காதலியை கொலை செய்து விட்டு தப்பிய காதலன்..! S2 Epi 50 | Kannadi | Kalaignar TV

  Рет қаралды 4,233,837

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер
@vasanthkumar-qi4xi
@vasanthkumar-qi4xi 2 жыл бұрын
எவ்ளோ தங்கம் மாதிரி இருக்கு பாப்பா...... நானும் sc தான் வலியை வலியால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது......... பொன்.வசந்த குமார் MSc., B.Ed., BLS.,
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 7 ай бұрын
Tharam parthu parthu love pannanum
@nandhikachannel3352
@nandhikachannel3352 3 жыл бұрын
எங்க அம்மா பிறந்த ஊர்...... தெரிந்த பெண்..... ஆழ்ந்த அனுதாபங்கள்..
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 3 жыл бұрын
Hai eppadi irukkenga
@fabolousnature3873
@fabolousnature3873 3 жыл бұрын
Avana konnutangla sister
@strongasagirl4434
@strongasagirl4434 3 жыл бұрын
எனக்கு ஜெஶ்ரீ மீதுதான் கோபம். கஸ்டபடும் பெற்றோரை விட்டுவிட்டு காதலுக்காக சாக துணிந்துவிட்டாள். படித்து என்ன ? அறிவில்லையா?
@jallikattujallikattu2712
@jallikattujallikattu2712 3 жыл бұрын
Yes yenakkumtha
@priyankaestar7243
@priyankaestar7243 3 жыл бұрын
Kathal ku kannu illa😂😂
@nanthinikidnapillai6458
@nanthinikidnapillai6458 3 жыл бұрын
Penkal palaveenamaanavarkal kaathal avarkalai paiththiyam aakkividukirathu .siru penkalilirunthe kaathal enpathu poi maayai enru solli valarkkanum. Unmayileye kaathal enpathu maayai . Antha periya raamane seethayai thee kulikka vaiththaar
@rajeshgnanasekaran2313
@rajeshgnanasekaran2313 3 жыл бұрын
Boysa thapu sollamatigala...
@nithyac8330
@nithyac8330 3 жыл бұрын
Yes
@amaldias6248
@amaldias6248 3 жыл бұрын
ஜெயஸ்ரீயின் ஆத்மா சாந்தியடையட்டும்! தமிழ்நாடு இப்படியான துன்பங்களிலிருந்து விடுபட சாதி மத வேற்றுமை ஒழிய வேண்டும்!!!! நாம் தமிழராய் ஒன்றுபடுவோம். ஒன்றுபடுத்தும் ஆட்சியாளர்களை தெரிவு செய்வோம்.
@sathyachinnappasathyachinn8536
@sathyachinnappasathyachinn8536 3 жыл бұрын
Pavam pa antha ponnu
@dharanisekar6852
@dharanisekar6852 2 жыл бұрын
@@sathyachinnappasathyachinn8536 தமிழ் கலை.ஈ.எஸகததநநௌஹ
@mageswari6950
@mageswari6950 2 жыл бұрын
Seaa1
@mageswari6950
@mageswari6950 2 жыл бұрын
@@dharanisekar6852 11
@mageswari6950
@mageswari6950 2 жыл бұрын
@@dharanisekar6852 ain
@essageorge5429
@essageorge5429 3 жыл бұрын
Love is not fake... but choosing the person is very important........😔😔😔
@navamaninava9169
@navamaninava9169 3 жыл бұрын
Super
@HiHi-cf7hn
@HiHi-cf7hn 3 жыл бұрын
@@navamaninava9169 xxx
@abdulmalik9662
@abdulmalik9662 3 жыл бұрын
Ithuku onnu korachal illa
@joro2479
@joro2479 3 жыл бұрын
@@abdulmalik9662 😂..
@sangeethaammu7055
@sangeethaammu7055 3 жыл бұрын
@@abdulmalik9662 ர்
@SureshKumar-jb5qt
@SureshKumar-jb5qt 3 жыл бұрын
காதலித்தவலும் செத்துட்டா இவனுக்கும் சிறை என்னடா சாதிச்சீட்டீங்க காதல்னா இந்த கண்ராவிதானா பெத்தங்க பேச்ச கேளுங்க நல்லா வாழ்வீங்க
@nazlakitchen383
@nazlakitchen383 3 жыл бұрын
ஜெயசீரியை நினைத்தால் மனதுக்கு மிகவும் கவலையாக உள்ளது. நாசமா போன காதல், #Nazlakitchen
@sagkisagki4995
@sagkisagki4995 3 жыл бұрын
Callmg
@sagkisagki4995
@sagkisagki4995 3 жыл бұрын
Ko
@meenas7140
@meenas7140 3 жыл бұрын
சாதி சாதி என்று இன்னும் எத்தனை உயிர்களைக் தான் காவு கொடுப்பது.பாவம் அந்த குழந்தை.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
.even.sethu.tholaiinthirukalam
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
Sathi.parpavan.en.kathalikiran
@prabhu291
@prabhu291 3 жыл бұрын
👍
@chinnasamyr1336
@chinnasamyr1336 3 жыл бұрын
ஹட்
@mohammedbasher7856
@mohammedbasher7856 2 жыл бұрын
@@vijayaraniroyappa2495....... Fssssffffffffrff
@don.sameer4134
@don.sameer4134 3 жыл бұрын
Be... safe.. girls...😭😭
@sunrm5321
@sunrm5321 3 жыл бұрын
Hlo
@anishasathiya2228
@anishasathiya2228 3 жыл бұрын
பிடிக்கலணா விட்டு விடுங்கள் ஏன் இப்படி கொலை பண்ணுறீங்க .
@ganesh5_536
@ganesh5_536 3 жыл бұрын
Ama pavam antha family
@marudhubala2002
@marudhubala2002 3 жыл бұрын
Paavam avaluku ena korachal alagathan iruka paavam rip😭😭
@munirajsbbs9623
@munirajsbbs9623 3 жыл бұрын
சாதி பார்த்து காதலிக்காதிங்க அந்த பெண்ணோட நிலைமை யாருக்கும்வர கூடாது 😭😭😭
@cinewibes5285
@cinewibes5285 3 жыл бұрын
Apdilam vida mudiyathu
@chandran4016
@chandran4016 3 жыл бұрын
Ponnunga pavigalathan love pandranga, Pidikalana vittu poidanum, kolai sechavanukku enna thandana, Antha ponnukku Rip....
@nithyanithya3317
@nithyanithya3317 3 жыл бұрын
Indha ponna pakkave pavama iruku
@PriyaPriya-ur7xy
@PriyaPriya-ur7xy 3 жыл бұрын
ஏமாத்தி காதலித்து கொன்றவனை அதேபோல் கொள்ள வேண்டும் 😭😭😭😭😭😭😭
@senthatharma3160
@senthatharma3160 3 жыл бұрын
😭😭😭
@madanswamy3678
@madanswamy3678 3 жыл бұрын
@@senthatharma3160 A199Q99Q
@madanswamy3678
@madanswamy3678 3 жыл бұрын
@@senthatharma3160 19999Q990 JA66
@PriyaPriya-ur7xy
@PriyaPriya-ur7xy 3 жыл бұрын
@@spreadlove8103 தப்பு செய்தவனுக்கு தண்டனை உண்டு
@saranyasathish9977
@saranyasathish9977 3 жыл бұрын
Avanukku marana thandanai kodukka vendum.....avanaiyum ithupola kodurama saavadikanum....
@rajasekaranp6749
@rajasekaranp6749 3 жыл бұрын
🌹பிடிக்கவில்லை என்றால் விலகி விடுங்கள்.பிறரைக் கொலை செய்வதோ, தற்கொலைக்கு தூண்டுவதோ கொடிய பாவம்.நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நாளை இது நடக்கக்கூடும். எப்படி செய்கிறாயோ அப்படியே செய்யப்படுவாய்.யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன். அதற்குதான் ஆறாவது அறிவு கொடுக்கப்பட்டுள்ளது.🤔🤗🥰
@tamilselvi3587
@tamilselvi3587 2 жыл бұрын
Àààààaààaàààààà
@SSKavithaigal
@SSKavithaigal 3 жыл бұрын
உனக்காக செத்து போறேன்னு சொல்ற அளவுக்கு காதலிச்ச பொண்ண விட பாழப்போன ஜாதி தான் பெருசா தெரிஞ்சிதா? இதுக்க பேரு கூட காதலா?😢😢
@Chandrusandy-je9iv
@Chandrusandy-je9iv 3 жыл бұрын
நானும் காதலிக்கிறேன் அண்ணா intercaste தான் ஆனால் அப்பா அம்மா சம்மததுடன் நடக்கும் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SSKavithaigal
@SSKavithaigal 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 😊💐
@nandhinikavi42
@nandhinikavi42 3 жыл бұрын
@@Chandrusandy-je9iv same
@pratheebankrishna315
@pratheebankrishna315 3 жыл бұрын
ithuku peru kadhal illa , unmaya love panura yevanum love panura ponnu kanula irunthu kannir varatha kuda virumba mattan
@parumalmurugan2063
@parumalmurugan2063 2 жыл бұрын
@@Chandrusandy-je9iv ū
@vanithayuvi
@vanithayuvi 3 жыл бұрын
உண்மைக்காதல் சாதி.. மதம் ..பார்ப்பதில்லை..... இந்நாட்டில் என் பெண்பிள்ளைகளுக்கு இப்படியொரு கதியா......😭😭😭😭
@subashsreethar4963
@subashsreethar4963 3 жыл бұрын
சீக்கிரமே அவன் பாவத்திற்கான பலனை அனுபவிப்பான்
@Modernmaayalogam
@Modernmaayalogam 3 жыл бұрын
😭😭😭😞😞
@சுட்டிபொண்ணு-ழ9ம
@சுட்டிபொண்ணு-ழ9ம 3 жыл бұрын
Crt🥺🥺🥺
@subashsreethar4963
@subashsreethar4963 3 жыл бұрын
@@சுட்டிபொண்ணு-ழ9ம hi
@spreadlove8103
@spreadlove8103 3 жыл бұрын
😭
@johnlakshmi8418
@johnlakshmi8418 3 жыл бұрын
ஜாதி மதம் என்று பார்க்காமல் என்றைக்கு ஒன்று சேருவோம் அன்றைக்கு தான் நமக்கு விடுதலை
@thirunavekarasu3887
@thirunavekarasu3887 3 жыл бұрын
👍👍👍mm
@tamiljoker8856
@tamiljoker8856 3 жыл бұрын
Super
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 жыл бұрын
I hate caste 😠😠😠
@சுட்டிபொண்ணு-ழ9ம
@சுட்டிபொண்ணு-ழ9ம 3 жыл бұрын
Crt
@yuvarajmassmedia4422
@yuvarajmassmedia4422 3 жыл бұрын
👍👍👍👍
@boominathanboomi276
@boominathanboomi276 3 жыл бұрын
காதல் உன்மை ஆனால் காதலிப்பவர்கள் தான் பொய்...
@komusathiyapriya5643
@komusathiyapriya5643 2 ай бұрын
அருமை. அருமை. இந்த. பிரபஞ்சத்தில். ஏண்ணன. அற்புதங்கள். நடக்க. விருக்கின்றன. வெயிட். பண்ன்னி பாருங்க. மக்களே
@thangamani4050
@thangamani4050 3 жыл бұрын
Avanga amma appa kku evlo kastam ah irundhurukkum😭😭😭😭😭😭😭😭😭
@ammukga793
@ammukga793 3 жыл бұрын
Thea.. payalae enna maithuku love Panna neeela saaavu 🔥🔥
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 3 жыл бұрын
அம்மா அப்பா வை தவிர யாரையும் லவ் பன்னாதீங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!
@pattumamilifestyle1751
@pattumamilifestyle1751 3 жыл бұрын
Absolutely rite👍👍👍
@ravimarieswari3600
@ravimarieswari3600 3 жыл бұрын
😇😇🙏🙏
@babupratheeshkumars1603
@babupratheeshkumars1603 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sekar-rj2ex
@Sekar-rj2ex 10 ай бұрын
😊​@@pattumamilifestyle1751
@ThevarajahKandiah-gp9qn
@ThevarajahKandiah-gp9qn 10 ай бұрын
😅😊😮😢😂😅😊😢🎉😂😂🎉🎉😢😮😮😮😮😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😮🎉😂😅😅q​@@babupratheeshkumars1603
@pratheepanpuvanendran8697
@pratheepanpuvanendran8697 3 жыл бұрын
ஆண் பிள்ளைகள் பொறுப்பா குடும்பத்தை பார்த்தாள் ஏன் இந்த நிலை
@mahasakthi1870
@mahasakthi1870 3 жыл бұрын
எங்கள் இறைவனே! எல்லாவற்றையும் அறிந்தவனே ! ஜெயசிறீயின் மரணத்துக்கு காரணமாவர்களை தண்டனைக்கு ஆளாக்கி அழித்துவிடுவாயாக. இது உன்னொருவராலேயே முடியும். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@kathirvelkathirvel7605
@kathirvelkathirvel7605 3 жыл бұрын
கொலைசெய்த கொலையாலியின் ஆன்மை துண்டிக்கப்பட வேண்டும்
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 2 жыл бұрын
அரசியல் வாதிகளும் சட்டமும் அவரவர் வேலைக்கு ஏற்றார் போல் வளைந்து கொடுத்து சட்டத்திலிருந்து தப்பிக்க வைத்து விடுவதால் குற்றவாளியின் ஆண்மையை எவ்வாறு கட் பண்ண முடியும் குற்றவாளியின் குற்ற உணர்வுகள் இனியும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும் நண்பர் கதிர்வேலு வில் கவலை எனக்கு புரிகிறது
@Love-gi3pi
@Love-gi3pi 3 жыл бұрын
Acho Makale😭 RIP
@devidevi8271
@devidevi8271 3 жыл бұрын
Azhugu Pillai aniyama kontanae poruki payalae vidakodathu 😭😭
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 жыл бұрын
Correct sis
@nimmiswathi1511
@nimmiswathi1511 3 жыл бұрын
Unga voice amazing
@justemailmathi
@justemailmathi 3 жыл бұрын
Nandri ma 🙏
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 3 жыл бұрын
Hai eppadi irukkenga
@lovelypalanimurugan1951
@lovelypalanimurugan1951 3 жыл бұрын
so sad
@umaanthony8563
@umaanthony8563 3 жыл бұрын
Dhevadhai pol irukiral jayasree.. Edaila engendhu vanchi jaadhi😞
@ramasamylingusamy8753
@ramasamylingusamy8753 2 жыл бұрын
CCC cf CCC CX
@mukilriya2826
@mukilriya2826 3 жыл бұрын
Intha kaalathu lovers tholla thanga mudiyala pa cheee
@deepika4180
@deepika4180 3 жыл бұрын
அட கடவுளே! கொரோனா கூட ஜாதி,மதம் பார்க்கமல் எல்லோர் கிட்டயும் சமமாக பழகும் போது,இந்த மனிதர்கள் மட்டும் ஏன்.......😢😢😢
@Jsphrj3
@Jsphrj3 3 жыл бұрын
I love u
@zaynfrancis3507
@zaynfrancis3507 3 жыл бұрын
instablaster...
@suryag118
@suryag118 3 жыл бұрын
தீனா
@ragavankowsalya7143
@ragavankowsalya7143 3 жыл бұрын
It's true nanbaa
@emilireeta6473
@emilireeta6473 3 жыл бұрын
@@suryag118 pudikatha name dheena
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 жыл бұрын
Never trust anyone other than family👪
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 3 жыл бұрын
Hai eppadi irukkenga
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 жыл бұрын
@@kumarkumar-qk7pk I am Good brother
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 3 жыл бұрын
@@valentinaviolasworld2236 your native place
@murugananitha3059
@murugananitha3059 3 жыл бұрын
True words crt super
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 жыл бұрын
@@murugananitha3059 Thank you
@nalla2873
@nalla2873 5 ай бұрын
Katumarathin strategy should be followed. .. keep as much as possible
@magicmagic1891
@magicmagic1891 3 жыл бұрын
Paavam jayashree😭😭😭😭😭yevlo kastapattu irupanga...
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
Yen alaringa
@kalaranikalaranipalani5396
@kalaranikalaranipalani5396 3 жыл бұрын
இதுவல்லவா தெய்வீக காதல் . போனவள சொல்லணும்.
@MagistrateInba
@MagistrateInba 3 жыл бұрын
So emaathunavana solla koodathu
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 3 жыл бұрын
பிஞ்சு காதல், குஞ்சு காதல், நெஞ்சு காதல் போன்றவற்றின் வேறுபாடு தெரிய வேண்டும்,
@mounikaambika2804
@mounikaambika2804 3 жыл бұрын
╯﹏╰
@pavithrapavithra4517
@pavithrapavithra4517 3 жыл бұрын
🙄🙄😡😡😡
@poojasaravanan9531
@poojasaravanan9531 3 жыл бұрын
@@mounikaambika2804 you so much for the late reply I was just now getting back to you so late but I will be there
@rjkaja4097
@rjkaja4097 3 жыл бұрын
Amma ; Appa erukkum pothu love panathinga fds.... avanga namakku nalla life ah koduphanga please
@MagistrateInba
@MagistrateInba 3 жыл бұрын
Avanga vidhi
@rjkaja4097
@rjkaja4097 3 жыл бұрын
@@MagistrateInba mm athuvum sarithan... but thapha na pathila pokum pothu.. athula erunthu meelrathukku kadavul Amma appa mathri varuvaru
@MagistrateInba
@MagistrateInba 3 жыл бұрын
Love is natural. It is decided based on Karma. If you go to a proper astrologer they can easily say it is love marriage or arranged marriage... or love marriage and death or arranged marrige and death. It is gods who created humans and not parents. Parents have real rights to show the right path and in case of love. They ust feel free to support and warn but today parents are idiots they support wrong love and kill right love. So it is happening based on Karma. All according to Karma. There is no right to a human to go against love or anybody's freedom. LOve comes just like that. The magic of god. But this is not a love at all. She selected the wrong guy. If her parents taught her properly to assess a boy's character then this wouldn't have happened. It is the mistake of the boy's parents to teach him caste and atharma. Unable to treat humans equally. Leading to this heinous murder. So in the end Karma wins. This boy will suffer karma in this birth also in the next birth. His parents will also have their share for not teaching good manners to the boy. Do not blame love. LOVE (TRUE LOVE) is equal to GOD.
@rjkaja4097
@rjkaja4097 3 жыл бұрын
@@MagistrateInba yes it's true
@yuvarajmassmedia4422
@yuvarajmassmedia4422 3 жыл бұрын
Vera level
@sankargurusankarguru6806
@sankargurusankarguru6806 3 жыл бұрын
Intha Ulakathula.love Apadinu.eillave.eilla Umaiyana.love.amma.appa
@zachariasirenehilda3205
@zachariasirenehilda3205 3 жыл бұрын
a blessed soul...
@MuruganVeera1980
@MuruganVeera1980 3 жыл бұрын
ஆனால் இந்த பாவம் ,அவன் குடும்பத்தை சாம்பா விடாது
@santhoshking8259
@santhoshking8259 2 жыл бұрын
இவர்கள் கூறுவதில் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக தோன்றுகிறது. உண்மை என்னவோ யார் அறிவார்
@மணிமு.ராஜா
@மணிமு.ராஜா 3 жыл бұрын
ஐயோ பாவம்
@anbupowder3605
@anbupowder3605 3 жыл бұрын
நாடக காதல் ஒழிய வேண்டும்
@Valour-qh9ie
@Valour-qh9ie 3 жыл бұрын
Inga yaar nadaga Kadhal panna?
@anbupowder3605
@anbupowder3605 3 жыл бұрын
@@Valour-qh9ie inga yaaru unmaiya love pandranga eallama drama than sister
@anbupowder3605
@anbupowder3605 3 жыл бұрын
@@Valour-qh9ie daily intha maathiri news eathana padikkinga sollunga paapom
@Valour-qh9ie
@Valour-qh9ie 3 жыл бұрын
@@anbupowder3605 illa bro kovpadathinga. Actually antha video naa innu fulla pajama . Athan keten.
@தமிழன்டா-ஞ7ற
@தமிழன்டா-ஞ7ற 3 жыл бұрын
உடன் பிறப்பு போல 😄😄😄
@afafafaf675
@afafafaf675 3 жыл бұрын
Iove is fack please no body love . 😭 Iove pannalum unmaya pannathinga. 😔😔
@thangamani940
@thangamani940 3 жыл бұрын
Correct ippo yaarum unmaiya Love panrathu illa
@gunalanikisho5093
@gunalanikisho5093 3 жыл бұрын
Naga irukame unmaya love panna
@sangeethass8824
@sangeethass8824 3 жыл бұрын
Unmaithan boys or girls... yaravuthu oruthunga tha unmaiya love panranga inoruthar avangala use pannikatha palagaranga.... sight adichutu poiranum lovegra perla sagadikkathinga
@pbheartpain4492
@pbheartpain4492 3 жыл бұрын
😥😟😔Unga maari payalunga nala than da unmaiya love pandra ella pa sangalaium namba matranga pethavanga unnala oru uyir poche😥😪😓😭
@ar_gaming1kb
@ar_gaming1kb 2 жыл бұрын
s pro
@sivavel2158
@sivavel2158 3 жыл бұрын
Marana thandanai
@jamunarani7472
@jamunarani7472 3 жыл бұрын
Nan SC my husband MBC but naangal arrange marraige ennum yeanda thirundhamal erukkinga
@sivamyfavsongkumar7035
@sivamyfavsongkumar7035 3 жыл бұрын
Super sister
@karthikmuruganadimaichenna31
@karthikmuruganadimaichenna31 3 жыл бұрын
Super sister happy life
@saravananshanthi8082
@saravananshanthi8082 3 жыл бұрын
Great sister....Unga Husband oda family ku dha appreciate pannanum...Great family...But yenga oorla lam romba pandraanga...Manasu kashtama irukku..Yellarum manushanga dhana...Adhu yean puriya matandhu neraya peruku
@sathasivamkamala825
@sathasivamkamala825 3 жыл бұрын
👌👌👌👌
@p.muralikumar1404
@p.muralikumar1404 3 жыл бұрын
@@saravananshanthi8082 factu enga ooralyum rombo panuvanga Nanum mbc tha
@arathikc2334
@arathikc2334 3 жыл бұрын
Unakaga saaga kooda thuninja ponna ipdi panitiye da... Ne kandipa saaganum...
@thalapathyveriyanda1786
@thalapathyveriyanda1786 3 жыл бұрын
Yes pro
@t.sureshkumart.sureshkumar8209
@t.sureshkumart.sureshkumar8209 3 жыл бұрын
Ayyyo dai antha ponnu enga clg than da 😭😭😭😭😭😭😭
@palanivelupalanivelu5043
@palanivelupalanivelu5043 3 жыл бұрын
Very Good channel Super Super Super
@rajeshparimala4574
@rajeshparimala4574 3 жыл бұрын
அடக்கடவுளே...... அப்பாவி பெண்ணை எப்படி கொல்ல மனம் வருதோ...... இந்த நயவஞ்சகனை தூக்கில் போடவேண்டும்........ காதலுக்காக உயிரை விட துணிந்த வீர மங்கையை அநியாயமா கொன்று விட்டானே...... சோ சேட் 😭😭😭😭😭😭😭😭😭😭👍
@ungalukkaga5270
@ungalukkaga5270 3 жыл бұрын
Sathi pakuravanga please love pannathinga
@thangavelpoosari1304
@thangavelpoosari1304 3 жыл бұрын
Correct answer
@yuvarajmassmedia4422
@yuvarajmassmedia4422 3 жыл бұрын
Super bro
@KarthikKarthik-fc3zo
@KarthikKarthik-fc3zo 3 жыл бұрын
Correct bro
@sundarkhan5716
@sundarkhan5716 3 жыл бұрын
பொய்யான காதல் தான் இந்த காலத்தில்
@ajaaja5484
@ajaaja5484 3 жыл бұрын
Unmathan 💯💯
@anbesivam8520
@anbesivam8520 3 жыл бұрын
Unmai😭😭😭😭😭😭
@BLACK-jo5yb
@BLACK-jo5yb 3 жыл бұрын
Kathol
@thevathevarajan2203
@thevathevarajan2203 3 жыл бұрын
Jathi yin tatuvom kathalin tinipathu tavaru,
@k.bhuvaneswari7785
@k.bhuvaneswari7785 3 жыл бұрын
Correct
@murugasamyr8455
@murugasamyr8455 3 жыл бұрын
ஜெயஸ்ரீ உன் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் நீ காதலித்த காதலன் அல்ல அவன் மிருகம் .எனக்கெல்லாம் காதலி கிடைக்கவில்லையே என்று தினந்தோறும் மரண வலியில் துடித்துக கொண்டிருக்கிறேன் ஆனால் காதலனை தேடி சென்ற காதலிக்கு இந்த நிலையா வருந்துகிறோம்
@thangamanik3219
@thangamanik3219 3 жыл бұрын
இந்த காலத்தில் 90 சதவீதம் பொய்யான காதல்தான்
@nanthinikidnapillai6458
@nanthinikidnapillai6458 3 жыл бұрын
100% poi .kaathal enpathu maayai unmai alla .
@murugananitha3059
@murugananitha3059 3 жыл бұрын
Unmai true love is full of fake only
@sarojasaroja4740
@sarojasaroja4740 3 жыл бұрын
Sariya sonninga
@SkSk-vy3xg
@SkSk-vy3xg 3 жыл бұрын
Mmmm unmai
@jothikajothika7815
@jothikajothika7815 3 жыл бұрын
Yes fake love tha yaillamea,only sex Martin tha intha kalathula
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 2 жыл бұрын
பெண் பிள்ளைகளை பேணி வளர்த்து அவர்கள் பெரியவர்கள் ஆனதும் பருவ வயதை தொட்டதும் பொன்னை அள்ளிக்கொடுத்து நல்ல புருஷனை தேடித் தந்து விடும் பெற்றோர்கள் இருக்க பருவப் பெண்கள் ஏதும் புரியாமல் முன்பின் அறியாத புதிய ஆண்களிடம் தங்கள் மனதை பறி கொடுத்து விடுவதால் அவர்கள் வாழ்வும் பறி போய் விடுகின்றன பெற்றோர்களும் மனம் பதைத்து விடுகிறார்கள்
@kumarm8381
@kumarm8381 3 жыл бұрын
பெற்றோரை விட்டுட்டு ஏன் உயிரை விடும் முடிவுக்கு வர வேண்டும் படித்து என்ன பயன்
@MuruganVeera1980
@MuruganVeera1980 3 жыл бұрын
பாவம்
@karthikarthi4488
@karthikarthi4488 3 жыл бұрын
O
@invisible21kfan66
@invisible21kfan66 3 жыл бұрын
Kandippa avan nalla death'varathu pavom anthe girl 😔 love vendam parents solltratha kelunga avanga nalla payan paarpanpa 👍🙏
@sambathkumar4380
@sambathkumar4380 2 жыл бұрын
Your voice super brother
@rajamohamad9278
@rajamohamad9278 3 жыл бұрын
Pengaley ariyatha aangalaiyum, aasai varthaihalayum nambathinga (yennayum serthu).aangal sabala buthi udayavarhal, ariyatha aangalidam kuzhainthu pesatheerhal.
@sathishsk8826
@sathishsk8826 3 жыл бұрын
என்னை போல உண்மையா காதலிக்கிற ஆண்களை தேடி பெண் வருவது இல்லை ஆனால் உன்னைப்போல் ஆளிடம் வந்து சிக்கி சீரளிக்கிறார்கள் இந்த பெண்கள் 😭😭😭😭 😭😭😭😭என் பொண்டாட்டிய அவ அப்பா அம்மா பிரிச்சி கூட்டிட்டு போய்ட்டாங்க 😭😭😭😭😭
@murugananitha3059
@murugananitha3059 3 жыл бұрын
Very sad bro ..don worry unka wife unka kita varuvanka feel panathenka bro
@ambikaambikaa798
@ambikaambikaa798 3 жыл бұрын
M
@praba5633
@praba5633 3 жыл бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@sundarivanniyappan3536
@sundarivanniyappan3536 3 жыл бұрын
Thangathurai thookula podunga😣😣
@kethessivam8035
@kethessivam8035 3 жыл бұрын
தங்கத்துரையை மட்டும் இல்லை அவன் நண்பன் ஜெகநாதனையும் போட்டுத்தள்ளவேண்டும்
@navinsjo1097
@navinsjo1097 3 жыл бұрын
தயவு செஞ்சி இளம் வயது பெண்கள் மொபைல் அதிகம் உபயோகித்தல் அதை நீங்கள் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிக்கின்றர்கள் பெற்றோர்களே 🙏🙏🙏😭😭
@iswaryaishu815
@iswaryaishu815 3 жыл бұрын
RIP thangachi
@ManikandanManikandan-zc9le
@ManikandanManikandan-zc9le 2 жыл бұрын
அந்தப் பெண்ணிற்கு முதலில் என் கண்ணீர் அஞ்சலி. கீழ் ஜாதி யோ மேல் ஜாதியோ அவரவர் ஜாதியில் காதலித்தால் இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு இடமில்லை . இதை சொன்னால். காதலுக்கு ஜாதியில்லை மதமில்லை. காதலுக்கு கண்ணில்லை காதலுக்கு மூக்கு இல்லை என்று வரிந்து வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். எப்படியோ போங்க
@ziyaudeen9229
@ziyaudeen9229 3 жыл бұрын
பென்னை பெற்றால் மட்டும் போதாது நடவடிக்கைகளை. கவனிக்கனும் இல்லாவிட்டாவ். இப்படித்தான்
@ravindrandevendar1810
@ravindrandevendar1810 8 ай бұрын
Oru true love kedaikarathu evaluvu kastam intha kalathule..
@ramanansri7298
@ramanansri7298 3 жыл бұрын
சாதியை வளர்த்தவரு கலைஞர்தான் இதனால் தான் இந்த அப்பாவி மக்கள் அவலப்படுகிறார்கள்
@santhisanthi3569
@santhisanthi3569 3 жыл бұрын
Friend,இது எத்தனைப் பேருக்குத் தெரியும்...... ஆனால் இப்போது அந்த ஆட்சிதான் நடக்குது...
@noorienoorie4790
@noorienoorie4790 2 жыл бұрын
பார்த்தவுடன் காதல் ஒரு காமமே
@jenijas1225
@jenijas1225 3 жыл бұрын
Kolai seithavana arrest panunga sir yen poratathil ullavarkalai seireenga avanga pavam
@deepeshb5032
@deepeshb5032 3 жыл бұрын
Neenga oru vaati avanga vetu ponna kalyanam pani parunga..... unga mela pasatha kotti thanga thattula vachi thanguvanganu theriyum
@saravananshanthi8082
@saravananshanthi8082 3 жыл бұрын
Maassss Bro...💯👌
@jagejagadeeswari6564
@jagejagadeeswari6564 3 жыл бұрын
Kandippa ithu unmaitha
@shantiegovind3015
@shantiegovind3015 3 жыл бұрын
Pavam intha ponnu..yenda evelo jaathi veri pudicha aalairinga😡
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
Yen
@jetmedia6272
@jetmedia6272 3 жыл бұрын
ஏண்டா நான் உயிர நினைத்து 4 year's love பண்ணினேன் but ava enga amma appa kku உன்னை podikkalannu சொல்லி விட்டு ட்டு போய்ட்டா நானும் அவ நல்லை இருந்த போதும் nu solli ava நினைப்பா இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன் but உன்னை மாதிரி yamatharavanukku தான் இந்த மாதிரி உண்மையான love pantra ppnnu கிடைக்குது இதை ninakkum போது தான் எனக்கு சகணும் போலா இருக்கு😭😭
@perumurugan745
@perumurugan745 3 жыл бұрын
Loveukku munnadi mudalil jaadiya confirm seyyingada
@sullansuresh5935
@sullansuresh5935 3 жыл бұрын
என்னோடு தங்கை தான் நானும் சிறை தண்டனை கிடைத்தது
@arunamoses2929
@arunamoses2929 3 жыл бұрын
?
@sasisankar5019
@sasisankar5019 3 жыл бұрын
Ethellam pathu neega yarum thiruntha matiga boys analum sari girls analum sari thirunthave matiga appa amma mela nabika vaiga avangala nalla life amaichu tharuvaga😔
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
No feel
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 5 ай бұрын
Aaha Oho besh Dravuda model aatchi Endakkombanum kora Solla mudiyadu??!😮😅😂🤣🤣
@ragothamanragothaman2426
@ragothamanragothaman2426 3 жыл бұрын
Caste pakura nee ethuku antha poona love pannanum
@KavithaKavi-lj1jj
@KavithaKavi-lj1jj 3 жыл бұрын
Very sad😔
@kavisfunflixchanneltamil582
@kavisfunflixchanneltamil582 3 жыл бұрын
காதல் காதல் திருந்தவே மாட்டிங்க .காதலித்தால் உங்களுக்கு தண்டனை இதுதான்
@MagistrateInba
@MagistrateInba 3 жыл бұрын
Kaathal la nalla kaathal undu. Ithu saathi kaathal. Saathi kaathalil thevaiya?
@cnelanthamil2955
@cnelanthamil2955 3 жыл бұрын
Erandu perukku thukku thandanai tharavendum makkaley thayavuseithu share pannunga friends 🙏🏻🙏🏻😭😭cn elanthamil 🙏🏻🙏🏻😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@Nagarajan-nf4ls
@Nagarajan-nf4ls 3 жыл бұрын
பாவம்யா அந்த ஜெயஸ்ரீ
@cnelanthamil2955
@cnelanthamil2955 3 жыл бұрын
Antha porambokku naaie pesama vittutu poga vendoyathuthaney keeljathi nna avlo kevalama evanukku thukku thandanai thavira verethuvum tharakkudathu nanbargaley 😭🙏🏻 cn elanthamil 🙏🏻😭
@shivanbakthan9003
@shivanbakthan9003 3 жыл бұрын
Mutiyum pothu enn eyela iruthu kanner tga varuthu 😭
@yogeesheswar5566
@yogeesheswar5566 3 жыл бұрын
😥😥😥 om Shanthi athma
@kumaranvedagiri8951
@kumaranvedagiri8951 3 жыл бұрын
Rest in Peace JeyaSri sister 😭🙏🙏🙏😭😭😭😭
@dharshinipriya7541
@dharshinipriya7541 3 жыл бұрын
So sad
@kannang9695
@kannang9695 3 жыл бұрын
பெண்களுக்கு நல்லபாடம் இது
@mrswomen4413
@mrswomen4413 2 жыл бұрын
Very sad news give punishment to that man😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🤫
@ajaysuresh3781
@ajaysuresh3781 3 жыл бұрын
RIP 💐
@marimuthuv2406
@marimuthuv2406 3 жыл бұрын
கலைஞர் டிவி இந்த செய்தி மட்டும் விரிவாக போடுவார்கள் நன்றி
@nallamuthumuthu2438
@nallamuthumuthu2438 3 жыл бұрын
இந்த கொலையாளிக்கு விசித்திரமான தண்டனை கொடுக்க வேண்டும் மக்கள் முன்னிலையில்
@karthikragu7314
@karthikragu7314 3 жыл бұрын
இந்த நிறுவனத்தில் இது மட்டும் இல்லை இது போல நிறைய சம்பவம் நடந்து உள்ளது நிர்வாகம் மறைத்து உள்ளது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம விருதலைபட்டியில் இயங்கி வரும் ஈஸ்ட்மேன் நிறுவனம்... நிச்சயம் இது நிர்வாகத்தினர் தெரியாமல் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை...பல சூப்பரவைஸ்ர்கள் இது போன்று இன்னும் நடந்தது கொண்டு தான் உள்ளார்கள்... நிறுவனம் முழுவதும் சாதி வன்மம் தான் உள்ளது இது போன்று நிறைய தங்கதுரை உள்ளனர் அந்த நிறுவனத்தில்
@sambathkumar4380
@sambathkumar4380 2 жыл бұрын
Fantastic voice
@kirutikaki2301
@kirutikaki2301 3 жыл бұрын
Ponnuga paavam avana summa vidathu😠
@chinnasamy7435
@chinnasamy7435 3 жыл бұрын
👍 super
@pragadheeswarankavi
@pragadheeswarankavi 3 жыл бұрын
Jathi, matham ivanugalukala hospital, bus ellam ava avang jathi docter kida ponga
@Vasu80722
@Vasu80722 3 жыл бұрын
Y ipdi soltrenga
@pragadheeswarankavi
@pragadheeswarankavi 3 жыл бұрын
@@Vasu80722 jathi pakuravaga ella iruka varaikum vala mudiyadu
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН