணை உறை போன்று ... கிணற்றுக்கு உள்புறமாக மண்ணோ, மணலோ சரிந்து விடாமல் தடுக்க , உள் புறமாக அமைக்கப்பட்ட சுவர் போன்ற பொருள் . வட்டமாகவோ , சதுரமாகவோ இருக்கலாம் ...
@முகமூடி-ச3த3 жыл бұрын
ஐயா தமிழர் நாகரிகம்னு சொல்லுங்கள் .வார்த்தைக்கு வார்த்தை திராவிட நாகரிகம்னு நீங்கள் சார்ந்த கட்சிக்காக வரலாற்றை திரிபு பண்ணாதீங்க. வலிக்கிறது ஐயா,😣😣
@printedphysics68453 жыл бұрын
எல்லாம் ஒன்னு தான் 💥
@Chennai...3 жыл бұрын
அப்படி சொன்னாதான் தெலுங்கர் ,கன்னடர் மற்றும் மலையாளி வாக்கு கிடைக்கும் ...தமிழர் மட்டும் சொன்ன எப்படி ஆட்சி செய்ய முடியும்? முட்டாள் தமிழர்கள் திராவிடன் என்று சொல்லுபவர்களுக்கு வாக்கு செலுத்தும்வரை இவர்கள் ஆட்சியில் தான் நாம் வாழ முடியும்
@printedphysics68453 жыл бұрын
@@Chennai... நான் தமிழன் தான்...திராவிடத்தமிழன்
@Chennai...3 жыл бұрын
எந்த தமிழனும் திராவிடன் என்று பெருமையாக சொல்ல மாட்டான் அப்படி சொல்லுபவன் தமிழனாக இருக்க முடியாது.
@Chennai...3 жыл бұрын
@@printedphysics6845 தாங்கள் சொல்லுவது Physics தான் chemistry and Biology என்று ...உங்களுக்கே முட்டாள்த்தனமாக தெரியவில்லையா?
@veeramanikandanveeramanika41593 жыл бұрын
Kodanadu news....?.......
@ManivannanMaharajah3 жыл бұрын
ஐயா தமிழா திராவிடமா? ஸ்டாலின் கோவிக்கப்போகிறார்!!! தமிழர் நாகரிகமாகத் தொடங்கி திராவிட நாகரிகமாகத் தொடர்ந்து கரிணாநிதியிலும் ஸ்டாலினின் நிதி ஒதுக்கீட்டிலும் நிறைவடைகிறது! சாபம்……. அடிமைகள்
@தங்க.பிரபு3 жыл бұрын
முன்னர் ஆட்சியில் இழவுக்கு இட்லி தின்று தீர்த்ததே 3.15 கோடி. திமுக ஆட்சியைப் பிடிக்க விளம்பரத்திற்கு பிரசாந்த் கிஷோருக்கு கொடுத்த தொகை 530 கோடிகளாம். சமாதிக்கு 38 கோடிகள் பழைய வரலாறு தேட 5 கோடிகள் மிகச் சொற்பம்.
@ahamedaliadiraipawen69503 жыл бұрын
ஆய்வுகளின் போகை பார்த்தால் கீழடி 20 ம் கட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளிவரும் போதெல்லாம் மிக நிச்சயமாக ஆதி மனிதர் அவர்சார்ந்த கவ்முகள் பற்றிய உலகமே வியக்கும் தரவுகளால் சங்கிகள் உள்ளம் வெடித்து செத்து சுண்ணாம்பாப்போகப்போகிறார்கள் இறைவன் நாடினால்.
@நீஎன்தோழன் Жыл бұрын
அமைச்சர் அவர்கள் திராவிட நாகரிகம் என்று கூறுவதைவிட தமிழர் நாகரீகம் என்று கூறினாள் மிகச்சிறப்பாக இருக்கும்.