என் மனைவி instagram-ல பழகிய ஒருத்தனோட ஓடிட்டா...நொந்து கொண்ட கணவன்! | Vaazhnthu Kaatuvom | EP-27

  Рет қаралды 668,622

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер: 732
@இயற்கைஎழில்உணவு
@இயற்கைஎழில்உணவு 10 ай бұрын
என்ன நடந்தாலும் அந்தப் பையனுக்கு நியாயம் கிடைக்கணும்
@ranjanidevi5467
@ranjanidevi5467 10 ай бұрын
இந்த பெண் சரியில்லாதவள் பெடியன் நேர்மையானவர் அவனுக்கு பிள்ளைகள் மீது உண்மையான அன்பு இருக்கிறது
@azhaguchennal
@azhaguchennal 10 ай бұрын
உண்மையில் பையன் ரொம்ப நல்லவர்தான்
@Ammupapachannel
@Ammupapachannel 10 ай бұрын
இன்ஸ்டாகிராம் வால் இந்த பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிட்டது தயவுசெய்து இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பெண்கள் எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள்💯
@gurus3694
@gurus3694 10 ай бұрын
Should men not be careful ? Everyone can limit social media and concentrate in things around them
@jerlin-dv4ue
@jerlin-dv4ue 10 ай бұрын
😢 insta app onnu erukunu 3 y back dha therium but adhu open pannanum thonave illa😢 idhallam ketutu ini instanu yen vaaila kooda varadhu 😢😢😢
@thanark2375
@thanark2375 10 ай бұрын
Na whatsap mattum tha use pandren,
@jerlin-dv4ue
@jerlin-dv4ue 10 ай бұрын
Nanum whatsApp matum dha use pandren Instagram idhu vara yen life la open pannitu illa frds soluvanga open pannunu. yenga amma yenna kondrum 😂
@Reshmi_143_66
@Reshmi_143_66 10 ай бұрын
Ithanala than enakku Instagrame pudikkadhu
@kumarprasath8871
@kumarprasath8871 10 ай бұрын
நல்லவேளை குழந்தைகளை கொல்லாமல் இந்த பைத்தியகாரி ஓடி போனதற்கு சந்தோஷ பட வேண்டும் 😊😊காலம் செய்த கோலம் இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்க போறோமோ
@PriyaDharshini-jt9mr
@PriyaDharshini-jt9mr 10 ай бұрын
நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவது இல்லை நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவது இல்லை என்னடா வாழ்க்கை இது
@thanshimusiclyrics7454
@thanshimusiclyrics7454 10 ай бұрын
S.....
@FREEFIREGAMING-oe6yh
@FREEFIREGAMING-oe6yh 10 ай бұрын
உண்மை உண்மை
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 10 ай бұрын
Yes
@infinite_audio_mayiladuthurai
@infinite_audio_mayiladuthurai 10 ай бұрын
சாத்தியமான உண்மை இது😢😢
@KrishnaKrishna-ye6ev
@KrishnaKrishna-ye6ev 10 ай бұрын
உண்மை
@Sekar-hx7pg
@Sekar-hx7pg 10 ай бұрын
இவள் நடிக்கிறாள் இவளுக்கு வேறு ஆண் தேவை பாவம் அந்த பையன்
@abinayaabiabinaya2483
@abinayaabiabinaya2483 6 ай бұрын
s Athan unmay
@KumaranMuniswaran
@KumaranMuniswaran 5 ай бұрын
உணமையான பதிவு
@sreemantrakalikali4444
@sreemantrakalikali4444 10 ай бұрын
இந்த பையன் உண்மையானவன். ஆனால் அந்த பெண் நடிக்கிறாள்😢😢😢
@Meena-og1oz
@Meena-og1oz 10 ай бұрын
💯💯💯💯💯💯💯crt
@TigerWood-db3br
@TigerWood-db3br 10 ай бұрын
Ithai pengal yetrukollamatargal
@ArockiaswamyArockiaswamy-g5s
@ArockiaswamyArockiaswamy-g5s 10 ай бұрын
Very good said sir super
@balanrajesh4586
@balanrajesh4586 10 ай бұрын
பையன் சைக்கோவாகவும் இருக்கலாம் குற்றத்தை பிறர்மீது சொல்பவர் அனேகமாக சைக்கோவாக இருப்பார்
@balanrajesh4586
@balanrajesh4586 10 ай бұрын
தாம்பத்தியவாழ்கை குறைபாடாகவும் இருக்கலாம்
@loguanand8521
@loguanand8521 10 ай бұрын
குழந்தைகளை விட உனக்கு என்னடி இன்ஸ்டாகிராம் கேக்குது
@ammukutty4736
@ammukutty4736 9 ай бұрын
Correct 💯%
@CathrinSelvarani-do1hq
@CathrinSelvarani-do1hq 9 ай бұрын
நம்மை யும் நம்ம பிள்ளைகளையும் சுற்றி நிறைய விஷம் அதாவது. நெட் என்னைக்கு வந்ததோ அன்றே உலகம் நாசமா போச்சு.. வழியில் முள் இருக்கும். நாம்தான் கவனமா இருக்கணும்
@KSasikala-t9h
@KSasikala-t9h 9 ай бұрын
நானும் தான்😢
@bhavaniramasubramaniam4043
@bhavaniramasubramaniam4043 9 ай бұрын
final ஆக கணவன் super aah பேசறாரு..பொறுப்பு...good..v good.
@FMNA
@FMNA 10 ай бұрын
மாமியார் கொடுமை இல்லை இவள் வாழ்க்கையை இவளை கெடுத்துக் கொள்கிறாள்
@VijayalakshmiS-cm5dd
@VijayalakshmiS-cm5dd 10 ай бұрын
அந்த பையன் பாவம்😢
@Meena-og1oz
@Meena-og1oz 10 ай бұрын
அண்ணா இது ஒரு பிராடு அண்ணா குழந்தைய நீங்க பாத்துக்குகொங்க. அவள விட்டுதல்லுங்கு
@bhavaniramasubramaniam4043
@bhavaniramasubramaniam4043 9 ай бұрын
இந்த சபையில் எல்லோரும் மகிழ்ச்சியா இருக்கணுமின்னு குயிலி மேம் சொன்னது மனம் தழுதழுத்தது😢❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@Gayathri25738
@Gayathri25738 9 ай бұрын
ஆணின் அன்பு நெகிழ்ச்சி தருகிறது ❤
@jiwahgie8811
@jiwahgie8811 10 ай бұрын
She acted very well......she is a great liar that's why she don't want her husband.......that guy is genuine 🙏🙏🙏
@TamilChristianitysocialmedia20
@TamilChristianitysocialmedia20 10 ай бұрын
சூப்பர் மேடம் மேடம் வாழ்த்துக்கள் எதார்த்தமான தீர்ப்பு வேற லேவல் பேச்சு
@balan2249
@balan2249 10 ай бұрын
எல்லா தப்பும் பன்னிட்டு, ஒப்பாரி வச்சி ஞாயபடுத்துறா.. பாவம்யா அந்த மனுஷன்..
@rajasamuel1639
@rajasamuel1639 9 ай бұрын
குயிலி அம்மாவிற்குப் பாராட்டுக்கள், நன்றி🙏
@sriramsriram4652
@sriramsriram4652 9 ай бұрын
எல்லா பிரச்னைகும் அந்த பெண்ணின் அம்மா ஒரு வகையில் காரணம் தான் அந்த பையன் நல்லவன்
@marykuttymercy7129
@marykuttymercy7129 10 ай бұрын
எந்த பொண்ணு நல்லா நடிக்குற ஒரு சோடு கண்ணர் கூட வரல இதுல்லாம் யாரு சொல்லி கொடுத்து பேசுராக
@lathaethirajan4572
@lathaethirajan4572 10 ай бұрын
Correcta solringhe
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 10 ай бұрын
ஒரு சொட்டு கண்ணீர்
@TamnaOmana-tw1ec
@TamnaOmana-tw1ec 9 ай бұрын
Nadikaral
@kayalhoneybee7770
@kayalhoneybee7770 8 ай бұрын
Yes nanum patten, pakkave mudiyalw ava nadippe.. Nalla valarpu Ivakitde kolantauye virda mudinchi
@shanthik8916
@shanthik8916 10 ай бұрын
பாவம் இந்த பையன் அந்த பொண்ணு தான் தப்பு பன்றா அவ வாழ்க்கையை அவளே கெடுத்துக் கொள்கிறாள்
@Ammupapachannel
@Ammupapachannel 10 ай бұрын
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 10 ай бұрын
Non
@nilameganathan8014
@nilameganathan8014 10 ай бұрын
இந்த நிகழ்ச்சியும் சூப்பரா தான் இருக்கு
@Balaji-wc6vr
@Balaji-wc6vr 10 ай бұрын
Ivanuku Vara valai kidayathu
@arunachalam8290
@arunachalam8290 10 ай бұрын
Yes I am
@charlesa5612
@charlesa5612 10 ай бұрын
மிக அருமையான நிகழ்ச்சி
@tamilbayan-wm2di
@tamilbayan-wm2di 10 ай бұрын
Romba nallaval mathuri pesursa adi pavi
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 10 ай бұрын
நான் இதுவரை இந்த இன்ஸ்டா use பண்ணுண்ணது இல்ல.ஏன் அந்த app download கூட பண்ணல😊😊
@stellajoe3894
@stellajoe3894 9 ай бұрын
Yes nanum than sis
@womenscorner218
@womenscorner218 9 ай бұрын
Insta use panurathu thappila..
@cbbbVbb-uq4nu
@cbbbVbb-uq4nu 9 ай бұрын
Naanum
@suganyamnair
@suganyamnair 9 ай бұрын
Me also
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 9 ай бұрын
@@stellajoe3894 super sis
@azhaguchennal
@azhaguchennal 10 ай бұрын
தயவு செய்து அந்த பெண்ணுடன் குழந்தையை அணுப்ப வேண்டாம் அது எதிர்காலத்தில் பாதுகாப்பு இல்லை😢😢😢😢😢
@e.paulraje.paulraj483
@e.paulraje.paulraj483 10 ай бұрын
அந்த பொண்ணு கண்ணுல கண்ணீரே வரல .அவ்வளவும் நடிப்பு .
@AmuthaselviAmuthaselvi-bt7dp
@AmuthaselviAmuthaselvi-bt7dp 10 ай бұрын
Antha anna real hero 😢😢👍
@nave26299
@nave26299 9 ай бұрын
Chance ae illa ippadi oru men first time pakkuren❤❤❤ good man & he's genuine
@azhaguchennal
@azhaguchennal 10 ай бұрын
இந்த பெண் எந்த விதத்திலும் ஞாயம் இல்லை
@cheyyar3602
@cheyyar3602 10 ай бұрын
இந்த பொண்ணு பண்ணது ரொம்ப தப்பு பொண்ணுங்க அதனால ஓவராவும் சப்போர்ட் பண்ண கூடாது ஆனா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் தப்பு தப்பு தான்
@sumathic2683
@sumathic2683 10 ай бұрын
அவள சிறையில் போடுங்கள்
@sumathic2683
@sumathic2683 10 ай бұрын
குயிலி மேடம் நிகழ்ச்சி யை நன்றாக நடத்துராங்க இதில் லட்சுமி இராமகிருஷ்ண ன் பெயர் ஏன் அடிக்கடி பயன்படுத்துரிங்க
@smailysarow1054
@smailysarow1054 10 ай бұрын
CRT paa....
@musichunt3049
@musichunt3049 10 ай бұрын
Good question
@vallavanalex3763
@vallavanalex3763 10 ай бұрын
Mairu naduthuranga😂
@deepikabose3659
@deepikabose3659 10 ай бұрын
Abuse nu antha ponuku point solli kuduthathae avanga than.. antha girl antha content use pannikita to hide her mistake.
@meerasmlvr2823
@meerasmlvr2823 10 ай бұрын
Avanga program ah deep ah pathirundha ipdi que ketka maatinga
@kajisujivlog
@kajisujivlog 9 ай бұрын
யார் எல்லாம் சொல்லவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மிஸ் பண்ணுறீங்க & லக்ஷ்மி மாம் ? From Switzerland 🇨🇭
@Ammupapachannel
@Ammupapachannel 10 ай бұрын
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 ай бұрын
Yes 🤔🤔
@syedameena6165
@syedameena6165 10 ай бұрын
அவங்க அமெரிக்கா ல இருக்காங்க
@geetha1896
@geetha1896 10 ай бұрын
Oh apdiya
@syedameena6165
@syedameena6165 10 ай бұрын
@@geetha1896 ஆமாம் அவங்க மகள் வீட்டுக்கு போய்ருகாகாங்க பா
@Ashradhs
@Ashradhs 10 ай бұрын
Indha program la experts advise pannaraanga. Which is best good. Lakshmi ramakrishnan full drama and she is not an expert in the field of counseling. This is better
@sharanmariyappan9098
@sharanmariyappan9098 10 ай бұрын
அந்த பையன் பாவம்
@JenovaVetri-io9qc
@JenovaVetri-io9qc 10 ай бұрын
ரெண்டு அர விட்டா அவளுக்கு புரியும். இவங்க எல்லோரும் கொஞ்சிகிட்டு இருக்காங்க.
@sasikala6976
@sasikala6976 10 ай бұрын
Enaku matum tha paiyana patha pavama theritha😢
@sandhiyasandhii9377
@sandhiyasandhii9377 10 ай бұрын
Yanakku dha
@fasiha438
@fasiha438 10 ай бұрын
Illa full comments ellarukume pavama than therithu...
@stellajoe3894
@stellajoe3894 9 ай бұрын
Good thambi nalla paiyan.eppudi ore thambi ku eppudi ore ponnu chaaa 😡😡😡😡
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 8 ай бұрын
😢😢😢
@Sneha_official_-cp7pj
@Sneha_official_-cp7pj 10 ай бұрын
Antha anna nalla irukkanga ungalukku etha nalla ponnu varum weit panunga anna intha ponnu vendam intha ponnu nadikira
@nilameganathan8014
@nilameganathan8014 10 ай бұрын
இவள் ஆள் சரியில்லை, எந்த ஆபிஸ் போறதுக்கு ஒரு டச் போன். இவளுக்கு சப்போட் பண்ணாதிங்க
@jiwahgie8811
@jiwahgie8811 10 ай бұрын
Yinthe ponnu insta ID koode poyirelam neneikethe .... that's why she don't want her husband, so far the husband is the one taking care of his kids, HE IS GENUINE ❤❤❤
@selvarajah6752
@selvarajah6752 2 ай бұрын
வாழ்த்துக்கள் குயிலி அம்மா உங்களுக்கு ❤👍
@karthikashivanya3539
@karthikashivanya3539 10 ай бұрын
குயிலி வெறி பிடித்த மாதிரி கத்தாமல்..அடுத்தவங்களை பேச விடாமல் கத்தாமல்... சூப்பர் ஆக டீல் பண்றாங்க...
@naniladducute....7529
@naniladducute....7529 10 ай бұрын
அசிங்க அசிங்கமா பேசாம உனக்கு award ah குடுபான் ஒரு புருஷன்...... இவ நல்லா நடிக்கிறா
@kaasmeedia9000
@kaasmeedia9000 10 ай бұрын
இந்த பொண்ணு பேசறது சரி இல்ல அது எப்படி புருசன் தப்பே பண்ணாம சந்தேக படுவார்
@gayatrirn2138
@gayatrirn2138 10 ай бұрын
Kuiley madam santhama pesuranga ....so,I like too much madam❤❤❤❤❤
@nishashaira926
@nishashaira926 10 ай бұрын
Nala nadikuthu 😮
@fathimafatheeha-rg1cp
@fathimafatheeha-rg1cp 10 ай бұрын
Laksmy mam than correct♥️♥️
@DarshanRaj-n4m
@DarshanRaj-n4m 10 ай бұрын
That lady is the worst
@MaheshMahesh-kf4lp
@MaheshMahesh-kf4lp 10 ай бұрын
Lakshmi 😂😂😂😂😂😂😂
@Dhan-u9i
@Dhan-u9i 9 ай бұрын
Both approach different. Both are good
@nallanmohan
@nallanmohan 10 ай бұрын
இந்த நிகழ்ச்சி அருமை நல்ல அறிவுறையுடன் முடிவது நன்றாக இருக்கு. இவங்க ரெண்டு பேரும் மகிழ்ச்சியோட வாழணும்.
@Karthikak-e6r
@Karthikak-e6r 10 ай бұрын
இந்தப் புள்ள நடிக்கிறாங்க
@shylabs188
@shylabs188 10 ай бұрын
Ennatha irunthalum Lakshmi madam mathiri varadhu miss you madam😢
@FawmyFawmy-v6y
@FawmyFawmy-v6y 2 ай бұрын
Yen avaga enga seththutagala🥹
@Kalai-gp8bw
@Kalai-gp8bw 10 ай бұрын
Indha paiyan Vicky en kooda padicha paiyan nallavan cha ipdi life agidichi
@shafiimm9320
@shafiimm9320 10 ай бұрын
Yes 😢
@umamaheswari1532
@umamaheswari1532 10 ай бұрын
😢😢
@sandhiyavicky2097
@sandhiyavicky2097 10 ай бұрын
ஹய்
@Varsha-b6c3r
@Varsha-b6c3r 10 ай бұрын
குயிலி மேடம் அழகா தெளிவாக பேசுகிறார்
@pandiskumar8624
@pandiskumar8624 10 ай бұрын
நீ தாண்டி சந்தேகபட வச்சிருக்க
@nave26299
@nave26299 9 ай бұрын
Unga amma valaruppu unga paechil thaeridhu anna❤❤❤
@meenu337
@meenu337 7 ай бұрын
அருமையான பையன் ரொம்ப மோசமா இருக்காங்க பெண்கள் இப்போ
@cheyyar3602
@cheyyar3602 10 ай бұрын
அந்தப் பையனுக்கு தான் சல்யூட் அடிக்கணும் உண்மையாவே
@gomathibaskaran920
@gomathibaskaran920 10 ай бұрын
Ellarum paiyan nallavan soldringa, andha paiyan amma romba nallavangala irukanga.. vera yaaravadhu irundhu irundhu, nalla kaththi ketta vaarthaigalaam pesi asinga paduthi iruppaanga.. vada pogalaam ooru Uzhagamthula illadha azhagiya, vera kalyanam pannivaikuren pesiruppanga.. but avanga ella kastathaiyum manasu kula vachittu, paiyan pera kozhandhainga marumanu kudumbha vazhanumnu ninaikurana..
@NawfarM.nawfar
@NawfarM.nawfar Ай бұрын
Anna super
@olivequbah7064
@olivequbah7064 10 ай бұрын
She is very cruel minded lady. She is acting.
@shobhashobha8537
@shobhashobha8537 6 ай бұрын
Yes...
@kavithas8844
@kavithas8844 10 ай бұрын
Three madam speech vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@salamanynpjGangan-tf2pu
@salamanynpjGangan-tf2pu 9 ай бұрын
மிகச் சரியாகவும் மிகத் தெளிவாகவும் முடிவு எடுக்க வேண்டிய முடிவு சொல்லக் கூடிய மிகச்சிறந்த முறையில் முடிவு சொல்பவர் எங்கள் லட்சுமி அம்மா மட்டும் தான்
@Chandra-dc2tl
@Chandra-dc2tl 9 ай бұрын
❤❤
@sumathic2683
@sumathic2683 10 ай бұрын
நான்Z தமிழ் சொல்வதெல்லாம் உண்மை தினமும் பார்ப்பேன் இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவி வாழ்ந்து காட்டுவோம்
@azhaguchennal
@azhaguchennal 10 ай бұрын
அந்த பெண் அந்த இன்னோருவன் ஞாபகத்தில் இருக்க 😅😅😅
@devika7943
@devika7943 10 ай бұрын
Andha paiyan pavam
@crystalcleartruth
@crystalcleartruth 10 ай бұрын
Yes full and full the girl is in the wrong now she wants to stay with Prakash
@salwasalwi6650
@salwasalwi6650 5 ай бұрын
Madam not only TN All the world looking that man is excellent without family how she spent her Life thanks
@mahalakshmi1375
@mahalakshmi1375 10 ай бұрын
Semmaya nadikera
@jelaprem2079
@jelaprem2079 10 ай бұрын
குஜிலி உனக்கு இந்த நிகழ்ச்சி சரியா நடத்த தெரியல்ல நீங்க எல்லாரும் செய்றத பார்த்தால் எல்லா பொங்கலும் தப்பு செய்திட்டு வருவாங்க உங்களால நாட்டு உள்ள ஆண்கள் பாவம்
@clarasomanathan6462
@clarasomanathan6462 10 ай бұрын
கு ஜிலி பொங்கல் நாட்டு 😵🤗😁
@SGDTilovemychild
@SGDTilovemychild 10 ай бұрын
Thappu pannuna antha ponnuku ivlo thimiru iruntha paavam antha paiyan ,santhega paturapla aptina athuku yaru karanam.
@MuruganathamMuruganatham-zd4gd
@MuruganathamMuruganatham-zd4gd 10 ай бұрын
Miss you Lakshmi mam😢
@AdamBawaAbubaker
@AdamBawaAbubaker 5 ай бұрын
இவளுக்கு அரிப்பு எடுத்திட்டு.. இவளை திருந்தவே முடியாது.. அருமையாக நடிக்கிறாள்.. பாவம் கணவன்...
@kanitha5514
@kanitha5514 9 ай бұрын
நிகழ்ச்சி மிகவும் அருமை
@UmaVelmurugan-ox2oi
@UmaVelmurugan-ox2oi 10 ай бұрын
புருசன் இல்லாம நாங்க கஸ்டபடுரோம்....நீங்க என்னடா இப்படி இருக்கீங்க
@sharanmariyappan9098
@sharanmariyappan9098 10 ай бұрын
இந்த பொண்ணு பேசறது சரி இல்ல அம்மா
@ManimegalaiManimegalai-xy2wr
@ManimegalaiManimegalai-xy2wr 5 ай бұрын
Husband super 👍👌
@nave26299
@nave26299 9 ай бұрын
Straight forward man ❤❤❤❤
@patturajanmurugadass2750
@patturajanmurugadass2750 10 ай бұрын
Kuili concluding advice was neat & class.
@deafrhyme5403
@deafrhyme5403 6 ай бұрын
Hope both of your reunited and live happily here after
@SudhaMuthu-y1q
@SudhaMuthu-y1q 10 ай бұрын
சரியான தீர்ப்பு வழங்கவேண்டும் மேடம்
@izilove7291
@izilove7291 10 ай бұрын
முக்கியமானவர் ட எப்ப nadikkiromo appave andha uravu sethu pochu😢
@lovespreader
@lovespreader 10 ай бұрын
Ellarum Lakshmi mam ah miss pandrenu soldingale avangala sila media people's roast pannangale apo yaravadhu support panningala
@drhema8270
@drhema8270 10 ай бұрын
This mam giving good counseling
@Shanmugam-yd3qn
@Shanmugam-yd3qn 10 ай бұрын
இன்டர்நெட் வந்ததால் எத்தனை குடும்பங்கள் நாசமாக போகிறது
@arul1838
@arul1838 10 ай бұрын
அந்த பொண்ணு பொய் பேசறா
@karuppiaadaikkalam7778
@karuppiaadaikkalam7778 6 ай бұрын
Super🎉
@elangovanelangovan7608
@elangovanelangovan7608 7 ай бұрын
நல்ல கணவன் 😢😢
@manjulamanju10
@manjulamanju10 8 ай бұрын
I miss you solvathallam unmai
@LathaPremalatha-n5y
@LathaPremalatha-n5y 2 ай бұрын
Intha life vitta adutha life unaku nalla life la amaiyathu ma oru kuzhanthaikkaka antha thambi pesurathu partha avara Vida nalla unaku amaiyathu
@elizmelkio
@elizmelkio 9 ай бұрын
Once a cheater always a cheater. That husband deserves better. How can a mom leave her lil kids and run away ? 🤦🏻‍♀️ There is no domestic advice etc. That girl didn’t accept her mistake even once. She is not repenting.
@jishaJJ-vj4pd
@jishaJJ-vj4pd 10 ай бұрын
God bless u 🙏
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 10 ай бұрын
இப்பிடி தான் என்னுடைய தம்பியின் மனைவியும் இப்படி 3 குழந்தைகளை விட்டு தான் போனால். இப்போது பொலிஸ்
@SemmalarSemmalar-z2d
@SemmalarSemmalar-z2d 9 ай бұрын
உனக்கு குழந்தையோட இன்னொருவன் முக்கியமான டி
@Sekar-hx7pg
@Sekar-hx7pg 10 ай бұрын
இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் மூன்று பேரும் சரியில்லை
@sonuchanel1856
@sonuchanel1856 10 ай бұрын
But we should respect kuyili mam also it's not that she is not doing anything. So please don't dis courage her
@jez_music
@jez_music 10 ай бұрын
Solvathellam unmai maari interesting ah illa.. pls bring LRK mam, avanga oraale lawyer psychiatrist anchor nu ellar role um pannuvanga❤ shez the backbone of the show
@TheriSelvan
@TheriSelvan 7 ай бұрын
அழுது நடிக்கிது இந்த பொண்ணு அந்த அண்ணாவ பாத்தா பாவமா இருக்கு 😢😢😢
@Rakshankani
@Rakshankani 9 ай бұрын
Nalla oru husband
@Sattalite177
@Sattalite177 10 ай бұрын
மேடம் இது நடிப்பு அவர் நல்லவர் பிளீஸ் அவர் கேளுப்பு 🙏🏿
@anandakumaran3368
@anandakumaran3368 10 ай бұрын
இன்ஸ்டாகிராம் ல பழகு வாங்கலாம் இவங்க திருந்தி வருவாங்களா அதுக்கு இவர் கணவர் டைம் கொடுக்கணும் மா பெருமாளே பெருமாளே
@Kumar-l4d9y
@Kumar-l4d9y 10 ай бұрын
pavam anna 😢😢😟😟
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Duy Beni 14. Bölüm
2:22:58
Duy Beni
Рет қаралды 3,6 МЛН
Kardeşlerim 62. Bölüm @atv
2:13:03
KARDEŞLERİM
Рет қаралды 4,6 МЛН
Boss әйел | Босс айел | 8 СЕРИЯ
25:47
Седьмой канал - 7 канал Казахстан
Рет қаралды 165 М.
ФИНАЛ / 4х4 ЖҰЛДЫЗДАР ШАЙҚАСЫ
5:3:21
DOSYMZHAN
Рет қаралды 93 М.
«Келінжан 4» телехикаясы. 25-бөлім /Телесериал «Келинжан 4». 25-серия (субтитры на рус)
34:56
Khabar TV - Шоу, телехикаялар және бағдарламалар
Рет қаралды 1,2 МЛН